யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
என்னையும் உங்களில ஒருத்தனா சோத்துக்கொள்ளுங்கோவனப்பா.... என்னடாப்பா பழக்கவழக்கமுது, வேலீக்கால பாஞ்சு ஓடேக்கையும் உந்த முள்ளுக்கம்பிகளை கொஞ்சம் தூக்கிப்பிடிச்சு கண்டாரத்துக்குள்ளால கம்பி கீறாம ஓட உதவி செய்யுங்கோவேண்டாப்பா..... அதுதான் உந்த யாழ் எண்ட இணைய வேலிக்குள்ளுக்குள்ள இருக்குற பயனர்கள் எண்ட முள்ளுக்கம்பிதாண்டாப்பா.... காவோல போட்டு குளவிக்கூட்ட கொழுத்துறாங்கள், அதுல மாட்டின மனுசனா நானும் சிக்கித் தவிச்சு, பிரச்சனைகளையும் போட்டிகளையும், கடிகளையும் குளவிகள் கொட்டுற வேதனையிலயும் ஓட உந்த யாழில ஆதரவு தாங்கோடாப்பா..... என்னடாப்பா எண்டு பொடியங்களை மட்டும் இழுத்து தன்பக்கம் போடுறான் எண்டு கொடிய விசத் தேள்கள் பொம்பிளையள் எல்லாம் செர்ந்து கடிச்சுக் கொண்டுபோடுவீனம் எண்ட பயத்தி…
-
- 34 replies
- 3.7k views
- 1 follower
-
-
வணக்கம். எனது பெயர் காவ்யா. நானும் யாழில் இணைந்து கொள்ளலாமா?
-
- 18 replies
- 1.5k views
-
-
வணக்கம் நண்பர்களே! நான் ஒருமாதிரி யாழ் களத்துக்குள்ள வந்திட்டன் யாழ்ப்பாணத்தில தான் கியூவில நிக்கணுமெண்டா இங்கயுமா?
-
- 20 replies
- 2.9k views
-
-
தமரா குலநாயகம், ஜெனீவாவில் கியூபா கிளம்பப் போகின்றார். அதில் சந்தேகம் இல்லை. இவர்கள் பணத்துக்கு கூலைக் கும்புடு போடுபவர்கள். உண்மையான விடயம் அதுவல்ல. ஐ நா மனித உரிமை செயலாளர் ஒரு தமிழர் என்கிற காரணத்தினால் இலங்கைக்கு எதிராக செயல் படுகின்றார் என சிங்களம் கூப்பாடு போடப் போகின்றது. அதனை தமிழ் பெண்ணான தமரா குலநாயகம் மூலம் செய்வது முட்டாள் தனமானது என சிங்களம் நினைக்கின்றது. ஆகவே ஒரு சிங்களவர் நவா பிள்ளைக்கு குடைச்சல் கொடுக்கும் முடிவுடன் ஜெனீவா வருகிறார். ஆனால் இது சிங்களத்துக்கு இப்போது புரிந்து கொள்ள முடியாத எதிர் விளைவுகளைக் கொடுக்கக் கூடும்.
-
- 0 replies
- 575 views
-
-
ஹாய் அனைவருக்கும் வணக்கம் சொல்லிக் கொள்கிறேன்.நான் சுட்டெரிக்கும் சூரியனும்,குளீர்மையான சந்திரனும் சேர்ந்த கலவை என்னை கட்டாயம் நீங்கள் ஏற்க வேண்டும் நான் நீண்ட நாட்களாக யாழை வாசித்து வருகிறேண்.இப்பத் தான் எழுத நேரம் வந்தது.தூயா,ஜமுனா,கலைஞன் போன்றோரின் தீவிர ரசிகர்.அவர்கள் இப்ப எழுதாதது கவலை என்னை வரவேற்பீர்களா நன்றீ
-
- 37 replies
- 2.8k views
-
-
-
வணக்கம், நான் ஜேர்மனி இல் இருந்து யாழ் உடன் இணைகிறேன். நான் யாழ் இந்துவின் பழைய மாணவன். உங்களுடன் இணைவதில் பெரு மகிழ்வு அடைகிறேன்.
