நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
எவ்வளவு சீனி ஒரு குவளை coca cola வில் உண்டு??
-
- 2 replies
- 691 views
-
-
11 நிமிட நடைப்பயிற்சி அகால மரண ஆபத்தைக் குறைக்கும் - ஆய்வு கட்டுரை தகவல் எழுதியவர்,ஃபிலிப்பா ராக்ஸ்பி பதவி,சுகாதார செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மிதமான உடற்பயிற்சி. உடற் பயிற்சியின் பலன்களைப் பெறுவதற்கு நீங்கள் ஓட வேண்டும் என்பதோ, ஏதேனும் விளையாட்டில் ஈடுபடவேண்டும் என்பதோ இல்லை. தினசரி காலையில் கைகளை வீசி ஒரு நல்ல நடை நடந்தாலே அது போதுமானது என்கிறது பிரிட்டனில் நடந்த ஓர் ஆராய்ச்சி. தினமும் குறைந்தது 11 நிமிடம் ஏதோ ஓர் உடல் சார்ந்த பயிற்சியில் ஈடுபடுவது பத்தில் ஒரு அகா…
-
- 0 replies
- 372 views
- 1 follower
-
-
பெரியவர்கள் மட்டுமின்றி இளம் தலைமுறையினரையும் பாடாய் படுத்தும் வலிகளில் ஒன்று தான் மூட்டு வலி. உடல் எடை அதிகமாக இருப்பின் மூட்டு வலி ஏற்படும், முழங்கால் மூட்டுக்கு அதிக அழுத்தம் கொடுப்பதே இதற்கு காரணமாகும். மூட்டுவலிக்கு எளிதான உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் குறைக்கலாம். Leg Extension முதலில் நாற்காலியில் அமர்ந்து கொள்ள வேண்டும், பின்னர் ஒவ்வொரு காலையும் பொறுமையாக நீட்டி 10 முதல் 15 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து மடக்கவும். இதே போன்று 5-7 முறை செய்யவும், தொடர்ந்து செய்து வந்தால் ஒரு மாதத்தில் வித்தியாசத்தினை காணலாம். Sit- Ups கால்களை அகட்டி, கைகளை முன்நோக்கி நீட்டி, நாற்காலியில் உட்கார்வது போல செய்ய வேண்டும். சில நொடிகள…
-
- 0 replies
- 455 views
-
-
உலகில் காணப்படும் ஆட்கொல்லி நோய்களில் நீரிழிவு நோயும் ஒன்றாகக் கருதப்படுகின்றது. ஆரம்ப காலங்களில் இந்நோய் தொடர்பான விழிப்புணர்வு நம்மிடையே போதியளவு காணப்படாத போதிலும் தற்போது அந்நிலை மாற்றமடைந்து வருகின்றது. நீரிழிவு நோய் தொடர்பிலும் அதன் வகை தொடர்பிலும் அதனை எவ்வாறு தடுக்கலாம் என்பது தொடர்பிலும் நாம் அறிவோம். இந்நிலையில் சர்வதேச நீரிழிவு ஸ்தாபனம் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் ஆகியவற்றினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் சிலவற்றைக் காணலாம். உலகம் பூராகவும் சுமார் 366 மில்லியன் பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச நீரிழிவு ஸ்தாபனம் தெரிவிக்கும் அதேவேளை 344 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிடுகின்றது. வருடாந்தம் 4.6 மில்லியன் பேர்…
-
- 13 replies
- 1.2k views
- 1 follower
-
-
கொலஸ்ட்ராலை மாத்திரையே இல்லாமல் குறைப்பது எப்படி ??
