Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. சமீபத்தில் வந்த படைப்புகளில் தேவையே இல்லாமல் அதிகம் விமர்சிக்கப்பட்ட நாவல். திரு.ஷாஜகான் அவர்களின் பகிர்வு இது. அவருக்கு எனது நன்றிகள். இணைப்பு இதோ https://dl.dropboxusercontent.com/u/60228630/Mathoru%20Pagan.pdf படித்துவிட்டு பகிருங்கள் எதிர்க் கருத்துக்கள் ஏதும் தோன்றினால் தாரளமாக பின்னூட்டம் இடுங்கள். இது குறித்து ஞாநி அவர்கள் முகநூலில் தெரிவித்திருப்பதையும் கவனத்தில் கொள்க. அன்பன் மது Muthu Nilavan18/1/15 அருமையான வேலை செய்தீர்கள் மது. நான் ஏற்கெனவே -சென்னைப் புத்தகக் கண்காட்சியில்- வாங்கிவிட்டேன் என்றாலும், மீண்டும் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொண்டேன். மிக்க நன்றி (காலச்சுவடு பதிப்பகத்தார் கோவித்துக்கொள்ள மாட்டார்களே?) த.ம.3 Reply Replies Mathu…

  2. மார்க் சக்கர்பெர்க்கிற்கு எதிராக அமெரிக்க அதிபர் பைடன் செயல்பட நினைப்பது ஏன்? 3 மணி நேரங்களுக்கு முன்னர் கேம்பிரிட்ஜ் அனலிடிகா சம்பவம் வெளியாவதற்கு முன், மியான்மரில் ஒரு இனத்தையே அழிக்க ஃபேஸ்புக் தளம் உதவியதாக அந்நிறுவனம் ஒப்புக் கொள்வதற்கு முன், இந்தியாவில் வாட்சாப் மூலம் பரவிய வதந்திகளால் ஏற்பட்ட கொலை சம்பவங்களுக்கு முன், கியூ அனான் & ப்ரவுட் பாய்ஸ் என்கிற வலது சாரி இயக்கங்களுக்கு முன், மார்க் சக்கர்பெர்க்-கின் காலடியில் உலகம் இருந்தது. கடந்த 2017-ம் ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளத் தீர்மானித்திருந்தார் மார்க் சக்கர்பெர்க். "அமெரிக்கர்கள் எப்படி வாழ்கிறார்கள், எப்படி வேலை செய்க…

  3. மார்க் ஸூகர்பெர்க் பதவி பறி போகுமா ? – ஆட்டம் கண்டுள்ள பேஸ்புக் நிறுவனம் ! பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான மார்க் ஸூகர்பெர்க் பதவி விலக வேண்டுமென அதன் முதலீட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். பேஸ்புக் நிறுவனம் அரசியல் சார்புள்ள ஒரு மக்கள் தொடர்பு நிறுவனத்தோடு இணைந்து தங்களது போட்டியாளர்கள் மீது அவதூறு செய்திகளைப் பரப்பியதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைப் புலனாய்வு செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் விலை சரியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் அந்த நிறுவனத்தில் முத்லீடு செய்துள்ளவர்கள் மார்க் ஸூகர் பெர்க்கைப் பதவி விலகக் கோரி தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர். இதனால் அதிரிச்சையடைந்த மார்க், செய்தி…

  4. Published By: DIGITAL DESK 3 20 JUN, 2025 | 09:37 AM வரலாற்றிலேயே மிகப்பெரிய கடவுச்சொல் கசிவு இடம்பெற்றுள்ளதாக சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலகளாவிய பிரபல இணைய சேவைகளான ஆப்பிள், பேஸ்புக், கூகிள், GitHub, டெலிகிராம் உள்ளிட்டவற்றில் இருந்து 16 பில்லியன் தனித்துவமான username மற்றும் கடவுச்சொற்கள் (passwords) இணையத்தில் கசியவிடப்பட்டுள்ளதாக சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் அதிர்ச்சியான தகவல்களை வெளியிட்டுள்ளனர். 2024 ஆம் ஆண்டு மே மாதம் வெளியான 184 மில்லியன் சான்று மீறலைவிட இது எண்ணிக்கையில் பெரிதாக இருப்பதால், இதனை துகாப்பு ஆய்வாளர்கள் "மாபெரும் அச்சுறுத்தல் " என வர்ணிக்கின்றனர். https://www.virakesari.lk/article/217960

