யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
இங்கு முத்தமிழ்வேந்தன்...வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவன்...தற்போது சென்னையில் பன்னாட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறேன் நன்றி
-
- 11 replies
- 961 views
-
-
எல்லோருக்கும் வணக்கம் என் பெயர் காவியன்..... யாழுக்கு என்னையும் வரவேற்பீர்களா? கவிதை, கதை, இப்படி இன்னும் பலவிடயங்களில் கொஞ்சம் கொஞ்சம் தெரியும் நீங்கள் ஆதரவு தந்தால் என் திறமைகளை நிச்சயம் வளர்த்துக்கொள்வேன்....
-
- 15 replies
- 959 views
-
-
வணக்கம் எனதருமைத் தமிழுறவுகளே! உங்களுக்கு என்னை அறிமுகம் செய்து கொள்கின்றேன். உலகெல்லாம் பரந்து வாழும் தமிழர்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வில் உறவுகளைத் தேடும் தமிழன் நான். தமிழீழம், தமிழ்நாடு என்ற இரு தமிழ்த் தேசங்களும் அடிமைத் தளை உடைத்து இழந்த இறைமை மீட்டு ஒப்புரவுத் தேச அரசுகள் அமைத்திட என்னாலான அத்தனையையும் செய்வேஎன் என்று உறுதியெடுத்து வாழ்பவன். ஏழை, எளிய, நலிவுற்ற, விளிம்பு நிலையிலுள்ள எனது தமிழுறவுகளின் வாழ்வு மலர ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஏங்கித் தெரியும் வியத்தகு திறமைகள் ஏதுமற்ற்ற ஆனால் நெஞ்சுரமிக்க தமிழன். தமிழீழத்தின் எல்லாப் பகுதிகளிலும் சுற்றித் திரிந்தமையால் பெற்ற அனுபவத்தின் அடிaப்படையில் என்னினத்தினுள் உள்ள கடைந்தெடுத்த கேவலங்களான பிரதேசவா…
-
- 13 replies
- 959 views
-
-
-
-
- 6 replies
- 958 views
-
-
மதிக்குமா தமிழினம் நீ பாடையிலே போகையிலே கருணாநிதி தமிழனைக் காக்கும் தலைவன் நானே உலகத்தமிழருக்கும் தலைவன் நானே அன்று முதல் இன்று வரை தமிழருக்காய் குரல் கொடுக்கும் தலைவனும் நானே தமிழனுக்கு ஒரே ஒரு தலைவன் நானே எட்டப்பன் கூட்டத்தில் தப்பிய விதை அதுவாய் தளிர்த்தது கோடரி காம்பதுவாய் - இன்று தமிழனை அழிப்பதே தலையாய கடமை - என்று தமிழது கொண்டு தமிழன் தலையில் ப+ச்சுற்றி கோடி தமிழர் கொல்லப்பட்டாலும், தீக்குளித்தாலும் நாற்காலி தனை விட்டே கொடுக்க மாட்டேன் செத்தவன் சொத்து என்பெயருக்கே சொந்தமாக்கிடுவேன் நிதியின் மேல் கருணை கொண்டு நீதிக்கு தீ வைத்தவனே நீ வைத்தது தான் நீதியென்று நினைத்தாயோ ஈழத்தமிழருக்கு நல்தீர்வு ஒன்று சோனியா கொடுக்கும்மென்று …
-
- 1 reply
- 957 views
-
-
தமிழினத்துக்காக ஊடக செய்திக்கு முதலில் எனது கருத்து... பிறகு தான் கருத்து களம் என நுழைந்துள்ளேன். களத்தில் இறங்கிஆகிவிட்டது வண்ணகம் சகோதர சகோதிரிகளே !!!
-
- 5 replies
- 956 views
-
-
-
மென்மையான அன்புடையீர்!தரமான ஓர் களத்தின் வாசல் வருகைக்காக தங்கள் சாளரத்தை , வலிமைமிகு ஆதங்கத்துடன் வரவேற்றதற்கான நன்றியை தங்களின் தளத்திற்கு தாழ்மையுடன் சிரம் தாழ்த்தி ,எனதான கருத்து பதிவிற்கான,மேலும் சில ஆக்கங்களை சக வாசகர்களுடன் பரிமாறிக் கொள்ளக்கூடிய ஆத்மார்த்தமான இயல்பு நிலையின்பால் ஏற்படுத்தி தந்தமைக்கு மீண்டும் உறவு பூர்வமான,உளமார நயமான நவிலலுடன், தொடரும் வரை.இந்த யாழ் அரிச்சுவடியில் எனது முதல் அறிமுகத்துடன் விடைபெறுகின்றேன்.நன்றி
-
- 6 replies
- 954 views
-
-
எல்லோருக்கும் வணக்கம் இது எனது முதலாவது பதிவு. தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும் தருமம் மறுபடியும் வெல்லும். இது எனக்குப்பிடித்த வரி.
-
- 15 replies
- 954 views
-
-
எழு எழு தமிழா விரைந்து நீ எழு அழுவதை விடுத்து ஆர்த்தெழு தமிழா அழிவதா தமிழினம் அதுஎன்ன விதியா இழிவு உனக்கில்லையா இன்னும் நீ அகதியாய் தமிழரின் தாகம் தமிழ் ஈழத்தாயகம்
-
- 4 replies
- 953 views
-
-
-
-
இப்பொழுது சரியாக செய்துள்ளேன் என்று நினைக்கின்றேன். அன்புடன் காளமேகன்
-
- 5 replies
- 950 views
-
-
-
வணக்கம் யாழ் இணைய நண்பர்களே! உங்கள் அனைவரையும் யாழ் இணையம் ஊடாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். -பருத்தியன்-
-
- 9 replies
- 949 views
-
-
வணக்கம் ... உங்களோடு இணைய காத்திருக்கும் நான் முடிவிலி ... என்னை பற்றி சொல்வதென்றால் .. நான் வாழ்வியல் குறித்த தேடலின் முனை பற்றி திரிபவன் ... பல தளங்களில் பயணிக்கும் உங்கள் கருத்தாக்கங்கள் என்னை என் கருத்துக்களை செம்மை படுத்தவோ அல்லது மாற்றவோ உதவும் அல்லது உதவக்கூடும் ... உங்கள் அஆதரவையும் அனுமதியையும் எதிர்நோக்கி இருக்கிறேன்... அன்புடன் முடிவிலி .....
-
- 7 replies
- 948 views
-
-
யாழ் கருத்துக்களத்தில் நானும் இணைந்துகொள்வதில் மகிழ்கிறேன்
-
- 6 replies
- 944 views
-
-
-
abc அனைவருக்கு அன்பு வணக்கம். எனது நண்பனின் வீட்டில் தினமும் நடக்கும் திட்டலுக்கு முக்கியமான காரணமான யாழில் இணைவதில் மிக்க மகிழ்ச்சி. நம்ம வீட்டிலும் சனி மாற்றம் தான் இனி.
-
- 13 replies
- 940 views
-
-
-
-
-
-