பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
-
- 1 reply
- 755 views
-
-
-
தமிழுக்கும் கொரிய மொழிக்கும் உள்ள ஒற்றுமை
-
- 1 reply
- 706 views
-
-
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ARCHAEOLOGICAL DEPARTMENT OF INDIA ஆதிச்சநல்லூரில் 17 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட தொல்லியல் அகழாய்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்களுக்கும், சிந்து சமவெளியின் மொஹஞ்சதாரோவில் வாழ்ந்த மக்களுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? ஆதிச்சநல்லூர் அகழாய்வு முடிவுகள் குறித்து விரிவான தகவல்கள். ஆதிச்சநல்லூர் தொல்லியல் தலத்தில் 2004 - 2005 காலகட்டத்தில் சென்னை மண்டலத்தின் தொல்லியல் துறை கண்காணிப்பாளராக இருந்த டி. சத்யமூர்த்தியும் அவரது குழுவினரும் இந்த ஆய்வை நடத்தினார். 600 ச…
-
- 0 replies
- 929 views
-
-
இன ஆண்டுகள்: ---------------------------- மலையாளிகள் கொல்லம் ஆண்டு : 1196 வங்கர், ஒடியர் ஆண்டு : 1428 தெலுங்கர்,கன்னடர்,மராட்டியர் சகா ஆண்டு: 1943 ஆரியர் விக்ரம ஆண்டு: 2078 மத யாண்டுகள்: ---------------------------- புத்தர் ஆண்டு: 2565 மகாவீரர் ஆண்டு: 2547 கிருஸ்த்து ஆண்டு: 2021 இஸ்லாம் ஹிஜ்ரி ஆண்டு: 1442 பழம்பெரும் இன யாண்டுகள்: -------------------------------------------------- யூத ஆண்டு: 5781 சீன ஆண்டு: 4719 தமிழர் கலியாண்டு: 5123 அனைவருக்கும் இனிய 5123வது சூரிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் !!!! …
-
- 1 reply
- 2.1k views
-
-
திராவிடம்` என்றால் என்ன? :வி.இ.குகநாதன் ` ‘திராவிடம்` என்ற சொல் குறிப்பது என்ன? இது பற்றிய பல்வேறு தவறான விளக்கங்கள் மக்களிடையே பரவிக் கொண்டிருக்கும் காலமிது. `திராவிடம்` என்பது ஒரு சமற்கிரதச் சொல், `திராவிடம்` என்பது தெலுங்கர்களைக் குறிப்பது, `திராவிடம்` என்பது தென்னிந்தியாவில் வாழும் பார்ப்பனர்களைக் குறிப்பது என்பன போன்ற பல்வேறு குழப்பங்கள் காணப்படுகின்றன. இச் சூழ்நிலையில் உண்மையில் `திராவிடம்` என்பது என்ன? அச்சொல் வரலாற்றுரீதியாக எவ்வாறு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது எனப் பார்ப்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும். `திராவிடம்` என்பது …
-
- 0 replies
- 1.1k views
-
-
வீரம் நிறைந்தவர்கள், ஆம் நாங்கள் தமிழர்கள்… 19 Views “தமிழன் என்றோர் இனமுண்டு. தனியே அதற்கொரு குணமுண்டு.” என்று தமிழரை அடையாளப்படுத்தினர். வேறு எந்த இனத்திற்கும், மொழிக்கும் இல்லாத பெருமை தமிழுக்கு உண்டு. காரணம் மனித இனம் எப்படி வாழ வேண்டும் என்பதைவிட எப்படி வாழக்கூடாது என்று வாழ்வியலை கற்றுக் கொடுத்த, தமிழரின் பண்பாட்டு அடிச்சுவடுகள் இன்று உலகம் முழுவதும் தடம் பதித்திருக்கிறது என்றால் உயர்ந்த சிந்தனைகளையும், உயர்வான எண்ணங்களையும், சமூகம் என்னும் மணற்பரப்பில் விதைத்துச் சென்றிருக்கின்றது என்று தானே அர்த்தம். பண்டைய தமிழர்கள் வீரத்தைத் தொல்காப்பியப் புறத்திணை இயல்பு எடுத்துக் கூறுகின்றது. மேலும் வீரர் அல்லாதவர்கள் புறங்…
-
- 0 replies
- 7.3k views
-
-
கீழை இந்தோ ஐரோப்பிய மொழிகளில் க்ரிஸ்(kṛṣi), கிசான்(kisān) எனவும், மேலை இந்தோ ஐரோப்பிய மொழிகளில் Cult, Cultivation எனவும் வழங்கும் உழவினை குறித்த சொற்களுக்கு தமிழ் மூலம் உரைப்பது இந்த ஆறாவது சொற்பொழிவு.
