நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3021 topics in this forum
-
நாளும் உடலுறவு கொண்டால் நல்ல வளமான ஆணணுக்கள் உருவாகுமாம். ஆண்கள் தினமும் அல்லது இரண்டு தினங்களுக்கு ஒரு முறையாவது உடலுறவு கொண்டால் அவர்களால் வளமான ஆணணுக்களை அதிகம் உருவாக்க முடியும் என்று அவுஸ்திரேலிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆண்கள் அதிக நாள் இடைவெளியில் உடலுறுவு கொள்வதால் அவர்களின் விந்தணுக்களில் உள்ள டி என் ஏ (DNA) மூலக்கூறுகள் சிதைவடைய அல்லது பாதிப்படைய அதிக வாய்ப்புள்ளதாகவும் அதேவேளை தினமும் உடலுறவு கொள்வதன் மூலம் புதிய விந்தணுக்கள் உருவாக அதிக சந்தர்ப்பம் அமைவதோடு டி என் ஏ யில் ஏற்படும் பாதிப்பும் சுமார் 12% குறைவடைவதாகவும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இளம் ஆண்களைப் போன்று வயதான ஆண்கள் அதிகம் உடலுறவில் நாட்டம் காட்டுவதில்லை என்றும் இதுவும் பெ…
-
- 32 replies
- 50.7k views
-
-
இந்தியாவின் வெப்ப மண்டலப் பகுதிகளில் வளரும் முட்கள் கொண்ட புதர்ச்செடி அல்லது சிறிய பரந்த மரம். கனிகள் நல்ல மஞ்சள் வண்ணமும், நறுமணமும் கொண்டவை. பூக்களும், கனிகளும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. கனிகளில் சிட்ரிக் அமிலம் மிக முக்கியப் பொருளாகக் காணப்படுகிறது. இவை கிருமிகளுக்கு எதிரானவை. எலுமிச்சம் பழத்தின் தோல், சாறு, விதை எல்லாமே பல வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. இதில் வைட்டமின் சி, ஏ, பி, சுண்ணாம்புச் சத்து, உலோகச் சத்து, சர்க்கரை, பாஸ்பரஸ், சிட்ரிக் அமிலம், மாலிக் அமிலம், புரோட்டீன், உப்பு, கொழுப்பு முதலியன அடங்கியுள்ளன. வைட்டமின் ‘சி’ சத்து அதிகம் இருப்பதால் சருமம் மற்றும் தலை கழுவியாகவும், சிறந்த சரும டானிக்காகவும் பயன்படுகின்றது. சருமத்திலுள்ள கறைகளை அக…
-
- 0 replies
- 1.8k views
-
-
உன்னயே ............ நீ அறிந்தால் ................ வழக்கம் போல சுந்தரம் ..........கடுப்பா கினான்.கோமதி எங்கே .....இன்னும் இல்லியா ? வேகத்துடன் ......மோட்டார் சைக்கிலை உதைத்தான் . அவனது மதிய சாப்பாட்டை எடுக்காமலே . ஏன்.?..கோமதி சற்று தாமதமாக எழும்பியது உண்மை தான். அதை சுந்தரம் பொறுத்து இருக்கலாம். தான் விரும்புவது போலவே எல்லோரும் இருக்க வேண்டும். சற்றுபிசகினால் கொதி நிலை வந்து விடும் டென்ஷன் .......டென்ஷன்..... இது எங்கே கொண்டு போய் விடும். சென்ற மாதம் தான் லேசான ஹார்ட் அட்டாக் என்று ....வைத்திய சாலையில் இரு ந்து வீடு வந்தான் ............பின் ஒருவாரம் அமேரிக்காவில் இருந்த நண்பர் வீடுக்கு போய் ஓய்வு எடுத்தபின் வந்தார் . சூழ்நிலை ...அமைதி ....அவரை சற…
-
- 1 reply
