தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
சைபர் குற்றங்கள்: ஜெராக்ஸ் கடை முதல் வசீகர குறுஞ்செய்திகள் வரை - தொடரும் நூதன மோசடிகளில் இருந்து தப்பிப்பது எப்படி? நீச்சல்காரன் கணினித் தமிழ் ஆர்வலர், சென்னை 1 மே 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES (மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் பதினோராம் கட்டுரை இது. இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசி தமிழின் கருத்துகள் அல…
-
- 0 replies
- 244 views
- 1 follower
-
-
இணைய உலகில் இன்று நிகழும் புதிய புரட்சி _ வீரகேசரி இணையம் 11/15/2010 10:03:46 AM இணையத்தள உலகில் இன்று புதியதொரு புரட்சி ஏற்படப்போகிறது. ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள சென் பிரான்ஸிஸ்கோ நகரில் இந்தப் புரட்சி ஆரம்பமாகும் என தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. சமூக வலைப்பின்னலில் ஜாம்பவானாக விளங்கிக்கொண்டிருக்கும் பேஸ்புக் (facebook.com) - மின்னஞ்சல் சேவை ஜாம்பவான்களில் ஒன்றான ஜிமெயில் (gmail.com) ஆகியவற்றுக்கிடையில் சில வாரங்களாக முறுகல் நிலை தோன்றியது. அதனால் ஜிமெயிலை வழங்கும் கூகுள் (google.com) நிறுவனம் பேஸ்புக் சமூக வலைப்பின்னலில் வழங்கும் சேவைகளிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டது. அதேவேளை, மற்றுமொரு மின்னஞ்சல் ஜாம்பவான் என அழைக்கப்படு…
-
- 0 replies
- 937 views
-
-
சில நேரங்களில் உங்கள் Facebook இல் நண்பர்களின் எண்ணிக்கை வழமையை விட குறைந்து காணப்படலாம் இதற்குக் காரணம் உங்கள் நண்பர்கள் உங்களை தங்கள்Friend List இல் இருந்து நீக்கியதே ஆகும். எந்த நண்பர் உங்களை நீக்கினார் என்று கண்டுபிடிப்பது மிகக்கடினமாகும். இதற்கு உதவுவது தான் Unfriend Finder என்ற இந்த சிறிய Script ஆகும்.Unfriend Finder மூலம்Facebook இல் இருந்து உங்களை யார் நீக்கியது, நீங்கள் அனுப்பிய Friend Request ஐ யார் இன்னும் Accept பண்ணாமல் இருக்கிறார்கள் மற்றும் யார் நீங்கள் அனுப்பிய Friend Request ஐ Ignoreபண்ணியது போன்ற தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம். முதலில் நீங்கள் கீழ் உள்ள சுட்டியில் இருந்து Unfriend Finder என்ற சிறிய Script ஐ Download செய்து உங்கள் இணைய உலாவியில் நிறுவி…
-
- 0 replies
- 1.1k views
-
-
வாட்டர் ப்ரூஃபுடன் கூடிய புதிய ஆப்பிள் ஐ- ஃபோன் 7 விரைவில்! ஆப்பிள் ஐஃபோன் இன்னும் அலுவல் ரீதியாக முற்றிலும் வாட்டர் ப்ரூஃபுடன் கண்டுபிடிக்கப்படவில்லை. நாம் பயன்படுத்தும் ஐஃபோன் 6s மற்றும் 6s+ முற்றிலும் வாட்டர் ப்ஃரூப் அல்ல. இந்த நிலையில் அதற்கான முயற்சியில் ஆப்பிள் நிறுவனம் களமிறங்கி உள்ளது. இது ஹைட்ரோபோஃபிக் எனும் கோட்டிங்குடன் உருவாக உள்ளது. இந்த கோட்டிங் உள்ளே இருக்கும் சர்க்கியூட்டுகளை தண்ணீர் புகுந்தாலும் அதன் பாதிப்பிலிருந்து தடுக்கிறது. இதனால் இது முற்றிலும் வாட்டர்ப்ரூஃபுடன் கூடியது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் உற்பத்தி குழு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இந்த ஐஃபோனின் சிறப்பம்சம் என்னவெனில் ஹெட்போன் போன்ற போர்ட் சாதனங்களை…