-
- 0 replies
- 538 views
-
-
காலம் காலமாக பல நூற்றாண்டுகளாக தமிழ் எழுத்துக்களின் வடிவம் மாறி வந்ததை காட்டும் விளக்கப்படம்! வாங்க, பிழையில்லாம தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம்…! மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்?? கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன் 4சுழி 5சுழி போட்டானாம்! என்னப்பா னு கேட்டதுக்கு அவன் கேட்டானாம்- “தமிழ் வளரவே கூடாதாய்யா? ரெண்டு சுழி மூனு சுழி இருக்கலாம், 4சுழி 5சுழி இருக்கக் கூடாதா? இது எப்படி இருக்கு? தமிழ் எழுத்துகளில் - ரெண்டு சுழி "ன" என்பதும் தவறு! மூனுசுழி "ண" என்பதும் தவறு! "ண" இதன் பெயர் "டண்ணகரம்", "ன" இதன் பெயர் "றன்னகரம்" என்பதே சர…
-
- 0 replies
- 474 views
-
-
தூய தமிழ்ப் பெயர்களுடன் 17ஆம் நூற்றாண்டு மாலைக்கோவில் கண்டுபிடிப்பு..! மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி அருகே கோபாலபுரத்தில் தூய தமிழ்ப் பெயர்கள் உள்ள கல்வெட்டுடன் கூடிய 400 ஆண்டுகள் பழமையான மாலைக்கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டியில் இருந்து விருதுநகர் செல்லும் வழியில் உள்ள கோபாலபுரத்தில், மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியரும் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் து.முனீஸ்வரன் தலைமையில் தேவதாஸ் பாண்டியன், குபேந்திரன், நாகபாண்டி, பழனிமுருகன், மணி ஆகியோர் கள ஆய்வு செய்தபோது, பாதி புதைந்த நிலையில் கல்வெட்டுடன் ஒரு மாலைக்கோவில் வயல்வெளியில் இருந்தது கண்டுபிடிக்கப்…
-
- 1 reply
- 405 views
-
-
(அல்லக்)கைபேசி ! சக மனிதனின் வாய்மொழிக்குக் காது கொடுத்து பச்சாதாபத்தை (empathy) உருவாக்கும் oxytocinஐ பெறுவதைக் காட்டிலும் அந்த 6 அங்குலத் திரை ஏற்றித் தரும் dopamine பெரும்பான்மைச் சமூகத்திற்கு அதிக மனநிறைவைத் (போதையையும் மகிழ்வையும் கூட!) தருவது எப்பேர்ப்பட்ட விஷயம்? எந்தச் சமூக வலைதளப் பின்னலிலும் சிக்காத, எந்தத் தொழில்நுட்பச் சாதனங்களின் பிடியிலும் இல்லாத, அந்தப் போதையை ரசிக்கவோ அனுபவிக்கவோ தெரியாத வெகு சில ஞான சூன்யங்களில் (இன்னும் இந்த அரிய வகை உயிரினங்கள் இருக்கவே செய்கிறோம்!) ஒருவராகிப் போனாலும் கூட இவர்களது பண்பு நலன்களைப் பாராட்டும் பண்பைப் பெற்றிருக்கிறேன். *******…
-
- 1 reply
- 558 views
- 1 follower
-
-
"தமிழி" எழுத்தை ஆர்வத்துடன் கற்கும் கரூர் பள்ளி மாணவ, மாணவிகள் - அசத்தும் முதல்வர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ் மொழியின் ஆதி எழுத்து வடிவமான தமிழியை கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களும், தமிழ் ஆர்வலர்களும் கற்று வந்த நிலையில், கரூரில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவர்கள் தமிழியை எழுதப் படிக்க கற்றுள்ளனர். தொடர்ந்து