Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் அரிச்சுவடி

தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது.  புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.

  1. வணக்கம் என் இனிய தமிழ் உறவுகளே!! உங்களோடு இத்தளத்தில் இணைவதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். வரவேற்பீர்களென நம்புகின்றேன். 'தமிழர் தாயகம் தமிழீழத் தாயகம்"

  2. அன்புள்ள யாழ் கள நண்பர்களுக்கு என் இனிய வணக்கம் என் பெயர் விஜயகுமார் .நான் தமிழ் நாட்டை சார்ந்தவன். கூகிள் தேடல் இந்த களத்தை நான் கண்டேன் அருமையான தமிழ் களம் ..மென் மேலும் பணி தொடர என் வாழ்த்துக்கள் .. நான் இக்களத்தில் என்று இணைந்திருப்பேன்.. பொழுதுபோக்கு: தமிழ் இன்பம் பற்றி அறிவது , மென்மையான தமிழ் பாடல்கள் கேட்பது, மென்பொருட்கள் பற்றி புதிய தகவல்கள் பெறுவது வாழ்க தமிழ் என்றும் அன்புடன் விஜயகுமார்

  3. வணக்கம் தமிழீழ வேங்கைகளே காலம் நகருகிறது. எதிரி எம்கழுத்துக்கு தூக்குக்கயிரினை மாட்ட தயாராகிவிட்டான். அதை நாம் ஒற்றுமையாக சேர்ந்து திருப்பி அவன் கழுத்தில் மாட்ட புறப்படுவோம். களம் பல கண்டோம். படித்தவை எம்மை தன்மானமுள்ள தமிழனாக மாற்றியதே அல்லாது எம்மை சோர்ந்து விட வைக்கவில்லை. எடுங்கள் உங்கள் தமிழ் பேனாக்களை அடியுங்கள் எம் எதிரியினை நோக்கி. எங்கே என் கரத்தினை வலுப்படுத்துங்கள். வாழ்க எம் தமிழ இனம் ஆண்ட பரம்பரை ஆள நினைப்பதில் என்ன தவறு.

    • 20 replies
    • 2.6k views
  4. இந்த மாமாவையும் வரவேற்பியலோ. உங்களோட கருத்தாட வந்திருக்கிறேன்

  5. Started by azhairavi,

    ஆழைரவியின் வணக்கம் .கவிதையில் கட்டுரையில் கருத்துரையில் இலக்கியத்தில் ஈடுபாடுகொண்ட நான் இங்குவருவது மகிழ்ச்சி கொடுக்கிறது

    • 10 replies
    • 911 views
  6. வணக்கம்-/\- , என் இனிய யாழ் இணைய கருத்துக்கள ஜம்பவான்களே வணக்கம், நீண்ட நாளாய் இந்தப்பக்கம் வரமுடியல்லை, வேலை+நோய்= ஓய்வு, நீங்க எல்லோரும் நலமா? என்னை மறந்திட்டீங்களா? (ஆமா இவரு பெரிய VIP டேய் டேய்) எல்லோருக்கும் ஒரு கும்பிடு தொடர்ந்து இணைந்து இருப்போம்...

    • 12 replies
    • 918 views
  7. அல்லாருக்கும் வணக்கமுங்கோ. :P நான் வேதாளம். அல்லாரும் ஓடியாந்து வரவேற்றுகொள்ளுங்கோ. இல்லாடாக்கா தேவை இல்லாத பிரச்சினை வரும் சொல்லியாச்சு.

  8. வணக்கம் யாழ் உறவுகள் அணைவருடனும் நானும் இணைந்து கொள்கலாமோ??

    • 32 replies
    • 3.5k views
  9. HI i ma new to his forum வணக்கம், நான் புதியவன்

  10. அனைவருக்கும் வணக்கம், என்னையும் உங்களில் ஒரு உறுப்பினராக சேர்த்துக் கொள்வீர்களா? 2008 ல் இருந்து யாழ் வாசகியாக இருந்து வருகின்றேன். எனது நண்பியின் மூலமாக யாழ்களத்தை அறிந்து கொண்டேன். நண்பியின் உதவியோடு யாழ் களத்தில் முதலாவது கருத்தை பதிக்கின்றேன். வரவேற்கும் அன்பு உறவுகளுக்கு நன்றி!

  11. வணக்கம், நான் பஞ்சனின் மகன் வந்திருக்கிறன். என்னையும் உங்களோட சேர்த்துக் கொள்ளுங்களன்.

