Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. மேகக்கணனி (Cloud Computing), மேக நினைவகம் (Cloud storage) எனும் வார்த்தைகள் நமக்கு புதியதல்ல . இத் தொழிநுட்பங்களின் பயன்கள் பற்றி நாம் ஏற்கனவே நன்கு அறிந்து வைத்துள்ளோம். தொழிநுட்ப உலகில் தற்போது அதிகமாக பயன்படுத்தப்படும் வசதிகளில் இவையும் ஒன்று. பொதுவாக கணனியில் உள்ள வன்தட்டில் எமது தகவல்களை சேமித்து வைப்பதால் என்றாவது ஒரு நாள் அதில் இருக்கும் தகவல்கள் மீட்க இயலாமல் போகலாம் மேலும் ஒப்பீட்டளவில் பாதுகாப்பும் குறைவு. எனினும் கிளவுட் ஸ்ட்டோரேஜ் வசதியை பாவிப்பதனால் இத்தகைய சிக்கல் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. இச் சேவையை வழங்குவதற்கு பல நிறுவனங்கள் உள்ளதுடன் அவற்றில் சில கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கவும் செய்கின்றன. சில தளங்கள் இலவசமாக சேவையை வழங்குக…

  2. இணைய உலகில் இப்போது ‘ட்க் ட்க் கோ’ பற்றி தான் பேச்சாக இருக்கிறது.தேடியந்திர உலகில் கொடி கட்டிப்பறக்கும் கூகுலுக்கு சவாலாக உருவெடுத்திருக்கும் மாற்று தேடியந்திரம் என்றும் டக் டக் கோ பாராட்டப்படுகிறது. அதற்கேற்ப இணைய தேடலுக்காக இந்த தேடியந்திரத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.அதை விட முக்கியமாக,டக் டக் கோ தேடியந்திரம் பற்றி கேள்விபடுபவர்களில் பலரும் கூகுலை விட்டு இதற்கு மாறி விடுகின்றனர். ஏன், நீங்களும் கூட மாறலாம். ஆக,நீண்ட கால நோக்கில் கூகுலுக்கான உண்மையான சவால் உதயமாகியிருக்கிறது.இதன் பொருள்,கூகுலுக்கு சவால் விடக்கூடிய மாற்று தேடியந்திரம் தயாராகி விட்டது என்பது தான். கூகிள் கேள்வி கேட்கப்படாத நம்பர் ஒன்னாக இருக்கும் தேடல் உலகில் டக் டக் கோவ…

  3. வாட்ஸ் அப்பில் இந்தியர்கள் அதிகம் அனுப்பும் குறுஞ்செய்தி என்ன தெரியுமா?- கூகுள் ஆய்வு சமீபத்தில் கூகுள் ஆய்வாளர்கள், ஸ்மார்ட் போன்கள் ஏன் உலகின் பல இடங்களில் ஒட்டுமொத்தமாக சில நேரங்களில் முடக்கப்படுகின்றன என்பதை அறிய ஆய்வு ஒன்றை நடத்தினர். இந்த ஆய்வின் முடிவுகள் பல சுவாரசியமான தகவல்களை அளித்துள்ளன. உலகில் இந்தியர்கள்தான் வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்திகளை அதிக அளவு அனுப்புகின்றனர் என்றும், இதனால் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் இந்தியர்களில் மூன்றில் ஒருவரது ஸ்மார்ட் போன் சேமிப்புப் பகுதி நிரம்பியுள்ளது என்றும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கூகுள் ஆய்வாளர்கள், ஸ்மா…

