Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. இன்ஸ்டாகிராமின் இன்ஸ்டன்ட் ஆப்கள்..! (வீடியோ) ஆர்க்குட், பிளாக்ஸ் என நாம் பழங்கதைகள் பேசிய சமூக வலைத்தளங்களை எல்லாம் இன்ஸ்டன்ட் செல்ஃபி, க்ரூப்பி, நச்சுனு 140 எழுத்துகளில் செய்தி என ட்ரெண்டிங் வைப்ரேஷனில் மாற்றியது ஃபேஸ்புக், ட்விட்டர் எல்லாம். ஆனால், இப்போது அதுவும் பழையதாகி விட்டது. சமீபத்தில் அந்த வைரல் மீட்டரை அப்படியே சூடு குறையாமல் பார்த்துக் கொண்டது டப்ஸ்மாஷ் அப்ளிகேஷன். இனி அடுத்து எல்லாம் GIF ஷேரிங்க்தான். சமூக வலைத்தளங்களின் புகைப்படங்களில் இன்னும் நம்பர் 1 இன்ஸ்டாகிராம்தான். ஹாலிவுட்டின் பல முன்னணி பிரபலங்களின் டாப்லெஸ்களாலேயே டாப்புக்கு வந்த இணையதளம். இப்போது ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ் இயங்குதளத்திற்கு அறிமுகப்படுத்தியிருக்கும் புது ஆப் தான் பூமராங் (boom…

  2. இன்ஸ்டாகிராமில் நாவல் வாசிப்பு; ஒரு நூலகத்தின் புதுமை முயற்சி புத்தகம் வாசிக்கும் ஆர்வம் இருந்தால், மின்னூல் வடிவில் ஸ்மார்ட்போனிலேயே படித்துக்கொள்ளலாம். அல்லது மின்னூல் வாசிப்பான்களான இபுக் ரீடரில் வாசிக்கலாம். எல்லாம் சரி, இன்ஸ்டாகிராமில் புத்தகம் படிக்க முடிந்தால் எப்படி இருக்கும்? இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் பார்க்கலாம், வீடியோக்களும் பார்க்கலாம். கார்ட்டூன்கள், அனிமேஷன்களும் கூட பார்க்கலாம். ஆனால் புத்தகம் படிக்கலாம் என்பது புதிதாக இருக்கிறதா? இந்த வசதியை தான் அமெரிக்காவின் நியூயார்க் பொது நூலகம் (NYPL) ’இன்ஸ்டா நாவலஸ்’ (#InstaNovels) எனும் புதுமையான சேவையாக அறிமுகம் செய்திருக்கிறது. இந்த சேவை மூலம் முழு நாவல்களை இன்ஸ்டாகிராமிலேயே படித்துவிடலாம். …

  3. சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images இன்ஸ்டாகிராம் பயனாளர்களின் 49 மில்லியனுக…

  4. இன்ஸ்டாகிராம் ரீல்களில் நேரத்தை வீணடிக்கிறீர்களா? அகராதியில் உங்களுக்கென புதிய வார்த்தை வந்துள்ளது Getty Images யாஸ்மின் ரூஃபோ பிபிசி செய்தி இன்ஸ்டாகிராம் ரீல்களில் நேரத்தை வீணடிக்கிறீர்களா? உங்களை அறியாமல் பலமணிநேரங்கள் ரீல்களை பார்க்க ஸ்க்ரோல் செய்கிறீர்களா? அப்படியானால், உங்களுக்கு ப்ரெயின் ராட் (brain rot) பாதிப்பு இருக்கலாம். ப்ரெயின் ராட் என்னும் வார்த்தையை, ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிட்டி பிரஸ், இந்த ஆண்டின் வார்த்தை (word of the year) எனக் குறிப்பிடுகிறது. ப்ரெயின் ராட் என்பது சமூக ஊடகங்களில் பயனற்ற ஆன்லைன் உள்ளடக்கங்களை பார்க்க நேரம் செலவிடுவதால் ஏற்படும் விளைவை குறிப்பிடும் ஒரு…

