Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. முத்துக்குமாருக்கு வீர வணக்கம்(2012)

  2. மொரீசியஸ் நாட்டில் 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்லறை தூணில்... பிரெஞ்சு மற்றும் தமிழில் கல்வெட்டு கி.பி. 1700-ம் ஆண்டு வைக்கப்பட்டுள்ளது.Tamil and French language inscription found on a 18th century grave tomb (1700 B.C.) in Mauritius. London tamil cultural center

  3. சுவிசில் நடைபெற்ற அறப்போர் ஆவணப்பட வெளியீட்டு விழாவில் இயக்குனர் ம. செந்தமிழன் அவர்களின் உரை... https://www.youtube.com/watch?feature=player_embedded&v=9Yv7AWMcfN4 Director Senthamizhan interview about Arappor Docu film www.youtube.com

  4. தமிழில் குறில் நெடில் அவசியம்தானா?

  5. சிவகங்கை மாவட்டம் கீழடி பள்ளிச் சந்தைபுதூரில் நடைபெறும் அகழ் வாய்வில், நகர நாகரிகம் இருந்ததற்கு அடையாளமாக சுடுமண் குழாய் மூலம் உருவாக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் வசதியுடன் கட்டிடங்கள் இருந்தது கண்டறியப் பட்டுள்ளன. மேலும், 3 ஆயிரத்துக் கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. பெங்களூருவில் உள்ள மத்திய தொல்பொருள் துறை அகழ்வாய்வு பிரிவு சார்பில் சிவகங்கை மாவட் டம், திருபுவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தைபுதூரில் இரண்டாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகள் ஜனவரி 18 முதல் நடைபெற்று வருகின்றன. தொல்பொருள் துறை கண்காணிப்பாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் உதவி தொல்லியலாளர்கள் ராஜேஷ், வீரராகவன், தொல்லியல் துறை மாணவர்கள் உள்ளிட்டோர் அகழ் வாய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். …

  6. வரலாற்று ஆய்வாளர் மன்னர் மன்னனின் பேசு தமிழா பேசு வலையொளியில் வழங்கிய பேட்டி.

  7. Started by nunavilan,

    கடலாண்ட சோழர்

  8. பாகிஸ்தான் தமிழர்கள்: "நாங்களும் தமிழர்களே" - பெருமிதப்படும் அறியப்படாத சிறுபான்மை சமூகம் சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் Facebook 1980-1990க்கு இடைப்பட்ட காலத்தில் பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள தமிழர் குடியிருப்பு பகுதியில் நடந்த கோயில் திருவிழா அமெரிக்கா முதல் ஜப்பான் வரை, ரஷ்யா முதல் பப்புவா நியூ கினியா வரை உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் குடிபெயர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், பாகிஸ்தானில் தமிழர்கள் 70 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமுறை தலைமுறைகளாக வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறினால் நம்ப முடிகிறதா? ஆம், நம்பித…

  9. 10 மார்ச் 2014 நடக்க இருக்கும் ஜெனிவா பேரணிய வலுப் படுத்துவோம் உறவுகளே https://www.dropbox.com/s/lpqmql2hf89a7m3/Geneva%20Advert%20Version%201.mp4 https://www.dropbox.com/s/729lrr3gci7f57n/Geneva%20Advert%20Version%202.mp4

  10. வலிகாமம் யாழ்ப்பாணத்தில் தொன்மையான பாரம்பரிய வரலாறு கொண்ட பிராந்தியம் என்பதை அங்கு கிடைத்து வரும் தொல்லியல் ஆதாரங்கள் உறுதி செய்கின்றன. சிகிரியா குகையோவியத்தில் உள்ள கி.பி. 7 ஆம் நூற்றாண்டுக்குரிய சாசனம் ஒன்று வலிகாமத்திற்கும் அநுராதபுரத்திற்கும் இடையே இருந்த உறவு பற்றிக் கூறுகிறது. 12 ஆம் நூற்றாண்டில் வலிகாமத்தில் உள்ள துறைமுகம் சோழரின் கட்டுப்பாட்டில் இருந்ததை தமிழகத்தில் கிடைத்த கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. 13 ஆம் நூற்றாண்டில் வட இலங்கையில் அரசமைத்த கலிங்கமாகனின் முக்கிய படைத்துறைகளில் ஒன்று வலிகாமத்தில் இருந்ததாக சூளவம்சம் கூறுகிறது. http://www.virakesari.lk/news/admin/images/126.jpg அக்கால…

