தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10294 topics in this forum
-
திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் கட்சிகளின் எம்.பி.க்கள் குடியரசுத் தலைவருடன் நாளை சந்திப்பு: பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வலியுறுத்துகின்றனர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். - படம். | பிடிஐ. திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லிம் லீக் எம்.பி.க்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நாளை (ஆகஸ்ட் 31) சந்திக்க இருப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் பழனிசாமிக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்த உள்ளனர். அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட…
-
- 1 reply
- 301 views
-
-
ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் எந்த ஒளிவு மறைவும் இல்லை’ - அப்போலோ "எங்களிடம் எந்த ஒளிவு மறைவும் இல்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தை வரவேற்பதாகவும் அப்போலோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையம் இன்னும் விசாரணை தொடங்கவில்லை. இதனிடையே, ஜெயலலிதா மரணம்குறித்து விசாரிக்க தற்போது அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தை வரவேற்பதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லி…
-
- 0 replies
- 345 views
-
-
மண் குதிரையை நம்பி இறங்கலாமா ?!-ரஜினி அரசியலும், எதிர்வினைகளும் "ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வார். நல்லது செய்வதற்கான 100 திட்டங்கள் அவர் மனதில் இருக்கும். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து விரைவில் அறிவிப்பார்" என்று ஸ்ரீதயா அறக்கட்டளை நிகழ்ச்சியின் பேசிய ரஜினியின் மனைவி லதா வாய்ஸ் கொடுத்துள்ளார். அவரின் பேச்சின்போது மையப்புள்ளியாக தொடர்ந்து வலியுறுத்திய விஷயம், 'ரஜினியிடம் பல நல்ல கொள்கைகள் உள்ளன. அவர் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் மாற்றங்கள் நடக்கும்' என்பதே. "உண்மையில் ரஜினியிடம் அப்படியென்ன மாற்றங்களை உருவாக்கக்கூடிய கொள்கைகள் உள்ளன?" என்று ரஜினியின் நீண்டகால ரசிகரும், அவர் பெயரில் சேலத்தில் பல்வேறு சமூக செயல்பாடுகளில் ஈடு…
-
- 0 replies
- 725 views
-
-
யாரோ உங்களிடம் கொடுத்த 1,000 ரூபாய் நோட்டு கள்ள நோட்டாக இருக்குமோ என்ற சந்தேகமா? உற்றுப்பார்த்தும் தடவிப் பார்த்தும் திருப்பிப் பார்த்தும் அது நல்ல நோட்டா, கள்ள நோட்டா என்று கண்டுபிடித்து விடலாம். அருகில் உள்ள 1,000 ரூபாய் நோட்டு படத்தை உற்று நோக்குங்கள். வழிகாட்டும் ஒளி ரூபாய் நோட்டின் முன்பக்கத் தில் இடதுபுறம் உள்ள பூ வேலைப் பாடு ஒளியைப் பாய்ச்சுவதன் மூலம் ஊடுருவிப் பார்க்கக் கூடியது. நோட்டின்மீது வெளிச்சம் படும்படியாக வைத்துக்கொண் டால், நல்ல நோட்டாக இருந்தால் அதில் அந்த ரூபாய் நோட்டுக் கான எண் தெரியும். பூ வேலைப் பாடுக்கு அருகில் உள்ள வெள்ளை வெற்றிடத்தில் மகாத்மா காந்தியின் உருவமும், நோட்டின் எண்ணும் நீரோட்ட வடிவில் தெரியும். வெளிச்சத்துக்கு எதிராக இதை நன்கு பார்க்…
-
- 0 replies
- 1.9k views
-
-