-
- 1 reply
- 467 views
-
-
கூகுள் நிறுவனத்திற்கு போட்டியாக சொந்த சேவையை உருவாக்கும் ஆப்பிள் ஆப்பிள் நிறுவனம் சொந்தமாக தேடுப்பொறி சேவையை துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தேடுப்பொறி பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானதும் இந்த தகவல் உண்மையாக இருக்கலாம் என்பதை உணர்த்துகிறது. ஐஒஎஸ், ஐபேட்ஒஎஸ் மற்றும் மேக்ஒஎஸ் தளங்களில் கூகுள் டீபால்ட் சர்ச் என்ஜின் சேவையாக தொடர கூகுள் நிறுவனம் பல கோடி டாலர்களை ஆப்பிள் நிறுவனத்திற்கு கட்டணமாக செலுத்தி வருகிறது. எனினும், இரு நிறுவனங்கள் இடையிலான ஒப்பந்த விவகாரத்தை பிரிட்டன் கூர்ந்து கவனித்து வருவதாக தகவல் வெளியானது. இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் சொந்த தேடுப்பொறி சேவையை உருவாக்க திட்டமிட்டு இருக்கலாம் என கூறப்படு…
-
- 0 replies
- 623 views
-
-
NOKIA , SONY ERICCSON போன்ற கைத்தொலைபேசிகளுக்கான theme தேவையானோர் தொடர்பு கொள்க CLICK உங்கள் சொந்த படங்களுக்கு THEME தயாரித்து கொடுக்கப்படும்
-
- 1 reply
- 377 views
-
-
தொழில்நுட்ப உலகில் வெற்றி பெற முக்கிய தேவை என்ன ? ஒரு சேவை, மிகவும் எளிமையாக இருக்க வேண்டும். கூடவே கொஞ்சம் முட்டாள்த்தமானதாகவும் இருக்க வேண்டும். இப்படி சொல்வது நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் இணைய உலகை கலக்கி கொண்டிருக்கும் புதிய செயலியான (ஆப்) ‘யோ’-( Yo) வெற்றிக்கதை இப்படி தான் சொல்ல வைக்கிறது. யோ செயலியை முதன் முதலில் அறிமுகம் செய்து கொண்டவர்களும் சரி, இந்த செயலிப்பற்றி கேள்விப்பட்டு இதை பயன்படுத்தி வருபவர்களும் சரி , இதை முட்டாளத்தமான செயலி என்றே சொல்கின்றனர். ஆனாலும் கூட அதை ஆர்வத்துடன் பயன்படுத்துகின்றனர். அதுவே இந்த செயலியை வெற்றிகரமாக்கி அனைவரையும் பேச வைத்திருக்கிறது. சும்மாயில்லை , அறிமுகமான நாளில் இருந்து ( ஆச்சர்யம் என்ன என்றால் முட்டாள்கள் தினமான ஏப்ரல் …
-
- 5 replies
- 1.1k views
-
-
"அம்மாவை விட அதிகம் கணிக்கும் அல்காரிதம்கள்" - வாழ்க்கையில் செயற்கை நுண்ணறிவின் பங்கு பட மூலாதாரம், Laura G. De Rivera படக்குறிப்பு, நாம் உணராத அளவிற்கு அல்காரிதம்கள் நமது வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன என்று லாரா ஜி. டி ரிவேரா கூறுகிறார். கட்டுரை தகவல் கிறிஸ்டினா ஜே. ஆர்காஸ் பிபிசி முண்டோ 51 நிமிடங்களுக்கு முன்னர் நீங்கள் இரவு உணவு சாப்பிட வெளியே செல்ல முடிவு செய்கிறீர்கள். நீங்கள் என்ன சாப்பிட விரும்புகிறீர்கள் என்று உங்கள் துணையால் தெரிந்துகொள்ள முடியாமல் இருக்கலாம், ஆனால் செயற்கை நுண்ணறிவுக்கு அது தெரியும்: மாலையில் நீங்கள் 'டாக்கோஸ்' (Tacos) பற்றிய வீடியோக்களை பார்ப்பதைக் கண்டது, அதனால் இப்போது நீங்கள் அதைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியாது என்பதை அது தெளிவாக உணர்ந்…
-
- 0 replies
- 125 views
- 1 follower
-
-
PDF இல் பதியப்பட்ட எந்தவித எழுத்துருவையும் வெட்டி Word இல் ஒட்டுவதற்கு.. http://www.free-ocr.com/
-
- 0 replies
- 564 views
-
-