-
- 22 replies
- 3.4k views
-
-
-
நான் ஒரு புலம்பெயர்ந்தவன் புலம் பெயர்ந்ததால் பலவற்றை இழந்தவன் . உங்களுடன் இனி தொடரலாமா என் பயணத்தை நேற்கொழு தாசன்
-
- 7 replies
- 918 views
-
-
தமிழின அழிப்பினை நிறுத்தவும்இ சிறிலங்கா அரச பயங்கரவாதத்தைக் கண்டித்தும் தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமையை வலியுறுத்தியும் ஒங்கிக் குரல் கொடுப்போம் என்று பிரித்தானிய இளையோர் அமைப்பு ஆகிய நாம் உங்களுடன் சேர்ந்து உறுதி எடுத்துக் கொள்ள வந்திருக்கின்றோம்
-
- 40 replies
- 3.1k views
-
-
எல்லோருக்கும் ஒரு கும்பிடு..என்னையும் சேர்த்துக்கொள்வீர்களா....?
-
- 40 replies
- 5.1k views
-
-
வணக்கம் என் இனிய சகோதர சகோதரங்களே ! நான் உங்கள் வீட்டுபிள்ளை திவ்யா வந்திருக்கிறேன். உள்ளே வரலாமா.?
-
- 22 replies
- 3.7k views
-
-
நான் Junior என்னையும் சற்று துாக்கி நிறுத்துங்கப்பா..
-
- 24 replies
- 1.4k views
-
-
வணக்கம் யாழ் கள உறவுகளே, இது எனது பரீட்சார்த்த முயற்சி. நீங்கள் இதைக் கதையாக எடுத்தாலும் சரி அல்லது கவிதையாக எடுத்தாலும் சரி. உங்கள் கருத்தைத் தெரியப்படுத்துங்கள். ஆனால் நான் ஒரு கற்றுக்குட்டி என்பதை மறந்துவிடாதீர்கள். 'தூற்றுவார் தூற்றலும், போற்றுவார் போற்றலும் போகட்டும் கண்ணனுக்கே' பண்பாடு காலைக்கருக்கல் மெல்ல விலக மல்லிகை வாசம் மனத்தை நிறைத்தது. காக்கைகள் கரையல் காதைக் கிழிக்க மாட்டு வண்டில்கள் வீதியில் போயின. கோவில் மணிகள் தாங்களும் ஒலித்துத் தங்கள் இருப்பையும் காட்டிக் கொண்டன. பயணக் களைப்புக் கொஞ்சம் குறையத் தம்பையர் மனமும் ஊருக்கு வந்தது. இருபது வருஷம் எப்படிப் போட்டுது. நம்ப முடியாமல் தம்பையர் திகைத்தார். ஊரைப்பார்க்க மனசு…
-
- 18 replies
- 2.5k views
-
-
-
மதிப்பிற்குரிய அனைத்து உறுப்பினர்களுக்கும் வணக்கம். நான் இங்கு ஒரு புதிய வரவு.
-
- 51 replies
- 7.5k views
-
-
இனிய வணக்கங்கள் என் தமிழ் உறவுகளுக்கு!!! உதயபானுவுக்கு வரவேற்பு ஒன்றும் கிடையாதா? அன்புடன் உதயபானு!!!
-
- 22 replies
- 3.3k views
-
-
சிறுவர்களுக்கான சமய விடயங்கள் அற்புதமான தளம் ஒன்றினை பார்த்தேன். பகிர விரும்புகின்றேன். www.hindukidsworld.org தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் சிறப்பாக ஓவியங்களுடனும் கதைகளுடனும் வந்து இருக்கின்றது. உங்கள் குழந்தைகளுக்கு உபயோகமானது.
-
- 3 replies
- 754 views
-
-
-
என் பெயர் விழியன் என்னை வரவேற்பீர்களா?
-
- 25 replies
- 2.2k views
- 1 follower
-
-
நீண்டகாலமாக யாழ் திண்ணைக்கு வந்து எட்டிப் பார்த்து விட்டு போய்க் கொண்டிருக்கின்றேன் । ஒருக்கா இருந்தும் பாக்கலாமோ என ஒரு நினைப்பு
-
- 23 replies
- 3k views
-
-
வணக்கம்... நான் பொன்மணி.......ஒரு மருத்துவர்.......குழந்தைகள் நிபுணர்.......கல்யாணமாகி 2 மகன்கள் உள்ளனர்...கணவர் ஒரு விஞ்ஞானி.......மலேசியாவில் வசிக்கிறேன்.......என்னுடைய வேர்களும் இலங்கையில் உள்ளன.....அம்மா இலங்கை,அப்பா மலேஷியா.......இந்தியா வளர்த்தநாடு.......தமிழில் மிக்க ஆர்வம்........ஓரளவு எழுதுவேன்.......உங்களுடன் இணைவதி்ல் மகிழ்ச்சி........என்னை இங்கு இணைத்த நண்பர் *** ....நன்றி.....!!
-
- 20 replies
- 2.6k views
-
-
-
- 2 replies
- 1.9k views
-
-
-