Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மிஸ்டர் கழுகு: தினகரன் கையில் இரட்டை ரிமோட்! ‘‘அ.தி.மு.க-வின் சுப்ரீம் ஸ்டார் ஆகிவிட்டார் தினகரன். அவர் கையில் இப்போது இரண்டு ரிமோட்கள்’’ என்றபடியே உள்ளே நுழைந்த கழுகாரிடம், ‘‘விளக்கம் ப்ளீஸ்’’ என்றோம். ‘‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோரை உள்ளடக்கிய ஐவர் குழுதான் அ.தி.மு.க-வின் நிர்வாகத்தை இப்போது கவனிக்கிறது. இந்தக் குழுவுக்கு மேலே, தினகரன் சுப்ரீம் பவரில் இருக்கிறார். கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா பெங்களூரு சிறையில் இருக்கிறார். சசிகலா சிறைக்குச் செல்லும்முன், அவரிடமிருந்து கட்சி நிர்வாக ரிமோட்டையும், ஆட்சி நிர்வாக ரிமோட்டையும் தன்வசம் வாங்கிக்கொண்டார் தினகரன், சசிகலா, ஒரு ரகசிய உத்தரவையு…

  2. பன்னீர்செல்வம் அணிக்கு செல்கிறார்களா வளர்மதி, சி.ஆர்.சரஸ்வதி? ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என அ.தி.மு.க இரண்டாக பிரிந்தது. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக பதவியேற்றார். இதன் பிறகு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அதில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார். பன்னீர்செல்வம் அணியில் தற்போது 12 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். மேலும், 10 எம்.பி-க்களும் பன்னீர்செல்வம் அணியில் உள்ளனர். குறிப்பாக, அவைத் தலைவர் மதுசூதனன், பொன்னையன் உள்பட முன்னாள் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட பலர் அவரது அணியில் உள்ளனர். அதேபோல், தியாகு, பாத்திமா பாபு , நிர்மலா பெரியசாமி உள்ளிட்ட நட்சத்திரப்…

  3. அதானி குழுமத்தின் பங்குதாரர்களுக்கு ஒரே நாளில் பெரும் இழப்பு - ஏன்? பட மூலாதாரம், Mint அதானி குழுமத்தின் முதலீட்டாளர்களுக்கு திங்கட்கிழமை காலை பேரதிர்ச்சி காத்திருந்தது. முதலில், அதானி குழுமத்தின் பங்குகளை வாங்கிய மூன்று வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் (வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீடு) முடக்கப்பட்டுள்ளதாக எகனாமிக் டைம்ஸ் தெரிவித்தது. இதன் பின்னர், நிறுவனத்தின் பங்குகளின் விலை வீழ்ச்சியடையத் தொடங்கியது. அதானி குழுமத்தின் அனைத்து, அதாவது 6 நிறுவனங்களின் பங்குகளும் 5 முதல் 25 சதவீதம் வரை சரிந்தன. அதே நேரத்தில், அதானியின் மொத்த சொத்துக்கள் சுமார் 55,692 கோடி ரூபாய் இழப்பை சந்தித்தன. நித…

  4. எவ்வளவு? குவாரியில் குவித்த பணம் எவ்வளவு? விஜயபாஸ்கரிடம் மீண்டும் விசாரணை சுகாதாரத்துறை அமைச்சர்,விஜயபாஸ்கருக்கு சொந்தமான மணல் குவாரியில் நடந்த ஆய்வு தொடர்பான அறிக்கை, வருமான வரித் துறைக்கு கிடைத்துள்ளது. அதன் அடிப்படை யில், அவரிடம் விரைவில் விசாரணை நடைபெறவுள்ளது. கடந்த, 7ம் தேதி, விஜயபாஸ்கர், எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி, நடிகரும், ச.ம.க., தலைவருமான சரத்குமார், முன்னாள் எம்.பி., ராஜேந்திரன் ஆகியோரின் வீடுகளில், வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின், வரு மான வரித் துறை அலுவலகத்தில், அமைச்சர் விஜயபாஸ்கர்,10ம் தேதி ஆஜரானார். மேலும், ச…

