யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
-
வீரப்பன் தொடர்பான வழக்கில், ஆயுள்தண்டனை வழங்கப்பட்டவர்களுக்காக மேல்முறையீடு செய்யப்படாததால் அவர்களுக்கு உச்சநீதிமன்றமே தாமாக முன்வந்து ஆயுள்தண்டனையை மரணதண்டனையாக உயர்த்திய கொடுமை. விளக்குகிறார் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. http://www.chelliahmuthusamy.com/2012/06/blog-post_9281.html
-
- 0 replies
- 774 views
-
-
வணக்கம் உறவுகளே பல நாட்களாய் யாழைப்பார்த்தேன் .இணைந்துகொள்ள முயற்சித்தேன் ஆனால் இப்போ தான் சந்தர்ப்பம் கிடைத்தது ................என்னையும் உங்களில் ஒருவனாய் ஏற்றுக்கொள்வீர்களா ........................நன்றிகள்
-
- 33 replies
- 2.1k views
-
-
இந்த செய்தி எவ்வளவு உண்மையோ தெரியாது இதையும் யாரும் இணைபீர்களா? http://news.bbc.co.uk/2/hi/south_asia/8020048.stm
-
- 0 replies
- 569 views
-
-
-
வணக்கம் யாழ்.... நேற்றுதான் முதன் முதலில் இந்த இணையத்தை பார்த்தேன், எனக்கு பிடித்தது. உடனே பதிவு செய்து விட்டேன். அனைவருக்கும் என் வணக்கம்....
-
- 14 replies
- 1.7k views
-
-
வியாழன் 31-08-2006 04:28 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை ஆதரிப்பதாக வேல்ஸ் தேசியக் கட்சி தெரிவிப்பு தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை ஆதரிப்பதாக, பிரித்தானிய (Welsh) வேல்ஸ் தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. நேற்று பிரித்தானிய நாடாளுமன்ற முன்றலில் இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் இணைந்து கொண்டு, எம்மிடம் கருத்துரைத்திருக்கும் வேல்ஸ் தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் (Highwell William) ஹைவெல் வில்லியம், சிங்கள அரசாங்கங்களின் அடக்குமுறைகளில் இருந்து விடுதலை பெறுவதற்காக, பல வருடங்களாக போராடி வரும் தமிழர்களுக்கு, வேல்ஸ் தேசியக் கட்சி ஆதரவு தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். லண்டனில் வசிக்கும் தமிழ் மக்களுடன், வேல்ஸ் தேச…
-
- 2 replies
- 886 views
-
-
அன்பிற்கினிய உறவுகளே, உங்கள் அனைவரையும் யாழ் இணையம் ஊடாகச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.
-
- 11 replies
- 1.3k views
-
-
ennai konjam ulla vara vidalaame. perumpaalum phone il iruppathanaal thamizhil ezhutha mudiyavillai. anumathi kidaikkuma?
-
- 6 replies
- 1.1k views
-
-
கடந்த 60 ஆண்டுகளாக இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.இவ்வளவு காலமும் அமைதியாக இருந்த இந்த உலகம், ஆயுதம் ஏந்தி போராடியதும் எங்களை திவிரவாதி என்றது இந்த உலகம்... இப்பொது அகிம்சை வழியில் போராடினாலும் அதற்கும் அமைதி தானா பதில் ? என்ன உலகம் இது ? உலகே உனக்கு கண் இல்லையா ? மானமுள்ள தமிழன் குமுதன் www.tamilseithekal.blogspot.com
-
- 23 replies
- 2.2k views
-
-
-
-
-
வணக்கம் நானும் இன்றுமுதல் உங்களுடன் இணைகின்றேன்,
-
- 33 replies
- 2.2k views
- 1 follower
-
-
தமிழினத்திற்கும் தமிழிற்கும் உயிரே தமிழாய் வாழும் விடுதலை வீரர்களிற்கு இழுக்கு ஏற்படுத்தும் கயவர்களை கண்முன்னே காட்ட புதியதோர் அவதாரமாய் வந்துள்ளேன். என்னை வரவேற்பீர்களா !