சமீப காலங்களில் QR கோடு மூலம் நடைபெறும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. மொபைல் மூலம் பணப் பரிமாற்றம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. QR கோடைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் முறையும் பரவலான ஒன்றாக இருக்கிறது. ஆனால், முகம் தெரியாத நபர்கள் அனுப்பும் QR கோடை ஸ்கேன் செய்யும்போது நமது வங்கிக் கணக்கிலிருந்து பணம் பறிபோவதற்கான வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. ஆன்லைன் மூலமே இந்த வகையான மோசடி அதிகளவில் நடைபெறுகிறது. ஆன்லைனில் முகம் தெரியாத நபர்களிடம் பொருள்களை வாங்கும்போதும் விற்கும்போதும் அவர்கள், ``பணம் செலுத்துகிறேன், இந்த QR கோடை ஸ்கேன் செய்யுங்கள்" எனக் கூறினால் கண்டிப்பாக ஸ்கேன் செய்யாதீர்கள். நீங்கள் ஸ்கேன் செய்வதன் மூலம் உங்கள் மொபைலை ஹேக் செய்து அவர்களால் உங்கள் வங்கிக…
-
- 1 reply
- 783 views
-
-
பட மூலாதாரம்,SERENITY STRULL/ BBC/ GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், தாமஸ் ஜெர்மைன் பதவி, மூத்த தொழில்நுட்ப செய்தியாளர், பிபிசி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தனது தேடுபொறியில் ஒரு புதிய செயற்கை நுண்ணறிவுக் கருவியை பொருத்தி இணையத்தைப் புதுப்பிக்கப் போவதாக கூகுள் கூறுகிறது. கூகுளின் இந்த நடவடிக்கையால் இணையதளங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று பல நிபுணர்கள் கணிக்கின்றனர். இந்தக் கணிப்பு சரியா தவறா என்பதற்கு அப்பால், ஆன்லைன் வரலாற்றின் தற்போதைய அத்தியாயம் அதன் முடிவை நோக்கிச் செல்கிறது என்பது தெளிவாகப் புரிகிறது. "இயந்திரமயமான இணையதளங்களுக்கு" உங்களை வரவேற்கிறோம். ஓர் எளிய பேரத்தின் அடிப்படையில் இணையம் கட்டமைக்கப்பட்டுள்ளது. கூகுள் போன்ற தேடுபொறிகள் தங்கள் உள்ளடக்கத்தை …
-
- 1 reply
- 178 views
- 1 follower
-
-
சைபர் போர்: அச்சுறுத்தும் மின்னணு தாக்குதல்கள்; தப்புவது எப்படி? விமலாதித்தன் மணி சைபர் பாதுகாப்பு வல்லுநர், ஐக்கிய அரபு அமீரகம் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் (மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் இருபதாவது கட்டுரை இது. இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவ…
-
- 0 replies
- 266 views
- 1 follower
-
-
2012 ஆம் ஆண்டளவில் மிகப்பிரலமான இயக்குதளமாகுமா அண்ட்ரோயிட்? _ வீரகேசரி இணையம் 4/8/2011 2:27:33 PM Share கூகுளின் அண்ட்ரோயிட் இயக்குதளமானது எதிர்வரும் 2012 ஆம் ஆண்டளவில் உலகின் மிகப்பிரலமான கையடக்கத்தொலைபேசிகளின் இயக்குதளமாக விளங்குமென கார்ட்னர் ஆராய்ச்சி நிறுவனம் எதிர்வு கூறியுள்ளது. இதன் பிரகாரம் சந்தையில் 49% கையடக்கத்தொலைபேசிகள் அண்ட்ரோயிட் இயக்குதளத்தினை கொண்டவையாக இருக்குமெனவும் சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வருடத்தில் 'ஸ்மாட்போன்' விற்பனை எண்ணிக்கையானது 468 மில்லியன்களாக இருக்குமெனவும் இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 57.7 வீத அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை அப்பிள் இயக்குதளமானது 2 ஆவது மிகப்பெரிய இயக்குதளமாக மாறுமெனவும் அந்த …