  5. இன்று தகவல் தொழில்நுட்பத்துறையில் செக்கியூரிட்டி எக்ஸ்பர்ட்டாக இருக்கும் பலர் டிவிட்டர், பேஸ்புக் மற்றும் ஜி மெயில் போன்றவற்றின் கடவுச்சொற்களை திருடி அதனை தவறான நபர்களுக்கு கொடுத்து விடுகின்றனர். இதனால் அவர்கள் அந்த கடவுச்சொற்களைப் பயன்படுத்தி தவறான செயல்களுக்கு பயன்படுத்துகின்றனர். அப்படி திருடப்பட்ட கடவுச்சொற்க்கள் அனைத்தும் ஒரே மாதிரி இருப்பதாகவும் புதியதான கடவுச்சொற்கள் எதுவும் இல்லை எனவும் தொழில்நுட்ப துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். ஹக்கர்கள் கடவுச்சொற்க்களை திருடுவதற்க்கு ஏதுவாக நாமே கடவுச்சொற்க்களை ஒரே மாதிரியாக கொடுத்து விடுகிறோம். அப்படி முட்டாள் தனமாக கொடுத்த பலரின் கடவுச்சொற்க்கள் முறையை இங்கு காணலாம். வார்த்தைகளை கடவுச்சொற்க்களாக கொடுப்பது 2012 ல் Splash…

  6. இமெயில் ஐடி கூட திருடப்படும் வஸ்தா என்றால் 'ஆம்' என்றுதான் சொல்ல வேண்டும். ஐடியை வைத்துக் கொண்டு என்ன செய்வார்கள் என்பது திருடும் ஆளையும், திருட்டுக் கொடுத்த ஆளையும் பொறுத்து இருக்கிறது. ஒருவேளை ஃபேஸ்புக் பிரபலம் டிமிட்ரி இவ்நோவ்ஸ்கியின் ஐடியை ஆட்டையை போடுகிறோம் என வையுங்கள்- அதில் ‘செம’ சாட் மெசேஜ்கள் இருக்கம் அல்லவா? அதுவே சுப்பிரமணியசுவாமியின் ஐடியை அடித்தால் அரசியல் கருமாந்திரம்தானே இருக்கும்! இமெயில் ஐடி திருடுவது என்பது இரண்டு வகையில் நடக்கலாம். முதல் வகையில் நமது கடவுச்சொல்லை மட்டும் திருடிக் கொண்டு நாம் வழக்கம்போலவே மின்னஞ்சலை இயக்குவதற்கான வாய்ப்புகள் அனைத்தையும் கொடுத்திருப்பார்கள். மின்னஞ்சல் களவாடப்பட்டிருப்பதே தெரியாமல் நாம் மின்னஞ்சலை உபயோகப்படுத்திக் கொண்…

  7. இரவு நேரங்களிலும், பாதுகாப்பாக பயணிக்க சரியான பாதை எது என்பதை அறிந்து கொள்ளும் புது வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக, கூகுள் மேப்ஸ் தெரிவித்துள்ளது. தற்காலத்தின், பெரும்பாலானோருக்கு வழிகாட்டியாக, கூகுளின் அங்கமான கூகுள் மேப் மாறியுள்ளது. வழி தெரியாதவர்களுக்கு, அவர்களுக்கு தேவையான பாதையை தெளிவாக காட்டி வருகிறது. இதற்காக கூகுள் நிறுவனம் பல அப்டேட்களை வழங்கி வருகிறது. இந்நிலையில், இரவு நேரத்தில், பாதுகாப்பாக பயணிக்க, சரியான பாதை எது என்பதை அறிந்து கொள்ளும் வசதியை கூகுள் மேப்ஸ் அறிமுகப்படுத்த உள்ளது.லைட்டிங் எனப்படும் இந்த வசதியை தேர்வு செய்தால், அதிக விளக்குகளுடன் பிரகாசமாக இருக்கும் வீதிகள் அடையாளம் காட்டப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வசதியை முதல்முற…

    • 0 replies
    • 450 views
  8. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, வைஃபை ரூட்டர்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், அதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு (radiation) குறித்து விவாதங்கள் தொடங்கியுள்ளன. கட்டுரை தகவல் பரத் ஷர்மா பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் "படுடா செல்லமே, மணி இரவு 12 ஆகிறது, இன்னும் எவ்வளவு நேரம் மொபைல் ஃபோன் பார்ப்பாய்?" "ஒரு படம் மட்டும் முடிச்சிடறேன், பகலில் வைஃபை கிடைக்காதே!" "இந்த வைஃபை-க்கு ஏதாவது செய்யணும்!" டெல்லி நொய்டாவைச் சேர்ந்த சரிதாவுக்கும், எட்டாம் வகுப்பு படிக்கும் அவரது மகன் அக்ஷருக்கும் இடையே நடக்கும் இந்த உரையாடல் ஒரு வழக்கமான நிகழ்வு. வாரத்தில் மூன்று, நான்கு இரவுகள் இது நடக்கும். சிலர் வைஃபை (Wi-Fi) என்பதன் முழு வடிவம் 'வயர்லெஸ் ஃபிடலிட்டி' (Wirel…

