Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ரயில் முன் தள்ளிவிட்டு மாணவி படுகொலை; அதிர்ச்சியில் தந்தையும் மரணம் 21 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SATHYAPRIYA FAMILY. சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி ஒருவர் ரயில் முன்பு தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தையும் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஆலந்தூரில் வாழ்ந்துவரும் மாணிக்கம் - ராமலட்சுமி தம்பதியின் மகள் சத்யப்ரியா. இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிபிஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். ராமலட்சுமி, தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இவர்களது வீட்டிற்கு எ…

  2. வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தமிழக காங்கிரஸ் ------------------------------------------------------------------------- தமிழக சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் தமிழக காங்கிரஸ் கட்சி 41 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், தற்போது 33 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலின்படி எச் வசந்தகுமார் நாங்குநேரி தொகுதியிலும் விஜயதாரிணி விளவங்கோடு தொகுதியிலும் திருநாவுக்கரசரின் மகன் எஸ்.டி. ராமச்சந்திரன் அறந்தாங்கி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். ராயபுரம் தொகுதியில் ஆர். மனோகர், கோயம்புத்தூ…

  3. மாண்புமிகு முதல்வர் அவர்களே ! - சுப.சோமசுந்தரம் தலைப்பில் நான் எழுத நினைக்கும் பொருள் வெளிப்படவில்லை ஆயினும், அப்பொருளின் தொனி புலப்படாமல் இல்லை. எனவே பொருளினுள் செல்லுமுன் கோட்பாடு சார்ந்து எனது நிலைப்பாடு யாது என்பதை அறுதியிட்டுக் கூறுவது எனது கடமை ஆகிறது. தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சியாளர் அம்பேத்கர், உழைக்கும் வர்க்கத்தின் விடிவெள்ளியான கார்ல் மார்க்ஸ் போன்றோரை எஞ்சாமிகள் என உள்ளத்தில் கொண்டு திரியும் சாமானியருள் ஒருவன்; இடதுசாரி மற்றும் திராவிட இயக்கக் கோட்பாடுகளின் கலவையாகத் தன்னை மனதில் வரித்துக் கொண்டவன் ! கருப்பு அல்லது சிவப்புச் சட்டையை பெருமிதத்துடன் எடுத்து அணிபவன் - இவ்வளவே நான். எனவே முதல்வ…

  4. இலை மலர்ந்தது... ஆனால் ஈழம் மலர வில்லை... குமரியில் ஒலித்த ஈழத் தமிழர் குரல்! நாகர்கோவில்: விடுதலைப்புலி ஆதரவாளர் என குற்றம்சாட்டப்பட்ட ஈழத் தமிழர் மகேந்திரன் குழித்துறை நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜர்படுத்தபட்டார். பலத்த பாதுகாப்போடு அவரை திருச்சி காவல்துறையினர் அவரை அழைத்து வந்தனர். நீதிமன்ற வளாகத்தில் வந்தபோது திடீரென மகேந்திரன், பொய் வழக்கு போட்டு கைது செய்திருக்கிறார்கள், அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் இல்லை, நிவாரண வசதிகள் எதும் இல்லை, பெண்கள் கருமுட்டை விற்று வாழும் சூழலே அகதிகள் முகாமில் உள்ளது என கோஷமிட்டவரே வந்தார். குழித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1ல் ஆஜரான மகேந்திரன் வழக்கு பிப்ரவரி 9ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது…

  5. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்நாடு பா.ஜ.க-வுக்கு அதிரடி சவால்களை விடுத்திருந்த நிலையில், அது குறித்து பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பதிலளித்திருப்பது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சீமான் கடந்த மே 24-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த சீமான் ``தனித்து நிற்க பா.ஜ.க-வுக்கு துணிவு இருக்கா? ஜூன் 4-ம் தேதி பா.ஜ.க பெறப்போகும் வாக்குகள் எவ்வளவு எனத் தெரிந்துவிடும். கூட்டணியாக இல்லாமல் தனித்த பா.ஜ.க-வின் வாக்கு விழுக்காடு நாம் தமிழர் கட்சியைவிட அதிகமாக இருந்தால் கட்சியை கலைத்துவிட்டு செல்கிறேன்” என சவால்விட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் `சீமான் எப்போது பார்த்தால் `தனித்து போட்டி, தனித்த…

