Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலமோடு நாம் வாழ

உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

  1. வளரும் இளம் பெண்கள் தாங்கள் எடுத்துக்கொள்ளும் உணவினை பொறுத்து அழகாக ஜொலிக்கலாம் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஏனெனில் பழங்கள், காய்கறிகளை அதிகளவில் எடுத்துக்கொண்டால் அதில் நிறைந்துள்ள இயற்கை சத்துக்கள் உங்கள் உடம்பில் உள்ள திசுக்களை வளர்ச்சிடைய செய்து, தோல்களின் பளபளப்புக்கு உதவுகின்றன. என்ன சாப்பிடலாம்..? 10 முதல் 12 வயதின் முற்பகுதியில் உள்ள வளர் இளம் பெண்கள் தினமும் 260 முதல் 320 கிராம் வரையிலும், 13 முதல் 15 வயது வரையில் உள்ளவர்கள் மற்றும் 16 முதல் 18 வயதின் பிற்பகுதியில் உள்ளவர்கள் தினமும் 290 முதல் 350 கிராம் வரையிலும் தானியங்கள், தினை, சாமை உணவு வகைகளை எடுத்துக் கொள்ளவேண்டும். புரோட்டின் நி…

  2. உடல் தளர்ந்து, கண்கள் மூடியும், திறவாமலும் சோர்ந்திருந்ததன. அவரது முக்கிய பிரச்சனை ‘நித்திரை வருகுதில்லை’ என்பதுதான். உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, ஆஸ்த்மா போன்ற நோய்களும் அவருக்குத் தொல்லை கொடுக்கின்றன. “பகல் முழுதும் கதிரையில் இருந்து தூங்குவார். இரவும் எட்டு மணிக்கே படுத்திடுவார். ஆனால் எப்பவும் நித்திரை இல்லை எண்டுதான் சொல்லூர்” என்று அலட்சியமாகக் கூறினாள் கூட்டிக் கொண்டு வந்த மகள். இது அவருடைய பிரச்சனை மட்டுமல்ல. பெரும்பாலான வயதானவர்களைப் பாதிக்கும் பொதுவான பிரச்சனைதான். பகலெல்லாம் தூங்கி விழுவது, நேர காலத்துடன் இரவு 7-8 மணிக்கே படுத்துத் தூங்குவதும், அதிகாலை 3-4 மணிக்கெல்லாம் தூக்கம் கலைந்து எழுந்து சிரமப்படுவதும் ப…

  3. சுஷீலா சிங் பிபிசி செய்தியாளர் இந்தி மற்றும் வங்க மொழி திரைப்பட நடிகை மிஷ்டி முகர்ஜி சிறுநீரக செயலிழப்பு காரணமாக வெள்ளிக்கிழமை காலமானார். 27 வயதான அந்த நடிகை கீட்டோ டயட்டில் இருந்ததாகவும் அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும் கூறப்படுகிறது. "பல படங்கள் மற்றும் இசை வீடியோக்களில் தனது நடிப்பின் மூலம் திறமையைக் காட்டிய நடிகை மிஷ்டி முகர்ஜி, இப்போது நம்மிடையே இல்லை. கீட்டோ டயட் காரணமாக, அவரது சிறுநீரகம் செயலிழந்தது. பெங்களூருவில், வெள்ளிக்கிழமை இரவு அவர் காலமானார். அவர் மிகுந்த வேதனையில் இருந்தார். இந்த துரதிர்ஷ்டவசமான இழப்பு ஈடுசெய்யமுடியாதது. கடவுள் அவருடைய ஆத்மாவுக்கு சாந்தியளிக்கட்டும். மிஷ்டிக்கு பெற்றோர் மற்று…