  4. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நாளொன்றுக்குப் பல லட்சம் பயனாளர்கள் ப்ளூ ஸ்கையில் இணைகின்றனர் எழுதியவர், டாம் கெர்கன் பதவி, தொழில்நுட்ப செய்தியாளர் சமீபத்தில் உங்கள் சமூக ஊடக பக்கங்களில் “ப்ளூ ஸ்கை” என்ற வார்த்தையைப் பார்த்திருப்பீர்கள். அதைப் பற்றி அப்படி என்ன விவாதிக்கப்படுகிறது என்று நீங்கள் சிந்தித்திருக்கலாம். ப்ளூ ஸ்கை என்பது ஈலோன் மஸ்க்கின் எக்ஸ் தளத்திற்கு மாற்றான ஒரு சமூக ஊடக செயலி. மேலும் இதன் நிறம் மற்றும் லோகோ எக்ஸ் தளத்தை ஒத்திருக்கும். ப்ளூ ஸ்கை செயலியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. தற்போது நாளொன்றுக்குச் சுமார் 10 லட்சம் பயனாளர்கள் இதில் இணைகிறார்கள். இந்தக் கட்டுரையை எழுது…

  5. பத்தாண்டுகளை நிறைவு செய்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் இன்றைய தினம் (திங்கட்கிழமை) ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் பத்தாவது ஆண்டை கொண்டாடுகிறது. David Paul Morris 2007 ஆம் ஆண்டில், ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் ஐஃபோனை அறிமுகப்படுத்தினார். பலருடைய வாழ்க்கையில் புரட்சியை ஏற்படுத்தியது மட்டுமின்றி, அதன் தோற்றத்தில் இருந்த போன்களையும் மீறி தனித்துவம் பெற்றது.. உலகம் முழுவதும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான ஐஃபோன்கள் விற்கப்பட்டுள்ளன. இது ஆப்பிள் நிறுவனத்தை எப்போதுமில்லாத வகையில் பணக்கார நிறுவனமாக ஆக்கியுள்ளது. நாம் வாழும் வழிகளில் ஒருபடி மாற்றத்தை ஐஃபோன்களின் வருகை செய்துள்ளதாக பிபிசியின் தொழில்நுட்ப செய்தியாளர் வர்ணித்த…

  6. முதலாம் கூகிள் பேரரசு ரோமாபுரிப் பேரரசு, பிரிட்டிஷ் பேரரசு என்று உலகைப் பல பேரரசுகள் ஆட்டிப்படைத்துள்ளன. படை பலம், ஆயுத பலம், கடல் பரப்பை ஆளும் திறன், அறிவியல் திறன் ஆகியவற்றோடு அரசியல் தந்திரத்தையும் இணைத்து இந்தப் பேரரசுகள் மற்ற நாடுகளையும் பிற இன மக்களையும் ஆட்கொண்டு அடிமைப்படுத்தின. இது வரலாறு நமக்குச் சொல்லும் பாடம். இன்னாள் வல்லரசுகளுக்குப் படை பலம், ஆயுத பலம் ஆகியவற்றோடு தகவல் தொழில்நுட்பப் பலமும் புதிய வியாபார உத்திகளும் தேவைப்படுகின்றன. அந்த வகையில், மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், கூகிள், ஆகியவற்றை இன்றைய வல்லரசுகள் என்று அழைக்கமுடியும். இவர்களுடைய முக்கிய அடையாளங்கள் : 1.உலகின் பல நாடுகளில் இவர்களுடைய வர்த்தகம் நடைபெறுகிறது. 2.சந்தையில் புதிய சேவைகள…

  7. தடை அல்லது விற்பனை சட்டத்தை எதிர்த்து டிக்டாக் தொடர்ந்த வழக்கு: அமெரிக்க உச்சநீதிமன்றம் தள்ளுபடி January 18, 2025 9:09 am அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை மேற்கோள் காட்டி சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் செயலியை அடுத்த 270 நாட்களுக்குள் விற்பனை செய்வதற்கு அவகாசம் வழங்கும் சட்டத்தை கடந்த ஏப்ரல் மாதம் இயற்றினார். அவ்வாறு விற்பனை செய்யாவிட்டால் ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிக்டாக் செயலியை அகற்ற உத்தரவிடப்படும் என அந்தச் சட்டத்தில் கூறப்பட்டிருந்தது. இந்தச் சட்டத்திற்கு தடை கோரி பைட்டான்ஸ் நிறுவனம் கடந்த மே மாதம் வாஷிங்டன் நீதிமன்றில் மனுதாக்கல் செய்தது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்…