-
- 0 replies
- 526 views
-
-
மிச்செல் ராபர்ட்ஸ் சுகாதார பிரிவு ஆசிரியர், பிபிசி நியூஸ் மாதத்தில் ஒரு நாள் மட்டும் சாப்பிட்டால், கருத்தரிப்பைக் கட்டுப்படுத்தும் மாத்திரை ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இது பெண்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பாக அமையும் என்று அவர்கள் கூறுகின்றனர். மாத்திரையை விழுங்கி…
-
- 0 replies
- 862 views
-
-
டைப்-2 சலரோக நோயை கட்டுப்படுத்தும் BGR-34 என்ற ஆயுர்வேத மருந்தை இந்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மருந்தை லக்னோவில் உள்ள தேசிய தாவர ஆராய்ச்சி நிறுவனம் (என்.பி.ஆர்.ஐ) மற்றும் மத்திய மூலிகை தாவர ஆராய்ச்சி மையம் (சி.ஐ.எம்.ஏ.பி) இணைந்து உருவாக்கியுள்ளது.இந்த மருந்தை உருவாக்குவதற்காக 500-க்கும் மேற்பட்ட பழங்கால ஆயுர்வேத மருத்துவ குறிப்புகளை இந்த இரண்டு ஆராய்ச்சி நிறுவனங்களும் அலசி ஆராய்ந்துள்ளது. குறிப்பாக, தருகரித்ரா, கிலோய், விஜய்ஸார், குத்மார், மாஜீத், மெதிகா உள்ளிட்ட மூலிகைகளை கொண்டு இந்த ஆன்டி-டயாபடிக் மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதற்காக உள்ள நவீன மருந்துகள் பக்கவிளைவு…
-
- 0 replies
- 441 views
-
-
உங்க உடம்பு சொல்ற பேச்ச கேட்டா எங்கள மாதிரி டாக்டருக்கு Fees கொடுக்க வேண்டாம் - Dr. Sai Sathish
-
- 1 reply
- 1k views
-
-
-
பயனுள்ள தகவல் 28 December at 14:16 · . ஆண்மையை அதிகரிக்கும் உண்மையான வைத்தியம்! நீங்களே தயாரிக்கலாம்!!! (+18) நாம் தற்போது எந்த செய்தித்தாள் ஊடகம் மற்றும் தொலைக்காட்சி பார்த்தாலும் ஆண்மைகுறைவு பற்றின செய்திகளும் சிகிச்சை நிகழ்சிகளும் வந்த வண்ணமே உள்ளன. இதில் சில சித்த மருத்துவர்கள் சரியான மருந்தையும் கொடுகின்றனர், சில அரை குறை போலி வைத்தியர்களும் போலியான பிரச்சாரம் செய்து ஆண்மகன்களை பயமுறுத்தி வருகின்றனர். உண்மையில் ஆண்மைக்குறைவு ஒரு பெரிய நோயா? சரியாக கவனிக்காமல் காலம் தாழ்த்தினால் அது பெரிய நோய்தான், சரியான தனி மனித ஒழுக்கத்தை கடைபிடித்தால் ஆண்ன்மைகுறைவு என்ற பேச்சுக்கே இடமில்லை , இருந்தாலும் சுய இன்பம் ஒன்றே இந்த ஆண்மைக்குறைவுக்கு காரணம் என்று சொல்ல முடியாது, உயர்…
-
- 6 replies
- 64.9k views
-
-
உடலுக்குள் ஒரு அற்புத தொழிற்சாலை -------------------------------------------------------------------------------- உடலுக்குள் சுமார் ஒன்றரை கிலோ எடையுடைய கல்லீரல் தான் 500க்கும் மேற்ப்பட்ட ரசாயன இயக்கங்களை நிகழ்த்துகிறது. இரும்பு, மெக்னீசியம், செம்பு, ஜிங்க், கோபால்ட் என்று ஏகப்பட்ட உலோகங்கள் இங்கே இருக்கின்றன. உலகத்தில் உள்ள தலைசிறந்த நிபுணர்கள் ஒன்று சேர்ந்து முயற்சித்தாலும் உருவாக்க முடியாத ஓர் அற்புதமான தொழிற்சாலைத் தான் இந்த கல்லீரல். நாம் உண்ணும், உணவில் இருந்து இரைப்பை பிரித்தேடுக்கும் சக்தி இரத்தக்குழாய் மூலமாக முதலில் செல்லுமிடம் கல்லீரல். இந்தசக்தியை உடலில் இருக்கும் செல்களுக்கு தேவைப்படும் வகையில் மேலும் உடைத்து ரசாயன மாற்றம் நடத்தி இரத்தமூலமா…
-
- 0 replies
- 972 views
-
-