  4. கண்களைத் தாக்கும் அலர்ஜி அலர்ஜி என்­பது சரு­மத்­தில்தான் வரும் என்­றில்லை. கண்­க­ளிலும் வரலாம். கண்­களில் ஏற்­ப­டு­கிற பல பிரச்­னை­களும் ஒவ்­வா­மையின் அறி­கு­றிகள் என்­பதே பல­ருக்கும் தெரி­வ­தில்லை. குழந்­தைகள் மற்றும் பெரி­ய­வர்­க­ளுக்கு கண்­களில் ஏற்­படும் பருவ கால ஒவ்­வா­மைகள் மிகவும் சக­ஜ­மா­னவை. ஏற்­க­னவே அலர்ஜி இருப்­ப­வர்கள், உதா­ர­ணத்­துக்கு ஆஸ்­துமா, சைனஸ் போன்ற சுவாச மண்­டலம் தொடர்­பான அலர்ஜி இருப்­ப­வர்கள், சரும அலர்ஜி உள்­ள­வர்கள், கொசு கடித்தால் உடம்­பெல்லாம் சிவப்பு நிறத் தடிப்பைப் பெறு­ப­வர்கள் போன்­ற­வர்­க­ளுக்கு கண்­க­ளிலும் அலர்ஜி வரு­வ­தற்­கான வாய்ப்­புகள் அதிகம். பொது­வாக கண்­களில் வரக்­கூ­டிய அலர்­ஜிக்கு A…

  5. யோகா, நீச்சல், ஜாக்கிங் போன்ற பல வகை உடற்பயிற்சிகள் எவ்வளவு உடலுக்கு முக்கியமோ அதே அளவு பயிற்சி நம் கண்களுக்கும் அவசியமானது. கண்களை ஆரோக்கியமாக வைத்து‌க்கொ‌ள்வது கண்களு‌க்கு ஏற்படும் களைப்புகளை குறைக்கும். கண்களில் எந்த பிரச்சனையும் வராமலிருப்பதற்கும் வழிவகுக்கும். கண்களுக்கு நாம் தர வேண்டிய அத்தியாவசிய பயிற்சி முறைகள்: 1. ஒரு நாற்காலியில் வசதியாக உட்கார்ந்து, உள்ளங்கையை தேய்த்து வெப்பம் உண்டான பின் கண்களை உள்ளங்கையால் மூடிகொள்ளவும். அவ்வாறு செய்யும் போது கருவிழிகளின் மேல் அதிகம் அழுத்த வேண்டாம். மூக்கையும் மூடிக்கொள்ளும்படியாக முக்கோன வாக்கில் கைகள் அமைய வேண்டும்.கண்களை மூடும் போது இருளை உணர்ந்து, அந்த நேரம் பல மகிழ்ச்சியான சம்பவங்களை நினைத்து, மூச்சை உள்ளே இழுத…

  6. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,டாக்டர். ஷில்பா சிட்னிஸ் ஜோஷி பதவி,பிபிசி மராத்திக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் அன்று ஆபரேஷன் தியேட்டரை விட்டு வெளியே வந்து போனை எடுத்துப் பார்த்தபோது ஐந்து மிஸ்டு கால்கள். என் உறவினர் பெண் அழைத்து இருந்தார். உடனே அந்த எண்ணுக்கு போன் செய்தேன். எதிர்முனையில் ஒரு அழுகுரல் கேட்டது. “சானுவுக்கு பீரியட்ஸ் ஆரம்பமாகிவிட்டது. அவளுக்கு எட்டு வயது தான் நடக்கிறது. எப்படி இது நடந்திருக்கும்? எனக்கு ஒன்றும் புரியவில்லை,'' என்றார். அவரை அமைதிப்படுத்த முயற்சி செய்தேன். அதன் பிறகு சானுவை, மருத்துவமனைக்கு அழைத்து வரச் சொன்னேன் இதுபோன்ற …