- 1.1k views
-
-
பன்றிக்காய்ச்சலுக்கு சீனா மருந்து தயாரிப்பு [23 - June - 2009] பன்றிக் காய்ச்சலுக்கு (influenza A(H1N1) சீனா முதற்தொகுதி மருந்தைத் தயாரித்துள்ளதாக நேற்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது. சீனாவின் மருந்தாக்கல் நிறுவனமொன்றே இந்த முதற்தொகுதி மருந்துவகையைத் தயாரித்திருப்பதாக அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ஐ.ஏ.என்.எஸ்.செய்திகள் தெரிவித்தன. செப்டெம்பரிலேயே சந்தைக்கு இத்தடுப்பு மருந்துகள் பாவனைக்கு விடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆய்வுகூடங்களில் பாதுகாப்பு பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை முன்சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின் செப்டெம்பரில் இந்த மருந்துவகை சந்தைக்கு வரும் என்று ஹியூலான் உயிரியல் பொறியியல் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வைரஸ் மாதிரியை உலக…
-
- 0 replies
- 715 views
-
-
பப்பாளியின் சிறப்புக்கள் பப்பாளி பழம் உடல் நலனுக்கு உகந்த சிறந்த பழம். பழங்களில் மிக மிக குறைவான கலோரி பப்பாளியில்தான் உள்ளது 100 கிராம் பப்பாளியில் 32 கலோரிகளே உள்ளன. பப்பாளியை தினமும் உணவுடன் சேர்த்து கொண்டால் நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக வாழலாம். பப்பாளியில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. வைட்டமின் ,போலிக்அமிலம்,பொட்டசியம்,காப
-
- 22 replies
- 13.3k views
-
-
நாரிபிடிப்பை(முதுகுவலி) தவிர்ப்பதற்கு கவனமாக இருக்க வேண்டியவை... வேலை நிலையங்களிலும் இதனையே பின்பற்றும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள்... மேலும் அறிய http://equalityco.blogspot.com உங்கள் நாளாந்த வேலைகளின் போது சற்று கவனமாக இருந்தால் அதனை வராமல் தடுக்க முடியும். ஒரு பொருளைத் தூக்க வேண்டுமாயின், தூக்க இருக்கும் பொருளின் பாரம் உங்கள் சக்திக்கு மேற்பட்டதெனில் அதனை நீங்களே தனியே தூக்க முற்பட வேண்டாம். உதவிக்கு ஒருவரை அழையுங்கள்.
-
- 1 reply
- 1.8k views
-
-
ஆரோக்கியமான குழந்தை பிறக்க குங்குமப்பூ உதவும் என்பது அழுத்தமான உண்மை . ஒரு பெண் கருவுற்றிருக்கும்போது, தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை சிவப்பாகவும், கொழுகொழுவென்றும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பே.. இதற்காக குங்குமப் பூவை பசும்பாலில் கலந்து அருந்துவார்கள். இது ஒரு சம்பிரதாயம்போல் அனைத்து இடங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த குங்குமப்பூ உண்மையிலேயே குழந்தைக்கு நல்ல நிறத்தையும் போஷாக்கையும் தருகிறதா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுவதுண்டு. குங்குமப்பூவானது குழந்தைக்கு நிறத்தைக் கொடுக்கும் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை. ஆனால் கருவுற்ற 5 மாதத்திலிருந்து 9வது மாதம் வரை குங்குமப் பூவை பாலில் கலந்து…
