யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
உளவுச் செய்திகளுடன் உங்களை சந்திக்கிறேன் நண்பர்களே .. இப்போதைக்கு உங்களுக்கு வணக்கம் மட்டும்தான் .. சந்திப்போம்
-
- 30 replies
- 4.1k views
-
-
வணக்கம் யாழ்கள மேதைகளே! இன்றைய நன்நாளிலே (கட்டுநாயக்கா இராணுவத்தளமீது தாக்குதல் நடத்தப்பட்ட இனிய நாள்) யாழ்களத்தில் உறுப்பினராகச் சேர்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். ஈழத்தில் பிறந்து கொழும்பில் சிலகாலம் வசித்து அன்னிய நாட்டிலே அந்நாட்டுப் பிரஜையாக வாழ்ந்து வருகின்றேன.;தமிழீழம் கிடைக்குமா?!! எப்ப திருப்பி தமிழீழத்தில் சுதந்திரமாக வாழ்வேன் என ஏங்கி தவிக்கும் தமிழ்நிதா.
-
- 30 replies
- 3.7k views
-
-
யாழ் கருத்துக்களத்தின் அனைத்து கருத்துப் பகிவாளர்களுக்கும் என் வணக்கம். 'அரிதரிது மானிடர் ஆதல் அரிது மானிடராயினும் கூன்குருடுசெவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயத்தலரிது' இதைச் சொன்னது அந்தக்காலத்தில...... இப்ப கொஞ்சம் மாத்த வேணும் போல கிடக்கு... ம்.......பார்போம் ஓளவையார்
-
- 30 replies
- 5.3k views
-
-
-
-
என் பெயர் தமிழ்வாணன், நான் சிங்கப்பூரில் வேலைசெய்து வருகிறேன். எனது குடும்பம் யாழ்ப்பாணத்தில் இருந்த நேரம், நான் 3 வயதில் இருக்கும் போது எனது அப்பா, அக்கா, அண்ணா மூவரும் ஒரே நாளில், அத்துலத்த்முதலி போட்ட தார்பீப்பா குண்டில் சிக்கி மரணம் அடைந்தார்கள். அவர்களின் அவலச்சாவினை என் அம்மா எப்படி ஜீரணித்தால் என்பதினை நான் எண்ணி எண்ணி அழுவதுண்டு. அப்போது கூட எனக்குத்தெரியும் 3 பேரினதும் உடல்கள் வரிசையாக வைக்கப்பட்டு இருந்தது. என் அம்மா என்னை தன் ஒரு கையால் தூக்கிவைத்தபடி அழுது கதறியது. இன்று என் அம்மா என் பக்கத்தில் இருந்து ஆதரவுதர நான் இந்த யாழ் களத்தில் சில உண்ர்வுமிக்க ஆக்கங்களினை தந்து, எம்மைப்போல எத்தனையோ குடும்பங்களின் சோகமான யுத்த வடுக்களை மற்றவர்களும் தெரிந்து உணர்ந்த…
-
- 30 replies
- 5.5k views
-
-
-
-
எல்லோரும் ஏறிய குதிரையில் சக்கடத்தாரும் ஏறிவிழுத்தாராம் .... எல்லோருக்கும் இருகரம் கூப்பி பெரிய வணக்கம்..... வணக்கம் பலமுறை சொன்னேன் சபையினர் முன்னே கலக்கமுடன் வருமிவளை தயங்காது வரவேற்பவர் யாரோ? மயக்கமில்லாது கருத்துக்கள் சொல்வேன் மனம் இசைந்து ஏற்று இடுவீர் குற்றம் குறை ஏதும் இருந்தால் குழந்தை மனதோடு உரைத்திருவீர் வரலாமோ??
-
- 30 replies
- 4.1k views
-
-
வணக்கம் என்னையும் இணைத்துக்கொள்வீர்கள் என மிகவும் தாழ்மையுடன் வேண்டி நிற்கின்றேன் தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது. யாழ்பிரியா
-
- 30 replies
- 3k views
-
-
வணக்கம் மாமா,மாமி,மச்சான்,மச்சாள் மாரே! நானும் உங்கள் உறவுதான். மாமா மாமிக்கு மருமவன். மச்சான் மச்சாள் மாருக்கு மச்சான்.
