சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
995 topics in this forum
-
1985: இலங்கையில் இந்தியா Sep 11….அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, இலங்கை கிரிக்கெட்டைப் பொறுத்தவரையிலும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். Sep 11, 1985ல் தான் இலங்கை கிரிக்கெட் அணி தனது முதலாவது டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது. அந்த நேரத்தில் தமிழ் போராளிகளிற்கு ஆதரவும் அடைக்கலமும் பயிற்சியும் சுடுகலன்களும் கொடுத்து வந்த இந்தியாவிற்கு எதிராக ஈட்டப்பட்ட வெற்றி, கொழும்பு சரவணமுத்து விளையாட்டரங்கின் எல்லைக் கோட்டைத் தாண்டியும் எதிரொலித்தது. 2009 போர் வெற்றிக் கொண்டாட்டங்களிற்கு எல்லாம் முத்தாய்ப்பு வைத்த கொண்டாட்டமாக தென்னிலங்கையில் இந்தியாவிற்கு எதிரான இந்த கன்னி டெஸ்ட் வெற்றி கொண்டாடப்பட்டது. டெஸ்ட் ஆட்டம் முடிந்த அடுத்த நாளான வியாழக்கிழமையான Se…
-
- 1 reply
- 763 views
-
-
பின்னேரம் புகைக்கூட்டடியில ஆணியில தொங்கிக்கொண்டிருந்த சுளகை எடுத்து அதில ஒட்டியிருந்த காய்ஞ்சு போன பழைய மாவை தட்டி சுரண்டிப்போட்டு , சாடையா நுனி கருகின நீத்துப் பெட்டியை கழுவி அம்மம்மா எடுத்து வைக்கேக்க அண்டைக்கு புட்டுத்தான் எண்டு தெரியும் . மூடி போட்ட பிளாஸ்டிக் பக்கட்டில இருந்து மூண்டு சுண்டு மா. பிளாஸ்டிக்கிற்கு முன்னைய காலம் சருவச்சட்டிலையும் அதுக்கு முந்தி மண் பானையிலும் தான் அரிசி மாவை போட்டு வைக்கிறது . ஒரு சுண்டு எண்டுறது பழைய ரின்பால் பேணி , சிலர் அளக்கிற பேணி எண்டும் சொல்லுறவை. சோறு எண்டால் அப்ப ஒரு சுண்டு மூண்டு பேருக்கு தான் காணும், புட்டுக்கு எண்டா இரண்டு பேருக்கு தான் சரி. ஆனால் இப்ப dieting எண்டு வந்தா பிறகு doctors advise பண்ணினம் c…
-
- 15 replies
- 1.7k views
-
-
கேட்க நல்லா தான் இருக்கு.. பிடிச்சா கமண்ட் பண்ணுங்க ரொம்ப பிடிச்சா அதிகம் பகிருங்கள்... #newlalithaa #kilinochchi
-
- 0 replies
- 464 views
-
-
மலேசியாவில் தமிழர் அல்லாத ஒரு கல்வியாளர் தமிழில் சொல்லும் அறிவுரையை கேட்டுப்பாருங்கள்! https://www.facebook.com/bupal5/videos/3298675620176207
-
- 2 replies
- 709 views
-
-
நான் இத எழுத்தல, facebookல முந்தி பாத்தன், நல்லா இருந்த அது தான் இங்க உங்க எல்லாரோடையும் பகிர்ந்து கொள்ளுறன் அப்பத்தட்டி என்பது ஓடக்கரை வீதியில் ஒவ்வொரு வீட்டு மதிலிலும் நிலமட்டத்துடன் ஒரு சிறிய ஓட்டை செய்திருப்பார்கள். இரண்டு பக்கத்தில் இருப்பவர்களுக்கும் முகம் தெரியாது. வாங்குவதும் விற்பதும் ஓட்டை வழியால் தான். காலையிலும் மாலையிலும் வியாபாரம் சூடுபறக்கும். சில வீடுகளில் பேப்பரும் காலையில் விற்பார்கள். பல வீடுகளில் இப்பொழுது அப்பத்தட்டிகளை காணவில்லை. ஆனால் அவை இருந்ததிற்கான அடையாளங்கள் இருக்கின்றன. பருத்தித்தறையின் கலாச்சாரத்தில் இந்த “அப்பத்தட்டி” ஊறிப்போன விடயம். அப்பம் தோசை சுட்டு விற்பதை இவர்கள் இழிவாக நினைப்பதில்லை. மாறாக, தங்களது பாரம…
