யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
வணக்கம் அனைவருக்கும் நான் கண்ணன் தர்மலிங்கம் சுவிஸில் இருந்து. பொழுதுபோக்காக கவிதை, கதைகள், கட்டுரைகள் மற்றும் பாடல்கள் எழுதுவதுண்டு.
-
- 6 replies
- 834 views
-
-
அன்புகலந்த வணக்கம், யாழ் இணையத்துடன் தொடர்ந்து இணைந்து அவ்வப்போது எனது கருத்துக்களை உங்களுடன் பகிர்வேன். நன்றி!
-
- 43 replies
- 4.8k views
-
-
-
நான் றோக்கர், புதிதாக யாழ் களத்தில் இணைந்துள்ளேன். நான் நீண்ட காலமாக யாழ் களத்தின் வாசகன். இன்றுதான் களத்தில் இணைவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. என்னையும் இந்த யாழ் களத்தில் அனுமதித்தற்கு மிக்க நன்றிகள். அன்புடன், றோக்கர்
-
- 8 replies
- 924 views
-
-
-
வணக்கம்.சூடான விவாதங்களில் கலந்துகொள்ள சித்தமாய் உள்ளேன்.
-
- 16 replies
- 2.6k views
-
-
-
வணக்கம்... நான் பொன்மணி.......ஒரு மருத்துவர்.......குழந்தைகள் நிபுணர்.......கல்யாணமாகி 2 மகன்கள் உள்ளனர்...கணவர் ஒரு விஞ்ஞானி.......மலேசியாவில் வசிக்கிறேன்.......என்னுடைய வேர்களும் இலங்கையில் உள்ளன.....அம்மா இலங்கை,அப்பா மலேஷியா.......இந்தியா வளர்த்தநாடு.......தமிழில் மிக்க ஆர்வம்........ஓரளவு எழுதுவேன்.......உங்களுடன் இணைவதி்ல் மகிழ்ச்சி........என்னை இங்கு இணைத்த நண்பர் *** ....நன்றி.....!!
-
- 20 replies
- 2.6k views
-
-
வணக்கம் நண்பர்களே. இன்றைய தினம் புதிதாய் உங்களுடன் இணைகிறேன். சிவா, இந்தியா
-
- 12 replies
- 843 views
-
-
-
-
வணக்கம் உறவுகளே. யாழுக்கு நான் புதியவனல்ல, சில வருடங்களுக்கு முன்பே உறுப்பினராகப் பதிந்திருந்தாலும் வெளியில் இருந்து வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இனிமேல் நானும் ஜோதியில் கலக்கலாம் என்றிருக்கிறேன் கலக்கலாமா?
-
- 15 replies
- 1.4k views
-
-
வணக்கம் அன்பு உறவுகளே நானும் உங்களுடன் இணைந்துகொள்ள பணிவுடன் விழைகின்றேன்!
-
- 20 replies
- 1.5k views
-
-
vanakkam
-
- 14 replies
- 1.2k views
-
-
வணக்கம் இவ் யாழ் இணையத்தில் புதிதாக இணைந்து கொள்ளும் அங்கத்தவர் நான். துதி பாட யாழ் இணையத்தில் என்னை இணைத்த போது தூவானம் விட்டு வானம் வெளுத்தது போல் தூரிகையில் சித்திரம் உயிர் பெற்றது போல் துணிச்சல் கொண்டு துணிவுடனே துதி பாட யாழ் இணையத்தில் என்னை இணைத்த போது துவண்ட மனம் துள்ளி எழுந்தது தூங்கிய விழிகளின் உறக்கம் கலைந்தது தூண்டிலில் சிக்கிய மீன் போன்று துகள்களாய் நெஞ்சம் படபடத்தது இவ் யாழ் இணையத்தில் துப்பறியும் நாவலில் நான் அடங்கவா ? துள்ளல் கவியில் நான் மயங்கவா ? துருவ காதலை வெளிப்படுத்தவா ? துரித வளர்ச்சியில் என்னை வளப்படுத்தவா ? நன்றி மீரா குகன்
-
- 41 replies
- 3.7k views
-
-
-
நீண்ட நாட்களின் பின் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி எல்லோருக்கும் கும்புடு வைச்சுகிரன்
-
- 13 replies
- 1.3k views
-
-
யாழ்களத்தின் எல்லா உறவுக்கும் வணக்கம் . மூண்டு வருடங்கள் உங்களைப் பாத்துக்கொண்டு இருந்தன். பொறுக்க முடியாமல் சோதியில் கலக்க வந்திட்டன். எனக்கு புதிய பதிவுகள் பகுதி தெரியேல்லை என்ன செய்யிறது
-
- 18 replies
- 1.3k views
-
-
வேற்றுலோகவசிகள்லும் நமது பூமியும் இப்படியொரு இனிமையான பெயரில் யாழில் களம் புகுந்திருக்கும் ப்ரீடேட்டரை வாழ்த்தி வரவேற்கிறேன்!
-
- 5 replies
- 1.2k views
-
-
-
யாழில் பல கருத்துகளை பதிந்து விட்டேன் . ஆனால் பதிவு எண்ணிக்கை 159 தாண்டி போகுதே இல்ல. நிர்வாகம் தயவு செய்து பார்க்குமா?
-
- 3 replies
- 1.1k views
-
-
தமிழ் கூறம் நல்லலுகின் முன்னணி கருத்துத் தளத்தில் உங்களுடன் இணைந்து கருத்துப்பபகிர ஈகைத்தமிழன் முத்துக்குமாரனின் பெயர் தாங்கி வருகிறேன்
-
- 15 replies
- 990 views
-
-
ஒவ்வொரு முறை நீ ஒரு நூலைத் தேடிப் படிக்கும்போதும், அந்த நூலும் உன்னைத் தேடிப் படிக்கிறது. சமீபத்தில் என்னைத் தேடிப் படித்த நூல்கள் "மிர்தாதின் புத்தகம்" மற்றும் The Alchemist by Paulo Coelho(ரசவாதி)
-
- 0 replies
- 498 views
-
-
அக்பரின் அரண்மனையில் 50000 நூல்களைக் கொண்ட நூலகம் இருந்தது (ஆனால் அக்பருக்கு எழுதப் படிக்கத் தெரியாது) எழுத்தாளர் புஷ்பா தங்கதுரையின் இல்லத்தில் 5 லட்சம் நூல்களைக் கொண்ட நூலகம் இருந்தது. தலை குனிந்து படி. தலை நிமிர்ந்து வாழலாம். "சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே" (புறநானூறு) தன் மகனை/மகளை சான்றோனாக்குவதற்கு தந்தை வேறெதையும் செய்ய வேண்டியதில்லை. நல்ல நூல்களைத் தேடிப் படிக்கும் பழக்கத்தைக் கற்றுத் தந்தாலே போதும். நூலகத்தின் படிக்கட்டுகளை முதன் முதலாக அவன்/அவள் தொடும்போது, நடந்து கொண்டு அல்ல, தவழ்ந்துகொண்டு செல்லவேண்டும். சேயோன் யாழ்வேந்தன்
-
- 0 replies
- 871 views
-
-
அரசியல்வாதிகள் "தமிழ் தமிழ்" என்று பேசுகிறார்கள். "தமிழ் தமிழ்" என்று பேசாமல் தமிழில் பேசினாலே தமிழில் பெயர் வைத்தாலே தமிழ் வழியில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்தாலே தமிழ் வளரும். சேயோன் யாழ்வேந்தன்
-
- 2 replies
- 644 views
-