யாழ் முரசம்
கள விதிமுறைகள் | அறிவித்தல்கள் | உதவிக்குறிப்புகள்
யாழ் முரசம் பகுதி நிர்வாகத்தினரைச் சேர்ந்தவர்களுக்கானது. இப்பகுதியில் கள விதிமுறைகள், அறிவித்தல்கள், உதவிக்குறிப்புகள் போன்றன நிர்வாகத்தினரால் இணைக்கப்படும்..
80 topics in this forum
-
யாழ் இணையத்தில் ஏற்படும்/செய்யப்படும் மாற்றங்கள் தொடர்பாக இங்கு தொடர்ந்து பதியப்படும்.
-
- 11 replies
- 2.8k views
-
-
-
தொழில்நுட்பக் கோளாறினால் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. தற்காலிகமாக சரி செய்யப்பட்டுள்ள போதும் மீண்டும் தடங்கல்கள் வரலாம். முழுமையாக சரி செய்த பின்னர் அதுபற்றி அறியத் தரப்படும்.
-
- 0 replies
- 1.8k views
-
-
வணக்கம். அன்பிற்கினிய அனைத்து கள உறவுகளுக்கும் யாழ் இணையத்தின் இனிய தமிழ் திருநாள் பொங்கல் வாழ்த்துகள். இந்த தமிழர் திருநாளில், தாயக மக்கள் மண்ணில் சுதந்திரத்துடனும் மதிப்புடனும் வாழ்வதற்கும், தம்மை தாமே நிர்வகிக்கும் உரிமைகளை அடைவதற்கும் எம்மால் முடிந்தவற்றை செய்வோம் என உறுதி எடுப்போம். யாழ் இணையம் கால மாற்றங்களுக்கு ஏற்ப தன் வடிவமைப்பில் மாற்றங்களைக் செய்து கொண்டு வந்துள்ளது. அதே வழியில் இந்த பொங்கலுடன் பொங்கல்2013 எனும் புதிய வடிவமைப்பினை சனிக்கிழமை, சனவரி 12, 2013 அன்று வெளியிட இருக்கின்றோம். புதிய வடிவத்தினை வெளியிட்டவுடன் ஒரு சில தொழில்நுட்ப ரீதியிலான சிக்கல்கள் ஏற்படலாம் என எதிர்பார்ப்பதனால் கள உறவுகள் அடுத்த சில தினங்களுக்கு சில பிரச்சனைகளை எதிர்க…
-
- 0 replies
- 2.3k views
-
-
களம் update செய்ய வேண்டிய தேவையிருப்பதால் இன்றிரவு 20:30 மணி முதல் சில மணிநேரங்களுக்கு களம் இயங்காது என்பதை அறியத் தருகின்றோம். அச்சந்தர்ப்பந்தில் பரீட்சார்த்த Chat இனை முயற்சித்துப்பாருங்கள் பதிவு செய்து கொள்ள: http://www.yarl.com/chat/profile.php?register=true பதிவு செய்த பின் chatல் அரட்டையடிக்க: http://www.yarl.com/chat/ajax/
-
- 0 replies
- 2.5k views
-
-
திண்ணை பகுதியில் எழுத குறைந்த பட்சம் கருத்துக்கள உறுப்பினர்கள் உரிமை பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு உறுப்புரிமை இல்லாதவர்கள் திண்ணை பகுதியில் எதுவும் எழுத முடியாது.