  8. Loughborough university என்ற பிரித்தானிய பல்கலைக்கழகம்... அதன் உள்ளக மற்றும் வெளியக கட்டமைப்புக்கள் பற்றிய 360 பாகை Virtual Tours அனுமதித்துள்ளது. நீங்களும் தாம் போய் இந்தப் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டு களியுங்களேன். முப்பரிமான கண்ணாடி இல்லாமலே முப்பரிமானத் தோற்றத்தை நீங்கள் உணர முடியும். இங்கு அழுத்தி அந்தப் பல்கலைக்கழகச் சுற்றுலாவில் இணையலாம். இப்பல்கலைக்கழகம் விமானப் பொறியியல் படிப்புக்கு சிறந்த ஒன்றாகும்..!!

  9. மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி இந்தியாவில் மொபைல் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சினை தேவை இல்லாத Service - களை மொபைல் நிறுவனங்கள் Activate செய்து பணம் பறிப்பது. பேங்க் கொள்ளைகளை விட, இதில் தான் நிறைய பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கும். இந்த பிரச்சினையில் இருந்து எளிதாக தப்பிக்கும் வழியை பார்ப்போம். இப்படி நமக்கு Activate செய்யப்படும் சர்வீஸ்களுக்கு VAS (Value Added Services) என்று பெயர். Dialer Tune/Caller Tune, Wallpaper, SMS(Joke, Devotional மற்றும் பல) மற்றும் பல இதில் வரும். இம்மாதிரி பிரச்சினை எந்த நெட்வொர்க்கில் வந்தாலும் நீங்கள் 155223 என்ற அலைபேசி எண்ணுக்கு அழைத்தால் நீங்கள் எந்த Servi…

    • 0 replies
    • 703 views
  10. வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி! தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது. இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறல…

  11. குறும்பதிவு சேவையான டிவிட்டருக்கு போட்டி என்று சொல்லக்கூடிய சேவை பெரிதாக எதுவும் இல்லை. இருப்பவை பிரபலமாக இல்லை.டிவிட்டருக்கு மாற்று என்று சொல்லக்கூடிய குறும்பதிவு சேவைகளும் இல்லை என்றே சொல்ல வேண்டும். ப‌வுன்ஸ்,ஜெய்கூ,பிரைட்கைட்,போன்ற‌ மாற்று சேவைக‌ள் இருக்க‌வே செய்கின்ற‌ன‌ என்றாலும் டிவிட்ட‌ருக்கு ச‌வால் விட‌க்கூடிய‌தாக‌ அவை இல்லை என்ப‌தே விஷ‌ய‌ம். இனி ஒரு புதிய‌ குறும்ப‌திவு சேவை டிவிட்ட‌ர் அள‌வுக்கு புக‌ழ் பெற‌ முடியுமா? என்று தெரிய‌வில்லை. இந்நிலையில் டிவிட்ட‌ருக்கு மாற்று என்னும் அறிமுக‌த்துட‌ன் புதிய‌தொரு டிவிட்ட‌ர் போன்ற‌ சேவை உத‌ய‌மாகியுள்ள‌து. http://txt.io/ என்னும் அந்த‌ சேவை டிவிட்ட‌ரைவிட‌ எளிமையான‌து என்றும் என‌வே டிவிட்ட‌ர் ப‌ய‌ன்ப‌டுத்த‌ சிக்க‌…

  12. தமிழ் அகராதி தேவை தமிழ் அகராதியைத் தரவிறக்கம் செய்வதற்கு விரும்புகிறேன். LINK தாங்கோ

    • 7 replies
    • 390 views
  13. சிறுவர்களின் தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்திய குற்றச்சாட்டில் யூடியூப் நிறுவனத்துக்கு 200 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. யூடியூப் பயன்படுத்தும் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் தகவல்களை அவர்களது பெற்றோரின் அனுமதி இன்றி யூடியூப் பயன்படுத்தி கொள்வதாக, அமெரிக்காவை சேர்ந்த உரிமை பாதுகாப்பு அமைப்புகள் குற்றம்சாட்டி உள்ளன. அந்த தகவல்கள் மூலம் சிறுவர்களை குறிவைத்து யூடியூப்பில் விளம்பரங்கள் வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விசாரித்த அமெரிக்க மத்திய வர்த்தக ஆணையம், (U.S. Federal Trade Commission) விதிகளை மீறியதற்காக யூடியூப்பின் உரிமையாளரான கூகுள் நிறுவனத்துக்கு 150 மில்லியன் டொலர் முதல் 200 மில்லியன் டொலர் வரை அபராதம்…