  7. ‘‘பல்லுப் போனால் சொல்லுப் போச்சு!’’ என்பது பழைய மொழி! ‘‘பல்லுப் போனால் தன்னம்பிக்கை போச்சு!’’ என்பதுதான் உண்மையான ‘பல்’ மொழி! நல்ல, உறுதியான, சுத்தமான, வெண்மையான பல் வரிசை −ருந்தால், எங்கேயும் எப்போதும் புன்னகை அரசியாய், உற்சாகமாய் நீங்கள் வளைய வரலாம். நிறமிழந்த பற்களையும் டாலடிக்க வைக்கும் நவீன சிகிச்சைகள் பற்றித் தெரிந்து கொள்வோமா? ‘‘நான் நல்லாதான் பல் தேய்க்கிறேன். ஆனா பல் வரிசை பளிச்சுன்னு மின்ன மாட்டேங்குதே! −ப்ப ஏதோ புதுசா ப்ளீச்சிங் டெக்னிக் வந்துருக்காமே! அதை செஞ்சு விடுங்க டாக்டர்’’ என்று வரும் −ளம்பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிவிட்டது. எஸ்.. டூத் ப்ளீச்சிங் செய்தால், பற்களை அரை மணி நேரத்திலேயே முத்துப் போல பிரகாசிக்க செஞ்சுடலாம் தான். ஆனால்…

  8. எங்கள் தந்தை இருதய பரிசோதனை செய்திருந்தால் இன்றும் உயிருடன் இருந்திருப்பார், நீங்கள் அந்த தவறை செய்யாதீர்கள் - சேன் வோர்னின் பிள்ளைகள் அவுஸ்திரேலிய மக்களிற்கு வேண்டுகோள் Published By: RAJEEBAN 28 NOV, 2023 | 12:23 PM தாய்லாந்திற்கான அந்த துரதிஸ்டம் மிக்க பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னர் அவுஸ்திரேலிய சுழற்பந்து ஜாம்பவான் இருதய பரிசோதனையை மேற்கொண்டிருந்தால் அவர் இன்றும் எங்களுடன் இருந்திருப்பார் என சேன்வோர்னின் குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர். சேர்ன்வோன் கடந்த வருடம் மார்ச் மாதம் தாய்லாந்தில் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்தார். இந்த துயரம் அவுஸ்திரேலியாவிற்கு மீள முடியாத வேதனையை கொடுத்துள்ள அதேவேளை சேன்வோர்னின் மர…

  9. புற்றுநோயிலிருந்து சிகிச்சை பெற்று தேறுவோரை அதிகம் பாதிக்கும் இதய நோய்! புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரில் சுமார் 10 சதவீதத்தினர் உயிரிழப்பதற்கு இதயம், இரத்தக் குழாய் தொடர்பான சிக்கல்களே காரணம் என்று அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் இருந்து தெரியவந்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக 28 சதவீதமான புற்றுநோய்களால் பாதிக்கப்பட்ட சுமார் 30 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட குறித்த ஆய்வைப் பற்றி BBC உலக சேவை தகவல் வெளியிட்டுள்ளது. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 3 லட்சத்து 23 ஆயிரம் புற்றுநோயாளிகளில் 38 சதவீதமானவர்கள் நோய்த் தாக்கம் காரணமாகவே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 11 சதவீதமானவர்கள் இதயம், இரத்தக் குழாய் தொடர்பான பாதிப்புகளால் உயிரிழந்தனர். சிறுநீரகம், குரல்வளை, …

  10. இந்த நோய்கள் எல்லாம் பரம்பரையாக வரலாம்!! எவை தெரியுமா?உங்கள் அப்பாவின் அதே கண்கள், அம்மாவின் பாதம், தாத்தாவின் காது, அத்தையின் சிரிப்பு என அதெப்படி ஒவ்வொருவரிடமிருந்து எல்லாம் கலந்த ஒரு உருவம் வந்திருக்கிறது என வியப்பு சில சமயங்கள் உங்களிடம் தோன்றியிருக்கலாம். உங்கள் அம்மா, அப்பா இருவரிடமிருந்தும் தரப்பட்ட தலா ஒரு ஜீன் நகலில் உருவானவர்தான் நீங்கள். ஆனால் அந்த ஜீன் உண்ணும் உணவு, வாழும் இடம், இருக்கும் சூழ் நிலை இவற்றிற்கும் தகுந்தாற்போல் கருவாக உருவாகும்.அந்த வழியில்தான் சொட்டை, நோய்கள், மன அழுத்தம் எல்லாம் ஒன்று போல் மற்றவற்கும் இருக்கும். அப்படி என்னென்ன நோய்கள் பரம்பரையாக உங்கள் அம்மா, அப்பவிடமிருந்து வரலாம் என பார்க்கலாமா?அதிக கொலஸ்ட்ரால்: சிலர் விளையாட்டு வீரர்களாக இர…