தமிழக முதல்வரை அவமதித்த இலங்கையின் துணைத் தூதரகத்தை இழுத்து மூடக் கோரி தமிழ் திரையுலகினர் வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி போராட்டத்தில் குதிக்கின்றனர். தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் முன்னெடுக்கும் இந்தப் போராட்டத்தில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் நடிகைகள், அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்கின்றனர். திரளாகப் பங்கேற்குமாறு பொதுமக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர்கள் சங்கத்தினர் இந்தப் போராட்ட அறிவிப்பினை வெளியிட்டனர். அதில், "தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பவரான நமது தமிழக முதல்வரை இலங்கை அரசு உள்நோக்கத்துடன் ஆபாசமாகச் சித்தரித்து அவமானப்படுத்தியுள்ளது. எல்லா பாதிப்புகளையும் ஏற்படுத்திவிட்டு இப்போது நி…
-
- 0 replies
- 448 views
-
-
'அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம்' என்ற இயக்கத்தை அறிவித்தார் தினகரன்! #TTVDinakaran #LiveUpdates *அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இனி எந்த தேர்தல் வந்தாலும் இந்த பெயருடனும், இந்த கொடியுடனும் மட்டுமே செயல்படும். இந்த இயக்கம் தமிழக மக்கள் விரும்பாத எந்த திட்டதையும் தமிழகத்தில் செயக்படுத்த அனுமதிக்காது * தனது இயக்கத்தின் பெயரை அறிவித்தார் தினகரன். “அம்மா மக்கள் முனேற்ற கழகம்” என்ற பெயரையும் கருப்பு, வெள்ளை, சிவப்பு கொடியில் ஜெயலலிதா உருவம் பதித்த கொடியையும் அறிமுகப்படுத்தினார். * பேசத்துவங்கினார் தினகரன். துரோகிகள் அளித்த மனுவால் நமது வெற்றி சின்னமான அதிமுக சின்னத்தையும், கொடியையும் தேர்தல் ஆணையம் முடக்கியது. அதன் பிறக…
-
- 2 replies
- 994 views
-
-
தமிழ் வளர்ச்சியில் இலங்கை தமிழரின் பங்களிப்பு – மதுரையில் பன்னாட்டு கருத்தரங்கம் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும், தமிழ் நாடு அரசின் உலகத் தமிழ் சங்கம் மதுரையும் இணைந்து நடத்தும் “தமிழ் வளர்ச்சியில் இலங்கை தமிழரின் பங்களிப்பு” என்ற பொருளில் அமைந்த பன்னாட்டு கருத்தரங்கம் இன்றைய தினம் (வியாழக்கிழமை) மதுரையில் ஆரம்பமாகியது. யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் அ. சண்முகதாஸ் தலைமையில் இடம்பெற்ற தொடக்க அமர்வில், உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குநர் முனைவர் ப. அன்புச்செழியனிடம் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்க வெளியீடான சங்கப் பேழை என்ற இதழ் வழங்கப்பட்டது. ஆரம்ப நிகழ்வைத் தொடர்ந்து நான்கு ஆய்வு அரங்குகள் இடம்பெற்றன. அதனை தொடர்ந்து க…
-
- 0 replies
- 744 views
-
-
புத்தகக் கண்காட்சியில் பாகுபாடு - பதில் சொல்ல மறுத்த பபாசி கட்டுரை தகவல் எழுதியவர்,விஷ்ணு பிரகாஷ் பதவி,பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சென்னையில் நடைபெறும் 46வது புத்தகக் கண்காட்சியில் கடை அமைக்க இடம் கொடுக்காத புத்தக கண்காட்சி நிர்வாகிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் கடை அமைத்து பதிப்பாளர் ஒருவர் புத்தகத்தை விற்பனை செய்துள்ளார். புத்தக கண்காட்சியும், சர்ச்சைகளும் சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சி ஜனவரி 6ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த கண்காட்சி ஜனவரி 22ஆம் தேதி வரை…
-
- 0 replies
- 908 views
- 1 follower
-
-
சென்னை: தமிழகம் உள்பட நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. நள்ளிரவு முதலே குழந்தைகளும், பெரியவர்களும் பட்டாசுகளை வெடிக்கத் தொடங்கினர். ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி வாழ்த்துகளையும் பரிமாறிக்கொண்டு வருகின்றனர். குழந்தைகளும், பெரியவர்களும் பட்டாசுகளை வெடிக்கும் போது பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோயில்களில் சிறப்புப் பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டடுள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறையின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து வழிபாட்டுத் தலங்கள் கூடுதலாக கண்காணிக்கப்பட்டு வருகின்ற…