  11. "தமிழி" எழுத்தை ஆர்வத்துடன் கற்கும் கரூர் பள்ளி மாணவ, மாணவிகள் - அசத்தும் முதல்வர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ் மொழியின் ஆதி எழுத்து வடிவமான தமிழியை கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களும், தமிழ் ஆர்வலர்களும் கற்று வந்த நிலையில், கரூரில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவர்கள் தமிழியை எழுதப் படிக்க கற்றுள்ளனர். தொடர்ந்து தமிழியை கற்றுக் கொடுப்பதை ஓர் இயக்கமாக தொடங்கி இதுவரை சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு தமிழியை எழுதப் படிக்க கற்றுக் கொடுத்து வருகிறார் பள்ளி முதல்வர் ஒருவர். கரூரில் உள்ள தனியார் பள்ளியின் முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியன். திருவள்ளுவர் மாணவர் இயக்க தேசிய ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவர் தொடங்கிய சிறி…

  12. https://app.box.com/s/3rv2nsuu2epb7t2rhkn7v7zrw62u5i12 தொழூஉப் புகுத்தல் - 34 பாடு இமிழ் பரப்பு அகத்து அரவு அணை அசை இய ஆடுகொள் நேமியான் பரவுதும் (முல்லைக் கலி: 105: 70-71) சுடர் திகழ்பு ஒல்லா மயலொடு பாடிமிழ்பு இழிதரும் மடங்கல் வண்ணம் கொண்ட கடுந்திறல் துப்பு (பதிற்றுப்பத்து 62: 6-9) பாடு இமிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு கோடு கொண்டு எழுந்த கொடுஞ்செலவு எமிலி (முல்லைப்பாட்டு 4-5) நேர்கொள் நெடுவரை நேமியின் தொடுத்த சூர்புகல் அடுக்கத்து ப்ரசம் காணினும் ஞெரேகரன நோக்கல் ஓம்புமின் உரித்தன்று! நிரைசெலல் மெல் அடி நெறி மாறு படுகுவிர் (மலைபடுகடாம் 238:41) நீல் நிற ஒரி பாய்ந்தென நெடுவரை நேமியின் செல்லும் நெய்க்கண் இறால் (மலைபடுகடாம் 524-525) …

    • 0 replies
    • 565 views
  13. தமிழர் நாகரிகம்: இந்திய தொல்லியல் துறையில் வடக்கு - தெற்கு பேதம் உள்ளதா? : 'கீழடி' அமர்நாத் ராமகிருஷ்ணன் பேட்டி முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் மதுரைக்கு அருகில் உள்ள கீழடி தொல்லியல் மேட்டை முதன்முதலில் கண்டறிந்து இரண்டு கட்டங்களாக ஆய்வுகளை மேற்கொண்ட இந்தியத் தொல்லியல் துறையின் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், திடீரென அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது தென்னிந்திய கோயில் ஆய்வுத் திட்டத்தின் கண்காணிப்பாளராக தமிழ்நாட்டில் அவர் பொறுப்பேற்றுள்ளார். தனது இடமாற்றம் குறித்தும் ராக்கிகடியிலும் கீழடியிலும் அவர் மேற்கொண்ட ஆய்வுகள் குற…