  9. ஒரு கலை நிகழ்ச்சிக்காக இரு பாடல் தேடுகிறேன் 1)தங்கத் தமிழுக்கு சங்கம் வளத்துடுவோம்! 2)தெரியாதா தமிழில் எழுதிட தெரியாதா வெகு விரைவில் இருப்பவர்கள் தரிவிர்களா?

  10. இரு அளவுகளில் Galaxy S7? சம்சுங்கினுடைய Galaxy S7 திறன்பேசியானது இரண்டு வித்தியாசமான திரை அளவுகளில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு வகையானது தட்டையானதாகவும் 5.2 அங்குல திரையைக் கொண்டதாக அமையவுள்ளதுடன் இரண்டாவது Edge வகையிலான திறன்பேசிகளின் முனைகளில் வளைந்ததாக 5.5 அங்குலம் திரையைக் கொண்டதாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது. முன்னர், Galaxy S7 ஆனது S6 Edge+ இன் திரை அளவான 5.7 அங்குலமாகவே இருக்கும் என முன்னர் ஊகங்கள் வெளியிடப்பட்டிருந்தன. S7 திறன்பேசியை இரண்டு வித்தியாசமான திரை அளவுகளில் வெளியிடுவது சம்சுங்கின் உத்தியின் மாற்றமாக பார்க்கப்படுகிறது. இந்த வருடத்தில் வெளியிட்ட S6 திறன்பேசியை தட்டையான திரை, வ…

  11. விரும்பியோ. விரும்பாமலோ இணையமானது எமது நாளாந்த வாழ்வின் அசைக்க முடியாத ஓர் அங்கமாகிவிட்டது. மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக இணையம் மாறிவிடும் காலம் வெகு தொலைவில் இல்லை. இணையத்தின் வேகம் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் அது வரமாக அமைந்துவிடும் அதே சமயத்தில் வேகம் குறைந்தால் அதே இணையம் சாபமாக மாறிவிடுகின்றது. இந்நிலையில் உலகின் பல பகுதிகளில் இணையத்தின் வேகம் வெகுவாகக் குறைந்துள்ளதாக அண்மையில் சர்ச்சைகள் எழுந்தன. தேவையற்ற மின்னஞ்சல்களை 'Spam' தடுக்கும் நிறுவனமான Spamhausக்கும் , அத்தகைய மின்னஞ்சல்களை அனுப்புவதாக குற்றஞ்சாட்டப்படும் Cyberbunker க்கும் இடையேயே இடம்பெற்றுவரும் மோதலே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டது. Cyberbunker நிறுவனத்தின…

  12. பயனாளர்கள் தங்களின் இருப்பிடத்தை பின்தொடரக் கூடாது என்று தேர்வு செய்து வைத்திருந்தாலும், பேஸ்புக்கால் அவர்கள் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ள முடியும் என அந்நிறுவனமே தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில் கோடிக்கணக்கானவர்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளம் பேஸ்புக். தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடிப்பொழுதையும் பயனாளர்கள் இதில் பகிர்ந்து கொள்கின்றனர். அமெரிக்காவில் CCPA என்ற சட்டத்தின் படி சமூக வலைதளங்கள் பயனர்களிடமிருந்து என்னென்ன தகவல்களை எடுத்துக்கொள்கின்றன என்பதை அறிந்துகொள்ளும் உரிமை பயனர்களுக்கு உள்ளது. அதன்படி பயனாளர்களின் தகவல்களை சேகரித்து விளம்பர நோக்கத்திற்காக பேஸ்புக் பயன்படுத்துகிறது என அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் குற்றச்சாட்…

