Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான சட்டமூலம் பேரவையில் தாக்கல்! மேயர், பேரூராட்சி தலைவர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான சட்ட திருத்த சட்டமூலம், சட்டப்பேரவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த சட்ட திருத்தம் அமுலுக்கு வந்த பின்னரே நகராட்சி, பேரூராட்சி தேர்தல்கள் நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது. உள்ளூராட்சி தலைவர்களுக்கான பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிறப்பித்தது. இந்த சட்டத்துக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்திருந்தார். ஆனால் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இன்று தாக்கல…

  2. மோடி பிரதமராகவில்லையென்றால் நாடு நாசமாய் போயிருக்கும்

    • 0 replies
    • 438 views
  3. நளினியை விடுதலை செய்ய முடியாது- சென்னை உயர்நீதிமன்றில் மத்திய அரசு தகவல் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினியை விடுதலை செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றில் இந்திய மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் நளினி, சென்னை உயர்நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள், நன்னடத்தை விதியின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், என்னை இதுபோல முன்கூட்டியே விடுதலை செய்யவில்லை. இதற்கிடையில், ராஜீவ…

    • 3 replies
    • 821 views
  4. சிறையிலிருக்கும் ரவிச்சந்திரனுக்கு 15 நாட்கள் சாதாரண விடுப்பு இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், சிறையிலிருக்கும் ரவிச்சந்திரனுக்கு 15 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு ஒரு மாதம் சாதாரண விடுப்பு வழங்கக்கோரி, அவரது தாயார் ராஜேஸ்வரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் திரு.ராஜா, திரு.புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சாதாரண விடுப்பு வழங்க அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், ரவிச்சந்திரன் இதுவரை 4 முறை நீதிமன்றத்தை அணுகியே சாதாரண விடுப்பில் சென்றுள்ளதாகவும், அ…

  5. உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் !தமிழர்களின் பாரம்பரியம் மிக்க உடையான வேஷ்டி அணிவதை, ஜனவரி 6ஆம் தேதி சர்வதேச வேஷ்டி தினமாக யுனஸ்கோ அமைப்பு அறிவித்துள்ளது. அதனால் இன்று உலகம் முழுவதும் வேஷ்டி தினம் கொண்டாடப்பட்டது. வேஷ்டி தமிழர்களின் கலாச்சாரம், பாரம்பரியத்தோடு ஒன்றியது என்பதை பறைசாற்றும் விதமாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரிபவரர்கள் வேஷ்டி அணிந்து உற்சாகமாக அலுவலகம் வந்திருந்தனர்.சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்களும் இன்று வேஷ்டி அணிந்து வர வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் ஏற்கனவே வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். பெரும்பாலும், அவர்களில்…

    • 9 replies
    • 4.3k views
  6. அதிமுக-திமுக: சரிசமமான இடங்களில் வெற்றிபெற்றதா? மின்னம்பலம் அதிமுகவை விட திமுகதான் அதிக இடங்களில் வெற்றிபெற்றதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சைதாப்பேட்டை தொகுதியில் கலைஞர் கணினி கல்வியகம் அறக்கட்டளையை திமுக உருவாக்கி உள்ளது. இந்த அறக்கட்டளை சார்பில் சைதாப்பேட்டை தொகுதியை சேர்ந்த படித்த பெண்களுக்கு இலவச பயிற்சி அளித்து வேலை வாய்ப்பும் வழங்கப்படும். இந்த நிலையில் கணினி பயிற்சி மையம் திறக்கும் நிகழ்வு சைதாப்பேட்டை பஜார் சாலையில் இன்று (ஜனவரி 5) நடைபெற்றது. அதேபோல சென்னை தெற்கு மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு நிகழ்வும் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு கணினி பயிற்சி மையம், கலைஞர் சிலை ஆகியவற்றை …

