Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலமோடு நாம் வாழ

உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

  1. [size=4]உடலில் இன்சுலின் உற்பத்தி மற்றும் அதன் செயல்பாடுகளில் குறை ஏற்படுவதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இதனால், உணவிலிருந்து சக்தியை எடுக்க முடியாமல் ஏற்படுவதே நீரிழிவு நோய்.[/size] [size=4]இதை குணப்படுத்தும் இன்சுலின் மருந்தை, சார்லஜ் ஹெர்பர்ட் பெஸ்ட் என்பவருடன் இணைந்து கண்டுபிடித்த கனடாவைச் சேர்ந்த மருத்துவ அறிஞர் பிரெட்ரிக் பேண்டிங்கை கவுரப்படுத்தும் விதமாக, அவரது பிறந்த நாளான நவ., 14, உலக நீரிழிவு நோய் தினமாக ஐ.நா., அறிவித்தது. 2009 - 2013 வரை, டயபெட்ஸ் கல்வி மற்றும் தடுப்பது என்பது மையக்கருத்தாக உள்ளது.[/size] [size=4]2 வகை: [/size] [size=4]நீரிழிவு நோயில், இரண்டு வகைகள் உள்ளன. இன்சுலின் முற்றிலும் சுரக்காமல் நின்று விடுவது முதல் வக…

    • 0 replies
    • 571 views
  2. பல்லுக்கொதிக்கு.. பாட்டி வைத்தியம் உள்ளதா? எனக்குத் திடீரென்று... கடைவாய்ப்பல்லில். பல்லுக்கொதி வந்து விட்டது. இன்று சனிக்கிழமை... பல்லு டாக்குத்தரும், பூட்டு. திறந்திருந்தாலும்... முன், அனுமதி பெறமுடியாமல் செல்ல முடியாது. அந்தநேரங்களில் மருத்துவமனைக்குச்... செல்ல வேண்டும். அது, எனக்கு... விருப்பமில்லை. உங்களிடம்... சனி, ஞாயிறு பல்லுக்கொதியை... தாக்குப் பிடிக்கக் கூடியதாய்... ஏதாவது, பாட்டி வைத்தியம் உள்ளதா... உறவுகளே...

  3. வழுக்கை, தொங்கிய கண்கள் இருதய நோயின் அறிகுறி! வயதாகமலேயே வயதானவர் போல் தோற்றம் ஏற்படுதல், வழுக்கை, கண்கள் தொங்கிப்போதல் அல்லது கண்களுக்கு கீழே பை போன்ற தொங்கு சதை இதெல்லாம் தோன்ற ஆரம்பித்தால் இருதய நோய், மாரடைப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று புதிய ஆய்வொன்று தெரிவிக்கிறது. டென்மார்க்கில் உள்ள கோபந்கேகன் பல்கலைக் கழக ஆய்வுக்குழு இத்னை கண்டுபிடித்துள்ளது. 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் 10,885 பேரை ஆய்வு செய்ததில் இந்த இருதய நோய் ரிஸ்க் தெரியவந்துள்ளது. கன்னப்பொட்டு பகுதிகளில் முடி முளைப்பதற்கான சுவடுகள் அழிவது, தலையில் வழுக்கை விழுவது, கண்களைச் சுற்றி குறிப்பாக இமை ரெப்பைகளில் மஞ்சள் தன்மை கொண்ட கொழுப்பு சுவடுகள் தோன்றுவது என்று 4 அறிகுறிகள் ஆய்வ…

  4. [size=4]இந்தியாவில் கோடிக் கணக்கானோர் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு ஆரம்ப கட்டம் முதல் முற்றிய நிலை வரை உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆண்டுக்கு ஆண்டு இது அதிகரித்து வருவதாகவும், வியாதி முற்றிய நிலையில் சிறுநீரகம், செயலிழப்பு ஏற்பட்டு அவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுவதாகவும் ஒரு தகவல் கூறுகிறது. பெரும்பாலானவர்களுக்கு சிறுநீரக வியாதிகள் இருப்பது நோய் முற்றிய நிலையில்தான் அவர்களுக்கு தெரிய வருகிறது. சிறு நீரக வியாதிகளை பல்வேறு பரிசோதனைகள் மூலம் ஆரம்பத்திலே கண்டுபிடித்தால் அவற்றை குணப்படுத்துவதும் கட்டுப்படுத்துவதும் மிக எளிது என்கிறார் பிரபல சிறுநீரக மருத்துவ நிபுணர் டாக்டர் ஜெயச்சந்திரன். சிறு நீரகம் பற…