தமிழியை கற்றுக் கொடுப்பதை ஓர் இயக்கமாக தொடங்கி இதுவரை சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு தமிழியை எழுதப் படிக்க கற்றுக் கொடுத்து வருகிறார் பள்ளி முதல்வர் ஒருவர். கரூரில் உள்ள தனியார் பள்ளியின் முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியன். திருவள்ளுவர் மாணவர் இயக்க தேசிய ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவர் தொடங்கிய சிறி…
-
- 1 reply
- 570 views
- 1 follower
-
-
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கடந்த 2004-ம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற அகழாய்வின் அறிக்கை 17 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வெளியாகியுள்ளது. இதனால் தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்று இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. "தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக கருதப்படுகிறது. இங்கு முதன்முதலாக 1876ஆம் ஆண்டும், பிறகு 1902ஆம் ஆண்டு வெளிநாட்டு ஆய்வாளர்களால் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு கிடைக்கப்பெற்ற பொருட்கள் ஜெர்மனி மற்றும் சென்னைக்கு கொண்டுசெல்லப்பட்டன. அதைத்தொடர்ந்து 1920-ல் சிந்து சமவெளியை ஆய்வு செய்த வங்கதேசத்…
-
- 0 replies
- 407 views
-
-
தலைவனை மறுத்தல் அகத்திணை மரபா.? தொகையும் பாட்டும் சங்க இலக்கியமென்று தமிழ்க்கூறும் நல்லுலகம் போற்றி வந்தது. தமிழிலக்கயத்தில் சங்கப் பாடல்களை நோக்குமிடத்து அகம், புறம், அகப்புறம் என்று பாகுபாடு செய்துள்ளனர். இது பாடற்பொருளின் தன்மை நோக்கிச் செய்யப்பட்ட பாகுபாடாகும். சங்கப்பாடல்கள் மொத்தம் 2381. இதில் புறப்பாடல்களை விட அகப்பாடல்களே அதிகமானவை. காரணம், பண்டைய தமிழ்ச் சமூகம் களவு, கற்பு என்னும் வாழ்க்கை நெறிக்கு முக்கியத்துவம் தந்துள்ளதாகும். இந்நெறியானது களவில் அரும்பி கற்பில் மலர்கிறது. அகவாழ்க்கையில் தலைமக்களாகத் தலைவன், தலைவி, கருதப்பட்டாலும், தோழியின் பங்கு இன்றியமையாத ஒன்றாகும். அகத்திணையின் உயிர்ப்பண்பாகக் காதலர் தம் மனவொற்றுமை இருக்கும் போது தலைவன…
-
- 0 replies
- 3.3k views
-
-
உலக தாய்மொழி தினம், சில சிந்தனைகள்! பேராசிரியர். சி. மௌனகுரு. February 23, 2021 உலகதாய் மொழிதினத்தை தமிழ் மொழிதினமாக கொண்டாடி மகிழ்ந்து போயிருக்கிறார்கள். தமிழ்மக்கள். தமிழுணர்ச்சியை இளம் சிறார் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் கொண்டு செல்வதாகவும் தமிழ் இசையை முன்னெடுப்பதாகவும், தமிழுக்குத் தொண்டுசெய்வோரை பாராட்டுவதாகவும் சில முன்னெடுப்புகள் நடந்துமுள்ளன. வெளியில் கொண்டாட முடியாதவர்கள் வீட்டில் கொண்டாடி மகிழ்ந்து அவற்றை தமது முகநூலில் பதிந்துமுள்ளனர். மகிழ்ச்சிகரமாகவும் உணர்ச்சிகரமாகவும் ஒருநாள் கழிந்துள்ளது. அதுமிகவும் நல்லதே. தமிழ் மொழியின் பெருமையை மேலும் மேலும் உரக்க சொல்வதாகவும் ஆரவாரமாகவும் முடிந்திருக்கிறது உலக தாய்மொழி தினம…
