Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஆரோக்கியமாக இணைய தளங்களை வைத்திருக்க இந்தளம் பெரிதும் உதவுகிறது. ஏதேனும் மோசமான விளைவுகளைத் தருவதற்கென்றே உருவாக்கப்படும் தளங்கள் குறித்த தகவல்களைத் தருகிறது. இதுபோன்ற தளங்களால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வரும் தகவல்களைத் திரட்டி அவற்றின் அடிப் படையில் மோசமான தளங்கள் மற்றும் புரோகிராம்களின் பட்டியலை அளிக் கிறது. http://www.stopbadware.org/

    • 0 replies
    • 979 views
  2. லேகா புத்தகங்கள் முகவரி: http://www.lekhabooks.com/ இந்த தளத்தில் நிறைய நாவல்கள் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டுள்ளன. மொழி பெயர்ப்பு நாவல்களின் தேவைகள் அதிகமகாவும் ஆனால் அத்தகைய நாவல்களின் எண்ணிக்கை குறைவாகவும் உள்ள தமிழ் சூழலில் மொழிபெயர்ப்புக்கு என்றே ஒரு தமிழ் இணையத்தளம் இருப்பது நல்ல விடயம். நல்ல எழுத்தை தேடி வாசிப்பவர்களுக்கான ஒரு தளம்

  3. சிரிப்பு, கோபம் என 6 உணர்வுகளுடன் 'லைக்' பட்டன்கள்: ஃபேஸ்புக் அறிமுகம் கோப்புப் படம் கோபம், வருத்தம், ஆச்சரியம், சிரிப்பு, அழைப்பு, அன்பு உள்ளிட்ட ஆறு புதிய உணர்ச்சிகள், ஃபேஸ்புக்கில் லைக் பொத்தானோடு இணைய உள்ளன. மக்களின் உணர்ச்சிகளை சிறந்த முறையில் வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டதாலேயே, ஃபேஸ்புக் 160 கோடி மக்களைப் பெற்று, உலகத்தின் மிகப்பெரிய சமூக ஊடகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. அமெரிக்காவுக்கு வெளியே நடந்த 4 மாதப் பரிசோதனைக்குப் பிறகு, ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க், ஆறு புதிய உணர்ச்சிகள் ஃபேஸ்புக்கில் லைக் பொத்தானோடு இணைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். கடந்த புதன்கிழமை ஃபேஸ்புக்கின் க…

  4. இணையம் இல்லாமல் நவீன வாழ்க்கை இனி இல்லை என்று நினைக்க துவங்கியிருக்கும் நேரத்தில், இணையம் மறைந்து போகும் நிலை வரும் என்று சொன்னால் எப்படி இருக்கும்? முன்னணி தேடியந்திர நிறுவனமான கூகுள் நிறுவன தலைவர் எரிக் ஸ்கிமிட் தான் இவ்வாறு கூறி வியக்க வைத்திருக்கிறார். ஆனால் கவலை வேண்டாம், ஸ்கிமிட் சொல்வது இணையம் இல்லாமல் போகும் என்பதல்ல, நாம் அறிந்த வகையில் இணையம் காணாமல் போய் , நாம் அதன் இருப்பை உணராத அளவுக்கு எங்கும் இணையம் வியாபித்திருக்கும் என்று அவர் கூறியிருக்கிறார். நீக்கமற நிறைந்திருப்பது என்பார்களே அதே போலதான் இணையமும் ஆகிவிடும் என்று அவர் சொல்லியிருக்கிறார். சுவிட்சர்லாந்து நாட்டில் டாவோசில் நடைபெற்று வரும் உலக பொருளாதார மாநாட்டில் , 'டிஜிட்டல் பொருளாதாரத்தின் எதிர்க…

  5. புதிய வானொலி அறிமுகம் http://www.thisaifm.com

    • 0 replies
    • 974 views
  6. கூகிளில் தேடுவதில் உள்ள சில எளிய முறைகளைப் பற்றிய பதிவு . சில பேருக்கு இதைப் பற்றி தெரிந்திருக்கலாம். தெரியாதவர்களுக்கான பதிவு. கோப்புகளை தேடுவதற்கான எளிய முறை (file search) பொதுவான பொறிமுறை: filetype:<கோப்புவகை > <தேடவேண்டிய எழுத்து> எடுத்துக்காட்டு : filetype:torrent kumki filetype:pdf ponniyin selvan அல்லது filetype:pdf பொன்னியின் செல்வன் filetype:doc sharepoint மாற்றல் அளவைகள்(unit conversion) அமெரிக்க நாணயத்திற்கு நிகரான இந்திய நாணயத்தின் மதிப்பு அறிய கூகிளில் டைப் செய்ய வேண்டியது usd to inr அதேமாதிரி மற்ற அளவைகளுக்கும் m to cm -> மீட்டரிலிருந்து சென்டிமீட்டருக்கு மாற்ற mb to kb -> மெகா பைட்டிலிருந்து கிலோபைட்டிற்கு மாற…

