தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் இன்றைய விஞ்ஞான உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம், நவீன வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்கள் மற்றும் மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. எனினும், இந்த தொழில்நுட்பம் தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக அச்சம் தெரிவிக்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள் சிலர், மனிதர்கள் தற்போது பார்த்து வரும் பல்வேறு பணிகளுக்கு இது ஆபத்தை ஏற்படுத்த கூடும் என்றும் அச்சம் தெரிவிக்கின்றனர். செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது? செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது ஒரு கணினியை கிட்டத்தட்ட ஓர் மனிதனை போலவே செயல்படவும், எதி…
-
- 2 replies
- 507 views
- 1 follower
-
-
இந்த இணையம் புதிதாக அறிமுகமாகியுள்ளது. http://tamilclassmate.com/
-
- 2 replies
- 1.4k views
-
-
பாடல் தேவை பெங்கள+ர் இரமணியம்மாள் பாடிய என்னப்பனே என்னையனே என்ற பக்திப்பாடல் ஒரு நிகழ்ச்சிக்காக உடன் தேவைப்படுகின்றது. பல தளங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை. யாரிடமாவது இருந்தால் தந்துதவுங்கள். நன்றி
-
- 24 replies
- 864 views
-
-
பாடல்களை இலவசமாகத் தரவிறக்கம் செய்யும் வசதியை தருகின்றது Flipkart தளம்! [saturday, 2013-02-23 19:09:50] ஒன்லைனில் பொருட்களை வாங்கும் அனைவருக்கும் தெரிந்த தளம் Flipkart. இது கடந்த ஆண்டு Flyte என்ற பெயரில் ஆன்லைன் மியூசிக் ஸ்டோர் ஒன்றை ஆரம்பித்தது. இதில் பணம் செலுத்தி புதிய பட, ஆல்பம் பாடல்களை நாம் டவுன்லோட் செய்து கொள்ளலாம். தற்போது இதன் முதல் பிறந்த நாளையொட்டி தினமும் பல பட,ஆல்பம் பாடல்களை இலவசமாக தரப்படுகின்றது. இதில் உங்களுக்கு தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், பெங்காலி, கன்னடா, மராத்தி மற்றும் பல மொழி பாடல்களை டவுன்லோட் செய்ய முடியும். இந்த Offer 28-02-2013 வரை உள்ளது. அதுவரை தினமும் 100 க்கும் மேற்ப்பட்ட ஆல்பங்களை நீங்கள் டவுன்லோட் செய்ய முடியும். இதற்கு நீங்கள் F…
-
- 0 replies
- 721 views
-
-
சமூக வலைப்பின்னல் யுகத்தில் எதையுமே தனியே செய்வதில் சுவாரஸ்யம் இல்லை.பாடலை கேட்டு ரசித்தாலு அதனை நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதில் தான் முழு திருப்தியே இருக்கிறது. அந்த வகையில் நீங்கள் விரும்பும் பாடலை உங்கள் நண்பர்களும் கேட்டு ரசிக்க வழி செய்கிறது சாங் ஷேர் இணையதளம்.நீங்கள் பரிந்துரைக்க விரும்பும் பாடலை பேஸ்புக் அல்லது டிவிட்டர் மூலம் சுலபமாக பகிர்ந்து கொள்ள வைப்பதன் மூலம் இதனை சாத்தியமாக்குகிறது. பாடல்களை பகிர்வது மிகவும் எளிதானதே.பேஸ்புக் அல்லது டிவிட்டர் கணக்கு மூலம் இந்த தளத்தி நுழைய வேண்டும்.அதன் பிறகு தளத்தில் வரிசையாக பட்டியலிடப்பட்டுள்ள பாடல்களில் இருந்து உங்களுக்கு பிடித்தமானதை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.அல்லது பிடித்தமான பாடலை தேடிப்பார்த்து தேர்வு செய்து க…
-
- 1 reply
- 1.2k views
-
-