-
- 0 replies
- 461 views
-
-
பூவை புஷ்பமாக்கி அழகை சுந்தராக்கி முடியை கேசமாக்கி தீயை அக்னியாக்கி காற்றை வாயுவாக்கி பிணத்தை சவமாக்கி கெட்டதை பாவமாக்கி முகத்தை வதனமாக்கி அறிவைப் புத்தியாக்கி அவையை சபையாக்கி ஆசானைக் குருவாக்கி இசையை சங்கீதமாக்கி குண்டத்தை யாகமாக்கி பெரியதை மஹாவாக்கி மக்களை ஜனங்களாக்கி நிலத்தை பூலோகமாக்கி அமிழ்தை அமிர்தமாக்கி அருள்மிகுவை ஶ்ரீ ஆக்கி ஆடையை வஸ்திரமாக்கி உணர்வற்றதை சடமாக்கி ஓவியத்தை சித்திரமாக்கி கலையை சாஸ்திரமாக்கி விண்ணை ஆகாயமாக்கி குளியலை ஸ்நானமாக்கி தொழுதலை பூஜையாக்கி தண்ணீரைத் தீர்த்தமாக்கி மாணவனை சிஷ்யனாக்கி வேண்டுதலை ஜெபமாக்கி முறைகளை ஆச்சாரமாக்கி பத்தா…
-
- 1 reply
- 541 views
-
-
சர்வதேச தாய்மொழி நாள் பெப்ரவரி 21 – து.கௌரீஸ்வரன் 38 Views இலங்கைத் தமிழர்களும் தாய்மொழித் தினமும் – சில அவதானங்கள் பின்காலனித்துவ, உலகமயமாக்கற் சூழலில் அடையாள அரசியல் மிகவும் பிரதானமானதாக மேலெழுந்து வந்துள்ளது. இந்த அடையாள அரசியலில் ஆதிக்க முறைமைகளும், தற்காப்பு முறைமைகளும் செல்வாக்குச் செலுத்துவதனைக் காண்கின்றோம். பல்வகைமைகளின் வித்தியாசங்களை மதித்து வேற்றுமையில் ஒற்றுமை அல்லது ஒருமைப்பாடு காணும் அடையாள அரசியல் ஒரு வகை. இது ஆக்கபூர்வமான, காத்திரமான அடையாள அரசியல் செயற்பாடாக கவனிப்பிற்குள்ளாகின்றது. பல்வகைமைகளை மறுதலித்து மேலாதிக்கப் பிரிவினருடைய அடையாளங்களை பொதுமைப்படுத்தும் அடையாள அரசியல் இன்னொரு வகை…
-
- 2 replies
- 460 views
-
-
"சீனமொழியைவிட தமிழ் வித்தியாசமானது. சீனமொழியில் ழகரம் இல்லை. மேலும் தமிழில் விகுதிகள் நிறைய. 'செந்தமிழும் நாப்பழக்கம்' என்பார்கள் அல்லவா? அதை உணர்ந்தேன். தொண்டையில் தண்ணீர் வைத்துக்கொண்டு பயிற்சி பெற்றேன். இன்று (பிப்ரவரி-21) உலகத் தாய்மொழி தினம் (International Mother Language day). 1952-ல் பாகிஸ்தானின் கிழக்குப் பகுதியில் வங்காள மொழியையும் தேசிய மொழியாக அறிவிக்கக்கோரி நடந்த போராட்டத்தில் நான்கு மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அந்தப் போராட்டத்துக்குப் பிறகே வங்கதேசம் என்ற நாடு உருவானது. அந்தப் போராட்டத்தில் மொழிக்காக உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக அந்த நிகழ்வு நடந்த பிப்ரவரி 21ம் தேதியை உலகத் தாய்மொழி தினமாக ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்…
-
- 3 replies
- 1.1k views
-
-