    • 0 replies
    • 7.3k views
  5. மிளகின் மருத்துவ குணங்கள்!! [size=4]நறுமணப் பொருளான மிளகு இயற்கை வைத்தியத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நம்வீட்டில் சமைக்கப்படும் அனைத்துப் பொருட்களிலும் ஒரு சிட்டிகை மிளகு சேர்த்துக் கொண்டால் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகும் என்கின்றனர் நிபுணர்கள்.[/size] [size=4]மிளகில் மாங்கனீசு, இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் நார்சத்து ஆகியவை அடங்கியுள்ளது.[/size] [size=4]கருப்பு மிளகு நோய் அலர்ஜி, எதிர்ப்பு சக்தியை கொடுப்பதில் மிகச்சிறந்தது. இது சுவாசக் கோளாறுகளுக்கு நிவாரணத்தை தருகிறது.[/size] [size=4]இருமல் மற்றும் சளி உள்ளவர்கள் மிளகை சாப்பிட்டு வர எளிதில் குணமாகும். …

  6. [size=5]ஆளை மாற்றும் ஆளிவிதை (Flax Seed) [/size] [size=5]இதன் பூர்வீகம் மத்தியகிழக்கு நாடுகள் என்றும் அங்கிருந்து இந்தியாவிற்கு பரவியது என்றும் சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் ஆளிவிதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணை சாயங்களுக்கு மேல்பூசி உலரவைக்கப்படுவதற்கும், உயர்ரக கடதாசி, லினன் போன்ற துணிவகைகள் உருவாக்குவதற்கும பயன்படுத்தப்பட்டது. [/size] [size=5]இந்த ஆளிவிதை பற்றி ஊரில் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும், ஆனால் இங்கு FLAX SEED என்றால் தெரியாதவர்கள் இல்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு கடந்த பலவருடங்களாக இதன் தேவை அதிகரித்து விட்டது. அதற்கு காரணம் எமது உணவுப் பழக்கவழக்கமும் அதனால் வரும் நோய்களுமே. சரி இப்போது அதன் பலனையும், பலத்தையும் எப்படி ப…

  7. தினமும் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது. இங்கு தரப்பட்டிருக்கும் கீழ்வரும் விபரங்கள் ஜப்பானிய மருத்துவர்களால் தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் என்ற விஞ்ஞான முறைப்படி நிரூபிக்கப்பட்ட தகவல்கள் ஆகும். இம் முறையை நம் முன்னோர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக பின்பற்றி வந்துள்ளார்கள். அவர்கள் தண்ணீருக்குப் பதிலாக பழந்தண்ணீரை (சோற்றுப் பானைக்குள் எஞ்சிய சோற்றிக்குள் விட்டு வைத்த நீர்) குடித்துவிட்டு தோட்டத்திற்கோ, வேறு தொழில்களுக்ககோ செல்வார்கள். அதனால் அவர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால் தற்பொழுது நாகரீக உலகில் அவையெல்லாம் அநாகரிகமாக கணிக்கப்பெற்று கட்டிலில் தேனீர் (Bed …

    • 21 replies
    • 11.5k views
  8. அசைவ உணவு சாப்பிடுபவர்களை விட சைவ உணவு சாப்பிடுபவர்களின் ஆயுட்காலம் அதிகரிக்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அசைவம் உண்பவர்களை விட காய்கறி உணவை உண்பவர்கள் 6 முதல் 9 ஆண்டுகள் அதிகமாக உயிர்வாழ்கின்றனராம். [size=4]நோய் தாக்குதல் குறைவு[/size] [size=4]அமெரிக்காவின் உள்ள கலிபோர்னியாவில் உள்ள லோமா லிண்டா பல்கலைக் கழக ஆய்வாளர்கள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பழங்கள், பச்சைக் காய்கறிகள், பயறு வகைகள், ஆகியவை மட்டுமே உணவாக எடுத்துக் கொள்பவர்களுக்கு கேன்சர், இருதய நோய்கள், டைப் 2 நீரிழிவு நோய், ஆகியவை தடுக்கப்பெறுவதோடு, உடல் எடை குறியீடு, மற்றும் இடுப்புப் பகுதி பருமன் ஆகியவையும் கட்டுப்பட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.[/size] [size=4]மூளை நல்ல ஆரோ…

