யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
நண்பர், நண்பிகளுக்கு வணக்கம், எனது பிறப்பிடம் கண்டி வதிவிடம் தற்பொழுது கனடா. உங்களைபோல் எழுத எனக்கு ஆசை. இவன் படலைதேடும் வேலிகிடுகு. நன்றி அன்புடன், வேல்முருகன்
-
- 27 replies
- 2.6k views
- 1 follower
-
-
அனைவருக்கும் வணக்கம் எனது பெயர் பாவலன் புது வரவு ஒண்டுமில்லை கருத்து எழுத வந்தேன் அனுமதி இல்லையாம் அதுதான் அறிமுகமாக வந்தேன் மிக்க நன்றி வணக்கம் ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன் ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை எமது சுதந்திரம்இ எமது கௌரவம் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்
-
- 19 replies
- 1.8k views
-
-
என் இனிய உறவுகளே........ நான் தாயகத்தை சேர்ந்தவன். நீண்ட நாட்களாக யாழ் வாசகன்.இப்போதுதான் உள் நுளைந்து உள்ளேன் என்னையும் இணைத்துக்கொள்வீர்கள் தானே...
-
- 23 replies
- 2.5k views
-
-
உன்னை சுட்டெரிக்கும் என் வலிகள் ஈழத்தில் எம்மக்கள் ஏதிலிகளாய் ஏனென்று கேட்க ஒரு நாதியில்லை என் இனம் அழிக்கும் சிங்களமே கோர்வு கொண்ட சில நாடுகளே சோர்வு கொண்ட ஐ நாவே உன்னை சுட்டெரிக்கும் என் வலிகள்
-
- 5 replies
- 799 views
-
-
பல மாதங்களாக யாழ் இணையத்தை பார்த்து வந்த நான் இன்று கதைத்தும் பார்ப்போம் என்று முடிவெடுத்துள்ளேன்.
-
- 23 replies
- 3.3k views
-
-
அன்பு நண்பர்களே உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி
-
- 15 replies
- 1.7k views
-
-
மீண்டும் யாழினு}டாக . . . புதிய உறுப்பினர்களை தன்னகத்தே கொண்டுள்ள யாழ் இணையத்தினுடன் மீண்டும் இணைவதை நினைத்து நிறைய ஆனந்தமடைகின்றேன்ஃ நட்புடன் பரணீதரன்
-
- 21 replies
- 2.8k views
-
-
அரசியல்வாதிகள் "தமிழ் தமிழ்" என்று பேசுகிறார்கள். "தமிழ் தமிழ்" என்று பேசாமல் தமிழில் பேசினாலே தமிழில் பெயர் வைத்தாலே தமிழ் வழியில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்தாலே தமிழ் வளரும். சேயோன் யாழ்வேந்தன்
-
- 2 replies
- 647 views
-
-
வணக்கம் தமிழ் பேசும் கள உறுப்பினர்களே! தமிழ் பேசும் நல்லுலகத்துக்கோர் நான் ஒரு வழிகாட்டி. என் பெயர் முற்பிறப்பினில் வள்ளுவன், தமிழ் மக்களுக்காக நான் சொல்லிவிட்டு போனவை கருத்தில், நடைமுறையில் இடம்பெறவில்லை ஆகவே மீண்டும் பிரம்மாவிடம் அனுமதி பெற்று இங்கே வருகிரேன். எத்தனை வருட அனுபவங்கள்,எத்தனை மனிதர்களினை பார்த்து இருக்கின்றேன்,. ஆகவே நான் இங்கே வருவதால் தமிழ் வளர சந்தர்ப்பங்கள் உண்டு என்று நினைத்து வருகிறேன். என்னை வரவேற்க வேண்டாம் ஏனென்றால் நான் இப்பவே சாகலாம். அதற்கு முதல்... திருவள்ளுவர் என்று நான் முன்னம் எழுதியவைகளை அப்படியே பிரிண்டு பண்ணி வியாபாரம் ஓகோவாக நடக்கின்றது. ஒவ்வொரு வீட்டிலும் என் நூலைக்காணக்கூடியதாக இருக்கிறது. இங்கே யாழ் களத்தில் எத்தனை பேர் அ…
-
- 102 replies
- 12k views
-
-
CD; ,DPஆTச்F;f தலைப்பை மட்டும் தமிழில் திருத்தியுள்ளேன் - யாழ்பாடி
-
- 19 replies
- 2.3k views
-
-
-
-
இப்போதைய போராட்ட சூழலில் ஆயுத பலத்தை விட அதிகமாக எழுத்துபலம் தேவைபடுகின்றது. இந்த எழுத்துப் போராட்டத்தில் பல ஆயிக்கணக்கான தமிழர் உலகளவில் தங்களை இணைத்துக்கொண்டிருகிறார்கள் கடந்த சில மாதங்களாக. இந்த வழியிலாவது நாம் எமது பங்கை போராட்டத்திற்கு செலுத்தினோம் என்ற நிம்மதி கிடைக்கிறது. இந்த எழுத்து தமிழ் ஈழத்தை மீள்த்தெடுக்கும்வரை தொடரும்.