  12. கலோ! எல்லோரும் சுகமா.. என்னுடைய பெயர் ஒதெர்ஸ். வயது 36. தற்போது லன்டனின் வசித்தாலும் சொந்த இடம் கொழும்பு, ஸ்ரீ லன்கா. யாழ்ப்பாண தமிழர் பரம்பரை ( ---- குலம்) தொழில் எதுவும் இப்போது இல்லை . கூடிய சீக்கிரம் ஸ்ரீ லன்காவில் போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைத்து மக்களுக்கும் தொண்டு நிருவனம் ஒண்டு தொடங்க உத்தேசித்துள்ளேன்.. உங்கள் ஆதரவு எமக்கு தேவை.

    • 15 replies
    • 1.7k views
  13. வணக்கம் வணக்கம் வணக்கம்

  14. நான் பழைய ஆள்.. ஆனால் பல நாட்களாக உள்ளே நுழையாததால் என்னவோ மீண்டும் நுழைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆதலால் மீண்டும் வந்திருக்கிறேன்

  15. Started by oorvamban,

    வணக்கம். புது வரவான என்னையும் தயவுடன் இணைத்துக்கொள்ளுங்கள். நன்றி.

  16. எல்லாருக்கும் வந்தனம். என்னையும் இந்தப் பகுதியில் அனுமதித்தமைக்காக நன்றி. யாழ் இணையத்தில் வரும் கருத்துக்கள் கண்டு இணைய வந்திருக்கிறேன். என்னல் முடியுமானவரை தமிழர்க்கும் தமிழுக்கும் சேவை செய்வது எனது விருப்பம். அன்புடன் ரகுநாதன்.

  17. வணக்கம் நண்பர்களே! உங்களில் ஒருவனாய் உங்களுடன் பலதும் பற்றிப் பறைய வந்திருக்கிறேன். தொடர்ந்து பறைவோம் நன்றி சேயோன்

  18. யாழ் கள உறுப்பினர்களே என்னை பற்றி சின்ன அறிமுகம் தரலாம் என்று வினளகின்றேன்........... எனது ஊர் யாழ்ப்பாணம்.லண்டனில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக வசிக்கிறேன். தமிழில் ரொம்ப எழுத ஆசை. யாழ் இனணயம் களம் அமைக்கும் என்று கருதுகிறேன் புன்னகை ஒன்றே பொதுமே

  19. Started by KOOMAGAN,

    HI BROS & SISTS CAN YOU ACCEPT THIS BABY

  20. Started by tamil92,

    வணக்கம் நான் திலீப். யாழில் இணைந்து கொள்வதற்கு என்னை அனுமதிக்கவும். நன்றி

  21. அளவிட முடியாத இவ்வுலகில் அளவற்ற உயிர்கள் பல அவ்வளவற்ற உயிர்களின் மனங்களின் அடக்க முடியாத எண்ணக் குவியல்களுக்குள் அடங்காமல் அன்புப் பூக்களாக பூக்கின்றன எதிர்பார்ப்புக்கள்!!!!! ஆழ் மனதில் எவர் மீது ஆழமான அன்பு பூக்கள் பூத்ததோ அவர்களிடம் தான் ஆர்ப்பரித்து எழுகின்றன எமது சுயநலமும் கோபமும் கலந்த எதிர்பார்ப்புக்கள்!!!!! எதையோ தேடுவதில் எமது மனதும் எதை மனம் தேடுகிறது என்ற தேடலில் நாமும் ஏற்கப்படாத அன்பில் கரைகின்றன காலங்கள் சிதைகின்றன ஆசைகள் வளர்கின்றன ஏமாற்றங்கள் கரைகின்றன எதிர்பார்ப்புக்கள்!!!!! சந்திக்க முடிந்த பிரச்சனைகள் வாய்ப்புகளாகுகின்றன சந்திக்க முடியாத வாய்ப்புகள் பிரச்சனைகளாகுகின்றன சந்திக்க முடியாத வாய்ப்புக்களாலும் சந்தித்து முடித்த பிரச்சனைகளினாலும் …

  22. Started by Valuvar,

    Hi my name is Sivalingham Krishanthan, I'm a new memeber to this site.Meanwhile i haven't tamil font in my PC. That's why i'm writting my first article in english so please do not hesitate to read it. PROUD TO BE A TAMILAN I'm very proud and glad to say that i'm a tamilan,because of I saw and I heard there are lot of our borthers and sisters are got started protesting STOP GENOCIDE IN SRILANKA AGAINST TAMILS. Allover the place in the world tamils got started protesting aganist Srilankan DEMOCRATIC goverment. By the way the world got shocked and which is realizing tamil's power now.so dear my sisters and brothers don't give up this protest in an…

  23. Started by tamil nanban,

    YARL நண்பர்களுக்கு வணக்கம்..... நான் புதிய உறுப்பினர்........ இங்கு எவ்வாறு கருத்துக்களத்தில் எனது கருத்துக்களை பதிவு செய்வது???

  24. காவியாவின் வணக்கங்கள் என்னையும் உங்களில் ஒருவராகச் சேர்த்துக் கொள்ளுங்கள் காவியா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.