Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. யூடியூப் பகிர்வு: கருணாநிதி 92 | அரிய காட்சிகள் அடங்கிய சிறப்பு கருப்பு - வெள்ளை வீடியோ தமிழகத்தின் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்பவர் திமுக தலைவர் கருணாநிதி. அவரது நெடுந்தூர வாழ்க்கைப் பயணத்தின் காலம் ஒரு நூற்றாண்டை நெருங்கிக்கொண்டிருக்கிறது. | வீடியோ இணைப்பு கீழே | எத்தனையோ பெரும் அரசியல் தலைவர்கள் பலரையும் கடந்து வந்தவர் அவர். ஆனாலும் இன்னும் அவரது குரல், அரசியல் வெளியில் கேட்டுக்கொண்டேயிருக்கிறது. முத்துவேலர் அஞ்சுகம் தம்பதியருக்குப் பிள்ளையாய் 1924-ல் பிறந்த கருணாநிதி இலக்கியம், அரசியல், நாடகம், திரை வசனம் என பல்துறை வித்தராய் வருபவர். இவரின் மேடைப் பேச்சுக்கும் சினிமா வசனங்களுக்காகவும் அன்றே தங்கள் இதயங்களைப் பறிகொடுத்தவர்கள் பலர் அவரை அடியொற்றி அரசிய…

  2. புதுச்சேரி: புதுச்சேரியில் மாயமான 9 வயது சிறுமி, வீட்டின் அருகே உள்ள வாய்க்காலில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிறுமி மாயம்: புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியை சேர்ந்த தம்பதியரின் இரண்டாவது மகளுக்கு 9 வயது. அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இதனிடையே கடந்த 2-ம் தேதி பிற்பகல் வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த நிலையில் சிறுமி திடீரென மாயமானார். மாயமான சிறுமியை பெற்றோரும், உறவினர்களும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் நாராயணன் புகார் அளித்தார். போலீஸார்…

  3. `மிசோரத்தில் உள்ளதை எடுங்கள். இந்தி மொழிக்கு இருக்கும் சிறப்பு அந்தஸ்தை எடுக்க வேண்டும்.'' ''நாம் தமிழர் கட்சியை ஏற்றுக்கொள்வதும் கொள்ளாததும் மக்களின் முடிவு. ஆனால், தொடர்ந்து களத்தில் நிற்பதுதான் எங்களது கொள்கை. அதனால்தான் அனைத்துத் தேர்தலிலும் போட்டியிடுகிறோம்'' என்று வேலூர் தேர்தல் முடிவு பற்றி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். சீமான் மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ''தி.மு.க, அ.தி.மு.க தேர்தலை எந்த அளவுக்கு நேர்மையாகச் சந்திக்கிறது என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். பல கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்கிறது பெரும்…

  4. ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2017 | பகுதி 01 ‘டாப் 10 மனிதர்கள்’ நாளைய தமிழகத்தின் பல்வேறு துறை நம்பிக்கை மனிதர்களை ‘டாப் 10 நம்பிக்கைகள்’ ஆகிய பிரிவில் விருதுகள் விகடனின் சார்பில் வழங்கப்படுகிறது. அது போல ஒவ்வொரு ஆண்டும் வெளியான புத்தகங்களில் துறைவாரியான மிகச்சிறந்த படைப்புகளுக்கு விருது வழங்கப்படுகிறது. ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2017 | பகுதி 02 ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2017 | பகுதி 03

  5. சென்னை - விபத்தில் கார் ரேஸர் அஸ்வின் சுந்தர் பலி! சென்னையைச் சேர்ந்த மிகப் பிரபலமான கார் ரேஸர் அஸ்வின் சுந்தர்(31). அஸ்வினும் அவர் மனைவியும் இன்று அதிகாலை சென்னை எம்.ஆர்.சி நகர் அருகே பி.எம்.டபிள்யூ Z4 காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதால் தீப்பிடித்துக்கொண்டது. இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இளம் வயதில் இருந்தே மோட்டார் ஸ்போர்ட்ஸில் ஆர்வம்காட்டியவர் அஸ்வின். 2003ல் இருந்து 2013-ம் ஆண்டு வரை ரேஸ்களில் அஸ்வின் காட்டிய திறமை அபாரமானது. தொடர்ந்து சாம்பியன் பட்டங்கள் வென்று அசத்தியவர். அவருடைய மறைவு, இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் தரப்பினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. படம்:…

