யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
எந்த வழியில், எப்படி போராடவேண்டும்,யார் அதுக்கு தலைமை தாங்குவது என்று பொறுப்புள்ளவர்கள் மக்களுக்கு பதில் அளிக்கவேண்டுமே? சும்மா போய் கத்திட்டு வந்து என்ன பலன் எப்படி எல்லோரும் ஒன்று சேருவது? இப்படி நிறைய கேள்விகள் பதிலின்றி மக்களிடம் இருக்கே.......? இணையத்தில் வந்து போராடுங்கோ என்று சொன்னவுடன் சரியா?
-
- 4 replies
- 820 views
-
-
-
ஏனக்கு தெரிந்த யமெக்க புது முயற்சி இன்கே இது தேவையோ தெரியாது நான் ஒரு பரியாரி -- வேலை இல்லாதா பரியாரி கனடாவில நான் கன பேரோட சேர்ந்து படிக்கிறனான் அதில் ஒருவர் ஜமெக்க காரன் அவர் சொன்னதில் இருந்து........ கரிபியன் தீவுகளும், வேஸ்ட் இண்டீஸ்ம் ஒன்று இனி அதில ஒன்று தான் நம்ம உசன் பொல்ட்ன்ட, ஜமெக்க அவையளும் நம்மை மாதிரி இன்கீஸ் வெள்ளை துரைமாரால் ஆளாப்பட்டவை தான் சொ கனக்க சிமிலாறிற்ரி இருக்கு எனக்கு இன்கே வேலை இல்லை என்றபடியால் நான் நினைத்தேன், ஜமேக்காவுக்கு போக, அவர்களின் மொழியும் ஆன்கிலம் தான் எண்ட படியால் அப்ப அவர் சொன்னார், என்னை தன்கட அட்கள் ரெட் கர்பெட்டில வரவேற்பினம் எண்டு, ஏன் என்று கேட்டல், அவைக்கு புது அக்சன் (உச்சரிப்பு) கேக்கிற…
-
- 2 replies
- 673 views
-
-
-
களத்தில் உலா வரும் எனது பாசத்திற்குரிய உறுப்பினர்களாகிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது வந்தனம். விதுஷா என்ற பெயரையுடைய நான் யாழ் தளத்தின் நீண்ட நாள் பார்வையாளர், என்னை உங்களில் ஒருத்தியாக இணைத்துக் கொள்வீர்கள் என்ற எதிர்பார்ப்புடன், இன்று உங்களுடன் ஒரு குடும்ப உறுப்பினராக இணைவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். நன்றி விதுஷா
-
- 29 replies
- 4k views
-
-
வாழ்க வளமுடன். நலம் சிறக்க வாழ்த்துக்கள் நான் கலைநிலா. உறவுகளே உங்களுடன் நட்புறவு கொள்ள நாடுகிறேன்.
-
- 21 replies
- 1.1k views
-
-
வணக்கம் நண்ப நண்பிகளே. நீண்ட கால யாழ் இரசிகனான எனக்கு இப்பொழுதுதான் உள்நுழைய சந்தர்ப்பம் கிடைத்தது. என்னையும் உங்களில் ஒருவனாக ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இன்றுதான் அவதாரம்
-
- 12 replies
- 2k views
-
-
ஈழ்த்தமிழன், கனடாவில் வாழ்கின்றேன். ஒரு பாடல் கூகுளில் தேடும் போது நடாவின் "பாடல் கேளுங்கள் (இருந்தால்) கொடுக்கப்படும் பதிவினைக்கண்டு ஒரு பாடல் கேட்பதற்க்காக களத்தில் இணைந்துள்ளேன், பாடல் மட்டுமல்ல அவ்வப்போது மற்றைய தலைப்புகளிலும் பதிய முயற்சிக்கின்றேன். பிடித்தவை: சினிமா அரசியல் கிரிக்கட் வாசிப்பு (இலக்கியம் தவிர்ந்த அனைத்தும்) வரவேற்ப்பீர்கள் என நினக்கின்றேன்
-
- 35 replies
- 3.7k views
- 1 follower
-
-
வணக்கம், நான் காவாலி வந்திருக்கிறன். குறை நினைக்காதேயுங்கோ, நான் கெட்ட காவாலி இல்ல நல்ல காவாலி.
