தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10294 topics in this forum
-
‘தலைவர் நாடாள வரப்போகும் கதை கேட்கப்போகிறோம்!' - திருச்சிக்குப் படையெடுக்கும் ரஜினி ரசிகர்கள்! ரஜினிகாந்தின் அரசியல் பயணம் அவசியம் என்பதை வலியுறுத்தி, காந்திய மக்கள் இயக்கம் சார்பில் ஆகஸ்ட் 20-ம் தேதி மாலை 5 மணிக்கு திருச்சி அண்ணாநகர் உழவர்சந்தை மைதானத்தில் தமிழருவி மணியன் தலைமையில் மாநாடு நடைபெறவுள்ளது. `இந்த மாநாட்டில், தமிழகத்தின் அனைத்து மாவட்ட ரஜினி ரசிகர்களும் கலந்துகொள்ள வேண்டும்' என்று ரஜினி ரசிகர் மன்ற தலைமையகத்திலிருந்து அனைவருக்கும் ரகசிய உத்தரவு சென்றுள்ளது. அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றப் பொறுப்பாளர் சுதாகர், மாவட்ட நிர்வாகிகளை போன் மூலம் தொடர்புகொண்டு, `தலைவரை அரசியலுக்கு அழைக்கும் சிறப்பு மாநாடு இது. இதில் ஒவ்வொர…
-
- 0 replies
- 855 views
-
-
விர்ஜின் குழுமத் தலைவர் ரிச்சர்ட் பிரான்ஸன் ``தன் டி.என்.ஏ தமிழகத்தைச் சேர்ந்தது'' என்று குறிப்பிட்டுள்ளார். விர்ஜின் குழுமத் தலைவர் ரிச்சர்ட் பிரான்ஸன் பெரும் கோடீஸ்வரரான ரிச்சர்ட் பிரான்ஸன் 1950-ம் ஆண்டு லண்டனில் பிறந்தவர். தற்போது 69 வயதாகிறது. இவரின், விர்ஜின் குழுமம் டெலிகாம், உணவுத்துறை, ஏர்லைன்ஸ், விண்வெளிப் பயணம் என பல்வேறு துறைகளில் கோலோச்சி வருகிறது. இந்தியாவில் மும்பை முதல் புனா வரை ஹைப்பர்லூப் திட்டம் அமைக்கப்படவுள்ளது. உத்தவ் தாக்கரே தலைமை யிலான மகாராஷ்டிர அரசு புல்லட் ரயில் மற்றும் ஹைப்பர்லூப் திட்டங்களைக் கைவிடும் முடிவில் இருப்பதாகத் தெரிகிறது. ஹைபர்லூப் திட்டம் இதைத் தொடர்ந்து, பிரான்ஸன்…
-
- 0 replies
- 855 views
-
-
-
- 2 replies
- 855 views
-
-
2 minutes துரைமுருகன் பங்களா துரைமுருகன் பங்களாவில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள், எதுவுமே சிக்காத கடுப்பில், ‘நூறு ரூபாய்கூட வைக்க மாட்டியா?’ என்று நக்கலாக எழுதிவிட்டுச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள, சுற்றுலாத் தலமான ஏலகிரி மலை மஞ்சக்கொல்லை புதூர் பகுதியில், தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனுக்குப் பெரிய சொகுசு பங்களா இருக்கிறது. துரைமுருகன் அடிக்கடி இங்கு வந்து ஓய்வெடுப்பது வழக்கம். ஜமுனாமரத்தூரைச் சேர்ந்த பிரேம்குமார், அவரின் மனைவி சங்கீதா இருவரும் பங்களாவில் தங்கி பராமரிப்பு வேலைகளைச் செய்துவருகிறார்கள். துரைமுருகன் பங்களா …
-
- 10 replies
- 855 views
- 1 follower
-
-
மதுரை குலமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தபால்தந்தி நகரைச் சேர்ந்த ஹெரன்ஸ் (வயது51), ஆத்திக்குளத்தைச் சேர்ந்த விஜயகுமார் (35) ஆகியோர் ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இருவரும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புறநகர் செயலாளர் பொன்னுத்தாய் கொடுத்த புகாரின்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் நடவடிக்கை மேற்கொண்டார். போலீசார் மாணவிகளிடம் விசாரணை நடத்தியதில் பாலியல் தொல்லை கொடுத்திருப்பது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து ஆசிரியர்கள் ஹெரன்ஸ், விஜயகுமார் ஆகிய இருவரையும் பாலியல் வன்முறை தடுப்பு சட்டத்தில் கூடல்நகர் போலீசார் கைது செய்தனர். கைதான ஆசிரியர்களை போலீசார் …
-
- 0 replies
- 855 views
-
-