  5. ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் இருந்து பல கோடி ரூபாய், உயில், ஆவணங்கள் கொள்ளையா? - கேரள சாமியாரிடம் 24 மணி நேரம் தீவிர விசாரணை கோடநாடு பங்களா வாயில் | கோப்புப் படம். கோடநாடு காவலாளி கொலை வழக் கில் கேரளாவைச் சேர்ந்த சாமியார் சிக்கியுள்ளார். அவரிடம் போலீஸார் தொடர்ந்து 24 மணி நேரம் விசாரணை நடத்தினர். எஸ்டேட்டில் இருந்து பல கோடி ரூபாய், உயில், ஆவணங்கள் கொள்ளை போனதாக தகவல்கள் வெளியானதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை முயற்சி வழக்கு தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்…

  6. இலங்கை அகதிகளுக்குக் குடியுரிமை வழங்குவதே நீதி: ராமதாஸ் மின்னம்பலம்2021-07-31 இலங்கை அகதிகளுக்குக் குடியுரிமை வழங்குவதே நீதி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் ஜெகதீஸ்வரன், யோகேஸ்வரன் உள்ளிட்ட 65 பேர், தங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 2009ல் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மனுதாரர்கள் இந்தியக் குடியுரிமை கேட்டு புதிதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். ஆட்சியர்கள் தாமதப்படுத்தாமல் விண்ணப்பங்களை ஒன்றிய அரசுக்கு அனுப்ப வேண்டும். ஒன்றிய அரசு …

  7. கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் தீர்ப்பு: ஒருவருக்கு தூக்கு, 12 பேருக்கு ஆயுள் தண்டனை 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, கண்ணகி முருகேசன். தமிழ்நாட்டை உலுக்கிய கண்ணகி முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் ஒருவருக்கு தூக்கு தண்டனை மற்றும் 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 18 ஆண்டுகளுக்கு முன்பு விருத்தாசலம் அருகே நடந்த இந்த ஆணவக் கொலை தொடர்பான வழக்கில் ஓய்வு பெற்ற டிஎஸ்பி மற்றும் காவல் ஆய்வாளர் உட்பட 13 பேருக்கு தண்டனை வழங்கி கடலூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இனி தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட கொடுமை நடைப…

  8. சிறுதாவூர் பங்களாவில் கொல்லப்பட்டது யார்?! - சொத்து வில்லங்கத்தின் அடுத்தகட்டம் #VikatanExclusive ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் நேற்று கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புகள் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ‘ஜெயலலிதா பங்களாவின் உள்புறத்தில் காவல் காக்கும் செக்யூரிட்டி போலத்தான் தெரிகிறது. சொத்து விவகாரத்தின் ஒரு பகுதியாக இந்தக் கொலை நடந்திருக்கலாம்' என்கின்றனர் அப்பகுதி மக்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓய்வெடுக்கும் பங்களாக்களில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிறுதாவூருக்கு முக்கிய இடம் உண்டு. அவர் இருந்தவரையில், பங்களாவைச் சுற்றிலும் ஏராளமான போலீஸார் காவல் காத்து வந்தனர். அவர் இறந்த பிறகு, போயஸ் கார்டன், சிறுதாவூர், கொடநா…

  9. தப்புமா தமிழகம் ? இரும்புக் கோட்டை என வர்­ணிக்­க­ப்படும் அ.தி.­மு.க.வின் அஸ்­தி­வா­ரத்தை அக்­கட்­சி­யி னரே தற்­போது ஆட்டம் காண வைத்­துக்­ கொண்­டி­ருக்­கின்­றனர். பதவி மோகம், அதி­கார ஆசை என்­பன ஜெய­ல­லி­தாவின் கனவு உழைப்பு வலிமை என்­ப­ன­வற்றால் கட்­ட­மைக்­கப்­பட்ட அ.தி.­மு.க. ஆட்­சியை சீர­ழித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது. தமி­ழக முதல்வர் எடப்­பாடி பழ­னிச்­சா­மிக்கு ஆத­ர­வாக உள்ள சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களைவிட அவ­ருக்கு எதி­ராக உள்ள சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ள­மை­யினால் எதிர்­த்த­ரப்பு சரி­யான காய்­ந­கர்த்­தல்­களை தற்­போது மேற்­கொண்டால் எடப்­பாடி தலை­மை­யி­லான ஆட்சி எப்­போது வேண்­டு­மா­னாலும் கவிழ்க்­கப்­ப­டலாம் என்ற நிலை தம…