  5. இப்படி ஒரு படம் செய்ய வேணுமா? கீழே எப்படி செய்யிறது என்று படங்கள் போட்டிருக்கிறன் பார்த்து நீங்களே விரும்பிய படங்களை செய்துபாருங்கள்.. முதலில் இந்த தளத்துக்கு போங்கோ... http://www.imageshack.us/ படம்1 ----------------------------------------------------------------------------------- படம்2 ----------------------------------------------------------------------------------- படம்3 ---------------------------------------------------------------------------------- படம்4 படம் ரெடி

  6. Started by tamillinux,

    தமிழில் மின் அஞ்சல் அனுப்பும் இணைய முகவரிகள் தெரிந்தால் அறியத்தரவும். (like hotmail)

    • 5 replies
    • 2.1k views
  7. மின்னஞ்சல் சில யோசனைகள் 1. ஒரே ஒரு இமெயில் அக்கவுண்ட்: நம்மில் பலரும் ஒரே ஒரு இமெயில் அக்கவுண்ட் மட்டுமே பயன்படுத்துகிறோம். இது பல வேளைகளில் சிக்கலில் கொண்டுவிடும். நீங்கள் வர்த்தகம் தொடர்பாக ஒரு நிறுவனத்துடன் தொடர்பு கொள்கையில் அந்த நிறுவனத்தின் சர்வர் சில வேளைகளில் உங்களுக்கு இமெயில் தரும் சர்வருடன் சரியாக இணைந்து போகாத போது அது சரியாகும் வரையில் அவர்களுக்கும் உங்களுக்கும் தகவல் பரிமாற்றம் தடைபட வாய்ப்புண்டு. எனவே மூன்று இமெயில் அக்கவுண்ட்களாவது வைத்துக் கொள்ளுங்கள். ஒன்றை அலுவலகப் பயன்பாட்டிற்கும், இன்னொன்றை தனிப்பட்ட நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் மூன்றாவதை நியூஸ் லெட்டர்கள், போட்டிகள் போன்றவற்றிற்கும் வைத்துக் கொள்ளலாம். இவற்றில் இரண்டு அக்கவுண்ட்களை…

  8. எப்படி உள்ளீர்கள் எல்லாரும் ?இங்கே யாராச்சும் இணைய விளையாட்டுக்களில் ஆர்வம் கொண்டவர்களா ?அதாவது online game .ஆர்வம் உள்ளவர்கள் வாங்கோ பேசுவோம் இங்கே .

    • 4 replies
    • 681 views
  9. மீண்டும் களமிறங்கிய நோக்கியா: புதிய நோக்கியா 150 வெளியீடு நோக்கியா பிராண்டட் போன்களை விற்பனை செய்யும் உரிமத்தை பெற்றிருக்கும் எச்எம்டி குளோபல் நிறுவனம், புதிய நோக்கியா மொபைல்களை அறிமுகம் செய்துள்ளது. சர்வதேச மொபைல் சந்தையில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது குறித்து சில தினங்களுக்கு முன் அறிவித்த எச்எம்டி குளோபல் நிறுவனம் இன்று புதிய நோக்கியா பிராண்டட் போன்களை அறிமுகம் செய்திருக்கிறது. நோக்கியா பிராண்டட் போன்களை விற்பனை செய்ய எச்எம்டி குளோபல் நிறுவனம் பத்து ஆண்டுகள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. …