-
- 29 replies
- 3.3k views
- 1 follower
-
-
-
வணக்கம் தமிழ்ச்சகோதர, சகோதரிகளே, உங்களின் தமிழ் அறிவுக்கு முன்னால் என்னைப்போன்ற ஒரு சிறு தமிழ் சிட்டுக்குருவி ஒன்று சிறகடித்து தமிழ் வளர்க்க களம் நோக்கிபறந்து வருகிறது. என் கடன் பணி யாழ் கள பணி செய்து கிடப்பதே!. வணக்கம். நன்றிகள். பி.குறிப்பு என்னிடம் லிமிட்டட் இன்ரநெட் பாவிக்கதான் வசதி அதனால் எப்படி வீட்டில கம்பியூட்டர் இன்டநெற் பாவிக்காம தமிழில ரைப் பண்ணி பிறகு இங்க கொண்டுவாரது என்று யாரும் உதவி செய்வீர்களா?
-
- 29 replies
- 4.5k views
-
-
இணைய உறவுகளே, யாழ் களத்தில் இணைந்திருக்கும் எல்லா நண்பர்களுக்கும் என்னுடைய அன்பான வணக்கங்கள். நான் யாழின் பல வருட பார்வையாளன். உலா வரும் ஆசையில் உங்களுடன் இணைகிறேன். என்னையும் உங்களில் ஒருவனாய் ஏற்றுக்கொள்ளுங்கள்
-
- 29 replies
- 2.3k views
-
-
வணக்கம் உறவுகளே! நானும் இங்கு கவி......... தைக்கலாமா?
-
- 29 replies
- 2.3k views
-
-
-
வணக்கம் உறவுகளே..... விதைக்கப்படும் மாவீரர்கள் விருட்சமாய் எழுவார்கள் என்பதன் அர்த்தமாய் .... தமிழகத்திலிருந்து புலேந்திரன் வந்திருக்கிறேன்... துயர் சூழ்ந்து நிற்கும் நிலையில் எனது ஈழ உறவுகளின் தோளோடு தோள் சேர்த்து உரிமைக் குரல் எழுப்ப வந்திருக்கிறேன்... புலம் பெயர்ந்த அனைத்து தேசங்களிலும் நடக்கும் போராட்டங்களில் எனது குரலும் மானசீகமாக கலந்து நிற்கும்.... இழந்த உறவுகளை நினைத்து வடிக்கும் கண்ணீரில் எனது குருதியும் கலந்திருக்கும்... யாழ் கள ஆட்டத்தில் என்னையும் சேர்த்துக் கொள்வீர்களா.... எதிரிகளை அடித்து ஆடுவோம்..... விடாது போராடுவோம்
-
- 29 replies
- 2.4k views
-
-
வணக்கம் என் இனிய தமிழ் உறவுகளே!! உங்களோடு இத்தளத்தில் இணைவதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். வரவேற்பீர்களென நம்புகின்றேன். 'தமிழர் தாயகம் தமிழீழத் தாயகம்"
-
- 29 replies
- 3.9k views
-
-
காவியாவின் வணக்கங்கள் என்னையும் உங்களில் ஒருவராகச் சேர்த்துக் கொள்ளுங்கள் காவியா
-
- 29 replies
- 4.8k views
-
-
-
enniyum unkalodu innaipirkala? தலைப்பை தமிழில் மாற்றியுள்ளேன் - மதன்
-
- 29 replies
- 3.3k views
-
-
-
-
-
யோக் அடிக்க வரலாமுங்கலா....??? வணக்கம்... உங்களுடன் நானும் இணைவதில் மட்டற்ற மகிழ்வடைகிறேன்... வருகிறேன்...உங்களின் தொண்டன்...காவல்துறை...
-
- 29 replies
- 3.4k views
-