Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னங்கீற்று

குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.

  1. வணக்கம் உறவுகளே இரண்டு நாளுக்கு முதல் இந்த கசுப்புவின் காணொளியை பார்த்தேன்...இதை பார்த்து கோவப் படுறதா இல்லை இவளை திட்டுவதா என்று தெரியல....உங்களின் கருத்தை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் கீழ கிழவனின் நடிப்பு

  2. படைப்புக்களத்தில் எந்த தலையங்கத்தின்கீழ் இதைப்பதிவது என்று தெரியவில்லை. அதனால் இங்கு பதிகிறேன். காட்டூன்களை உருவக்குதல் என்ற மாப்பிளையின் ஐடியாவிற்கு செயல்வடிவம் கொடுக்கும் நோக்குடன் இந்தப் பதிவை எழுதுகிறேன். மென்பொருட்களில் தேர்ச்சியுடையோருக்கும், மென்பொருள் சம்பந்தமான அனுபவ அறிவைப்பெற விரும்புவோருக்கும் தமது பொழுது போக்கு நேரத்தை பிரயோசனமாக செலவழிக்க இது வழிவகுக்கலாம். ஆனால் எல்லாரும் காட்டூன் ஐடியாக்களை வழங்குவதன் மூலம் பங்களிப்புச் செய்ய முடியும். முதலாவதாக, காட்டூன்களை உருவாக்குவது தொடர்பாக இந்தத் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் தமது அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்வது வரவேற்கத் தக்கது. எனக்குத் தெரிந்த வரையில், யாழின் அங்கத்தவரான சபேசன் நிருவகிக்கும் www.we…

  3. நோர்வே வசீகரனின் வரிகளில் வட்டுக்கோட்டைத்தீர்மானம் இந்த லிங்கில் உள்ள பாடல் இயற்றியவர் கவிஞர் வசீகரன் http://tamilnet.com/art.html?catid=13&artid=30548 குருதி வலி இறுவட்டு வெளியிPடு எதிர்வரும் 15ம் திகதி

    • 13 replies
    • 3.1k views
  4. வெள்ளை ஒன்று மேளத்தை வைத்து கலக்குது

  5. 07.02.2020 அன்று Spotify இல் மகள் வவுனீத்தாவின் முதல் பாடல் அல்பம் வெளியாகியுள்ளது. கீழ்வரும் இணைப்பில் சென்று அனைவரும் கேட்கலாம். முதலாவது பாடல் YouTubeஇல் கேட்க https://youtu.be/sVvB4ZfmVvU இரண்டாவது பாடல் இணைப்பு காலம் தந்த என் குழந்தையின் பாடல் வரிகள் இசை குரல் அம்மாவாய் பெருமை கொள்ள வைக்கிறது. அவளது உலகம் நம்பிக்கை அம்மா அண்ணா என்ற இருவரைப் சார்ந்தது. தனது முதல் பாடலை அம்மாவுக்கும் அண்ணாவுக்கும் பரிசளித்திருக்கிறாள். 21வயதிற்குள் வவுனீத்தா கடந்த துயர்கள் அடைந்த மனவலைச்சல்கள் ஏராளம். ஏன் எங்களுக்கு மட்டும் இப்படி துயரங்களே தொடர்கிறது ? பலமுறை அவள் நொந்தழுத காலங்கள் 2019 வருட முடிவோடு போய்விட்டது. இனி உனக்கு மகிழ்ச்சியும் வெற்றியும்…

  6. கண்ணா, யாழில எத்தின ஆயிரம் கருத்துக்கள் எழுதினம் எண்டுறது முக்கியம் இல்ல, கஸ்டப்பட்டு ஒரு காணொளியை செய்தால் அதை எல்லாரும் இலகுவாக பார்க்கக்கூடிய மாதிரி சரியான முறையில யாழில இணைக்கிறது எப்பிடி எண்டு முதலில தெரிஞ்சு இருக்கவேணும். மூலம்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=48093&hl=