  6. கொழும்பு: ' சீனாவின் கூட்டுடன் துறைமுக நகர் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்வோம்' என, இலங்கை அதிபர் தேர்தலில் கூறிய எதிர்க்கட்சி ஆளுங்கட்சியான பிறகு அத்திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது. கொழும்பு துறைமுகம் அருகே 233 எக்டேர் பரப்பில், சீனாநிதியுதவியுடன் துறைமுக நகர் அமைய உள்ளது. இதற்கு சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான அனுமதியை பெறவில்லை என்று கூறி, ஆட்சிக்கு வந்தால், இத்திட்டத்தை ரத்து செய்வோம் என எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கே முழங்கினார். இந்நிலையில், எதிர்க்கட்சி பொது வேட்பாளரான மைத்ரிபாலா சிறிசேன, வெற்றி பெற்று, இலங்கை அதிபரான நிலையில், துறைமுக நகருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை உறுதி செய்த இலங்கை அமைச்சரவை செய்தி தொடர்பாளர் ரஜிதா சேனரத்ன, "இலங்கை அரசு அறி…

  7. ரஜினி... கமல்... விஜய்... விஷால் - அரசியலுக்கு யார் ஃபர்ஸ்ட்? ‘வரமாட்டேன்’ என்று சொல்லி வந்த கமல், இப்போது ‘கண்டிப்பாக வருவேன்’ என்கிறார். ‘வருவேன்... வருவேன்...’ என 20 ஆண்டுகளுக்கும் மேலாக போக்குக் காட்டிக்கொண்டிருந்த ரஜினியும் இம்முறை வந்துவிடுவார் என்றே தெரிகிறது. விஜய் இப்போதைய அரசியல் கள நிலவரத்தையும், தன் சீனியர்களான ரஜினி-கமல் இருவரின் நகர்வுகளையும் கவனித்து வருகிறார். விஷாலோ தனக்கான காலம் கனியும் எனக் காத்திருக்கிறார். ‘இந்த நால்வரும் என்ன திட்டங்கள் வைத்திருக்கிறார்கள்... அரசியலுக்கு வந்தால் கள நிலவரம் அவர்களுக்குக் கைகொடுக்குமா?’ இவர்களுக்கு நெருக்கமானவர்களிடம் பேசியதிலிருந்து... ரசிகர்களின் மனநிலையை ரஜினியிடம் தொடர்ந்து பிரதிபலிக…

  8. தூய்மை பணியாளர்களின் மாதாந்திர சம்பளத்தில் முறைகேடு? என்ன நடக்கிறது? பிரசன்னா வெங்கடேஷ் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் "மாதந்தோறும் கொடுக்கப்பட வேண்டிய சம்பளத் தொகை ரூபாய் 12,720-க்குப் பதிலாக, 8000 ரூபாய் தான் தர முடியும். விருப்பமுள்ளவர்கள் வேலை செய்யுங்கள், இல்லையெனில் வேலையை விட்டு போய் விடுங்கள்" என்று ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நிர்வாகம் அச்சுறுத்துவதாக ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். "பொதுமக்களுக்கு நோய் அண்டாமல் இருப்பதற்கு சுற்றுப்புறத்தை தினதோறும் நாங்கள் அல்லும் பகலமாக அயராது உழைத்து தூய்மைப்படுத்த…

  9. மாட்டுப் பொங்கலன்று எருமை மாட்டு ஊர்வலம் நடத்துவீர் ! மாட்டுப் பொங்கலன்று எருமை மாட்டு ஊர்வலம் நடத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மனிதர்களில்தான் வர்ணம் என்ற ஒன்றைத் திணித்துள்ளார்கள் என்று எண்ணவேண்டாம். மாடுகளிலும் பசு என்றால் உயர் வருணம்; எருமை என்றால் பஞ்சம - சூத்திர இனம் - பிறவியிலேயே அது கருப்பு என்ற நிலை இங்குண்டு. அதனால்தான் பசுவை மட்டும் ‘கோமாதா’ என்று கொண்டாடுகிறார்கள் - தூக்கி நிறுத்துகிறார்கள். வருண பேதம் எங்கிருந்தாலும் அதனை எதிர்க்க வேண்டியவர்களாகவே மனிதநேயர்களான நாம் உள்ளோம். இவ்வளவுக்கும் பசுவைவிட அதிக பால் கொடுக்கக்கூடியது எரும…