  14. தோழா முத்துக்குமார்... கோடி நன்றிகள் ! - முத்துக்குமார் நினைவு நாள் கட்டுரை 'விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...?' என்று துவங்கும் கு. முத்துக்குமாரின் கடிதம் நினைவிருக்கிறதா...? தம் இனத்திற்காக மட்டும் கவலைப்படாமல், தம் இனத்திற்காக மட்டும் நீதி கேட்காமல், சிங்கள மக்களுக்காகவும் உண்மையாக கவலைப்பட்டு நீதி கேட்ட கடிதம் அது. எங்களுக்கு முத்துக்குமாரே நினைவில்லை, பிறகு எப்படி அவரின் கடிதம் நினைவிருக்கும் என்கிறீர்களா... பிழை இல்லை. நமக்குதான் அன்றாட வாழ்வில் கவலைப்பட ஆயிரம் பிரச்னைகள் இருக்கிறதே, இதில் எப்படி முத்துக்குமார் குறித்த நினைவுகளை நம்மில் கரையாமல் தேக்கி வைத்துக் கொள்ள முடியும்? அது 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் 29-ம் தேதி, …

  15. வரலாற்று ஆய்வு குழுவா ? இல்லை வர்ணாசிரம ஆய்வுக்குழுவா ? |இந்துத்துவாவின் கோரமுகம் .

  16. இந்த மேமாதம் 05ம் திகதியுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு முப்பத்தி ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பின் தேவை முன் எப்போதையும் விட இப்போது மிகமிக அவசியமானதாக தமிழ் மக்களால் வேண்டி நிற்கப்படுகின்றது. ஈழத் தமிழ்தேசியத்திற்கு மட்டும் இல்லாமல் முழுத்தமிழினத்தினதும் எழுச்சியின் வடிவமாக இன்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் விளங்கிக்கொண்டிருக்கிறது. அந்த இயக்கத்தை அழித்துவிட்டோம் என்று சிங்களப் பேரினவாதமும் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு துடைத்து எறியப்பட்டுவிட்டது என்று வல்லாதிக்க சக்தியும் திரும்பதிரும்ப கூறிவந்து கொண்டிருக்கின்ற போதிலும், தமிழ் மக்கள் இன்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தமது தேசிய அட…

  17. தமிழர்களுக்கு வரலாறு உணர்த்திய – உணர்த்திக் கொண்டிருக்கின்ற பாடம் 40 Views தமிழ், நம் தாய்மொழி. இது, பன்னிரெண்டு கோடித் தமிழ் மக்களால், பேசப்படுகின்ற பழமையான மொழி. இம்மொழிக்குத் தாய் நிலங்களாகத் தமிழ்நாடும், தமிழீழமும் உள்ளன. மொழி ஆராய்ச்சியின் அடிப்படையில், இத்தமிழ் மொழியை உலகம் செம்மொழிகளில் ஒன்றாக ஏற்றுக் கொண்டுள்ளது. இலத்தீனம், கிரேக்கம், எபிரேயம், சீனம், சமற்கிருதம் ஆகியன குறிப்பிடத்தகுந்த செம்மொழிகள். தமிழை, இங்குக் குறிப்பிட்ட செம்மொழிகளுடன் ஒப்பிட்டு ஆராய்ந்தால், தமிழ் இச் செம்மொழிகளுக்கும் மூத்த மொழியாக இருக்கின்ற உண்மை தெரியவரும். அப்படியானால், தமிழ் செம்மொழிகளில் ஒன்று அன்று. அது, செம்மொழிகளுக்கும் மூலமான மொழி. ஆதலால், அதன…

  18. (அல்லக்)கைபேசி ! சக மனிதனின் வாய்மொழிக்குக் காது கொடுத்து பச்சாதாபத்தை (empathy) உருவாக்கும் oxytocinஐ பெறுவதைக் காட்டிலும் அந்த 6 அங்குலத் திரை ஏற்றித் தரும் dopamine பெரும்பான்மைச் சமூகத்திற்கு அதிக மனநிறைவைத் (போதையையும் மகிழ்வையும் கூட!) தருவது எப்பேர்ப்பட்ட விஷயம்? எந்தச் சமூக வலைதளப் பின்னலிலும் சிக்காத, எந்தத் தொழில்நுட்பச் சாதனங்களின் பிடியிலும் இல்லாத, அந்தப் போதையை ரசிக்கவோ அனுபவிக்கவோ தெரியாத வெகு சில ஞான சூன்யங்களில் (இன்னும் இந்த அரிய வகை உயிரினங்கள் இருக்கவே செய்கிறோம்!) ஒருவராகிப் போனாலும் கூட இவர்களது பண்பு நலன்களைப் பாராட்டும் பண்பைப் பெற்றிருக்கிறேன். *******…

