Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. இந்தக் குழுவின் முக்கிய நோக்கமே சுகாதார நிறுவனங்களுக்கு எதிராக நடைபெறும் ஹேக்கிங்குகளைத் தடுப்பது மற்றும் சுகாதார நடவடிக்கைகளை இணையத்தின் வழி அச்சுறுத்துபவர்களைத் தடுப்பது தான். கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்தே உலக மக்களின் கவனம் முழுவதும் அதன் மேல்தான் இருக்கிறது. இந்த இக்கட்டான நிலையைப் பயன்படுத்தி இணையத்தின் மூலம் பணம் பறிக்கும் வேலையும் அதிக அளவிலான ஹேக்கிங் சம்பவங்களும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் ஹேக்கிங் சம்பவங்களைத் தடுப்பதற்காக உலகளவில் 400-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இணைந்துள்ளனர். இந்தத் தன்னார்வலர்கள் குழுவில் இருப்பவர்கள், சைபர் பாதுகாப்புத் துறையில் நிபுணர்களாக இருப்பவர்கள். மேலும், கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்களில் உயர்பதவிகளி…

    • 0 replies
    • 755 views
  2. மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பில் உள்ள சிறிய குறை காரணமாக, புதிய வைரஸ் தாக்குதல் இருக்கும் என்று அறிவித்துள்ளது. இதனைப் பயன்படுத்தி, ஒருவர் தொலைவில் இருந்தே, இன்னொருவரின் கம்ப்யூட்டரைத் தன் வயப்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளது. இது ஒரு ஸீரோ டே அட்டாக...் (Zero Day Attack) ஆக இருக்கும். அன்ரி வைரஸ் தொகுப்பு களைத் தயாரித்து வழங்கும் சைமாண்டெக் நிறுவன வல்லுநர் விக்ரம் தாக்கூர் இது பற்றிக் கூறுகையில், இமெயில் மூலம் கவனத்தைத் திருப்பி, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பலவீனத்தைப் பயன்படுத்தி, வைரஸ் அல்லது வேறு மால்வேர் உள்ளே புகலாம் என்று கூறியுள்ளார். தாக்குதலுக்குக் குறி வைத்துள்ள நிறுவனம் அல்லது குழு உறுப்பினர் ஒருவருக்கு, இமெயில் ஒன்றை அ…

  3. கண்ணை நம்பாதே! இணையம் ஏமாற்றும் இணைய ஆற்றலின் மீது அபார நம்பிக்கை கொண்டவன் நான். இணையத்தின் ஆக்கப்பூர்வமான பயன்பாடு பற்றியும் அதன் வீச்சு பற்றியும் பதிவு செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன.இணையம் பயன்படும் விதம் பற்றியும் எழுதிக்கொண்டே இருக்கலாம். ஆனால் இணையத்தில் எச்சர்க்கையாகவும் இருக்க வேண்டும். மோசடி வலைகளும் மால்வேர்களும் இணையத்தில் அதிகம் என்பது மட்டும் அல்ல, கண்ணால் காண்பதும் பொய் என உணர்த்தும் தருணங்களும் உண்டு. இவை பற்றிய எச்சரிக்கையாக தான் இந்த பதிவு. இணையம் தகவல் சுரங்கம் தான். தேடு பொறிகள் கேட்ட தகவல்களை கொண்டு வந்து கொட்டுகின்றன. செய்திகளை தெரிந்து கொள்ள எண்ணற்ற தளங்கள் இருக்கின்றன. இவை தவிர பேஸ்புக் வாயிலாகவும் குறும்பதிவு சேவையான டிவிட்டர் மூலமும் ச…

  4. முகப்புத்தகத்தை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகள் https://www.facebook.com/video/video.php?v=1529065200656867&set=o.333319403474387&type=2&theater