-
- 0 replies
- 1.3k views
-
-
பிளக்பெரி மெசெஞ்சர் நன்கு பிரபல்யம் அடைந்துள்ளதை கருத்திற்கொண்டு பேஸ்புக் தானும் மெசெஞ்சர் அப்ளிகேஷன் ஒன்றை வெளியிட்டுள்ளது. நேற்று அமெரிக்காவிலேயே இது வெளியிடப்பட்டது. பேஸ்புக் பாவனையாளர்கள் தங்களது அப்பிளின் ஐ.ஓ.எஸ் மற்றும் அண்ட்ரோயிட் மூலம் இயங்கும் உபகரணங்களின் மூலம் இச் சேவையைப் பெற்றுக் கொள்ளமுடி. இதன் மூலம் முற்றிலும் இலவசமாக மேசேஜ்களை பரிமாற்றிக்கொள்ள முடியும். மெசேஜ் ஒன்றினை அனுப்பும் ஒருவர் தனது இடத்தினை குறிப்பிடுவாரானால், அம் மெசேஜ் குரூப்பில் உள்ள அனைவரும் மற்றையவர்களின் இடத்தினை மெப்பின் மூலம் இனங்கண்டு கொள்ள முடியும். மெசேஜ் உடன் புகைப்படத்தினையும் இணைக்கும் வசதி உள்ளதுடன் அனைவரும் அப்படத்திற்கு கமென்ட் செய்யும் வசதியும் உள்ளது…
-
- 0 replies
- 796 views
-
-
[size=4]இணையத்தில் தேடல் என்றவுடனேயே ஞாபகத்திற்கு வருவது கூகுள். யாஹூ, பிங் என பல தேடல் பொறிகள் இருந்தாலும் கூகுளுக்கு நிகர் கூகுளே! இணையத்தில் தனது தேடல்பொறியில் ஒருவர் விடயமொன்றினைத் தேடத் தொடங்கும் போது அத்தேடல் செயற்பாடு எவ்வாறு நடைபெறுகின்றது என்பதனை கூகுள் வரைபடமொன்றில் காட்டியுள்ளது. கூகுளின் ஒரு தேடலானது 1500 மைல்வேகத்தில் பயணித்து நமக்கான முடிவுகளை கொண்டுவந்து தருகின்றது. தினமும் கிட்டத்தட்ட பில்லியன் கணக்கான தேடல்கள் கூகுளில் மேற்கொள்ளப்படுகின்றன. தனது தேடல் செயற்பாடு தொடபில் கூகுள் படங்களுடன் கூடிய விளக்கம் ஒன்றினை வெளியிட்டுள்ளது. சுவாரஸ்யமான விபரங்கள் அடங்கிய அப்படத்தினை நீங்களும் பாருங்களேன்! [/size] http://www.virak…
-
- 0 replies
- 928 views
-
-
மன நலத்தைப் பாதிக்கும் சமூக ஊடகங்களில் இன்ஸ்டாக்ராமுக்கு முதல் இடம் இளைஞர்களின் மனநலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் சமூவலை தளங்களின் தரவரிசையில் இன்ஸ்டாகிராம் மிக மோசமானது என்று ஐக்கிய ராஜ்யத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு ஒன்று கூறுகின்றது. 14-24 வயதிற்குட்பட்ட 1,479 பேரிடம் ஐந்து பிரபல சமூக ஊடகங்களில் எது பயன்பாட்டாளர்கள் மீது மிகவும் எதிர்மறை விளைவை ஏற்படுத்துகிறது என்று மதிப்பிடுமாறு அந்த கருத்துக் கணிப்பில் கேட்கப்பட்டது. கவலை, மன அழுத்தம், தனிமை, கொடுமைப்படுத்துதல் மற்றும் தங்களின் தோற்றம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு ஒவ்வொரு சமூக ஊடங்களுக்கும் மதிப்பெண் வழங்குமாறு அவர்களிடம் கேட்கப்பட்டது. பயனர்களின் பாதுகாப்பை அதிகரிக…
-
- 1 reply
- 529 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,டெரெக் காய் & அன்னாபெல் லிங் பதவி,பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஜி7 நாடுகளின் உச்சி மாநாடு கடந்த வார இறுதியில் ஜப்பானில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்களில் ஒன்றான செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் தற்போது பேசுபொருளாகி உள்ளது. செயற்கை நுண்ணறிவின் எதிர்மறை தாக்கங்கள் குறித்து வெளிப்படுத்தப்படும் கவலைகள், இந்த நவீன தொழில்நுட்பத்தில் சீனாவின் ஆர்வத்தைத் தடுக்கும் அமெரிக்காவின் முயற்சியாக இருக்குமோ என்று பார்க்க வேண்டியுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தற்போது அமெரிக்காவின் கை ஓங…