  10. மீண்டும் ட்விட்டர் லோகோவை மாற்றினார் எலான் மஸ்க்! டுவிட்டர் சமூக வலைதளத்தின் லோகோவை மீண்டும் பழைய படி நீலக் குருவியாக மாற்றி உள்ளார் அதன் உரிமையாளர் எலான் மஸ்க். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிரிப்டோகரன்சிகளில் ஒன்றான ‘Dogecoin’ லோகோவை டுவிட்டரின் லோகோவாக அவர் மாற்றி இருந்தார். மஸ்கின் இந்த செயலுக்கு பின்னர் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. Dogecoin நிறுவன முதலீட்டாளர்கள் அவர் மீது தொடுத்துள்ள வழக்கை திசை திருப்பும் நோக்கில் இதை செய்திருக்கலாம் என்பது அதில் முதன்மையானதாக இருந்தது. டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த ஆண்டு வாங்கி இருந்தார். அது முதல் அந்தத் தளத்தில் பல்வேறு மாற்றங்களை தன் விருப…

  11. முக நூல் எவ்வளவு ஆபத்தானது என்று நம்மவர்கள் புரிந்துகொள்ளுவதில்லை இன்று ஒரு தேடலில் பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர் இவர் இணைய உலகில் ஒரு பதிவு உள்ள எதிகால் ஹக்க்கர் எதிகால் என்பது அரசுகளின் சார்பாக உள்ள ஹக்கர் பெயர் தமிழில் சொன்னால் நாக்கு சுளுக்கிவிடும் Inti De Ceukelaire என்பது .இப்போது இந்த முகநூல் எந்தளவுக்கு பாதுகாப்பு அற்றது என்பதை மக்களுக்கு விளக்க ஒரு தளத்தை உருவாக்கியுள்ளார் பெயர் https://www.stalkscan.com இதில் உங்கள் அந்தரங்கம் உங்களை அறியாமலே இணைய உலகில் விலை போயிருக்கும் கதை தெரியும் உங்கள் முகநூல் கணக்கில் செட்டிங்க்ஸ் கடும் இருக்கமாய் இருந்தால் இதில் தகவல்கள் மேம்போக்காய் இருப்பதையும் அவதானிக்கலாம் மூல தழுவல் https://fossbytes.com/stalkscan-exposes-facebook-in…

  12. முகநூலில் எமது இணைப்பில் நாம் பதிவுகள் செய்ய முடியாமல் யாரும் தடை செய்ய முடியுமா? யாராவது உதவுங்கப்பா

  13. முகநூலில் ரைம் லைனில் இருந்து வெளியே வர முடியுமா? யாராவது அறியத்தாருங்கள்.... புதிதாக இருக்கிறது என்று ரைம்லைனுக்குள் நுழைந்தால் இப்போது சங்கடமாக இருக்கிறது....தேவையில்லாத விளம்பரங்கள் மூக்கை நுழைக்கின்றன..யாராவது ரைம்லைனில் இருந்து நான் வெளியேற உதவி செய்வீர்களா?

  14. வெட்டியாஇருந்தா வாங்கபேசலாம் .(I am Always Vetti) பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு தமிழச்சியால் முகநூலுக்கு (facebook) இணையாக “நட்புவளையம்” www.natpuvalayam.comஎனும் ஒரு சமூகவலை இணையத் தளம் உருவாக்கப் பட்டுள்ளது. முகநூலைப் பாவிக்கும் அனைத்து உறவுகளும், இந்த “நட்புவளையத்தையும்” உபயோகிக்கலாம். இதன் முகப்பு பக்கம் ஏறக்குறைய முகநூல் போலவே காட்சி அளிக்கிறது. மேல் பக்கம் அதே நீல கலர் சற்றே மாறுபட்டு பட்டி உள்ளது. உள்நுழை விவரங்கள் மற்றும் புதிய கணக்கை உருவாக்கும் பகுதியும் முகநூல் படிதான் உள்ளது. நடுவில் உலக வரைபடம் நட்பு வளையத்தை இணைக்கும் விதமாக அமைந்து உள்ளது. கீழ் பக்கம் ஏற்கனவே நட்பு வளையத்தில் இணைந்தவர்களின் புகைபடத்தோடு அவர்களின் சுயவிவர சுட்டியை தாங்கி உள்ளது…