  5. நவீன தொழில்நுட்ப சாதன வளர்ச்சி காரணமாக சமூக ஊடகமாக முகப்புத்தகமும் (பேஸ்புக்) துரிதமாக வளர்ச்சியடைந்துள்ளது. சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை தினமும் சிலமணி நேரங்களை முகப்புத்தகத்திற்கு என ஒதுக்குகின்றனர். இன்றைய உலகில் வேகமாக செய்திகள், தகவல்கள் பரவலடையும் ஊடகமாக பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் உயர்வடைந்துள்ள நிலையில் அது தொடர்பாக அரசும் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் முகப்புத்தகம் மீது அவ்வப் போது வைரஸ் தாக்கம் ஏற்படுகிறது. அந்த வகையில் தற்போது முகப் புத்தகத்தில் புது விதமான வைரஸ் தாக்கி வருகின்றது. இது விரைவாக பரவல் அடையக் கூடியதாகவும் உள்ளது. தற்போது பாவனையில் உள்ள அனைத்து முகப் புத்தகங்களுக்கும் ஒரு குறுஞ்செய்தி வருகின்றது அதை திறந்து பார்க்…

  6. சி.ஐ.ஏ. காரியாலயத்தில் இரகசியமான ஆய்வுகூடத்தில் முடுக்கிவிடப்பட்டன பணிகள்.. உலகத்தை தனது ஒற்றை விரலில் வைத்து சுற்றுவதற்கான இரகசிய பணிகளில் கூகுள் முன்னேறுகிறது... இந்த உண்மையை அறிய வேண்டியது இந்தக் கற்பனைகளுக்கு சொந்தமான தமிழினத்தின் கடமையாகும். தமிழனும் கூகுளுமா..? மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சா..? என்று சிந்திக்காதீர்கள்.. முதலில் பின்வரும் பக்கச் செய்திகளை அறிந்து கொண்டால் இந்தக் கட்டுரை நீங்கள் படித்த சுவாரஸ்யமான படைப்பாக மாறிவிடும். ” உலகத்தை ஆளும் அரசு ஒன்றுதான்..” என்ற கொள்கைக்கான உயிர் விதைகளை கவிதை வரிகளில் தூவியவன் தமிழகத்தின் பூங்குன்றம் என்ற ஊரில் பிறந்த கணியன்.. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற அவனுடைய வாசகத்திற்கு “ஒன்றே உலகம்” என்ற புது விளக்கம்…

  7. தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு அடிமையாகி அதில் பணத்தை இழந்து, நாளைடைவில் கடன்‌ சுமையால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்கதையாக உள்ளது. குறிப்பாக கடந்த மார்ச் மாதம் விழுப்புரத்தை‌ சேர்ந்த காவலர் ஒருவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்பட்ட நஷ்டத்தால் பணிமுடிந்து வீட்டிற்கு திரும்பும் வழியில் தற்கொலை செய்து கொண்டார். அதே போன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சியில் ஒரு காவலரும், சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் புதுச்சேரி சேர்ந்த நபர் ஒருவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரியில் ஒருவர் தற்கொலை புதுச்சேரி யூனியன…

    • 2 replies
    • 748 views
  8. பேஸ்புக் - அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கிடையே பேச்சு.! பேஸ்புக் நிறுவனம் மீண்டும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். பேஸ்புக் நிறுவனம் தனது தளத்தினூடாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை வாசித்தல் மற்றும் பகிர்வதற்கு அவுஸ்திரேலிய பயனாளர்களுக்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில், மொரிசன் சனிக்கிழமை காலை செய்தியாளர் சந்திப்பில், நான் மகிழ்ச்சியடைவது என்னவென்றால், பேஸ்புக் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது, அதையே நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் இந்த சிக்கலின் மூலம் செயல்பட விரும்புகிறோம், எனவே அவர்கள் அரசாங்கத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை நான் வரவேற்கிறேன். நிறுவ…

  9. கூகுள் நிறுவனத்தின் நவீன இன்டர்நெட் சோதனை வெற்றி - வயர்லெஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன் ஜேன் வேக்ஃபீல்ட் தொழில்நுட்ப செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காங்கோ நதியைக் கடந்து இணைய வசதி பெறுவதில் சிக்கல் அதிவேக இணையத்தை ஒளிக்கதிர்கள் வழியாக காற்றில் அனுப்பிய சோதனை வெற்றி பெற்றிருக்கிறது. இந்தத் தொழில்நுட்பத்தில் காங்கோ நதிக்கு குறுக்காக இணைய சேவை நிறுவப்பட்டுள்ளது. அதாவது ப்ரசாவில்லே மற்றும் கின்ஷாசா ஆகிய இரு ஆப்பிரிக்க பெருநகரங்களுக்கு அதிவேக மற்றும் விலை மலிவான அகன்ற அலைவரிசை கிடைக்கும். ஆல்ஃபபெ…

