Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. 1 நாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை பார்த்துள்ளார் இதனையும் அறிய முடியும். சரி முதலாவதாக உங்களின் Facebook LOGIN செய்து உங்கள் Profile பகுதிக்கு செல்லவும். அடுத்து Profile பக்கத்தில் வைத்து [ ctrl + u ] அழுத்தவும். அப்பொழுது profile பக்கம் Source Code இல் புதிய Window மூலம் Open ஆகும். அதன்பிறகு Source Code இன் Window இல் [ ctrl + f ] அழுத்தவும், இப்போது Search Bar Open ஆகும். அந்த Search Bar இல் {"list" இதை Type செய்து Enter பண்ணவும். இது மாதிரி {"list""1000011345400-2","10000043254566-3" இருக்கும் list கிடைக்கும். உங்களுக…

  2. ஆபாச படங்களாக வெளியிட்ட..... பூனம் பாண்டேவின், கணக்கை முடக்கிய ஃபேஸ்புக் மும்பை: அரை நிர்வாண படங்களாக வெளியிட்டு வரும் நடிகை பூனம் பாண்டேவின் கணக்கை ஃபேஸ்புக் முடக்கி வைத்துள்ளது. மாடலாக இருந்து நடிகையானவர் பூனம் பாண்டே. விளம்பரம் தேடுவது என்றால் அவருக்கு அவ்வளவு பிடிக்கும். அதனால் அவ்வப்போது அரை மற்றும் முக்கால் நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவார் பூனம். இந்நிலையில் தான் ஃபேஸ்புக் பூனம் பாண்டேவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. வழக்கம். வழக்கமாக பயனீட்டாளர்கள் தான் தங்களின் ஃபேஸ்புக் கணக்கை டீஆக்டிவேட் அதாவது முடக்கி வைப்பார்கள். ஆனால் பூனம் விஷயத்தில் உல்டாவாக நடந்துள்ளது. முடக்கம். பூனம் பாண்டேவின் ஃபேஸ்புக் கணக்கை ஃபேஸ்புக் நிர்வாகமே முடக்கி வைத்த…

  3. மின்னஞ்சல் சில யோசனைகள் 1. ஒரே ஒரு இமெயில் அக்கவுண்ட்: நம்மில் பலரும் ஒரே ஒரு இமெயில் அக்கவுண்ட் மட்டுமே பயன்படுத்துகிறோம். இது பல வேளைகளில் சிக்கலில் கொண்டுவிடும். நீங்கள் வர்த்தகம் தொடர்பாக ஒரு நிறுவனத்துடன் தொடர்பு கொள்கையில் அந்த நிறுவனத்தின் சர்வர் சில வேளைகளில் உங்களுக்கு இமெயில் தரும் சர்வருடன் சரியாக இணைந்து போகாத போது அது சரியாகும் வரையில் அவர்களுக்கும் உங்களுக்கும் தகவல் பரிமாற்றம் தடைபட வாய்ப்புண்டு. எனவே மூன்று இமெயில் அக்கவுண்ட்களாவது வைத்துக் கொள்ளுங்கள். ஒன்றை அலுவலகப் பயன்பாட்டிற்கும், இன்னொன்றை தனிப்பட்ட நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் மூன்றாவதை நியூஸ் லெட்டர்கள், போட்டிகள் போன்றவற்றிற்கும் வைத்துக் கொள்ளலாம். இவற்றில் இரண்டு அக்கவுண்ட்களை…

  4. ஹேக் செய்யப்பட்ட 50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள் - பாதுகாப்பு குறைபாடு காரணமா? டேவ் லி தொழில்நுட்ப செய்தியாளர், பிபிசி பாதுகாப்பு குறைப்பாடு காரணமாக சுமார் 50 மில்லியன் பயனாளர்களின் தகவல்கள் வெளியே கசிந்துவிட்டதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. Reuters `வியூ அஸ்` (view as) எனும் அம்சத்தின் மூலம் ஹாக்கர்கள் பயன்பாட்டாளர்களின் தகவல்களை திருடிவிட்டதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தகவல் திருட்டு செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றுள்ளது. இது குறித்து போலிஸாரிடம் புகார் அளித்துள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. வெள்ளியன்று இந்த தகவல் திருட்டால் பாதிக்கப்பட்ட பயனாளிகள் மீண்டும் லாக்கின் (log in) செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.…

