தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
இதுவரை வெளிவந்த ஈழத்து திரைப்படங்களிலிருந்து மாறுபட்டது இந்த திரைப்படம்! இந்த கதையின் சாராம்சம். “ ஒரு சந்நியாசின் இலக்கு இறைவனை கண்டடைவது. ஒடும் நதியின் இலக்கு சமுத்திரத்தை சென்றடைவது. ஒரு போராளியின் இலக்கு பூர்வீகத்தை வென்றெடுப்பதே “ வரலாற்று சுவடுகளை ஆராய்ந்து பார்த்தால் ஓர் ஆச்சர்யமான நிஜம் தென்படும். சர்வாதிகாரத்தின் ஆயுள் ? அற்ப ஆயுள் என்பதே அது. போராட்டத்தில் பின்னடைவுகள் தோன்றலாம், மறையலாம் ஆனால் போராட்டம் மட்டுமே உறுதியானது இறுதியானது. இதை உலகிற்கு உரக்கசொன்னவர்கள் அடிமை விலங்கினை உடைத்தெறிந்து தேசத்திற்காகவும், தேசவிடுதலைக்காகவும் புதுவிடியலை உருவாக்கிய உன்னத தலைவர்கள். அந்த உன்னத தலைவர்கள் பலர் மாபெரும் புரட்சி செய்…
-
- 0 replies
- 966 views
-
-
தமிழ்க் குறுந் திரைப்பட விழா - 2006'இற்கான படைப்புகள் கோரப்படுகின்றன இலங்கைத் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் இலங்கைத் தமிழ் குறுந் திரைப்படங்களைக் கொண்டு, தமிழ்க் குறுந் திரைப்பட விழாவாக வருடம் தோறும் நடத்த உத்தேசித்து, அதன் முதலாவது விழாவினை `தமிழ்க் குறுந் திரைப்பட விழா - 2006' எனும் விழாவாக நடத்தி, கடந்த வருடம் ஆரம்பித்து வைத்தது. அவ் விழாவில் தரமான நம்மவர்களதும் வெளிநாடுகளில் வசித்துவரும் நம்மவர்களதும் படைப்புகள் வெளிப்படுத்தப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படக் காட்சியுடனும் அதற்கான சான்றிதழ் வழங்குதலுடனும் ஆரம்பமான இவ் விழாவானது, இம்முறை `தமிழ்க் குறுந் திரைப்பட விழா- 2007' எனும் நிகழ்வாக எதிர்வரும் ஜூலை மாதமளவில் மேலும் சிறப்பாகவும் தமிழ்க் கலைஞர்களு…
-
- 0 replies
- 966 views
-
-
-
- 3 replies
- 965 views
-
-
-
- 3 replies
- 962 views
-
-
பிரான்ஸ் நாட்டு தமிழ் குறுந்திரைப்பட விழாவில் ஒரு விசரன் சில மாதங்களுக்கு முன்பு எனக்கு வெளிநாட்டு இலக்கத்தில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்புவந்தது. மறுபுறத்தில் பேசியவர் என்னை அறிந்தவராக இருந்தார். என் நினைவில் அவர் இருக்கவில்லை. இது வழமையான விடயம்தான். அண்ணை, வைகாசிமாதம் ஒரு குறும்பட போட்டி இருக்கிறது, நீங்கள் நடுவராக கலந்துகொள்ளவேண்டும் என்றார் அவர். எனக்கும் குறும்படப்போட்டிக்கும் சம்பந்தமில்லையே, ஆளைவிடு ராசா என்றேன். இல்லை நீங்கள் கட்டாயம் வரவேண்டும் என்று அடம்பிடித்தான். அத்துடன் நீங்கள் மிக நன்றாக விமர்சனம் எழுதுவீர்கள் என்றும், அவற்றை வாசித்த சிலர் என்னை சிபாரிசு செய்ததாகவும், எனது பதிவுகளை பார்த்திருப்பதால் அவருக்கும் என்னில் நம்பிக்கை உண்டு என்றும், நா…
