தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
978 topics in this forum
-
கண்ணை நம்பாதே! இணையம் ஏமாற்றும் இணைய ஆற்றலின் மீது அபார நம்பிக்கை கொண்டவன் நான். இணையத்தின் ஆக்கப்பூர்வமான பயன்பாடு பற்றியும் அதன் வீச்சு பற்றியும் பதிவு செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன.இணையம் பயன்படும் விதம் பற்றியும் எழுதிக்கொண்டே இருக்கலாம். ஆனால் இணையத்தில் எச்சர்க்கையாகவும் இருக்க வேண்டும். மோசடி வலைகளும் மால்வேர்களும் இணையத்தில் அதிகம் என்பது மட்டும் அல்ல, கண்ணால் காண்பதும் பொய் என உணர்த்தும் தருணங்களும் உண்டு. இவை பற்றிய எச்சரிக்கையாக தான் இந்த பதிவு. இணையம் தகவல் சுரங்கம் தான். தேடு பொறிகள் கேட்ட தகவல்களை கொண்டு வந்து கொட்டுகின்றன. செய்திகளை தெரிந்து கொள்ள எண்ணற்ற தளங்கள் இருக்கின்றன. இவை தவிர பேஸ்புக் வாயிலாகவும் குறும்பதிவு சேவையான டிவிட்டர் மூலமும் ச…
-
- 0 replies
- 765 views
-
-
'இந்தி திணிப்பு' என்ற விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் சிக்குவது என்பது தொடர்கதையாகி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் தற்போது முதல் முறையாக கூகுள் நிறுவனம் சிக்கியுள்ளது. கூகுள் நிறுவனத்தின் பிரபல சேவையாக விளங்கி வரும் இணைய தேடலின்போது, ஆங்கிலத்தில் பொருள் விளக்கத்திற்காக தேடல் மேற்கொள்ளும்போது, தங்களது அனுமதியில்லாமல், ஆங்கிலம் மட்டுமின்றி இந்தி மொழியிலும் அதற்கான விளக்கம் தனியே கொடுக்கப்படுவதாக பயன்பாட்டாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கூகுள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் என்னென்ன? அது பரவலாக அனைவருக்கும் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றமா? உள்ளிட்டவற்றை ஆராய்ந்த பிபிசி தமிழ், அதுகுறித்த விளக்கத்தை கூகுள் நிறுவனத்திடமிருந்து பிரத்யேகமாக பெற்றுள்ள…
-
- 0 replies
- 822 views
-
-
பட மூலாதாரம்,AFP 12 நிமிடங்களுக்கு முன்னர் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சுந்தர் பிச்சையை விரைவில் பதவி நீக்கம் செய்ய வேண்டும், இல்லையெனில் அவரே ராஜினாமா செய்வார் என, ஹீலியோஸ் கேப்பிட்டல் நிறுவனர் சமீர் அரோரா கருத்து தெரிவித்துள்ளதாக, ‘தி எக்கனாமிக் டைம்ஸ்’ ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது. இதையடுத்து, சுந்தர் பிச்சை ராஜினாமா குறித்து பல செய்திகள் ஊடகங்களில் வெளிவரத் தொடங்கின. கூகுளின் செயற்கை நுண்ணறிவு தளமான 'ஜெமினி ஏஐ'யின் தோல்வியே இதற்கு காரணம் என்று ’எக்ஸ்’ சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்துள்ள சமீர், சுந்தர் பிச்சையின் பதவிக்காலம் முடிவடைவதாக உணர்கிறேன் என்றார். "அவர் பதவி நீக்கம் செய்யப்படுவார் அல்லது பதவி விலகுவா…
-
-
- 7 replies
- 1k views
- 1 follower
-
-
ஒன்வெப்: 650 செயற்கை கோள்களை ஏவத் திட்டம் - இனி விண்வெளியிலிருந்து அதிவேக இணைய சேவை ஜோனதன் அமோஸ் அறிவியல் செய்தியாளர் 2 ஜூலை 2021 பட மூலாதாரம்,ONEWEB லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒன்வெப் என்கிற நிறுவனம், விண்வெளியில் இருந்து அதிவேக இணைய சேவையை வழங்குவதற்கு தேவையான விஷயங்களை மேம்படுத்திக் கொண்டிருக்கிறது. தன் முயற்சியில் கடந்த வியாழக்கிழமை ஒரு புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது அந்நிறுவனம். ஒன்வெப் நிறுவனம் மேலும் 36 செயற்கைக் கோள்களை ஏவியுள்ளது. எனவே தற்போது ஒன்வெப் நிறுவனத்துக்குச் சொந்தமாக 254 செயற்கைக் கோள்கள் விண்வெளியில் இருக்கின்றன. தன் முழு …