-
- 1 reply
- 376 views
-
-
மிஸ்டர் கழுகு: மாதிரி சட்டசபையில் முதல்வர் யார்? ‘அவசரமாக டெல்லி போகிறேன். சில செய்திகளை உமது டேபிளில் வைத்திருக்கிறேன்’ என்று கழுகாரிடமிருந்து அதிகாலையிலேயே வாட்ஸ்அப் மெஸேஜ்கள் வந்து விழுந்தன. அவை இதோ... குட்கா விவகாரத்தில் மே 29-ம் தேதி சி.பி.ஐ தரப்பில் எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது. அதில் உள்ள சில வரிகளைப் பூதக்கண்ணாடி வைத்து ஐ.பி.எஸ் அதிகாரிகளில் ஒரு கோஷ்டியினர் அலசுகிறார்கள். ‘‘சட்டவிரோத குட்கா வி.ஐ.பி-யிடமிருந்து மாதா மாதம் மாமூல் பணத்தைப் பலரும் ‘வாங்கினர்’ (ரிசீவ்டு) என்பதுதானே குற்றச்சாட்டு! குட்கா கணக்கு நோட்டில் இருந்ததும் அதுதான். ஆனால், நடந்ததை உல்டா ஆக்கி, பணம் ‘கேட்டதாக’ (டிமாண்ட்) எஃப்.ஐ.ஆர் போட்டுள்ளனர். இந்த விவகாரத்தில், ச…
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்தியாவில் வாழும் இலங்கை எதிலிகளில் 67 வீதமானவர்கள் தொடர்ந்தும் அந்த நாட்டில் வசிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். சுமார் ஒரு இலட்சம் இலங்கையர்களிடம், மும்பை கற்கை நிறுவனமொன்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. 520 குடும்பங்களைச் சேர்ந்த 23 வீதமானவர்கள் இலங்கை திரும்புவதற்கு ஆர்வத்துடன் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நான்கு வீதமானவர்கள், அவர்களின் உறவினர்கள் வசிக்கும் மூன்றாம் நாடொன்றுக்கு செல்வதற்கு விரும்புவதாக தெரிவிக்கப்படுகின்றது. அடிப்படை வசதிகள், வாழ்வாதார உதவிகள் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கும் இலங்கை அகதிகள், மன்னார் மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கே …
-
- 1 reply
- 596 views
-
-
கருணாநிதி மறைவுக்கு பின் ஸ்டாலின் முன்பு உள்ள சவால்கள் என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைFACEBOOK/MK STALIN கடந்த புதன்கிழமையன்று, மறைந்த கருணாநிதியின் உடலை சென்னை மெரினாவில் நல்லடக்கம் செய்ய அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு வந்தவுடன், ராஜாஜி அரங்கில் கருணாநிதியின் உடலுக்கு அருகே இருந்த மு. க. ஸ்டாலின் கண்கலங்கி உணர்ச்சிவசப்பட்ட காட்…
-
- 0 replies
- 427 views
-
-
முதன்முறையாக ஐரோப்பிய நாடுகளுக்கு, தமிழகத்திலிருந்து வாழைக் காய் ஏற்றுமதி! இந்தியாவில் வாழைக்காய் உற்பத்தியில் தொடர்ந்து தமிழகம் முன்னிலை வகித்து வருகின்றது. கடந்த பல ஆண்டுகளாக பழமையான முறையில் விவசாயம் மேற்கொண்டு ஏக்கருக்கு நிகர லாபமாக ரூ.50 ஆயிரம் மட்டுமே ஈட்டப்பட்டது. இந்தநிலையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தேசிய வாழை ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் மற்றும் தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறை ஆகியவற்றின் முயற்சியினால் நவீன தொழில் நுட்பங்களை புகுத்தப்பட்டன. இதன்படி, திசு வளர்ப்பு கன்றுகள், சொட்டு நீர்ப்பாசனம் மற்றும் வாழை பழத்திற்கென பிரத்தியேக கவனம் செலுத்தி குளிரூட்டி பழுக்க வைக்கும் கூடம், சிப்பம் கட்டும் மையம் ஆகியவற்றை அமைத்து, தேனி மாவட்ட விவசாயிகள்…
-
- 50 replies
- 4.2k views
-
-
ஏன் தமிழன் தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும்? சரத்குமார் விளக்கம்!
