Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜோ கிளெய்ன்மன் பதவி, தொழில்நுட்ப ஆசிரியர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் வாட்ஸ்ஆப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட மெசேஜ்களை அனுப்பியுள்ளேன். அவை ஒன்றும் உற்சாகமானவை கிடையாது. எனது குடும்பத்துடன் பேசினேன், வேலை தொடர்பாக எனது சகப் பணியாளர்களிடம் காலந்துரையாடினேன், சில செய்திகள் மற்றும் வேடிக்கையான விஷயங்களைப் பற்றி எனது நண்பர்களுடன் பேசினேன். ஆனால், இவ்வாறான சலிப்பூட்டும் குறுஞ்செய்திகளைக் கூட வாட்ஸ்ஆப் தானாகவே என்க்ரிப்ஷன் எனும் முறையில் பாதுகாக்கிறது. இதற்காக உலகம் முழுதும் உள்ள அதன் டெட்டா மையங்களில் இருக்கும் அதி ஆற்றல் வ…

  2. Dropbox தரும் புதிய வசதி ஒன்லைன் சேமிப்பு வசதியினை வழங்கிவரும் Dropbox ஆனது IOS சாதனங்களுக்காக Adobe நிறுவனத்துடன் இணைந்து ஒன்லைன் ஊடாக நேரடியாக PDF கோப்புக்களை எடிட் செய்யும் வசதியினை அறிமுகம் செய்துள்ளது. இதற்காக கடந்த ஒக்டோபர் மாதம் முதல் Adobe நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இவ் வசதியினை அப்பிளின் iTunes App Store தளத்திலிருந்து Dropbox அப்பிளிக்கேஷனை தரவிறக்கம் செய்து நிறுவுவதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். இதனைத் தொடர்ந்து என்ரோயிட் சாதனங்களுக்காகவும் குறித்த அப்பிளிக்கேஷன் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்…

  3. தமிழில் சொல்வதை கணிணியில் எழுதுதல்

  4. Started by semmari,

    Firefox 3.6: Beta-பதிப்பு imageFirefox உலாவி பரவலாக பயண்படுத்தப்பட்டு வருகிறது. இந்த உலாவியை தமிழிலும் முழுமையக பயண்படுத்தலாம். Firefox தயாரிப்பாளர்கள் Firefox 3.6 இன் முதலாவது Beta பதிப்பை வெளியுட்டுள்ளது. Beta பதிப்பென்பது, ஒரு மென்பொருளை விற்பணைக்கு வெளியிடுவதற்கு முன் அதில் உள்ள குறைகளையும் நிறைகளையும் சரியாக மதிப்பிட்டு திருத்தங்களை செய்வதற்காக , வெளியடப்படும் பதிப்பாகும்(முன்னோடம் என்றும் கூறலாம்). இந்த பதிப்பு பரீட்சித்துப் பார்ப்பவர்களுக்கு மட்டுமே. இதன் முதல் Beta பதிப்பிலே Personas முழுமையாக சொருகப்பட்டுள்ளது. Personas மூலம் உலாவியின் ஆடையை விரும்பியவாரு மாற்றியமைக்கலாம். தற்போது பவணையில் உள்ள பதிப்பில் Personas சை ஒரு சொருகியாக தறவிரக்கம் செ…

    • 2 replies
    • 1.1k views
  5. உலக செஸ் சாம்பியனாக முடி சூடிக்கொண்டிருக்கும் நார்வே வீர்ர் மேக்னஸ் கார்ல்சனோடு செஸ் விளையாடும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்துவிடுமா என்ன? ஆனால் இப்போது செஸ் விளையாட்டில் ஆர்வம் உள்ள யார் நினைத்தாலும் கார்ல்சனோடு மோதிப்பார்த்துவிடலாம். ஆம், இளம் செஸ் சாம்பியனான கார்லசனோடு செஸ் விளையாடலாம். இதற்கு உதவும் செல்போன் செயலி அறிமுகமாகியிருக்கிறது. ஐபோனில் செயல்படும் இந்த செயலியை கார்ல்சனே உருவாக்கி அறிமுகம் செய்திருக்கிறார். செயலியின் பெயர் பிலே மேக்ன்ஸ். கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷின் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்தை தோற்கடித்து புதிய உலக சாம்பியனானார் கார்ல்சன். 23 வயதில் சாம்பியன் மகுடத்தை சூட்டிக்கொண்ட கார்ல்சனுக்கு ஸ்பான்சர்ஷிப் மூலம் டாலர…