  5. வீரகேசரி இணையம் 7/21/2011 5:01:16 PM இன்று நீங்கள் கூகுள் தேடல் பொறியை உபயோகப்படுத்தும் போது கீழ் காட்டப்படுள்ளவாறு ஓர் எச்சரிக்கை செய்தி தோன்றினால் உங்கள் கணனி 'மெல்வெயாரி'னால் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். இதனைத் தெரிவித்தது நாங்கள் அல்ல கூகுள். ஆம், உங்கள் கணனி பாதிக்கப்பட்டதுள்ளதினையே கூகுள் இதன் மூலம் உறுதிப்படுத்துகின்றது. இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்யப்பட்ட போலியான 'அண்டி வைரஸ்' மென்பொருட்களே உங்கள் கணனி பாதிக்கப்பட பிரதான காரணமென கூகுள் தெரிவிக்கின்றது. மைக்ரோசொப்டின் விண்டோஸ் இயங்குதளத்தினைக் கொண்ட கணனிகளையே 'மெல்வெயார்' தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக கூகுள் தெரிவிக்கின்றது. இவ்வாறான தகவல் தோன்றினால் உங்…

  6. இது லைக்குகளின் காலம்.பேஸ்புக்கில் நண்பர்கள் புதிய பதிவுகளையும் புகைப்படங்களையும் லைக் செய்வது குறைந்தபட்ச இணைய நாகரீகமாக கருதப்படுகிறது. புதிய பதிவிற்கு லைக் குவிந்ததாக மகிழ்வதும், யாருமே லைக் போடவில்லை என்று குறைபட்டு கொள்வதும் இணைய பழக்கமாகி இருக்கிறது. லைக்குகள் உண்மையான் ஆதரவின் வெளிப்பாடா என்பது ஆய்வுக்குறியது. நம் இணைய உலகம் லைக்குகளால் இயங்குகிறது என்பது தான் உண்மை. லைக் என்றதும் பேஸ்புக் தான் நினைவுக்கு வரும் என்றாலும் புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சேவைகளிலும் லைக் வசதி உண்டு. இன்ஸ்டாகிராமில் வெளியாகும் புகைப்படங்களை பார்த்து ரசித்து பிடித்திருந்தால் லைக் செய்யலாம். இப்போது இதற்காக என்றே ஒரு செயலி (அப்ளிகேஷன்) உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு த…

  7. ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து வெளியேறும் ட்விட்டர் ஆப்பிள் மேக் கணினிகளுக்கான ஆப் ஸ்டோரில் இருந்து ட்விட்டர் சேவைக்கான சப்போர்ட் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோப்பு படம்: ட்விட்டர் லோகோ சான்ஃபிரான்சிஸ்கோ: மேக் கணினிகளில் ட்விட்டர் டெஸ்க்டாப் செயலிக்கான சப்போர்ட் நிறுத்தப்படுவதாக ட்விட்டர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து ட்விட்டர் நீக்கப்பட்டுள்ளது. …

  8. ஸ்கைபியை மைக்றோசொவ்ட் வாங்குகிறது - விலை 7, 000, 000, 000 $ Microsoft Set to Acquire Skype: Report Microsoft is close to finalizing a deal to buy Internet phone company Skype Technologies for over US$7 billion, and a deal could be announced by Tuesday, according to a news report. Buying Skype would give Microsoft a recognized brand name on the Internet at a time when it is struggling to get more traction in the consumer market, The Wall Street Journal said in a report late Monday. Microsoft and Skype could not be immediately reached for comment. Both companies declined to comment to the WSJ. http://www.pcworld.com/businesscenter/article/227489/…

    • 2 replies
    • 1.2k views
  9. இணையத்தில் மிகப் பெரிய ஈமெயில் முகவரி வேண்டுமா? இந்த தளத்திற்கு சென்று மின்னஞ்சல் முகவரியை உருவாக்கிக் கொள்ளுங்கள். இடவசதி 6MB தான் தருவார்கள். http://www.abcdefghijklmnopqrstuvwxyzabcde...abcdefghijk.com