இலங்கைத் தமிழர்களின் பிள்ளைகளுக்கான கல்வி உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று (ஆக. 27) சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள்: இலங்கைத் தமிழர்களின் பிள்ளைகளின் கல்வி மேம்பட, வாழ்வு சிறக்க பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொறியியல் படிப்பு படிக்கத் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் மதிப்பெண் அடிப்படையில் முதல் 50 மாணவர்களுக்கு அனைத்து விடுதிக் கட்டணம், கல்விக் கட்டணம் ஆகியவற்றை அரசே ஏற்கும். மேலும், வேளாண், வேளாண் பொறியியல் பட்டப்படிப்பிலும், மதிப்பெண் அடிப்படையில் முதல் 50 மா…
-
- 13 replies
- 854 views
-
-
பொங்கி வரும் காவிரி.. ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை. கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் அதிகளவில் வருவதால் தருமபுரி ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. தற்போது கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. விநாடிக்கு 35,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.கர்நாடக மாநிலம் வயநாடு, மடிகேரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிகவும் அதிகமாக மழை பெய்து வருகிறது. இதனால் கபினி அணை வேகமாக நிறைந்தது. நேற்று நீரின் அளவு 37,000 கனஅடியானது. இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. …
-
- 2 replies
- 853 views
-
-
மதுரை சித்த மருத்துவர் கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்தை ஆய்வு செய்யுமாறு உத்தரவு by : Dhackshala மதுரை சித்த மருத்துவர் கண்டுபிடித்த சித்த மருந்தான இம்ப்ரோவை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி ஆயுஷ் அமைச்சகத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கொரோனாவுக்காக தான் கண்டுபிடித்த இம்ப்ரோ மருந்தை பரிசோதித்து முடிவுகளை அறிவிக்கக் கோரி மதுரை சித்த மருத்துவர் சுப்பிரமணியன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, இம்ப்ரோ மருந்துக்கு கொரோனாவை தடுக்கும் திறன் உள்ளதா? என்பது குறித்து மத்திய ஆயுஷ் …
-
- 3 replies
- 853 views
-
-
மிஸ்டர் கழுகு: கவர்னர் மிரட்டலால் அதிகாலை அட்டாக்! தமிழ்நாடு பெரும் புரட்சியைப் பார்த்துக்கொண்டு இருக்கிறது. இதை சமாளிக்கத் தெரியாமல் தமிழக அரசு திணறிக்கொண்டு இருக்கிறது” என்றபடியே கழுகார் வந்து குதித்தார்! ‘‘தலைநகர் சென்னை தொடங்கி தென் மண்டலமாம் மதுரை தாண்டியும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் கடந்த 10 நாட்களாக அமைதியான வழியில் நடந்து வந்தது. மாநில அரசு ஓர் அவசரச் சட்டத்தைத் தயாரித்து ஒரே நாளில் மத்திய அரசின் அனுமதியை வாங்கிவிட்டது. ஆனால், இதைப் போராட்டக்காரர்கள் ஏற்கவில்லை. அதாவது, அவர்கள் ஏற்கும்வகையில் இவர்களுக்குச் சொல்லத் தெரியவில்லை. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு தொடங்கி வைக்கப்போன முதல்வர் பன்னீர்செல்வமே தோல்வியைத் தழுவி திரும்பினார். 23-ம் தேதி …
-
- 1 reply
- 853 views
-
-
மிஸ்டர் கழுகு: திருப்புமுனை தருமா திருவண்ணாமலை பூஜை? கழுகார் உள்ளே நுழைந்ததும் சூடான சூப் கொடுத்தோம். ‘‘வரவேற்பு பலமாக இருக்கிறதே?’’ என்றபடி சிரித்தார் கழுகார். நாமும் சிரித்தோம். சூப்பை அருந்தும்போது அவருக்கு இருமல் வந்தது. ‘‘யாரோ நினைக்கிறார்கள்” என்றோம். ‘‘உமக்கு முழுக் கதையும் தெரிந்திருக்கிறது” என்று சொல்லி மீண்டும் சிரித்தார். நாம் பதில் சொல்லவில்லை. சூப்பை முழுமையாக அருந்தி முடித்தப் பிறகு, ‘‘சுவை நன்றாகத்தான் இருக்கிறது” என்று சொல்லிக்கொண்டே செய்திகளைக் கொட்ட ஆரம்பித்தார். ‘‘திருவண்ணாமலையை அடுத்த ஒரந்தவாடி கிராமத்தில் இருக்கும் ஓரக்கண்டியம்மன் கோயிலுக்கு வந்து சென்ற மறுநாள் ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளராக தினகரன் அறிவிக்கப்பட்டார்!” ‘‘தினகரனின் அ…
-
- 1 reply
- 853 views
-
-