  10. டேட்டிங் ஆப் மூலம் 31 வயதில் பில்லியனர் ஆன பெண்... யார் இந்த விட்னி ஹெர்ட்? #Bumble கார்க்கிபவா Whitney Wolfe Herd எது எப்படியோ 31 வயதில் உலகளவில் மிகப்பெரிய வெற்றியும் அதன் மூலம் கோடிகளில் சொத்தும் சேர்த்திருக்கும் விட்னி பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். ஸ்டார்ட் அப்கள் ஒரு அற்புத விளக்கு. தேய்க்கும்படி தேய்த்தால் பூதம் வெளிவந்து நம் வாழ்க்கையே மாறிவிடும். தமிழ்ப்படம் 1-ல் காபி வரும் கேப்பில் சிவா ஹாஸ்பிட்டல், சிவா ரயில்வே ஸ்டேஷன், சிவா மார்ச்சுவரி என மாஸ் காட்டுவாரே... அது கொஞ்சமே கொஞ்சம் சாத்தியமென்றால் அது ஸ்டார்ட் அப்களில் மட்டும்தான். பல சாதாரணர்களை பில்லியனர்கள் ஆக்கிய அந்த விளக்கை இப்போத…

  11. கூகுள் காப்பியடிக்கிறதா? ஓரக்கிள் வழக்கு பாஸ்டன் பாலா உங்களிடம் சிகை அலங்காரம் செய்யும் பணியை திட்டமிடச் சொல்கிறார்கள். எப்படி அடியெடுத்து வைப்பீர்கள்? குறைவான தலைமுடி கொண்டோருக்கு சீப்பு மட்டும் போதுமானது என்பீர்கள்; நீண்ட முடி விரும்புவோருக்கு சவுரி பொருத்துதலை பரிந்துரைப்பீர்கள்; ஆங்காங்கே அலங்காரமாக நிற்க வைக்க க்ளிப்புகள் கொடுப்பீர்கள்; சிடுக்கெடுக்க இன்னொரு விதமான சீப்பு; கோர்வையாக வார இன்னொரு சீப்பு என பலவிதமாகத் திட்டமீடுவீர்கள். கூகுளும் (Google) இப்படித்தான் திட்டம் தீட்டியது. ஆனால், சீப்பைக் கண்டுபிடித்ததே நானாக்கும், டோப்பா மயிரை உருவாக்கியதே நாங்களாக்கும் என நீதிமன்றத்தில் ஆரக்கிள் (Oracle) நிறுவனம் மல்லுக்கட்டியது. இரண்டாண்டுகளுக்கு முன்பாக கீழ…

  12. 'ரொக்மெல்ட்(rockmelt)' எனும் புதிய சமூக வலைப்பின்னல் தேடுபொறி அறிமுகம் .'ரொக்மெல்ட்' எனும் புதிய இணையத்தள தேடுபொறி (பிரவுசர்) இன்று அறிமுகம் செய்யப்பட்டது. சமூக வலைத்தளங்களான பயர்பொக்ஸ் (Firefox) மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் (Internet explorer) ஆகியவற்றுக்குப் போட்டியாக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வலைப் பதிவில் புதிய தேடியந்திரத்தை பற்றி 'ரொக்மெல்ட்' நிறுவனம் தெரிவிக்கையில், "புதிய பிரவுசர் மூலம் பயனாளிகள், இலவசமாக பூரண திருப்தியுடன் எமது சேவையின் மூலம் இணையத் தேடல்களை மேற்கொள்ள முடியும். மிக இலகுவாக இணையப் பக்கங்களுக்குச் செல்லவும் முடியும். http://www.youtube.com/watch?v=lBPjZSNeNDM&feature=player_embedded

