தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
யாழ்ப்பாண பொண்ணு | Kanna Uthay | Gana Bala | C.Sutharsan | Uduviloor Siva Sinthuragavan
-
- 6 replies
- 1.6k views
-
-
இந்த குறும்படத்தைப் பார்த்துவிட்டு என்னை திட்டாதீர்கள். இந்த படத்தில் காட்சிகள் அருமையாக உள்ளது ( தும்பளையான் ) இணைத்த படங்கள் போல இருந்தது அதனாலதான் இணைத்தேன்.
-
- 2 replies
- 1.1k views
-
-
இக்காணொளியை மானிப்பாயை பிறப்பிடமாக கொண்ட எனது உறவு முகநூலில் இணைத்திருந்தார்.
-
- 15 replies
- 2.4k views
- 1 follower
-
-
தீபச்செல்வனின் வரிகளில் வெளியாகியுள்ள இப்பாடலுக்கு உங்கள் வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் தெரிவியுங்கள். தீபச்செல்வன் சமகாலத்தை பிரதிபலிக்கும் ஒரு சிறந்த கவிஞன். https://www.youtube.com/watch?v=0RPpF-CBfNc
-
- 12 replies
- 1.2k views
-
-
http://tamilseithekal.blogspot.com/2009/03...-post_3118.html
-
- 0 replies
- 874 views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
தமிழினத்தின் தன்னிகரில்லாச் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தவனும், கங்கை கொண்டவனும்,கடாரம் வரை கப்பற்படை நடத்தியவனும், தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியவனும்,ஆகிய ராஜ ராஜ சோழனின் சமாதியின் தற்போதைய நிலை! அதுவும் தமிழ் நாட்டில்....... கோவிலில் இருந்த இவனது சிலை கூட, நகர்த்தப் பட்டு, நடுத்தெருவில் நிற்கின்றது!
-
- 4 replies
- 914 views
-
-
ரூபா - தமிழ்ப்படம் சுப்ரபாரதிமணியன் கனடாவில் வாழும் தமிழர் லெனின் சிவம் இயக்கியுள்ள படம் இது. ஷோபாசக்தியின் கதையொன்றை மையமாகக் கொண்டிருக்கிறது இப்படம். திருநங்கையாக மாறியவர்களின் கதைகளைப் படித்திருக்கிறோம். ஆண்குறி அறுக்கப்படாத நிலையிலேயே வாழும் ஒரு இளைஞரைப்பற்றிய படம் இது. அவன் கோகுல். தன் உடலில் தெரியும் மாற்றங்களால் அவன் பம்பாய்க்கு சென்று மாதாவுடன் ( திருநங்கைகளுக்கான குரு , தெயவம் ) இணைகிறான் கோகுல் . திடீரென்று கனடா திரும்புபவனுக்கு எல்லாம் புதிதாக இருக்கின்றன. அவன் பெயர் இப்போது ரூபா. இரு குழந்தைகளுக்குத் தகப்பனான இலங்கைக்காரன் -ஒருவரை அந்தோனி, மதுபான விடுதியில் சந்திக்கிறான்.அந்தோனி மது மதுபான விடுதி நடத்துபவர். இதய நோயாளி. நட்பால் இணைகிறார்கள். ரூபாவ…
-
- 0 replies
- 433 views
-
-
ரொரன்டோ சின்மயி https://www.facebook.com/video/video/video.php?v=798018933625751 fff4adf5eaad732d36e3d248e32a5235
-
- 0 replies
- 980 views
-
-
லக்சுமி! – ஒர் பார்வை! ஆண் நோக்குநிலையில் பெண்ணிய உளவியல் பார்வை. லக்சுமி குறுந்திரைப்படம் பல நேர் எதிர் விமர்சனங்களை எதிர்கொண்டது. ஆண்களும் பெண்களும் ஆதரவாகவும் எதிராகவும் எழுத்தித்தள்ளினர். எனது பங்குக்கு உடனடியாக எழுதத் தோன்றவில்லை. நடைபெற்ற விவாதங்களைக் கவனித்தபோது எழுத வேண்டும் எனத் தோன்றியது. இது சிறந்த குறுந் திரைப்படமா என்பது கேள்விதான். ஆனால் முக்கியமான படம் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக பெண்ணிலை சார்ந்த முக்கியமான படம். பெண்ணியம் என்பது வெறுமனே உடலும் பாலியுலுறவும் சார்ந்த விடயம் மட்டுமல்ல என்பது நாமறிந்ததே. இவற்றைவிட மேலும் பல பல உரிமைகள் சுதந்திரம் தொடர்பான விடயங்கள் பெண்ணியத்திலுள்ளன. ஆனால் பாலியலுறவும் அதில் ஒரு முக்கியமான …