இருதய நோயைத் தடுக்கும் கோழி முட்டை -ஈழவாசன்- இருதய நோயைத் தடுக்கும் கோழி முட்டையை தமிழகத்தைச் சேர்ந்த கோழிப்பண்டை நிறுவனமம் அறிமுகம் செய்துள்ளது. தமிழகம் கோவை என்ற இடத்தில் அமைந்துள்ள சுகுணா பவுல்ட்ரி பாம் என்ற நிறுவனம் சுகுணா கார்ட் என்ற ஒரு வகை கோழி முட்டையையும் சுகுணா ஆக்ரிவ் என்ற மற்றொரு கோழி முட்டையையும் அறிமுகம் செய்து வைத்துள்ளது. சுகுணா காட் ரக முட்டை ஏனைய முட்டையைவிட 24 விழுக்காடு கொழுப்புச் சத்து குறைவானது. இந்த முட்டை இருதய நோய், அதிக பதற்றம், ஒவ்வாமை, நீரிழிவு நோய் வராது தடுக்க ஆற்றல் கொண்டது. இருதய நோய் வராது தடுக்கும் விற்றமின் - E , ஒமேகா அசிட் என்பன இந்த முட்டையில் உள்ளடங்குகின்றன. சுகுணா ஆக்ரிவ் ரக முட்டை புற்றுநோய், எ…
-
- 0 replies
- 1.4k views
-
-
சிறுவர்களுக்கும் சர்க்கரை வியாதி Webdunia சிறுவர்களுக்குள் போட்டியும், முதன்மை இடத்தைப் பெறப் பெற்றோர்கள் செய்யும் கெடுபிடியும் அவர்களுக்குள் மன அழுத்தத்தைத் தற்போது உருவாக்கி வருகிறது. குறிப்பிட்ட நோய்களால் தோன்றும் தொற்று, மன உளைச்சல் - இவையும் சிறுவர்களிடம் சர்க்கரை வியாதி தோன்றும் சாத்தியக் கூறை அதிகரித்து வருகிறது. ஆரம்பக் கட்டத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றுகிறது என்று புகார் செய்வார்கள். இரவு நேரங்களில் சிறுநீர் கழிக்க ஓரிரு முறை எழுந்து செல்வார்கள். அடுத்து சோம்பல், பலவீனம், களைப்பு என்று அவர்கள் போக்கு மாறும். சிறுகச் சிறுக எடை குறையும், ஆனால் உண்ணும் உணவின் அளவு அதிகரிக்கும். தோல் சம்பந்தமான சொரி, சிரங்கு, கட்டி ஆகியன தோன்…
-
- 0 replies
- 1.5k views
-
-
அனீரிஸம்: சல்மான் கானுக்கு வந்துள்ள இந்த மூளை நோய் எவ்வளவு அபாயகரமானது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மூளை அனீரிஸத்தை அண்மைக்காலமாக சமாளித்து வருவதாக சல்மான் கான் கூறுகிறார். ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவின் "தி கிரேட் இண்டியன் கபில் ஷோ" நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கியிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் முதல் விருந்தினராக நடிகர் சல்மான் கான் பங்கேற்றார். தனது திரைப்படமான சிக்கந்தரை விளம்பரப்படுத்துவதற்காக சல்மான் கான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது கபிலும், குழுவைச் சேர்ந்த மற்றவர்களும் திரைப்படங்கள் மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்புடைய கேள்விகளை எழுப்பினர். ஒரு கேள்விக்கு பதிலளித்த சல்மான் கான் தான் மூளை அனீரிஸம் எ…
-
- 1 reply
- 209 views
- 2 followers
-
-
வழக்கத்தை விட மனிதர்கள் நீண்ட காலம் உயிர் வாழ புதிய ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது ஐரோப்பியா நாடுகளை சேர்ந்த 2 நிறுவனங்களை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்தினார்கள். பொதுவாக உடலில் உள்ள ஜி.எஸ்.கே. - 3 என்ற புரோட்டீன் மூலக்கூறுகள் மனிதர்களின் வாழ்நாளை குறைக்கின்றன. அவற்றை கட்டுப்படுத்தி ஆயுளை நீட்டுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதற்கு பழ வண்டுகள் பயன் படுத்தப்பட்டன. அவற்றின் உடலில் குறைந்த அளவில் லித்தியம் என்ற ரசாயன பொருட்களை செலுத்தினர். இதன் மூலம் அவை வழக்கத்தை விட 16 சதவீத அளவு கூடுதலாக உயிர் வாழ்ந்தன. அதே முறையில் புதிய மாத்திரை தயாரித்து மனிதர்கள் வழக்கத்தை விட கூடுதலாக 10 ஆண்டுகள் வாழ வழிவகை செய்ய முடியும் என விஞ்ஞானிகள…
-
- 1 reply
- 655 views
-
-
அனைவரும் செய்யவேண்டிய மூச்சு பயிற்சி
-
- 0 replies
- 404 views
-
-