  7. ஐநாவில் பொங்குதமிழ் எதிர்வரும் 22 -09 -2012 சனிக்கிழமை பி.பகல் 2 மணிக்கு ஐநாவில் பொங்குதமிழ் நிகழ்வு இடம்பெறுகிறது அனைவரும் வருக வருக

  8. உறவுகளே நெதர்லாந்து நாட்டில் என்னால் நெறிப்படுத்தப்படும் தமிழமுதம் இசைக்குழு இதுதான் .......சுமார் 20 வருடங்களாக பல சவால்களை எதிர்கொண்டு இன்று வரை வீறு நடை போடுகிறது .......வெகு விரைவில் 20 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் இசை நிகழ்ச்சியுடன் ..............இசை வானில் வலம் வர இருக்கிறது . எம் இனிய தமிழமுதம் இசைக்குழு .

  9. தீபச்செல்வனின் வரிகளில் வெளியாகியுள்ள இப்பாடலுக்கு உங்கள் வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் தெரிவியுங்கள். தீபச்செல்வன் சமகாலத்தை பிரதிபலிக்கும் ஒரு சிறந்த கவிஞன். https://www.youtube.com/watch?v=0RPpF-CBfNc

    • 12 replies
    • 1.2k views
  10. இளம் பாடகனான கனடாவைச் சேர்ந்த Justin Bieber வின் புதிய பாடலொன்றை எனது மகள் பாடிப்பதிவு செய்துள்ளாள். அந்த இணைப்பை இங்கே இணைக்கிறேன். http://www.youtube.com/watch?v=FApIETu-OOQ&feature=player_embedded

    • 12 replies
    • 2.4k views
  11. எனக்கு நீர் வீழ்ச்சி ,அழகிய மலைகள் ,காலைக்காட்சி ,வானவில் ,போன்ற இயற்கை காட்சிகள் தேவை உங்கள் நாடுகளில் இதற்குரிய சந்தர்ப்ப சூழ்நிலை இருந்தால் தயவு செய்து வீடியோ கிளிக் பண்ணி எனக்கு தரமுடியுமா. இந்தக்காட்சிகள் யாவும் நான் வாழும் நகரில் எனது கைத்தொலைபேசியால் எடுக்கப்பட்டது .எல்லோர்க்கும் பொதுவான எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி சொல்லும் வகையில் ஒரு பாடலை நான் இசை அமைத்திருக்கிறேன் .அதை வீடியோ வடிவம் செய்யும் பணியில் இம்முறை நானே ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன் ................இந்த காட்சிகளில் என் மனம் சாந்தியடைகிறது .........உங்களையும் அதற்குள் அழைக்கிறேன் .நன்றி http://www.youtube.com/watch?v=2xB8fA_mB6E&feature=youtu.be http://www.youtube.com/watch?v=B-A…

  12. ஈழத்திலிருந்து லண்டனை நோக்கி நிழல் தேடி வந்தவர், நிலை குலைந்து போன கதை ---------------- அஜீவனின் ---------- அழியாத கவிதை ஏ.ரகுநாதன் - சாஜகான் - மோகன் தயா - அமலன் - டேவிட் - ஜோன் மற்றும் பலர் நடிப்பில் ஈழவர் திரைக்கலை மன்ற தயாரிப்பு & வெளியீடு மேலதிக விபரங்கள்:- தகவல்கள் விமர்சனம் குறும்படத்தை பார்ப்பதற்கு:-