-
- 0 replies
- 2.1k views
-
-
சிறுவர்களுக்கு என்று யாழ் இணையத்தில், களத்தில் ஒரு பகுதி திறக்கப்பட வேண்டும் என்று பல காலமாக இங்கு வேண்டுகோள்கள் விடப்பட்டு வந்தது. களத்தில் சிறுவர்களை இணைப்பது பல சிக்கல்களைக் கொண்டு வரும் என்ற காரணத்தினால் சிறுவர்களுக்கென்று தனியாக ஒரு பகுதி இங்கு http://www.yarl.com/kids/ தொடங்கியுள்ளோம். இங்கு சிறுவர்களுக்கான கதைகள், கட்டுரைகள், பாடல்கள், புதிர்கள், ஒலி / ஒளிப்பதிவுகள் போன்றவற்றுடன் தமிழ் கற்பதற்கான சில விடயங்களும் இணைக்கத் தீர்மானித்துள்ளோம். ஏற்கனவே சிறுவர்களுக்கான தொகுப்புக்களை வைத்திருப்பவர்கள் தங்கள் விடயங்களை நேரடியாக அப்பகுதியிலோ அல்லது suddi@yarl.com என்னும் முகவரியிற்கு அனுப்புவதன் மூலம் இணைத்துக் கொள்ள முடியும். ஆக்கங்கள் எனும்போது காப்புரிமை…
-
- 0 replies
- 3.1k views
-
-
முன்கூட்டியே அறிவித்தபடி களம் update செய்யப்பட்டுள்ளது. Update செய்யப்பட்டுக்கொண்டிருப்ப
-
- 5 replies
- 4.3k views
-
-
வணக்கம், அண்மைக் காலமாக யாழ் களத்தில் புதிதாக இணையும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறு இணையும் உறுப்பினர்களை இலகுவாக உள்வாங்கிக் கொள்வதற்காக, இணைந்தவுடன் உடனடியாக பதில் எழுதும் உரிமையை வழங்க உத்தேசித்துள்ளோம். அதாவது புதிதாக இணைந்து கொண்டவர்கள் அரிச்சுவடியில் தம் ஆரம்பப் பதிவுகளை இட்டு பின் அதனை நிர்வாகப் பிரிவினர் பார்த்து அனுமதிக்கும் முறையில் மாற்றத்தினைக் கொண்டுவந்து, இணைந்தவுடன் அவர்களை எல்லாப் பகுதிகளிலும் பதில் எழுத அனுமதிப்பதற்கு முடிவெடுத்துள்ளோம். இதன்படி புதிதாக இணைந்து கொண்டவர்கள், உடனடியாக திரிகளுக்கு பதில் எழுத முடியும். ஆனால் கள பொறுப்பாளர்களில் ஒருவர் அனுமதிக்கும் வரை புதிதாக திரிகளை திறக்க மு…
-
- 0 replies
- 962 views
-
-
வணக்கம், நிகழ்ச்சியில் பங்குபற்றுகின்றவர்களின் அந்தரங்கங்களை எட்டிப் பார்த்து மலினமான ரீதியில் ஒளிபரப்பப்படும் விஜய் ரீவியின் தொலைக்காட்சி தொடரான பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பான செய்திகளையோ தகவல்களையோ காணொளிகளையோ யாழில் இணைப்பதை முற்றாக தவிர்க்குமாறு அனைவரிடமும் கேட்டுக் கொள்கின்றோம். எதிர்காலத்திலும் இவ்வாறான வேறு நிகழ்ச்சிகள் (உதாரணமாக நடிகர் ஆர்யா பங்குபற்றிய சுயம்வரம் போன்ற நிகழ்சிகள்) வெவ்வேறு தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பப்படும் போது அவற்றை தவிர்க்குமாறு எம்மால் கேட்கப்படும் என்பதையும் அறியத் தருகின்றோம். நன்றி
-
- 2 replies
- 3.7k views
-
-
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு யாழ் இணையம் தனது 25ஆவது ஆண்டினை நிறைவு செய்துகொண்டு - இன்று (30.03.2024) 26ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. கருத்தாளர்களே யாழ் இணையத்தின் மிகப் பெரும் பலம். அந்த வகையில் யாழ் இணையத்தின் கருத்தாளர்கள் ஒவ்வொருவருக்கும் சமூகப் பொறுப்பு மற்றும் சகிப்புத் தன்மை இன்னும் மேலதிகமாக இருக்க வேண்டும் என்றும் யாழ் இணையம் விரும்புகின்றது. கருத்தாளர்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கருத்தாட வேண்டும் என்றும் அவ்வாறு நிபந்தனைக்கு உட்படும் போது கருத்தாடல்கள் ஆரோக்கியமாக அமையும் என்பதுடன் தேவையற்ற கசப்புணர்வுகள் தவிர்க்கப்படும் என்பது உங்களுக்கு சொல்லித் தெரியத் தேவையில…
-
- 0 replies
- 472 views
-
-
நேற்றைய தினம் எனும் திரியில் கள உறுப்பினர்களுக்கும் முக்கியமாக @goshan_che அவர்களுக்கும் நிர்வாகத்தினைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கும் இடையில் இடம் பெற்ற கருத்தாடலில் கள உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட அசெளகரியங்களுக்கு நிர்வாகம் தனது வருத்தத்தினைத் தெரிவிக்கின்றது.