  11. மிகவும் நீண்ட நேரம் வேலை செய்வதால் ஆண்டுதோறும் லட்சக் கணக்கானவர்கள் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. 2016ஆம் ஆண்டு மட்டும் 7,45,000 பேர் பக்கவாதம் மற்றும் இதய நோய் காரணமாக உயிரிழக்க நீண்ட வேலை நேரம் காரணமாக இருந்தது என்று இத்தகைய பாதிப்புகள் குறித்த முதல் சர்வதேச ஆய்வில் தெரியவந்தது. தென்கிழக்கு ஆசியப் பிராந்தியம் மற்றும் மேற்கு பசிஃபிக் பிராந்தியம் ஆகியவற்றில் நீண்ட வேலை நேரம் காரணமாக நிகழ்ந்த இறப்புகளின் எண்ணிக்கை உலகின் பிற பகுதிகளில் உள்ள எண்ணிக்கையை விடவும் கூடுதலாக உள்ளதும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் இந்த நிலை மேலும் மோசமடையக் கூடும் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. …

  12. பிரசவத்திற்குப்பின்பு வயிறு உப்பிக்கொண்டே போகிறதே என்று நிறைய பெண்கள் கவலைப்படுவதுண்டு. அப்படிப்பட்ட பெண்களுக்கு அற்புதமான பாட்டி வைத்திய முறை இதோ: "அந்தக் காலத்துல பிரசவத்தப்போ சில மருந்துகளை கட்டாயமா சாப்பிடுவாங்க... இப்பவும் பிரசவ லேகியம்னு விக்கிது... பிரசவத்தின் போது அத வாங்கி சாப்பிடலாம். பிரசவம் ஆகும் போது தச வாயுக்களும் இடம்பெயர்ந்து அங்கங்கே தங்கிக் கொள்ளும். அது வந்து வயிற்றில் இறங்காமல் இறுக துணியால கட்டிக்கணும். இதெல்லாம் அந்தக் காலத்துல இயல்பாகவே செய்யிறதுதான். இந்தக் காலத்து பெண்களுக்குத்தான் அதெல்லாம் பிடிக்க மாட்டேங்குதே..." "பிரசவமான பெண்களுக்கு உணவுக் கட்டுப்பாடு ரொம்ப முக்கியம். வாயு பதார்த்தங்கள அறவே ஒதுக்கணும். நார்ச்சத்துள்ள பொருட்களையும் ப…

  13. உலக தேங்காய் தினம்: தேங்காய் சாப்பிடுவது உடலில் கொழுப்பு சேருவதைத் தடுக்குமா? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ASHASATHEES PHOTOGRAPHY / GETTY IMAGES ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2ம் தேதி உலக தேங்காய் தினம் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, உலகிலேயே அதிகளவில் தேங்காய் உற்பத்தி செய்யும் ஆசியாவில் இந்த தினம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தேங்காயின் பயன்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் தேங்காயின் பன்முகத்தன்மையை கொண்டாடும் விதமாகவும் உலக தேங்காய் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட தேங்காய் அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளின் ஒருங்கிணைந்த அரசு அமைப்பான ஆசிய பசிபிக் தேங…

