Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. யானை-மனித எதிர்கொள்ளல்: பாதுகாப்பில் பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருவது ஏன்? பி.சுதாகர் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES யானை ஒரு நாளைக்கு சராசரியாக 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை நடக்கும். தினமும் 250 கிலோ வரை உணவு எடுத்துக்கொள்ளும். 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும். ஒரு இடத்தில் சாப்பிட்ட உணவின் மூலம், சாணத்தில் இருக்கும் விதைகளுக்கு உயிர்கொடுத்து புது செடிகளையும், மரங்களையும் மற்றொரு இடத்தில் வளர்க்கும் என்று சொல்லப்படுகிறது. யானைகளைக் குழந்தையைப் போல அன்பானது மற்றும் குறும்புத்தனம் கொண்டது என்று சொல்வதுண்டு. இன்று உலக யானைகள் …

  2. யானைகளை காவு வாங்கும் மின்சார வேலிகள் - தொடரும் துர்மரணங்களை தவிர்க்க என்ன வழி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாதிரி படம் 26 மார்ச் 2023, 05:54 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் கடந்த 20 நாட்களுக்குள் மட்டும் வெவ்வேறு மின்சார விபத்துகளால் ஐந்து யானைகள் உயிரிழந்துள்ளன. யானை - மனித மோதல், யானைகள் இறப்பு பற்றிய விவாதங்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்த நிலையில் சமீபத்திய துர்மரணங்கள் இதை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES …

  3. யானைகள் தினம்: தமிழ்நாடு, கேரளம், கர்நாடகத்தை ஆட்டிப் படைத்து 26 பேரை கொன்றபின் கும்கியான மூர்த்தியின் கதை மு. ஹரிஹரன் பிபிசி தமிழுக்காக 12 ஆகஸ்ட் 2021, 05:16 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TN FOREST DEPARTMENT படக்குறிப்பு, மூர்த்திக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டபோது சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு 25க்கும் மேற்பட்டவர்களை கொடூரமாக தாக்கிக்கொன்றதோடு, தமிழ்நாடு, கேரளம் மற்றும் கர்நாடகம் ஆகிய மூன்று மாநில மக்களை அச்சுறுத்தி வந்த ஆக்ரோஷமான காட்டு யானை, இன்று முதுமலையின் அடர்ந்த வனப்பரப்பை ரசித்து பார்த்தபடி அமைதியான கும்கி ய…

  4. கோவை: யானைகள் ரயில் விபத்தில் சிக்காமல் தடுக்கும் அதிநவீன AI கேமரா - பிபிசி தமிழின் நேரடி விசிட் படக்குறிப்பு, கடந்த 15 ஆண்டுகளில் கோவை - பாலக்காடு வழித்தடத்தில் 11 யானைகள் இறந்துள்ளன - வனத்துறை தரவுகள் கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 9 மார்ச் 2024 தமிழ்நாடு முழுவதும் யானைகள் ரயில்களில் அடிபட்டு இறக்கும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறுகிறது. வனத்துறையின் அதிகாரப்பூர்வ தகவலின்படி தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டுமே, ரயில்களில் மோதி 36 யானைகள் மரணித்துள்ளன. இதில், குறிப்பாக கோவை மாவட்டம் மதுக்கரை அருகே, கோவை – பாலக்காடு வழித்தடத்திலுள்ள இரண்டு ரயி…

  5. மதிமுக தலைமையகமான தாயகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கிறார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, உடன் திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன் | படம்: க.ஸ்ரீபரத் யாரிடமும் நான் ரூ.1,500 கோடி வாங்கவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். சென்னையில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தேர்தல் நடக்கும் மாநிலங்களில் திடீரென பணப்புழக்கம் அதிகரித்திருக்கிறது. இது கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறியிருக்கிறார். இதை தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியின் கவனத்துக்கு கொண்டு வருகிறோம். சிறுதாவூர் பங்களாவில் இருந்து 2 கன்டெய்னர்களும், 10 லாரிகளும் வந்தன. அந்த பங்களாவில் ஏன் சோதனை நடத்தவில்லை …