  6. `இது என்னடா புது வம்பா இருக்கு’ என்று பலரும் இப்போதிலிருந்து யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். `நினைத்தாலே டைப்பாகிடுமா?’ என்பது பலருக்கும் பீதியை கிளப்பியுள்ளது. அப்படியொரு முயற்சியைத்தான் ஃபேஸ்புக் முன்னெடுத்துள்ளது. இதெல்லாம் சாத்தியமா என்றால், அறிவியல் உலகில் இதெல்லாம் சாத்தியம்தான் என்கிறார்கள். குறிப்பாக, பிசிஐ என்று தொழில்நுட்ப ரீதியான வார்த்தை ஒன்றை பயன்படுத்துகிறார்கள். பிரெய்ன் - கம்ப்யூட்டர் இன்டர்ஃபேஸ் என்பதுதான் இதற்கு விளக்கம். இதுதொடர்பாக கலிபோர்னியா மற்றும் சான்ஃபிரான்சிஸ்கோ பல்கலைக்கழகங்கள் சார்பில் ஆய்வறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தயாரித்த அல்காரிதம் மூலம், ஒருவர் நினைப்பதை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. …

  7. இவ்வார விகடனில் டீன் கொஸ்டீன் பகுதியில் வந்த இக்கேள்வி பதில் பலருக்கு பிரயோசனமாக இருக்கும் என்பதால் இங்கு பதிகின்றேன். - வசம்பு கே.செல்வம், மதுரை-4. ''இன்டர்நெட்டில் சில வெப்சைட்களில் உறுப்பினராக கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும்படியும், கிரெடிட் கார்டு நம்பர் அளிக்கும்படியும் கேட்கிறார்கள். இவர்களை நம்பி கிரெடிட் கார்டு நம்பர் கொடுக்கலாமா ??'' முத்துப்பாண்டி எம்.எம்.ஐ. சாஃப்ட்வேர் சொல்யூஷன்ஸ். ''கிரெடிட் கார்டு நம்பர் கேட்கும் வெப்சைட் எஸ்.எஸ்.எல். எனப்படும் செக்யூர் சாக்கெட் லேயர் (secure socket layer) சான்றிதழ் பெற்றுள்ளதா என்று உறுதிப்படுத்துங்கள். இந்தச் சான்றிதழ் இல்லாத வெப்சைட்டில் உங்கள் கிரெடிட் கார்டு விவரங்களை அளித்தால், நீங்கள் ஏமாந்துப…

    • 0 replies
    • 884 views
  8. இந்த இணைய தொலைபேசி மூலம் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு இலவசமாக பேசலாம் என அந்த இணையத்தில் குறிப்பிடபட்டுள்ளது. எங்கே முயன்று தான் பாருங்களேன்.

    • 18 replies
    • 2.1k views
  9. தனது சமூக வலை தளமான ஆர்குட் சேவையை நிறுத்தி கொள்வதாக கூகுள் அறிவிப்பு! [Tuesday 2014-09-30 20:00] கூகுள் இணையதளம் தனது முதல் சமூக வலை தளமான ஆர்குட் சேவையை நிறுத்தி கொள்வதாக இன்று அறிவித்துள்ளது. சமூக தளமான ஆர்குட் இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் அதிக பிரபலம் அடைந்திருந்தது. ஆனால் தனது போட்டியாளர்களான பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகியவற்றுடன் உலகின் பிற பகுதிகளில் போட்டியிட முடியவில்லை. எனவே அதனை மூடி விடுவது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூகுள் நிறுவனம் பிளாக் போஸ்ட் ஒன்றின் வழியே தெரிவித்துள்ளவற்றில், கடந்த பத்து ஆண்டுகளில் யூ டியூப், பிளாக்கர் மற்றும் கூகுள் பிளஸ் ஆகியவை உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள மக்களிடம் சென்று சேர்ந்தது. இந்நிற…