பாதுகாப்பு மீறலுக்காக இழப்பீடு வழங்கும் யாஹூ நிறுவனம் வரலாற்றில் மிகப் பெரிய பாதுகாப்பு மீறலின் இழப்பீடாக £38.4 மில்லியன் வழங்குவதற்கு Yahoo நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் பிற தனிப்பட்ட தகவல் திருடப்பட்ட 200 மில்லியன் மக்களுக்கு இரண்டு வருட இலவச கடன்-கண்காணிப்பு சேவைகளை வழங்குவதற்கும் இந்நிறுவனம் சம்மதித்துள்ளது. 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த டிஜிட்டல் கொள்ளைகள் குறித்த தகவல்களை 2016 ஆம் ஆண்டு வரை Yahoo நிறுவனம் வெளியிடவில்லை. இந்நிறுவனத்தின் மீதான இரண்டு வருட வழக்கின் முடிவாக கூட்டாட்சி நீதிமன்றத்தினால் இந்த இழப்பீட்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. FBI இனால் ரஸ்யாவுடன் இணைக்கப்பட்ட சில கணக்குகள் உட்பட சுமார் 3 ப…
-
- 0 replies
- 358 views
-
-
பாஸ்பிரேஸ்: இனி உங்க பாஸ்வேர்டை திருட முடியாதுங்கோ...! இணையத்தில் தாக்காளர்கள் கைவரிசை காட்டி, ஆயிரக்கணக்கில் பாஸ்வேர்டுகளை களவாடுவது பற்றி எல்லாம் படிக்கும்போது, 'நம்முடைய பாஸ்வேர்டு பலமானதுதானா?' என்ற சந்தேகமும் அச்சமும் உங்களுக்கு ஏற்படலாம். இத்தகைய அச்சம் உண்டாவது நல்லதுதான். அச்சம் மட்டும் போதாது, உங்களுடைய பாஸ்வேர்டு பலமானதுதானா என்று சரி பார்த்துக்கொள்ள வேண்டும். 'பொதுவாக எளிதில் ஊகித்துவிடக்கூடிய பாஸ்வேர்ட்கள் அதே அளவு எளிதாக தாக்காளர்களின் கைகளில் சிக்க கூடியது' என்கின்றனர். எனவே பாஸ்வேர்டு உருவாக்கத்தில் வழக்கமாக பின்பற்றப்படும் முறைகளை கைவிட்டு, எவராலும் எளிதில் ஊகிக்க முடியாத சிக்கலான பாஸ்வேர்டை தேர்வு செய்ய வேண்டும் என்கின்றனர். ஆனால் சிக்கலான பாஸ்வேர்ட…
-
- 0 replies
- 1.4k views
-
-
பிக் டேட்டா: தகவல்களின் விஸ்வரூபம் எஸ்.ராமநாதன் இன்று ஐ.டி கம்பெனிகளில் பெரிதாகப் பேசப் படுவது Big Data. இது என்ன Big Data? தகவல்கள் எப்படி திடீரென்று பெரிதாயின? தகவல்கள் அதிகமாக ஆயிருகின்றனவா இல்லையா என்று தெரிந்து கொள்ள இந்த graphஐப் பாருங்கள் கடந்த எட்டு வருடங்களில் கம்பெனிகளும் தனியாரும் பயன்படுத்திய தகவல்கள் நாற்பது மடங்கு அதிகரித்திருக்கின்றன. அம்மாடி இவ்வளவு விஷயங்கள் எங்கிருந்து வந்தன? பறக்கும்ஒரு பெரிய விமானம் பத்து நிமிடங்களில் பத்து டெராபைட் தகவல்களைச் சேகரித்து விடும். ஒரு டெராபைட் என்றால் எவ்வளவு? கிலோபைட், மெகாபைட், கிகாபைட் வரைக்கும் நமக்கெல்லாம் தெரியும். அதுக்கும் மேலே. நாம் பேசப் போவதோ மஹா பெரிய தகவல்களைப் பற்றி. அதற்…
-
- 0 replies
- 849 views
- 1 follower
-
-
பிங்: 'மைக்ரோசாஃப்ட் தேடுபொறியில் போய் கூகுள் என்றே தேடுகிறார்கள்' - Google vs Bing 52 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணைய தேடு பொறியான பிங் (Bing) தேடு பொறியின் மிகப்பெரிய போட்டியாளர் கூகுள்தான் ஆனால் பிங்கில் போய் பெரும்பாலானவர்கள் தேடுவது 'Google' என்பதைத்தான் என கூகுள் நிறுவனம் தெரிவிக்கிறது. சந்தையில் தமக்கு இருக்கும் ஆதிக்கத்தை பயன்படுத்தி முறைகேடு செய்வதாக ஐரோப்பிய ஒன்றியம் கூகுள் நிறுவனத்திற்கு விதித்த 430 கோடி யூரோ (சுமார் 37,000 கோடி இந்திய ரூபாய்) அபராதத்தை எதிர்த்து கூகுள் நிறுவனம் செய்த மேல்முறையீட்டின் போது இந்த தகவல் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்…
-
- 0 replies
- 365 views
- 1 follower
-
-
http://www.bloodyfingermail.com/message.php முயற்சிக்கவும்.......................