-
- 19 replies
- 2.3k views
-
-
,d;iwf;F ,Wntl;L ntspaPl;L tpohtpy Ngrpdj Nfl;q;fNs. vg;gpb ,Ue;j ehq;fs; ,g;gb Mfpl;lk;. ,Jf;nfy;yhk; vq;fsNsl ,Uf;fpw vq;fl nghaz;zz; jhd; fhuzk;. mj;Jld; jhd; fhak; gl;lijAk;> kw;Wk; md;W ele;j ,og;Gf;fisAk; ,t;tsT ijhpakhf nrhy;fpd;whh;fs; vd;why; mJ vq;fl mz;zkhuhyjhd; KbAk;
-
- 7 replies
- 4.4k views
-
-
-
வழிகாட்டல் வாசகங்கள் ஐ.நா.மன்றத்தின் இரண்டாவது பொதுச்செயலாளராக இருந்த டாக் கமர்சோல்ட் பற்றிய சில குறிப்புகள் "இப்படியும் ஒருவர்" என்ற எனது முன்னையபதிவில் தரப்பட்டுள்ளன. அவர் ஒரு துறவி போன்று வாழ்ந்தவர். ஐ.நா.பணிமனையிலேயே சமயச்சார்பாற்ற 'தியான அறையை' உருவாக்கியிருந்தார்.தமக்குள்ளே இருக்கும் அசைவின்மையின் மத்தியிலுள்ள அமைதியினால் தமது வெறுமையை நிரப்ப விரும்புவோருக்கு உரியது அந்த அறை என்று குறிப்பிட்டார். இவர் தமது வாழ்க்கை அனுபவங்களை ஆழமாக ஆராய்ந்து வழிகாட்டும் வாசகங்கள்,குறிப்புகளை எழுதிவைத்தார். யப்பானிய கைக்கூ கவிதைவரிகள் போன்று அல்லது எமது திருக்குறள் போன்று சிறியவரிகளில் பெரியவிடயங்களைப்பற்றிக் கூறுவனவாக அவை விளங்கின. அவருடைய மரணத்தின்பின்பு அவ…
-
- 0 replies
- 857 views
-
-
என்னை அன்புடன் வரவேற்ற உறவுகளுக்கும்.மற்றும் வரவேற்றுக்கொண்டு இருக்கின்ற உறவுகளுக்கும் என் உள்ளம் கனிந்த நன்றிகள் பல... மேலும் தற்சமயம் ஒரு கவி படித்தேன் கருனை என்றால் என்ன வென்றே தெரியாதவருக்காக வடித்த கவி. இப்படியான கருனை இல்லா நிதி களுக்காக வெல்லாம் ஏன்? கவி எழுதி உங்கள் கவியின் தரத்தை குறைக்கிறீர்கள். தன் நாட்டின் பிரஜை முத்துக்குமாரையே தெரியாது என்று சொல்லி தமிழ் உலகைகே எமாற்றியவர் மறந்து விட்டீர்களா? தனது நாட்டில் அயல் நாட்டு உறவுகளின் துயர் நீக்ககோரிக்கை விடுத்து விட்டு தீ யுடன் சங்கமம் ஆகிய முத்துக்குமாரையே தெரியாத 3 வயது பாப்பா. பாவம் விட்டுவிடுவோம்.கருனை இல்லா நிதி நீங்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்வீர்களாக. உங்களுக்கு தமிழீழத்து விவகாரம் என்றால் வேப்பம்…
-
- 5 replies
- 805 views
-
-
-
-
-
இன்று இப்பொழுது புதிதாய், யாழ் உலகத்தில் பிறந்த இந்த தமிழ்க் குழந்தையை, தமிழ் நெஞ்சங்கள் வரவேற்க வணங்குகிறேன்.
-
- 16 replies
- 1.5k views
-
-
வணக்கம் எல்லோருக்கும். நான் புதிய அங்கத்தவராக இணைந்துள்ளேன். என்னால் நிறைய எழுத முடியாது என்பதை முதலிலே தெரியப்படுத்துகிறேன். நன்றி.
-
- 15 replies
- 1.6k views
-