  15. முகநூலுக்கு சவால் விடும் குறுஞ்செய்தி மீல்வடிவமைக்கப்படும் குறுஞ்செய்தி முகநூலுக்கு சவாலாகுமா? - It now includes a section called 'Stories', displaying to the user stories and trends based on earlier activity. - A Connect tab shows users who's following them or retweeting their tweets, and Discover is basically a rebranding of hashtags, but with more personalization. - The Home tab displays incoming tweets, allowing them to be expanded to view photos or videos. Profile pages now feature a larger header image for the user's logo, tagline or other visuals. - You can also control the message visitors see when they first come to your profile page by promo…

    • 0 replies
    • 927 views
  16. முகநூலை கண்டுபிடித்தவருடன் ஒரு செவ்வி http://www.youtube.com/watch?v=GAOOLKQFyoY&feature=related

    • 2 replies
    • 903 views
  17. Facebook முகநூல் அறிமுகப்படுத்திய புதிய தேடல் வழமையான சொற்களை பாவித்து தேடுதற்கு போட்டியாக இன்று முகநூல் ஒரு முகநூல் பாவனையாளரின் தரவுகளை வைத்து தேடும் நெறிமுறையை அறிமுகப்படுத்தியது. உதாரணத்திற்கு "எனது நண்பர்கள் எங்கே உள்ளார்கள்?" போன்ற தேடலை செய்யலாம். Facebook has invented a new kind of search. Unlike web search, a market dominated by Google Inc., Facebook has implemented something called Graph Search. Graph Search allows you to sort a huge pile of social data in ways never before possible. By tapping into friends’ Facebook pages, you can get answers to questions such as, “Which of my friends live in San Francisco?”, “What restaurants do my friends l…

  18. facebookஇல் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. நமக்கும் சில மணி நேரங்களாக உள் நுழைய முடியவில்லை. FACEBOOK IS DOWN: Can Life Go On? San Francisco Chronicle - Nick Saint - ‎12 minutes ago‎ Facebook.com is currently inaccessible, but that's just the beginning. Facebook-powered features in third-party websites and mobile apps aren't working ... Facebook experiencing outage, slowness msnbc.com - ‎13 minutes ago‎ Facebook is experiencing a widespread outage, and slowness on the site for those who can access it, according to reports. The social networking site had ... Facebook hit with service outage CBC.ca - ‎21 minutes ago‎ F…

  19. வணக்கம் உறவகளே... முகப்பு புத்தகத்தில் என்னால் ஏற்றப்பட்ட படங்களை ஒரே தடவையில் தரவிறக்கம் செய்ய முடியுமா இதற்க்கான ஆலோசனை தாருங்கள். கனக்க படங்கள் உள்ளதால் அதனை தனித்தனியே தரவிறக்கம் செய்ய முடியாது ஆகவே ஒரே தடவையில் தரவிறக்கம் செய்ய ஏதும் வழிகள் உள்ளனவா???

  20. முகப்புத்தகத்தை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகள் https://www.facebook.com/video/video.php?v=1529065200656867&set=o.333319403474387&type=2&theater

  21. நவீன தொழில்நுட்ப சாதன வளர்ச்சி காரணமாக சமூக ஊடகமாக முகப்புத்தகமும் (பேஸ்புக்) துரிதமாக வளர்ச்சியடைந்துள்ளது. சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை தினமும் சிலமணி நேரங்களை முகப்புத்தகத்திற்கு என ஒதுக்குகின்றனர். இன்றைய உலகில் வேகமாக செய்திகள், தகவல்கள் பரவலடையும் ஊடகமாக பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் உயர்வடைந்துள்ள நிலையில் அது தொடர்பாக அரசும் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் முகப்புத்தகம் மீது அவ்வப் போது வைரஸ் தாக்கம் ஏற்படுகிறது. அந்த வகையில் தற்போது முகப் புத்தகத்தில் புது விதமான வைரஸ் தாக்கி வருகின்றது. இது விரைவாக பரவல் அடையக் கூடியதாகவும் உள்ளது. தற்போது பாவனையில் உள்ள அனைத்து முகப் புத்தகங்களுக்கும் ஒரு குறுஞ்செய்தி வருகின்றது அதை திறந்து பார்க்…