-
- 0 replies
- 631 views
-
-
மனிதர்கள் செய்த மிகப்பெரிய தவறுகள் மனிதர்கள் செய்த மிகப்பெரிய சொதப்பல்கள் https://www.facebook.com/FreeFireTamilGT/videos/264361572200999
-
- 0 replies
- 597 views
-
-
இது ஒரு சுளகு மான்மியம் வரலாற்று காலத்தில் நெற் களத்தில் நெல்லை தூற்றிக்கொண்டிருந்த தமிழ் பெண் ஒருத்தியை தாக்க புலிவந்த போது, அதை தனது கையில் வைத்திருந்த முறத்தால் அடித்து விரட்டியவள் வீரத் தமிழ்பெண் என வரலாற்று கதையில் கேள்விப்பட்டு இருக்கிறோம். ..நல்லூர் திரு விழா shopping list இல வருசா வருசம் தவறாம வாங்கிற சாமாங்களில அமமாக்குழலோட ,பனம் பொருள் கூட்டுத்தாபனம் வைக்கிற exhibition and sale ல சுளகும் கட்டாயம் இருக்கும் . சுளகில பிடைக்கறதும் ஒரு கலைதான் . உயரத்தில கதிரையில இருந்து கொண்டு பிடைக்க ஏலாது . சப்பாணி கட்டிக்கொண்டு இருந்தால் சுளகின்டை நுனியை reach பண்ண கஷ்டம் . ஒரு காலை மடக்கி மற்ற காலை நீட்டி இருந்தா தான் பிடைக்கறது easy. நீட்டின காலுக்கு பக்கத்தில பிடைக்…
-
- 18 replies
- 2k views
-
-
பனம்பழஞ் சூப்பி யாழ்ப்பாணத்திலிருந்து தம்பி செந்தூரன் தபாலில் அனுப்பிய பொதி நேற்று பத்திரமாக மெல்பேர்ண் வந்தடைந்தது. மறந்தும் மறவாத மண்ணின் வாசனையை தாங்கிவந்த அந்தப் பொதிக்குள், பருத்தித்துறை வடை, வல்வெட்டித்துறை வடகம், பருத்தித்துறை பப்படம், வல்வெட்டித்துறை எள்ளுப்பா, கன்னாதிட்டி மோர் மிளகாய், பனங் குட்டான் இவற்றோடு கற்பகம் நிறுவனம் தயாரிக்கும் பனம் சொக்கலேட்டும் (Palm Chocolate) இருந்தது. அடுத்த முறை பினாட்டும் புளுக்கொடியலும் அனுப்பச் சொல்லோணும். கிட்டத்தட்ட அந்தக் கால புளூட்டோ டொபியை ஞாபகப்படுத்திய பனம் சொக்கலேட்டை வாயில் போட்டு கடிக்கும் போது, ஏனோ சிறுவயதில் சூப்பிய சுட்ட பனம்பழத்தின் ஞாபகம் வந்து தொலைத்தது. …
-
- 66 replies
- 5.5k views
- 2 followers
-
-
"அறிவும்" அறியாமையும் ! ==================== வரலாற்றுக் காலம் முதல் உளவியல் போரில் பல்வேறு உரிமைகளை இழந்து போனவர்களாக வாழ்ந்ததும் வாழப் பழகியதுமாக இருந்தவர்கள் தமிழர்கள். இதன் தொடர்ச்சியாக ஒரு தொன்மைச் சமூகம் இன்று இழிநிலையின் விளிம்பில் நின்று அல்லாடிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் பல இரட்டை மலைச் சீனிவாசன்கள் , பெரியார்கள் வந்தாலும் எதைச் சாதிக்க முடியும் என்பது இற்றைவரையான யதார்த்தமான கேள்வி. பெரியார் போன்ற பல சக்திகள் பயணப்பட்ட பாதை என்பது இன்னும் கண்ணுக்கு எட்டிய தூரத்தை கூட கடக்கவில்லை என்றளவிற்கு சமூக ஏற்றத் தாழ்வுகள் , அடிமைத்தனங்கள், தீண்டாமைகள் என்பன தமிழர் தேசத்தில் இன்றும் பரவி அழுத்தமாக காணப்படுகின்றது. இன்றைய காலகட்டத்தில் சமூக அரசியல்…