  6. சென்னை: அதிமுகவிலிருந்து முன்னாள் எம்.பி. மலைச்சாமி நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான மலைச்சாமி, பணியிலிருந்து ஓய்வு பெற்றதும், 1999 ஆம் ஆண்டில் அதிமுகவில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து அவர் அக்கட்சியின் சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு அதிமுக எம்.பி.யானார். அந்த பதவிக்காலம் முடிவடைந்ததும், அதிமுகவில் சொல்லிக்கொள்ளும்படியான பொறுப்பில் ஏதும் இல்லாமல் இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வெளியான வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள், பா.ஜனதா கூட்டணிக்கு சாதகமாக இருப்பதாக தெரிவித்தன. இதனால் மோடி ஆட்சிய…

  7. படத்தின் காப்புரிமை Getty Images தமிழ்நாடு முழுவதும் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் தமிழகத்தில் உள்ள அணைகள் நிரம்பி வருகின்றன. சென்னையில் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்துவருகிறது. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மழை தொடர்ந்து பெய்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் குளித்துறையில் 14 சென்டி மீட்டர் மழையும், பெரிய நாயக்கன் பாளையத்தில் 12 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது. கோயம்புத்தூர், சிவகங்கை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஞாயிற்றுக் கிழமை மால…

  8. எடப்பாடி அரசைக் காப்பாற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள்! - ஸ்லீப்பர் செல்களால் உறைந்த மேலிடம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்திறப்பு விழாவை முன்னிறுத்தி காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பு உருவாகியுள்ளது. `அ.தி.மு.க-வின் விசுவாசியாகவே மாறிவிட்டார் விஜயதரணி. உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அவர் பேசியது எந்தவகையிலும் சரியானது அல்ல. இதற்காக அவர் ராகுல்காந்தியைத் துணைக்கு அழைத்திருப்பது ஏற்புடையதல்ல' எனக் கொதிக்கின்றனர் காங்கிரஸ் தலைவர்கள். தமிழக சட்டமன்றத்தில் நேற்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் திறக்கப்பட்டது. அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'மறைந்த முதல்வர…

  9. இராமநாதபுரம் சேதுபதி கலைக் கல்லூரி மாணவர்கள் இரண்டாம் நாளாக காலவரையற்ற உண்ணாப் போராட்டத்தை நடத்தி வந்த நிலையில் தற்போது காவல்துறையால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. அங்கும் அவர்களின் உண்ணாவிரதம் தொடற்கிறது என்று உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களில் ஒருவரான எமக்கு கோகுலகண்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13302:iramanathapuram&catid=36:tamilnadu&Itemid=102 http://youtu.be/aNu0w6jJmIY

    • 0 replies
    • 593 views
  10. தமிழகத்தில், 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு... தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை ஆரம்பிக்கிறார் ஸ்டாலின்! தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதற்காக இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து கோவை செல்லும் அவர், அங்கு 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை ஆரம்பித்துவைக்கவுள்ளார். இதனையடுத்து மதியம் 1.30 மணிக்கு கோவை சுற்றுலா மாளிகைக்கு செல்லும் அவர் அங்கு கொரோனா பணிகளை ஆய்வு செய்யவுள்ளார். தொடர்ச்சியாக அங்கிருந்து விமானம் மூலம் மதுரை செல்லும் அவர் நாளை காலை 9.45 மணியளவில் அங்கு நடைபெறும் ஆய்வு கூட்டமொன்றில் கலந்துகொள்ளவுள்ளார். …