    • 11 replies
    • 3.1k views
  13. கதை சுருக்கம் -------------------------------------------------------------------------------- யுத்த பூமியிலே, வெடிசத்தங்களின் மத்தியிலே பிறந்தது முதல், உயிருக்காக, உணவுக்காக, உறக்கத்திற்காக, உரிமைக்காக, உறவுகளுக்காக, ஊருக்காகவென்று தன் வாழ்வின் ஒவ்வெரு மணித்துளிகளையும் போராடியே கடந்த இவன், அமைதியான இந்த அன்னிய நாட்டில் தோற்றுப்போனது யாரிடம்? அலைமோதும் இவன் இதயத்தில் இடியாக ஆயிரம் நினைவுகள், தவிக்கும் இவன் நெஞ்சம் தற்கொலைக்கு தூண்டுகிறது. புறத்தை வென்ற இவனால் ஏன் அகத்தை வெல்ல முடியவில்லை? இனியவர்களை தொடர்ந்து, வேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் மனித சமுதாயத்தின் வெற்றிப்பாதையில் கண்ணிவெடியாக மறைந்திருந்து பலரின் வாழ்க்கையை சூறாடும் மன அழுத்த நோயைபற்றிய எச்ச…

    • 11 replies
    • 3.3k views
  14. மகிந்தாவுக்கும் இதற்கும் எத்தனை வித்தியாசங்கள்? http://www.itntube.com/Monkey-President--O...c8gbX7RUjY.html

  15. வணக்கம் உறவுகளே மீண்டும் ஒரு புதிய பாடலோடு உங்களை சந்திக்கவிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் . இந்தப்பாடலும் மிக வித்தியாசமான முறையில் காட்சி அமைக்கப்பட்டு விரைவில் வெளியிட இருக்கிறோம் . நன்றி அன்புடன் தமிழ்சூரியன்

  16. எனக்கு தெரிந்த தமிழ் முகவரிகள்... பார்த்துவிட்டு விமர்சனங்களையும் எழுதுங்கள் :idea: சலனம் http://salanam.com/index.php?option=com_mo...movie&Itemid=67 Ruban's Short Films http://homepage.mac.com/ruban/iMovieTheater10.html Techmaztars http://tecmaztars.com/completed.htm தமிழியம் http://www.tamiliam.com/SF_tv.shtml அஜீவன் http://www.ajeevan.com/ அருண் வைத்தியநாதன் http://arunhere.com/thani_mandi.php பாடல்கள், மற்றவை thaimanns http://www.thaimanns.com/multimedia.html அலைகள் http://www.alaikal.com/net/ தமிழமுதம் http://tamilamutham.net/amutham/index.php?...&id=8&Itemid=49

  17. இணையத்தைக் கலக்கும் ஈழ அகதிகளின் இசை! நம் காதுகளின் ஜவ்வுகளைக் கிழிக்காமல், பாடல் வரிகளைக் கடித்துக் குதறாமல், ஆங்காங்கே ஆங்கில வரிகளை இட்டு நிரப்பாமல்ராப் இசையைத் தர முடியுமா? ‘முடியும்’ என்று கண் சிமிட்டுகின்றனர் ‘ஆல் மிக்ஸ்ட் அப்’ மியூசிக் குழுவினர். கனடாவில் வசிக்கும் ஈழத் தமிழர்களான பரத், கீர்த்தனன், நவீனி ஆகிய மூவர்தான் இக்குழுவின் தூண்கள். தெளிவான தமிழ் வார்த்தைகளைக் கோர்த்து, ராப் இசையைக் கலந்து, நாட்டுப்புற ஸ்டைலில் பாடுவது இக்குழுவின் ஸ்பெஷல். இதமான மென்னுணர்வுகளால் ராப் இசையை இன்னொரு தளத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது ‘ஆல் மிக்ஸ்ட் அப்’. இதன் இசையும் பாடல் களும் ஆயிரக்கணக்கான இளசுகளின் ஃபேவரிட் லிஸ்ட்டில் வரிசை கட்டி நிற்கின்றன. யூடியூப்பில…

