யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
வணக்கம் உறவுகளே....நான் ஸ்ருதி... உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி.
-
- 24 replies
- 3.5k views
-
-
-
-
-
-
வணக்கம் எனது பெயர் மதிவதனன். பதியும்போது என் பெயரை ஏற்க மறுத்ததினால் எனது முதற்பெயரை சேர்க்கவேண்டியதாயிற்று. செல்லிக்கொள்ள பெரிதாக எதுவுமில்லை சாதாரண தமிழன். இங்கு எழுதும் பலரும் மிக்க அனுபவம் உள்ளவர்களாக தெரிகிறார்கள். என்னால் அதற்கு தாக்குப்பிடிக்க முடியுமா என்று ஒரு தயக்கம். பதிந்து பார்ப்போம் சுல்தான் அல்லது பக்கிரி இரண்டில் ஒன்றுதானே என்று ஏதோ ஒரு துணிச்சலுடன் வந்திருக்கிறேன் வரவேற்பீர்களா?
-
- 24 replies
- 1.9k views
-
-
நண்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்! நான் இக்களத்திற்கு புதியவன்.
-
- 24 replies
- 2.8k views
-
-
-
வணக்கம் இதுவரை யாழ் கருத்துக் களத்தின் வாசகனாக இருந்த நான் கள உறவுகளோடு கருத்தாடல் செய்ய விரும்புகிறேன்
-
- 24 replies
- 2.4k views
-
-
யாழ் இணையத்தளத்தின் நீண்ட கால வாசகனாக இருந்த போதிலும் அதில் ஒரு உறுப்பினராக இருக்கவேண்டும் என்ற எண்ணம் ஏனோ எனக்கு இவ்வளவு காலமும் வரவில்லை. அனால் இப்பொது யாழில் நானும் ஒரு உறுப்பினராகியதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். யாழ் மூலமாக என்னால் முடிந்த தமிழ்ப்பணியாற்றவேண்டுமென்ற
-
- 24 replies
- 1.9k views
- 1 follower
-
-
-
-
-
என் இனிய யாழ் இணைய நண்பர்கழுக்கு வணக்கம். இவ் இணையதளம் மூலமக அனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி... நன்றி. வல்வை சின்னவன்.
-
- 23 replies
- 2.7k views
-
-
-
யாழ் கருத்துக்கள உடன் பிறப்புகளுக்கு வணக்கம், கடந்த 2005 முதல் யாழ் இணையம் என்னுடன் இணைந்துவிட்டது. இன்று முதல் நான் அதனோடு இணைவதற்கு அதன் வாசலில் வந்து நிற்கின்றேன். உள்ளே அன்போடு அழையுங்கள் உங்கள் பண்பான சொல்லாலே. நன்றி
-
- 23 replies
- 1.5k views
- 1 follower
-
-
-
-
உங்களோடு இணைவதில் நானும் மட்டில்லா மகிழ்ச்சி அடைகிறேன். தங்கை
-
- 23 replies
- 3.7k views
-
-
-
அன்பு வணக்கங்கள், நான் கடந்த பல வருடங்களாக யாழ் இணையத்தின் வாசகராக இருந்து வருகின்றேன். எனக்கு தமிழில் எழுதுவது எப்படி என்று தெரியாமையால் இதுவரை உங்களுடன் இணைந்துகொள்ள முடியவில்லை. இதுவே இங்கு நான் பதியும் முதல்கருத்து. என்னையும் உங்களுடன் இணைத்துக்கொள்வீர்கள் என்று நினைக்கின்றேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி! அன்புடன், மாப்பிள்ளை
-
- 23 replies
- 1.8k views
- 1 follower
-
-
நான் ஒரு ஈழத்தமிழன் இந்தக் களத்தில் பதிவுகள் போடுவதற்கு எனக்கு ஆசை. நீண்ட நாட்களாக நான் வாசகனாக மட்டும் இருந்துள்ளேன். என் உணர்வுகளையும் பதிக்க எண்ணுகிறேன்.
-
- 23 replies
- 2.9k views
-
-
நான் யாழ் களத்தின் வாசகன் கடந்த 3 வருடங்களாக தமிழ் எழுதுவதில் சிக்கல் காரணமாக நான் களத்தில் முதலில் இணையவில்லை.இன்று முதல் நான் உங்களில் ஒருவனாக விரும்புகின்றேன் என்னை உங்களில் ஒருவனாக சேர்த்துக்கொள்விர்களா?
-
- 23 replies
- 2.9k views
-
-
எல்லோருக்கும் வணக்கம் !!! இன்றுதான் நான் புதிதாக இணைகின்றேன்.
-
- 23 replies
- 2.4k views
-
-
எனது அருமை நண்பர்களே வணக்கம். என் பெயர் குள்ளநரி. நான் ஜேர்மனி எசம் நகரில் இருக்கிறேன். நீண்ட நாட்களாகவே யாழ் இணைய வாசகன். நானும் கருத்தாடவேண்டும் எனும் எண்ணம் இருந்தும் தமிழ் சரியாக கணனியில் எழுத முடியாமையினால் அது அன்று கைகூடவில்லை. இருந்தும் விடாமுயற்சியினால் ஈ கலப்பை எனும் மென்பொருளை கண்டேன் அதனை தரவிறக்கி பயிற்சிசெய்து இன்று யாழ்களத்தில் கருத்துக்கள் எழுத வந்துள்ளேன்.
-
- 23 replies
- 3.3k views
-