  13. செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பமும் அதன் சர்ச்சைகளும் இன்றைய காலகட்டத்தில் வீட்டுக்கு வெளியே நாம் எந்த திசையில் திரும்பிப் பார்த்தாலும் சரி, CCTV camera -கள் இல்லாத இடங்களே இல்லை என்று சொல்லலாம். பெருவாரியாக மக்கள் கூடும் இடங்கள் தொடங்கி வணிக வளாகங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், அலுவலகங்கள், பெரிய பெரிய கட்டிடங்கள், சாலைகள், தொழிற்சாலைகள் இப்படி CCTV camera பொருத்தப் பட்டிருக்கும் இடங்களை என்று அடுக்கிக் கொண்டே போகலாம். சில வளர்ந்த நாடுகளில் ஒவ்வொரு வீட்டுக்கு வெளியேயும் இதுபோல் கேமராக்கள் வைத்திருக்கிறார்கள். அதேவேளையில் காவல் துறையினரின் ஆடையிலும் body camera பொருத்தப்பட்டிருக்கும் நிலை அங்கு இருக்கிறது. இது தொடர்ச்சியாக மக்களின் நடமாட்டத்தை…

  14. பேஸ்புக்.. வாட்சப்.. இன்ஸ்ராகிராம்.. குழும நிறுவனமான பேஸ்புக்கின் பெயரை மீ(மெ)ரா (Meta) என்று மாத்திட்டாராம்.. மார்க். Facebook changes its name to Meta in major rebrand https://www.bbc.co.uk/news/technology-59083601

  15. பெகாசஸ் என்றால் என்ன? இஸ்ரேலில் இருந்து ஸ்பைவேர் எப்படி வேலை செய்கிறது? 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் இந்தியாவில் பத்திரிக்கையாளர்கள், அமைச்சர்கள் உட்பட உலகம் முழுக்க பலர் வேவு பார்க்கப்பட்ட செய்தி வெளியான நிலையில், மீண்டும் பெகாசஸ் பற்றிய விவாதமும் சர்ச்சையும் எழுந்துள்ளது. பெகாசஸ் எனப்படும் ரகசிய மென்பொருள், இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஒ எனும் இணையப் பாதுகாப்பு (சைபர் செக்யூரிட்டி) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. வங்கதேசம், மெக்சிகோ, சௌதி அரேபியா போன்ற பல நாடுகள், என்எஸ்ஒ நிறுவனத்திடம் இருந்து பெகாசஸ் மென்பொருளை வாங்கிப் பயன்படுத்துகின்றன. இந்த வேவ…

  16. Posted by: on Jul 17, 2011 கணிணியில் விண்டோஸ் 7 இயங்குதளம் பயன்படுத்துபவர்கள் அதன் புதிய இடைமுகம் (User Interface) கண்ணைக் கவரும் விதமாக இருப்பதை அறிந்திருப்பீர்கள். விண்டோஸ் XP மற்றும் விண்டோஸ் விஸ்டா இயங்குதளத்தை விட புதுமையான தோற்றத்தோடு உள்ள விண்டோஸ் 7 இயங்குதளம் உலக அளவில் பலர் பயன்படுத்துகின்றனர். மேலும் இப்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் இரண்டு புதுமையான தீம்களையும் வால்பேப்பர்களையும் அதிகாரப்பூர்வமாக அறிமுகப் படுத்தியுள்ளது. இதில் உள்ள அழகான வால்பேப்பர் படங்களை கணிணியின் டெஸ்க்டாப்பில் பயன்படுத்தி மகிழலாம். தீம்கள் என்பது உங்கள் கணிணியின் டெஸ்க்டாப் மற்றும் அனைத்து விண்டோக்களையும் குறிப்பிட்ட வண்ணத்தில் அமைந்தவாறு அழகாக மாற்றும் பயன்பாடாகும். 1. E…