-
- 18 replies
- 1.8k views
- 1 follower
-
-
யாழ்களத்தில் இணைவதில் இனிமை. என்னைப்பற்றி கவிதைகள் கதைகள் வாசிக்க அலாதி பிரியம். ஆனால் எழுதத் தெரியாது. சமையல் குறிப்புக்கள் பார்த்து அதன்படி புதிது புதிதாக சமைக்க விருப்பம். அத்தோடு அரட்டை அடிக்க நல்ல விருப்பம்.
-
- 44 replies
- 4.9k views
-
-
நண்பர்களே, வணக்கம். நான் நானின். என்ன பேர் புதுமையாய் இருக்கிறதா? இது ஒரு அடையாள குறீயீட்டுப்பெயர். மனிதன் தனக்குள் எல்லாம் அடங்கியிருப்பதை உணராமல் அமைதி,நிம்மதி,கடவுள்,சுகம்.. மற்றபிற எல்லாம் தனக்கு வெளியே இருப்பதாக நினைத்துக்கொண்டு முட்டாள்தனமாக தேடுகிறான் என்பதை குறிக்கும் விதமாக "தன்னுள் இல்லாதவன்" NON-IN என்று பெயர் சூடியிருக்கிறேன். யாழ் இசைக்களத்தில் தமிழ்ப்பண் மீட்டிக்கொண்டிருக்கும் பாணர்களுக்கு என் பாரட்டுக்களை சமர்ப்பிக்கிறேன்.
-
- 16 replies
- 2.3k views
-
-
வணக்கம் யாழ் இணைய நண்பர்களே! உங்கள் அனைவரையும் யாழ் இணையம் ஊடாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். -பருத்தியன்-
-
- 9 replies
- 949 views
-
-
ஏனுங்க தாயகத் தமிழன் ஈழத்தமிழன்னு பிரிச்சு சொல்றீங்க? எனக்கும் உனக்கும் தாய்மொழி தமிழ். தமிழுக்குப் பிறந்தவர்களை தனித்தனியா வைக்காதீங்க அப்பு. எல்லோருக்கும் வணக்கம்.
-
- 17 replies
- 1.5k views
-
-
மனிதாபிமான நோக்கமும் அரசியல் தீர்வுக்கான அடித்தளமும் அனைத்துலக அனுசரணையும் கொண்ட நிரந்தர போர் நிறுத்தமே தேவை: விடுதலைப் புலிகள் சிறிலங்காவின் ஒரு தலைப்பட்ச போர் நிறுத்தம் ஒரு கண்துடைப்பு அறிவிப்பு; உலக நாடுகளுக்குச் செவிசாய்ப்பது போலவும்இ முற்றுகைக்குள் உள்ள தமிழர்க்கு நன்மை செய்வது போலவும் காட்டிக்கொள்ளும் ஒர் அரசியல் நாடகம். இராணுவ - அரசியல் ரீதிகளில் பொருள் பொதிந்த ஒரு நிரந்தரப் போர் நிறுத்தமே தேவை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று திங்கட்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இரண்டுநாள் போர் நிறுத்தம் என்ற ஒரு கண்துடைப்பு அறிவிப்பை சிறிலங்கா அரசாங்கம்…
-
- 0 replies
- 571 views
-
-
-
கண்டிப்பாக அனைத்து பெற்றோர்களும் பார்க்க வேண்டிய ஒரு பதிவு மனதுக்கு இதமாக இருக்கும் என நம்புகிறேன்...