  9. Breast Cancer (மார்பகப் புற்றுநோய் பற்றிய விவரங்கள்) மார்பகம் என்றால் என்ன? ஒவ்வொரு மார்பகமும் லோப்ஸ் (lobes) எனப்படும் 6 முதல் 9 அடுக்கடுக்கான மடிப்புத் தொங்கு சதைகளானது. ஒவ்வொரு தொங்க சதையும் லோப்யூல்ஸ் (lobules) எனப்படும் பல சிறு இதழ்களைக் கொண்டு பாலைச் சுரக்கும் சில டஜன் சிறு முனைப் பகுதி குமிழ்களாக முடியும். இத்தகைய மடிப்புத்தொங்கு சதைகள் சதைகள் சிறு இதழ்கள் முனைப் பகுதி குமிழ்கள் அனைத்தையும் மெல்லிய இழை நாளங்கள் ஒன்றிணைக்கின்றன. இந்த இழை நாளங்கள் மார்பகத்தின் நடுவிலுள்ள ஆரியோல் (areole) எனப்படும் கரும் வட்டத்தின் நடுவிலுள்ள முலைக்காம்பில் ஒன்றிணைகின்றன. சிறு இதழ்களுக்கும் நாளங்களுக்கும்…

  10. போடுங்கள் தோப்புக்கரணம், இது மூளைக்கான சிறந்த யோகா மூளைக்கான யோகா எமது முன்னோர்கள் ஏவ்வளவு அறிவாளிகள், நாம்தான் அதை சரியான வழியில் பயன்படுத்தவில்லை இது தமிழில்

    • 3 replies
    • 1.2k views
  11. http://www.youtube.com/watch?v=ve-WiQKi_W8&feature=related

  12. ரோபோவின் மூலம் இருதய சத்திரசிகிச்சையொன்றை வெற்றிகரமாக மேற்கொண்டு பிரித்தானிய விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். 'டாவின்சி' என்று பெயரிடப்பட்ட 4 கைகளைக் கொண்ட ரோபோ மூலம் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சத்திரசிகிச்சையின் போது 'டாவின்சி' ஆனது வைத்தியர்களினால் ரிமோட் ஒன்றின் ஊடாகக் கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் நோயாளியின் இதயத்தினை அதி துல்லியமான, முப்பரிமாண கெமராவின் ஊடாக வைத்தியர்கள் அவதானித்து வந்தனர். இருதய சத்திரசிகிச்சைகள் மார்புக்கூட்டைத் திறந்து செய்யப்படுவது வழமையாகவுள்ள நிலையில் இந்த அறுவைச்சிகிச்சைகள் ரோபோ கரங்களை நோயாளியின் விலா எலும்புகளுக்கிடையே செலுத்தி மேற்கொள்ளப்பட்டன. உல்வர்ஹெம்டன் பகுதியில் அமைந்துள்ள நிவ் குரஸ்…

  13. மூலிகை மருந்துகள்: 1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் 'குமரி' என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும். 2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன், முகப்பொலிவும் உண்டாகும். 3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்த்தயத்தைப் பொடி செய்து தினம்தோறும் ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையி…

  14. பைன் பருப்புகள் / கொட்டைகள் சாப்பிட்டால் ஆண்களுக்கு Vigra பாவிக்க தேவையில்லை என்று வேலை தள உடல் நல கூட்டத்தில் சொன்னார்கள். யாரவது பயன்படுத்தி உள்ளீர்களா? இது உண்மையா? பைன் பருப்புக்கு தமிழ் சொல் என்ன? http://www.nutrition-and-you.com/pine-nuts.html http://www.healthdiaries.com/eatthis/6-health-benefits-of-pine-nuts.html http://www.siberiantigernaturals.com/extravirginpinenutoil.htm

  15. ஆல்கஹால் குடிப்பது எப்போதுமே தீங்கு என்று நினைப்பது தவறானது. ஏனெனில் அவற்றிலும் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. அதற்காக நிறைய குடிக்கலாம் என்று நினைக்க வேண்டாம். எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு தான். அதிலும் இதுவரை ஆல்கஹாலிலேயே ஒயின் மற்றும் பிராந்தி போன்றவற்றை சாப்பிட்டால் தான் ஆரோக்கியம் என்பது தெரியும். ஆனால் விஸ்கியை குடித்தாலும், அதுவும் அளவாக குடித்தால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். இப்போது விஸ்கியை குடித்தால் என்ன நன்மை இருக்கிறது என்று பார்போமா!!! நல்ல தூக்கம்: உடல் அதிக களைப்புடன் இருக்கும் போது 1-2 சின்ன பெக் விஸ்கியில் ஐஸ் போட்டு குடிக்கலாம். அதுவும் அவ்வாறு குடிக்கும் போது, அவசரமாக குடிக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும். இத…