  10. ‘அடுத்து தினகரன்தான்!’ டெல்லி சிக்னலுக்காக காத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில், சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவியைப் பறித்துவிட்டோம். அடுத்து, தினகரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் ஆலோசித்துவருகிறது. டெல்லி கிரீன் சிக்னலுக்குக் காத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியுடன், ஓ.பன்னீர்செல்வம் அணி ஒன்றிணைந்தது. அதன்பிறகு, பொதுக்குழுக் கூட்டத்தை நடத்திய எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர், சசிகலாவின் தற்காலிகப் பொதுச் செயலாளர் பதவியைப் பறித்ததோடு, கட்சியைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் தீர்மானங்களை நி…

    • 5 replies
    • 574 views
  11. இலங்கை மக்களுக்கு... உதவிட, நன்கொடை வழங்குங்கள் – ஸ்டாலின் வேண்டுகோள்! இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு உதவிட நிதியுதவி வழங்கிடுங்கள் என முதல்வர். மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில், கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழகத்தில் இருந்து உணவு, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை அனுப்பி வைக்க மத்திய அரசின் அனுமதி தற்போது கிடைத்துள்ளது. எனவே மனிதாபிமான அடிப்படையில்இ இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavann…

  12. கேள்விக்கென்ன பதில் - 02.12.2017 ஜெ. மகள் என்பது உண்மையா...? பதிலளிக்கிறார் அம்ருதா.கேள்விக்கென்ன பதில்...

  13. "குழந்தைத் திருமணங்களை வன்முறையாக சமூகம் கருதவில்லை" - சமீபத்திய ஆய்வு சொல்வது என்ன? நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் 40 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,EYESWIDEOPEN தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று அலையின் முதலாம் ஆண்டில் பள்ளி செல்லும் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளில் குறைந்தது 511 பேருக்குத் திருமணங்கள் நடைபெற்றிருக்கிறது என்கிறது, சமக்ரா சிக்‌ஷா அபியானின் சமீபத்திய புள்ளிவிவரம். சமக்ரா சிக்‌ஷா அபியான் என்பது பள்ளிக்கல்வியை மேம்படுத்துவதற்காக மாநில அரசாங்கங்களுடன் இணைந்து செயல்பட இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. ஆகஸ்ட் 2021 முதல் செப்டம்பர் 2021 வரை எடு…

  14. `இப்பிரச்னை முடிவுற்றதாகக் கருதுவோம்!’ - ஹெச்.ராஜா வேண்டுகோள் ஆண்டாள் பற்றிய சர்ச்சைக் கட்டுரையை வெளியிட்ட தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், இன்று காலை ஸ்ரீவில்லிப்புத்தூர் வருகைதந்து, ஜீயரை சந்தித்து மன்னிப்புக் கோரினார். இதுகுறித்து ஹெச்.ராஜா தன் ட்விட்டர்மூலம் கருத்து தெரிவித்துள்ளார். தினமணி நாளிதழ் ராஜபாளையத்தில் நடத்திய இலக்கிய நிகழ்ச்சியில், 'தமிழை ஆண்டாள்' என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து கட்டுரை வாசித்தார். அது, தினமணி நாளிதழிலும் வெளியானது. அதில், ஆண்டாள் பற்றி வெளிநாட்டவர் எழுதியதை மேற்கோள்காட்டிப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வைணவர்கள், இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், வைத்தியநாதன், வைரமுத்துவுக்…