கொரோனா வைரஸால் 5 விதமான தோல் பாதிப்புகள் - குழப்பத்தில் மருத்துவர்கள் சியோ கிளீன்மேன் பிபிசி செய்தியாளர் PA Media கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு ஐந்து விதமான தோல் பிரச்சனை மற்றும் காலில் உள்ள விரல்களில் அலர்ஜி போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது என ஸ்பெயினில் உள்ள மருத்துவ குழு ஒரு ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளது. பெரும்பாலும் வயது குறைவான கொரோனா நோயாளிகளுக்கே இந்த தோல் பிரச்சனை ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது. மேலும் பல நாட்களுக்கு இந்த பாத விரல்களில் ஏற்பட்ட ஒவ்வாமையும், தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளும் நீடிக்கின்றன என்றும் கூறப்படுகிறது. சின்னம்மை தொற்று உடலில் சிறிய புண்ணை ஏற்படுத்துவது போல, வைரஸ் பாதிப்பால் தோல் பிரச்சனை ஏற்படுவது எதார்த்தம்தான் என்று…
-
- 1 reply
- 689 views
-
-
உணவுப்பாதை, மூச்சுப்பாதை, தோல் போன்றவற்றின் வாயிலாக நமது உடலுக்குள் நுழையும் நுண்கிருமிகள் ரத்த அணுக்களுடன் சண்டையிடும் போது அழிந்துவிடுகின்றன அல்லது ரத்த அணுக்களால் தூக்கியெறியப்பட்டு தோலின் வாயிலாக வெளியேற்றப்படுகின்றன. இவை வியர்வை துவாரங்களை அடைத்து கட்டிகளை உண்டாக்குகின்றன. அதுமட்டுமின்றி தோலின் வாயிலாக உடலுக்குள் செல்லும் நுண்கிருமிகளும் ரத்தத்தை சென்றடைய முடியாமல் தோலிலேயே தங்கி ஆரம்பத்திலேயே அழிக்கப்பட்டு தோலில் கட்டிகளாக மாறுகின்றன. இந்தக் கட்டிகள் நாட்கள் செல்லச் செல்ல பெரிதாகி, சிவந்து, உடைந்து சீழாக வெளியேறி பின் புண்களாக மாறி ஆறுகின்றன. இதனால் இயற்கையாகவே கிருமிகள் கிருமிகளாலே அழிக்கப்பட்டு உடல் பாதுகாக்கப்படுகிறது. இவ்வாறு தோன்றும் கட்டிகள் சிலந்தி கட்டிகள், …
-
- 2 replies
- 5.8k views
-
-
விட்டமின் மாத்திரைகளின் மறுபக்கம்? ஒவ்வொரு நாணயத்திற்கும் இரு பக்கங்கள் இருக்கின்றன. அதைப் போல விட்டமின் மாத்திரைகள் என்றவுடன், நம் மக்கள் சத்து மாத்திரை என்ற புனிதமான சொல்லைப் போட்டு, அதனை நேரந்தவறாமல் உண்டு வருவதை நாம் பார்த்திருக்கின்றோம். அம்மாக்கள் பிள்ளை நோஞ்சானாக இருந்தால் மருத்துவரிடம் சென்று, அய்யா எனது பிள்ளை நோஞ்சானாக இருக்கின்றான் ஏதாவது சத்து மாத்திரை அல்லது டானிக் எழுதித் தாருங்கள் என்பார். இவரும் தனக்குப் பிடித்தமான? கம்பெனியின் டானிக் அல்லது மாத்திரையை எழுதிக் கொடுப்பார். இவ்வாறாக, இன்று படித்தவர்களிலிருந்த பாமரன் வரை மயங்கிக் கிடக்கும் பொருட்களில் விட்டமின் மாத்திரைகள் ஒன்று. உடல் ஆரோக்கியமாக இருப்பவர்கள் கூட தன்னை மேலும் பலப்படுத்திக் கொள்…
-
- 4 replies
- 1.2k views
-
-
தாத்தா பாட்டிகளும் யாழ்களம் வந்தால் இளைஞராகி விடுவது வழமை. சூட்சுமம் என்ன? இதோ👇
-
- 0 replies
- 338 views
-
-
வேம்பு.! வேம்பு தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும், வாழ்வோடும், வழிபாட்டோடும் பின்னிப் பிணைந்து விட்ட ஒன்றாகும். சங்க இலக்கியங்களிலேயே “தெய்வம் சார்ந்த பராரை வேம்பு” என்று வேம்பு சிறப்பிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட வேம்பு மருந்தாகித்த தப்பா மரம் என்பதை சித்தர்கள் அறிந்தனர். அவர்கள் சொன்னவற்றை இன்றைய விஞ்ஞானிகளும் ஏற்றுக் கொள்கின்றனர். இன்று வரை 30-க்கும் மேற்பட்ட தாவர இரசாயனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இலை, பட்டை, விதையிலுள் தைலம் பலவகையான பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்தும் திறன் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.Streptomycinie போன்ற மருந்துக்கும் கட்டுப்படாத காசநோய் கிருமிகள் வேப்ப எண்ணெய்க்கு கட்டுப்படுவதாக ஆய்வு அறிக்கைகள் சொல்லுகின்றன. லக்னோவிலுள்ள …