  6. யாருக்கு மகிழ்ச்சி…பெருமை…. பாரம்பரிய நகர அறிவிப்பில் -? … இந்தியாவின் முதல் பாரம்பரிய நகரமாக குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரம் யுனெஸ்கோவால், தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் ஒவ்வொரு இந்தியனும் மகிழ்ச்சி அடைவதாகவும் சில ‘பெரிய மனிதர்கள்’ ட்விட்டர் மூலம் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்கள்…. … … அஹமதாபாத் 600 ஆண்டுகளுக்கு முன்னதாகத்தான் உருவான ஒரு நகரம்… அதைவிட புராதனமான, அதைவிட கலாச்சார, சரித்திர பெருமை உடைய, அதைவிட உலகப்புகழ் பெற்றவை இந்த இந்திய நகரங்கள் – ( இதைத்தவிர – இன்னமும் சிலவும் இருக்கின்றன…) வாரணாசி ( காசி )- -கௌதம புத்தர், புத்த மதத்தை கி,மு.528 -ல் அதாவது சுமார் …

  7. ஜூனியர் விகடன் தேர்தல் மெகா சர்வே முடிவுகள்: ஜூனியர் விகடன் சர்வதேச அளவில் அறிவியல்பூர்வமாக பின்பற்றப்படும் விதிகளின் அடிப்படையில் செய்த கருத்துக்கணிப்பின் சாராம்சம் இது. இந்த மெகா கருத்துக்கணிப்பில் நிகழ்ந்த சுவாரசியமான விடயங்களுக்கும் ஒவ்வொரு தொகுதிவாரியான கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கும் ஜூனியர் விகடனை பார்க்கவும். --------- ஊர் கூடித் தேர் இழுத்திருக் கிறோம். நமக்குக் கிடைத்த கருத்துக்கணிப்பு முடிவுகளை வாசகர்கள் முன்பாக சமர்ப்பிக்கிறோம். தமிழகத்தைப் பொறுத்தவரை தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில், பணம் ஒரு பிரதான பங்கு வகிக்கும். சமீபத்திய கருத்துக்கணிப்பு ஒன்றில், ‘எந்த அடிப்படையில் வாக்களிப்பீர்கள்’ என்ற கேள்விக்கு ‘பணம்’ என்ற பதிலை 10 சதவிகிதம் பேர் க…

    • 15 replies
    • 1.6k views
  8. யாருங்க இந்த ரஜினி.. தமிழர்கள் இப்படி முட்டாளா இருக்காங்களே.! மார்க்கண்டேய கட்ஜு வேதனை.! சென்னை: ரஜினிக்கு மண்டையில் ஒன்னுமே இல்லை என்று அன்று சொல்ல ஆரம்பித்த மார்க்கண்டேய கட்ஜூ இன்றுவரை ரஜினி மீதான தன் நிலைப்பாட்டை மாற்றி கொள்ளவே இல்லை... "ரஜினிக்கு ஆன்மீகம் தவிர மக்கள் பிரச்சனை பற்றி ஏதாவது தெரியுமா?" என்று ட்வீட் போட்டுகளை போட்டு கேள்விகளை எழுப்பி வருகிறார். சென்னை ஹைகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதியும், சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜுவுக்கு தமிழ்நாடு என்றால் கொஞ்சம் எக்ஸ்ட்ரா பாசம்.. ஒரு இணைப்பு.. ஒரு பிணைப்பு.. இதற்கு காரணம் எல்லாம் தெரியவில்லை. ஜெயலலிதா இறந்த சம்பவம், ஜல்லிக்கட்டு பிரச்சனை, இப்படி நம் மாநிலத்தை அசைக்கும…

  9. டெல்லி: உச்சநீதிமன்றத்தில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமியை தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் வறுத்தெடுத்து விரட்டியடித்திருக்கிறார். கேரள கடற்பரப்பில் மீனவர்களை படுகொலை செய்த இத்தாலி மாலுமிகள் தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. வழக்கை விசாரணைக்கு எடுத்து உத்தரவுகளை அல்டமாஸ் கபீர் பிறப்பித்துக் கொண்டிருந்த போது வழக்கறிஞர்கள் அமரும் இருக்கையில் இருந்த சுப்பிரமணியன் சுவாமி எழுந்து நான் ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்திருக்கிறேன் என்றார். அவ்வளவுதான்... உஷ்ணமானார் அல்டமாஸ் கபீர்..." யார் நீங்கள்" என்று சுவாமியைப் பார்த்துக் கேட்டார் அவர். அதற்கு "நான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருக்கிறேன்" என்றார். அதைப் பற்றி…

