சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
985 topics in this forum
-
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0pytBBATUQy6FPiB8ciMm9Wnbia5KvnSzJEmqBi3PfanL4w9nMhCAF3TGzCYgKXAql&id=100083780391980&mibextid=Nif5oz
-
- 0 replies
- 925 views
- 1 follower
-
-
மனித எச்சிலின் அபார வலிமை பற்றி தெரியுமா? கட்டுரை தகவல் எழுதியவர்,கிறிஸ் கோர்ஸ்கி பதவி,பிபிசி 6 பிப்ரவரி 2023 பட மூலாதாரம்,GETTY IMAGES எச்சில் என்பது நமது வாயை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள மட்டும் பயன்படுவது அல்ல. நமது சுவைக்கு பின்னால் உள்ள பிரதான காரணிகள் எச்சிலில் உள்ள பொருட்கள்தான் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பொதுவாக எச்சில் என்பது நாம் உண்ணும் உணவை ஈரப்பதம் ஆக்குவதற்கு உதவும் ஒரு சலிப்பூட்டும் பொருளாகத் தான் தெரியும். ஆனால், உண்மை நிலை முற்றிலும் மாறுபட்டது என்பதை விஞ்ஞானிகள் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர். உமிழ்நீரானது …
-
- 8 replies
- 1.2k views
- 1 follower
-
-
நாம் மகிழ்ச்சியாக இருக்க நமக்கு எவ்வளவு பணம் தேவை? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பொதுவாக அதிக பணம் இருந்தால் நாம் சந்தோஷமாக இருப்போம் என நினைக்கிறோம். ஆனால் அது உண்மையா? நீங்கள் சந்தோஷமாக இருக்க உங்களுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா? நமது வருவாய், கடன் மற்றும் நஷ்டம் இவற்றுடன் நமக்குள்ள உணர்வுப் பூர்வமான தொடர்பு மிகவும் நுணுக்கமானது. சரி பணம் எப்படி நமது மகிழ்ச்சியுடன் இணைந்துள்ளது என்று பார்ப்போம். மகிழ்ச்சிக்கும் …
-
- 0 replies
- 591 views
- 1 follower
-
-
அறம் வெல்லும்..? 'BigBOSS' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் விக்ரமன் அடிக்கடி உச்சரித்த ‘அறம் வெல்லும்’ என்ற வார்த்தைகள் மக்களிடத்தில் இப்பொழுது அதிகம் பரீட்சயமான வார்த்தைகளாகியுள்ளன. ஆனால், போட்டியின் முடிவு ரசிகர்கள் பலருக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. உண்மையில் 'அறம்' தோற்பதில்லை. அது தோற்கடிக்கப்படுகிறது என்று மக்களுக்கு புரியவைப்பதற்கே ஒரு ‘விடுப்பு’ நிகழ்ச்சி தேவைப்படுகிறது. இது தான் இன்றைய நிதர்சனம். புதிய ஒழுங்கு. 'அறம்' தோற்றல் என்பது புது விடயம் அல்ல. இது அரசியல், வணிகம், சட்டம், சமூகம், ஊடகம் என எல்லா மட்டங்களுக்கும் பொருந்தும். அடிப்படியில் அறத்தைத் தோற்கடிக்கும் தந்திரம் ஆதிக்க சக்திகளின் மூலோபாயம் என்றாலும், அதனை நி…
