யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
தமிழே உங்கிட்ட , "அ" னா- வுக்கு "ஆ" வன்னா இருக்கு "இ" னா- வுக்கு "ஈ" யன்னா இருக்கு "உ" னா- வுக்கு "ஊ" வன்னா இருக்கு "எ" னா- வுக்கு "ஏ" யன்னா இருக்கு "ஒ" னா- வுக்கு "ஓ" வன்னா இருக்கு "ஐ"(அய்) க்கு உங்கிட்ட என்னா இருக்கு ? "ஔ"க்கு உன்கிட்ட என்னா இருக்கு ? "ஃ"க்கு உங்கிட்ட என்னா இருக்கு ? மற்ற இடங்களில் எழுத முடியாததால் இங்கே எனது தமிழ் சார்ந்த சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்கிறேன்.. ------------------------------------------------------------ சொச்ச வாந்தி : மோகன், இப்படி என் கருதுதுக்களை மற்ற இடங்களில் எழுதுவதை தடை செய்து விட்டீர்கள். உங்களுக்கு ஒரு கேள்வி...ஏன் இப்படி தடை செய்றீங்க...மத்த மக்களுக்கு புடிக்கலைன்னா படிக்காம் விட்டுட்டு போக…
-
- 2 replies
- 1.4k views
-
-
-
உன்னைப் போல் பிறரை நேசித்துப்பார் - நீ உன்னையே நேசிக்கத் தொடங்குவாய் - அப்போ தான் உன்னை பலர் நேசிப்பது உனக்கு தெரியவரும். உன் இரக்க குணத்தால், மனிதாபிமான உள்ளத்தால் மற்றவரை நேசிக்கிறாய் உன்னை இறைவன் ஆசீர்வதிக்க இது வழி செய்யும். உன் இரு கையையும் கூப்பி வணங்குவதை விட உன் ஒரு கையால் உதவு அதுவே உன்னை நினைத்து இறைவன் மகிழ்ந்து உன்னை ஆசீவதிப்பார். உண்மை அன்பு என்றால் என்ன ? எதிர்பார்பு அல்லாது உதவுவது ஏழையை நேசிப்பது, இல்லாதோரை மதிப்பது. மற்றவர் துன்பத்தை தன் துன்பமாக நினைப்பது மக்கள் துயர் கண்டு உன் கண்ணில் கண்ணீர் வருவது, பிறருக்காக வாழ்வது, படிக்கவழியற்ற பிள்ளைக்கு உதவுவது பகிர்ந்து உண்பவது, பசிபோக்க வழி செய்வது, இதை -உன் வாழ்வில் இலட்சிய…
-
- 3 replies
- 868 views
-
-
அன்பான தமிழர்கலுக்கு ஒரு விடயம். தொலை நோக்கோடு சிந்தித்து செயல்படவும். அமைதியான முரையில் போராடாவும். எல்லோருக்கும் சிங்கல அரசின் மீது ஆத்திரம் உன்டு.ஆனல் அதை எமது பெயரை கெடுக்கும் வகையில் வெலிப்படுத்த வேன்டாம். தர்மம் வெல்லும்.
-
- 9 replies
- 1.2k views
-
-
-
யாழ்கள நிர்வாகிகள், உறுப்பினர்கள், மற்றும் விருந்தினருக்கு எனது அன்பு கலந்த வணக்கம்! முதலில் என்னை அறிமுகம் செய்யாது யாழ் களத்தினுள் திறந்த வீட்டினுள் மாடு புகுந்த மாதிரி நுழைந்து கருத்துக்களை எழுதத்தொடங்கி விட்டேன். இப்போது நேரம் கிடைத்துள்ளதால் என்னை அறிமுகம் செய்கின்றேன். முதலில் மாப்பிளை என்ற எனது பெயரை யாராவது தவறுதலாக விளங்கிக் கொள்ள வேண்டாம். இது எம்மிடையே ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தும் சொல்லாக இருப்பதால் இச்சொல்லை எனது யாழ் கள அடையாமாகத் தேர்ந்தெடுத்தேன். தவிர, மற்றும்படி மாப்பிளைக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை. நான் யாழ் களத்தை சுமார் மூன்று ஆண்டுகளாக பார்வையிட்டு வருகின்றேன். நேரம் கிடைக்காதனாலும், மற்றும் தமிழில் எழுதுவது சிரமாக இருந்ததாலும் யாழ் களத்தில…
-
- 111 replies
- 10.7k views
-
-
என் பெயர் வந்தியத்தேவன், தற்போது படித்துக்கொண்டு இருக்கும் இடம் யப்பான்... யாழ்களத்தில் இணைந்து இருப்பதற்கு கொள்ளை ஆசை... என்னையும் உங்களோடு இணைத்துக்கொள்ளுங்கள்... என்னைப்பற்றி மேலதிக செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன் இன்னும் விரைவில்!!! என்னுடைய ஆசை கவிதை எழுதுவது!
-
- 25 replies
- 3.5k views
-
-
வணக்கம் தமிழ் உறவுகளே நான் தமிழகத்திலிருந்து திராவிட மாணவன்... பெரியார் திராவிடர் கழகம்.
