Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் உறவோசை

குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.

  1. Dailymotion video தளத்தில் இருந்த ஒளிப்பதிவுகளை யாழ் இணையத்தில் இணைக்க [dm]{content}[/dm] என்னும் குறியீட்டினை இணைத்து இணைக்க முடியும். இங்கு {content} என்பதில் dailymotion.com தள ஒளிப்பதிவு முகவரியில் இருந்து /swf/ என்பதற்கு பின்னால் வரும் முகவரியினை இணைப்பதன் மூலம் யாழ் களத்திலும் ஒளிப்பதிவினை நேரடியாகப் பார்வையிடச் செய்யலாம். இது தொடர்பாக மேலதிக உதவிகள் தேவைப்படுவோர் தனிமடல் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.

  2. யாழ் காலக்கண்ணாடி வணக்கம் யாழ் கள உறவுகளே, ஒவ்வொரு கிழமையும் ஞாயிற்றுகிழமைகளில் ஒரு கருத்துக்கள உறவு அந்தந்தக் கிழமைகளில் கருத்துக்களத்தில் இடம்பெற்ற விவாதங்கள், இணைக்கப்பட்ட புதிய ஆக்கங்கள், குறைகள், நிறைகள் போன்றவற்றைத் தொகுத்து எழுதவேண்டும். - இணைந்த புதிய உறுப்பினர்கள் பற்றிய அறிமுகம் - இவ்வாரம் செயற்திறனோடு இயங்கிய உறுப்பினர் பற்றி - இணைக்கப்பட்ட கருத்துக்கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள் பற்றிய பார்வை - குறைகள், நிறைகள் - இவ்வாரம் நடந்த முக்கிய செய்திகளின் சிறு தொகுப்பு - இவ்வாரம் நடந்த விவாதங்கள் பற்றிய பார்வை இன்னும் அந்தந்த வாரத்தில் கருத்துக்களத்தில் நிகழ்ந்தவற்றை தொகுத்து ஒரு கட்டுரையாக இணைக்கவேண்டும். ஒவ்வொரு கிழமையும் ஒரு …

  3. Started by AJeevan,

    யாழ் களத்தின் நிர்வாகிகள் யார் யார்? ஏதாவது பிரச்சனை என்றால் யாரோடு பேச வேண்டும்? எப்படி தொடர்பு கொள்வது? திரை மறைவில் விளையாட நான் விரும்பவில்லை? பதில் தேவை?

    • 19 replies
    • 3.1k views
  4. கருத்து மட்டும்தான் நீக்கப்பட்டதா? அல்லது தலைப்பே நீக்கப்பட்டுவிட்டதா? ஏன் கேட்கிறேன் எண்டால் வானொலி என்ற தலைப்பில் எழுதியிருந்தேன் அதனை காணவில்லை அதுதான் கேட்டேன்

    • 2 replies
    • 1.2k views
  5. எழுவான் அவர்களே, என்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு எங்கே பதிலளிப்பது? அல்லது எனது பதில் உங்களது சித்தாந்தத்தை தழுவியதாக அமையவேண்டும் என்ற எழுதாத விதியுள்ளதா? எனது பதில் பிடிக்காததால் நீக்கினீர்களா? அல்லது அதற்கு வந்த பதில்களால் நீக்கினீர்களா? மௌனமாக நழுவாமல் பதில் தாருங்கள் நண்பரே!

  6. இணையத்தள முகவரிகளை இணைப்பது எப்படி??? உதவிக்குறிப்பில் இது இல்லை மன்னிக்கவும்

  7. சந்தோசம் பொய்மைக்கும் அடாவடித்தனத்துக்கும் திருட்டுக்கும் துணை போகின்றீர்களா?

    • 1 reply
    • 1.2k views
  8. நிபந்தனை நீக்கப்பட்டு விட்டதா? செய்திகள் முழுமையாக இணைக்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அந்த நடைமுறை நீக்கப்பட்டு விட்டதா? http://www.yarl.com/forum3/index.php?showt...view=getnewpost

  9. quote ஐ இணைப்பது எப்படி ??????????? எழுதுவதில் உதவி தேவை ???? மத்தியகுழு உறுப்பினர்கள் உதவ முடியுமா??????????????