-
- 0 replies
- 716 views
- 1 follower
-
-
இணைய உலாவி (Firefox) gadget ஒன்றுக்கான புதுப்பித்தல் அழைப்பு வர அதனை அழுத்தவும் கணக்குச் சரியாக இருந்தது. ஒரு புரோகிரோம் தன்னிச்சையாக தரவிறங்கி.. தன்னை கணணியில் ஏற்றிக் கொண்டது. கிட்டத்தட்ட 35/40 பைல்கள் வரை ஏற.. சுமார் 20 நிமிடங்கள் வரை எடுத்தது. அதன் பின்னர் இணைய உலாவியை திறந்தால்.. அதில் ஏலியன் விண்கலங்களும்.. விண்கற்களும் பறந்து திரிகின்றன. அதுமட்டுமன்றி நிறைய குட்டிக் குட்டி விளம்பரங்களும் தோன்றி மறைந்தன. இந்தக் கால இடைவெளியில் இதென்னடா அநியாயம் என்று தேடிப்பார்த்தால்... அது websteroids அப்பிளிகேசன் என்று வந்தது. இன்னொரு பக்கம்.. அது ஒரு professional virus என்று வேற போட்டிருந்தார்கள். சரி.. firefox இல் தானே பிரச்சனை என்றுவிட்டு.. கூகிள் குரோமுக்குச் சென்றால் அங்கும…
-
- 6 replies
- 886 views
-
-
கொடுப்பதெல்லாம் சேமிக்கும் கொண்டல்மேகம் ஷங்கர் அருணாச்சலம் மேகக்கணிமை (Cloud Computing) க்ளவுட். எல்லாரும் இதைப் பற்றிப் பேசுகிறார்கள். புரிந்தோ புரியாமலோ இதைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் தெரிந்து வைத்திருத்தல் அவசியம் என்று எல்லாருக்கும் படுகிறது. “பேத்தி ஃபோட்டோவை வாட்சாப்புல அனுப்பிடுவான் பையன். அது ஜங்குன்னு க்ளவுட்ல ஏறி என்னோட ஸ்மார்ட்ஃபோனுக்கு வந்துடும்” என்று பெருமிதப்பட்டுக்கொள்ளும் தாத்தா, பாட்டிகளிலிருந்து தொடங்கி எல்லாருக்கும் இந்தக் க்ளவுட் தேவைப்படுகிறது. அதனாலேயே சில குழப்பமான புரிதல்களும், பல புரிபடாத குழப்பங்களும் மலிந்து கிடக்கின்றன. ஃபேஸ்புக்கும் க்ளவுடாம். ஜிமெயிலும் க்ளவுடாம். வாட்ஸாப் க்ளவுடா இல்லையா? சரி, நாம் பயன்படுத்தும் இச்ச…
-
- 5 replies
- 1.7k views
-
-
கூகுள் மேப்ஸ் உருவானதன் 15வது ஆண்டு தினத்தை அந்நிறுவன முதன்மை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை வித்தியாசமான முறையில் கொண்டாடியுள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், உலகம் முழுவதும் தனக்கு விருப்பமான உணவகங்களை கூகுள் மேப்பில் டேக் செய்து அது குறித்த புகைப்படத்தையும், அதற்கான இணைப்பையும் பகிர்ந்துள்ளார். மேலும் உலகநாடுகளுக்கு பயணிக்கும் பொழுது நல்ல உணவகங்களை கண்டறிந்தால் தான் உற்சாகமடைந்து விடுவதாகவும் கூறியுள்ளார். Happy 15th Birthday @GoogleMaps! Reflecting today on some of the ways it’s been helpful to me, from getting around more easily to finding a good veggie burrito wherever I am:) Thanks to the support of our users, Maps keeps getting more he…
-
- 0 replies
- 454 views
-
-
ஆன்லைன் ஷாப்பிங்: ஆசை வார்த்தை, சரளமான ஆங்கில பேச்சு - இருவர் ஏமாந்த கதை, வல்லுநர் அறிவுரை பிரபுராவ் ஆனந்த் பிபிசி தமிழுக்காக 47 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இணையம் வழியாக உங்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள், அதனால் நீங்கள் சந்திக்கும் சவால்கள், அதற்கான தீர்வுகள் குறித்து விரிவாகச் சொல்லும் பிபிசி தமிழின் Cyber Security தொடரின் முதல் பகுதி இது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். …
-
- 0 replies
- 434 views
- 1 follower
-
-