-
- 3 replies
- 653 views
-
-
வணக்கம் நண்பர்களே களத்திற்கு புதியவனான என்னையும் வரவேற்பீர்களென நம்புகிறேன்
-
- 25 replies
- 3.6k views
-
-
வணக்கம் புத்தாண்டு வாழ்த்துக்களோடு உங்களோடு இணைவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
-
- 18 replies
- 3.1k views
-
-
யாழ் கருத்து களத்தில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
-
- 10 replies
- 927 views
-
-
பல மாதங்களாக யாழ் இணையத்தை பார்த்து வந்த நான் இன்று கதைத்தும் பார்ப்போம் என்று முடிவெடுத்துள்ளேன்.
-
- 12 replies
- 2.1k views
-
-
i am nedukkalapoovan joining in this group will you all welcome me and my posts. very difficut to write in tamil will soon write in tamil here like you all.
-
- 24 replies
- 3.6k views
-
-
-
அக்பரின் அரண்மனையில் 50000 நூல்களைக் கொண்ட நூலகம் இருந்தது (ஆனால் அக்பருக்கு எழுதப் படிக்கத் தெரியாது) எழுத்தாளர் புஷ்பா தங்கதுரையின் இல்லத்தில் 5 லட்சம் நூல்களைக் கொண்ட நூலகம் இருந்தது. தலை குனிந்து படி. தலை நிமிர்ந்து வாழலாம். "சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே" (புறநானூறு) தன் மகனை/மகளை சான்றோனாக்குவதற்கு தந்தை வேறெதையும் செய்ய வேண்டியதில்லை. நல்ல நூல்களைத் தேடிப் படிக்கும் பழக்கத்தைக் கற்றுத் தந்தாலே போதும். நூலகத்தின் படிக்கட்டுகளை முதன் முதலாக அவன்/அவள் தொடும்போது, நடந்து கொண்டு அல்ல, தவழ்ந்துகொண்டு செல்லவேண்டும். சேயோன் யாழ்வேந்தன்
-
- 0 replies
- 884 views
-
-
வணக்கம் அன்பு உறவுகளே... என்னைப்பற்றிக் கூறுவதற்கு அதிகம் இல்லை. இணையத்தின் விதிகளுக்கிணங்க என்னைப்பற்றி சிலவிடயங்கள். அட சொல்லுறதுக்கே கொஞ்சம் தான் இருக்குப்பா... சொன்ன நம்புங்க... ஈழத்தில் பிறந்து, இங்கிலாந்தில் வளர்ந்து, தொழிலாக ஊடகத்துறையினைக் கொண்டவனாதலால், என் உடன்பிறப்புக்களின் அவலங்களை உலகத் திரைகளில் கொண்டு வருவதற்கு என்னாலானவற்றை செய்து வருபவன். அடியேன் சிறியவன். தமிழர்களின் போராட்டத்திற்கு என்றும் கரம் கொடுப்பவன். ம்ம்ம்ம்ம்..அம்புட்டும்தாங்க ோய்.....
-
- 15 replies
- 2.2k views
-
-
வணக்கம், இது எனது முதல் எழுத்தாக்கம். என்னுடைய பெயரை நான் இன்னும் பிரபல்லியப்படுத்த விரும்பவில்லை. அப்படி இருந்தும் என்னை பற்றி ஒரு சில வார்த்தைகளை சொல்ல விரும்புகிறேன். நான் கனடா நாட்டின் மேற்றுக் கரையில் இருக்கும் வன்கூவர் நகரில் தற்போது வசித்து வருகிறேன். பிறந்தது யாழ் நகரில். சுமார் 16 வயதில் வீடு விட்டு குடி பெயர்ந்து கடைசியாக இவ்விடத்தை அடைந்துள்ளேன். இந்த சில வார்த்தைகளை நான் Google translitertion labs வலயத்தில் வரைந்துள்ளேன். சின்ன வயதில் நிறைய புத்தகங்கள் படிக்க வாய்ப்பு இருந்தது. முக்கியமாக கற்பனையை வளர்க்கும் புத்தகங்கள் படித்தேன். ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் படித்தேன். கற்பனையில் பல்வேறு மொழிகளில் கற்காமல் லேசாக மொழி பெயர்ப்பு செய்ய ஓர் இயந்திரம் …
-
- 5 replies
- 789 views
-
-
அணைவருக்கும் என் வணக்கங்கள்... தமிழில் எழுதுவதை விட, அதை வாசிப்பதில் தான் எனக்கு ஒரு மயக்கம்... இங்கு அணைத்தும் தமிழில் இருப்பதை பார்த்து பெருமை அடைகின்றேன்... இந்த களத்தை உறுவாக்கியவருக்கு எனது நன்றிகள் உங்கள் எல்லோருடனும் சேர்ந்து பல விடையங்களை அலசுவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். பி.கு. ஏதாவது எழுத்து பிழை இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்
-
- 42 replies
- 5k views
-
-
-
அனைத்து உறவுகளுக்கும் வந்தனம், ஏறத்தாழ எட்டு வருடங்கள் உங்கள் அனைவருடனும் கூட நடந்திருக்கிறேன். தினமும் ஆறு சாமப் பூசை போல யாழ் களத்தை வலம் வந்திருக்கிறேன் - தங்களின் சாம,பேத, தான, தண்டம் எல்லாம் பார்த்திருக்கிறேன் மிகவும் நல்ல பிள்ளையாய் நடக்க உறுதி பூண்டு இருக்கிறேன் ஆனால்.... நான் கெட்டால் அது உங்களாலதான்.
-
- 42 replies
- 3.5k views
-