  17. முத்து அண்ணாமலை - கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு | ஓம்தமிழ் மலேசிய உத்தமம், ஓம்தமிழ் ஏற்பாட்டில், கணியம் அறக்கட்டளை, தித்தியான் டிஜிட்டல், மொசில்லா தமிழ் குழுமம், உபுண்டு தமிழ் குழுமம், தமிழ் லிப்ரெஓபிஸ் இணை ஏற்பாட்டில் எதிர்வரும் 4 – 5 ஜூலை 2020 அன்று, உலகின் முதலாவது "கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு" இணையம்வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆன்டிராய்டு, பைதான், மொசில்லா, இணையப் பாதுகாப்பு, கணினி மொழியியல், கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு, பொருட்களின் கணினி போன்ற தலைப்புகளில் கணிஞர்கள் படைப்பினை வழங்குவர். சில படைப்புகள் பட்டறைகளாக நடத்தப்படும். இல்லிருப்பாணையில் இருப்பினும் இயங்கலையில் இணைவோம்.! இணையத்தில் இணைந்து தமிழ்நுட்பம் வளர்ப்போம்.! மாநாட்டு பேராளர் …

  18. வணக்கம் உறவுகளே தற்பொழுது இணையம் என்பது செய்தி ஊடகம் என்றில்லாமல் வர்த்தகம், கல்வி, செய்திப்பரிமாற்றம், இணைய தொலைப்பேசி என்று வளர்ந்துள்ளது.. ஆனால் நம்மில் பலர் இணையம் வழியாக வருமானம் பெறுவது பற்றி தெரியாமல் உள்ளோம். இணையம் eshopping மூலம் பொருட்களை வாங்கி விற்கலாம், ebay, amazon போன்றவற்றில் விற்பனை செய்யும் பலர் நேரடியாக தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் குறைவே... பலர் நம்மைப்போல வீட்டிருந்தே ebay, amazon மூலம் பொருட்களுக்கு விளம்பரம் செய்கின்றனர். அதில் தங்களுக்கு தேவையான விலையையும் சேர்த்தே விற்கின்றர்.. நாம் ebay, amazon இல் பணம் கட்டிய பின்னர் தங்களுடைய commission எடுத்துவிட்டு பின்னர் அவர்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பணம் கட்டி நமக்கு அனுப்புகின்றனர். …

  19. எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய இணையதளங்களில் பாஸ்வேர்டு களவு பரிசோதனை தளமான ஹேவ் ஐ பீன் பாண்ட் இணையதளத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதென்ன பாஸ்வேர்டு களவு என்று கேட்காதீர்கள். இந்த அறியாமையும் அப்பாவித்தனமும் ஆபத்தானது. இணைய தாக்காளர்கள் அடிக்கடி கைவரிசை காட்டி பிரபல இணையதளங்களின் பயனாளிகளின் பாஸ்வேர்டை ஆயிரக்கணக்கில் களவாடிச்செல்வது பற்றி அடிக்கடி செய்திகள் வெளியாகின்றன. இந்த பாஸ்வேர்டுகள் கள்ளச்சந்தையில் விற்கப்படுகின்றன. விழிப்புணர்வுக்காக இணையத்தில் வெளியிடப்படுவதும் உண்டு. இப்படி களவாடப்பட்ட பாஸ்வேர்டுகளில் உங்கள் பாஸ்வேர்டும் இருக்கலாம். அல்லது இந்த திருட்டுகளில் உங்கள் பாஸ்வேர்டும் பலியாகவில்லை என்று உறுதி செய்து கொள்வது நல்லது இல்லையா? அதை தான் மேலே சொன்ன இணை…

    • 3 replies
    • 731 views
  20. சைபர் தாக்குதல் மேற்கொண்டவர்களுக்கு பிரித்தானியா சிறைத்தண்டனை விதித்துள்ளது. 2011ம் ஆண்டில் இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. LulzSec என்ற ஹெக்கர் குழுவைச் சேர்ந்த நான்கு பேருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டு;ள்ளது. Ryan Cleary, Jake Davis, Mustafa al-Bassam மற்றும் Ryan Ackroyd ஆகியோருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரயானுக்கு 32 மாத சிறைத்தண்டனையும், ஜெக்கிற்கு இரண்டு ஆண்டுகால தண்டனையும், முஸ்தபாவிற்கு 30 மாத சிறைத்தண்டனையும், அல் பாஸாமிற்கு 20 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா குற்றவியல் முகவர் நிறுவனம், சோனி பிச்சர்ஸ், ஈ.ஏ. கேம்ஸ் மேக்கர் மற்றும் நியூஸ் இன்டர்நெசனல் ஆகிய முக்கிய நிறுவனங்களின் இணைய தளங்களை ஊடறுத்…