-
- 0 replies
- 1.1k views
-
-
-
-
படத்தின் பெயர்: "ஆசுவாசம்" நடிகர்கள்: யமுனா, பாலராஜா & பிராங்க்ளின். இசை கோர்வை & சிறப்பு சத்தம்: பிரதாப் படத்தொகுப்பு: சுரேந்திரன் தயாரிப்பு: கத்தரின் பிறேம் எழுத்து,ஒளிப்பதிவு & இயக்கம்: பிறேம்.K இது ஒரு "அவதாரம்" வெளியீடு. விருதுகள்: -சிறந்த நடிகை - நல்லூர்ஸ்தான் குறும்பட விழா பாரிஸ் (பிரான்ஸ்) -சிறந்த நடிகை, சிறந்த ஒளிப்பதிவு & சிறந்த குறும்படம் முதல் பரிசு - நாவலர் குறும்பட விழா பாரிஸ் (பிரான்ஸ்) -சிறந்த திரைக்கதை & சிறந்த குறும்படம் விமர்சகர் விருது (Best Film critic Award)- Independent Art Film Society of Toronto (IAFST)- டொரோண்டோ (கனடா) "நமது படைப்புகளை நாமே பலமாக்குவோம்" இப்படிக்கு அன்புடன் .…
-
- 6 replies
- 768 views
-
-
-
தேவதைகள் இடை வெளிகள் போதும் என்று இருந்த ஓர் இன்ப பொழுதினிலே என் மனைவி மீண்டும் ஒரு முறை கருவுற்றாள் அறியாமலே அவள் பெண் குழந்தை என்று ஆழ்மனதில் பதிவிட்டேன் அழகான பெண் குழந்தை கருவான அவள் காண சுவரோடு மாட்டி வைத்தேன் வருவாள் எனக் காத்திருந்த நன்நாளிலே வளர் பிறையாய் வந்துதித்தாள் மார்பு குடித்து மடி தவழ்ந்து மழலை பேசி நடை பயின்றாள் மொழி பயின்று உடல் வளர்ந்து என் தோளோடு உடன் நிற்கின்றாள் நாளை விடை கலைக்கும் நேரமதில் கடை கண்கள் பனிக்கையிலே யார் துடைப்பார்.
-
- 9 replies
- 1.5k views
-
-
வணக்கம் யாழ்கள உறவுகளே அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு உங்களுடன் இணைந்து கொள்கிறேன் நன்றி
-
- 26 replies
- 3.7k views
-
-
நான் வந்துட்டேன் இனி பயப்பட வேண்டாம். வணக்கம், புரட்ச்சித்தலைவரின் பாதையில் செல்பவர்க்கு தோல்வியே இல்லை. இங்கு பலர் கோபமாக இருக்கிறார்கள். புரட்ச்சிதலைவர் எமக்கு காட்டியதுபோல் எதிரியையும் நேசிக்கப் பழகுங்கள். நண்றி வணக்கம். இந்த ஒட்டுப்படை, குத்துப்ப்படை, வெட்டுப்படை, ஓணான்படை, மக்கள்படை எல்லாம் எமக்கு பிடித்த சொறி மாதிரி, டின்ச்சர் போட்டு நல்லா கீளீன் பன்னீட்டு வாங்கோ. களத்தில் யாராவது டாக்டர் இருக்க்றீன்களா?
-
- 16 replies
- 2.5k views
-
-
நன்றி... தமிழில் கருத்துப்பரிமாற்றம் செய்ய வாய்பளித்தமைக்கும்... புதிய தமிழ் நெஞ்ஞங்களோடு உறவாட சந்தர்ப்பங் கொடுத்தமைக்கும்... சாணக்கியனின் மனமார்ந்த நன்றிகள். சிங்கத்தின் குகைக்குள் கால்கள் கட்டுண்ட நிலையில் இருக்கும் நான் வெளியே சொல்ல முடியாததை எழுத்தில் வடிக்க விழைகிறேன். அன்புடன் இவன். :twisted:
-
- 33 replies
- 4.3k views
-
-
தாய்த் தமிழ் உறவுகள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம். இன்று யாழ் இணையத்தில் இனிதே இணைகிறேன். தொடர்ந்து கவிதைகளை விதைக்க இருக்கிறேன். தோழமையுடன் சேயோன் யாழ்வேந்தன்
-
- 24 replies
- 2.8k views
-