  10. நீண்ட காலத்துக்கு பின்பு வருகை தந்திருக்கிறேன் நீண்ட காலத்துக்கு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்சி இனி உங்களுடன் தினமும் புதுப் புது விடயங்களுடன் சந்திக்க வருவேன் இன்று http://www.xdrive.com/ என்ற இணையத்தை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன் இது நாம் வைத்திருக்கும் கோப்புகளை சேமித்துவைக்க உதவுகிறது இதில் 5GB வரை சேமிக்கலாம் இது முனுபு 30 நாட்கள் வரை இலவசமாகவும் பின்பு கட்டணம் செலுத்தியுமேஇவ் வசதியை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது தற்போது இதை AOL வாங்கிய பின்பு இது இலவசமாக ஆக்கப்பட்டுள்ளது இவ்வசதியைப் பெற நீங்கள் AOL இமெயில் கணக்கு வைத்திருப்பவராக இருக்க வேண்டும் இதில் வீடியோ பாடல் மற்றும் ஆகியவற்றை பகிர்ந்து கொள்ளளாம்

  11. கவின் / வீரகேசரி இணையம் 11/18/2011 4:46:50 PM கூகுளின் கனவுத்திட்டமென வர்ணிக்கப்பட்ட கூகுள் + சமூக வலையமைப்பு பாவனையாளர்களை சிறிதுசிறிதாக இழக்கத்தொடங்கியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இவ்வலையமைப்பு ஆரம்பத்தில் மட்டுப்படுத்தப்பட்ட பாவனையாளர்களுக்கு மட்டுமே அனுமதியளித்தது. பின்னர் செப்டெம்பர் மாதம் அனைவருக்கும் அனுமதியளிக்கத் தொடங்கியது. எனினும் பின்னர் அசுரவேகத்தில் வளர்ச்ச…

  12. ”எக்ஸ் பக்கம் ஒரு நச்சு பிளாட்பார்ம்” : வெளியேறிய ‘தி கார்டியன்’பத்திரிகை! Kumaresan MNov 14, 2024 12:12PM பிரிட்டனின் கவுரவமிக்க பத்திரிகைகளில் ‘தி கார்டியன்’ முக்கியமானது. 1821 ஆம் ஆண்டு ‘தி மான்செஸ்டர் கார்டியன்’ என்ற பெயரில் இந்த பத்திரிகை மான்செஸ்டர் நகரில் தொடங்கப்பட்டது. பின்னர், ‘தி கார்டியன்’ என்ற பெயருடன் லண்டனுக்கு மாறியது. தற்போது, தலைமையகம் லண்டனில் உள்ளது. நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கும் மேல் இந்த பத்திரிகை விற்பனையாகிறது. ‘தி அப்சர்வர் ‘ என்ற பத்திரிகையும் இந்த குழுமத்துக்கு சொந்தமானதுதான். இந்த நிலையில், தி கார்டியன் பத்திரிகை எக்ஸ் பக்கத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளது. தீவிர வலது சாரிகளுக்கு ஆதரவாகவும் இனவாதத்துக்கு ஆதரவான…

  13. நேற்று முதல் சுராதா .கொம் (www.suratha.com/reader.htm) இணையபக்கத்திற்கு செல்லும்போது "VBS: Malware.gen.. " வைரஸ் இருப்பதாக எனது அவாஸ்ட் அன்ரி வைரஸ் மென்பொருள் காட்டுகிறது. இந்த வைரஸ் டெம்பெர்ரரி இண்டர்நெட் பைல்ஸ்ஸில் (Temporary Internetfiles) பல பெயர்களில் பதிவாகிறது. எனக்கு பதிவாகப்பட்ட பெயர்கள் Temporary Internetfiles\Content.IE5\U9URKX13 Temporary Internetfiles\Content.IE5\WTABCDEZ Temporary Internetfiles\Content.IE5\DBOD5ISW Temporary Internetfiles\Content.IE5\WTT16PPY உங்களுக்கு எப்படி என்பதனை அங்கே சென்று பார்த்துவிட்டு தெரியப்படுத்துங்கள்