  7. Started by கரும்பு,

    வணக்கம், கூகிழ் விரைவில் இன்னுமோர் பயன்பாட்டு அமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கின்றது. இதற்கு பெயர் கூகிழ் அலை. பரிசோதனை கட்டத்தில் இருக்கும் இந்த பயன்பாட்டு அமைப்பு விரைவில் வெளிவிடப்பட இருக்கின்றது. பரிசோதனை கட்டத்தில் பங்குகொள்ள எனக்கும் அழைப்புவிடப்பட்டு இருந்தது. உங்களுக்கும் அழைப்பு கிடைத்து இருக்கலாம். இதைப்பற்றி இந்த காணொளிகளில் விபரமாக பார்க்கலாம்: https://www.google.com/accounts/ServiceLogin?service=wave&passive=true&nui=1&continue=https%3A%2F%2Fwave.google.com%2Fwave%2F&followup=https%3A%2F%2Fwave.google.com%2Fwave%2F&ltmpl=standard

  8. 'வாட்ஸ் அப்'பை வாங்கியது 'ஃபேஸ்புக்' [Thursday, 2014-02-20 06:14:54] காலத்தின் நவீனமயத்துக்கு ஏற்ப இந்த பரந்த உலகின் தகவல் தொடர்பு சாதனங்கள் மிகவும் குறுகிப்போய் கைபேசியின் துணையால் உள்ளங்கையில் உலகம் என்ற அளவுக்கு சுருங்கி விட்டது. 'பேஜர்', 'செல்போன்', எதிர் முனையில் இருப்பவரின் முகத்தை பார்த்தபடியே பேசும் திறன் கொண்ட '3-ஜி செல்போன்' ஆகியவற்றின் மூலம் ‘இ-மெயில்', 'ஃபேஸ்புக்', 'ட்விட்டர்' போன்ற இணையங்களின் வாயிலாக உலகின் கடைக்கோடியில் உள்ள செய்திகளையும் நாம் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிகிறது. இந்த நவீனமயத்தின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியாக 'வாட்ஸேஎஅப்’ என்ற உபகரனம் இன்றைய இளைஞர்களுக்கு வாய்த்த வரப்பிரசாதமாக கருதப்படுகிறது. இதன் மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்ற…

  9. Started by semmari,

    லங்காசிரி காம் அல்லது எதிரி காம் மற்றும் மனிதன் காம் இணையத்தளங்களில் வேறு இணையத்தளங்களில் வரும் தகவள்கள் தானாக வரும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது போன்று என்னுடைய இணையத்தளத்திலும் வரச்செய்வதற்கு என்ன செய்யவேண்டும்? wordpress and blogspot- இல் எனது இணையத்தளத்தை உருவாக்க விரும்பிகிறேன். நன்றி

  10. தற்போது ஒரு நிமிடத்தில் இன்டர்நெட்டில் அப்படி என்னதான் நடக்கிறது..? இன்டர்நெட் யுகம் என்று அனைவரும் கூறுகையில், அப்படி இன்டர்நெட்டில் என்னதான் நடக்கிறது என்பதையும் ஒரு பார்வை பார்ப்போம். ஒரு நிமிடத்தில் என்னவெல்லாம்நடக்கிறது இன்டர்நெட்டில். உலகம் முழுவதும் தகவல் களஞ்சியமாக பயன்படுத்தப்பட்டு வரும் கூகுள் மூலம் 1 நிமிடத்திற்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தேடுதல்கள் நிகழ்கின்றன. சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் 60 லட்சம் பேரால் பார்க்கப்படுகின்றன. அது மட்டும் அல்லாமல் ஃபேஸ்புக்கில் ஒரு நிமிடத்திற்கு 2 லட்சத்தி 77 ஆயிரம் லாகின்கள் செய்யப்படுகின்றன. மனதில் தோன்றியவற்றை அப்பொழுதே நம்மை ட்விட் செய்ய சொல்லும் ட்விட்டரில் ஒரு நிமிடத்திற்கு 1 லட்சம் ட்விட்கள் செய்யப்படு…