  14. டார்க்வெப் தெரியுமா உங்களுக்கு? தெரியவேண்டாம் ப்ளீஸ்! முன்குறிப்பு: இணையத்தின் இருட்டுப் பக்கங்கள் குறித்த இந்தப் பதிவு, உங்களை அலர்ட் செய்ய மட்டுமே! டார்க்வெப் - இணையத்தில் அதி தீவிரமாய் உலவும் ஆட்களுக்கு இந்த வார்த்தை பரிச்சயமாகி இருக்கும். இன்னும் சிலருக்கு சமீபத்தில் கேள்விப்பட்டதை போல இருக்கலாம். கபாலி படம் டார்க்வெப்பில்தான் ரிலீஸுக்கு முன் லீக்கானது. ஆனால் கபாலி பரபரப்பில் இதைப் பற்றி எல்லாரும் மறந்துபோனார்கள். உண்மையில் கபாலியை விட ஆயிரம் மடங்கு திருப்பங்களும் 'திடுக்' குகளும் நிறைந்த இடம் இந்த டார்க்வெப். கண்ணுக்குத் தெரியாத இருளுலகம் நாம் அடிக்கடி விசிட் செய்யும் தளங்களை பட்டியலிட்…

  15. கூகுள் நிறுவனத்தின் நவீன இன்டர்நெட் சோதனை வெற்றி - வயர்லெஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன் ஜேன் வேக்ஃபீல்ட் தொழில்நுட்ப செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காங்கோ நதியைக் கடந்து இணைய வசதி பெறுவதில் சிக்கல் அதிவேக இணையத்தை ஒளிக்கதிர்கள் வழியாக காற்றில் அனுப்பிய சோதனை வெற்றி பெற்றிருக்கிறது. இந்தத் தொழில்நுட்பத்தில் காங்கோ நதிக்கு குறுக்காக இணைய சேவை நிறுவப்பட்டுள்ளது. அதாவது ப்ரசாவில்லே மற்றும் கின்ஷாசா ஆகிய இரு ஆப்பிரிக்க பெருநகரங்களுக்கு அதிவேக மற்றும் விலை மலிவான அகன்ற அலைவரிசை கிடைக்கும். ஆல்ஃபபெ…

  16. Published By: DIGITAL DESK 3 26 MAY, 2023 | 12:19 PM ஆர். பி. என். நீங்கள் எப்போதாவது இணையவழி மோசடிகளில் சிக்கி பணத்தை இழந்துள்ளீர்களா ? அல்லது உங்கள் வங்கி அட்டைகளில் இருந்து எப்போதாவது பணம் திருடப்பட்டுள்ளதா ? அவ்வாறெனில் எவ்வாறு இந்த மோசடிகளில் இருந்து நாம் நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் என்று பார்ப்போம். நாட்டில் இன்று அதிகரித்துவரும் பொருளாதார நெருக்கடி மற்றும் பொருட்களின் விலையேற்றம் என்பன அனைத்து தரப்பினரையும் மோசமாக பாதித்துள்ளது. அதனால் மலிவான விலையில் எங்கு பொருட்களை கொள்வனவு செய்யலாம்? என்பதில் பலரும் ஆவலாக இருக்கின்றனர். அதேவேளை , இணையம் மூலமாகவும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வாயிலா…