  7. உள்ளாட்சித் தேர்தல்: கட்சிகள் கைப்பற்றிய இடங்கள்! மின்னம்பலம் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது மூன்றாவது நாளாக இன்னும் சில இடங்களில் நடைபெற்றுவருகிறது. தேர்தலில் ஆளும் அதிமுகவை விட எதிர்க்கட்சியான திமுக அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இன்னும் முழுமையான முடிவுகள் வெளிவராத நிலையில் இன்று (ஜனவரி 4) காலை 6.30 மணி நிலவரம் அடிப்படையில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். மாவட்டக் கவுன்சிலர் பதவியிடங்களில் மொத்தமுள்ள 515 இடங்களில் 454 இடங்களுக்கு அதிகாரப்பூர்வமாக முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக திமுக கூட்டணி 241 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அதிமுக கூட்டணி 211 இடங்களில் வென்றுள்ளது. கட்சிகள் அடிப்படையில் திமுக 217 இட…

  8. நெல்லை கண்ணன் கைது கொடுமையானது - வைகோ

  9. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் கோலம் போட்ட பெண் பாக். உளவாளியா என மத்திய உளவு அமைப்பான ஐ.பி.யும் விசாரணையை துவக்கி உள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில தினங்களுக்கு முன் சென்னை பெசன்ட் நகரில் இரண்டு ஆண்கள் மற்றும் ஆறு பெண்கள் அனுமதியின்றி அடுத்தவர்கள் வீட்டின் முன் கோலம் போட்டனர். இதற்கு வீட்டு உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுடன் தகராறு செய்ததால் போலீசார் எட்டு பேரையும் கைது செய்து பின்னர் விடுவித்தனர். ஆனால் அவர்களோ 'கோலம் போட்டதால் போலீசார் கைது செய்து விட்டனர்' என விஷமத்தனமான பிரசாரத்தில் ஈடுபட்டனர். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அவர்களை அழைத்து வாழ்த்து தெரிவித்தார். …

  10. ஈழத் தமிழர்கள், இந்திய குடியுரிமையையே விரும்புகின்றனர் ; கருத்து கணிப்பில் தகவல்! திருத்தபட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் வலுவடைந்து வரும் நிலையில், ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாமைக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கக்கோரி ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்னொரு தரப்பினர் அவர்கள் இலங்கைக்கு மீள செல்வதே சிறந்த தீர்வு என கூறிவருகின்றனர். இந்த சூழலில் இலங்கை தமிழர்களின் நிலைப்பாடு குறித்து அறிந்து கொள்வதற்கு பிரபல ஊடகமொன்று அண்மையில் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது. இதில் இலங்கை தமிழர்கள் இந்தியாவில் தங்கியிருக்க விரும்புவதா…

  11. தேர்தல் அரசியலில் முதல் வெற்றியைச் சுவைத்த நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் 11-ம் வார்டு உறுப்பினராக நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சுனில் வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் அரசியலில் நாம் தமிழர் கட்சியின் முதல் வெற்றி இதுவாகும். தமிழகத்தில் சென்னை மற்றும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த டிச.27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 315 மையங்களில் வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கன்னியா…

  12. சிறப்புக் கட்டுரை: ரஜினிகாந்த்தின் அரசியல் என்னும் அபத்தம்! மின்னம்பலம் ராஜன் குறை கடந்த பதினைந்து, இருபது ஆண்டுகளாகவே ரஜினிகாந்த்தின் அரசியல் நுழைவு, சாத்தியங்கள் குறித்து எழுதியும் பேசியும் வருவோருக்கு இந்தத் தலைப்பு சற்றே அலுப்பாகக்கூட இருக்கும். நானும் தமிழிலும் ஆங்கிலத்திலும் அவருக்கு அரசியல் சரிபட்டு வராது எனப் பல கட்டுரைகள் எழுதியுள்ளேன். கருத்துக் கேட்கும் தமிழ், ஆங்கில ஊடக நண்பர்களிடம் கருத்துகளைப் பகிர்ந்துள்ளேன். ஆனால், இந்த நேரத்தில் மீண்டும் ரஜினிகாந்த் அரசியல் குறித்து எழுத முக்கியக் காரணம் இருக்கிறது. அது என்னவென்றால் சாதாரணமாக அரசியலில் ஈடுபாடு காட்டாத மக்கள் தொகுதிகளும் மாணவர்களும், மத்திய தர வர்க்கத்தினரும் அரசியலில் ஈடுபடும் நேரம் …