-
- 0 replies
- 937 views
-
-
சமூக ஆர்வலர் பரதன் நவரத்தினம் (கனடா) கதைப்பமா.... நம்ம யாழ் கள அர்ஜுன் அண்ணா அவர் கடந்து வந்த தனது போராட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். இந்த நேர்காணல் எண்பதுகளின் இயக்க வரலாற்றில் ஒரு துளி. யாழ் கள தோழர்கள் பார்க்கவேண்டும்😑
-
- 52 replies
- 5.1k views
-
-
வாங்க இண்டைக்கு, நாம பழங்களின் அரசன், இல்ல மிக மோசமான வாசம் உள்ள பழம் எண்டு பல்வேறு விதமா சொல்லுற தூரியன் பழம் வாங்கி சாப்பிட்டு பாக்க போறம், வாங்க எப்பிடி இருந்த எண்டு பாப்பம், நீங்க முதல் இந்த பழம் சாப்பிட்டு இருந்தா உங்க அனுபவம் எப்பிடி இருந்த எண்டும் சொல்லுங்க.
-
- 3 replies
- 876 views
-
-
தலிபான்கள் தொடர்புடைய... வட்ஸ் அப் கணக்குகளும் முடக்கம் தலிபான்கள் தொடர்புடைய வட்ஸ் அப் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. தலிபான்கள் நிர்வாக தொடர்புக்காக வட்ஸ் அப்பை பயன்படுத்தியதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வந்து தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து, தலிபான்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான கணக்குகளை முடக்குவதாக நேற்று பேஸ்புக் நிறுவனம் அறிவித்தது. அமெரிக்க சட்டப்படி தலிபான்கள் பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால், இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தலிபா…
-
- 0 replies
- 373 views
-
-
இன்று பிலவ வருடத்தில் வந்த ஆடிமாதத்தின் முடிவுநாள் 32. இந்த ஆடியில் வரும் அமாவாசை விரத நாளில் மிக முக்கியத்துவம் பெறுவது காற்று ஊட்டியன் காய், இந்தக் காயை காத்தோட்டிக்காய் என்றும் பேச்சுவழக்கில் கூறுவார்கள். தாவரங்களுக்கும் உயிருண்டு. ஆகவே அந்தத் தாவரங்களைக் கொன்று தின்பதால் ஏற்படும் பாவங்களைப் போக்குவதற்காக, மிகவும் கசப்பான இந்தக் காயை வருடத்தில் ஒரு நாள், அதாவது ஆடிமாதத்தில் வரும் அமாவாசை அன்று பொரித்துச் சாப்பிட்டுத் தங்களை வருத்திக்கொள்வார்கள் சைவர்கள் என்ற ஐதீகமும் உண்டு. பஞ்ச பூதங்களால் உருவான எங்கள் உடம்பு அவற்றின் தாக்கங்களாலும் அல்லல் படுவதுண்டு, ஆகவே அந்தத் தாங்களிலிருந்து விடுபடுவதற்கு, எம் முன்னோர்கள் கண்டுபிடித்து, எமது ஆரோக்கிய வாழ்விற்கு காட்ட…
-
- 3 replies
- 1k views
-
-
யாழ்ப்பாணத்தில பிறந்து வளந்தாலும் 25 வருஷம் ஆகியும் வெப்பல் பழம் எண்டு ஒண்டு இருந்ததே எனக்கு தெரியாது, வாங்க இந்த காணொளியில அந்த பழத்தை தேடி முல்லைத்தீவின் அடர்ந்த காட்டுக்குள்ள பயணிப்பம் ( இதுக்கு தான் சின்ன வயசில கூட Man vs Wild பாக்க கூடாது எண்டுறது ). அப்பிடி எல்லாம் இல்லை, ஆனா இந்த பழம் தேடி என்க எல்லாம் போனம். கடைசில இது எப்பிடி இருந்துச்சு எல்லாம் பாப்பம் வாங்க சேர்ந்து பயணிப்பம்.