  11. ஈழப் பிரச்சினையும் விமர்சன மேதாவிகளும் - யமுனா ராஜேந்திரன் கிரிக்கெட் விளையாட்டு அதனது ரசிகர்களுக்கு 'குதூகலம்' தருவது. திரைப்படம் காட்சி 'இன்பத்துக்கு' ஆனது. நாடகம் மேடைச்சட்டகத்தில் பாத்திரங்களால் 'நடிக்கப்படுவது'. கடந்த முப்பதாண்டுகளில் இலங்கையில் நடைபெற்று வந்தது ஆயுத மோதல். முள்ளிவாய்க்காலுக்குப் பின்பு நடைபெற்று வருவது கருத்துக் களத்திலான, பிரச்சாரக் களத்திலான யுத்தம். ஜெனீவா என்பது இதனது களம். இலங்கைத் தமிழர்களின் போராட்டம் என்பதன் களம் மாறியிருக்கிறதேயொழிய யுத்தம் தொடர்கிறது. இந்த யுத்தத்தில் இலட்சக் கணக்கிலான மக்கள் இறந்திருக்கிறார்கள். தமிழகத்தில் போராடிக் கொண்டிருக்கிறவர்களை ஒரு விமர்சன மேதை 'முட்டாள்கள்' என்று வர்ணித்திருக்கிறார். சில விமர்சன மேதாவிகள்…

  12. நைட்நேரம் ஜெயா மூர்ச்சையான நிலையில் நைட்டியோடு அம்புலன்ஸில் ஏற்றுவது பதிவு டிசம்பர் 7, 1996 பகல் 12 மணி. பூட்ஸ் கால்கள் தட­த­டக்க போயஸ் கார்­ட­னுக்குள் நுழைந்த தமிழ்­நாடு லஞ்ச ஒழிப்புத் துறை, அடுத்த ஐந்து நாட்­களில் ஒரு கட்சித் தலை­மையின் விதி­யையே மாற்றும் சாட்­சி­யங்­களைக் கைப்­பற்­றி­யது. சரி­யாக 21 வரு­டங்­க­ளுக்குப் பிறகு மீண்டும் ஒரு பூகம்­பத்தைச் சந்­தித்­துள்­ளது போயஸ் தோட்டக் கத­வுகள். கடந்த நவம்பர் 17 ஆம் திகதி இரவு 8.30 மணி­ய­ளவில் ஜெய­ல­லி­தாவின் உத­வி­யாளர் பூங்­குன்றன் இள­வ­ர­சியின் மகள் ஷகீலா சகிதம் போயஸ் கார்­ட­னுக்குள் நுழைந்த வரு­மான வரித்­துறை அதி­கா­ரிகள், பூங்­குன்றன் அறைக்குள் முதலில் சல்­லடை போட்­டனர். பின்னர் போயஸ் இல்­ல…

  13. சென்னை: நதிநீர் பிரச்னையில் அரசியல் ஆதாயம் தேடலாம் என்று நினைத்து, தன்னுடைய அரசியல் அறியாமையை தனது அறிக்கையின் மூலம் கருணாநிதி வெளிப்படுத்தி இருப்பதிலிருந்து "அரசியல் அரைவேக்காடு யார்?" என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசியல் ஆதாயம் அடையலாம் என்று எதிர்பார்த்து "நதிநீர்ப் பிரச்னையில் கேரளமும், தமிழகமும்" என்ற தலைப்பில் ஒரு வெத்துவேட்டு அறிக்கையை வெளியிட்டு, வாங்கிக் கட்டிக் கொண்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி, தனது அறியாமையை மூடி மறைக்க, "அரைவேக்காடு யார்?" என்ற தலை…

  14. விடுதலை புலிகள் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது. விசாரணையின் போது, வைகோவின் மனுவை தள்ளுபடி செய்து கோர்ட் உத்தரவிட்டது.http://www.dinaithal.com/tamilnadu/16628-reply-to-the-petition-against-the-ban-on-the-ltte-discount.html