கோகுல்ராஜ் கொலை: யுவராஜை சிக்கவைத்த சம்பவங்கள் எவை? - பட்டியலிடும் சிறப்பு வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆ. விஜயானந்த் பிபிசி தமிழ் 15 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MOHAN ADVOCATE/FACEBOOK சேலம் கோகுல்ராஜ் படுகொலை வழக்கில் தீரன் சின்னமலை பேரவையின் தலைவர் யுவராஜ் உள்பட பத்து பேரை குற்றவாளிகள் என மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. `வழக்கின் புலன் விசாரணையில் தொய்வு இருந்தாலும் தானாக முன்வந்து யுவராஜ் கொடுத்த பேட்டியே, அவருக்கு எதிராக மாறிப்போனது' என்கிறார், சிறப்பு வழக்கறிஞர் ப.பா.மோகன். சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கோகுல்…
-
- 0 replies
- 852 views
- 1 follower
-
-
விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாகூர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற மாணவர்கள் மீது காங்கிரஸ் கட்சியினர் உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினர். https://www.youtube.com/watch?feature=player_embedded&v=p9nqbYCLYbc
-
- 13 replies
- 852 views
-
-
தி.மு.க வைரவிழாவும் அமித்ஷா வருகை அரசியலும்.. ஜெயலலிதா மரணத்தில் தொடங்கிய அரசியல் அதிர்வு இன்னும் ஓய்ந்தபாடில்லை. இப்படியான ஒரு மாற்றம் அரசியலில் நிகழ்ந்திருக்குமா என்பதுகூடச் சந்தேகம்தான். அந்த அளவுக்குத் தமிழக அரசியல் களம் மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்துக்கொண்டிருக்கிறது. இந்த மாற்றங்களுக்கு பி.ஜே.பி-தான் காரணம் என அரசியல் தலைவர்கள் பலரும் பேசி வந்தாலும் இனி நிகழப்போகும் மாற்றம்தான் தமிழகத்தின் ஹாட் என்கிறார்கள் பி.ஜே.பி-யைச் சேர்ந்தவர்கள். தி.மு.க தலைவர் கருணாநிதியின் வைரவிழா என்பது அந்தக் கட்சிக்குச் சம்பிரதாயமாக இருந்தாலும் பி.ஜே.பி அதனை அரசியலாகப் பார்க்கிறது. அதன் காரணமாகவே அமித்ஷாவின் தமிழக வருகையும் தள்ளிவைக்கப்பட்டதாகவும் சொல்கின்றனர். …
-
- 0 replies
- 852 views
-
-
இரவு முழுக்க, என் தொலைபேசி அடித்துக்கொண்டே.... இருக்கிறது. - தமிழிசை குமுறல். இரவு முழுக்க தனது தொலைபேசி அடித்துகொண்டே இருப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் வேதனை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மெர்சல் படத்திற்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தார். இதையடுத்து அவரை சமூக வலைதளங்களில் சிலர் கடுமையாக கிண்டலடித்து மீம்ஸ்களை வெளியிட்டனர். இதேபோல் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எச் ராஜா உள்ளிட்டோரையும் கடுமையாக விமர்சித்திருந்தனர். தமிழிசை, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் விக்கிப்பீடியா பக்கத்திலும் கைவைத்து சிலர் வேலையை காட்டியுள்ளனர்.இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்வது கருத்துரிமை …
-
- 2 replies
- 852 views
-
-
மக்களவைத் தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி, 40 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. தேர்தலில் சீமான் போட்டியிடாமல், 40 தொகுதிகளுக்கும் தமிழர்களையே வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளார். அவர்களுக்காக தமிழகம் முழுவதும் சென்று சூறாவளிப் பிரச்சாரம் செய்து வருகிறார். தூத்துக்குடியில் நாம் தமிழர் சார்பில் கிறிஸ்டன்டைன் ராஜாசேகர் என்னும் வேட்பாளர் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாகப் பரப்புரை மேற்கொண்டார் சீமான். அப்போது பேசிய அவர், ''தண்ணீரில் வேண்டுமானால் தாமரை மலரலாம். தமிழன் கண்ணீரில் ஒருபோதும் மலராது. குளத்தில் வேண்டுமானால் மலரலாம்; தமிழன் நிலத்தில் தாமரை ஒருபோதும் மலராது. என் அம்மா சொல்வார். நம் தமிழர்கள் உடம்பில் படர்தாமரை வேண்டுமானால் மலரும்; பாரதிய ஜனதா தாமரை மலரா…