-
- 1 reply
- 2k views
-
-
பசி எடுப்பதில்லை என்று அவதிப்படுபவர்கள் மாம்பிஞ்சை வெயிலில் காய வைத்து அவ்வப்போது உணவோடு சேர்த்துச் சாப்பிடுங்கள். அப்புறம் பாருங்கள் பசியை. *நீரிழிவு நோயாளிகளுக்கு மாந்தளிரை வெயிலில் உலர்த்தி இடித்துப் பொடியாக்கி ஒரு கோப்பை வெந்நீரில் இரண்டு டீ ஸ்பூன் தூளைக் கலந்து கலக்கி, தினமும் இரண்டு வேளை வீதம் தொடர்ந்து சாப்பிட்டுவர நீரிழிவு கட்டுப்படும். *மாங்காய் பறிக்கும்போது அதன் காம்பிலிருந்து வழியும் பாலை ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொண்டு தேள் கடி, தேனி கடிகளுக்குத் தடவினால் உடனடி நிவாரணமளிக்கும் மாம்பழ கொட்டையை, சிறிது நெருப்பில் சுட்டு, உள்ளிருக்கும் பருப்பை சாப்பிட்டால் வயிற்றுபோக்குக்கு உடனடி நிவாரணம்
-
- 0 replies
- 1.5k views
-
-
உலகலாவிய ரீதியில் தொற்றுக்களை ஏற்படுத்தி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் சுவைன் புளு (swine flu )எனப்படும் தடிமன் - காய்ச்சல் நோய், H1N1 எனப்படும் வீரியம் குறைந்த வைரஸ் துணிக்கையின் தொற்றால் உருவாகிறது. ((இருப்பினும் இதன் வீரியத்தன்மை குறித்து எதையும் இப்போது அறுதியிட்டுக் கூறிட முடியாத நிலையில் ஆய்வாளர்கள் இருக்கின்றனர். மரணத்தை விளைவிக்கக் கூடிய அளவுக்கு கூட இதன் வீரியத்தன்மை அவதானிக்கப்பட்டிருப்பதே இதற்குக் காரணமாகும்.)) இந்த வைரஸ் தொற்றுக் கண்டவர்களில் சாதாரண தடிமன் - காய்ச்சலுக்குரிய இருமல், தும்மலுடன் கூடிய குணம் குறிகள் ஒப்பீட்டளவில் சிறிதளவு கடுமையானதாக இருப்பதோடு நியுமோனியாவுக்குரிய குறிகளும் தென்படலாம். இந்த வைரஸ் துணிக்கைகள் வழமையாக எம்மைச் சுற்றிக் கா…
-
- 2 replies
- 1.6k views
-
-
5) தலைபாரம் நீக்கும் கிராம்பு கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும். மிகுதி 96 பயனுள்ள குறிப்புகளுக்கு ... http://equalityco.blogspot.com
-
- 0 replies
- 3k views
-
-
பெண்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானோருக்கு ஆண்களைப் போல இல்லை என்றாலும் ஓரளவு மீசை அல்லது தாடி அல்லது கன்னங்களில் அதிக உரோமம் என்று உடலில் அசாதாரண முடி வளர்ச்சிகள் காணப்படுவதை பலரும் அவதானித்திருப்பீர்கள். இன்றைய உலகில் இப்படியான பல பெண்கள் தமதுடலில் அதீத முடி வளர்ச்சியைக் கண்டதும் ஆண்களைப் போல "சேவ்" செய்துவிட்டு அல்லது இரசாயனங்களைத் தடவி மயிர்களைப் பிடுங்கிவிட்டு சாதாரண பெண்கள் போல காட்சியளிப்பதையும் காணலாம். ஆனால் பெண்களின் இந்த முடி வளர்ச்சிகள் ஒன்றும் சாதாரணமானவை அல்ல. அவர்களில் ஏற்படும் ஓமோன் அல்லது உடல்நலக் குறைவின்/ குறைபாட்டினால் ஏற்படும் அறிகுறிகள் என்கின்றனர் ஆய்வாளர்கள். இது பெண்களில் மன அமைதி இழக்கச் செய்யும் (குறிப்பாக இளம் பெண்களில்) நிலை…
