யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
பெயர்: பிரதீப் பிறந்த ஊர்: கோவை தற்போது: அமெரிக்கா பல நாட்களாகவே யாழ் தெரிந்திருந்தும், இங்கு மூன்று பதிவுகள் இட சோம்பியே திரும்பிச் சென்று விடுவேன். பல்லாயிரக்கணக்கான இந்தியத் தமிழர்கள், சொல்லி சொல்லி உங்களுக்கு புளித்து போயிருந்தாலும் பரவாயில்லை - உங்களிடம் எனக்கு பிடித்தது அந்த ‘வடிவான’ தமிழே. என் நண்பர்கள் பலரைப் போல், பிறந்தது பெருமைமிகு ஈழத்தில் இல்லாவிடிலும், உணர்வளவில் ஈழனே. கொசுறுச் செய்தி: சென்னையில் சில வருடங்கள் நான் தங்கிய தெரு, எண்பதுகளில் தலைவர் தங்கியிருந்த இடமாம்
-
- 13 replies
- 1.3k views
-
-
அனைவருக்கும் அன்புவணக்கம் உங்களைச்சந்திக்க வந்திருக்கும்எனதுபெயர் "தமிழ்நீ"
-
- 11 replies
- 1.1k views
-
-
வணக்கம் யாழ் உறவுகளே. உங்களுடன் எனது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள வந்துள்ளேன். என்னையும் ஒரு யாழ் உறுப்பினராக ஏற்றுக்கொள்வீர்களா? பல்வேறுவிடயஙகள் தொடர்பாக எனக்கு தெரிந்த வாசித்த தகவல்களை பகிர்ந்துகொள்ள இது ஒரு அருமையான தளமாக அமையும் என்பதில் எனக்கு பூரணநம்பிக்கை
-
- 14 replies
- 817 views
-
-
வணக்கம்.. நான் nasamapovan தமிழினத்திற்கும் தமிழிற்கும் உயிரே தமிழாய் வாழும் விடுதலை வீரர்களிற்கு இழுக்கு ஏற்படுத்தும் கயவர்களை கண்முன்னே காட்ட புதியதோர் அவதாரமாய் வந்துள்ளேன். என்னை வரவேற்பீர்களா !
-
- 19 replies
- 3k views
-
-
-
-
நான்தான் 'பொக்கற் நாய்க்குட்டி' வந்திருக்கன்.வணக்கம்.வவ்வவவவ ்வ் இனிமேலே நானும் குலைப்பேன்.
-
- 9 replies
- 873 views
-
-
I would like to join yarl. But it seems to be too complicated to put my first post. I understand your concern, but I feels it's kind of long process to put my opinion here. Actually i thought it few months ago also, but then I didn't procesd futher because of all these restrictions. Again puting my articles in tamil, is going to be a big task for me, since I don't understand where and where I can get those details. I don't know how others feel about yarl, in my opinion it's kind of neutral, that mean people are posting different opinion in Yarl. I feel it's good, we need healthly discussion. Even though I'm (we are) not policy maker(s) but I/ we can share our opinion…
-
- 14 replies
- 915 views
-
-
http://www.youtube.com/watch?v=nYcNnGQMYV4 http://www.youtube.com/watch?v=77g3-axKdq0 http://www.youtube.com/watch?v=OTHCVOaenDI http://www.youtube.com/watch?v=UhdO2QFyqJ8
-
- 12 replies
- 1.6k views
-
-
-
-
-
-
அறிமுகமாகாமல் நான் ஆமீ அட்டித்த குண்டில் அம்மாவின் கருவறையோடு நானும் அஷ்தியானவன் அம்மாவின் கல்லறைக்குள் அறிமுகமாகாமல் நான்
-
- 0 replies
- 624 views
-
-
-
வணக்கம் நான் காந்தரூபி பழையவள் புதிதாய் பிறந்துள்ளேன்.