  16. கிரியேற்றிவிற்றிக்கும் (சுய படைப்பாற்றல்) சில மூளை சம்பந்தப்பட்ட மனநோய்களுக்கும் இடையில் நெருங்கிய உறவு நிலை இருப்பதாக கண்டறிந்திருக்கிறார்களாம் சுவீடன் நாட்டு ஆய்வாளர்கள். அதாவது அதிகம் கதை.. நாவல்.. கவிதை என்று கற்பனையில் புனைவுலகில் அதிகம் வாழ்க்கை நடத்துவோர் மத்தியில் இந்த மனநோய்கள் ஏற்படுவதற்கான அல்லது காணப்படுவதற்கான வாய்ப்பு (risk) அதிகம் என்று அறியப்பட்டுள்ளது. அதேபோல் இவர்கள் மத்தியில் தற்கொலைக்கான வாய்ப்பு சாதாரணமானவர்களைக் காட்டிலும் இரு மடங்காக உள்ளதாம். அதேபோல்.. அதிகம் நடனம் ஆடுவோர்.. படப்பிடிப்பு கலைஞர்கள் இவர்களிடமும் இந்த நிலை காணப்படுகிறதாம். அதற்காக கிரியேற்றிவிற்றி வகுப்புக்குள் அடங்கும் எல்லோருக்கும் மனநோய் வரும் என்பது அர்த்தமல்ல.…

  17. வணக்கம் கள உறவுகளே இந்த பதட்டத்தை அதாவது (nervessness) எப்படி குறைக்கலாம் என்று உங்களிடம் ஆலோசனை கேட்டு வந்துள்ளேன். எனக்கு முன்பு எப்போதும் இல்லாத மாதிரி இப்போது ஏதாவது புதிதாக செய்யும் பொழுது இந்த பதட்டம் வந்து தொற்றிக்கொள்கிறது.இது எனக்கு பெரிய பிரச்சினையாக இருக்கிறது.இதனால் இரண்டு முறையும் சாரதிய செய்முறை பரீட்சையில் சித்தியெய்த முடியவில்லை.இத்தனைக்கும் நான் எழுதிய பரீட்சைகள் ஏராளம்.அப்ப இல்லாத இந்த பதட்டம் எல்லாம் இப்ப வந்திருக்கிறது. இதை குறைக்க அல்லது இல்லாமல் செய்ய என்ன செய்யலாம்?

  18. இரத்தக்குழாய் அடைப்பைத் தடுத்து பாதுகாப்பாக வாழும் வழிறைகள் ஒருவர் முதுமையாகவும், இளமையாகவும் இருப்பது போல் காட்டுவது ரத்த குழாய்கள் தான். ரத்தக்குழாய்களின் ஆரோக்கியம் தான் நம் உடலின் ஆரோக்கியம். உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரை, ரத்தக் குழாய்கள் தான் திசுக்களுக்கு ரத்தத்தை கொடுக்கின்றன. கண்ணுக்கு புலப்படாத பல லட்ச நுண் ரத்தக்குழாய்கள் உடலில் உள்ளன. இதயத்தின் இடது பகுதியில் துவங்கும் ரத்தக் குழாய் மகா தமனியாக வெளியே வந்து உடலுடன் எல்லா உறுப்புகளுக்கும் பிரிவுகளாக சென்று ரத்தம் கொடுத்து, உடலிலுள்ள உறுப்புகள் அனைத்தையும் உயிர் வாழ வைக்கிறது. இது ஆரோக்கியமாக இருந்தால், மனிதன் ஆரோக்கியமாக இருக்க முடியும். நமது உடலில் உள்ள திசுக்கள் அழியும் தன்மை உடையது. நம…