  10. பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல்! மின்னம்பலம்2021-07-28 ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி பரோலில் இருக்கும் பேரறிவாளனுக்கு இரண்டாவது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் பேரறிவாளன் நீரிழிவு மற்றும் சிறுநீரக நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், கொரோனா பரவல் மற்றும் பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால் அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுத்தார். இந்தக் கோரிக்கையை ஏற்ற தமிழ்நாடு அரசு …

  11. ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் | கோப்புப் படம் கிரானைட் முறைகேடு மற்றும் கனிம மணல் கொள்ளை குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து, சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், அதிகாரி சகாயம் தலைமையிலான விசாரணைக் குழு தனது அறிக்கையை 2 மாதங்களுக்குள் அளித்திட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் கனிம மணல் கொள்ளை மற்றும் கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக விரிவான விசாரணை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், மதுரை மாவட்ட ஆட்சியராக சகாயம் இருந்தபோது, கிரானைட் முறைகேடு விவகாரத்தில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறி…

  12. படக்குறிப்பு, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ். அவரது மகன் பென்னிக்ஸ். 15 நிமிடங்களுக்கு முன்னர் ‘பாலு சத்தம் கேட்கவில்லை, ஏன் சும்மா நிற்கிறீர்கள்’ என சாத்தான்குளம் காவல் நிலையத்தின் முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர் சொல்ல, ‘நீ செத்தாலும் பரவாயில்லை. என் சொத்தை வித்தாவது வெளியில் வந்துவிடுவேன்’ எனக் கூறிக்கொண்டே அந்தக் காவல்நிலையத்தின் முன்னாள் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் அடித்தார்" என்பது நீதிமன்றத்தில் சாட்சி ஒருவர் அளித்த வாக்குமூலம். இந்தக் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் உட்பட ஒன்பது காவலர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் சிறையில் உள்ளனர். தூத்துக்குடி மாவ…

  13. நாக்கை துருத்தி கையை ஓங்கி அதட்டிய விஜயகாந்த்! (வீடியோ) சேலத்தில் இன்று தேமுதிக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அக்கட்சி தலைவர் விஜயகாந்த் வந்தார். அப்போது, தனியார் தொலைக்காட்சி நிருபர்கள், அவரிடம் மைக்கை நீட்டினர். இதனால், ஆத்திரம் அடைந்த விஜயகாந்த், பத்திரிகையாளர்களை நாக்கை துருத்தி கையை ஓங்கினார். அதோடு மட்டுமின்றி, தன்னை அழைத்து சென்ற பாதுகாவலரையும் விஜயகாந்த் நாக்கை துருத்தி தாக்கியதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வீடியோவை காண... http://www.vikatan.com/news/tamilnadu/62777-vijayakanth-hits-his-security.art

  14. கைநாட்டு தான் வைத்தார் ஜெயலலிதா...தேர்தல் கமிஷனின் ஆதாரம்... கடந்த சட்டசபை தேர்தலில், பணப்பட்டுவாடா புகாரில் அரவக்குறிச்சி,தஞ்சாவூர் தொகுதிகளின் தேர்தலை ரத்து செய்தது தேர்தல் கமிஷன். திருப்பரங்குன்றம் தொகுதியில் வென்ற திமுக எம்.ல்.ஏ சீனிவேல் மரணமடைந்தார். தஞ்சாவூர், அரவக்குறிச்சி,திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளின் இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. நவம்பர் 19-ம் தேதி இந்த மூன்று தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த மூன்று தொகுதிகளுக்கான வேட்புமனு தொடங்கியது.திமுக, அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்ட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு தேர்தலில் ப…

  15. Harvard University has cancelled Janata Party leader Subramanian Swamy's summer courses over his controversial article in a Mumbai newspaper advocating destruction of hundreds of Indian mosques and disenfranchisement of non-Hindus in India. After a heated debate, a meeting of the Faculty of Arts and Sciences Tuesday voted to remove two Summer School courses - Economics S-110 and Economics S-1316 - taught by Swamy, according to The Harvard Crimson, the campus newspaper. Swamy received significant criticism for his op-ed last summer in Daily News and Analysis calling for the destruction of mosques, the disenfranchisement of non-Hindus in India who do not acknowledge…