  19. நியூஸிலாந்து நாட்டின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் தமிழ் மணி.! நியூஸிலாந்து நாட்டில் வெங்கேரி என்னுமிடத்திடத்தருகே கண்டெடுக்கப்பட்டு தற்சமையம் நியூஸிலாந்து தலைநகர் வெலிங்டன் அருங்காட்சியத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கும் ‘கப்பல்மணி’ தமிழர்களின் கடல் கடந்த வணிபத்திற்கு சான்றாக மட்டும் இல்லாமல், நியூஸிலாந்து நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கிய தொன்மையானப் பொருளாகவே இது் கருதப்படுகின்றது. இங்கிலாந்திலிருந்து நியூஸிலாந்திற்கு அனுப்பப்பட்ட சமயப்பரப்புக் குழுவில் இடம் பெற்ற வில்லியம் கோல்ன்ஸோ எனும் பாதிரியாரால் கண்டுபிடிக்கப் பட்ட இந்த வெண்கல மணியின் வாய் விழிம்பில் ‘முகைதீன் வக்குசுடைய கப்பல் உடைய மணி’ என்று மணியைச் சுற்றிலும் பொறிக்கப் பட்டுள்ளது. இம்மணி…

  20. 64 சுதந்திரக் காற்றில்ஆண்டுகள் திம்புக் கோரிக்கைகள் நாம் ஒரு தேசிய இனம் என்பதற்கான குறைந்த பட்சக் கோரிக்கைகளாகும். அது அங்கீகரிக்க முடியாதென்றால் நாம் ஒரு தேசிய இனம் என்பதை ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை என்பதையே வெளிப்படுத்தப்படும் செய்தியாகும். நாம் இப்போது சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கிறோம்; சுபீட்சம் நோக்கிய துரித அபிவிருத்திப் பாதையில் நாம் வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறோம். இப்போது நாம் இலங்கையின் எப் பகுதிக்கும் போகலாம், வரலாம்'' இந்த வார்த்தைகளுக்கும் உண்மைகளுக்குமிடையே எவ்வித தொடர்பும் இல்லாத போதிலும் இவை அடிக்கடி ஜனாதிபதியாலும் அரச அமைச்சர்களாலும் கூறப்பட்டு வருபவை. அவர்களுக்கு எவ்வித குறைவுமற்ற உரத்த தொனியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இவற்றை …

    • 0 replies
    • 559 views
  21. தமிழ்த்தேசிய போராட்டத்திற்குச் சமாந்தரமாக உள்ளேயும் வெளியேயும் நீணடகாலமாகப் பயணித்த நிலாந்தனுடைய நேர்காணல் வல்லினம் இணைய இதழில் பிரசுரமாகியிருந்தது. நீண்டகாலமாக பிரச்சனைகளுக்கு அண்மையில் இருந்தவர் என்ற ரீதியிலும் பிரச்சனைகளை கோட்பாட்டு ரீதியில் அணுகக்கூடியவர் என்ற ரீதியிலும் நிலாந்தனுடைய நீண்ட மௌனத்திற்குப் பின்பான கருத்து வெளிப்பாட்டைத் தொடர்ந்து நீண்ட உரையாடலை ஆரம்பித்திருக்க வேண்டிய தருணம் தவறவிடப்பட்டுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது. நிலாந்தனுடைய கருத்துக்களுடைய தீவிர விசாரணைக்கு உட்படுத்துவதன் மூலம், குறைந்தபட்சம் பயணிக்க வேண்டிய திசையையாவது அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். தமிழ் அடையாளம் சார்ந்த எதிர்புணர்வுகள் முற்றுமுழுதாக புலிகளுடைய அணுகுமுறையாக இலங்கை அரசாங்கத்தா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.