  15. இலவசங்களை அறிவிக்கும் கட்சிகள் அதன் நிதி ஆதாரம் குறித்தும் விளக்க வேண்டும் - ரிசர்வ் வங்கி உறுப்பினர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,THE INDIA TODAY GROUP / GETTY IMAGES (இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று (22/07/2022) வெளியான சில முக்கிய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.) இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகள் அதற்கான நிதி ஆதாரம் குறித்து மக்களிடம் விளக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கை கமிட்டி உறுப்பினர் அசிமா கோயல் கூறியுள்ளதாக, 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மக்களுக்கு இலவசங்களை வழங்கும் நடவடிக்கை குறித்து நாடு முழுவதும் பெரும் வி…

  16. ராஜீவ் காந்தியின் வீட்டில் விடுதலைப் புலிகளின் உளவாளி இருந்தார் என்று முன்னாள் உள்துறைச் செயலாளர் ஆர்.டி. பிரதான் தனது புத்தகத்தில் திடுக்கிடும் தகவலை வெளியிட் டுள்ளார். இந்திய ஆட்சிப் பணியில் 36 ஆண்டுகள் பணியாற்றிய ஆர்.டி.பிரதான், 1998 முதல் 2003 வரை சோனியா காந்தியின் அலுவலகப் பொறுப்பாளராகவும் இருந்துள்ளார். அவர் எழுதிய ‘மை இயர்ஸ் வித் ராஜீவ் அண்ட் சோனியா’ என்ற புத்தகம் அண்மையில் வெளியானது. அந்தப் புத்தகத்தில் ஆர்.டி. பிரதான் கூறியிருப்பதாவது: 1991 மே 21-ம் தேதி பெரும் புதூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்றபோது விடுதலைப் புலிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். ராஜீவ் காந்தியின் வீட்டில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்…

  17. சென்னையில் வாடகை தாய்மாரை வீடுகளில் அடைத்து வைத்து சிகிச்சை! நயன்தாரா வாடகை தாயை அமர்த்தி குழந்தை பெற்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு வாடகை தாய்கள் தொடர்பான விவகாரம் தமிழகத்தில் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் சென்னை சூளைமேடு பகுதியில் வீடுகளில் பெண்களை அடைத்து வைத்து வாடகை தாயாக பயன்படுத்துவதாகவும், அவர்களிடம் இருந்து கருமுட்டை தானமாக பெறுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அங்குள்ள பெண்களிடம் இதுபற்றி விசாரித்த போது அவர்கள் சூளைமேடு பகுதியில் உள்ள சி.எப்.சி. மருத்துவமனையின் நோயாளிகள் என்று தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்களிடம் விசாரித்த போது பரபரப்பான திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. சூளைமேடு பகுதியில் ம…

  18. ”மாணவர்கள் மத்தியில் பேசக்கூடாது என தடைகள் விதிக்கப்படுகின்றன” -கமல்ஹாசன் பேச்சு 'நான் மாணவர்கள் மத்தியில் பேசக்கூடாது எனப் பல தடைகள் விதிக்கப்படுகின்றன' எனப் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேசினார். திருவள்ளூர் அடுத்த பொன்னேரியில் தனியார் கல்லூரி ஒன்றில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது, “மாணவர்கள் படித்து முடித்துவிட்டு எங்கே செல்லப்போகிறார்கள் என்ற சந்தேகம் பெற்றோருக்கும், பேராசிரியர்களுக்கும் இருக்கக் கூடாது. அதற்கு நாடு மாற வேண்டும். அதை மாற்றும் பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. நான் பல பள்ளிகளுக்கும், க…

  19. கோவில்பட்டி பள்ளிக்குள் புகுந்து சாதியைச் சொல்லி திட்டி, தலித் மாணவனைத் தாக்கியதாக இரு பெண்கள் மீது வழக்கு படக்குறிப்பு, சிதம்பரம்பட்டி பள்ளி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கோவில்பட்டி அருகே பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவரை சாதியை கூறி சக மாணவியின் பெற்றோர் திட்டி அடித்ததாக எழுந்த புகாரை அடுத்து இரண்டு பெண்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சிதம்பரம் பட்டியை சேர்ந்த பேச்சுப் பாண்டி மனைவி மாரியம்மாள் (30). இவரது மகள் அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் மீது அதே பள்ளியில் படிக்கும் 7-…