  16. அரசு விழாக்கள் மற்றும் குடும்ப விழாக்களில் பூங்கொத்து, சால்வை, விலை உயர்ந்த பொருட்களை நினைவுப் பரிசாக அளிப்பதை விட தரமான புத்தகங்களை கொடுங்கள் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் புத்தக திருவிழா நேற்று மாலை துவங்கியது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புத்தக திருவிழாவை துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், என் கிராமத்தில் இருக்கும் அரசு பள்ளியில் நான் படித்தேன். சட்டப்படிப்பு படிக்கையில் என் ஆங்கில அறிவை வளர்க்க ஆங்கில தினசரி பத்திரிக்கைகளை படித்தேன். சென்னை உயர் நீதிமன்றத்தில் 11 ஆண்டுகள் பணியாற்றினேன். அப்போது ஒரு நாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எனக்கு போன் செய்து, உங்…

  17. கணவருக்கு பிடி ஆணை வழங்க வந்த போலீஸாருடன் தகராறு செய்த இலங்கை அகதி! கணவருக்கு பிடிவாரண்ட் கொடுக்க வந்த போலீஸாருடன் இலங்கைத் தமிழ் அகதி பெண் தகராறு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கை யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல் தயாபரராஜ். அவரது மனைவி உதயகலா. இவர்கள் கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் 5-ம் தேதி தங்கள் குழந்தைகளுடன் அகதியாக தனுஷ்கோடி பகுதிக்கு வந்தனர். தனுஷ்கோடி போலீஸார் இவர்கள் மீது பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். நீதிமன்றத் தண்டனைக்குப் பின் இவர்கள் மண்டபத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியுள்ளனர். தயாபரராஜ் இலங்கையில் இருந்த போது பலரிடம் பணமோசடியில் ஈடுபட்டதாகவும், இது தொடர்பாக…

  18. மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட கல்லுக்குட்டை, பள்ளிக்கரணை மற்றும் வேளச்சேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று (07-12-15) பார்வையிட்டு, அவர்களுக்கு நிவாரணப்பொருட்களை வழங்கினார். அரிசி, ரொட்டி, போர்வை உள்ளிட்ட அத்திவாசியப் பொருட்களை நாம் தமிழர் கட்சியினர் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கினர். அங்குச் செய்தியாளர்களிடம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது, அரைநூற்றாண்டு காலமாகத் திமுகவும், அதிமுகவும் மாறி மாறி ஆண்டிருக்கிறது. அந்த ஆட்சியின் இலட்சணத்தை மழை இப்போது வெளிச்சம் போட்டுக்காட்டியிருக்கிறது. செ…

  19. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக, விசாரணை நடத்தும், பார்லிமென்ட் கூட்டுக் குழு முன் ஆஜராகி,பல உண்மைகளை வெளிச்சமிட்டு காட்டுவேன் என, முன்னாள் அமைச்சர் ராஜா, குட்டையை குழப்பியுள்ளார். ராஜாவின் இந்த மிரட்டல் கோரிக்கை குறித்து, ஐ.மு.கூட்டணி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பேசுவோம் என, தி.மு.க.,வும், மத்திய அரசுக்கு நெருக்கடி தர தயாராகிவிட்டது . 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக, பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இதன் அறிக்கையை, நடப்பு பார்லிமென்ட் தொடருக்குள் தாக்கல் செய்யும் வகையில், இறுதி கட்ட பணிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் இக்குழு, முன் ஆஜராகி விளக்கம் அளித்த, அட்டர்ஜி ஜெனரல் வாகன்வதி, மத்திய தொலைத்தொடர்பு துறையின் முன்னாள்அமைச்சர், ராஜாவின் செயல்பாடுக…

    • 2 replies
    • 616 views
  20. இசைஞானி இளையராஜா 70 வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். நேற்று அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட்ட போதும் இன்றுதான் அவரது பிறந்த நாள் என்று அவரே ஒருமுறை கூறியுள்ளார். எனவே இன்று்ம் ராஜா புகழ் பாடலாம்... 1975-ல் அன்னக்கிளி என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான போதே, திரையிசைக்கு புதிய பரிமாணத்தைத் தந்தவர் இளையராஜா. தமிழ் சினிமா எல்லைகளைத் தாண்டி, இந்தியாவின் முக்கிய மொழிகளில் உருவாகும் சினிமாக்களில் பரீட்சார்த்தமான பல இசை முயற்சிகளை மேற்கொண்டவர். Read more at: http://tamil.oneindia.in/movies/specials/2013/06/ilayarajaa-musician-mass-176467.html இசைப் பிரம்மா இளையராஜா பற்றிய சிறு குறிப்புகள் 1)எது நல்ல இசை என்று காலம் சொல்லும்.. நான் ஏன் அதைப் பற்றிப் பேச வேண்டும்?' என…