-
- 6 replies
- 1.6k views
-
-
யார் சாமி இவன்...!! தமிழருக்கே விபூதி அடிக்கும் அமெரிக்கர்...!! யார் சாமி இவன்...!! தமிழருக்கே விபூதி அடிக்கும் அமெரிக்கர்...!! https://www.facebook.com/watch?v=358142962623365
-
- 2 replies
- 1.2k views
-
-
வாங்க இண்டைக்கு நாம யாழ்ப்பாணத்தில இருக்க ஒரு பண்ணைக்கு போவம், அங்க யாழ்ப்பாணத்தில பெரிய அளவில இதுவரை வளக்காத பல்வேறு வகையான மிருகங்கள், இனங்கள் உதாரணமா மான், பண்ணி, 8 வகையான மாடுகள், 4 - 5 வகையான ஆடுகள், புறா இப்பிடி கனக்க இருக்குது, நாங்க இண்டைக்கு இவை எல்லாத்துக்கும் சாப்பாடு போட்டு, இத பராமரிக்கற அண்ணாவோடையும் கதைப்பம் வாங்க
-
- 5 replies
- 1.3k views
-
-
தமிழர்களும் தமிழும் இல்லாமல் தவிக்கும் மாரியம்மன்,தண்டாயுதபாணி கோயில், ஹோசிமின் சிட்டி, வியட்நாம்.
-
- 0 replies
- 627 views
-
-
இந்தக் காலத்திலும் இப்படி ஒரு இளைஞனா? பலரின் பாராட்டுக்களை பெற்று உரும்பிராய் மண்ணுக்கு பெருமை சேர்கிறார்.. உரும்பிராயில் குமரன் என்டுற பொடியன் ஆர் ???பாராட்டுதலுக்கும், மற்றையோரையும் சேவைசெய்ய தூண்டுவதற்குமான பதிவு இது Kumaran Sri உரும்பிராயில் இந்துக்கல்லூரி வளாகத்திலே கடந்த இரு தினங்களாக கொரோணா தடுப்பு மருந்தேற்றல் நிகழ்வு நடைபெற்றுவருகின்றது. இதிலே அரச துறைசார் உத்தியோகத்தர்கள் தத்தமது கடமைகளை கடமைக்கு மேலதிகமாக சேவை மனப்பாங்குடன் செய்து வருகின்றனர். இது இப்பிடி இருக்க கிராம அலுவலர் என்ன பொதுமக்கள் சார் தகவல் மற்றும் ஆளணி உதவி என்றாலும் குமரனை கேளுங்கோ என்டுறார். ஊசிக்கு வாற வயோதிபர்களை கொரணா அச்சுறுத்தல் எதுவும் பாராமல் கையைப்பிடிச்சு கூட்டிக…
-
- 0 replies
- 738 views
-
-
சிங்களவர்களை... திருமணம் செய்ய, முண்டியடிக்கும் யாழ் பெண்கள்... குறிப்பாக பல்கலைக்கழக மாணவிகள் சக சிங்கள மாணவர்களை திருமணம் செய்வதை காதலிப்பதை இப்போது ஒரு பேசனாக கொண்டுள்ளார்கள்... சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு விவாகப் பதிவாளரோடு பேசும்போது அவர் சொன்ன விடயம்... யாழ்ப்பாணத்தில் இப்போது பொலிஸ், ஆர்மி, CID யினரை திருமணம் செய்யும் படித்த பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு தனியார் அரச துறையில் பணியாற்றும் சிங்களவர்களை மணமுடிக்கும் போக்கும் அதிகரித்திருப்பதாக கூறினார். தன்னிடம் விவாக பதிவுக்கு வரும் கணிசமான ஆசிரியைகள்... சிங்கள பொலிஸ், மற்றும் CID யினை விரும்பி மணமுடிக்கும் போக்கு இருக்கிறது என்று கூறினார். முன்பு சிங்கள ஆண்களை மண…