-
- 6 replies
- 2.9k views
-
-
சக்கரை வியாதிக்கு பெண்ணின் விரலை சாப்பிடுங்கள்...மேலும் படிக்க லேடிஸ் பிங்கர்(பெண்ணின் விரல்) எனப்படும் வெண்டிக்காய் சக்கரை வியாதியை சில மாதங்களில் கட்டுப்படுத்தியுள்ளது... இன்சுலின் பாவித்தவரும் நிறுத்தியுள்ளார்... எமது மக்களில் பலர் அவதிப்படும் இந் நோயை இலகுவாக குணமடைய.. வெண்டிக்காயை நறுக்கி நீரில் ஊறவைத்து காலையில் அந்த நீரைப்பருக வேண்டும்.. மேலும் விபரங்களுக்கு http://equalityco.blogspot.com
-
- 36 replies
- 13.7k views
-
-
1. மூலிகையின் பெயர் -: வல்லாரை. 2. தாவரப் பெயர் -: CENTELLA ASIATICA HYDROCOTOYLE ASIATICA. 3. தாவரக்குடும்பம் -: APIACEAE. 4. வேறு பெயர்கள் -: சஸ்வதி, சண்டகி, பிண்டீரி, யோகனவல்லி, நயனவல்லி, குணசாலி, குளத்திக் குறத்தி, மற்றும் அசுரசாந்தினி. 5. வகைகள் -: கருவல்லாரை மலைப்பாங்கான இடத்தில் இருப்பது. 6. பயன்தரும் பாகங்கள் -: இலை மட்டும். 7. வளரியல்பு -: ஈரமான பகுதிகளில் அதிகமாகக் காணப்படும். இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் கிடைக்கும். தட்பமான, மித தட்பமான பகுதிகளில் வளரும். ஒரு மென்மையான கொடி. தண்டு நீண்டதாக தரையில் படர்ந்து இருக்கும். செங்குத்தான வேர்களின் இலைக் கோணத்திலிருந்து இந்த தண்டுகள் வளரும். மெல்லிய தண்டு பெரும்பாலும் சிவப்பு நிறமானதாக…
-
- 1 reply
- 1.3k views
-
-
மாரடைப்பை தடுக்கும் தயிர் பால், மனிதனின் இன்றியமையாத உணவு. பச்சிளங்குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ஒரு சமச்சீர் உணவு. பாலிலிருந்து நேரடி யாகவும், மறைமுகமாக வும் பல பொருட்கள் கிடைக்கின்றன. பால் தாகம் தீர்ப்பதுடன் புரதம் மற்றும் ஏனைய விட்டமின்களைப் பெறுவதற்கும் வழி வகுக் கிறது. பால் சாப்பிடுவது நல்லதா... கெட்டதா? என்ற சந்தேகம் பலருக்கு உண்டு.பால் ஜீரணம் ஆகாமல் இருப்பதே இதற் குக் காரணம். திரவப்பால், வெண் ணெய், தயிர், நெய், பால்கோவா, பால் பவுடர், நெய், பாலாடைக் கட்டி, ஐஸ்கிரீம் ஆகிய வடிவங்களில் பாலை உணவுப் பொருட்களாக சாப் பிடுகின்றனர். பாலை உறைய வைத்து உண்பதன் மூலம் எளிதில் செரிக்கக் கூடிய பொருளாக மாற்றி விடலாம். இது யோகர்ட் என்று கூறப்படுகிறது.…
-
- 1 reply
- 3.6k views
-
-