    • 0 replies
    • 306 views
  13. இறந்த பின் உங்களது பேஸ்புக் கணக்கு என்ன ஆகும்? நவீன உலகத்தில் இணையம் என்பது மிகவும் முக்கியமானதாக எல்லோரின் மத்தியில் மாறிவிட்டது. இதில் அனைவரும் அதிக நேரத்தை செலவிடுவது சமூகவலைதளங்களில் என்பது பலரும் அறிந்த விடயமாகும்.சமூகவலைத்தளம் என்றாலே பேஸ்புக்கில் தான் பலரும் தங்களின் அதிக நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நீங்கள் இறந்த பிறகும் உங்களது பேஸ்புக் கணக்கு மாறாமல் அப்படியே தான் இருக்க செய்கின்றது. ஆனால் உங்களது இறப்பிற்கு பிறகு நீங்கள் உங்களுடைய பேஸ்புக்கை உங்கள் நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்தும் வகையில் சில வழிமுறைகளை பேஸ்புக் வழங்கி இருக்கிறது. இதற்கு குறிப்பிட்ட நபர் இறந்துவிட்டதற்கான ஆதார…

  14. இலங்கை கூகிள் படத்தில் ஆங்கிலத்திலும் சிங்களத்திலுமே போட்டிருக்கிறார்கள்.பல தமிழ் இடங்களில் கூட தமிழ் இல்லை.இதை கூகிளுக்கு அறிவித்து மாற்ற பண்ண வேண்டும்.இது பற்றிய அனுபவம் உள்ளவர்கள் எப்படி அவர்களுக்கு அறிவிக்கலாம் என்பதை விபரமாக பதிந்தால் எல்லோரும் அறிவித்து மாற்றலாம். முன்னர் இப்படியான தருணங்களில் அகோதா என்ற என்ற கள உறவு திறம்பட செயற்பட்டார்.இதில் யாராவது முன்வந்து எப்படி எப்படி செய்வது என்று அறியத்தாருங்கள். https://www.google.com/maps/place/Kopay+Medical+Center/@9.7038805,80.0668285,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x3afe55a5fb7cfcc5:0x40b02e490fec0c4c!8m2!3d9.7038805!4d80.0690172?hl=en

    • 11 replies
    • 1.6k views
  15. இலங்கை பாதுகாப்பு அமைச்சு இணையம். அல்லது அவர்களின் மின்னஞ்சல்

  16. இலங்கையில் விஷ போதைப்பொருட்களையும், வெடிப்பொருட்களையும் கண்டறிவதற்காக அதிநவீன இரண்டு ரோபோக்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை போலீஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறினார். இத்தகைய பணிகளுக்குவே ரோபோக்களை பயன்படுத்துவது இலங்கை வரலாற்றில் இது முதல் முறை என்றும் அவர் தெரிவித்தார். இந்த விமான நிலையத்தில் பயணிகள் நுழைகின்ற வளாகத்தில் ஒரு ரோபோவும், வெளியேறும் வளாகத்தில் இன்னொரு ரோபோவும் வைக்கப்பட்டுள்ளன. Image caption750 மில்லியன் ரூபா மதிப்புள்ள இந்த ரோபோக்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சீன அதிகாரிகள் கடந்த செப்டம்பர்…

  17. இலவச அசையும் படங்கள் வேணுமா? இங்க போங்க

  18. ஐபோன்.. ஐபொட்.. ஐபாட் போன்றவற்றிற்கு தேவையான அப்ஸ் கீழுள்ள இணையத்தில் நிறைந்து இருக்கின்றன. நீங்கள் உங்கள் அப்பிள் உபகரணத்தை ஜெயில் பிரேக் செய்தால் மட்டும் இந்த முழு அப்ஸையும் காசின்றி இலவசமாக பயன்படுத்த முடியும். இவற்றை ஐரியுனில் பெற வேண்டின் பெருந்தொகையை நீங்கள் செலவிட்டே அனுபவிக்க முடியும். யாழில் பிறிதொரு தலைப்பில் ( http://www.yarl.com/forum3/index.php?showtopic=76271) ஜெயில் பிரேக் பற்றி எழுதப்பட்டுள்ளது. வாசிக்குக. http://apptrackr.org/

  19. முதல் முதலாக www.yourname.la என்ற வடிவத்திலே இலவசமாக இணைய முகவரியை(domain) www.la பெற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது இதை வைத்து நீங்கள் இலவசமாக இடம் வழங்குவபரிடம் இதை உங்கள் இணைய முகவரி எனக் காட்டி பதிவு செய்தால் அவ்கள் தரும் www.yourname.webhostname.com போன்ற விரிவான இணைய முகவரியிலிருந்து தப்பலாம். www.dot.tk போன்றன வழி மாற்றியாக(forword) செயற்படுமே தவிர www.you.tk/blog.html போன்ற வடிவத்தில் காட்சி கொடுக்க மாட்டாது இதில் www.you.la/blog.htmlபொன்ற உபபக்க அமைப்பையும் காட்டும் இதில் விளம்பரத் தொல்லை இல்லை மேலும் விபரம் தேவை எனில் பின்னூட்டத்தில் தொடர்பு கொள்ளவும்