  14. குடிநீரில் இத்தனை வகையா? சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆபத்தானதா? கட்டுரை தகவல் எழுதியவர்,லக்கோஜு ஸ்ரீனிவாஸ் பதவி,பிபிசி தெலுங்குக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இயற்கையான குழாய் நீரை அருந்துவது நல்லதா அல்லது மினரல் குடிநீரை அருந்துவது நல்லதா என்பது தொடர்பான விவாதம் நீண்ட காலமாக நடந்து வரும் நிலையில், மொத்தம் எத்தனை வகையான குடிநீர் உள்ளது, அவை எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன, அதில் எது உடல்நலத்திற்கு சிறந்தது என்பது குறித்து பார்ப்போம். இரண்டு ஹைட்ரஜன் மூலக்கூறுகளும் ஒரு ஆக்சிஜன் மூலக்கூறும் இணைந்து நீர் மூலக்கூறு உருவாகிறது. லட்சக்கணக்கான நீர்…

  15. ஒற்றைத் தலைவலி மற்றும் பக்கவாதம் – இதற்கிடையே ஏதேனும் இணைப்பு உள்ளதா? நீங்கள் அடிக்கடி தலைவலியைப் பற்றி புகார் செய்தால், அதன் அர்த்தம் என்னவென்று தெரியவில்லை என்றால், ஒற்றைத் தலைவலி மற்றும் பக்கவாதம் பற்றிய சில உண்மைகளைத் தெரிந்துகொள்ள இது உதவும். ஒற்றைத் தலைவலி என்பது தீவிரத்தில் மாறுபடும் தலைவலி மற்றும் பெரும்பாலும் குமட்டல் மற்றும் ஃபோட்டோசென்சிட்டிவிட்டி உடன் தொடர்புடையது. இது ஒரு பரவலான நிலை மற்றும் பொதுவாக சுயமாக கண்டறியக்கூடியது. சாதாரண இரத்த விநியோகத்தை விட மூளைக்கு இரத்த ஓட்டம் குறுக்கிடப்பட்ட அல்லது குறைக்கப்பட்டதன் மூலம் பக்கவாதம் ஏற்படுகிறது. இந்த குறுக்கீடு சில நரம்பியல் கோளாறுகள் மற்றும் மூளை பாதிப்புக்கு வழிவகுக்கும். ஒ…

    • 0 replies
    • 548 views
  16. நிலவைக் காட்டி குழந்தைகளுக்குச் சோறூட்டிய காலம் மலையேறிப் போய்விட்டது. இன்றைக்கு செல்போனைக் காட்டி, சோறூட்டும் காலமாகிவிட்டது. குழந்தைகளின் நிலைமை இதுவென்றால், செல்போன்களின் துணையோடும் தொலைக்காட்சிகளின் அரவணைப்போடும்தான் பெரும்பாலானோர் இரவு உணவைச் சாப்பிடுகிறார்கள். காலை உணவைத் தவிர்க்காமல் சாப்பிடுவது எவ்வளவு முக்கியமோ, அதைப்போல இரவு உணவை அளவோடு முறையாகச் சாப்பிடுவதும் மிகவும் முக்கியம். `ஒருநாளில் எந்த வேளை உணவைச் சாப்பிடப் பிடிக்கும்’ என்ற கருத்துக்கணிப்பை மேற்கொண்டால், பெரும்பாலானோரின் பதில் `இரவு உணவு’ என்பதாகத்தான் இருக்கும். `இரவு நேரங்களில் ஓரளவு நேரம் கிடைக்கிறது. எனவே, மற்ற வேலைகளைவிட இரவில் அதிகமாகச் சாப்பிட முடியும்…’ என்று பலர் சொல்வதைக் கேட்கலாம். ஆனால…

  17. வணக்கம் அனைவருக்கும்... எனக்கு கொஞ்ச நாட்களாக சரியாக நித்திரை வரவில்லை... நித்திரை குளிசை பாவிக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்... மருத்துவரிடம் இப்படியே சொன்னால் நித்திரை குளிசை தருவரா...இல்லை எப்படி சொன்னால் மருத்துவர் தருவார்.... சீரியஸாக கேட்கும்போது சீரியஸாக எல்லோரும் பதில் சொல்லுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்... இல்லை களவாக லண்டனில் வாங்கலாம்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...