    • 3 replies
    • 1.6k views
  10. பொத்தானை அழுத்தச் சொல்லி ஏமாற்றும் வேலை நீங்கள் ஃபேஸ்புக்கில் இருக்கிறீர்களா? "1 என கமெண்ட் செய்யுங்கள்; என்ன நடக்கிறதென்று பாருங்கள்" என்றோ, "லைக் செய்து, என்ன நடக்கிறதென்று பாருங்கள்" போன்ற வாசகங்கள் தாங்கிய இணைப்புகளைப் பார்த்திருக்கிறீர்கள்? அதில் என்ன இருக்கிறதென்று பார்க்கலாம் என்ற ஆர்வத்தில் நீங்கள் கிளிக் செய்வீர்கள். எதுவும் நடக்காது. திரும்பவும் சில முறைகள் முயற்சிப்பீர்கள். அப்போதும் எதுவும் நடக்காது. 'நாம்தான் தவறாக கிளிக் செய்துவிட்டோமோ?' என்று யோசிப்பீர்கள். எதுவுமே நடக்காது. நீங்களும், உங்களைப் போன்றவர்களும் பலமுறை தவறாக கிளிக் செய்ததாலும், கமெண்ட் செய்ததாலும், அந்தப் பதிவு வைரலாகி இருக்கும். நீங்கள் லைக், கமெண்ட் செய்திருக்கிறீர்கள்கள் என்று உங…

  11. என்னுடைய வடிவமைப்பில் செய்தனான் எப்படியென உங்கள் கருத்தகளை சொல்லுங்கள் http://puspaviji.net/

  12. துவஸ் ஸப் twaz zup துவஸ்ஸப் 04/2009 இல் இருந்து இயங்குகிறது .

  13. பேஸ்புக்கில் பேஜ் ஒன்றில் Threaded Comment வசதியைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் உருவாக்கக்கூடியதாகக் காணப்படும் பேஜ் அம்சத்தில் திரிபுற்ற கருத்துக்களை (Threaded Comment) தெரிவிக்கும் வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பேஸ்புக் பேஜ் ஒன்றில் பகிரப்படும் போஸ்ட் ஒன்றிற்கு தெரிவிக்கப்படும் கருத்துரைகளுக்கு நேரடியாகவே அதன் கீழ் பதில் (Reply) தர முடியும். இப்புதிய வசதியானது தற்போது வரையறுக்கப்பட்ட பேஸ்புக் பேஜ்களிற்கே கொடுக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் ஜுலை 10ம் திகதிக்கு பின்னர் செயற்படுத்த முடியாததாகவும் காணப்படுகின்றது. இதேவேளை 10,000 மேற்பட்ட லைக் எண்ணிக்கையைக் கொண்ட பேஜ்களிற…

  14. சைபர் தாக்குதல்: எஃப்.பி.ஐ. பெயரில் எச்சரிக்கை விடுத்தது யார்? திணறும் புலனாய்வாளர்கள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எஃப்பிஐ சர்வர்களில் ஒன்றுக்குள் ஊடுருவி ஆயிரக்கணக்கானோருக்கு, சாத்தியமிகு சைபர் தாக்குதல் நடப்பது தொடர்பான எச்சரிக்கை மின்னஞ்சல்களை அனுப்பி ஹேக்கர்கள் கைவரிசை காட்டியது பற்றிய விசாரணையை புலனாய்வாளர்கள் தொடங்கியுள்ளனர். கடந்த சனிக்கிழமை காலையில் இது குறித்து கருத்து வெளியிட்ட எஃப்பிஐ, இது தங்களுடைய விசாரணையின் அங்கம் என்று கூறியது. ஆனால், மேற்கொண்டு எந்த தகவலையும் அதன் அதிகாரிகள் வெளியிடவில்லை. அமெரிக்காவின் உள்துறை பெயரில் இந்த ம…