    • 5 replies
    • 593 views
  15. (என்.வீ.ஏ) தமிழ் நாட்டில் வாழ்ந்துவரும் சுமார் 3,000 அகதிகளுக்கு இந்த வருடம் இலங்கை குடியுரிமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 20 சிறப்பு தூதரக முகாம்கள் ஊடாக பெப்ரவரி 23ஆம் திகதிக்கும் டிசம்பர் 15ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக, தி இந்து பத்திரிகை எழுப்பிய கேள்விக்கு ஒன்று பதிலளிக்கையில் சென்னையில் உள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. அத்துடன் அக்டோபர் 2021 இலிருந்து டிசம்பர் 2022 வரை 25 சிறப்பு தூதரக முகாம்கள் ஊடாக மாநில புனர்வாழ்வு நிலையங்களில் வாழ்ந்து வரும் புலம்பெயர் இலங்கையர்களுக்கு சுமார் 900 தூதரக பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. 2021வரை பிறப்பு பதிவு மற்றும் குடியுரிமை விண்ணப்…

  16. மாநாட்டிற்கு வரும் இளைஞர்கள் தாங்கள் விரும்பினால் தங்களுடைய காதலியையும் அழைத்து வரலாம் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சித் தொடணடர்களைக் கேட்டுக்கொண்டார். "நாம் தமிழர்" கட்சியின் பொதுக்குழு, சென்னை அம்பத்தூரில் உள்ள ஹெச் பி எம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவிற்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்கள் தலைமை தாங்கினார். அப்போது பேசிய சீமான், “2016ல் வரவிருக்கிற தமிழக சட்டமன்ற தேர்தலில் "நாம் தமிழர் கட்சி" தமிழகத்திலுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் என தெரிவித்தார். அது மட்டுமின்றி தாங்கள் எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் கூட்டு வைக்கப்போவதில்லை என்றும், தம் கட்சி மக்களுடன் மட்டுமே கூட்டணி அமைக்கும் என திட்…

  17. தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களவை எம்.பி-க்கள் நேற்று பதவியேற்றுக்கொண்டனர். அவர்களில் தி.மு.க கூட்டணியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வைகோவும் ஒருவர். சுமார் 23 வருடங்களுக்குப் பிறகு,நாடாளுமன்றத்துக்குச் சென்ற வைகோ, நேற்று தன் பேச்சில் அவையை அதிரவைத்துள்ளார். இரண்டாவது நாளான இன்று, தமிழகத்தில் நிலவும் ஹைட்ரோ கார்பன் பிரச்னை தொடர்பாகப் பேசியுள்ளார் வைகோ. `` தமிழ்நாட்டின் காவிரி பாசனப் பரப்பை, விளைநிலங்களை முற்றிலும் அழிக்கக்கூடிய மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்றவை தோண்டும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த முனைகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, இத்தகைய திட்டத்தைச் செயல்படுத்துவதில் மிகவும் தீவிரமாக இருக்கிறது. …

    • 0 replies
    • 593 views
  18. 'அம்மா'வுக்காக அனைத்து தியேட்டர்களும் இன்று மூடல்- மதுரையில் உணவகங்களும்.. சென்னை: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை கண்டித்து இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் நான்கு காட்சிகளும் ரத்து செய்யப்படுகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த தீர்ப்பை கண்டித்து அதிமுகவினர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பை கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் நாளை நான்கு காட்சிகளும் ரத்து செய்யப்படுகிறது. மேலும் இந்த தீர்ப்பை எதிர்த்து த…

  19. காங்கிரசாரால் தாக்க பட்ட மாணவர்களை நெடுமாறன் மற்றும் வைகோ பார்வையிட்டனர் [படங்கள் ] திருச்சியில் இன்று காங்கிரஸ் உள்ளாட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம்அரிஸ்டோ ரவுண்டானா அருகில் உள்ள எல்.கே.எஸ். மகாலில் நடந்தது. திருச்சிமாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ் வடக்கு மாவட்டதலைவர் ராஜசேகரன் மற்றும் கரூர் பெரம்பலூர் மாவட்ட தலைவர்கள் முன்னிலைவகித்தனர். கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் எம்.பி எம்.பி யும் கலந்து கொண்டார் . இன் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துதிருச்சி அரச சட்டக் கல்லூரி மாணவர்கள் கருப்புப்கொடி ஏந்தி எதிர்ப்புபோராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் தலைமையில் கூடியி…