    • 1 reply
    • 514 views
  10. சுவாதி கொலையாளி ராம்குமார் மிகவும் ஒழுக்கமானவன் என அவனது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர். இதயத்துல்லா என்ற நபர் கூறியதாவது, பொறியியல் படித்துள்ள அவனுக்கு சில பாடங்களில் அரியர் உள்ளதால், சென்னையில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வந்தான். இதுவரை எந்த பிரச்சனையிலும் அவன் ஈடுபட்டதில்லை என கூறியுள்ளார். மற்றொரு நபரான கருத்தபாண்டி கூறுகையில், யாருடனும் முகம் பார்த்து கூட பேசமாட்டான், விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு வந்தால் ஆடு மேய்க்கும் வேலையை செய்வான், இவ்வாறு ஒழுக்கமாக இருந்த ராம்குமார், ஒரு கொலையை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என கூறியுள்ளார். http://news.lankasri.com/india/03/105131

    • 0 replies
    • 619 views
  11. யாருடன் கூட்டணி? விஜயகாந்த் தயக்கத்தின் பின்னணி! தமிழக அரசியல் வட்டாரத்தில் கேட்காமல் கொடுத்த ஒரு 'வாய்ஸ்', பாட்சா விழாவில் ரஜினிகாந்த் கொடுத்தது. யார் கேட்டாலும் கொடுக்காமல் இப்போது இருப்பது கேப்டன் வாய்ஸ். முன்னவர் அரசியல் கட்சியின் தலைவரல்ல. பின்னவர் தே.மு.தி.க என்ற அரசியல் கட்சியின் தலைவர். மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் ஆகியோரைக் கொண்ட 'மக்கள் நலக் கூட்டணி'யும் இந்த நிமிடம் வரை விஜயகாந்தின் பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இவைகள் தவிர மாநிலத்தில் ஆண்ட கட்சியான தி.மு.க.வும், மத்தியில் ஆண்டுக்கொண்டிருக்கிற கட்சியான பா.ஜ.க.வும் விஜயகாந்தின் தே.மு.தி.க வருகையை எதிர் நோக்கிக் காத்திருக்கின்றன. "பழம் கன…

  12. யாருடையக் குரலாகப் பேசுகிறார் ரஜினி? படம். | எஸ்.ஏ. மாரிக்கண்ணன். ‘அப்பா, ரஜினி பேசியதை கேட்டீங்களா?’ பெங்களூரிலிருந்து மகன் போனில் கேட்கிறான். தொடர்ந்து, ‘அத பார்த்து அத்தனை பேரும் திட்டித் தீர்க்கறாங்க. மோடியின் குரலா ரஜினி பேசறதா வறுத்தெடுக்கிறாங்க!’ என்றும் பின் மொழிகிறான். இது என் மகனின் கருத்து மட்டுமல்ல, சமூக வலைத்தளங்களை திறந்தால் அத்தனை பேருமே ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். ‘சமூக விரோதிகள் போராட்டக்களத்தில் ஊடுருவி விட்டார்கள். அதனால்தான் இந்த உயிர்ப்பலிகள்!’ என்கிறார். ‘போராட்டக்களத்திற்கு மக்கள் வரும்போது ஜாக்கிரதையாக இருக்கணும்!’ என எச்சரிக்கிறார்.‘போலீஸ், உளவுத்துறை செயலிழந்து விட்டது…

  13. யாரும் அறியாத விஜய்யின் அரசியல் நகர்வுகள் - ரவீந்திரன் துரைசாமி பேட்டி

  14. யாரும் வாயை திறக்க கூடாது! குடும்பத்தினருக்கு சசி உத்தரவு 'தினகரன் தவிர, குடும்பத்தில் உள்ள யாரும் வாயை திறக்கக் கூடாது' என, சிறையில் இருந்து, சசிகலா உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால், அவரது குடும்பத்தினர் அனைவரும் மவுனமாகி விட்டனர். இது குறித்து, சசிகலா தரப்பினர் கூறியதாவது:ஜெ., மரணத்திற்கு பின், அ.தி.மு.க.,வில் பல சம்பவங்கள் நடந்து விட்டன. அதேபோல், சசிகலா குடும்பத்தினரும், வருமான வரி சோதனை உள்ளிட்ட, பல நெருக்கடிகளை சந்தித்து விட்டனர். இதற்கு, குடும்ப உறுப்பினர்களிடம் ஏற்பட்டுள்ள உரசல் தான் காரணம் என்பதை, சசிகலா கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.தினகரன், திவாகரன், விவேக், திவாகரன் மக…