-
- 1 reply
- 721 views
-
-
உடலை ஸ்லிம்மாக வைக்க உதவும் 'கிரேப்ஸ்' * எல்லோரும் கண்டிப்பாக திராட்சை சாப்பிட வேண்டும், குறிப்பாக பெண்கள் அதிக அளவில் இதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள். * ஒரு டம்ளர் கிரேப் ஜூஸில் 80 சதவீத தண்ணீரும், 60 சதவீத கலோரிச் சத்தும் உள்ளது. இதனுடன், நார்ச்சத்தும் அதிகம் உள்ளது. உடலை `ஸ்லிம்’ ஆக வைத்துக்கொள்ள `டயட்டில் இருப்பவர்கள் இதை தாராளமாக குடிக்கலாம். * பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வேதிவினை மாற்றத்தை கட்டுப்படுத்தும் சக்தி திராட்சைக்கு இருப்பதால், அதை தொடர்ந்து சாப்பிட்டு வரும்பட்சத்தில் அவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைகிறது. *`ரெஸ்வெரட்டால்’ என்கிற ஒருவகை இயற்கை அமிலம் திராட்சையில் …
-
- 0 replies
- 536 views
-
-
சிறுநீரக கல் என்பது என்ன? அது வராமல் தடுப்பது எப்படி? 18 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் முறையற்ற உணவுப்பழக்க வழக்கத்தாலும் மாறிவரும் வாழ்வியலாலும் மனித உடலின் கழிவுகள் வெளியேறும் பாதையில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. சிறுநீரகக் கல் பிரச்னை இதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இது உடலில் கொடூரமான வலியை ஏற்படுத்த வல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். சிறுநீரகக் கல் என்றால் என்ன? அதைச்சுற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் என்ன என்பதை எளிமையாக விளக்குகிறது இந்தக் கட்டுரை. இதுகுறித்த எளிய கேள்விகளுக்கு துல்லியமான பதில்களை வழங்குகிறார் சிறுநீர…
-
- 0 replies
- 400 views
- 1 follower
-
-
வைரஸ்களை கொண்டு புற்றுநோய் செல்களை அழிக்கும் புதுமையான சிகிச்சை: முடிவு என்ன? மைக்கேல் ராபர்ட்ஸ் டிஜிட்டல் சுகாதார செய்தி ஆசிரியர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES வைரசைத் தொற்றச் செய்து புற்று செல்களை அழிக்கச் செய்யும் புதுவிதமான புற்றுநோய் சிகிச்சையை மனிதர்களிடம் பரிசோதித்தபோது நம்பிக்கை அளிக்கும் முடிவுகள் கிடைத்துள்ளதாக பிரிட்டன் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த சிகிச்சை பெற்ற ஒரு நோயாளியின் புற்றுநோய் குணமாகியது. மற்றவர்களின் புற்று கட்டிகள் சுருங்கியதையும் அறிய முடிந்தது, புற்று கட்டிகளை அழித்துவிடுவதற்கு திருத்தியமைக்கப்பட்ட ஹெர்ப…
-
- 0 replies
- 288 views
- 1 follower
-
-
இன்றைய உலகில் பலருக்கு தூக்கமின்மை என்பது ஒரு வியாதியாகவே இருந்துவருகிறது. இவ்வியாதிக்கு மருந்தை தேடுபவர்கள், பாட்டி கூறும் வைத்தியம் முதல் நவீன மருத்துவர்கள் கூறும் சிகிச்சை முறைகள் வரை அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் முடிவுக்கு வருகின்றனர். உடலின் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் ஆணையிட பல்வேறு திரவங்கள் மற்றும் சுரப்பிகள் செயல்பட்டுவருகிறது. இதில் நமக்கு தூங்க கட்டளையிடும் ஒரு வேதியியல் பொருள் மெலடோனின். இதன் குறைபாட்டாலேயே இன்று பலர் தூக்கமின்மை வியாதிகளால் தவித்துவருகின்றனர். மருத்துவத்துறையில் உள்ள தூக்க மாத்திரைகளில் இது கட்டாயம் இருக்கும். ஆனால் யாரோ தயாரித்த வேதியியல் பொருளை சாப்பிட்டு தூங்க முயற்சி செய்யும் நாம், இயற்கை அளித்துள்ள வரப்பிரசாதங்களை பயன்…
-
- 0 replies
- 603 views
-