  20. Started by tamilbiththan,

    பலர் மன்றத்தினுள் இலவச தளம் அமைப்பதற்கு எந்த தளம் உகந்ததென்று கேட்ட வண்ணம் உள்ளனர் அவர்களுக்கு உதவுவதற்கு இதை தனிப்பிரிவாக ஆரம்பித்துள்ளேன் எனக்கு நேரம் கிடைக்கும் போது ஒருதளத்தை அறிமுகப் படத்துவேன் இன்று முதல் தடவையாக http://www.filelan.com/ என்பதை அறிமுகம் செய்கிறேன் 300MB Disk Space - 2,000MB Transfer - Online File Manager Sub-domain e.g. http://Youname.FileLAN.com - Domain support http://www.Your.com - Server Side Includes - Scripting PHP, ASP, Etc. - MySQL support - FTP Access - WebStats

    • 26 replies
    • 6.2k views
  21. பத்துக்கு மேற்பட்ட கல்லுாரிகளிலும் பல பள்ளிகளிலும் இயற்பியல் பாட வகுப்புக்களில் பயன்படும் மின் நுால்கள் இந்தத் தளத்தில் இலவசமாய்க் கிடைக்கின்றன: http://www.lightandmatter.com/ இயற்பியல் அறிவியலின் வரலாற்றைச் சார்ந்தும் அறிவியலறிஞர் வாழ்வையும் சிந்தனைகளையும் விரித்துரைத்தும் இவை எழுதப்பட்டுள்ளன. நாம் வழக்கமாகக் காணும் அறிவியல் நுால்களைப் போலன்றி மாறுபட்ட கட்டமைப்பைக் கொண்டுள்ள இந்த நுால்கள் இயற்பியல் ஆண்டில் இயற்பியல் அடிப்படைகளைக் கற்றுணர விரும்புவோருக்கு மிகவும் பயன்படக் கூடும்.

  22. இநத இணைப்பில் பல பிரயோசனமான தமிழ் மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கின்றன. சென்று பயன் பெறுங்கள். http://www.janarthan.com/tamil.html

  23. யாழ் நண்பர்களே free யாக தொலைபேசி கதைக்கும் தளம் இருந்தால் கூறுங்களேன்.

  24. Started by tamilbiththan,

    www.globe7.com எனும் தளத்தில் 100 நிமிடங்கள் வரை இலவசமாக தருகிறார்கள் நீங்களும் சென்று பயன் படுத்துங்கள் திரும்ப இலவசமாக மீள் நிரப்புவதற்கு உங்கள் கணக்கினுள் நுழைந்து அவர்கள் தரும் விளம்பரத்துக்கு செல்லுங்கள் நான் கனடா இலங்கை அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளுக்கு கதைத்தேன் நல்ல தெளிவாக இருக்கிறது முயற்சி செய்து பாருங்கள்

  25. -------------------------------------------------------------------------------- http://www.gizmoproject.com/ எனும் தளத்தில் 60 மேற்பட்ட நாடுகளுக்கு வரையறையின்றி முடியும் அதுக்கு இருவரும் அதில் கணக்கு வைத்திருக்க வேண்டும் இருவரும் உங்களது சரியான போன் நம்பரையே பதிய வேண்டும் இருவரும் பதிந்து விட்டீர்களா அவரது போனுக்கு நீங்களும் உங்களது போனுக்கு இவருமாக இந்த massenger இருந்து கதைத்து மகிழுங்கள் இப்படியானால் இணையம் பற்றியோ அல்லது இந்தக் கணக்கை திறக்கவே சந்தர்பபம் இல்லாதவருடன் எவ்வாறு ததைப்பது சிம்பில் அவருக்காக அவரது இலக்கத்தில் நீங்களே கணக்கை திறந்து அவருடன் கதைக்கலாம் LANDLINES AND MOBILES Canada China Cyprus Guam Hong Kong Malawi Malaysia Puerto …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.