-
- 8 replies
- 395 views
-
-
பிட்காயின் 101 பாஸ்டன் பாலா பிட்-காயினால் எதை வேண்டுமானாலும் வாங்க இயலும். ஒரு துண்டு பீட்ஸா முதல் அதிஆடம்பரமான விலையுயர்ந்த மாட மாளிகை வரை என்ன பொருள் வேண்டுமோ, அதை நீங்கள் பிட்காயினை (bitcoin) விலையாகக் கொடுத்துப் பெற்றுக் கொள்ளலாம். பிட்காயினின் மதிப்பு ஒரு சில டாலரில் துவங்கி ஆயிரக்கணக்கான ரூபாய் வரை எதுவாக வேண்டுமானாலும் இருக்கும். சில சமயம் பிட்காயின் பற்றிய தகவல்கள் துப்பறியும் நாவல் போல் இருக்கும்; பல சமயங்களில் பிட்காயின் பற்றிய சாத்தியங்களை அறியும்போது மின்சாரத்தைக் கண்டுபிடித்தபோது ஏற்படும் அதிசயம் உண்டாகும். ’தூணிலும் இருப்பான்! துரும்பிலும் இருப்பான்!!’ என இறைவரைச் சொல்வது போல், எங்கெங்கு காணினும் பிட்காயின் என பரந்த உலகின் இண்டு இடுக்கான பிரதேசங்களிலும…
-
- 0 replies
- 2k views
-
-
பிரிட்டிஷ் அரசி எலிசபெத் II தனக்கென பேஸ்புக் பக்கம் திறந்துள்ளதாக அவரது அதிகாரப்பூர்வ பக்கிங்ஹாம் அரண்மனை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. இப்பக்கம் சாதாரண பேஸ்புக் பயனர்களின் பக்கங்களைப் போல அரசியின் சுயகுறிப்புகள் அடங்கிய பக்கமாக இராது என்றும், பக்கிங்ஹாம் அரண்மனையில் அரசி மேற்கொள்ளும் அலுவல்களின் நாட்குறிப்பு போல மட்டுமே இருக்கும் என்றும் அச்செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. பிற ஃபேஸ்புக் பயனர்களைப் போல பிரிட்டிஷ் அரசியை யாரும் "தோழி"(Friend) யாக ஆக்கிக் கொள்ள முடியாது. அதேபோல தமது நட்பு வளையத்துக்குள் வருமாறு பிரிட்டிஷ் அரசிக்கு யாரும் கோரிக்கை வைக்க முடியாது. அதேவேளை, அரசியின் பக்கத்தை விருப்பப் பக்கமாக சேமித்துக் கொள்ளவும், அரண்…
-
- 0 replies
- 831 views
-
-
பிற மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டை பற்றி என்ன தேடுகிறார்கள் என்று தெரியுமா..? வாங்க பார்ப்போம்.! இந்தியாவில் பல மாநிலங்கள் உள்ளன. பெரும்பாலும் மாநிலங்களில் வசிப்பவர்கள் இந்திய அரசைப் பற்றி தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளனர். மேலும் அப்படித்தெரிந்து கொள்ள கூகுள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. உலகில் உள்ள மக்கள் விரும்புவதைப் புரிந்துகொள்ள கூகுள் தேடல் மிக அற்புதமான கருவியாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் பல்வேறு தொழில் பயன்பாடுகளுக்கு மிக உதவியாக உள்ளது. பல்வேறு மாநிலங்களைப் பற்றி இந்தியர்கள் எதைத்தேட ஆசைப்படுகிறார்கள் மற்றும் என்ன கேட்கிறார்கள் என்பதை பயன்படுத்த கூகுள் பயனுள்ளதாக இருக்கிறது. மேலும் தெளிவாக அதை விளக்குகிறது கூகுள். மாநிலங்கள்: இந்த…
-
- 0 replies
- 756 views
-
-