    • 4 replies
    • 2.1k views
  14. உலகிலேயே மிகவும் பாதுகாப்பான போன் வெளியிடுகிற‌து பிளாக்பெர்ரி! பிளாக்பெர்ரி நிறுவனம் உலக அளவில் மிகப் பிரபலமான மொபைல் நிறுவனம். அதன் பாதுகாப்பான தகவல் பரிமாற்றம் அதன் சிறப்பம்சங்களில் ஒன்று. சில வருடங்களுக்கு முன்னர் வரை சந்தையில் முன்னணியில் இருந்தது. ஆனால் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் இயங்குதள போட்டியால், இந்நிறுவனம் பெரும் சரிவை சந்தித்தது. போட்டியை சமாளிக்க கடந்த வருடம் Blackberry PRIV எனும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் இன்று மற்றுமொரு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. Black Berry DTEK50 என்று பெயரிடப்பட்டுள்ள இது "உலகிலேயே மிகவும் பாதுகாப்பானது" என்று பிளாக்பெர்ரி நிறுவனம் விளம்பரப்ப…

  15. வணக்கம், நான் வலைத்தளங்கள் வடிவமைக்கும்போது அங்கு பயன்படுத்தும் நிறங்கள், நிறக்கலவைகள் சரியான முறையில் தேர்வு செய்யப்பட்டு இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு இந்த வலைத்தளத்தை பாவிக்கின்றேன். இந்தவலைத்தளம் நிறக்கலவைகளை பரிசோதனைசெய்து அங்குள்ள தவறுகளை தன்னிச்சையாக சுட்டிக்காட்டும். நீங்களும் பயன்பெற்றுக்கொள்ளுங்கள். தவறு என்று சுட்டிக்காட்டப்படும் சகலவற்றையும் நாங்கள் திருத்தம் செய்யமுடியாது. ஆனால்.. இந்த தளத்தை பயன்படுத்துவதன் மூலம் பெரும்பாலான நிறக்கலவை தவறுகளை நாங்கள் நீக்கமுடியும். கரும்பு வலைத்தளத்தை பரிசோதனை செய்து பார்த்தபோது இவ்வாறு முடிவு காட்டுகின்றது: Testing done on 301 elements Luminosity Contrast Ratio: 2 failures Brightness difference: 2 failures C…

  16. விரும்பியோ. விரும்பாமலோ இணையமானது எமது நாளாந்த வாழ்வின் அசைக்க முடியாத ஓர் அங்கமாகிவிட்டது. மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக இணையம் மாறிவிடும் காலம் வெகு தொலைவில் இல்லை. இணையத்தின் வேகம் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் அது வரமாக அமைந்துவிடும் அதே சமயத்தில் வேகம் குறைந்தால் அதே இணையம் சாபமாக மாறிவிடுகின்றது. இந்நிலையில் உலகின் பல பகுதிகளில் இணையத்தின் வேகம் வெகுவாகக் குறைந்துள்ளதாக அண்மையில் சர்ச்சைகள் எழுந்தன. தேவையற்ற மின்னஞ்சல்களை 'Spam' தடுக்கும் நிறுவனமான Spamhausக்கும் , அத்தகைய மின்னஞ்சல்களை அனுப்புவதாக குற்றஞ்சாட்டப்படும் Cyberbunker க்கும் இடையேயே இடம்பெற்றுவரும் மோதலே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டது. Cyberbunker நிறுவனத்தின…

  17. படங்களுடனான விளக்கத்துக்கு www.tamil.com.nu Iphoneனில் விரும்பிய Simcard உள்ளிட்டு பவிக்க முடிவதில்லை. அதாவது Iphone Simlock உடந்தான் விற்பணைக்கு வருகிறது. நீங்கள் வசிக்கும் நாட்டின் ஒரு பிரதான Netproviderரின் Simcard மட்டுமே Iphoneனில் உள்ளிட்டு பயண்படுத்த முடியும். உதாரணமாக ஜெர்மன் நாட்டில் T-Mobile Simcard உடன் மட்டுமே இதை பயண்படுத்த முடிகிறது. ஏனைய Netproviderகளின் Simcard உள்ளிட்டு பயண்படுத்துவதற்கு Simlock அகற்றப்பட வேண்டும். இதை எவ்வாறு செய்யலாம் என்பதைக்குறித்து இரண்டு முறை விவரமான படங்களுடன் கூடிய கட்டுரையை எழிதியிருந்தேன். இந்த வழிமுறைகள் கடினமாக இருந்த போதிலும்ம் சிறிது காலத்துகு முன்பு இது ஒன்றே கைகொடுத்தது. …