    • 3 replies
    • 960 views
  11. எம்எஸ்என் ஹாட்மெயில் சேமிப்பு இட வசதி 1 ஜிபிக்கு உயர்ந்தது எம்எஸ்என் ஹாட்மெயில் மின்னஞ்சல் சேவையின் சேமிப்பு இட வசதி 1 ஜிபி அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் உபயோகிக்காத கணக்குகளை முடக்குவதற்கான கால அளவும் 30 நாட்களில் இருந்து 60 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவித்த மைக்ரோசாப்ட் நிறுவனம், இதன் மூலம் கோப்புகள், படங்கள் மற்றும் மின்னஞ்சல்களை சேமிக்க கூடுதல் இடவசதியை ஹாட்மெயில் சேவையின் பயனாளர்கள் பெறுவார்கள் என்று கூறியுள்ளது. தங்களுடைய மின்னஞ்சல் சேவை பயனாளர்களுக்கு உயர்ந்த அனுபவத்தை கொடுக்க தாங்கள் பூண்டுள்ள உறுதியினை இந்த அறிவிப்பு பிரதிபலிப்பதாக எம்எஸ்என் இந்தியா மற்றும் வின்டோஸ் லைவ் ஆகியவற்றின் நிரல் உருவாக்க பிரிவு தலைவர் கிருஷ்ண பிரசாத் …

  12. விக்கிபீடியாவின் போராட்டத்தை ஆதரிப்போம்! அமெரிக்க அரசாங்கம் நடைமுறைப் படுத்தவுள்ள புலமைச் சொத்து தொடர் பான புதிய சட்ட மூலங்களை எதிர்த்து இன்று 24 மணி நேரத்துக்கு விக்கிபீடியா இணையத்தளம் தனது இயக்கத்தினை நிறுத்தி கண்டனம் தெரிவிக்கின்றது. அமெரிக்க செனட் சபையில் விவாதிக்கப் பட்டுவரும்Protect IP Act (PIPA, the Senate bill),Stop Online Privacy Act (SOPA, the House Bill)ஆகிய சட்ட மூலங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே விக்கிபீடியா இம்முடிவை எடுத்துள்ளது. இச்சட்டமூலங்கள் நிறை வேற்றப்படுமானால் அது பேச்சு உரிமையை பாதிப்பதுடன், சர்வதேச இணையத் தளங்களையும் அமெரிக்காவினால் முடக்க முடியும். அமெரிக்காவின் புதிய சட்டம் சோபா (SOPA – Stop Online Piracy Act) இரு பெரிய அம…

  13. மின்னஞ்சல் சில யோசனைகள் 1. ஒரே ஒரு இமெயில் அக்கவுண்ட்: நம்மில் பலரும் ஒரே ஒரு இமெயில் அக்கவுண்ட் மட்டுமே பயன்படுத்துகிறோம். இது பல வேளைகளில் சிக்கலில் கொண்டுவிடும். நீங்கள் வர்த்தகம் தொடர்பாக ஒரு நிறுவனத்துடன் தொடர்பு கொள்கையில் அந்த நிறுவனத்தின் சர்வர் சில வேளைகளில் உங்களுக்கு இமெயில் தரும் சர்வருடன் சரியாக இணைந்து போகாத போது அது சரியாகும் வரையில் அவர்களுக்கும் உங்களுக்கும் தகவல் பரிமாற்றம் தடைபட வாய்ப்புண்டு. எனவே மூன்று இமெயில் அக்கவுண்ட்களாவது வைத்துக் கொள்ளுங்கள். ஒன்றை அலுவலகப் பயன்பாட்டிற்கும், இன்னொன்றை தனிப்பட்ட நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் மூன்றாவதை நியூஸ் லெட்டர்கள், போட்டிகள் போன்றவற்றிற்கும் வைத்துக் கொள்ளலாம். இவற்றில் இரண்டு அக்கவுண்ட்களை…