  17. பிரபல சமூக வலைதளமான டுவிட்டர், தனது சேவையை ஆரம்பித்து 10 வருடங்களை நிறைவு செய்து, தனது 11ஆவது வருடத்தில் கால் பதித்துள்ளது. இதனால் டுவிட்டர் பாவனையாளர்கள் இது குறித்தும் சிறப்பு கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். டுவிட்டர் வலைதளமானது, 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி, ஜாக் டோர்சி என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இதற்கு வுறவவச என்று பெயரிடப்பட்டிருந்தது. பின்னர் அதன் பெயர் டுவிட்டர் என மாற்றப்பட்டது. இவ்வாறான ஒரு நிலையில், டுவிட்டர் கடந்த 21ஆம் திகதி தனது 10 வருட பூர்த்தியைக் கொண்டாடியது. டுவிட்டர் ஏனைய சமூகவலைதளங்களை விடவும் பல விதத்தில் வேறுபட்டது. இதில் வெறும் 140 எழுத்துகளால் மாத்திரமே தமது கருத்தை பதிவு செய்ய முடியும். எனினும் இந்த வலைத்தளத்திற்கு 30 கோடி…

  18. க்ரிஸ்டினா க்ரிடில் தொழில் நுட்ப நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MEOWTALK/AKVELON அமேசானின் அலெக்ஸா-வுக்காக வேலை செய்த முன்னாள் பொறியாளர் ஒருவர், பூனையின் மியாவ் சத்தத்துக்கு என்ன பொருள் என்று கண்டு பிடிக்க ஒரு செயலியை உருவாக்கி இருக்கிறார். அந்த செயலியின் பெயர் மியாவ் டாக் (Meow Talk). இந்த மியாவ் டாக் செயலி முதலில் பூனையின் சத்தத்தை பதிவு செய்து கொண்டு, அதன் பின், அதன் பொருளைச் சொல்ல முயற்சிக்கிறது. பூனையின் உரிமையாளர்களும், பூனைகளின் சத்தத்துக்கு என்ன பொருள் என்று சொல்கிறார்கள். இதனால், இந்த செயற்கை நுண்ணறிவு மென்பொருளில் இருந்து ஒரு டேட்டா பேஸே …

  19. கட்டுக்கதைகளுக்கு அதிரடி கட்டுப்பாடு கொண்டு வருகிறது ஃபேஸ்புக்! #FaceBookUpdate ஃபேக் ஐடிகள் மட்டுமல்ல ஃபேக் செய்திகளும், கதைகளும் ஃபேஸ்புக்கில் மிகப்பிரபலம். ஏதாவதொரு கடவுள் போட்டோவை போட்டு, இதைப் பார்த்த மாத்திரத்தில் ஷேர் செய்யுங்கள், உடனே ஷேர் செய்தால் நல்லது நடக்கும். இல்லையெனில் சாமி கண்ணைக் குத்தும் ரக போஸ்ட்களை ஃபேஸ்புக்கில் இருக்கும் அனைவருமே கடந்து தான் வந்திருக்கிறோம். சமீபத்தில் கூட அம்புஜா சிமி என ஒரு பேக் ஐடிக்கு லட்சக்கணக்கான ஃபாலோயர்கள் இருந்ததும், அது முடக்கப்பட்ட செய்தி வந்தவுடன் சிமி மீம்ஸ் வைரல் ஆனது நினைவிருக்கலாம். ஃபேக் ஐடி, ஃபேக் நியூஸ், கட்டுக்கதைகள் போன்றவற்றை பலரும் நம்பிவிடுகிறார்கள், இதனால் பொய்யான தகவல்கள் எளி…

  20. பொதுவாக மொபைல் உலாவிகளில் இணையதளங்கள் முழுமையாக தெரியாது. இணைய பக்கங்களில் உள்ள வீடியோக்களை காண முடியாது. இணையதளங்களின் வசதியை முழுமையாக உபயோகிக்க முடியாது. இது போன்று சில குறைபாடுகள் மொபைல் உலாவியில் உண்டு. ஸ்கைபயர் (Skyfire). கணினியில் இணையதளங்கள் தெரிவது போன்று ஸ்கைபயர் மொபைல் உலாவியில் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. யூடியுப் போன்ற வீடியோ தளங்களில் வீடியோக்கள் உலாவியின் உள்ளேயே ப்ளே ஆகின்றன. மொத்தத்தில் ஓரளவுக்கு கணினியில் பிரவுசிங் செய்வது போன்ற அனுபவத்தை ஸ்கைபயர் தருகிறது. ஸ்கைபயரின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு 1.5 சிம்பியன் இணையங்குதளத்தை உபயோகிக்கும் மொபைல் போன்களுக்கு என்று வெளியாகி உள்ளது. இது தொடுதிரை (Touch Screen) மொபைல்களையும் ஆதரிப்பது சிறப்பம்…