    • 41 replies
    • 3.1k views
  18. பட மூலாதாரம்,FAKHRUL ALAM கட்டுரை தகவல் எழுதியவர், தாரிக் ஸமன் ஷமல் பதவி, பிபிசி பங்களா சேவை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வங்கதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில், பத்து வயது சிறுவன் ஒருவன், ஆணுறுப்பின் முன்தோல் நீக்கும் அறுவை சிகிச்சையின் போது (சுன்னத்) உயிரிழந்தார். அஹ்னாஃப் தஹ்மீத் என்ற அச்சிறுவன் செவ்வாய்க்கிழமை இரவு அறுவை சிகிச்சை செய்வதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தங்களின் அனுமதியைப் பெறாமலேயே 'முழு மயக்க மருந்து' கொடுத்த காரணத்திலேயே அச்சிறுவன் உயிரிழந்ததாக சிறுவனின் குடும்பத்தார் குற்றம்சாட்டுகின்றனர். ஒன்றரை மாதங்களுக்கு முன்பு, வங்கதேசத்தில், அயன் அகமது என்…

  19. 23 JUN, 2024 | 03:39 PM (எம்.மனோசித்ரா) முதுகெலும்பின் 'S' வடிவத்துக்கு வழிவகுக்கும் ஒரு நிலையான 'ஸ்கோலியோசிஸ்' எனப்படும் நோய் நிலைமை பற்றிய பொது விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (23) விசேட பேரணியொன்று இடம்பெற்றது. தேசிய ஸ்கோலியோசிஸ் விழிப்புணர்வு தினம் ஜூன் 26ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், அது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தலைமையில் இந்த நடைபேரணி இடம்பெற்றது. கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலை வளாகத்திலிருந்து ஆரம்பமான பேரணியானது லிப்டன் சுற்றுவட்டத்தை கடந்து சுதந்திர மாவத்தையில் உள்ள சத்திர ச…

  20. நான் கடந்த வாரம் என்னுடய புற நோயாளிகள் கிளீனிக்கில் உட்கார்ந்திருந்தேன். ஒரு நடுத்தர வயது மனிதர் கிளீனிக்கின் உள்ளே நுழைந்து "சார், கடந்த 5 நாளா என்னால தூங்க முடியவில்லை, இதய படபடப்பு வந்து உடம்பெல்லாம் திடீர் திடீர்னு வேர்க்குது... பயமா இருக்கு. எனக்கு, என் மனைவி அல்லது குழந்தைகளுக்கு ஏதாவது ஆயிருமோனு பயமா இருக்கு. ஏதாவது பண்ணுங்க சார்” என்றார். அவர் எப்போதுமே எதையாவது யோசித்துக் கொண்டிருப்பதாகவும், முன்பு போல் அவர் எங்களுடன் பேசுவதில்லை என்றும் அவரது மனைவி கூறினார். சில கேள்விகளைக் கேட்டபின், கரோனா பரவ ஆரம்பித்தவுடன் இத்தகைய பதற்ற நோயால் பீடிக்கப்பட்டிருப்பதை நான் அறிந்தேன். இதைப் படிக்கும் பொழுது உங்களில் சிலர் இது மாதிரியான அனுபவத்தின் வழியாக இப்பொழுது சென்றுகொண்…

  21. பாலூட்டிகளின் பெரும்பாலான இனங்கள், அழிந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். உலகில் ஒரு லட்சம் பாலூட்டிகள் இருந்ததாகவும் தற்போது நாலாயிரம் மட்டுமே இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. இந்த எண்ணிக்கையில் உள்ள பாலூட்டிகளில் ஏறக்குறைய நான்கில் ஒருபகுதி இனங்களைக் கொண்டது வவ்வால் இனம். "பறக்கக்கூடிய" தன்மையைப் பெற்ற, ஒரே பாலூட்டி இனம் வவ்வால் மட்டுமே. வவ்வால்கள் அதிசயத்தக்க தன்மைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இரவில் விழித்து, பகலில் பதுங்கி, மனிதன் நலமுடன் உயிர் வாழ பல உதவிகளை செய்யும் வவ்வால் இனம், கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதாக பறவை ஆராய்ச்சி வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். மதுரை அமெரிக்கன் கல்லூரி இணை பேராசிரியர் குமாரசாமி, வவ்வால்கள் பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்…