  19. மார்பகப் புற்றுநோயைக் கண்டறிய பிராவுக்குள் நவீன சாதனம் - 2013ம் ஆண்டு விற்பனைக்கு வருகிறது! [saturday, 2012-10-13 12:59:12] அமெரிக்காவில் ஒரு நவீன பிராவை உருவாக்கியுள்ளனர். இந்த பிராவை அணிந்தால், அணிந்தவருக்கு மார்பகப் புற்றுநோய் இருக்கிறதா, இல்லையா என்பதைக் கண்டறிய முடியுமாம். இந்த பிராவுக்குள் மார்பகப் புற்றுநோயை கண்டறிய உதவும் நவீன சாதனம் பொருத்தப்பட்டுள்ளதாம். இதுதான் மார்பகப் புற்றுநோயைக் கண்டறிய உதவுகிறதாம். வழக்கமான மாமோகிராம் செய்வதற்குப் பதில் இந்த பிராவை அணிந்தாலே மார்பில் புற்றுநோய் அறிகுறி இருக்கிறதா என்பதை இது காட்டிக் கொடுத்து விடுமாம். புற்றுநோய் கட்டிகள், மார்பகத்தில் இருக்கிறதா என்பதை இந்த பிரா கருவி துல்லியமாக காட்டி விடுமாம். இதன்…

  20. [size=4]பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்த நாடுகளில் இருக்கும் ஆண்களை கணிசமாக பாதிக்கும் புராஸ்டேட் புற்றுநோயின் தீவிரத்தன்மையை கண்டுபிடிக்கும் ரத்தபரிசோதனை முறை ஒன்றை லண்டனில் இருக்கும் புற்றுநோய் ஆய்வு மையம் ஒன்று வடிவமைத்துள்ளது.[/size] [size=4]ஆண்களின் இனப்பெருக்க உறுப்பில் இருக்கும் புராஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் புற்றுநோயில் வெவ்வேறு வகைகள் இருக்கின்றன. இவற்றை தீவிரத்தன்மை கொண்டவை என்றும் தீவிரத்தன்மையற்றவை என்றும் இரண்டு பொதுவகைகளாக மருத்துவர்கள் வகைப்படுத்தியுள்ளனர்.[/size] [size=4]இதில் தீவிரத்தன்மையற்ற புராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் உரிய சிகிச்சை மூலம் பல ஆண்டுகள் வாழமுடியும். அதேசமயம், தீவிரத்தன்மையற்ற புராஸ்டேட் புற்றுநோய் தாக்கியவர்கள் …

    • 0 replies
    • 529 views
  21. காதுகளை நாமாக சுத்தம் செய்யக் கூடாது! காது, மூக்கு, தொண்டையில் ஏற்படும் பாதிப்பு குறித்து வாசகர்களின் கேள்விக்கு கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர் டி.வி.ரமணிகாந்த் பதிலளிக்கிறார். நான் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன், நான் மூச்சு விடும் போது ஒரு விதமான விசில் சப்தம் வருகிறது. இதனால் வகுப்பறையில் மாணவர்களின் கேலிக்கு ஆளாகிவிடுகிறேன். இதை சரிசெய்ய முடியுமா? பதில்: மூக்கு முதல் குரல் நாண் வரை அடைப்போ அல்லது குறுகலாவோ இருந்தால் சில விதமான சப்தங்கள் வரலாம். எந்த பகுதியில் அடைப்பு உள்ளது என்பதனை பொறுத்து தான் தெளிவாக கூறமுடியும். இதற்காக பயப்படவேண்டிய அவசியம் இல்லை இதனை எளிதாக சரி செய்ய இயலும். காது கேளாமை என்பது …

  22. வேலையிலும், வீட்டிலும் அதிகமாக கணணி பயன்படுத்துவதானால் mouse இனைப் பயன்படுத்துவதும் அதிகம். இப்ப கொஞ்ச நாட்களாக mouse இனைப் பயன்படுத்தும் போது வலது கையில், தோள்மூட்டிலும் முழங்கைக்கும் தோள்மூட்டுக்கு இடைப்பட்ட இடத்திலும் வலி ஏற்படுகின்றது. சில நேரங்களில் வலி பெரியளவில் உணரமுடிகின்றது. 1. இதனை எப்படி நிவர்த்தி செய்யலாம்? 2. இதற்கென்று பிரத்தியேகமாக உடற்பயிற்சி இருக்கா? பேசாமல் tocu screen இற்கு போவமா என யோசிக்கின்றேன்... நன்றி......

  23. தேங்காய் மருத்துவத்தின் அடையாளச் சின்னம் என்கிறது சித்த மருத்துவம். தேங்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உட்பட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன. தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக்.தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகள…

  24. யாழ் களத்தில் உள்ள மருத்துவர்கள் யாராவது இதைப்பற்றி சொல்லமுடியுமா

  25. ரூ.10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு..! நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனது அனுபவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன். இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது. இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது. எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார். ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.