மும்பையின் அடுக்குமாடி ஒன்றில் நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளேயுள்ள ஒரு பிரிண்டரை மதுரை மாசி வீதியிலிருந்து பயன்படுத்தலாமாம். எப்படி? இதற்கு printeranywhere எனும் மென்பொருள் வேண்டும்.இது இப்போதைக்கு முற்றிலும் இலவசமாய் கிடைக்கின்றது. இம்மென்பொருள் உங்கள் கணிணியிலும்,தொலை கணிணியிலும் முறையாய் நிறுவப்பட்டிருந்தால் எங்கிருந்து வேண்டுமானாலும் உலகின் ஒரு மூலையிலுள்ள ஒரு குறிப்பிட்ட பிரிண்டரை பயன்படுத்தலாமாம்.எல்லாம் இணைய இணைப்பு முன்னேற்றங்கள் கொடுக்கும் சவுகரியங்கள் தாம். கோப்புகளை அனுப்ப மின்னஞ்சல்கள் , அட்டாச்மென்டகள் எனப் பல வழிகள் இருப்பதால் பெரிதாய் இதன் பயன் ஒன்றும் எனக்கு புலப்படவில்லை.ஆனாலும் யாருக்காவது இந்த தீர்வு அவசியமாய் தேவைப்படலாம். Download Here http://…
-
- 0 replies
- 1.2k views
-
-
முகநூலுக்கு சவால் விடும் குறுஞ்செய்தி மீல்வடிவமைக்கப்படும் குறுஞ்செய்தி முகநூலுக்கு சவாலாகுமா? - It now includes a section called 'Stories', displaying to the user stories and trends based on earlier activity. - A Connect tab shows users who's following them or retweeting their tweets, and Discover is basically a rebranding of hashtags, but with more personalization. - The Home tab displays incoming tweets, allowing them to be expanded to view photos or videos. Profile pages now feature a larger header image for the user's logo, tagline or other visuals. - You can also control the message visitors see when they first come to your profile page by promo…
-
- 0 replies
- 938 views
-
-
HD தரத்தில் புதிய திரைப்படங்களை இலவசமாகக் கண்டு களிக்க... கீழ்ப்படி இணைப்பை நாடுங்கள்..! யான் பெற்ற இலவச இன்பம் பெறுக இவ்வையகம்..! http://www.einthusan.com/movies/index.php?lang=tamil
-
- 6 replies
- 1.7k views
-
-
2017 ஐபோன்: வெளியீட்டு தேதி அறிவித்த ஆப்பிள் ஆப்பிள் நிறுவனம் தனது 2017 மாடல் ஐபோனினை வெளியிட இருக்கும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதிய ஐபோன்களின் வெளியீட்டு தேதி மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். சான்பிரான்சிஸ்கோ: சர்வதேச சந்தையில் மிக ஆவலோடு எதிர்பார்க்கப்படும் ஆப்பிள் பத்தாவது ஆண்டுவிழா எடிஷன் ஐபோன் 8 செப்டம்பர் 12-ம் தேதி வெளியிடப்படும் என ஆப்பிள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆப்பிள் கடந்த சி…
-
- 16 replies
- 1.8k views
- 1 follower
-
-
வணக்கம், Twitter குறுஞ்செய்தி பரிமாற்றம் வலைத்தளத்தில் பிரபலம் பெற்றது. இங்கு நீங்கள் பின்தொடர்பவர்கள், உங்களை பின்தொடர்பவர்கள் என இரு வேறு தொடர்புபட்டியல் உள்ளது. இங்கு நாம் பின்தொடரும் அனைவரும் எம்மை பின்தொடரவேண்டும் என்கின்ற கட்டாயம் இல்லை. ஆயினும், நாம் பின்தொடரும் ஆனால் எம்மை பின்தொடராதவர்களை கண்டறிவது எப்படி? தொடர்புபட்டியல் சிறிதாக காணப்படும்போது நாம் பின்தொடரும் ஆனால் எம்மை பின்தொடராதவர்களை கண்டறிவது சுலபம். ஆயினும், தொடர்புபட்டியல் அதிகமாக காணப்படும் போது இது மிகவும் சிரமமானது. குறிப்பிட்ட இந்தப் பிரச்சனையை களைவதற்கு கீழ்க்கண்ட வலைத்தளம் மிகவும் உபயோகமாக உள்ளது. இங்கு உங்கள் Twitter பயணர் பெயரை கொடுக்கும்போது நீங்கள் பின்தொடர்கின்ற ஆனால் உங்களை பின…
-
- 2 replies
- 785 views
-
-
Click here to watch SunTV- KTV
-
- 1 reply
- 4.1k views
-
-
http://search.live.com/images/results.aspx...amp;FORM=MACA01 இச் சுட்டியில் விதம் விதமான புச்செண்டுகள் உள்ளன, நீங்களும் ஒரு முறை போய்ப் பாருங்கள்.