பிளாக்பெர்ரியின் கடைசி ஃபோன் வெளியீடு மொபைல் ஃபோன்களின் முன்னோடியாக கருதப்படும் பிளாக்பெர்ரி, அதன் கடைசி ஃபோனை வெளியிட்டது. இனிமேலும் மொபைல் ஃபோன் சந்தையில் தன் பொருளை பிளாக்பெர்ரி வெளியிடும் என்றாலும், முழுக்க முழுக்க தன் சொந்த தயாரிப்பில் இல்லாமல், அவுட்சோர்சிங்' முறையில் தயாரிக்கும் என கூறியுள்ளது. ஆண்டராயிட் மென்பொருள் மூலம் செயல்படும் இந்த ஃபோனுக்கு DTEK60 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் ஃபோனின் விலை 499 டாலர்கள். http://www.vikatan.com/news/information-technology/70607-last-phone-of-blackberry-launched.art
-
- 1 reply
- 504 views
-
-
phpBB Tamil Language Pack எங்காவது கிடைக்குமா. தமிழ் யூனிகோட் தட்டச்சு பயிலும் செயலி கிடைக்குமா. Tamil Typing Tutor தமிழ் - ஆங்கிலம் மொழி பெயர்ப்பு கருவி உள்ளதா. Tamil-English/English-Tamil Online or Offline Translation Tool நன்றி.
-
- 0 replies
- 398 views
-
-
பீட்சா, பர்கர் வேணுமா ட்விட் பண்ணுங்க: கூகுள் அதிரடி திடீரென நீங்கள் இருக்கும் இடத்தில் பீட்சா, பர்கர் அல்லது வேறு ஏதேனும் உணவு வேண்டும் என்றால் கிடைக்குமா? கிடைக்கும் என்று அடித்து சொல்லுமளவுக்கு கூகுள் அதிரடியாக ஒரு விஷயத்தை அறிமுகம் செய்துள்ளது. ஆம், ஏதோ ஒரு ஊருக்கு செல்கிறோம் அங்குள்ள உணவகம் , ஹோட்டல், தியேட்டர் போன்றவை எங்குள்ளது என நமக்கு தெரியாது. அதனை கண்டுபிடிக்க ஏதுவாக இந்த சேவையை அறிமுகம் செய்துள்ளது கூகுள். இதற்கு நமக்கு தேவைப்படுவதெல்லாம் ஒன்று தான். உங்களிடம் ட்விட்டர் கணக்கு இருந்தால் போதும். உங்கள் ட்விட்டர் கணக்கு மூலம் உங்கள் மொபைலில் இருந்து நீங்கள் விரும்பும் இமோஜியை பதிவிட்டு @google என கூகுள் ட்விட்டர் பக்கத்தை டேக் ச…
-
- 0 replies
- 457 views
-
-
புகைப்படத்தில் உள்ள நபரின் உணர்வுகளை வெளிப்படுத்தும் மைக்ரோசாப்டின் இணையதளம் புகைப்படம் ஒன்றில் இருக்கக்கூடிய ஒரு நபரின் "வயது என்ன?" என்பதை அறிந்து கொள்வதற்காக மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியிருந்த இணையதளம் பற்றி நாம் ஏற்கனவே உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தோம். உணர்வுகளை அடையாளப்படுத்தும் மைக்ரோசாப்டின் இணையதளம். தற்பொழுது புகைப்படத்தில் உள்ள ஒருவரின் உணர்வு எத்தகையது என்பதை அறியக்கூடியவகையில் Emotion Recognition எனும் இணையதளத்தை வடிவமைத்துள்ளதுமைக்ரோசாப்ட் நிறுவனம். இந்த தளத்துக்குச் சென்று புகைப்படங்களை உள்ளிடுவதன் மூலம் அந்த புகைப்படத்தில் உள்ள நபர்களின் உணர்வுகள், அதாவது "கோபம்", "பயம்", "அவமதிப்பு", "அருவருப்பு", "…
-
- 0 replies
- 458 views
-
-