  15. ஷெல் என்பவர் முப்பத்தேழு வயதுப் பெண்மணி. ஒரு பெரிய அமெரிக்கக் கம்பெனியில் பொறுப்பான பதவியில் இருக்கிறார். ஒரு நாள் அலுவலகத்தில் ஒரு பெரிய தப்பு செய்துவிட்டார். அவசரமாக முடிவு எடுத்து, ஆலோசிக்காமல் செயல்பட்டு, அகலக் கால் வைத்துவிட்டார். அவரால் கம்பெனிக்கு பல லட்சம் டாலர் நஷ்டம். தன் மடத்தனம் புரிந்தவுடன் தயங்கிக்கொண்டே முதலாளியிடம் போய் விஷயத்தைத் தெவித்தார். கேள்வி: இந்த நிலையில் பாஸ் என்ன செய்வார்? வேறொரு கம்பெனியாக இருந்திருந்தால் உடனே ஷெலுக்கு சீட்டுக் கிழிவதுடன், அவருடைய சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசர் வரை அத்தனை பேருக்கும் அண்டர்வேருடன் நிறுத்தி வைத்து பரேடு நடந்திருக்கும். ஆனால் ஷெலின் பாஸ் புன்னகையுடன், ""அப்படியா, தாங்க்ஸ்!'' என்றார். ""…

    • 28 replies
    • 6.6k views
  16. பேஸ்புக்.. வாட்சப்.. இன்ஸ்ராகிராம்.. குழும நிறுவனமான பேஸ்புக்கின் பெயரை மீ(மெ)ரா (Meta) என்று மாத்திட்டாராம்.. மார்க். Facebook changes its name to Meta in major rebrand https://www.bbc.co.uk/news/technology-59083601

  17. இந்ததளமனது facebook போன்று உள்ளது. எனினும் இது முற்று முழுதாக தமிழர்களுக்கு உரிய தளமாக உருவாக்கப்பட்டு உள்ளது. தமிழ் நண்பர்களுக்கான தளம் http://www.tamilarkal.com/

  18. எனக்கு அப்பிள் ஜ போனில் தமிழ் தளங்களை படிப்பது சிரமமாக இருக்கின்றது அதனை சரி செய்ய ஏதாவது மென்பொருள் இருந்தால் அதன் விபரங்களை யாராவது தயவு செய்து தந்துதவினால் நல்லது

  19. Started by nunavilan,

    www.yebol.com கூகுலை முட்டாள்களின் தேடியந்திரம் என்றோ, சோம்பேறிகளின் தேடியந்திரம் என்றோ சொன்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா? இப்படி சொல்வதால் கூகுலை குறைத்து மதிப்பிடுவதாகவோ, கூகுலை பயன்படுத்துபவர்களை கேலி செய்வதாகவோ பொருள் இல்லை. கூகுலை விட மேம்பட்ட தேடியந்திரங்களின் மகிமையை எடுத்துச் சொல்ல, இந்த வர்ணனை தேவைப்படுகிறது. அதாவது, கூகுலில் தேடும் போது இணைய வலரிகள் தேடுவதை தவிர வேறு எதையும் செய்ய வேண்டியிருப்பதில்லை. குறிச்சொல்லை அடித்தவுடன் கூகுல் நொடிக்கும் குறைவான நேரத்தில் முடிவுகளை பட்டியலிட்டு தந்து விடுகிறது. அநேகமாக முதல் முடிவு (அ) முதல் பக்கத்தில் உள்ள முடிவுகளில் ஒன்று இணைய வலரிகள் தேடியதாக இருக்கும். மற்றபடி கூகுலில் தேட கஷ்டப்பட வேண்டியதில்லை. முடிவுக…

  20. ஒருவரின் உடல்நிலை குறித்த தகவல்களைத் தொடர்ந்து அளிக்கும் போது, அவருக்கு எப்போது மரணம் நிகழும் என 95 சதவீதம் துல்லியமாக கூகுள் கண்டுபிடித்துக் கூறுகிறது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இன்றைய நவீன, அவசரமான வாழ்க்கை முறையில் மனித உயிர்கள் பிறக்கும் முறை அனைவருக்கும் தெரிந்த விஷயமாகிவிட்டது. மரணம், அது எப்போது சம்பவிக்கும், எந்த நேரத்தில், தேதியில் என்பதுதான் இன்றுவரை கண்டுபிடிக்கப்பட முடியாத விஷயமாக இருக்கிறது. வாழ்க்கையின் சூட்சமம் அந்த ஒரு விஷயத்தில்தான் அடங்கி இருக்கிறது. சாகும் தேதி தெரிந்துவிட்டால் வாழும் காலம் நரகம…