  13. தமிழகத்தில் உள்ளூராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஆரம்பம் தமிழகத்தில் உள்ளூராட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிஆரம்பமாகியது. இன்று (வியாழக்கிழமை) காலை, தேர்தல் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகள் சீல் உடைக்கப்பட்டு திறக்கப்பட்டன. பின்னர் காலை 8 மணிக்கு வாக்கு பெட்டிகள் அனைத்தும் பொதுவான வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப்பட்டு, வாக்கு எண்ணிக்கை ஆரம்பமாகியது. மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 30 மேஜைகளில் வாக்கட்டைகள் கொட்டப்பட்டு எண்ணப்படுகின்றன. அந்தவகையில் ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கண்காணிப்பாளர் மற்றும் 3பேர் வாக்கட்டைகள் எண்ணும் பணியில் உள்ளனர். …

  14. நரேந்திர மோதி தன் மன் கி பாத் உரையில் குறிப்பிட்ட பர்வீன் காஷ்மீரிலிருந்து திருப்பூர் வந்தது ஏன்? இந்தியா முழுவதும் வேலை வாய்ப்பிருந்தாலும் நான் விருப்பப்பட்டுத்தான் தமிழ்நாட்டிற்கு வந்தேன் என்கிறார் காஷ்மீரிலிருந்து வந்து திருப்பூரில் வேலை செய்யும் பர்வீன் பாத்திமா. இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 2019ஆம் ஆண்டு உரையாற்றிய கடைசி 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் வேலைவாய்ப்புக்காக தமிழகம் வந்துள்ள காஷ்மீர் பெண்கள் பற்றி குறிப்பிட்டிருந்தார். அவர்களில் ஒருவர்தான் பர்வீன் ஃபாத்திமா. லடாக் யூனியன் பிரதேசத்துக்கு உள்பட்ட கார்கில் பகுதியில் இருக்கும் கிராமம் ஒன்றைச் சேர்ந்த பர்வீன் ஃபாத்திமா தற்போது பின்னலாடை நிறுவனம் ஒன்றில் ஒருங்கிணைப்பாளர் மற்…

    • 0 replies
    • 809 views
  15. ஜெர்மன் மாணவர் வெளியேற்றப்பட்ட விவகாரம் - 'எனது போராட்டம் இந்தியாவுக்கு எதிரானதல்ல' குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடிய ஜெர்மன் மாணவர் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என எழுத்துபூர்வ உத்தரவு தனக்கு அளிக்கப்படவில்லை, மாறாக வாய்மொழி உத்தரவு மட்டுமே அளிக்கப்பட்டது எனக் கூறியுள்ளார். வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவின் கல்வி நிறுவனத்தை தேர்வு செய்து படிக்கும் திட்டத்தின் கீழ் சென்னை ஐஐடிக்கு படிக்க வந்த மாணவர், இந்திய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டங்களில் கலந்துக்கொண்டதற்காக நாட்டை விட்டு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டது. எனக்கு அதிகாரப்பூர்வ உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. ஆனால் சென்னையின் குடியேற்ற அதிகாரி…

  16. கோட்சேக்கு சிலை வைத்தால் எம்.ஆர்.ராதாவுக்கு சிலை வைக்க வேண்டும் -ராதாரவி

    • 0 replies
    • 815 views
  17. 2019ல் புது ரூபம் எடுத்த போராட்டக் களம்.. கோலம் போட்டு அதிர வைத்த மக்கள்..! 2019 டிசம்பர் மாதம் ஒட்டுமொத்த இந்தியாவுமே மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களால் அதிர்ந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கோலம் கூட போராட்டக்காரர்களின் வியூகமாக மாறியதுதான் வரலாறு. மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகளில் இருந்து துன்புறுத்தல்களுக்குள்ளாகி இந்தியாவுக்கு அகதிகளாக வரும் கிறிஸ்தவர்கள், இந்துக்கள் உள்ளிட்ட 6 மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்கிறது இந்த சட்ட திருத்தம். ஆனால் அண்டை நாடுகளில் துன்புறுத்தல்களுக்குள்ளாகும் முஸ்லிம்கள், ஈழத் தமிழர்களுக்கும் இந்திய …

  18. தமிழ் கடல் அய்யா நெல்லை கண்ணன் அவர்கள் அதிரடிப் பேச்சு குடியுரிமை சட்டதிருத்ததிற்க்கு எதிராக இடம்: மேலப்பாளையம் ஜின்னா திடல் நாள்: 29.12.2019