  15. யாரையும் சந்திக்க விரும்பாத ஜெ! கடந்த சனிக்கிழமை சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதா இதுவரை யாரையும் சிறை வளாகத்தில் சந்திக்கவில்லை என்று சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து சிறை வளாக வட்டாரம் மேலும் தெரிவித்த தகவல் வருமாறு:- தமிழகத்தின் புதிய முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் தமிழக உயர் அதிகாரிகள் என பலரும் சிறையில் ஜெயலலிதாவைச் சந்திக்க முயற்சி செய்தனர். ஆனால் பொதுவாக கைதிகளை பார்க்க சிறைக்கு யார் வந்தாலும், வெளியில் இருந்து இன்னார் வந்திருக்கிறார். நீங்கள் சந்திக்க விருப்பமா? என்று கேட்கப்படும். கைதிகள் விரும்பினால் மட்டுமே கைதி அறையில் இருந்து அழைத்து வரப்படுவர். இதுபோல் சட்டமுறைகள் ஜெயலலிதாவ…

  16. புதிய நாடாளுமன்றத்துக்கான எலெக்ஷன் எக்ஸ்பிரஸ் புறப்படத் தயாராகிவருகிறது. காங்கிரஸுக்கும் பாரதிய ஜனதாவுக்கும் இது வாழ்க்கைப் பிரச்னை. மற்ற கட்சிகளுக்கும் இது வாழ்நாள் பிரச்னை. எனவே, தங்களுடைய ரகசிய பேரங்களை அனைத்துக் கட்சிகளும் தொடங்கிவிட்டன. டெல்லி முதல் சென்னை வரை நடக்க ஆரம்பித்திருக்கும் இந்தத் திரைமறைவு பேரங்களை யாரும் வெளிப்படையாக அவிழ்க்கத் தயாராக இல்லை. அந்தக் காட்சிகளின் முன்னோட்ட நிலவரம் இது... முடிவுக்கு வந்த அ.தி.மு.க.! 'நாளை நமதே... நாற்பதும் நமதே!’ என்ற குருட்டு தைரியத்தில், அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்று முடிவு எடுத்து வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் கடந்த டிசம்பர் கடைசி நாளில் அறிவித்தார் ஜெயலலிதா. என்ன சூழ்நிலையில், யார் கொடுத்த தைரியத்த…

    • 0 replies
    • 576 views
  17. யார் அந்த கறுப்பு ஆடு? கட்சியில் தேடுகிறார் ஸ்டாலின் சட்டசபையில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் செயல்பாடு குறித்த விபரங்களை, ஆளுங்கட்சி தரப்புக்கு, 'போட்டுக்' கொடுத்த, கறுப்பு ஆடு யாராக இருக்கும் என்ற விசாரணையை, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் துவக்கியுள்ளார். இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: சட்டசபையில், முதல்வர் இடைப்பாடி பழனி சாமி, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தி, பெரும் பான்மையை நிரூபிக்கும்படி, கவர்னர் வித்யா சாகர் ராவ் உத்தரவிட்டார். தி.மு.க., நிலைப் பாடு குறித்து ஆலோசிக்க, சென்னையில், அக் கட்சியின், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், பிப்., 17ல் நடந்தத…

  18. யார் ஆண்டாலும் மோடி உள்பட, இந்தியா வல்லரசாக முடியாது: தொடர்! அதிக பணக்காரர்களும் மிக அதிக ஏழைகளும் வாழும் நாடாக இந்தியா மாறும். ராக்கெட் விட்டாலும் வல்லரசாகாது சுயமா ராக்கெட் விடாதவரை. எவனோ செய்த ராக்கெட்டை விடுவதில் என்ன பெருமை? cryogenic engine நம்மளால செய்ய முடியுமா? cryogenic technology -ம் காசு கொடுத்து வாங்கனும். சுயமா என்ன கண்டுபிடிச்சு இருக்கோம்? சொல்லுங்கள் நண்பர்களே! எப்படி இதே இந்தியர்கள் மேலை நாடுகளுக்கு வந்தால் பிராகாசிக்கிறார்கள்? அதுவும் இங்கு பிறக்கும் [இந்தியருக்கு பிறந்த] குழந்தைகள் நிறைய கண்டு பிடிப்பார்கள் வரும் காலங்களில். இளம் விஞ்ஞானிகளில் நிறைய நம்ம குழந்தைகள் இருக்கிறார்கள். நமது கலவி முறை மாறாத வரை இந்தியா இப்படித்தான் இருக்கும்--உருப்பட…