-
- 5 replies
- 852 views
-
-
-
- 4 replies
- 851 views
-
-
'மறுபிறவி எடுத்துள்ளேன்' - முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இருக்கும் மக்கள் அதிமுக-வுக்கு வாக்களிக்கக் கோரி வேண்டுகோள் விடுத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. அவர் மேலும், 'அதிமுகவின் வெற்றியை தனது வெற்றியாகக் கருதி ஓட்டளிக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார். தனது உடல்நலம் குறித்து அவர்,'மக்களின் பிரார்த்தனையால் மறுபிறவி எடுத்துள்ளேன். இறைவனின் அருளால் விரைவில் வீடு திரும்புவேன். சீக்கரமே முழு உடல்நலம் பெற்று வழக்கமான பணியில் ஈடுபட காத்திருக்கிறேன். ஓய்வு நான் அறியாதது, உழைப்பு என்னை நீங்காது. மக்களின் அன்பு இருக்கும் வரை எனக்கு எந்த குறையும் இல்லை' என்றுள்ளார். …
-
- 1 reply
- 851 views
-
-
படத்தின் காப்புரிமை FACEBOOK / GOWSI SHANKAR ஆணவ படுகொலையால் பாதிக்கப்பட்ட உடுமலைப்பேட்டை கௌசல்யா பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக வெல்லிங்டன் கண்டோன்மெண்ட் தலைமை நிர்வாக அதிகாரி ஹரிஷ் வர்மா உறுதிப்படுத்தியுள்ளார். இந்தியராக இருப்பதை எவ்வாறு உணருகிறீர்கள் என்ற கேள்வியை முன்வைத்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பல தரப்பு மக்களிடம் பிபிசி கருத்து கேட்டு வெளியிட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த வாரம் பிபிசி தமிழுக்கு கௌசல்யா அளித்த பேட்டியில், "அம்ப…
-
- 0 replies
- 851 views
-
-
ராஜபக்சே மோடி பதவியேற்பு விழாவிற்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாலிபர் தீக்குளிக்க முயற்சி &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கவுள்ள ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் வாலிபர் ஒருவர் தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பிரதமராக நரேந்திர மோடி வருகிற 26 ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார். இந்த பதவி ஏற்பு விழாவில் பல நாட்டு தலைவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்சேவும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்…
-
- 0 replies
- 851 views
-
-
ராமேஸ்வரம் அருகே கடல்பாசி எடுக்கச் சென்ற பெண் கூட்டுப் பாலியல் வல்லுறவு: மக்கள் போராட்டம் 25 மே 2022, 06:32 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, ஊர்மக்கள் போராட்டம் கடற்பாசி சேகரிக்கச் சென்ற மீனவப் பெண்ணை வடமாநில இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, பின் எரித்துக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்படும் சம்பவம் ராமேஸ்வரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், விரைவான நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்துள்ள வடகாடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வடகாடு கடல் பகுதியில் க…
-
- 3 replies
- 851 views
- 1 follower
-
-
“விருது கேட்க போன எடப்பாடி பழனிசாமி ஏன் முகத்தை மூடிக்கொண்டு வரணும்?”- சீமான் அட்டாக்! Vignesh SelvarajUpdated: Thursday, September 18, 2025, 17:27 [IST] அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்சனை குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. அமித்ஷாவை சந்தித்து விட்டு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி காரில் செல்லும்போது கைக்குட்டையால் முகத்தை மூடியபடி இருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது. இதனை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலினும் நேற்று கரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் இதுகுறித்துப் பேசி இருந்தார். …