    • 8 replies
    • 2.2k views
  19. தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இதையடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பயங்கரவாத வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் தமிழகத்தில், கர்நாடக பதிவு எண் கொண்ட காரில் சுற்றித்திரிவதாகவும், எனவே பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்துமாறும் மத்திய உளவுத்துறை தமிழக போலீசாரை உஷார்படுத்தி உள்ளது. இதையடுத்து அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளும் உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. போலீசார் த…

    • 0 replies
    • 654 views
  20. அசாமை போன்று தமிழகத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடைக்க தடுப்பு முகாம் அமைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முறையான ஆவணங்கள் இன்றி தமிழகத்திற்குள் ஊடுருவிய வெளிநாட்டினர் தற்போது திருச்சி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதனையே தடுப்பு முகாமாக மாற்றுவது குறித்து அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்கள் தொடங்கி இன்று நாடு முழுவதும் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் மத்திய பாஜ அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில் அசாம் மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை நடைமுறைபடுத்த தடுப்பு மையம் அமைக்கப்பட்டு வருகிறது. தலைநகர் கவுகாத்தியில் இருந்து 129 கி.மீ தூரத்தில் உள்ள கோல்பாராவில் உள்ள …

    • 0 replies
    • 351 views
  21. நம்மாழ்வார் நினைவு தினம்: “ ரசாயனம் கலக்காம இருக்குறது மட்டுமல்ல இயற்கை விவசாயம்” மு.நியாஸ் அகமதுபிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைM NIYAS AHMED குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் அந்த பெருங்கிழவன் நம்மாழ்வார் மீது கவனம் குவிந்தது சுனாமிக்கு பின்புதான். சுனாமியினால் கடற்கரை அருகே உள்…

  22. உண்ணாவிரம் இருந்துவரும் முருகன்- நளினியை மதுரை சிறைக்கு மாற்ற மனு தாக்கல் வேலூர் சிறையில் 9வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் நளினி- முருகன் ஆகிய இருவரையும் மதுரை சிறைக்கு மாற்றுவதற்கு ரிட் மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார். ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகனுக்கு உறவினர்கள் கொண்டுவரும் உணவுப்பொருட்களை அனுமதிப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதனை கண்டித்து கடந்த 21ஆம் திகதி முதல் அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், “முருகனுக்கு 2 போத்தல் குளுக்கோஸ் ஏற்றப்பட்டுள்ளது. காலை, மாலையில் தினமும் வைத்தியர்கள் பரிசோ…

  23. ``இந்தியாவிலிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும்'', ``இலங்கை அகதிகள் 90 சதவிகிதம்பேர் இலங்கைக்குத் திரும்பிச் செல்லத்தான் விரும்புகிறார்கள்'', ``இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதுதான் சரியான தீர்வு'' - குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளிலிருந்தே தமிழகத்தில் முக்கியமாக எதிரொலித்துக்கொண்டிருப்பது இப்படிப்பட்ட குரல்கள்தான். இந்நிலையில், சம்பந்தபட்டவர்களான இலங்கைத் தமிழ் அகதிகள் மனநிலை என்ன என்பதை தெரிந்துகொண்டு ஜுனியர் விகடனில் சிறப்புக் கட்டுரை வெளியிடலாம் எனத் திட்டமிட்டோம். இதற்காக தமிழகம் முழுக்கப் பரவியிருக்கும் அம் மக்களைச் சந்தித்து கருத்துகளைச் சேகரித்தனர் விகடன் நிருபர்கள். கருத்துக்கேட்புப் பணிகள் க…

  24. மணமேல்குடி: புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அடுத்த கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் ஆகிய 2 இடங்களில் துறைமுகம் இயங்கி வருகிறது. ஜெகதாப்பட்டினம் துறைமுகத்திலிருந்து 3 விசைப்படகுகளில் 13 மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் 13 பேரும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் மீன்பிடி தொழிலுக்கு பயன்படுத்திய 3 விசைப்படகுகளும் பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர். மணமேல்குடி அருகே 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் சக மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=552279

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.