-
- 15 replies
- 1k views
-
-
யாழுக்கு நான் புதியவன் அல்ல. பல நாள் விருந்தினன். ஆனாலும் உங்களில் ஒருவன் ஆவதில் மகிழ்ச்சி. பிறந்த ஊர் - உரும்பிராய் வளந்த ஊர் - தின்ன வேலி புகுந்த ஊர் - ஜரோப்பிய ஒன்றியம். (பாது காப்பு காரணங்களுக்குகாக ஊரை சொல்ல வில்லை) ஆரம்ப கல்வி - உரும்பிராய் மத்திய மாக வித்தியாலயம். உயர் கல்வி - யாழ் மத்திய கல்லூரி காதலி - இருந்தாள். கல்யாணம் - அவளுக்கு ஆகி வருடங்கள் சில கடந்து விட்டன. அதற்காக நான் ஒன்றும் வசந்த மாளிகை சிவாஜி இல்லை. ஓடு மீன் ஓடி உறுமீன் வரும் வரை வாடி வதங்கி இருக்கும் கொக்கு. குழந்தைகள் - ஆருயுயிராய் இருந்து யாரோ உயிராய் போனவளுக்கு உண்டாம். பெயர் கூட என் பெயராம். கண்டங்கள் மாறியாதால் தொடர்புகள் குறைவு. போழுது போக்கு - மற்றவர்களை சிரிக்க வைப்பத…
-
- 43 replies
- 5.3k views
-
-
மோனே நான் சுப்பண்ணை பிள்ளை என்ன தெரியேல்லையே ? சரி பரவாயில்லை. நானே சொல்லுறன் கேளுங்கோ ... எனக்கு ஒரு மனைவி மட்டும்தான் பெயர் சுப்பம்மா (பிறகு என்னை கேட்காதீங்கோ எங்களுக்கு மட்டும் இரண்டு மனைவியா என்று ) ஒரு மகன் அவனுக்கு நான் வைச்ச பெயர் சுகீவன் அவன் அது ஸ்டைல் இல்லை என்று தனக்கு தானே வைச்ச பெயர் சுக்ஸ் அப்பொழுதுதான் நினைச்சேன் நல்லகாலம் கஜீவன் என்று வைக்கல என்று. என்னசெய்ய எல்லாம் கலிகாலம் .கன நாளா யாழ்க்கு வந்து செய்தியை வாசிச்சிட்டுப்போறதோட சரி இப்பத்தான் வர நேரம் கிடைச்சிது . என்ர வயதுக்காரரும் இருக்கினம் போல ? இருக்கட்டும் இருக்கட்டும் பிறகு சந்திப்போம் அப்ப வரட்டே பிள்ள பி.கு ; எழுத்துப் பிழைகள் இரு…
-
- 43 replies
- 5.6k views
-
-
-
புதுமுக அறிமுகம் ! அனைவருடனும் உறவாடி கொள்வதில் மகிழ்ச்சி தமிழிழ் மாற்றப்பட்டுள்ளது-யாழ்பிரியா
-
- 34 replies
- 4.1k views
-
-
Hi my friends, Nice to see u all here. I will be active in yarl with my critical comments. Cheers Seeman
-
- 28 replies
- 2.2k views
-
-
-
அனிதா இரண்டு தடவை தலைவரை செவ்வி கண்டவ அது மட்டுமில்லை ரொம்ப பரிச்சயமானவரும்கூட இந்தியாவில் பிரபல்யமான எளூத்தாளர் அவர். ஆகவே அவருடைய கட்டுரையை முளுமையாக நம்புகின்றேன்.
-
- 0 replies
- 724 views
-
-
வணக்கம் யாழ்க்கள உறுப்பினர்களே! நான் பல காலமாய் அவ்வப்பொழுது வந்து போவதுண்டு. ஆனால் படிப்பதோடு நின்றுடுவேன். இப்பொழுது நானும் கொஞ்சம் எழுதிப்பார்கலாம் எண்டு களமாட வந்துள்ளேன். B)
-
- 24 replies
- 2.8k views
-
-
பல எழுத்தாளர்களின் பக்கங்களைப் புரட்டியபோதுதான் உணர்ந்தேன்! என் எழுத்துக்கள் இன்னும் கூர்ப்படையாமல் இருப்பதற்கு, என் சூழ்நிலைகளே காரணமென்று! அவசியமாக மாற்றியமைக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் நான்! எத்தனை தடவைகள்தான் ஒரு சிறிய வட்டத்துக்குள்ளேயே புள்ளிவைக்க முடியும்???
-
- 3 replies
- 794 views
-
-
-
- 6 replies
- 958 views
-
-
-
-
வணக்கம் யாழ் நண்பர்களெ. நம்மவர் படைப்புகளை உங்கள் அனைவருக்கும் தொடர்த்து தருவதட்காக இங்கு இணைந்துள்ளேன். என் தமிழில் பிலை இருக்கும், அத்ட்காக நான் இப்பவே மன்னிப்பு கேட்டுகொள்கிறேன். குறைகளை மன்னித்து எனக்கும் இடம் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி இப்படிக்கு அமுதா
-
- 20 replies
- 2.5k views
-
-
-
வணக்கம் உறவுகளே நான் நல்லபெண் என்னையும் வரவேர்ப்பிங்களா பாசம் பாசம் ஓர் அன்பு பாசம் வைத்தால் பிரிக்கமுடியாது அதிகமான பாசம் வை ஆனால் பிரிந்துவிடாதே அன்பாக பேசு அன்பாக பழகு அடுத்தவன்சொல் கேக்காதே உன் சிந்தனையில்நடா அடுத்தவனின் கையை நம்பாதே உன் கையை நீயே நம்பு யாழில் பல உறவுகள் உள்ளன-- அன்னபக பழகு நல்லபெண்ணே------- :P :wink:
-
- 50 replies
- 6.1k views
-
-
புதிதாக இணைந்தவர்களுக்கென்று தனியாக விதிமுறைகள் ஏதும் இருக்கிறதா? படங்களை இணைக்க என்ன வழிமுறைகள் யாராவது சொல்லித்தாருங்களேன்
-
- 6 replies
- 1.1k views
- 1 follower
-
-