-
- 0 replies
- 1.4k views
-
-
லண்டனில் இம்மாதம் 29ந்திகதி வெம்பிளியில் புலம்பெயர்நாடுகளின் 3 குறும்படங்கள் அடங்கிய DVD வெளியிடபடவிருக்கிறது. ஏற்கெனவே பிரான்சிலும், கனடவிலும் இத்தொகுப்பு வெளியிடப்பட்டது. இதில் பிரான்ஸ் நாட்டின் பராவின் "பேரன் பேர்த்தி", பிரான்ஸ் ஜனா வதனனின் " எது மட்டும்" , கனடாவில் தயாரான கே. எஸ். பாலச்சந்திரனின் "வாழ்வு எனும் வட்டம்" ஆகிய குறும்படங்கள் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 1.1k views
-
-
-
-
-
-
- 0 replies
- 740 views
-
-
-
-
- 0 replies
- 957 views
-
-
யாழ் களத்தில் செல்ல வரிகளால் பிழைகளின் மத்தியில் கவி எழுத தொடங்கிய வன்னி மைந்தன் என்ற கள உறவு சிலரின் பரிகாசங்களால் இன்று இங்கு நேரடியாக வருகை தருவதில்லை எனினும்... (அவரின் கவிதைகள் தொடர்பில் நீண்ட "விரட்டல்" விமர்சனங்களை சிலர் இங்கு எழுதி வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது) இன்று அதே வன்னி மைந்தன் "விடிகின்ற தேசம்" என்ற தமிழீழ தேச நினைவுப் பாடல் குறுவெட்டை தனது கவி வரிகளினூடு உருவாக்கி வெளியிடவுள்ளார். இக்குறுவெட்டுக்கான கவி வரிகள் வன்னி மைந்தனால் வழங்கப்பட தேனிசை செல்லப்பா, சாந்தி நாகராசன் ஆகியோர் பாடிட இளங்கோ செல்லப்பா இசையமைக்க இக்குறுவெட்டு தயாரிக்கப்படவுள்ளதாக வன்னி மைந்தன் தெரியப்படுத்தியுள்ளார். உங்கள் வெளியீடு சிறப்புறவும்.. தமிழீழ தேச நினைவோடு உங்…
-
- 27 replies
- 6.8k views
-
-
-
கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக புகலிட திரைப்பட முயற்சிகள் பற்றி அக்கறை கொண்டு எழுதி வருபவர் லண்டனில் வாழும் யமுனாராஜேந்திரன். விடுதலை என்பது பற்றி வேறுவேறு விதங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் புரிந்து கொள்கிறார்கள்.யமுனாராஜேந்திரன் பொதுவுடமை இயக்க சார்பில் விடுதலை நோக்கங்களைப் புரிந்துகொண்டும் அர்த்தப்படுத்தியும் திரைப்பட உருவாக்கங்களைப் பற்றி எடுத்துரைக்கிறார்.பன்னாட்டுத் திரைப்படங்கள் குறித்து இருபதிற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். ‘‘புத்தனின் பெயரால் திரைப்பட சாட்சியம்’’ என்ற அவரின் சமீபத்திய நூலில் ஈழப் போராட்டம் தீவிரம் பெற்றபின்பு வெளிவந்த படங்களைப் பற்றிய விரிவான பார்வையை இந்த நூல் பெற்றிருக்கிறது. முப்பதாண்டு கால ஈழப் போராட்டத்தின் விளைவாகவும், முள்ளிவாய்…
-
- 0 replies
- 1.4k views
-
-
வருது புலி வருது நவம்பர் 27(Actual Link Click here )
-
- 0 replies
- 2.4k views
-
-
-
-
வளமான வன்னிமண் வதையுண்டதோ பாடியவர் : வீரமணிராயு பாடல்வரிகள் : பொன்செல்வன் இசை : அக்னிஉமா படத்தொகுப்பு : ரமேஸ் , அஐந்தா ஸ்ருடியோ தயாரிப்பு : நிலாவெளியீடு
-
- 0 replies
- 1.5k views
-
-
-
- 2 replies
- 820 views
-