-
- 29 replies
- 2.5k views
-
-
-
வுணக்கம் கள உறவுகளே அனைவர்க்கும் ஈழத்தம்யின் இனிய வணக்கங்கள். யாழ் கள அணியினர்களிற்கு எனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். நான் சிலகாலங்களிற்கு முன்னரே களத்தில் இணைந்தாலும் தவிர்க்கமுடியாத காரணங்களால் இப்போதுதான் எழுதமுடிந்தது. தொடர்ந்தும் எழுதுவேன் எதிர்காலங்களில்... அன்புடன் ஈழத்தம்பி
-
- 19 replies
- 3k views
-
-
வணக்கம் நண்பர்களே. இன்றைய தினம் புதிதாய் உங்களுடன் இணைகிறேன். சிவா, இந்தியா
-
- 12 replies
- 846 views
-
-
எல்லாருக்கும் வணக்கம். நான் தான் குட்டிபையன் என்னை அறிமுகம் செய்ய மறந்து விட்டென். என்னை பற்றி கொன்சம் எழுதுரென் பிறந்தது தமிழ் ஈழத்தில்> தெல்லிப்பளை ஊர் > மல்லாகம் வசிப்பது அகதி நாடு > டென்மார்க். பொழுது போக்கு >.. கிரிகெட். பிட்னெஸ். யாழ் இணைய்ய தளத்தை சுத்தி பாப்பது . பழக்க பிடிப்பது.> பன்பான மனிதர்கழுடன்.. பிடிக்காதவை.>கொலை கொல்லை குத்து வெட்டு சண்டை துரொகம் பொய் பெசுறது அன்புடன் குட்டிபையன்
-
- 20 replies
- 2.2k views
- 1 follower
-
-
-
இத்தளத்தில் புதிதாக இணைந்துள்ளேன்.நான் ஆன்மீகத்தில் அதிக நாட்டமுள்ளவன்.எனவே அது சார்ந்த தகவல்களையே நான் இங்கே பகிர்ந்துகொள்வேன்.நன்றி
-
- 12 replies
- 1.3k views
-
-
கருத்துக்கள உறவுகள் அனைவருக்கும் வணக்கங்கள்!!! நண்பர்கள் வட்டத்தில் "சாரு" என்று அறியப்படும் நான்... நோர்வேயிலிருந்து "தம்பை சிவா"!! (தம்பசெட்டி) நீண்ட நாள் யாழ் இணைய வாசகன் என்றாலும் உங்களுடன் உறவாடும் ஆவல் பிறந்து சில நாட்களே... அந்த வகையில் என்னையும் உங்களில் ஒருவனாக ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன். அன்புடன் சிவா!
-
- 24 replies
- 3k views
-
-
-
இன்று (04), யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் 5ஆவது வருடமாக திருவெம்பாவைப் பாராயணம் இசைக்கப்பட்டது. பரமேஸ்வரா ஆலயத்தில் இருந்து ஆரம்பித்து, கலட்டிச்சந்தி ஊடாக யாழ். பல்கலைக்கழக பாலசிங்கம் விடுதியைக் கடந்து, தபாற்பெட்டிச் சந்தி வழியாக பரமேஸ்வராச்சந்தி வழியாக மீண்டும் யாழ். பல்கலைக்கழகத்தை திருவுலா வந்தடைந்தது. இந்த பாராயணத்தில் யாழ். பல்கலைக்கழக இந்து மன்ற பெரும் பொருளாளரும், சிரேஸ்ட விரிவுரையாளருமான திரு. சி. ரமணராஜா, கலைப்பீட மாணவர் ஒன்றியச் பெரும் பொருளாளரும், சிரேஸ்ட விரிவுரையாளருமான திரு. சு. கபிலன் மற்றும் பல்வேறு மாணவர்கள் கலந்து கொண்டனர். திருவெம்பாவை விரதம் மற்றும் மார்கழி விழா ஒவ்வொரு நாளும் திருவெம்பாவை பாராயணம் நடைபெற்று, இறுதி நாள் யாழ். பல்கலைக்கழக…
-
- 0 replies
- 465 views
-