-
- 2 replies
- 961 views
-
-
மட்டக்களப்பை சேர்ந்த தற்போது கொழும்பில் வசிக்கும் 20 வயதாகவே உள்ள விதுஷன் தயாபரனின் இசையில் விதுஷன் தயாபரன் மற்றும் Haranz Glaze ஆகியோர் பாடிய பாடல். Artist -Vidu Shaan & Haranz Glaze Music -Vidu shaan Lyrics - Navayuga Rajkumar Mixed & master by - Urban Records Video produced by -Mayura Win (முகநூல்)
-
- 2 replies
- 961 views
-
-
-
- 0 replies
- 960 views
-
-
-
- 2 replies
- 957 views
-
-
தரணி போற்றும் தமிழினத் தலைவா! தன்மானத் தலைவா! தர்மத்தின் தலைவா! கடவுள் இல்லையென்று சொல்பவன் நீயே! அதுவே நீயென்று மறந்தவனும் நீயே! திருட்டு ரயிலேறி வந்து திறமையாக ஆட்சி நடத்தி உழைப்பால் செல்வந்தரான எங்களின் முன்னோடியே வண்டி வராத தண்டவாளத்திலும் உண்ணாவிரத நாடகத்திலும் வடிவேலையே மிஞ்சியவரே நகைச்சுவையின் நாயகரே எம்மினம் தான் வாட எப்பதவியும் வேண்டாமென்றே எறிந்து விட்டே எக்குலம் காத்தவரே இடறி விழும் வயதினிலே ஈழம் காணத் துடிப்பவரே ஈனப்பிறவிகளை இடம் கண்டு தாக்கியவரே தமிழீழம் பெற்றுத்தருவேன் என்னும் தாரக மந்திரத்தையே தன்நலம் மறந்தோ தன்நிலை மறந்தோ தானாக உச்சரித்து கொண்டு இருப்பவரே முதலுக்கு மனைவி என்றும் பிறகுக்கு துணைவி என்றும் த…
-
- 0 replies
- 954 views
-
-
வைரலாகும் செக்ஸுவல் அப்யூஸுக்கு எதிரான 'இவள் அழகு' குறும்படம்! ''நடிகர் சூர்யாவின் 2-D என்டர்டெயின்மெண்ட் உள்ளிட்ட நான்கு நிறுவனங்கள் சேர்ந்து நடத்தும் குறும்படப் போட்டியில் என் டைரக்ஷனில் உருவான 'இவள் அழகு' படம், ஃபைனல் ரவுண்டுக்கு செலக்ட் ஆகியிருக்கு. பெண்களின் பெரும் பிரச்னையான பாலியல் ரீதியான சீண்டல்களை எதிர்த்துப் பயணிக்கும் இந்தப் படம், போட்டியில் கலந்துகிட்ட மற்ற படங்களைவிட, அதிக அளவுக்கு யூடியூப்ல மூணு லட்சம் பார்வையாளர்களைக் கடந்து பார்க்கப்படுது'' என உற்சாகமாகப் பேசுகிறார் வளர்ந்துவரும் குறும்பட இயக்குநர் விஜய் கணபதி. "கடந்த மூணு வருஷமா குறும்பட இயக்குநராக நான்கு படங்களை எடித்திருக்கேன். இந்தப் போட்டியைப் பத்தி கேள்விப்பட்டதும் என் …
-
- 0 replies
- 949 views
-
-
இன்று ஒரு வித்தியாசமான அனுபவம் .முதல் முதல் skype தொலைபேசியூடாக இந்தியாவில் உள்ள பாடகியின் குரலை இந்தியாவில் உள்ள ஒரு ஒலிப்பதிவுக்கூடத்தில் ஒலிப்பதிவு செய்தது ........மறக்கமுடியாத அனுபவம் ...........ஒரு திறமை வாய்ந்த sound engineer மூலம் மிக அருமையாக சகோதரி தாட்சாயிணியின் குரலில் தூயவனின் அற்புதமான வரிகளை ஒலிப்பதிவு செய்த இந்த நாள் என் இசைப்பயணத்தில் ஒரு உற்சாகம் தரும் நிகழ்வாக அமைந்தது .......சந்தர்ப்பம் தந்த இறைவனுக்கும் ,நண்பர்களுக்கும் நன்றிகள் .