-
- 4 replies
- 2.4k views
-
-
முன்னணி தேடியந்திரமான கூகிளில் தகவல்களை எளிதாக தேடலாம். தெரிந்தது தான். இப்போது கூகிள் இருந்தே விமானங்களையும் தேடலாம். இதற்கான புதிய வசதியான பிளைட் சர்ச்சை கூகிள் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த சேவை மூலம் கூகில் பயனாளிகள் தங்கள் இருப்பிடத்தில் இருந்து மற்ற எந்த நகரங்களுக்கும் பயணிப்பதற்கான விமான சேவையை அடையாளம் காட்டுகிறது. பிளைட் சர்ச் பக்கத்திலேயே பயனாளிகளின் இருப்பிடம் ( உதாரணம் சென்னை) என சுட்டிக்காட்டப்படுகிறது. அருகே உள்ள இடத்தில் பயண இடத்தை டைப் செய்தால் அந்த நகருக்கான விமான சேவைகளை பட்டியலிடுகிறது. பயண நாளையும் குறிப்பிட்டு தேடலாம். சுற்றி வளைத்து போகாமல் நேராக செல்லும் விமானங்களையே முதலில் பட்டியலிடுகிறது. தேவை எனில் விரிவாக்கி கொள்ளலாம். அதில் கட்டணம் அதிகம்…
-
- 1 reply
- 603 views
-
-
மைக்ரோசொப்ட் நிறுவனம் இதுவரை தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உலாவியில் இல்லாத இரண்டு புதிய வசதிகளை இதன் பதிப்பு 10ல் அறிமுகப்படுத்துகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10ல், Spell Checker and Auto Correct வசதிகளை இணைத்துள்ளது. இது குறித்து மைக்ரோசொப்ட் நிறுவனம் தன் இணையதள வலைமனையில் விண்டோஸ் 8 ஓபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் அனைத்திலும் இன்டநெட் எக்ஸ்புளோரர் 10 உள்பட இந்த இரண்டு வசதிகளையும் தந்துள்ளதாக அறிவித்துள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9ல் Spell Checker வசதி இல்லை. பல மைக்ரோசொப்ட் வாடிக்கையாளர்கள் இதனாலேயே இந்த உலாவியை பயன்படுத்துவதில்லை என்று தெரிவித்திருந்தனர். எனவே தான் மைக்ரோசொப்ட் நிறுவனம் இதனைத் தன் புதிய புரோகிராம்க…
-
- 0 replies
- 806 views
-
-
கூகுள் தானியங்கித் தமிழாக்கக் கருவி பிற மொழிகளில் இருந்து தமிழுக்கும் தமிழில் இருந்து பிற மொழிகளுக்கும் தானியக்கமாய் மொழிபெயர்க்கும் கருவி ஒன்றை கூகுள் வெளியிட்டுள்ளது. தமிழ்க் கணிமையைப் பொறுத்தவரை இது ஒரு மிகப்பெரிய சாதனை என்பதில் ஐயம் இல்லை. அதிலும் ஆங்கிலம், தமிழ் இரண்டு மொழிகளுக்கு மட்டுமல்லாமால் பல மொழிகளுக்கும் இடையே இரு வழியாக மொழிபெயர்க்கலாம் என்பது சிறப்பு. செருமன், நெதர்லாந்து மொழிகளைச் சோதித்துப் பார்த்தேன். கூடவே தமிழ்ச் சொற்களை உச்சரித்துக் காட்டும் கருவி, தமிழ் உரையை உரோம எழுத்துகளில் எழுதிக் காட்டும் கருவியும் இணைக்கப்பட்டுள்ளது. தமிழ்ச் சொற்களை உச்சரிக்கும் கருவியின் திறன், சந்தையில் ஏற்கனவே உள்ள துவணி, MILE கருவிகளை ஒத்துள்ளது. தமிழ்ச் சொல்…
-
- 1 reply
- 1.3k views
-
-