-
- 0 replies
- 939 views
-
-
ஆந்திர மாநிலம், திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் கடத்துவதற்காக செம்மரம் வெட்டிய தமிழக தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திர போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். இந்தச் சம்பவத்தை தமிழகத்தை சேர்ந்த பல்வேறு கட்சிகள், அமைப்புகள் கடுமையாக கண்டித்துள்ளன. ஆந்திர போலீஸ் தரப்பு நடவடிக்கையை மனித உரிமை மீறல் என நீதி கேட்டு, ட்விட்டரிலும் தமிழ் இணைய ஆர்வலர்களால் குரல் எழுப்பப்பட்டு வருகிறது. அவற்றின் சிறு தொகுப்பு - இன்றைய ட்வீட்டாம்லேட் பகுதியில்... மை டியர் தல @riyas - ஆந்திரா அரசை வன்மையாக கண்டிக்கிறோம்...!!! அப்பாவி எம் 20 தமிழ் மக்களை சுட்டு கொன்றவர்களை உடனே கைது செய்...!!! வானவில் விஜய் @VanavilVijay - 'ஆந்திரா வங்கி'ய முற்றுகையிட்டு என்ன பிரயோஜனம் ?? அதுல இருக்கிற துட்டு தம…
-
- 3 replies
- 529 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் திருவண்ணாமலை மாவட்டம் மேல்மாவில் சிப்காட் அமைப்பதை எதிர்த்துப் போராடியவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது ஆளும் தி.மு.க. அரசு மீது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சற்று முன்பு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட ஏழு பேரில் அருள் என்பவரைத் தவிர மற்ற 6 பேரின் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? கிராம…
-
- 0 replies
- 227 views
- 1 follower
-
-
சென்னையில் 24 மணி நேரத்தில் 4 கொலைகள் நடந்துள்ளன. இதில் ஒரு சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். மற்ற சம்பவங்களில் குற்றவாளிகளைப் போலீஸார் தேடி வருகின்றனர். புளியந்தோப்பில் ரவுடி கொலை: சென்னை ஓட்டேரி டோபிகானா பகுதியைச் சேர்ந்தவர் குமரன் (22) . குற்றச்செயலகளில் ஈடுபட்டு வந்தவர் வழிப்பறி வழக்கில் டிபி சத்திரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்று சிறையிலிருந்த இவர் கடந்த 15 நாட்களுக்கு முன் சிறையிலிருந்து வெளியே வந்தார். நேற்று மாலை தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து புளியந்தோப்பு கே.எம்.கார்டன் 2-வது தெருவில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தின் பின்பகுதியில் சூதாடி…
-
- 0 replies
- 383 views
-
-
படத்தின் காப்புரிமை DMK வரும் மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி உறுதியாகியுள்ளது. இதன்படி காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவாகியுள்ளது. தமிழகத்தில் ஒன்பது தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் போட்டியிடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தொகுதிகளின் எண்ணிக்கை மட்டுமே முடிவாகியுள்ளதாகவும், அவை எந்தெந்தத் தொகுதிகள் என்பது இனிமேல்தான் முடிவாகும் என்றும் அவர் கூறியுள்ளார். சென்னையில் உள்ள …
-
- 0 replies
- 1.1k views
-
-
விடுதலைப் புலிகளால் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியிருப்பது வம்பை விலைக்கு வாங்கும் செயல் என தி.மு.க. தலைவர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசின் இந்த மனுவுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் மனுவுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாடு - கேரளா எல்லையில் அமைந்திருக்கும் முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்புப் பொறுப்பு, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அணையின் பாதுகாப்பு கேரளா வசம் இருக்கிறது. இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணைக்கு மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்க…
-
- 3 replies
- 412 views
-
-
மத்திய புகையிரத நிலையம் அருகே 1.36 கோடி ரூபா பணம் கைப்பற்றப்பட்டது.. March 25, 2019 மத்திய புகையிரத நிலையம் அருகே 1.36 கோடி ரூபா பணம் கைப்பற்றதனையடுத்து ஆந்திராவை சேர்ந்த 4 பேரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் பாராளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும்படை சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சென்னையிலும் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் மத்திய புகையிரத நிலையம் அருகே இன்று காலை சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் தம்து உடலில் பதுக்க வைத்திருந்த 1.36 கோடி ரூபா பணம் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