  22. முகேஷ் அம்பானியின் "மாஸ்ரர் பிளான்"..! தயாராகிறது பேஸ்புக் நிறுவனம்..! உலக அளவில் பெரும்புரட்சிக்கு தயார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பேஸ்புக் ஆகியவை இணைந்து ஊர் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக ஓர் புதிய செயலியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது அதாவது தற்போது பயன்பாட்டில் உள்ள WeChat போல ஒரு சூப்பர் ஆப்பினை உருவாக்கி அதன் மூலம் கேமிங், ஹோட்டல் பதிவு, டிஜிட்டல் மணி டிரான்ஸ்பர், என பலவகையில் பயனுள்ளதாக இந்த ஆப் உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆப் மூலம் ரிலையன்ஸ் வர்த்தக கடைகள், Link ஹோட்டல் புக்கிங் மற்றும் கேமிங் போன்றவற்றினை அனுமதிக்கும். மேலும் பல சிறப்பு பண்புகளை கொண்டு உருவாக்க உள்ள இந்த செயலி உருவாக்கத்தில் முதலீட்டு வங்கியாள…

  23. இன்று ஐரோப்பிய நேரம் 16.30 (இலங்கை இரவு9.00) மனி முதல் சமூக வலைதளங்கள் முகநூல் மற்றும் இன்ஸ்டகிராம் உலகம் முழுதும் முடங்கியுள்ளது...!

  24. முதன்முறையாக இலச்சினையை மாற்றியது யூடியூப் பிரபல காணொளி பகிர்வுத் தளமான யூடியூப் ஆரம்பிக்கப்பட்டு 13 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், முதன்முறையாக தமது இலச்சினையை (Logo) மாற்றியுள்ளது. பிரபல தேடுபொறி தளமான கூகுளின் உப பிரிவுகளில் ஒன்றாக, காணொளிப் பகிர்வுக்கான தளமாக 2004 ஆம் ஆண்டு யூடியூப் இணைய உலகில் அறிமுகமானது. அது முதல் உலகமெங்கும் காணொளிப்பகிர்வு மற்றும் தரவிறக்கம் ஆகிய சேவைகளை வழங்கும் முன்னணி நிறுவனமாக யூடியூப் திகழ்கிறது. தற்போது தனி நபர்கள் முதல் பிரபல நிறுவனங்கள் வரை தங்களுக்கென தனி யூடியூப் அலைவரிசைகளை வைத்துள்ளனர். அதன் மூலம் பெரும் புகழ் பெற்றவர்களும் உண்டு. இந்நிலையில், ஆர…

  25. [size=4] [/size] [size=4]கூகுள் நிறுவனமானது முதற்தடவையாக பாவனையாளர்களின் தகவல்களைச் சேமித்து வைத்துள்ள அதன் ' டேட்டா சென்டர்களின்' படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளது.[/size] [size=4] [/size] [size=4][/size] [size=4] [/size] [size=4]ஆயிரக் கணக்கான சேர்வர்கள், வண்ண வண்ண கேபள்கள் எனக் காட்சியளிக்கும் 'டேட்டா சென்டர்கள்' பார்ப்பவர்களை ஆச்சரியத்துக்குள்ளாக்குகின்றது.[/size] [size=4] [/size] [size=4][/size] [size=4] [/size] [size=4]நாம் கூகுளில் தேடும் விடயங்கள், யூடியூப் காணொளிகள், எமது ஜீ மெயில் கணக்கின் மின்னஞ்சல்கள் என கூகுளின் அனைத்து இணையம் சார்ந்த செயற்பாடுகளும் இங்கேயே இடம்பெறுகின்றன.[/size] [size=4] [/size] [size=4]கூகுளின் டேட்டா சென்டர்களுக்குள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.