-
- 0 replies
- 422 views
- 1 follower
-
-
7 மணி நேரம்… 10 மில்லியன்: சாதனை படைத்த த்ரெட்ஸ்! monishaJul 06, 2023 20:56PM ட்விட்டருக்கு போட்டியாக இன்று (ஜூலை 6) களமிறங்கிய த்ரெட்ஸ் அறிமுகமான 7 மணி நேரத்திலேயே 10 மில்லியன் பயனர்கள் இணைந்துள்ளதாக மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார். உலக நாடுகளில் ட்விட்டர் செயலி பிரபலமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதில் இருந்து அவர் கொண்டு வந்த அதிரடி மாற்றங்கள் ட்விட்டர் பயனர்களை அதிர்ச்சியடைய செய்தது. எலான் மஸ்க் இறுதியாக ட்விட்டரில் அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருப்பவர்கள் நாள் ஒன்றுக்கு 10,000 பதிவுகளையும், அதிகாரப்பூர்வ கணக்கு இல்லாதவர்கள் 1,000 பதிவுகளையும், புதிதாக லாக் இன் செய்த பயனர்கள் 500 பதிவுகளையும் படிக்கலாம் …
-
- 1 reply
- 489 views
- 1 follower
-
-
குறைந்த நேரம் செலவிடும் பயன்பாட்டாளர்கள்: புலம்பும் ஃபேஸ்புக் பகிர்க இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி மாதம் ஃபேஸ்புக்கில் வருகின்ற நியூஸ் ஃபீட்ஸில் முக்கிய மாற்றங்களை கொண்டு வருவது பற்றி அறிவிப்பதற்கு முன்பே, ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் அந்த பக்கத்தில் மிகவும் குறைந்த நேரமே செலவிட்டுள்ளனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES சில வைரலான காணொளிகளை வெளியிடுவது சமூக வலைதளத்தில் செலவிடும் நேர அளவை சுமார் 5 சதவீதம் குறைத்திருப்பதாகவும், அல்லது தினமும் சுமார் 50 மில்லியன் மணிநேரம் என்றும் 2017ஆம் ஆண்டு கடந்த 3 மாதங்களாக இருந்து வந்துள்ளது. இருப்பினும், இந்த வீழ்ச்சிக்கு பின்னரும் எதிர்பார்த்ததைவிட சிறந்த முடி…
-
- 0 replies
- 327 views
-
-
- புதிய வலையோடி, சமூகவலையில் வாழும் பூச்சிகளுக்காக ஆக்கப்பட்டதாம் . . . ? ... கூறுகிறார்கள் பழைய நெற்ஸ்கேப் காறர்கள் பகிர, தேட, நண்பர்கள், புதினம் என்பது இவர்களின் சுலோகம் RockMelt Browser Revealed By Netscape Founder November 9, 2010 by Tom Jowitt A new web browser dubbed RockMelt has arrived, designed to appeal to social networking users. The idea behind RockMelt, which is based on Google’s Chromium software, is that social networking and Google searches make up the majority of users’ online activities. To this end, the RockMelt browser displays a selection of each user’s most-used Facebook Friends a…
-
- 1 reply
- 801 views
-
-
வீடியோக்களை வெட்ட இலவச video cutter முழுநீள வீடியோக்களின் குறிப்பிட்ட பகுதி நமக்கு தனியாக சில சமயம் தேவைப்படும். எடுத்துகாட்டாக ஒரு திரைப்பட வீடியோவில் இருந்து ஒரு பாடலோ அல்லது காமெடி காட்சியோ தேவைப்படலாம். அதனை வெட்டி எடுக்க மிகப்பெரிய மென்பொருள் எதனையும் தேடி அலைய தேவை இல்லை. 3MB அளவிலான ஒரு இலவச மென்பொருளே அந்த வேலையை சரியாக செய்கிறது. Free Video Cutter. இந்த மென்பொருளை இந்த லிங்கில் சென்று தரவிறக்கி கணினியில் நிறுவி கொள்ளுங்கள். இந்த மென்பொருளில் எந்த வீடியோவையும் ஓபன் செய்து கொண்டு சிலைடர்கள் மூலம் தேவைப்படும் பகுதியின் ஆரம்ப நிலையையும், இறுதி நிலையையும் தேர்வு செய்து கொண்டு, http://www.box.net/shared/9g13mxjeux மூலம் உங்களு…