  20. முதல்வர் ஜெயலலிதா தண்டனைக்கு உள்ளாகியிருப்பது மிகுந்த மனவேதனையைத் தருகிறது: பிரதமர் வி.உருத்திரகுமாரன் ‘தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் பதவியினை இழந்து சிறையில் அடைக்கப்பட்ட நிகழ்வு தமிழீழ மக்களுக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது. இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். ‘தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் மீது பெங்களுரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபா அபராதமும் விதித்து அளித்துள்ள தீர்ப்பின் பிரகாரம் அவர் முதல்வர் பதவியினை இழந்து சிறையில் அடைக்கப்பட்ட நிகழ்வு தமிழீழ மக்களுக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது. இந்த நெருக்கடியான நிலையைச் சட்டரீதியாக எதிர் கொண்டு …

  21. பட மூலாதாரம்,M.K.STALIN கட்டுரை தகவல் எழுதியவர்,பரணி தரன் பதவி,பிபிசி தமிழ் 14 ஏப்ரல் 2023 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது மாநில ஆளுநர்கள் குறித்த கால வரம்புக்குள் ஒப்புதல் வழங்கும் வகையில் அவர்களுக்கு குடியரசு தலைவர் அறிவுரை வழங்கவும் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சட்டப்பேரவை நிறைவேற்றிய தனித்தீர்மானம் போல, பாஜக ஆளும் மாநிலங்கள் அல்லாத மற்ற மாநில அரசுகளும் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருக்கிறார். இது தொடர்பாக கேரளா…

  22. கருணாநிதியின் சிலை திறப்பு விழா இன்று அண்ணா அறிவாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் சிலையை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்துவைக்கவுள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. நிர்வாகிகள் ஆகியோரின் அழைப்பின் பேரில் குறித்த நிகழ்வில் பங்கேற்பதற்காக சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று சென்னைக்கு பயணிக்கவுள்ளனர். அந்தவகையில் கருணாநிதியின் சிலையுடன் அறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட சிலையையும் திறந்துவைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இச்சிலை திறப்புவிழா மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் இடம்பெறவுள்ளமையால் அப்பகுதி …

  23. படத்தின் காப்புரிமை SPUKKATO கோவை துடியலூர் பகுதியில் காணாமல்போன ஐந்து வயது சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி ஒருவர் அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். திங்கள்கிழமை காலை வழக்கம்போல பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய அந்த சிறுமி, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென காணாமல் போனதால், அனைவரும் தேடியுள்ளனர். …

  24. இந்தியாவின் பாராளுமன்றத்திற்கான ( ஆகப்பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தல்) வாக்களிப்புகள் சில மாநிலங்களில் தொடங்கிவிட்டது தமிழகத்தில் வாக்களிப்பு வரும் 19 ஆம் திகதி நடைபெற உள்ளது. விரும்பியோ விரும்பாமலோ இந்திய அரசியல் ஆனது எமது அரசியலுடனும் பெரும் செல்வாக்கு செலுத்தி வருகிறது , இந்தியாவில் அமையும் அரசு தொடர்பாக உங்களின் எதிர்வுகூறல்களை பதியுங்கள் நன்றி

  25. சென்னை விமான நிலையத்தின் மேற்கூரை 50 ஆவது முறையாக இடிந்து விழுந்து, தனது அரை சதத்தை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. ஆகஸ்ட்டு 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள, சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை விமான நிலையத்தில், வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தின் 2 ஆவது தளத்தில் மேற்கூரை இடிந்து விழுந்தது. சென்னை விமான நிலையம் கடந்த 2013 ஆம் ஆண்டு. சுமார் 2,300 கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை 50 முறை அதன் மேற்கூரை இடிந்து விழுந்து வெற்றிகரமாக தனது அரை சதத்தை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.webdunia.com/article/regional-tamil-news/chennai-airport-roof-half-century-0th-tim…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.