புகைப்படம் மூலம் வயதை கணிக்கும் இணையதளம்! புகைப்படத்தை வைத்து அதில் உள்ளவரின் வயதை கணித்துச் சொல்லும் இணையதளம் ஆயிரக்கணக்கானோரை கவர்ந்து வைரலாக பரவி, இணையத்தின் மிகவும் பிரபலமான இணையதளமாகி இருக்கிறது. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சார்பில் ஹவ் ஓல்டு.நெட் எனும் பெயரில் இந்த இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. மனித முகங்களை கண்டுணரக்கூடிய ஃபேசியல் ரிகக்னேஷன் எனும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த தளத்தின் பின்னே உள்ள நுட்பம் மனித முகத்தை பார்த்து, புரிந்து கொண்டு அவர்களின் பாலினம் மற்றும் வயதை சரியாக கணித்து சொல்லக்கூடியது. சரியாக என்று சொல்வது பொருத்தமாக இருக்காது. கணித்துச்சொல்வது என்பதே சரியாக இருக்கும். இந்த தளத்தின் திறனை இணையவாசி…
-
- 6 replies
- 1.5k views
-
-
புகைப்படம், விடியோ காட்சிகளை அரங்கேற்ற புதிய இணையதளம் தனிப்பட்ட நபர்கள் எடுத்த புகைப்படங்கள், விடியோ படைப்புகளை எவ்வித கட்டணமும் இன்றி இணையதளத்தில் இடம்பெறச் செய்ய லாம். அத்தகைய வாய்ப்பை சென்னையில் உள்ள ஆர்.டி.எஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. தொடர்புக்கு: ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன் டாட் காம், எண். 63, சி.என்.கே. ரோடு, திரு வல்லிக்கேணி, சென்னை. தொலைபேசி: 9940279081. இணையதளம்: http://www.startcameraaction.com/
-
- 0 replies
- 1.4k views
-
-
சமீப காலங்களில் QR கோடு மூலம் நடைபெறும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. மொபைல் மூலம் பணப் பரிமாற்றம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. QR கோடைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் முறையும் பரவலான ஒன்றாக இருக்கிறது. ஆனால், முகம் தெரியாத நபர்கள் அனுப்பும் QR கோடை ஸ்கேன் செய்யும்போது நமது வங்கிக் கணக்கிலிருந்து பணம் பறிபோவதற்கான வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. ஆன்லைன் மூலமே இந்த வகையான மோசடி அதிகளவில் நடைபெறுகிறது. ஆன்லைனில் முகம் தெரியாத நபர்களிடம் பொருள்களை வாங்கும்போதும் விற்கும்போதும் அவர்கள், ``பணம் செலுத்துகிறேன், இந்த QR கோடை ஸ்கேன் செய்யுங்கள்" எனக் கூறினால் கண்டிப்பாக ஸ்கேன் செய்யாதீர்கள். நீங்கள் ஸ்கேன் செய்வதன் மூலம் உங்கள் மொபைலை ஹேக் செய்து அவர்களால் உங்கள் வங்கிக…
-
- 1 reply
- 785 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் சாட் ஜி.பி.டி (ChatGPT) போன்ற செயற்கை நுண்ணறிவுச் செயலிகளால் புதிய புனித நூல்களை எழுத முடியுமா? அவற்றின்மூலம் புதிய மதங்களை உருவாக்க முடியுமா? அறிவியல் புனைகதை திரைப்படங்களில் வருவதைப்போல இயந்திரங்களே சுயமாகச் சிந்திக்கும் அறிவும், ஞானமும் பெற்றுச் சட்டங்களை இயற்றினால் மனிதர்கள் அவற்றைக் காதலிக்க முடியுமா? செயற்கை நுண்ணறிவு மொழி தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டால், இயந்திரங்களால் புதிய மதங்களை உருவாக்க முடியுமா? செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் நம்பகமான விவாதங்களில் ஈடுபடுவதற்கும், செய்திக் கட்டுரைகள் ஆய்வுக் கட்டுரைகள் போன்றவற்றை எழுதுவதற்கும், தலைமுடி ஸ்டைல் செய்யும் குறிப்…