  20. வாணியம்பாடியில் பழங்களைத் தூக்கி வீசி தள்ளுவண்டியைச் சாய்த்து கடுமையாக நடந்துகொண்ட நகராட்சி ஆணையர்; வியாபாரிகளிடம் நேரில் மன்னிப்பு கோரினார் வாணியம்பாடியில் வியாபாரிகளிடம் நடந்து கொண்ட செயல் வருத்தமளிப்பதாக நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநரிடம் வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் சிசில்தாமஸ் விளக்கம் அளித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கரோனா தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து வாணியம்பாடியில் நேரக் கட்டுப்பாட்டுடன் சில தொழில்கள் நடைபெற மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. குறிப்பாக, கரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ள பகுதிகளில் பொதுமக்கள…

  21. தோழர் அப்சல் குருவின் மரண தண்டனையை எதிர்த்து இன்று (11-2-2013) மாலை வள்ளுவர்க் கோட்டத்தின் முன் நடந்த கண்டனக்கூட்டத்தின் நிழற்படங்கள் நன்றி முகநூல்

  22. தமிழீழம் கோரியும் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை கோரியும் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் பற்ற வைத்த போராட்டத் தீ தமிழகமெங்கும் கொழுந்துவிட்டு எரிகிறது. லயோலா கல்லூரி மாணவர்களின் போராட்டம் திட்டமிட்டு முடக்கப்பட்டாலும் தமிழகம் மற்றும் புதுவையில் சுமார் 92 மாணவர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் 8 பேர் திருநெல்வேலி சட்டக் கல்லூரி மாணவர்கள் 13 பேர் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் உளவியல் தொடர்பியல் பொருளாதாரம் வரலாறு ஆகிய துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் நிர்மல்ராஜன் ராமன் முகமதுகான் சிவா வள்ளிகண்ணு பிரசாத் பிரபாகரன் செந்தமிழ்ராஜ் என்ற மதன்ராஜ் நவீன் முத்துக்குமார் மாரியப்பன் ஆகிய 1…

  23. பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க மாநில அரசு தயார்: அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவிப்பு ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க மாநில அரசு தயாராக இருக்கிறது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். மனிதநேய ஜனநாயக கட்சி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி சட்டப்பேரவை கூட்டத்தில் நேற்று பேசும்போது, ‘ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விடுதலை செய்யும் கைதிகளுடன் சேர்த்து சிறையில் நோயால் கஷ்டப்படும் 2 இஸ்லாமிய கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்’ என்று பேசினார். அதற்…

  24. அதிமுக விவகாரத்தில் எடப்பாடிக்கு பின்னடைவு: ஜூன் 23 பொதுக்குழுவுக்கு முந்தைய நிலையே நீடிக்கும் - உயர் நீதிமன்றம் உத்தரவு 17 ஆகஸ்ட் 2022, 07:04 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அதிமுகவில் ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவுக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்கும் என்று இன்று புதன் கிழமை சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் இணைந்தே பொதுக்குழுவை கூட்ட முடியும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி தகராறில…

  25. “புத்தகம் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டது மகிழ்ச்சி” -அருந்ததி ராய் November 13, 2020 Share 30 Views “புத்தகம் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது” என்று பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் தெரிவித்துள்ளார். அருந்ததி ராய் எழுதிய Walking with the Comrades என்ற புத்தகம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பாடத் திட்டத்திலிருந்து நீக்கப்பட்ட நிலையில், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். ஆனால் பாஜக வரவேற்றுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் அருந்ததி ராய்,…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.