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியினால் சில நன்மைகள் விளைந்தன. முதலாவது மொகலாயர் இந்தியா எங்கும் பரவுவது தடையாகி, அவர்களது ஆட்சியும் நீங்கியது. இரண்டாவது தமக்கும் மோதிக்கொண்டிருந்த பல நூறு குறுநில மன்னர்களையும், பேரரசுகளையும், அமீரகங்களையும், ராணிகள் ஆட்சிகளையும் ஒழித்து, ஒன்றாக்கி, சமாதானம் நிலவிய நாடாக்கியமை. அடுத்து விதவை உடன் கட்டை ஏறுவதை தடுத்தமை. அடுத்த, மிக முக்கியமான ஒன்று, கோவில் தேவதாசி முறைமையினை ஒழித்தமை. முக்கியமாக தமிழகத்தில், இந்த தேவதாசி முறை ஒழிப்புக்கு, முன்னின்று உழைத்தவர் ஏமி கார்மைக்கல் அம்மையார் ஆவார். 1948ம் ஆண்டும் தேவதாசி ஒழிப்பு சட்டம் கொண்டு வரும்வரை இந்தியாவில் தங்கி இருந்து, தனது சேவையினை ஒரு கிறித்தவ மிசனை சேர்ந்த இவர் வழங்கி இருந்தார்.…
-
- 2 replies
- 1.5k views
- 1 follower
-
-
ஐயோ சாமி தைப் பொங்கல் எனக்கு வேணாம்! ===================================== நான் சின்னப் பொடியனா இருந்தபோது நாங்கள் எங்கள வயலில நெல்லு விதைச்சுப் பராமரிச்சு அறுவடை செய்தம். தை மாதம் புது அரிசி போட்டுப் பொங்கிச் சந்தோசமா சாப்பிடுவம். பிறகு கோவிலுக்குப் போவம், அப்பிடியா சொந்தக்காரர் வீட்டுக்குப் போவம். பிறகு பொங்கல் திண்ட தியக்கத்தில கொஞ்ச நேரம் நித்திரை கொண்டிட்டுப் பின்னேரம் பருத்தித்துறைக் கடற்கரைக்குப் பட்டம் பார்க்கப் போவம். இப்பிடி ஒரு பிரச்சினை இல்லாமத்தான் எங்கட தைப்பொங்கல் கொண்டாட்டம் இருந்தது. தைப்பொங்கல் உழவர் பெருநாள், சூரியனுக்கு நன்றி சொல்லுற நாள் அடுத்தநாள் கால்நடைகளுக்கு நன்றி சொல்லுற நாள் என்ற புரிதல்தான் எனக்கு இருந்தது. பி…
-
- 3 replies
- 1.2k views
-
-
என் நாட்டிற்காக_நான்_உயிர்விடலாம் ஆனால்_நீங்க_உயிர்விடக்கூடாது..! #என்நாட்டிற்காக_நான்_உயிர்விடலாம் #ஆனால்_நீங்க_உயிர்விடக்கூடாது..! (சதாம் ஹுஸைனுக்கு சமையல் காரனாய் பணியாற்றிய தமிழ்நாடு, கீழக்கரை காஜா மொய்தீன் கூறியது) சதாம் ஹுஸைனுக்கு பல வருடங்கள் சமையல்காரராய் பணியாற்றிய கீழக்கரையைச் சேர்ந்த காஜா மொய்தீன் - ''மிகச் சிறந்த மனிதரை அநியாயமா கொன்னுட்டாங்க...'' - என சதாம் ஹுஸைனை பற்றிக் கூறியபடி கண்கலங்குகிறார், கீழக்கரையைச் சேர்ந்த காஜாமொய்தீன். சதாம் உசேனுக்கு பல வருடங்கள் சமையல்காரராய் பணியாற்றியவர் இவர், தற்போது சென்னை திருவல்லிக்கேணியில…
-
- 0 replies
- 978 views
-
-
நாம் தமிழர் கட்சி ஒருங்கினைப்பாளர் திரு. சீமான் அவர்கள் சாதனை மனிதன் விருது 2022
-
- 2 replies
- 1.4k views
- 1 follower
-
-
மருத்துவர் கு.சிவராமன் IN மனசு இளமைப் பருவம் அப்பா நேர்மையான அரசு அதிகாரி. சொந்தமென ஒரு காணி நிலமோ, வீடோ இல்லை. அப்பா கூடப் பிறந்தவர்கள் ஒன்பது பேர்... அம்மா கூடப் பிறந்தவர்கள் ஒன்பது பேர். பெரிய குடும்பத்தைக் காப்பாற்றுகிற பல பொறுப்புகள் அப்பாவிடம். http://kungumam.co.in/kungumam_images/2016/20160523/15.jpg ஆறு தங்கைகளுக்கு கல்யாணம் செய்து கொடுத்தார் அப்பா. படிப்பு ஒன்றுதான் வாழ்க்கையை சீரமைக்கிற விஷயம் என நம்பினார். கட்டுப்பாடு, கெட்ட பழக்கம் இல்லாத நடைமுறை எல்லாம் எனக்கு அவரிடமிருந்து வந்துவிட்டது. மருத்துவராக வேண்டும் என்பதுதான் மொத்த கனவாக இருந்தது. ஆனால் என் வகுப்பில் 17 பேர் எம்.பி.பி.எஸ் படிக்கப் போய்விட, நான் மட்டும் சித்த மருத்துவக் கல்லூரியில் சேர…