கனடா போன்ற வளர்ந்த நாடுகளில் சுமார் ஒரு மணி நேரத்தை இணையத்தேடலில நாளாந்தம் ஒருவர் செலவழிக்கிறார். அப்படியாயின் நீங்கள் கூட இந்த இணையத்தள தேடலில் நீங்களும் ஒரு விற்பன்னரே என்ற வகையில் உங்களிற்கான தெரிவுத்தகவலொன்று இதோ. உலகிலேயே பலநூறு மில்லியன் இணையத்தளங்கள் இன்று உலகம் பூராகவும் பதிவு செய்யப்பட்டு இந்த இணைய வலையை ஆக்கிரமித்து அரசாட்சி செய்து வருகின்றன. இவற்றில் பிரதேசவாரியாக யார் முன்னிலை வகிக்கிறார்கள், உலக ரீதியாக யார் முன்னிலை வகிக்கிறார்கள் என்பதை அந்த இணையத் தளங்களிற்கான போக்குவரத்துக்கள் மூலம் கணிப்பிடும் இணைய இயந்திரங்கள் துல்லியமான தகவல்களை தெரிவித்து நிற்கின்றன. எனவே நீங்கள் இணையத்தேடலில் அதிகம் பார்க்கின்ற இணையத்தளங்கள் கனடாவில் எத்தனையாவது இடத்தில் இருக்கின…
-
- 0 replies
- 855 views
-
-
இதில் பல கைத்தொலைபேசியின் சிம் லொக்கை உடைப்பதற்குரிய மென்பொருள் இணைக்கப்பட்டிருக்கின்றது. நான் உபயோகிக்கவில்லை. இரண்டையும் தரவிறக்கம் செய்து முயற்சியுங்கள் http://rapidshare.de/files/20760676/AIO_Un...Phone.part1.rar http://rapidshare.de/files/20801859/AIO_Un...Phone.part2.rar இதனுடைய PASSWORD WWW.2BAKSA.NET
-
- 9 replies
- 573 views
-
-
Posted by: on Jul 17, 2011 கணிணியில் விண்டோஸ் 7 இயங்குதளம் பயன்படுத்துபவர்கள் அதன் புதிய இடைமுகம் (User Interface) கண்ணைக் கவரும் விதமாக இருப்பதை அறிந்திருப்பீர்கள். விண்டோஸ் XP மற்றும் விண்டோஸ் விஸ்டா இயங்குதளத்தை விட புதுமையான தோற்றத்தோடு உள்ள விண்டோஸ் 7 இயங்குதளம் உலக அளவில் பலர் பயன்படுத்துகின்றனர். மேலும் இப்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் இரண்டு புதுமையான தீம்களையும் வால்பேப்பர்களையும் அதிகாரப்பூர்வமாக அறிமுகப் படுத்தியுள்ளது. இதில் உள்ள அழகான வால்பேப்பர் படங்களை கணிணியின் டெஸ்க்டாப்பில் பயன்படுத்தி மகிழலாம். தீம்கள் என்பது உங்கள் கணிணியின் டெஸ்க்டாப் மற்றும் அனைத்து விண்டோக்களையும் குறிப்பிட்ட வண்ணத்தில் அமைந்தவாறு அழகாக மாற்றும் பயன்பாடாகும். 1. E…
-
- 0 replies
- 737 views
-
-
ஒவ்வொரு 60 வினாடிகளுக்கும் இணைய உலகில் நடக்கும் சில சுவாரஸ்யமான தகவல்கள் முதன் முதலில் ராணுவத்தின் பயன்பாட்டிற்காக கண்டுபிடிக்கப்பட்ட இன்டர்நெட் அதன் அபரிமிதமான வளர்ச்சியால் தற்பொழுது குக் கிராமங்களில் கூட இந்த வசதியை பயன்படுத்துகின்றனர். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தற்பொழுது இணையம் என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. அது கல்விக்காக இருக்கலாம் அல்லது தொழில் சம்பந்தமாக இருக்கலாம் அல்லது சமூக தளங்களில் நண்பர்களுடன் அரட்டை அடிக்க இப்படி பல வழிகளில் இணையம் என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இப்படி பலருக்கு உதவ பல தளங்கள் இன்டர்நெட்டில் உள்ளது. இந்த இணைய உலகில் ஒவ்வொரு 60 வினாடிகளுக்கும் இடையே நடைபெறும் சுவாரஸ்யமான தகவல்களை காண கீழே தொடருங்கள்.…