    • 2 replies
    • 2.8k views
  21. திமுக தலைவர் கருணாநிதி தேமுதிகவோடு தேர்தல் உறவு வேண்டாம் எனக்கூறியதற்காக தனது மூத்த மகன் மு.க.அழகிரியைக் கடிந்துகொண்டிருக்கிறார், அது தனது கட்சியின் நிலைப்பாடல்ல எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். திமுகவின் தென் மண்டல அமைப்புச் செயலாளர் என்ற பொறுப்பில் அழகிரி இருந்தாலும், கருணாநிதியின் இளையமகன் ஸ்டாலினின் கட்டுப்பாட்டிற்குள் ஏறத்தாழ கட்சி வந்துவிட்டதாகக் கருதப்படும் நிலையில், அழகிரி எவ்வித நடவடிக்கைகளிலும் பங்கு பெறாமலிருந்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு மதுரைப் பகுதி திமுக கலைக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டதன் பிறகு, ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அழகிரி கட்சியில் தாம் புறக்கணிக்கப்படுவதாகக் குறைகூறினார், அதே நேரம் கருணாநிதியைத் தவிர வேற…

    • 2 replies
    • 519 views
  22. மீனவர்கள் அனைவரும், அவர்களது படகுகளும் நாளை வியாழக்கிழமை தொடங்கி உடனடியாக விடுவிக்கப்படும் என்று இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன பிபிசி தமிழோசையிடம் உறுதிப்படுத்தியுள்ளார். இருநாட்டு மீனவர்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக இந்தியா சென்றுள்ள இலங்கை அமைச்சர், இன்று புதன்கிழமை இந்திய வெளியுறவு மற்றும் விவசாய அமைச்சர்களை சந்தித்துப் பேசிய பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இந்த மாதம் 20 ஆம் தேதி இருநாட்டு மீனவர்களிடையே நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் இலங்கை மீனவர்கள் கலந்து கொள்வார்கள் என்பதையும் அவர் பிபிசி தமிழோசையிடம் உறுதிப்படுத்தினார். இந்த பயணத்துக்கு வட மாகாண கடற்தொழிலாளர்கள் இணையம் மற்றும் தேசிய மீனவர்கள் ஒத்துழ…

  23. கச்சதீவினை மீட்டு தருமாறும் பிரதமர் மோடியிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் கோரிக்கை! இலங்கைக்கு தாரைவார்க்கப்படடுள்ள கச்சதீவினை மீட்டு தருமாறும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் கோரிக்கை முன்வைத்துள்ளார். தமிழ் நாட்டில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நேற்று இடம்பெற்றிருந்தது. குறித்த மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் உட்பட கட்சியின் முக்கிய உறுப்பினர் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்களும் கலந்துகொண்டிருந்தனர். நேற்றைய மாநாட்டில் விஜய் பலதரப்பட்ட அரசியல் கருத்துக்கள் தெரிவித்து இருந்த நிலையில், இலங்கை தொடர்பிலும் கருத்துக்களை முன்வைத்திருந்தார். குறிப்பா…

  24. ஓ.பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்படுவது ஏன்? ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு... தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றவர் ஓ.பி.எஸ். அ.திமு.க. பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டவர், சசிகலா. ஆட்சிக்கும், கட்சிக்கும் ஒரே தலைமைதான் என்று எழுதப்படாத கட்சி விதிப்படி, பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் சசிகலா, வெகுவிரைவில் முதலமைச்சராகப் பதவியேற்பார் என கார்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ‘‘சசிகலா, முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் அந்த நாள்... எப்போது என்பது இன்னும் உறுதியாகச் சொல்ல முடியாத பட்சத்தில்... முழு பெளர்ணமி நாளான ஜனவரி 12-ம் தேதியோ அல்லது எம்.ஜி.ஆர். பிறந்த நாளான ஜனவரி 17-ம் தேதியோ பதவியேற்கலாம்’’ என்கின்றனர் கட்சி நிர்வாகிகள். சசிகலா தரப்புக்குச் சந்தேகம்! …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.