  22. சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு மாரடைப்பு, இதய நோய்கள், மூளை இரத்தக் குழாய் அடைப்பு (வாத நோய்) ஆகிய நோய்கள் வர 20 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இவர்கள் தங்கள் இதயத்தை சிறுநீரகங்களை விட அதிக கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். சிறுநீரக வியாதி உள்ளவர்கள் தங்கள் இதயத்தைக் காக்க 25 சிறந்த வழிகள் இதோ. 1. தானியங்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவதில் சில கட்டுப்பாடுகள் இருக்கும். உங்கள் சிறுநீரக மருத்துவரைக் கலந்து கொண்டு செய்யுங்கள். 2. எண்ணெய், வெண்ணெய், நெய், கிரீம், மிருகக் கொழுப்பு அதிகம் உள்ள ஆட்டைறைச்சி, மாட்டிறைச்சி, ஈரல் முதலான உறுப்பு இறைச்சிகள் ஆகியவற…

  23. பெரும்பாலான மக்கள் தங்களுக்கு தெரியாமலே மனதால் பல நோய்களை கவர்ந்து இழுத்து கொள்கிறார்கள். . முடி கொட்டுதல், அதிக எடை, தைராய்டு, மூட்டு வலி, கண்பார்வை பிரச்சனைகள், மாறுபட்ட ஹார்மோன் பிரச்சனைகள், மைகிரேன், காய்ச்சல், தலைவலி, கான்சர், மற்றும் பல நோய்களை மக்கள் தங்களுக்கு தெரியாமலே மனதால் கவர்ந்து இழுத்து கொள்கிறார்கள். . நோய்கள் எல்லாமே உங்கள் எதிர்மறை சிந்தனையால் மட்டுமே உருவாகிறது . நமக்கு ஏற்ற தாழ்வான கண்ணோட்டம் இருப்பதையும், நம் நன்றியுணர்வுடன் இல்லாததையும் உணர்த்தவே நமது உடல்கூறு நோய்களை உருவாக்குகிறது . உங்களால் காய்ச்சல், ஜலதோசத்தையோ அல்லது வேறு நோய்களையோ பிடித்து கொள்ள முடியாது...நீங்கள் அப்படி நினைக்காதவரை. . அப்படி நினைத்தால், உங்கள் எண்ணங்களா…

  24. நீரி­ழி­வைக் ­கட்­டுப்­ப­டுத்தும் கொய்யா. கொய்­யாக்­க­னியின் சுவையை அறி­யா­த­வர்கள் யாரும் இருக்க முடி­யாது. கொய்யா முக்­க­னி­யான மா, பலா, வாழை இவற்­றிற்கு இணை­யாக வர்­ணிக்­கப்­படும் பழ­மாகும். மிகக் குறைந்த விலையில் அதிக சத்­துக்­களைத் தன்­ன­கத்தே கொண்ட பழம் இது. கொய்யா கோடைக்­கா­லங்­களில் தான் அப­ரி­மி­த­மாக விளையும். தற்­போது உயிரி தொழில் நுட்ப முறையில் வருடம் முழு­வதும் உற்­பத்தி செய்­யப்­பட்டு விற்­ப­னைக்கு வரு­கி­றது. கொய்­யாவில் பல­வ­கைகள் உள்­ளன. தற்­போது விற்­ப­னைக்கு வரும் பழங்­களில் உள் சதைப்­ப­குதி வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்­களில் உள்­ளன. ஒரு சில வகை கொய்­யாவின் சதைப்­ப­குதி ரோஸ் நிறத்தில் காணப்­படும். இவை அனைத்தின் மருத்­துவப் பயனும் ஒன்­றுதான். கொ…

    • 18 replies
    • 13.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.