-
- 6 replies
- 1.2k views
- 1 follower
-
-
"பாட்டும் நானே,பாவமும் நானே என்று சிவ பெருமான் பாடியதாக வரும் பாடலை எழுதியவர் ஒரு இஸ்லாமியர். கவிஞர் கா மு ஷெரிப். கலைஞரை திருவாரூரிலிருந்து அழைத்து வந்து சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் வேலைக்கு சேர்த்து விட்டவரும் இவர்தான்.தமிழ் திரையுலகில் குறைந்த பாடல்களே எழுதினாலும் சிறப்பான பாடல்கள் எழுதியவர். கீழே அவர் பற்றி இரண்டு செய்திகள். எப்பேர்பட்ட மாமனிதர்கள் வாழ்ந்திருக்கின்றனர் நம் தாய் தமிழ் நாட்டில்! ---+++++------- கா.மு.ஷெரீப் ... இந்தக் கவிஞரின் பெயரை , நம்மில் ஒரு சிலர் மட்டுமே கேள்விப்பட்டிருப்போம் ..! ஆனால் , அவர் எழுதிய ஒரு திரைப் படப் பாடலை, நம்மில் பலரும் கேட்டு மகிழ்ந்திருப்போம் ..! அந்தப் பாடல் : “ஏரிக்கரையின் மேலே போறவ…
-
- 1 reply
- 1.2k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
மருந்துச் செலவுக்கு வழியில்லாமல் தற்கொலை பண்ணுகிறவர்களின் அமெரிக்கா ஒரு பரிமாற்ற கல்வித்திட்டத்தின் பகுதியாக வந்திருந்த சுமார் முப்பது அமெரிக்க மாணவர்களைப் பார்த்தேன். அவர்களுக்கு வயது 25க்குள் தான் இருக்கும். பாதி பேர்களுக்கு மேல் ஆண்களும் பெண்களும் கிரைண்டர் சைஸுக்கு இருந்தார்கள். அப்போது நான் அண்மையில் பார்த்த ஒரு ஆவணப்படத்தில் இருந்து சில புள்ளிவிபரங்கள் நினைவுக்கு வந்தன. அமெரிக்க மக்கள் தொகையில் 11% நீரிழிவு நோயாளிகள். 5இல் ஒருவர் தனக்கு நீரிழிவு இருந்தும் அதை அறியாமல் இருக்கிறார். அமெரிக்க மக்கள் தொகையில் 48.9% பேர் மிக அதிகமான உடல் (obesity) எடை கொண்டவர்கள். இதற்கு இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் - ஐம்பது, அறுபதுகளுக்குப் பிறகு - அ…
-
- 5 replies
- 1.1k views
- 1 follower
-
-
ஒரே பெண்: ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு அழகு! Dec 30, 2022 12:28PM IST ஒரே பெண்ணின் புகைப்படத்தை வைத்து இந்தியாவின் அனைத்து மாநில கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (artificial intelligence) அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகவும் மேம்பட்டுத்தபட்ட ஒன்றாக மாறியுள்ளது. இந்த தொழில்நுட்பத்தில் அனைத்து வகையான படங்களையும் உருவாக்க முடியும். டெல்லியைச் சேர்ந்த மாதவ் கோஹ்லி என்ற கலைஞர் சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இந்திய மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் …
-
- 6 replies
- 857 views
-
-