-
- 0 replies
- 626 views
-
-
ஜல்லிகட்டை தடை செய்யகோரி பீட்டா அமைப்பு மீண்டும் வலியுறுத்தல்! தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்ய வலியுறுத்தி பீட்டா விலங்குகள் நல அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து பீட்டா அமைப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) ஆய்வறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த ஆய்வறிக்கையில், இவ்வாண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 5 மாடுகளும் உயிரிழந்தமையை சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் குறித்த போட்டிகளின் போது காளைகள் சுமார் 16 மணிநேரம் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதன்காரணமாக உயிர்களுக்கு பாதுகாப்பற்ற இத்தகைய நிகழ்வுகளை அனுமதிக்க வேண்டாம் எனவும் ஜல்லிக்கட்டு சட்டத் திருத்தத்தை …
-
- 4 replies
- 983 views
- 1 follower
-
-
சென்னை நுங்கம்பாக்கத்தில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த பள்ளிக் குழந்தைகளை மீட்கும் பணியில் இசையமைப்பாளர் இளையராஜா ஈடுபட்டார். அந்த குழந்தைகளுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். சென்னையில் வரலாறு காணாத மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவித்தி வருகின்றனர். மீட்பு பணியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், காவல்துறையினர், ராணுவம் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பிரபல தமிழ்ப்பட இசையமைப்பாளர் இளையராஜா நுங்கம்பாக்கத்தில் வசித்து வருகிறார். அவரது வீட்டு அருகே லிட்டில் ஃப்ளவர் மாற்றுத்திறனாளிகள் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியையும் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் அங்கிருந்த குழந்தைகள் வெளியே வர முடியாமல் சிக்க…
-
- 1 reply
- 470 views
-
-
பத்திரிகைகாரங்களா நீங்க...த்தூ...செய்தியாளர்கள் முகத்தில் காறித் துப்பிய விஜயகாந்த் -பரபரப்பு வீடியோ சென்னை: சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், "பத்திரிகைகாரங்களா நீங்க....தூ....... என முகத்தில் காறித்துப்பிய சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. சென்னை அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் ரத்த தான முகாமை இன்று விஜயகாந்த் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களை அவர் சந்தித்தார். இச்சந்திப்பின் போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார் விஜயகாந்த். அப்போது கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துக் கொண்டிருந்த விஜயகாந்த், 2016 ஆம் ஆண்டு அ.தி.மு.க, …
-
- 2 replies
- 773 views
-
-
திருவண்ணாமலை கோவிலை ஆளில்லா விமானம் மூலம் படம் பிடித்த 9 பேர் கைது:பரபரப்பு தகவல்கள்! திருவண்ணாமலை: உலகப் பிரசித்த பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை ஆளில்லா விமானம் மூலம் படம் பிடித்ததற்காக, வெளிநாட்டவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. கைதினைத் தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்டுள்ள 9 பேரும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 3 பேர் பெண்கள். இவர்களுக்கும் சர்வதேச தீவிரவாத இயக்கத்தினருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதால் திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோ…
-
- 1 reply
- 417 views
-
-
சீறும் 700 காளைகள்.. களமிறங்கிய 730 வீரர்கள்.. தெறிக்கவிடும் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி மிக சிறப்பாக நடந்து வருகிறது. தமிழர் பண்டிகையாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. எல்லா மதத்தினரும் இயற்கையை போற்றி இந்த பொங்கல் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். தமிழர் மரபுகளை நினைவு கூறுவதும், பாரம்பரியத்தை நினைவு கூறுவதும், பழமையை நினைவு கூறுவதும் இந்த பண்டிகையின் முக்கிய நோக்கம் ஆகும்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் உரிய அனுமதியுடன், மாபெரும் பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் பாராமபாரியமான மது…
-
- 4 replies
- 1.4k views
- 1 follower
-