-
- 0 replies
- 231 views
- 1 follower
-
-
புதிய 'ஒப்பரேட்டிங் சிஸ்டம் 'ஒன்றை அறிமுகப்படுத்த கூகுள் திட்டம் வீரகேசரி இணையம் 7/9/2009 1:44:20 PM - உலகின் முதன்நிலை இணைய தேடு தள நிறுவனமான கூகுள், புதிய 'ஒப்பரேட்டிங் சிஸ்டம் 'ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. தனிப்பட்ட கணினிகளுக்காகவே இந்தப் புதிய 'ஒப்பரேட்டிங் சிஸ்ட்ம்' அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 'ஒப்பரேட்டிங் சிஸ்டம்' மென் பொருள் ஜாம்பவான்களான 'மைக்ரோசொப்ட், யுனிக்ஸ்' நிறுவனங்களுக்குச் சவாலாக அமையக் கூடிய வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் 'நெட் புக்' கணினி வகைகளுக்குக் கூகுள் 'க்ரோம் ஒப்பரேட்டிங் சிஸ்டம்' பரீட்சார்த்த அளவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. வேகம், பாதுகாப்பு மற்றும் எளிமை ஆகியவற்றை அடிப்பயைடாகக் கொண…
-
- 0 replies
- 640 views
-
-
-
[size=4]புதிய இணையத்தள முகவரிகள் [/size] [size=1] [size=4]அமெரிக்காவில் உள்ள சர்வதேச இணையத்தள நிர்வாகம, ICANN, பல நாடுகள், நிறுவனங்கள் ஊடாக புதிய இணையத்தள முகவரிக்களுக்கான 1930 கோரிக்கைகளை பெற்றுள்ளது.[/size][/size] [size=1] [size=4]உதாரணத்திற்கு கூகிளும் அமசொனும் தரப்பிற்கு பன்னிரண்டு வரையான புதிய தள முகவரிகளை கேட்டுள்ளன: [/size][/size] [size=1] [size=5].app (i.e.: www.google.app)[/size][/size][size=1] [size=5].home[/size][/size][size=1] [size=5]..shop[/size][/size][size=1] [size=5].game[/size][/size] [size=1] [size=5]ஒரு விண்ணப்பத்தின் செலவு :185,000 USD [/size][/size][size=1] [size=5]சட்ட, தயாரிப்பு என மொத்த செலவு ~ 370,000 USD[/size][size=…
-
- 1 reply
- 1.1k views
-
-
புதிய இணையத்தள முகவரிகள் சாத்தியமாகும் - ICANN தற்பொழுது உள்ள உயர் நிலை முகப்பு இணையங்கள் .com .org .net .. - 22 புதிய மாற்றங்கள் எந்தவிதமான பெயருடனும் முகப்பு இணைய தளங்களை உருவாக்கும் வழிகளை திறந்துவிடும். Coke --> .coke McDonalds--> .McDonalds ஆனால் முதலில் உங்கள் தெரிவை பதிவு செய்ய 250,000 டாலரும் பின்னர் வருடாந்த தொகையாக 25,000 மும் செலுத்தவேண்டும் ICANN's New Domain Policy Resets the Web : http://www.pcmag.com/article2/0,2817,2387270,00.asp
-
- 1 reply
- 919 views
- 1 follower
-