இந்த வீடியோவை முன்பு யாரும் இணைத்தார்களோ தெரியவில்லை
-
- 0 replies
- 1.1k views
-
-
நானும் அவளும்…. அவள் “ ஏய் கொஞ்சம் சுண்ணாம்பு தாவன், பொயிலைக் காம்பிருக்கே எண்டு தனித்தனியக் கேட்டு முழுசா வெத்திலைப்பையை வாங்கிக் கொண்டு, “ இதைப்பார் ஒரு எட்டு போட்டு வாறன்” எண்டு சொல்லீட்டு வெளிக்கிட்டன். காலமை மூண்டு மணிக்கே எழும்பி வந்தது சாக்கு சாமான் எல்லாம் ஏத்திக் கொண்டு வர நாலு மணி தாண்டீட்டு. வந்து மூட்டை விரிக்க கோயில் மணி நாலரை எண்டு சொல்ல ஆரவாரம் கூடிச்சுது. வெத்திலையோட வெளிக்கிட்டு வர மூத்திரம் முட்டிக்ககொண்டு வந்தது , போறதுக்கு இடம் தேடினால் ,இடமில்லை. ஆம்பிளைகள் எண்டால் மூலை வழிய எங்கையும் எப்பவும் ஒதுங்கலாம் எங்கடை சீரழிவு எங்களோட தான் . ஒருமாதிரி கோழிக்கடை பின்மூலையில கட்டி இருந்த தட்டி மறைப்புக்க ஒதுங்கீட்டு வந்தா காலில ஓட்டினது கோழிப் ப…
-
- 1 reply
- 912 views
-
-
கனடா ஐயா பலாலி சுடலையில் செய்த செயல் | புலம்பெயர் உறவுகளால் உருவாகிய அழகிய சுடலை | யாழ்ப்பாணம்
-
- 0 replies
- 659 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்தில் கட்டப்படவிருந்த இந்த Rsort யாழில் கட்டப்படாமை ஏன்?
-
- 7 replies
- 1k views
-
-
தமிழகத்தின் தொன்மைத் துறைமுகமாம் நாகப்பட்டினத்திற்கும் நியூஸிலாந்துக்கும் என்ன உறவு? New Zeeland தகவல் பொருள் அருங்காட்சியகத்தில் பேணிப் பாதுகாக்கப் பட்டுவரும்,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அந்த மணியில், தமிழ் எழுத்துகள்!!! அதனை கைகளால் தொட்டுத் தூக்கிப் பார்க்க, எமக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது, அதுவும் கையுறை அணிந்துகொண்டு. இந்த மணியின் வயது?- 15ம் நூற்றுண்டுக்கும் 18ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலம் என ஆய்வாளர்கள் கணித்துள்ளார்கள். நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்ட ஒரு பாய்மரக் கப்பல் புயலில் சிக்குண்டு அக்கப்பலின் சிதிலங்கள் கரையொதுங்கியபோது, ஒரு மரத்தின் வேர்களுக்குள் …
-
- 3 replies
- 1.1k views
-
-
· பனை மரங்கள் அபிவிருத்தி அடைந்த வல்லரசு நாடுகளிலே செழித்து வளரக் கூடியனவாக இருந்திருந்தால் பனம்பழங்கள் ஒவ்வொன்றும் ஈய உறைகளிலே சுற்றப்பட்டு அதன்மேல் ஸ்ரிக்கர் ஒட்டப்பட்டு பாரிய விளம்பரங்களுடன் இங்கு இறக்குமதியாகி வந்திருக்கும். இலகுவில் ஏமாறக்கூடிய மனம்படைத்த நாமும் பணத்தை வாரி இறைத்து அவற்றை வாங்கி உண்டிருப்போம். இதே பனைமரங்கள் அமெரிக்கா தேசத்திலே வளருபவையாக இருந்திருந்தால் பனங்கிழங்குகளின் மருத்துவக் குணங்களை உலகறிந்திருக்கும். கருப்பட்டிகள் அருமருந்தாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும்.நுங்குகளின் மகத்துவம் பேசப்பட்டிருக்கும். ஒடியல், புழுக்கொடியல், மாவகைகள் உலக சந…
-
- 7 replies
- 1.5k views