இனிய வணக்கங்கள், எனக்கு ஒரு மாதத்துக்கு முன்னம் அக்காவிடம் இருந்து புற்றுநோய் சம்மந்தமாக ஒரு மின்னஞ்சல் வந்திச்சிது. வாசிக்க நேரம் இருக்க இல்லை. இண்டைக்குத்தான் பொறுமையாக இருந்து அதை முழுதுமாக வாசிச்சன். மிகவும் பயனுள்ள பல தகவல்களை அதில அறியக்கூடியதாக இருந்திச்சிது. குறிப்பாக புற்றுநோய் சம்மந்தமான பல புதிய தகவல்களை அதில பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்திச்சிது. இதனால, அந்த மின்னஞ்சலை இதில இணைக்கிறன். நீங்களும் பொறுமை இருந்தால்.. இப்ப இல்லாட்டிக்கும் பிறகு வந்தால்... நேரம் கிடைக்கேக்க வாசிச்சு பயன் பெறுங்கோ. இது ஆங்கிலத்தில இருந்தாலும் கடினமான ஆங்கிலம் இல்லை. மெல்ல மெல்ல வாசிச்சால் விளங்கும். பொறுமையுடன் வாசிச்சு பாருங்கோ. நன்றி! >>>>>>&…
-
- 1 reply
- 1.5k views
-
-
மரக்கறி வகைகள் மற்றும் பழங்களில் உள்ள பெக்ரினாலான (pectin) நார்பொருட்கள் (fibre)புற்றுநோயை உருவாக்கவல்ல Gal3 புரதத்தினை நிரோதிப்பதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் நார்பொருள் நிறைந்த பல் வேறுபட்ட மரக்கறி வகைகளை மற்றும் பழங்களை உண்பதன் மூலம் புற்றுநோய் ஏற்படுவதிலின்றும் எம்மை ஓரளவுக்கு தற்காத்துக் கொள்ள முடியும் என்று ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். நார்பொருட்கள் உருளைக்கிழங்கில் இருந்து மேற்குறிப்பிட்ட வகைக்கு புற்றுநோயைக் கட்டுப்படுத்த அதிகம் பயன்படக் கூடிய blueberries மற்றும் spinach ஈறாக பல வகை மரக்கறி வகைகளில் மற்றும் பழங்களில் அடங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மூலம்: http://www.kuruvikal.blogspot.com/
-
- 20 replies
- 5.3k views
-
-
பெண்களே உங்கள் முகம் அழகாய் மாற வேண்டுமா>?ஜொலிப்பாய் இருக்க வேண்டுமா.. இதோ நான் குடுக்கும் செய் முறைய பண்ணி பாருங்கள்.. உங்கள் முகம் ஒரு வாரத்தில் ஜொலிப்பாய் பள பளப்பாக வருவிர்கள்.. மற்றவர்களே உங்களை பார்த்து கேட்பார்கள்.. என்ன நீங்கள் பண்ணுறிர்கள்..முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகளும் மாறும். இதோ நீங்கள் பண்ண வேண்டியது பச்சை பயறு இருக்கு இல்லை இதை மிக்ஸில் போட்டு அரைத்து அதன் மாவை அரித்து எடுங்கள்.. அத்துடன் கஸ்தூரி மஞ்சள் போட்டு மிக்ஸ் பண்ணி வயுங்கள்.. படுக்க போக முதல் பாலில் மிக்ஸ் பண்ணி ஒரு அரை மணித்தியாலம் போட்டு விட்டு கழுவி விடுங்கள் ..சோப்பு போடதிர்கள்.. விடிந்து முடிய உங்கள் முகம் பாருங்கள்.. ஜொலிப்பாய் இருக்கும்.. இயற்க்கை செய் முறை சருமத்துக்கு ந…
-
- 6 replies
- 2.7k views
-
-
1. முழு தானியம் ( சிவப்பரிசி) கூறுகள்: விற்றமின் பி, ரூரின் நன்மைகள்: தெளிவான மற்றும் ஈரலிப்பான சருமம் 2. விதைகள் ( பாதாம் பருப்பு) கூறுகள்: விற்றமின் ஈ நன்மைகள் : மிருதுவான மற்றும் பிரகாசமான சருமம் மேலும் படிக்க http://vizhippu.blogspot.com/2009/03/blog-post.html