கருவிலும் சொல்லி வைப்போம் எங்கள் தமிழ் மொழியின் தனித்துவத்தை - சிறப்பு கட்டுரை தாயை பழித்தவனை யார் தடுத்தாலும் விடாதே, தமிழை பழித்தவனை தாயே தடுத்தாலும் விடாதே... - புரட்சிக் கவிஞன் பாரதிதாசன். கருவிலும் சொல்லி வைப்போம் எங்கள் தமிழ் மொழியின் தனித்துவத்தை அன்னை மடியில் குழந்தையாய் அறிந்து கற்ற முதல் மொழி தாய்மொழி. தாயானவள் குழந்தைக்கு உணவூட்டுவதோடு உணர்வையும் ஊட்டுகின்றாள். அதற்கு பயன்படுத்துவது தாய்மொழியே. “தாயிற்சிறந்ததொரு கோவிலுமில்லை”என்பது போல “தாய்மொழியிற் சிறந்த வேறு மொழியில்லை. என்பது அறிஞர்களின் கருத்தாகும். ஒருவன் எத்தனைமொழிகளையும் கற்றுக்கொள்ளலாம் அது தவறில்லை எனினும் அ…
-
- 0 replies
- 2.4k views
-
-
உலக தாய்மொழி தினம்: 'தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் இல்லை; தொடர்ச்சியில் இருக்கிறது' அகிலா இளஞ்செழியன் பிபிசி தமிழுக்காக 21 பிப்ரவரி 2019 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, கோப்புப்படம் "குவாரணி மொழி அழிந்து விட்டால் இந்த உலகம் அழியக் கூடாது என்று யார் இறைவனிடம் வேண்டுவார்கள்," என்ற குவாரணி பழமொழி ஒன்று உள்ளது. ஒவ்வொரு மொழிக்கும் அந்த மொழிக்கே உரிய சிறப்புத் தன்மைகள் உண்டு. ஒவ்வொரு இனக் குழுவிற்கும் அடையாளமாக இருப்பது அவர்களின் தாய்மொழி. தாய்மொழிகளின் சிறப்பையும், அவசியத்தையும் எடுத்துணர்த்த, ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21ம் நாள் உல…
-
- 1 reply
- 1.1k views
- 1 follower
-
-
நாத்திகர் என்போர் வேதமறுப்பாளர்களே!
-
- 0 replies
- 567 views
- 1 follower
-
-
-
- 5 replies
- 1.8k views
-
-
புனிதக் கருமாந்திரம் ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு, தலையில் தூக்கிக் கரகம் வைத்துக் கொண்டாடி, மனம் உருகிக் கரைந்து, அப்படியே விட்டத்தைப் பார்த்தவாறே மோவாய்க் கட்டையைத் தடவி விட்டு, பழைய நினைவுகளைக் கிண்டுகிறது, கிளறுகிறது, கொத்துக்கறி போடுகிறது என ஓர் அட்டுப்பிடித்த flashbackல் மூழ்கி, …. - ‘96’ என்னும் திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் போது அல்லது ஒவ்வொரு வருடமும் அந்த ‘அமரகாவியத்திற்கு’, ‘ஒப்பற்ற(!) ஓவியத்திற்கு’த் திவசம் கொண்டாடப்படும் போது நடப்பவையே மேற்கூறியவை. படம் blo…
-
- 0 replies
- 889 views
- 1 follower
-
-
Ranmasu Uyana Stargate of Gods Found Ancient Aliens in Sri Lanka| அண்டங்களிற்கு ஆன திறவுகோல்
-
- 5 replies
- 1.5k views
-
-
விக்னேஷ். அ பிபிசி தமிழ் 30 ஜனவரி 2021 விக்னேஷ். அ பிபிசி தமிழ் 30 ஜனவரி 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் நான்கு கோபுரங்கள். (கோப்புப்படம்) (இணையதளத்திலும் சமூக ஊடகங்களிலும் பல தவறான கூற்றுகள் அறிவியல் ரீதியான காரணங்கள் எனும் பெயரில் உலா வருகின்றன. அவற்றில் சிலவற்றுக்கான உண்மையான காரணங்கள் என்ன என்பதை விளக்கி 'Myth Buster' எனும் பெயரில் பிபிசி தமிழ் தொடராக வெளியிடுகிறது. இதன் 6 பாகங்கள் 2020இல் வெளியாகின. ஏழாம் பாகம் இது.) வரலாற்றுக் கா…
-
- 0 replies
- 705 views
-