  14. உலகின் முன்னணி கணணி மென்பொருள் நிறுவனமான மைக்குரோ சொவ்ட் (Microsoft) நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு (hotmail மற்றும் அது சார்ந்த கணக்கு வைத்திருப்பவர்களுக்கு) இணையம் வழி தரவுகளை மற்றும் கோப்புக்களை சேமித்து வைக்க என்று 25ஜி(GB)சேமிப்பு வசதியை இலவசமாக வழங்க முன்வந்துள்ளது. இதன் மூலம் கோப்புக்களை மற்றும் தரவுகளை உங்கள் ஹொட்மெயில் ஐடி ஊடாக கீழ் உள்ள இணைப்பில் உள்நுழைந்து உங்களுக்கான ஒரு சேமிப்பு கணக்கை உருவாக்கி அங்கு ஒதுக்கப்படும் 25ஜி சேமிப்பிடத்தில் சேமித்து வைப்பதன் மூலம் நீங்கள் எங்கிருந்தும் (இணைய இணைப்பு உள்ள இடங்களில் இருந்து) உங்கள் கோப்புக்களை தரவுகளை தேவைக்கு ஏற்ப பெற்றுக் கொள்ளலாம். உங்கள் கணணி மக்கர் பண்ணினாலோ.. அல்லது கணணி ஹாட் டிஸ்க் திடீர் என்று…

  15. பட மூலாதாரம்,AFP 12 நிமிடங்களுக்கு முன்னர் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சுந்தர் பிச்சையை விரைவில் பதவி நீக்கம் செய்ய வேண்டும், இல்லையெனில் அவரே ராஜினாமா செய்வார் என, ஹீலியோஸ் கேப்பிட்டல் நிறுவனர் சமீர் அரோரா கருத்து தெரிவித்துள்ளதாக, ‘தி எக்கனாமிக் டைம்ஸ்’ ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது. இதையடுத்து, சுந்தர் பிச்சை ராஜினாமா குறித்து பல செய்திகள் ஊடகங்களில் வெளிவரத் தொடங்கின. கூகுளின் செயற்கை நுண்ணறிவு தளமான 'ஜெமினி ஏஐ'யின் தோல்வியே இதற்கு காரணம் என்று ’எக்ஸ்’ சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்துள்ள சமீர், சுந்தர் பிச்சையின் பதவிக்காலம் முடிவடைவதாக உணர்கிறேன் என்றார். "அவர் பதவி நீக்கம் செய்யப்படுவார் அல்லது பதவி விலகுவா…

  16. உலகம் ஒரு முடங்கல் நிலையில் உள்ளது. பொருளாதாரம் சரிவு நிலையில் உள்ளது. தலைவர்கள் செய்வதறியாது உள்ளனர். மருத்துவ சமூகம் தங்கள் வலிமைக்கும் மேலாக சவால்களை எதிர்கொள்ளுகிறார்கள். மக்கள், தங்களால் முடிந்தளவு அறிவுரைகளை பின்பற்றுகிறார்கள். வீட்டில் இருக்கிறார்கள். முடிந்தளவு இடைவெளிகளை பேணுகிறார்கள். கைகளை கழுவுகிறார்கள். இந்த பல பிரச்சனைகளுக்கு தொழில்நுட்பம் பல வழிகளில் தற்காலிக தீர்வுகளை தருகின்றது. குறிப்பாக வீட்டில் இருந்த வண்ணம் வேலைகளை செய்யவும் உறவுகளுடன் இணையவும் முடிகின்றது.பிள்ளைகள் கல்வியை தொடரமுடிகின்றது. ஆப்பிளின் பேஸ் டைம் (FACETIME) ஒரே நேரத்தில் 35 பேருடன் ஒரு குழுமமாக கதைக்க, படிக்க முடிகின்றது.

    • 3 replies
    • 958 views
  17. ஒருவரது முகநூல் பக்கத்தை யார் நோட்டமிடுகிறார்கள் என்பதைக் கண்டறிவதற்கான எளிய வழிமுறைகள் தெரியவந்துள்ளது. Facebook என்ற இந்த ஒற்றை வார்த்தையை உச்சரிக்காத இளைஞர்களே இன்று கிடையாது. நம் மனதில் இருக்கும் கருத்துக்களை பதிவேற்றி அதற்கு நண்பர்கள் தரும் லைக்குக்காக ஏங்கி இருக்கும் இளைஞர்கள் பட்டாளம் ஏராளம். நமது மனதுக்கு பிடித்தமான நபர்களின் முகநூல் பக்கத்தை தேடிப்பிடித்து அவர்கள் வெளியிட்ட கட்டுரைகளையும் புகைப்படங்களையும் கண்சிமட்டாமல் பார்ப்பது அலாதியானது. ஆனால் ஒரு குறிப்பிட்ட நபரின் முகநூல் பக்கத்தை யார் யார் பார்க்கிறார்கள் என்பதை அந்த நபர் அறிய முடியாது. அதற்கான வழிமுறைகளையும் முகநூல் நிறுவனம் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் நமக்கே தெரியாமல் நமது முகந…