-
- 0 replies
- 1.2k views
-
-
கூகுள் நிறுவனம் மீது ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு பதிவு இந்த வழக்கில் கூகுள் நிறுவனம் தோல்வியடையுமானால் பெருமளவு இழப்பீடு செலுத்தவும் அதன் வணிக நடைமுறைகளை மாற்றிக்கொள்ளவும் நேரிடும் கூகுள் நிறுவனம், அதன் ஆண்ட்ராய்டு கணினி இயங்குதளத்தை (ஆபரெட்டிங் சிஸ்டம்) சந்தைப்படுத்தும் நடைமுறை தொடர்பில் ஏற்பட்டுள்ள மோதலை அடுத்து, அந்த நிறுவனம் மீது ஐரோப்பிய ஒன்றியம் 'போட்டி வணிகத்துக்கு எதிரான செயற்பாடுகளின்' கீழ் குற்றச்சாட்டு பதிவுசெய்துள்ளது. உலகின் ஸ்மார்ட் ஃபோன்களில் 80 வீதமானவற்றில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் தான் பாவனையில் உள்ளது. அந்த ஆதிக்கத்தை துஷ்பிரயோகம் செய்யும் விதமாக, கூகுள் நிறுவனம் அதன் சொந்த செயலிகளையும் சேவைகளையும் நிலையான ஏற்பாடுகளாக முன்கூட…
-
- 1 reply
- 336 views
-
-
இணைய வேகத்தைக் கூட்டுவது எப்படி? உலகம் முழுவதும் பரவலாக எழும் குற்றச்சாட்டு இணைய வேகம் முன்பு போல இல்லை என்பதுதான். அதாவது அனைத்து நாடுகளிலும் பெரும் எண்ணிக்கையிலான ஊழியர்கள், வீட்டிலிருந்து இணையம் பயன்படுத்துகிறார்கள், பலருக்கு விடுமுறை கொடுக்கப்பட்டிருப்பதால் அமேசான், நெட்ஃப்ளிக்ஸில் படம் பார்ப்பதும் அதிகரித்து இருக்கிறது. தங்களது இணையச் சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்துள்ளதாகப் பிரிட்டனின் ஓபென் ரீச் நிறுவனம் கூறுகிறது. இப்படியான சூழலில் இணைய வேகம் முன் எப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்திருக்கிறது எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தியாவில் டெலிபோன் நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் ட்ராய் போல பிரிட்டனின் ஆஃப்காம் அமைப்பு (Ofcom) …
-
- 0 replies
- 575 views
-
-
இன்டநெட் எக்ஸ்புளோரரால் ஆபத்து தற்போது பாவனையில் உள்ள Microsoft's Internet Explorer உலாவியில் பாதுகாப்பு குறைபாடு காணப்படுவதாக BBC செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அதனை பயன்படுத்தி கிரிமினல்கள் உங்களுடைய கணனியின் passwords திருடுவதோடு முழு கணனியின் கட்டுப்பாட்டையே தம் வசம் எடுக்க முடியலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தவிர்க்க நிறுவனம் மென்பொருளை வெளியிடும் வரை வேறுவகையான உலாவிகளை பயன்படுத்துவதே சிறந்தது. வேறுவகை உலாவிகள் சில .... Firefox > http://www.mozilla-europe.org/en/firefox/ Opera > http://www.opera.com/ Chrome > http://www.google.com/chrome Safari > http://www.apple.com/safari Serious security flaw found in IE …
-
- 4 replies
- 1.2k views
-
-
தட்டச்சு பழக எதாவது நல்ல இலவசமான மென்பொருட்கள் இருக்கா சொல்லுங்கோ ஐயா சொல்லுங்கோ
-
- 2 replies
- 559 views
-