-
- 45 replies
- 4.4k views
-
-
பச்சை மிளகாய் உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பார்கள். அதே போல தான் , சில உணவுப் பண்டங்களிற்குப் பச்சை மிளகாய் சேர்க்காவிட்டால் அந்தப் பண்டத்தையும் குப்பையில் தான் போட வேண்டும். பச்சை மிளகாய் என்றதும் எனக்கு ஞாபகம் வருவது CIMA காலத்தில் நண்பனான ரஜீவ் தான். சொன்னா நம்பமாட்டீங்க, கொஞ்சமாக பச்சை மிளகாய் வாங்கிட்டு வாடா என்று ரஜீவின் அம்மா சொன்னதைக் கேட்டுக் கொண்டு விடு விடுவென கடைக்குப் போன ரஜீவ் வாங்கி வந்தது இரண்டு கிலோ பச்சை மிளகாய். என்னுடைய வாழ்க்கையில் மட்டும் இல்லை, உங்கள் வாழ்க்கையிலும் வீட்டுத் தேவைக்கு இரண்டு கிலோ பச்சை மிளகாய் வாங்கிக் கொண்டு வந்த ஒரே விண்ணன் இவராகத்தான் இருப்பார். …
-
- 27 replies
- 3.7k views
- 2 followers
-
-
இராமச்சந்திர மூர்த்தி.பா #உலகிலேயே_அதிக_அறிவுத்திறன்_கொண்ட_தமிழகச்_சிறுமி….!! உலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட திருநெல்வேலியை சேர்ந்த சிறுமி விசாலினி…!! தனக்குரிய இணைய தளத்தைத் தானே வடிவமைத்தவர்.அதுவும் 24 மணி நேரத்தில். தான் கற்றதோடு மட்டும் நிறுத்தவில்லை இவர். கற்பிக்கவும் தொடங்கினார். தன் 11வயதில், 25 க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு அழைக்கப்பட்டு அங்கு Final Year மாணவர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள் (HOD’s), முதல்வர்களுக்கு Seminar வகுப்புகளை நடத்தியவர். இவரது திறமையை அறிந்த Indian Overseas Bank நிர்வாகம் சர்வதேச தலைமையகத்துக்க…
-
- 0 replies
- 594 views
-
-
சோறு - சாதம் இந்த சொற்களுக்கு பின்னால் மிகப்பெரிய அரசியல் இருக்கிறது. நம்மில் எத்தனைப் பேர் பொதுவெளியில் சோறு என்ற சொல்லை பயன்படுத்துகிறோம்? கல்யாண விருந்தில் சத்தமாக "சோறு கொண்டு வாங்க" என்று நாம் கூப்பிடுகிறோமா? கூப்பிடுவதில்லை. காரணம், நம்மை அறியாமல் சோறு என்ற சொல்லை ஒரு தாழ்ச்சிக்குரிய ஒன்றாக மாற்றி வைத்திருக்கிறார்கள். நகைச்சுவைத் துணுக்குகளில், திரைப்படங்களின் நகைச்சுவைக் காட்சிகளில் பிச்சைக்காரர் கதாபாத்திரம் "அம்மா, தாயே சோறு போடு தாயீ" என்று கூறுவதாக வரும். எந்த பிச்சைக்காரனாவது "அம்மா தாயே சாதம் போடுங்க" என்று வருகிறதா? அது ஏன்? திட்டமிட்டுச் சோறு கீழான ஒன்றாக காட்டப்படுகிறது; சாதம் உயர்வான ஒன்றாக மாற்றப்படுகிறத…
-
- 34 replies
- 6.2k views
-
-