  21. பாடல்களை இலவசமாகத் தரவிறக்கம் செய்யும் வசதியை தருகின்றது Flipkart தளம்! [saturday, 2013-02-23 19:09:50] ஒன்லைனில் பொருட்களை வாங்கும் அனைவருக்கும் தெரிந்த தளம் Flipkart. இது கடந்த ஆண்டு Flyte என்ற பெயரில் ஆன்லைன் மியூசிக் ஸ்டோர் ஒன்றை ஆரம்பித்தது. இதில் பணம் செலுத்தி புதிய பட, ஆல்பம் பாடல்களை நாம் டவுன்லோட் செய்து கொள்ளலாம். தற்போது இதன் முதல் பிறந்த நாளையொட்டி தினமும் பல பட,ஆல்பம் பாடல்களை இலவசமாக தரப்படுகின்றது. இதில் உங்களுக்கு தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், பெங்காலி, கன்னடா, மராத்தி மற்றும் பல மொழி பாடல்களை டவுன்லோட் செய்ய முடியும். இந்த Offer 28-02-2013 வரை உள்ளது. அதுவரை தினமும் 100 க்கும் மேற்ப்பட்ட ஆல்பங்களை நீங்கள் டவுன்லோட் செய்ய முடியும். இதற்கு நீங்கள் F…

  22. Loughborough university என்ற பிரித்தானிய பல்கலைக்கழகம்... அதன் உள்ளக மற்றும் வெளியக கட்டமைப்புக்கள் பற்றிய 360 பாகை Virtual Tours அனுமதித்துள்ளது. நீங்களும் தாம் போய் இந்தப் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டு களியுங்களேன். முப்பரிமான கண்ணாடி இல்லாமலே முப்பரிமானத் தோற்றத்தை நீங்கள் உணர முடியும். இங்கு அழுத்தி அந்தப் பல்கலைக்கழகச் சுற்றுலாவில் இணையலாம். இப்பல்கலைக்கழகம் விமானப் பொறியியல் படிப்புக்கு சிறந்த ஒன்றாகும்..!!

  23. facebookஇல் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. நமக்கும் சில மணி நேரங்களாக உள் நுழைய முடியவில்லை. FACEBOOK IS DOWN: Can Life Go On? San Francisco Chronicle - Nick Saint - ‎12 minutes ago‎ Facebook.com is currently inaccessible, but that's just the beginning. Facebook-powered features in third-party websites and mobile apps aren't working ... Facebook experiencing outage, slowness msnbc.com - ‎13 minutes ago‎ Facebook is experiencing a widespread outage, and slowness on the site for those who can access it, according to reports. The social networking site had ... Facebook hit with service outage CBC.ca - ‎21 minutes ago‎ F…

  24. இன்று தகவல் தொழில்நுட்பத்துறையில் செக்கியூரிட்டி எக்ஸ்பர்ட்டாக இருக்கும் பலர் டிவிட்டர், பேஸ்புக் மற்றும் ஜி மெயில் போன்றவற்றின் கடவுச்சொற்களை திருடி அதனை தவறான நபர்களுக்கு கொடுத்து விடுகின்றனர். இதனால் அவர்கள் அந்த கடவுச்சொற்களைப் பயன்படுத்தி தவறான செயல்களுக்கு பயன்படுத்துகின்றனர். அப்படி திருடப்பட்ட கடவுச்சொற்க்கள் அனைத்தும் ஒரே மாதிரி இருப்பதாகவும் புதியதான கடவுச்சொற்கள் எதுவும் இல்லை எனவும் தொழில்நுட்ப துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். ஹக்கர்கள் கடவுச்சொற்க்களை திருடுவதற்க்கு ஏதுவாக நாமே கடவுச்சொற்க்களை ஒரே மாதிரியாக கொடுத்து விடுகிறோம். அப்படி முட்டாள் தனமாக கொடுத்த பலரின் கடவுச்சொற்க்கள் முறையை இங்கு காணலாம். வார்த்தைகளை கடவுச்சொற்க்களாக கொடுப்பது 2012 ல் Splash…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.