-
- 0 replies
- 1.6k views
-
-
மெனோபாஸ். நடுத்தர வயதை எட்டிக் கொண்டிருப்பவர்களை மிரட்டும் மெனஸ் இது. நடுத்தர வயதை எட்டிப்பிடித்தவர்கள் இளம் வயதுப் பெண்களுடன் அழகுக்கு இணையாக தங்களையும் பராமரித்துக் கொள்வதில் அதிக அக்கறை காட்டுவார்கள். எல்லாம் மெனோபாஸ் மிரட்டல்தான் காரணம். தங்களை விட இளம் வயதுப் பெண்கள் உடல் ரீதியாக ஆண்களை கட்டி இழுத்து விடுவார்களே என்ற பயத்தாலும், மேக்கப், முகப் பொலிவு, உடற்கட்டு குறித்து அதிகம் கவலைப்படுவார்கள். குடும்பப் பொறுப்புகள், பிள்ளைகளை கவனிக்க வேண்டிய கடமை. அவர்களுக்கு அதிக நேரத்தை செலவிட வேண்டிய கட்டாயம், நேரமின்மை என பல காரணங்களால், நடுத்தர வயதினருக்கு பெரும் மனக் கவலைகள், மனச் சுமைகள். ஆனால் மெனோபாஸ் காலத்தில் இருப்பவர்களுக்கு உடலுறவு மட்டுமே சந்தோஷம் …
-
- 10 replies
- 4.7k views
-
-
திருமணத்துக்கு பிறகு மூன்று மாதத்தில் இருந்தே கணவனிடமும், மனைவியிடமும் கேட்கத் தொடங்கப்படும் கேள்விகள்தான்.. "விசேஷம் ஏதாவது உண்டா?", "இது வரையிலும் ஒன்றுமில்லையா?" போன்றவை. "அதெல்லாம் ஒரு வருஷம் பொறுத்துதான்," என்று நழுவுவதுக்கு ஒரு பதில் சொல்லி நாம் சமாளிப்பது வழக்கம். ஆனால், நாளடைவில் நம்முடைய மனதிலும் ஒரு குழந்தையைக் கொஞ்சிப் பார்க்க ஆசையும், அதற்கு தமதமாவதினால் வருத்தமும் உண்டாக தொடங்குகிறது. அதோடு, நம் மனதிலும் டென்ஷன் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படும். கடைசியில், மருத்துவமனைகளில் ஏறி இறங்கத் தொடங்குவோம். இங்கேயும் ஆரம்பிக்கின்றது புதிய பிரச்னைகள்... ஆணுக்கும் பெண்ணுக்கும்... குழந்தைப் பேறுக்காக சிகிச்சை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் போது, யாருக்கு முதல…
-
- 31 replies
- 8.1k views
-
-
குணம் தரும் வாழைப்பழம்! பழ வகைகளிலேயே மிகக் குறைந்த விலையில் அதிகச் சத்துக்களுடன் கிடைக்கும் பழம், வாழைப்பழம்தான். மற்றப் பழங்களை போல குறிப்பிட்ட காலத்தில் மட்டுமில்லாமல் எல்லா காலத்திலும் இப்பழங்கள் கிடைப்பது கூடுதல் விசேஷம். இப்படி பல சிறப்புகள் பெற்ற வாழைப்பழம் பல்வேறு மருத்துவக் குணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் தினமும் இரவு உணவிற்கு பின், ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். கண்பார்வை குறைவு உள்ளவர்களுக்கு, ஒவ்வொரு உணவுவேளையின்போதும் ஒரு செவ்வாழைப்பழம் வீதம் 21 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கண் பார்வை சிறிது சிறிதாக தெளிவடையும். குழந்தைப்பேறு இல்லாத தம்பதியர், தொடர்ந்து செவ்வாழை பழம் சாப்…
-
- 18 replies
- 5.6k views
-