  18. பொங்கலை முன்னிட்டு எம்மால் உருவாக்கப்பட்ட கிராமிய காதல் பாடல் பாடல் --............................எங்க வீதி அழகி இயக்கம் ..........................நிலான் இசை ...............................சேகர் இரா [ தமிழ்சூரியன் ] நடிப்பு ...............................ஜோன்சன் ,மிதுனா பாடல் வரிகள் ...............சஞ்சய் குமார் குரல் .................................ஜெயன் ஒளிப்பதிவு .....................தீபன் பாடல் ஒலியமைப்பு ....டேவிட் சுரேஷ்

  19. பேரன் பேர்த்தி ..! கதை பற்றி :: பிரான்சில் குடியேறிய புகலிடத் தமிழர் குடும்பம், தனது வாழ்வுச் சூழலுக்கு அமைவாக தனது பிள்ளைகளுக்கு தாய் மொழியைக் கற்றுக் கொடுக்காமல் வாழ்கிறது. ஊரிலிருந்து இவ்விடத்திற்கு வரும் தாத்தா தன் பேரர்களுடன் உறவாடுவதும், அவர் தன் வயோதிபக் காலத்தை இவர்களுடன் கழிப்பதுமாக இக்கதை செல்கிறது. மொழி உறவாடல் சீரற்றிருக்கும் பேரருக்கான குடும்பத்தின் கையறுநிலை இக் குறும்படத்தில் அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.. மேலதிக விபரம்:: புகலிடக் குறும்பட முயற்சியில் திருப்புமுனையாக அமைந்த குறும்படம்.. திரைக்கதை, பாத்திரத் தேர்வு, இசை, ஒளிப்பதிவு, நடிப்பு எனப் பல துறைகளிலும் அதிக சிரத்தை எடுத்து பல்துறைக் கலைஞர் பரா இயக்குநர் பராவாக அங்கீகார…

    • 11 replies
    • 3.9k views
  20. ஒரு சில வருடங்களுக்கு முன் யாழ் இணைய உறவுகளாகிய எம்மால் படைக்கப்பட்ட ஓர் பாடல் .. நெடுக்சின் சிந்தனையில் ,மல்லையூரானின் வரிகளில் ,துளசி ,கா , சுண்டல் ஆகியோரது ஒருங்கிணைப்பில் ,ராஜீவின் குரலில் ,எனது இசையில் உருவாக்கப்பட்ட கரு .............அன்றைய மட்டுப்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தில் எனது இசையின் முதலாவது காதல் பாடலாக உருவாக்கம் பெற்றது . இன்னும் சில நாட்களால் இந்த கரு உருப்பெற்று காதல் டூயட் பாடலாக அழகிய காட்சியமைப்புடன் வந்துகொண்டிருக்கிறது .இன்னும் சில நாட்களில் ..

  21. தமிழன் தமிழ் நாடு, ஈழத்துக்கு வெளியே பர்மா, இந்தோனேசியா, கம்போடியாவிலும் ஆண்டிருக்கிறான். ஈழத்தில் தமிழர்கள் கடந்த 300 வருடங்களாக மதம் பரப்பவும் களவெடுக்கவும் வந்த போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர்கள், பிரித்தானியார்களினால் அடிமையாக்கப்பட்டு பின்பு சிங்களவர்களின் கீழ் அடிமையானார்கள்.பண்டாரவன்னியன் பிறந்த வன்னி மண்ணில் மீண்டும் தமிழர்களின் ஆட்சி நடைபெற்றது. அங்கே மக்கள் சுதந்திரமாக வாழ்ந்தார்கள். செம்மொழி மகாநாடு நடாத்தும் கலைஞரின் ஆட்சியில் இல்லாத தமிழ், இந்த வன்னி மண்ணில் தான் இருந்தது. சுவையகம், வெதுப்பகம் என்று எங்கும் தமிழாக இருந்தன. அந்த மண்ணின் கடவுள்களாக இருந்தவர்களின் பலரது பெயர்கள் தூய தமிழில் எழிழன், இளங்குமரன், தமிழினி என்று இருந்தன. நீதித்துறை, காவல்துறை, நிதித்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.