-
- 0 replies
- 921 views
-
-
இணையத்துக்கு ஈடானது அல்ல ஃபேஸ்புக்: மார்க் ஸக்கர்பெர்க் சிறப்புப் பேட்டி ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் படம்: ராய்ட்டர்ஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை கலிஃபோர்னியாவில் உள்ள ஃபேஸ்புக் தலைமையகத்தில் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரோடு அந்நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க், இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்தார். பின்னர், முன்னதாகவே அழைக்கப்பட்டிருந்த இந்தியச் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இதனிடையே, 'தி இந்து பிஸினஸ்லைன்' சிறப்புச் செய்தியாளர் தாமஸ் கே. தாமஸுக்கு மார்க் ஸக்கர்பெர்க் அளித்த சிறப்புப் பேட்டியின் தேர்ந்தெடுக்கப்பட்ட வடிவம்: ஒருவரையொருவர் தொடர்புகொள்ளும் தளமாக மட்டுமே செயல்பட்ட நிலையில் இருந்து ஃபேஸ்புக், இலவச அ…
-
- 0 replies
- 360 views
-
-
சான்பிரான்சிஸ்கோ: கூட்டு விளம்பர ஒப்பந்தம் தொடர்பாக இதுவரை ஒரு உடன்பாட்டுக்கும் வர முடியாததால், கூகுள் மற்றும் யாஹூ நிறுவனங்கள் அடுத்த வாரத்திலிருந்து வழக்கம்போல் செயல்பட முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. உலகின் இணையதள சேவை மற்றும் தேடு கருவிகளை வழங்குவதில் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் யாஹூ மற்றும் கூகுள். 80 சதவிகித சேவையை இந்த நிறுவனங்கள் மட்டுமே வழங்குகின்றன. அமெரிக்காவின் நீதித்துறையுடன் இணைந்து விளம்பர ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடுவது குறித்து இரு நிறுவனங்களும் சில மாதங்களாக பேச்சு நடத்தி வந்தன. ஆனால் இதுவரை அதில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் இந்த திட்டத்திலிருந்தே பின்வாங்கிக் கொள்ளும் முடிவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் யாஹ…
-
- 1 reply
- 1.3k views
-
-
Facebook வழங்கும் புதிய News Feed வசதியை பெறுவதற்கு... [saturday, 2013-03-09 07:29:17] சமூக வலைத்தளங்கள் தங்களுக்குள் இருக்கும் போட்டியால் பயனர்களை கவர புதிய வசதிகளை அவ்வப்போது வழங்கி வருகின்றன. கூகுள் பிளஸ் சமீபத்தில் புதிய கவர் போட்டோ வெளியிட்டது. அதே போல நேற்று பேஸ்புக் புதிய News Feed-ஐ வெளியிட்டுள்ளது. இது விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கப் போகிறது. அனைவருக்கும் கிடைக்கும் முன்பே நீங்கள் இதை பயன்படுத்த விரும்பினால் Newsfeed என்ற இணைப்பில் சென்று "Join Waiting List" என்பதை கிளிக் செய்யுங்கள். இதன் மூலம் உங்களுக்கு இந்த வசதி எப்போது கிடைக்கும் என்று உறுதியாய் சொல்ல முடியாது, ஆனால் விரைவில் கிடைக்க வாய்ப்புள்ளது. http://seithy.com/breifNews.php?newsID=77671&…
-
- 0 replies
- 553 views
-