-
- 9 replies
- 947 views
-
-
-
- 2 replies
- 944 views
-
-
http://youtu.be/QuGreipy140 கவிஞர் அறிவுமதியின் பாடல் இது, ஒரு வார்த்தையை மாற்றினால் பல அர்த்தம் கிடைக்கும் என ஒரு பத்திரிக்கையில்இந்த பாடல் பற்றி சொல்லி இருந்தார் , நானும் அந்த வார்த்தையை மாற்றி கீழே கொடுத்துள்ளேன் பாடலை கேட்டுப் பாருங்கள் பிறகு உங்கள் கருத்துகளை சொல்லுங்கள் பாடல் என்ன குறையோ என்ன நிறையோ எதற்கும் நான் உண்டென்பான் அண்ணன் என்ன தவறோ என்ன சரியோ எதற்கும் நான் உண்டென்பான் அண்ணன் என்ன வினையோ என்ன விடையோ அதற்கும் நான் உண்டென்பான் அண்ணன் நன்றும் வரலாம் தீதும் வரலாம் நண்பன் போலே அண்ணன் வருவான் வலியும் வரலாம் வாட்டம் வரலாம் வருடும் விரலாய் அண்ணன் வருவான் நேர்கோடு வட்டம் அகலம் நிழல் கூட விட்டு போகலாம் த…
-
- 1 reply
- 943 views
-
-
-
- 0 replies
- 943 views
-
-
-
-
- 0 replies
- 941 views
-
-
யாழில் வெற்றி நடைபோடும் “புஷ்பக 27” ஈழத்தில் தயாரிக்கப்பட்ட தமிழரின் தொன்மையைத் தேடி செல்லும் முதல் விண்வெளித்திரைப்படமான “புஷ்பக 27” யாழ் ராஜா திரையரங்கில், நேற்று முன்தினம் திரையிடப்பட்டது. சத்தியா மென்டிசின் திரைக்கதையில், காரை சிவநேசனின் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தினைக் காண ஏராளமான மக்கள் திரையரங்கிற்குப் படையெடுத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் காலங்களில் இலங்கையின் ஏனைய இடங்களில் உள்ள திரையரங்குகளிலும், வெளிநாடுகளிலும் இத் திரைப்படத்தை திரையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். https://athavannews.com/2023/1348273
-
- 1 reply
- 941 views
-
-
-
- 0 replies
- 940 views
-
-
-
- 4 replies
- 939 views
-
-
தலைவிதி மாறுமா - எங்கள் தலைவிதி மாறுமா தயவின்றித் தவிக்கிறோம் - தமிழன் தலைவிதி மாறுமா? song Info: Singer: Jegan T Ft Tha Prophecy (Freedom Records Entertainment) Lyrics: NimalGi Music: Jegan T (TJProduction) பாடலை நேரடியாக இணைக்கும் வழி தெரியவில்லை. அதனால் பாடல் இழை >>>> http://tamilamutham.net/site/index.php?opt...&Itemid=119
-
- 0 replies
- 937 views
-
-
வணக்கம் உறவுகளே மீண்டும் ஒரு புதிய பாடலோடு உங்களை சந்திக்கவிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் . இந்தப்பாடலும் மிக வித்தியாசமான முறையில் காட்சி அமைக்கப்பட்டு விரைவில் வெளியிட இருக்கிறோம் . நன்றி அன்புடன் தமிழ்சூரியன்
-
- 11 replies
- 934 views
-
-
வேசம் போடும் மனித வாழ்க்கை..! https://www.facebook.com/video/video.php?v=797243277005633
-
- 0 replies
- 933 views
-
-
-
- 0 replies
- 933 views
-
-
http://tamilseithekal.blogspot.com/2009/06...tha-pathai.html
-
- 0 replies
- 929 views
-
-
http://inuvaijurmayuran.blogspot.ch/2011/02/blog-post_18.html
-
- 5 replies
- 926 views
-