-
-
· …
-
- 1 reply
- 566 views
-
-
விதிக்கபட்ட உனது நேரம் சரியானதுதான்! ஒருவன் 20 வயதில் திருமணம் செய்கிறான். ஆனால், 10 வருடங்கள் கழித்தே குழந்தை கிடைக்கிறது ...! இன்னொருவன் 30 வயதில் திருமணம் செய்கிறான். 1 வருடத்தில் குழந்தை கிடைக்கிறது...! ஒருவன் 22 வயதில் பல்கலைக்கழக பட்டதாரி ஆகிறான். ஆனால்,5 வருடங்களுக்குப்பின்பே தொழில் கிடைக்கிறது...! இன்னொருவன் 27 வயதில் பட்டதாரி ஆகிறான். அடுத்த வருடமே தொழில் கிடைத்து விடுகிறது...! ஒருவர் 25 வயதில் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார். 45 வயதில் அவர் மரணித்து விடுகிறார்...! இன்னொருவர் 50 வயதில் நிறுவனத்தில் தலைவர் ஆகிறார்.90 வயது வரை வாழ்ந்து வி…
-
- 28 replies
- 2.3k views
- 2 followers
-
-
சித்த மருத்துவர் சிவராமன்
-
- 0 replies
- 856 views
- 1 follower
-
-
பிரகலாதன் இரணியன் நடிப்பு, முடிவு எதிர்பாராதது.
-
- 0 replies
- 531 views
- 1 follower
-
-
நான்கு தமிழர்கள் அமோக வெற்றி! ஒன்ராறியோ மாநகர, நகர, உள்ளூராட்சி, கல்விச்சபை உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் நான்கு தமிழர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனர். இதில் இரண்டு தமிழர்கள் இரண்டாவது தடவையாக மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். ஸ்காபுறோ வடக்கு (Scarborough North) தொகுதியில் கல்வி சபை உறுப்பினர் பதவிக்கு மீண்டும் போட்டியிட்ட யாழினி ராஜகுலசிங்கம் அமோக வெற்றி பெற்றார். ஸ்காபுறோரூச் பார்க் (Scarborough-Rouge Park) தொகுதியில் கல்வி சபை உறுப்பினர் பதவிக்கு மீண்டும் போட்டியிட்ட அனு சிறீஸ்கந்தராஜா அமோக வெற்றி பெற்றார். ஸ்காபுறோ மத்தி (Scarborough Center) தொகுதியில் கல்வி சபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட நீதன் சாண் அமோக வெற்றி பெற்றார். மார்…
-
- 9 replies
- 1.3k views
- 1 follower
-
-
நானூற்றுச் சொச்சப்பேர் இருக்கிற இந்த வரிசையில எங்கட ஆள் இருநூற்று எழுபத்தேழாவது ஆளாக இருக்கிறார். ஒவ்வொருத்தரின்ர கையிலயும் விடுதலைப் பத்திரத்தை ஆமிக்காரர் குடுத்துக்கொண்டு வருகினம். பத்திரம் கையில கிடைச்ச ஆக்களின்ர முகத்தைப் பார்க்க மாட்டியள். அவ்வளவு பூரிப்பு. அடுத்தடுத்த நிமிசத்தில பத்திரம் தங்களின் கையிலயும் கிடைத்துவிடும் என்று தெரிந்தும், இன்னும் பத்திரம் கிடைக்காதவர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். கடைசி நேரத்தில ஏதும் பிசகுவந்து தங்களை மறிச்சுப் போடுகினமோ என்று அவையள் பயப்படுகினம். பத்திரம் கிடைத்த ஆக்களிற்கு நிம்மதிதானே. அவையள் பக்கத்தில இருக்கிற ஆட்களை சுரண்டி கதைக்கத் தொடங்கி விட்டினம். என்னயிருந்தாலும் இனி இஞ்சயிருந்தால் பிசகுவரும். நான் சுவிஸ் போகப்போறன். …
-
- 5 replies
- 1.4k views
- 1 follower
-