  19. யார் இந்த கனகராஜ்? ஜெயலலிதா டிரைவரின் அதிரவைக்கும் பக்கம் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த ஜெயலலிதாவின் கார் டிரைவர் பற்றி அதிரவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக நீலகிரி மாவட்டத்தில் 900 ஏக்கரில் கொடநாடு எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டின் நடுவில் மிகப் பிரமாண்ட அளவில் கொடநாடு பங்களா அமைந்துள்ளது. இந்த பங்களா ஜெயலலிதா அவ்வபோது ஓய்வெடுக்கும் இடமாக இருந்து வந்தது. ஜெயலலிதா இறந்த பிறகு இந்த பங்களாவை இனி யாருக்கு சேர போகிறது. என்று மக்களின் அங்கலாய்ப்பாக இருந்து வந்த நிலையில் திடீரென கடந்த 24ம் தேதி கொடநாடு பங்களாவில் பணிபுரிந்து கொண்டிருந்த காவலாளி ஓம்பக…

  20. யார் இந்த ஸ்ராலின்.? ரஷ்யா முழுவதும் ஒரே தேடலாம் .! சென்னை: தேசிய தலைவராக ஸ்டாலின் உருவெடுப்பார் என்று பார்த்தால் உலக தலைவராகவே உருவெடுத்துவிடுவார் போல தெரிகிறது.. யார் இந்த ஸ்டாலின் என்று ரஷ்ய தூதரக அதிகாரிகள் போனை போட்டு நம் பத்திரிகையாளர்களிடம் விசாரித்துள்ளனராம். "தான் திராவிட சிந்தனையால் ஈர்க்கப்படாமல் இருந்தால் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்திருப்பேன்" என்று ஒரு முறை மறைந்த கருணாநிதி சொல்லி இருந்தார்.. அந்த அளவுக்கு கம்யூனிஸம் மீது பற்று வைத்திருந்தவர் கருணாநிதி.. ஸ்டாலின் பிறக்கும் முன், அவருக்கு அய்யாதுரை என்றுதான் பெயர் வைக்க ஆசைப்பட்டாராம் கருணாநிதி. காரணம், திராவிட இயக்கத்தின் தலைவர் தந்த பெரியாரை, பெரும்பாலானோர் அய்யா என்றுதான் அழைப்பார்கள்.. அதே…

  21. யார் சொத்து?... யார் இவர்கள்?... அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நேரத்தில் ஒரே குடும்பத்தைச் சுற்றிவளைத்து அவர்களது நண்பர்கள், உறவினர்களையும் குறிவைத்து.. பங்களாக்கள், பண்ணை வீடுகள், நிறுவனங்கள் என புகுந்து புகுந்து வருமான வரித்துறை மிகப் பெரிய அளவில் சோதனை நடத்தியிருக்கிறது. சசிகலா - நடராஜன் அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் சுற்றுப் பயணங்களை படமெடுத்துக் கொடுக்கும் வாய்ப்பு சசிகலாவின் வினோத் வீடியோ விஷனுக்குக் கிடைக்க, ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்குள் அடியெடுத்து வைத்தார்…

  22. யார் நீங்க " என்று ரஜினியை இதற்காகத்தான் கேட்டேன்... காரணம் சொல்கிறார் தூத்துக்குடி இளைஞர் ஜெ.அன்பரசன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக்காரர்கள்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின்போது ஏற்பட்ட கலவரத்தில் படுகாயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று, தூத்துக்குடி சென்றார். அப்போது, துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நபர் ஒருவர், ``நீங்கள் யார்? இப்போது எதற்காக இங்கு வந்தீர்கள்?" என ரஜினியைப் பார்த்துக் கேட்டார். இதையடுத்து இறுக்கமான முகத்துடன் நடிகர் ரஜினி, அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தூத்துக…

  23. யார் முதலமைச்சராக வரவேண்டும்? - தந்தி டிவி கருத்துக்கணிப்பில் மு.க.ஸ்டாலினுக்கு அதிக ஆதரவு தமிழகத்தில் அடுத்து யார் முதலமைச்சராக வரவேண்டும்? என்று தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது. #ThanthiTV #ThanthiTVOpinionPoll சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தந்தி டி.வி. நடத்திய பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தந்தி டிவியில் இரவு 9 மணிக்கு …

  24. யார் யாரெல்லாம் தமிழர்கள் ????

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.