-
- 0 replies
- 437 views
-
-
வணக்கம், இவ்வருட ஆரம்பத்தில் நடாத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் கிடைக்கப்பெற்ற பரிந்துரைகளின் அடிப்படையில் யாழ் கருத்துக்கள பகுதிகளை மீளாய்வு செய்து காலத்திற்கு ஏற்ற மாற்றங்களைப் புகுத்த கள நிர்வாகம் தீர்மானித்துள்ளது. முதற்கட்டமாக "ஊர்ப்புதினம்" பகுதியில் இருந்த உப பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன. எனினும் அந்த உபபிரிவுகளில் இருந்த திரிகள் பொருத்தமான பிற பகுதிகளுக்கு நகர்த்தப்பட்டுள்ளன. ஊர்ப்புதினம் பகுதியில் நீக்கப்பட்ட உப பிரிவுகள்: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான செய்திகள், தகவல்கள், விமர்சனங்கள் மற்றும் ஆலோசனைகள். ஏற்கனவே உள்ள திரிகள் ""வாழும் புலம்"" பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளன. புறக்கணி சிறீலங்கா: சிறீலங்…
-
- 10 replies
- 4.3k views
-
-
கடந்த சில தினங்களாக யாழ் இணையத்தின் பல பகுதிகள் செயலிழந்து போனதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதனால் ஏற்பட்ட சிரமங்கள் பற்றி பலரும் பல வழிகளிலும் அறியத் தந்திருந்தார்கள். யாழ் இணையத்தின் செலவுகளைக் குறைக்கும் நோக்கில் அவ்வப்போது மலிவாகக் கிடைக்கப்பெறும் இணைய வழங்கிக்கு மாற்றிக் கொள்ள வேண்டிய தேவையில் இருக்கின்றோம். இறுதியாகக் கடந்த வாரம் புதிய இணைய வழங்கிக்கு அனைத்து விடயங்களையும் மாற்றினோம். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எதுவிதத்திலும் யாழ் இணையம் தடங்கலில்லாது இருக்கும் என நம்பியிருந்தோம். ஆனால் எதிர்பாராத விதமாக முதலில் முகப்பு பக்கத்தில் இணைக்கப்பட்ட script மூலம் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய தேவையேற்பட்டது. அதன் பின்னர் சிலருக்கு dns பிரச்சனையால் யாழ் இ…
-
- 0 replies
- 1.6k views
-
-
-
COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளுக்கு என புதிய பகுதி ஒன்றினை ஆரம்பித்துள்ளோம். இங்கு அரசுகளால், உலக சுகாதார சபை போன்ற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் , நம்பகத்தன்மை வாய்ந்த ஊடகங்களால் மற்றும் உறுதி செய்யப்பட்ட COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை மட்டும் இங்கு பதிந்து கொள்ளுங்கள். COVID-19: Coronavirus செய்திகள் இப்பகுதியில் இணைக்கப்படலாகாது. செய்திகள் அதற்குரிய பகுதிகளில் இணைத்துக்கொள்ளுங்கள். https://yarl.com/forum3/forum/222-covid-19-coronavirus-பாதுகாப்பு-வழிமுறைகள்-மற்றும்-ஆலோசனைகள்/
-
- 0 replies
- 1.6k views
-
-
அன்பான யாழ் இணைய உறவுகளுக்கு, தாயகத்தின் இன்றைய அவலச் சூழலை யாவரும் அறிவீர்கள். அவசரமும் - மிக அவசியமானதுமான செயற்பாடுகளை முன்னெடுத்து எமது மக்களின் அவலங்களை சர்வதேசத்துக்கு எடுத்தியம்பி, சிறிலங்கா அரசின் தமிழர்கள் மீதான இனவழிப்புப் போரை நிறுத்துமாறு அழுத்தம் கொடுக்க வேண்டியதும் எமது கடமையாகும். எனவே, இதனைக் கருத்திற் கொண்டு கருத்துக்களத்திலும் சில விடயங்களை நாம் அறிவுறுத்த விரும்புகிறோம். அவசிமற்ற + பொழுதுபோக்கு விடயங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் குறைத்து - தாயக நிலைமை தொடர்பாக வெளியுலகின் கவனத்தை ஈர்க்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டுகிறோம். இன்றைய தொழில்நுட்ப உலகின் வளங்களை - குறிப்பாப இணையத்தை - எமக்கு சாதகமாகப் பயன்படுத்தி தமிழ் மக்களின் பிரச்ச…