  18. 2000 களின் ஆரம்பத்தில் கடலை போடலில்.. (இதில கடலை போட்டே அழிந்தோர் பலர் ) பெரிதும்.. கொடிகட்டிப் பறந்த எம் எஸ் என் மெசெஞ்சருக்கு மூடு விழா அறிவித்துள்ளது மைக்குரோசாவ்ட் நிறுவனம். இந்த நிறுவன அறிவிப்பில் எம் எஸ் என் மெசெஞ்சர் கணக்குகள் யாவும் மார்ச் 15, 2013 இல் இருந்து செயலிழக்கும் என்றும் வாடிக்கையாளர்கள் எம் எஸ் என் லைவ் மெசெஞ்சருக்குப் பதிலாக ஸ்கைப் பை பாவிக்க கேட்கப்பட்டுள்ளனர். ஸ்கைப் மைக்குரோசாவ்ட் நிறுவனத்துடன் இணைந்து செயலாற்றுவது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். எம் எஸ் என் லைவ் மெசெஞ்சர் 1999 வாக்கில் அறிமுகமானது இங்கு குறிப்பிடத்தக்கது. Microsoft to turn off Windows Messenger on 15 March Microsoft has been steadily bringing Skype and Live M…

  19. தமிழ் ஆங்கிலம் ஜேர்மன் இணையஅகராதி இணைய அகராதிக்கு இங்கே சொடுக்கவும்

  20. படங்களுடனான விளக்கத்துக்கு www.tamil.com.nu Iphoneனில் விரும்பிய Simcard உள்ளிட்டு பவிக்க முடிவதில்லை. அதாவது Iphone Simlock உடந்தான் விற்பணைக்கு வருகிறது. நீங்கள் வசிக்கும் நாட்டின் ஒரு பிரதான Netproviderரின் Simcard மட்டுமே Iphoneனில் உள்ளிட்டு பயண்படுத்த முடியும். உதாரணமாக ஜெர்மன் நாட்டில் T-Mobile Simcard உடன் மட்டுமே இதை பயண்படுத்த முடிகிறது. ஏனைய Netproviderகளின் Simcard உள்ளிட்டு பயண்படுத்துவதற்கு Simlock அகற்றப்பட வேண்டும். இதை எவ்வாறு செய்யலாம் என்பதைக்குறித்து இரண்டு முறை விவரமான படங்களுடன் கூடிய கட்டுரையை எழிதியிருந்தேன். இந்த வழிமுறைகள் கடினமாக இருந்த போதிலும்ம் சிறிது காலத்துகு முன்பு இது ஒன்றே கைகொடுத்தது. …

  21. மாணவர்களுக்கு பரிசாக $25,000 மேல்படிப்பு செலவுக்காக கூகிள் வழங்குகிறது உங்கள் குழந்தை புதிதாக எதையாவது செய்து உங்களை ஆச்சர்யப்படுத்திக் கொண்டிருக்கார்களா, அப்படி உங்கள் குழந்தை உங்களை ஆச்சர்யப்படுத்தினால் உங்கள் குழந்தைகளுக்கான களத்தை உலக அளவில் நம் கூகிள் வழங்குகிறது ஆம் கூகிள் தற்போது அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய போட்டிதான் Google Science Fair திருவிழா எங்களுக்கு ஆங்கிலம் தான் முக்கியம் என்று மல்லுக்கட்டி கொண்டு திறமையான பல நபர்களை உலகின் பல நிறுவனங்கள் பயன்படுத்தாமல் இருக்கும் செய்தி கூகிள் காதுக்கு சென்றுவிட்டது போலும், ஆம் உங்கள் குழந்தைகள் அல்லது உங்களுக்கு தெரிந்த அல்லது உங்களிடம் படிக்கும் மாணவர்களிடம் புதிதாக எதையும் கண்டுபிடிக்…