-
வேண்டாம் அலட்சியம்! - ஜாசன் புற்றுநோய் என்பதே சிலர் விஷயத்தில் மட்டும் உடலோடு ஒட்டிப் பிறக்கும் ஆபத்து. புகையிலைதான் புற்றுநோயின் அதிமுக்கிய வாகனம். குடும்பத்தில் வேறு எவருக்கும் புற்றுநோய் இருப்பின் மற்றவர்கள் மருத்துவரிடம் உரிய ஆலோசனை பெற்றுத் தெளிவது அவசியம்! வாய், குரல்வளை, தொண்டை, உணவுக் குழல், நுரையீரல், வயிறு போன் றவை புற்றுநோய் மிக மோசமாகத் தாக்கும் பகுதிகள். இவைபோக, பெண்களுக்கு கருப்பை மற்றும் மார்பகப் பகுதிகள்! ஆறாத புண், இயல்புக்கு மாறான ரத்தக் கசிவு, காரணம் தெரியாமல் ஏற்படும் வீக்கம், உணவை விழுங்குவதில் தொடர் சிரமம், மலம்-சிறுநீர் கழிக்கும் பழக்கத்தில் திடீர் மாற்றம், மரு, மச்சத்தில் ஏற்படும் மாறுதல், குரல் மாற்றம், தொடர் இருமல், குரல்…
-
- 3 replies
- 1.5k views
-
-
அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள் தாவரங்களில் கீரை வகைகள் என்பது மிகுந்த சத்தான ஒன்றாகும். இவைகளில் பல சத்துக்களையும் வைட்டமின்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது அகத்திக்கீரை. இது சுவையானது. தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. வீட்டுத் தோட்டங்களிலும், வெற்றிலைக் கொடிக்காலிலும் பற்றுத்தாவரமாகவும் இது பயிரிடப்படுகிறது. *தோற்றம் :* அகத்திக்கீரையின் தாயகம் மலேசியா ஆகும். இது 10 மீட்டர் உயரம் வரை வளரும். மென்மையான கட்டை வகையாகும். அகத்தியில் பல வகைகள் உள்ளன. சிவப்பு மற்றும் வெள்ளை நிறப்பூக்களைக் கொண்டது. இலைகள் இரட்டை சிறகமைப்பு கொண்ட கூட்டிலைகளாகும். வெள்ளைப் பூக்களைக் கொண்டது அகத்தி எனவும், சிவந்த பூவைக் கொண்டது செவ்வகத்தி …
-
- 0 replies
- 9.8k views
-
-
மாதவிடாய் நேரத்தில் வயித்து வலியாய் கட்டு படுத்த ஏதவாது யாருக்கு தெரிந்தால் சொல்லுங்களன்
-
- 3 replies
- 2.2k views
-
-
வியக்க வைக்கும் பச்சைத் தேநீர் !! ஒரு டீ குடுங்க என கடைக்காரரிடம் கேட்டு அவர் இரண்டரை இஞ்ச் குவளையில் நீட்டும் தேனீரை சுவைத்துக் குடிக்கும் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் கிரீன் டீ என அழைக்கப்படும் பச்சைத் தேநீர் பற்றி ? நிமிடத்துக்கு பத்து என விளம்பரங்களில் தலைகாட்டும் தேநீர்களின் பெயர்களைக் கேட்டுக் கேட்டுக் குழம்பிப் போயிருக்கும் நம்மில் பலருக்கும் தெரியாமலே போய்விட்ட ஒன்று தான் இந்த பச்சைத் தேநீர். இந்தத் தேனீரில் மகத்துவமே இருக்கிறது என ஆராய்ச்சிகள் வியந்து பேசுகின்றன என்பது தான் இந்தத் தேனீரைப் பற்றி நாம் அறிந்து கொள்வது நல்லது என நானும் நினைப்பதற்குக் காரணம். இந்தத் தேனீரை அருந்தி வந்தால் உடல் பருமனாவதிலிருந்து தப்பலாம் எனவும், இந…
-
- 20 replies
- 10.2k views
-