யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
வணக்கம், நாங்கள் தமிழ் இளையோர் அமப்பு பிரித்தானிய கிழையை சேர்ந்தவர்கள். இங்கு இணைந்து கொண்டால் நாங்கள் செய்யும் சில விடையங்களை விளம்பரப்படுத்த உதவியாக இருக்கும் என்ரு இணைந்து கொண்டோம் ஆனால் எந்தப் பகுதியில் புதிய தகவல்களொ அல்லது பதில்களையோ பதிவு செய்ய முடியாமல் இருக்கிறது. சகல களங்களும் அனுமதி மறுத்துவிட்டன. இது எப்படி சாத்தியப்படும் என்று யாராவது அறியத்தருவீர்களா? மன்னிக்க வேண்டும் நாம் தேடியதில் அரிச்சுவடி ஒன்று தான் பதிவு செய்ய அனுமதித்ததால் இங்கேயே எமது வேண்டு கோளைப் பதிந்து விட்டோம். உதவுபவர்களுக்கும் உதவ நினைப்பவர்க்கும் முன்கூட்டியே எமது நன்றியைக் கூறிக்கொள்கிறோம்.
-
- 17 replies
- 2.9k views
-
-
வணக்கம், எல்லோரும் எப்பிடி இருக்கிறிங்கள் ? நீண்ட காலம் இந்த பக்கம் வரமுடியல, வேலையால்தான் வரல. ஆமா இப்ப என்ன வேலையில்லாமல் இருக்கிறியோ என்று கேட்டுப்போடாதேங்கோ இப்பவும் வேலைதான் ஆனால் ஏதோ கொஞ்ச நேரம் கிடைக்குது.
-
- 28 replies
- 2.1k views
-
-
-
- 3 replies
- 1.1k views
-
-
-
வணக்கம், நான் ஹாசினி. இந்தக் களத்திற்குப் புதிது. என்னையும் வரவேற்பீர்களா? நன்றி.
-
- 21 replies
- 1.6k views
-
-
எனக்கு,நல்ல,நன்பர்கள்,தேவை விமல் தமிழ்நாடு இமெயில்:vimal100@gmail.com விமல்
-
- 31 replies
- 4.8k views
-
-
-
-
-
CD; ,DPஆTச்F;f தலைப்பை மட்டும் தமிழில் திருத்தியுள்ளேன் - யாழ்பாடி
-
- 19 replies
- 2.3k views
-
-
-
-
-
-
-
யாழ் களத்தில் கருத்தாடும் அனைவருக்கும் மதுரனின் வணக்கம்!
-
- 8 replies
- 997 views
-
-
-
வணக்கம் அனைத்து யாழ் கள உறுப்பினர்களுக்கு எனது அவை அடக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். நான் நீண்ட கால யாழ் கள பார்வையாளராக இருந்து இப்போழுது உங்கள் பங்காளியாக இணைந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்க தமிழ்! வளர்க தமிழ்! வாழ்க தமிழ் தேசியம்! வளர்க தமிழ் தேசியம்!
-
- 36 replies
- 4.9k views
-
-
வணக்கம்! உங்களுடன் கருத்து பகிர்வுக்கு ஆவலாக உள்ளேன்.
-
- 29 replies
- 2.3k views
-
-
இப்பொழுது சரியாக செய்துள்ளேன் என்று நினைக்கின்றேன். அன்புடன் காளமேகன்
-
- 5 replies
- 952 views
-
-
காசி ஆனந்தனின் கவிதை வரிகளில் காதல் கொண்டேன். (காசி) பாரதியாரின் பார் புகழும் தமிழ் வரிகளில் பக்தி கொண்டேன் (பாரதி) ஆம் நான் காசிபாரதி. எதையும் பகுத்து அறிந்து பகுத்தறிவுடன் ஆராய்ந்தறிய முற்படும் ஒரு மனிதப்பிறவி. உங்களுடன் இந்த "யாழ்" களத்தில் இணைய வந்துள்ளேன். வணக்கம்
-
- 38 replies
- 5k views
-
-
வணக்கம் என் அன்பு நெஞ்சங்களே!!!!!! நானொரு வித்தியாசமானவள். கவிதை, கட்டுரை, சிறுகதை, மகாகதை நன்றாக இரசிப்பேன், BUT எழுதத்தெரியாது. However சுடச்சுட பதில் தருவேன். இன்றும் என்றும் தாயையும, தமிழையும், தமிழீழத்தையும் நேசிக்கும் .........................TrAiToR I heard that if we mix english words in Tamil, Then Tamil will be a style language to talk with Thamil people. *********Is it true? குறுக்கால போனவள் வந்து விட்டாள்!!!!!!! lol
-
- 95 replies
- 11k views
-
-
-
-
வணக்கம். தாயகச் சூடு தணியாத இதயத்தின் தேடல்களோடு உங்களுடன் பயணிக்க வந்துள்ளேன். இணையத்தளங்களில் பல கருத்துக்களங்களைத் தரிசித்திருந்தாலும் இங்கேயே தாய்மடிச்சூட்டின் இதம் தெரிகிறது. அன்புள்ள உறவுகளாக, துணைநிற்கும் தோழர்களாக, கருத்தாடும் எதிரிகளாக இங்கு உலவும் நட்புள்ளங்களே!, இந்தக்களத்தில் என்னையும் வரவேற்பீர்களா?
-
- 27 replies
- 3.9k views
-