  22. கூகுள் +, பேஸ்புக் போட்டியாக மைக்ரோசொப்ட்?: இணையத்தில் தவறுதலாக கசிந்த முன்னோடி மாதிரி _ வீரகேசரி இணையம் 7/19/2011 4:50:00 PM பேஸ்புக் மற்றும் கூகுள் வரிசையில் மைக்ரோசொப்டும் சமூக வலையமைபொன்றினை உருவாக்கி வருவதாக ஆதாரங்கள் கசிந்துள்ளன. இதற்கான ஆதாரமாக www. socl.com என்ற இணைய முகவரியில் கீழே காட்டப்பட்டுள்ள முதற்பக்கம் வெளியாகியுள்ளது. இம்முகவரியினை மைக்ரோசொப்ட் அண்மையில் கொள்வனவு செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இது மைக்ரோசொப்டின் சமூக வலையமைப்பின் முன்வடிவம் எனவும் தவறுதலாக வெளியாகியிருக்கலாம் எனவும் இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் இச் சமூக வலையமைப்பின் பெயர் 'டுலாலிப்' ஆக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. காரண…

  23. தற்போது நாம் அதிகபட்சமாக இணையத்தில் உலாவியாக பயன்படுத்தி வரும் ஃப்யர்பாக்ஸ் 3.03 உலாவிக்கு போட்டியாக கூகுல் குரோம் என்ற உலாவியை கொண்டு வந்தது கூகுல் நிறுவனம். அது மிகவும் சுலபமாகவும் அதிக வேலைப்பாடு இல்லாமலும் சற்று வேகமாகவும் இயங்கி வந்தது. ஃப்யர்பாக்ஸ் வெளியீட்டு நிறுவனமான மோஸில்லா (Mozilla) தற்போது மைன்ஃபில்டு (Minefield) என்ற எதிர்கால ஃப்யர்பாக்ஸ் உலாவியக ஆல்பா வெர்சன் ஆக வெளியிட்டுள்ளது. இது ஃப்யர்பாக்ஸை விட அதிவேகத்தில் இருப்பதாக கூறுகிறார்கள். மேலும் கூகுல் குரோமை விட 10 சதவீத வேகத்தில் இயங்குகிறது எனக்கூறுகின்றனர். மேலும் இது விண்டோஸ்,மேக் ஓஎஸ் எக்ஸ், லினிக்ஸிலும் இயங்கும்படி கொடுத்துள்ளனர். என்ன இப்பொதைக்கு ஃப்யர்பாக்ஸ் ஆட் ஆன் எக்ஸ்…

  24. ஊடுருவப்படும் ருவிட்டர் கணக்குகள் ;அச்சத்தில் அமெரிக்க பிரபலங்கள். எலன் மஸ்க் (Elon Musk), Jeff Bezos மற்றும் பில் கேட்ஸ் உள்ளிட்ட கோடீஸ்வரர்களின் ருவிட்டர் கணக்குகள் ஊடுருவப்பட்டுள்ளன. உலக செல்வந்தர்களுள் ஒருவரான பில்கேட்ஸின் ருவிட்டர் கணக்கில் “ஆயிரம் டொலர்களை நீங்கள் வழங்கினால் அதனை இரட்டிப்பாக்கி தருவேன்” என பொருள்படும் விதத்தில் பதிவிடப்பட்டு ஓரிரு நிமிடங்களில் அந்த ருவீட் நீக்கப்பட்டுள்ளது. Elon Musk, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸின் தலைவரின் ருவிட்டர் கணக்குகளும் ஊடுருவப்பட்டு இவ்வாறு ருவீட் செய்யப்பட்டுள்ளது. பிட்கொய்ன் எனப்படும் இணையவழி பணப்பரிமாற்ற முறையீனூடாக வௌிப்படையாக இந்த பணக் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு ருவீட் செய்யப்பட்டுள்ளது. க…

  25. இணைய உலகில் இன்று நிகழும் புதிய புரட்சி _ வீரகேசரி இணையம் 11/15/2010 10:03:46 AM இணையத்தள உலகில் இன்று புதியதொரு புரட்சி ஏற்படப்போகிறது. ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள சென் பிரான்ஸிஸ்கோ நகரில் இந்தப் புரட்சி ஆரம்பமாகும் என தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. சமூக வலைப்பின்னலில் ஜாம்பவானாக விளங்கிக்கொண்டிருக்கும் பேஸ்புக் (facebook.com) - மின்னஞ்சல் சேவை ஜாம்பவான்களில் ஒன்றான ஜிமெயில் (gmail.com) ஆகியவற்றுக்கிடையில் சில வாரங்களாக முறுகல் நிலை தோன்றியது. அதனால் ஜிமெயிலை வழங்கும் கூகுள் (google.com) நிறுவனம் பேஸ்புக் சமூக வலைப்பின்னலில் வழங்கும் சேவைகளிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டது. அதேவேளை, மற்றுமொரு மின்னஞ்சல் ஜாம்பவான் என அழைக்கப்படு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.