  18. Started by கரும்பு,

    வணக்கம், கூகிழ் விரைவில் இன்னுமோர் பயன்பாட்டு அமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கின்றது. இதற்கு பெயர் கூகிழ் அலை. பரிசோதனை கட்டத்தில் இருக்கும் இந்த பயன்பாட்டு அமைப்பு விரைவில் வெளிவிடப்பட இருக்கின்றது. பரிசோதனை கட்டத்தில் பங்குகொள்ள எனக்கும் அழைப்புவிடப்பட்டு இருந்தது. உங்களுக்கும் அழைப்பு கிடைத்து இருக்கலாம். இதைப்பற்றி இந்த காணொளிகளில் விபரமாக பார்க்கலாம்: https://www.google.com/accounts/ServiceLogin?service=wave&passive=true&nui=1&continue=https%3A%2F%2Fwave.google.com%2Fwave%2F&followup=https%3A%2F%2Fwave.google.com%2Fwave%2F&ltmpl=standard

  19. ட்விட்டர் பயனர்களுக்கு இனி பாதுகாப்பு கிடைக்காது - பிபிசி புலனாய்வில் அதிர்ச்சி தகவல் கட்டுரை தகவல் எழுதியவர்,மரியானா ஸ்பிரிங் பதவி,தவறான தகவல் தடுப்பு மற்றும் சமூக ஊடக செய்தியாளர், பிபிசி 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஈலோன் மஸ்க் ஈலோன் மஸ்க் தலைமையில் ட்விட்டரில் நடந்த பணிநீக்கங்கள், மாற்றங்களைத் தொடர்ந்து, ட்விட்டர் தளத்தில் நடக்கும் ட்ரோலிங், தவறான தகவல் பரவுவது, குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல் ஆகியவற்றில் இருந்து பயனர்களை இனி அந்த நிறுவனத்தால் பாதுகாக்க முடியாது என்று ட்விட்டர் நிறுவன ஊழி…

  20. இன்றைக்கு, கூகுளின் 14வது பிறந்தநாள். டெல்லி: கூகுளுக்கு இன்று 14வது பிறந்தநாள். இதையொட்டி சாக்லேட் கேக் டூடுள் போடப்பட்டுள்ளது. இணையதளத்தை பயன்படுத்துவோருக்கு கூகுள் தேடல் இணையதளம் தான் தக்க சமயத்தில் கைகொடுக்கும் நண்பன். நமக்கு எதைப் பற்றி அறிய வேண்டும் என்றாலும் உடனே கூகுள் இணையதளத்திற்கு செல்கிறோம். கூகுள் இருக்கும் தைரியத்தில் நாம் எதையும் நினைவில் வைத்துக்கொள்வதில்லை. அது தான் கூகுள் இருக்கே. எது என்றாலும் அதில் தேடலாம் என்ற நினைப்பு தான். அத்தகைய கூகுளுக்கு இன்று 14 வயது ஆகிறது. இதையொட்டி சாக்லேட் கேக்கை இன்றைய டூடுளாக போட்டுள்ளனர். கேக்கில் இருக்கும் 14 மெழுவர்த்திகளை அணைத்துவிட்டால் கேக் மறைந்து 'google' என்ற வார்த்தை வருகிறது. இணையதள ஜாம்பவானான கூகு…