  21. Started by Brinthusha,

    yahoo messenger boot ஜ எப்படி உருவாக்குவது அதை தடுப்பதற்கான வழிமுறைகள் எவை இவைகளை பற்றி அறிந்தவர்கள் விளக்கமாக கூறவும் இதற்கு பிரத்தியேகமாக பயன்படுத்தும் மென்பொருள் யாரிடமாவது இருந்தால் உதவி செய்யுங்கள் நன்றி

    • 0 replies
    • 1.3k views
  22. கூகிள் பிளஸ் ற்கு போட்டியாக Face book அறிமுகப்படுத்தியுள்ள smart friends list. [saturday, 2011-09-17 23:33:56] உலகில் பல்லாயிரக்கணக்கான அங்கத்தவர்களைக்கொண்ட பொழுதுபோக்கு இணையத்தளமான Face book அதன் இணையத்தளத்தில் புதிய வசதியொன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. smart friends list ன் மூலம் ஒவ்வொருவரும் தமது நண்பர்களை வெவ்வேறாக வகைப்படுத்தி தனிப்பட்ட நண்பர்கள் அட்டவணைகளை உருவாக்குவதற்கு முடியுமென தெரிவிக்கப்படுகின்றது. இதன்மூலம் Face book ல் உள்ள தமது நூற்றுக்கணக்கான நண்பர்களில் தேவையானவரை வேண்டிய நேரத்தில் இலகுவாக தேடிக்கொள்ள முடியும் எனவும் புகைப்படங்கள் மற்றும் ஏனைய தனிப்பட்ட செய்திகளை வெவ்வேறாக பகிர்ந்துகொள்ள முடியுமெனவும் Face book எ…

  23. ஆப்பிளின் நாலாவது சாதனைக்கலாண்டு நேற்று ஆப்பிள் நிறுவனம் தனது மூன்றாவது காலாண்டு வருவாயை வெளியிட்டு பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. பலரும் வருவாயை ஈட்டும் என்பதில் ஐயமற நம்பினாலும் இவ்வளவு பாரிய தொகையை இந்தக்காலகட்டத்தில் ஈட்டும் என எதிர்பார்க்கவில்லை. இது அதன் வரலாற்றிலேயே நாலாவது பெரிய வருமானமாகும். ஈட்டிய இலாபம் : 13.06 பில்லியன்கள் ( 118 % வளர்ச்சி ) கையில் உள்ள பணம் - 415 பில்லியன்கள் http://online.wsj.com/article/APd754d96f72e341a3b9cc5027c469b05c.html

  24. சைபர் தாக்குதல்: ஹேக்கிங் தரவுகளை மீட்க முடியுமா? 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சைபர் தாக்குதல் நிகழ்த்தப்பட்டு ஹேக் செய்யப்பட்ட ஃபைல்களை விடுவிக்கும் 'கணினி கீ' ஒன்று கிடைத்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் முதன்முதலாக சைபர் தாக்குதலுக்கு உள்ளான அமெரிக்க ஐடி நிறுவனமான கசேயா `நம்பத்தகுந்த மூன்றாம் நபர்களிடமிருந்து` இந்த கீ கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. ரேன்சம்வேர் என்ற ஆபத்தான மென்பொருள், கணினியின் தரவுகளை திருடக்கூடியது. அதேபோன்று ஃபைல்களை பயன்படுத்த முடியாதபடி செய்யத் தகுந்தது. இதன் மூலம் தாக்குதல் நடத்தியபின், இந்த ஹேக் செய்யப்பட்ட ஃபைல்களை விடுவிக்க ஹேக்கர்கள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.