உயர்தர பரீட்சை முடிவுகளும் உபதேச உலகமும் ! ====================================== உலகில் இலகுவான ஒன்றுதான் இன்னொருவருக்கு அறிவுரை சொல்வது. அதிலும் இலங்கையிலும் பல்வேறு நாடுகளிலும் பரந்து வாழும் தமிழினம் இந்த அறிவுரை சொல்லும் கலையில் எப்போதும் சிறந்த ஒரு உயிரினமாகவே திகழ்கிறது. மாதம் மும்மாரி பெய்வதுபோல ஒவ்வொரு வருடமும் ஐந்தாம் வகுப்புப் புலமைப் பரிசில், க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தர பெறுபேறுகள் வெளிவரும் மூன்றுமுறையும் ஆலோசனை மழையில் மாணவர்கள் நனைய வேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. தோற்றவருக்கு அறிவுரை, ஆலோசனை, யாராவது பிள்ளைகள் பரீட்சைத் தோல்வியால் தற்கொலை செய்துவிட்டால் அதற்கு ஒரு கண்ணீர் அஞ்சலி, சரியாக, பிள்ளையை தோல்விக்கு முகம் கொடுக்கப் பழக்கவ…
-
- 5 replies
- 1.6k views
-
-
யாழ்ப்பாணத்து அறிவுஜீவித்தனம் என்றால் என்ன? முற்குறிப்பு: அறிவு என்பது வேறு மதிநுட்பம் அல்லது புத்திக்கூர்மை அல்லது புத்திசாலித்தனம் என்பது வேறு என்பதே எனது புரிதல். இங்கு நான் அறிவு எனக் கருதுவது கல்வி மூலம் பெறப்பட்ட அறிவாகும். அறிவுஜீவிகள் எல்லோரும் மதிநுட்பம் உள்வர்களாக இருக்க வேண்டியதில்லை. அதே போல் மதிநுட்பம் வாய்ந்தவர்கள் எல்லோரும் கல்வியறிவைப் பெற்றவர்களாக இருக்க வேண்டியதில்லை. அறிவு மட்டம் அதிகரிக்க அதிகரிக்க மதிநுட்பம் குறைந்து செல்லும் என்றொரு விதி இல்லை. ஆனால் நடைமுறையில் அப்படித்தான் உள்ளது என்பதையும் மறுக்க முடியாது. ஒரு 5 வயதுக் குழந்தையைவிட வளர்ந்த ஒரு அறிவுஜீவியின் மதிநுட்பம் குறைவாகவே உள்ளது என்ப…
-
- 43 replies
- 3.5k views
-
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற சிங்கள மாணவி ஒருவர் சிங்களத் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் யாழ்ப்பாணத்தைப்பற்றி கூறிய விடயங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சிங்கள மொழியில் இடம்பெற்ற இந்த உரையாடலின் தமிழ் மொழிபெயர்ப்பினை இங்கு இணைக்கின்றோம். #யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் தாயக பிரதேசங்கள் குறித்து தென்னிலங்கை சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் பல்வேறுபட்ட கருத்து முரண்பாடுகள் மத்தியில் இந்த மாணவியின் வெளிப்படையான கருத்துக்கள் இங்கு காண்பிக்கப்படவேண்டியதாகும். கேள்வி:- உங்களுக்கு கிட்ட உள்ள பல்கலைக்கழகம் எது? மாணவி:- சபரகமூவா பல்கலைக்கழகம் கேள்வி:- இரத்தினபுரி மாணவர்களுக்கு சபரகமூவா பல்கலைக்கழகம் கிட்ட, கொழும்பில் உள்…
-
- 0 replies
- 902 views
-