  21. முக நூல் எவ்வளவு ஆபத்தானது என்று நம்மவர்கள் புரிந்துகொள்ளுவதில்லை இன்று ஒரு தேடலில் பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர் இவர் இணைய உலகில் ஒரு பதிவு உள்ள எதிகால் ஹக்க்கர் எதிகால் என்பது அரசுகளின் சார்பாக உள்ள ஹக்கர் பெயர் தமிழில் சொன்னால் நாக்கு சுளுக்கிவிடும் Inti De Ceukelaire என்பது .இப்போது இந்த முகநூல் எந்தளவுக்கு பாதுகாப்பு அற்றது என்பதை மக்களுக்கு விளக்க ஒரு தளத்தை உருவாக்கியுள்ளார் பெயர் https://www.stalkscan.com இதில் உங்கள் அந்தரங்கம் உங்களை அறியாமலே இணைய உலகில் விலை போயிருக்கும் கதை தெரியும் உங்கள் முகநூல் கணக்கில் செட்டிங்க்ஸ் கடும் இருக்கமாய் இருந்தால் இதில் தகவல்கள் மேம்போக்காய் இருப்பதையும் அவதானிக்கலாம் மூல தழுவல் https://fossbytes.com/stalkscan-exposes-facebook-in…

  22. சென்னை: மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளையின் ஒரு பகுதியான இணைய நூலகம் இயங்கத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநரான டாக்டர்.மு.செம்மல் கூறுகையில், இப்படியொரு நூலகத்தை துவங்கவேண்டும் என்று ஜூன் 15 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற அறிவியல் தமிழ் அறக்கட்டளையின் உயர்மட்ட குழுவால் தீர்மானிக்கப்பட்டது. அடுத்த இருபது ஆண்டுகளில் (2033) உலகின் மிகப்பெரிய தமிழ் இணைய நூலகமாக இது உருவாக்கப்படும். இந்த இணைய நூலகத்தில் குறிப்பிடப்படும் அறிவியல் கட்டுரைகள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அவை ஆங்கிலத்தில் அமையப்பெற்றுள்ளன. பல்வேறு நாட்டு அறிஞர்களின் அறிவியல் கருவூலம் அது. இலவசமாக கட்டுரைகளை பெற விழையும் மாணவர்கள் நேரிடையாக என்னை தொடர…

  23. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராஷ்மிகா மந்தனா குறித்து வெளியான ‘டீப் ஃபேக்’ வீடியோ, பெண்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 2 மணி நேரங்களுக்கு முன்னர் நடிகை ராஷ்மிகா மந்தனா குறித்து தற்போது ஏராளமான செய்திகள் வெளியாகின்றன. 'டீப் ஃபேக்' தொழில்நுட்பத்துடன் வெளியான ஒரு வைரல் வீடியோதான் அவர் செய்திகளில் அதிகமாக இடம்பெறக் காரணமாக மாறியுள்ளது. இந்நிலையில், 'டீப் ந்ஃபேக்' தொழில்நுட்பம் குறித்துப் புதிய விவாதமும் தொடங்கியுள்ளது. 'புஷ்பா' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் முத்திரை பதித்த ராஷ்மிகா மந்தனாவை வேறொரு பெண் மூலம் இந்த 'டீப் ஃபேக்' வீடியோ காட்டுவது குறித்த விவாதம் தற்போது ஊடகங்களில் அதிக எண்ணிக்கையில் பகிரப்படுகிறது. …

  24. யூடியூப் சேவை தனது விதிமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் புதிய விதிமுறைகள் குறித்து பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. யூடியூப்பை பயன்படுத்தும் போது யூடியூப் பக்கதின் மேற்புறத்தில் பேனர் ஒன்றில் ஒரு பயனராக உங்களுக்கு என்ன விதிமுறைகளில் மாற்றங்கள் ஏற்படப்போகின்றதென சரியான விவரங்களை அவதானிக்கக்கூடியதாக இருக்கும். புதிய யூடியூப் சேவை விதிமுறைகள் எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. நீங்கள் சேவையை எவ்வாறு பயன்படுத்தலாம், வெளியிடப்பட்ட உள்ளடக்கம், நீங்கள் வெளியிடும் உள்ளடக்கத்திற்கு நீங்கள் வழங்கக்கூடிய உரிமைகள் மற்றும் யூடியூப் இன் …

    • 0 replies
    • 622 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.