-
- 0 replies
- 2.3k views
-
-
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு யாழ் இணையம் தனது 21ஆவது ஆண்டை நிறைவு செய்துகொண்டு - இன்று (30.03.2020) 22ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. இன்று முழு உலகமுமே ஒரு நெருக்கடியான காலத்திலும் பதட்டத்திலும் இருக்கின்ற இவ்வேளையில் எம் ஒவ்வொருவருக்கும் முன்னுள்ள சமூகப் பொறுப்பினை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். இவ்வேளையில் யாழ் கள உறுப்பினர்களும் தம்முன் உள்ள சமூகப் பொறுப்பினை உணர்ந்து முன்மாதிரியாக செயற்பட வேண்டிக் கொள்கின்றோம். குறிப்பாக இணைக்கப்படும் மருத்துவக் குறிப்புகளினைக் கவனத்தில் கொண்டு அவைகள் இணைக்கப்பட வேண்டும். பெரும்பாலான செய்திகள் பணம் உழைக்கும் நோக்கில் பரபரப்பிலேயே வைத்…
-
- 0 replies
- 1.5k views
-
-
பல திரிகளில் எழுதப்பட்ட அநாகரீகமான கருத்துகள் நீக்கப்பட்டு, எழுதிய சிலருக்கு எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்பட்டன
-
- 49 replies
- 10.9k views
-
-
-
தமிழக அரசியல்..... "மீம்ஸ்" (பகிடிகள்) பகுதியில் இருந்து ஒரு பதிவு நீக்கப்பட்டுள்ளது
-
- 13 replies
- 4.4k views
-
-
87 பில்லியனை மீளப்பெற அமெரிக்கா பறக்கிறது இலங்கையின் உயர்மட்டக்குழு! எனும் திரியிலிருந்து தலைப்புக்கு சம்பந்தமில்லாத சீண்டல்களும் பதில்களும் நீக்கப்பட்டுள்ளன.
-
- 38 replies
- 12.1k views
-
-
சுற்றுலா நுழைவிசைவில் வந்த ராதிகாவை நாடுகடத்த சிறிலங்கா தயக்கம் எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமற்ற சீண்டல் கருத்துக்கள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருவதால் சில கருத்துக்கள் நீக்கப்பட்டு திரி பூட்டப்படுகின்றது. ஆக்கபூர்வமான விமர்சனங்களை விடுத்து சீண்டல் கருத்துக்களை தொடர்ச்சியாக வைப்பவர்கள் மீது இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
-
- 92 replies
- 16.7k views
-
-
-
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, மெளனத்தோடும் - ஏக்கத்தோடும் - விடுதலைக்காய் வீழ்ந்தவர் நினைப்போடும் - கடந்த ஆண்டின் துயரத்தோடும் - எதிர்காலத்தை எண்ணிய பயத்தோடும் - எங்காவது தெரியாதா நம்பிக்கையின் சிறு கீற்று என்கிற எதிர்பார்ப்போடும்... யாழ் இணையம் தனது 11ஆவது ஆண்டை நிறைவு செய்துகொண்டு - இன்று (30.03.2010) 12ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. "நாமார்க்கும் குடியல்லோம்" என்பதைத் தவிர சொல்வதற்கெதுவும் இல்லை. மண்ணோடும் மக்களோடும் மாவீரர் நினைவோடும் என்றென்றும் இணைந்திருப்போம். நன்றி யாழ் இணைய நிர்வாகம்
-
- 0 replies
- 2.8k views
-