  21. 2011-ல் அதிகம் நடைபெற்ற பத்து இணைய மோசடிகள் [infographic] இன்டர்நெட் உலகம் முழுக்க முழுக்க இணையதளங்களால் ஆனது. எல்லாமே சுலபமானது இந்த இன்டர்நெட் உலகத்தினால். வெளிநாட்டில் இருப்பவருக்கு பணம் அனுப்ப வேண்டுமா ஒரே நிமிடத்தில் அனுப்பி விடலாம், ஏதாவது செய்தி அனுப்ப வேணுமா ஒரு சில வினாடிகளில் அனுப்பி விடலாம். வெளிநாட்டில் இருப்பவரை பார்த்து கொண்டே பேசலாம் இப்படி ஏராளமான வசதிகள் சாத்தியமானது இந்த இன்டர்நெட்டினால் தான். எந்த அளவு இதில் நல்ல விஷயங்கள் இருக்கின்றனவோ அதை விட இரு மடங்கு கெட்டதும் உள்ளது. குறிப்பாக ஆன்லைன் மோசடி(Online Scam). ஆன்லைன் மோசடியில் பலவகைகள் உண்டு பரிசு விழுந்துள்ளது என ஈமெயில் வரும், உங்களின் வங்கி கணக்கு விவரங்கள் சரியில்லை ஆதலாம் …

    • 0 replies
    • 1.1k views
  22. இந்தக் குழுவின் முக்கிய நோக்கமே சுகாதார நிறுவனங்களுக்கு எதிராக நடைபெறும் ஹேக்கிங்குகளைத் தடுப்பது மற்றும் சுகாதார நடவடிக்கைகளை இணையத்தின் வழி அச்சுறுத்துபவர்களைத் தடுப்பது தான். கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்தே உலக மக்களின் கவனம் முழுவதும் அதன் மேல்தான் இருக்கிறது. இந்த இக்கட்டான நிலையைப் பயன்படுத்தி இணையத்தின் மூலம் பணம் பறிக்கும் வேலையும் அதிக அளவிலான ஹேக்கிங் சம்பவங்களும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் ஹேக்கிங் சம்பவங்களைத் தடுப்பதற்காக உலகளவில் 400-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இணைந்துள்ளனர். இந்தத் தன்னார்வலர்கள் குழுவில் இருப்பவர்கள், சைபர் பாதுகாப்புத் துறையில் நிபுணர்களாக இருப்பவர்கள். மேலும், கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்களில் உயர்பதவிகளி…

    • 0 replies
    • 754 views
  23. Started by தூயா,

    புதிய இணைய தளம் அமைக்க உதவும் நல்ல ஒரு வெப் கூற முடியுமா??

  24. பொருளாதார நெருக்கடியால் ஸ்தம்பித்துள்ள விக்கிபீடியா – விரைவில் முடங்கும் அபாயம்! சர்வதேச ரீதியாக பலரின் அறிவுப்பசிக்கு ஊட்டமாகவும், ஈடற்ற ஞானத்தை அளிக்கும் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியா விரைவில் ஸ்தம்பிக்கும் நிலையை அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வௌியாகியுள்ளது. அரிய பல தகவல்களை தன்னகத்தே பொதிந்து வைத்திருக்கும் நவீன உலகின் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா நிதி நெருக்கடியால் தள்ளாட்டத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. வரலாற்று காலத்தில் நமது வாழ்நாளுக்கு முற்பட்ட நிகழ்வுகள், கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை பற்றிய அரிய தொகுப்புகள் ‘என்சைக்லோப்பீடியா’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் புத்தக தொகுப்புகளாக முன்னர் வெளிவந்தன. ஆங்கில எழுத்துகளின் அகரவரிசைப்படி ப…

  25. உலகில் கரியமில வாயு(CO2) வெளியேற்ற அளவையும், பிறப்பு, இறப்பு விகிதங்களையும் ஒவ்வொரு நாடு வாரியாக உடனே அறிந்துகொள்ள கீழேயுள்ள இணைப்பை சொடுக்கவும்.. சுவாரசியமானது! ரசிப்பீர்களென நம்பிக்கையில்... இங்கே

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.