-
-
- 12 replies
- 851 views
-
-
சென்னை: இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலைதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். இலங்கைத் தமிழரின் வாழ்வுரிமையும், இந்திய அரசின் நிலையும் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னையில் இன்று (30ஆம் தேதி) நடந்தது. இதில் கலந்து கொண்டு, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசும்போது, ''இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலைதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 13வது அரசியல் சட்டத் திருத்தத்தில் உள்ள ஷரத்துக்களை சீர்குலைக்க இலங்கை அரசு முயற்சி எடுத்து வருகிறது. அதேவேளையில், 13வது அரசியல் சட்டத் திருத்தத்தை அமல்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. 13வது சட்டத் திருத்தத்தையும், இலங்கைத் தமிழர்களையும் மத்திய அரசு என்றுமே கைவிடாத…
-
- 5 replies
- 851 views
-
-
ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளை விடுவிக்க இந்திய மத்திய அரசு மறுப்பு [ Wednesday,20 April 2016, 05:00:48 ] இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் ஏழு பேரையும் விடுவிப்பது தொடர்பில் தமிழக அரசு முன்வைத்த பரிந்துரையை மத்திய அரசாங்கம் நிராகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ராஜீவ்காந்தி கொலையுடன் தொடர்புடைய ஏழு பேரையும் விடுவிப்பது தொடர்பில் தமிழக அரசு முன்வைத்த பரிந்துரையை இரண்டாவது முறையாக மத்திய அரசு நிராகரித்துள்ளது. இதற்குமுன்னர் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தால் 2014 ஆம் ஆண்டு பெப்பரவரி மாதம் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளை விடுவிப்பதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டிர…
-
- 4 replies
- 850 views
-
-
மகளிர் தினம்:முதல்வர் வாழ்த்து . . அறிவுக்கண் திறந்து ஆக்கப்பூர்வமாய் பணியாற்றி உலகை வாழ வைக்கும் பெண்ணாக அனைத்து மகளிரும் உயர்ந்து விளங்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். . இது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா விடுத்துள்ள சர்வதேச மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: "மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம்செய்திட வேண்டுமம்மா' என்று கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள் பெண்ணின் சிறப்பை பெருமையாக எடுத்துரைக் கிறார். பெண்ணின் உயர்வினை உலகிற்கு பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் திங்கள் 8ஆம் நாள் “சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த இனிய நாள…
-
- 5 replies
- 850 views
-
-
வியாபார அரசியலா? விரும்பத்தக்க அரசியலா? - சாவித்திரி கண்ணன் வெற்றிகரமான சினிமா தயாரிப்பாளர், விநியோகஸ்தர்! நடிகர்! வசீகரமான இளைஞர்! பழகுவதற்கு இனிமையானவர்! ஆனால், அவரது அரசியலின் நோக்கம் என்ன? இது வரையிலான அவரது செயற்பாடுகள் உணர்த்துவது என்ன? கடந்த கால அரசியல் காட்டும் தோற்றம் என்ன..? தமிழக மக்கள் உதயநிதியிடம் எதிர்பார்ப்பது என்ன? வாரிசு அரசியலாகத் தான் உதயநிதியின் அமைச்சர் பதவி ஏற்பு நடந்துள்ளது என்றாலும், இது அதிர்ச்சி தரவில்லை. அதிரடியாக நிகழ்ந்ததாகக் கருத இடமுமில்லை. எதிர்பார்த்த ஒன்றே! எனினும், வாய்ப்புக்கு ஏற்ப தன்னை வடிவமைத்துக் கொள்கிறாரா? இல்லை, தந்தையைப் போல தடுமாறப் போகிறாரா? என்பதைத் தான் பார்க்க வேண்டும். 50 ஆண்டுகளாக கலை…
-
- 2 replies
- 850 views
-