    • 9 replies
    • 2k views
  10. அம்மாமாரே ஐயாமாரே, உங்களில் பலர் ஒரே செய்தியை அல்லது ஒரு செய்தியின் வெவ்வேறு ஊடகங்களின் வாயிலான பிர‌சுரங்களை மீண்டும் மீண்டும் வெவ்வேறு தலைப்புகளில் இணைப்பதால் அது முதற்பக்கக்ங்களில் அதிக இடத்தை பிடித்து வேறு செய்திகளை பின்தள்ளிவிட செய்கின்றது. எனவே யாழ் தளத்தின் தேடியினை பயன்படுத்தி உங்கள் செய்திகள் எற்கனவே இடம்பெற்றுள்ளனவா என பார்த்து அதற்கு பின் புதிய செய்திகளை சேருங்கள். நன்றி

    • 0 replies
    • 895 views
  11. Started by Aravinthan,

    இனிய பொழுது பகுதியில் உள்ள கருத்துக்களை சென்று வாசிக்க முடியாமல் இருக்கிறது. ஆனால் மற்றைய பகுதிகளில் கருத்துக்கள் வாசிக்கக் கூடியதாகா இருக்கிறது.

  12. எனக்கு ஒத்துழைத்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. ஏற்கனவே சொன்னது போல இக்களத்தில் இருந்து ஒதுங்கிக் கொள்கின்றேன். தனிப்பட்ட விதத்தில் தொடர்பு கொள்ள விரும்புவர்கள் yarlthuyawan@hotmail.com என்பதூடாகத் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி

  13. கோமாளி தமிழ் சொல்லா???? மரியாதையாக ஒருவரை அழைக்கும் சொல்லா??? விபரமானவர்கள் விளக்கம் தரவும்.

  14. அன்பின் உறவுகளே இங்குதான் எனது முதல்பதிவுனுாடாக உறவுகளுடன் எனது உறவை ஆரம்பித்தேன். இப்பொது விடை பெறுவதற்கும் இந்த பகுதியையே தேர்வு செய்கின்றேன். ***

    • 37 replies
    • 5.4k views
  15. அன்பின் இனையவன் அண்ணா எதற்காக எனது கருத்துக்கள் நீக்கப்பட்டது சொன்னால் நல்லம் திருத்தி எழுத உதவியாஇருக்கும்.... ஹிஸ்புல்லா மிரட்டினார் என்ற தலைப்பிற்கு எழுதியது....

  16. ஈழத்து ஆங்கில கவிதைகள் ஈழத்து தமிழ் எழுத்தாளர்/ புலம்பெயர் ஈழத்து எழுத்தாளர்கள் யாரும் ஆங்கிலத்தில் கவிதைகளை எழுதி புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்களா? அல்லது ஈழத்து எழுத்தாளர்களது கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறனவா? தெரிந்தால் அறியத்தாருங்கள் நன்றி

  17. ஐ நா மனித உரிமை குழுவில் இலங்கைக்கு எதிராக கேட்கப்பட்ட கேள்விகளும் கேள்வி கேட்ட நாடுகளும் கனடா: 1. இலங்கை மனித நேய பணியாளர்களை எப்படி பாதுகாக்கின்றது? (அக்சன் பெய்ம் மூதூர் படுகொலை, மறைமுக கேள்வி) 2. ஏன் மனித உரிமை கண்காணிப்பகம் இலங்கையில் நிறுவ அனுமதி தரப்படவில்லை? 3. சிறார்களை படையில் சேர்க்கும் பிள்ளையான் குழுவுடன் அரசு சேர்ந்து இருக்கிறது? சிறார்களை படையில் சேர்வதை இலங்கை எப்படி தடுக்கபொகிறது? 4.கிழக்கில் ஆயுத குழுக்களின் ஆயுதங்கள் எப்பொது களையபட போகின்றன? டென்மார்க் 1. ஏன் மனித உரிமை கண்காணிப்பகம் இலங்கையில் நிறுவ அனுமதி தரப்படவில்லை? 2. ஏன் ஊடக சுதந்திரம் இலங்கையில் மோசமாக காணப்படுகின்றது? யேர்மனி 1. இலங்கை ஏன் சமா…

    • 0 replies
    • 913 views
  18. Started by Kokuvilan,

    வணக்கம்.... எனக்கு யாராவது ஒரு எழுத்த கண்டுபிடிச்சு தரவேணும். நான் சாதாரண விசைப்பலகையை தான் பாவிக்கிறன். உதாரணமாக.... உ...களுடன் என்று எழுதும் போது அந்த குறிப்பிட்ட எழுத்தை எழுத முடியல....இதுவரைக்கும் நான் அந்த எழுத்தை தவிர்த்தே வந்திருக்கன்.

    • 9 replies
    • 1.9k views
  19. அனைவருக்கும் இனிய வணக்கங்கள், யாழ் இணையத்தில யாழ் முரசம் எண்டுற பகுதியில கருத்துக்களில் மாற்றம் எண்டுற பகுதியில மாற்றங்கள் செய்யப்படுகின்ற கருத்துக்கள் பற்றி அறிவிக்கப்படுகிது. இதுமாதிரி உறவோசை பகுதியில மாற்றப்படவேண்டிய கருத்துக்கள் எண்டு... நாங்கள் தவறாக நினைக்கின்ற கருத்துக்களை - அது யார் எழுதி இருந்தாலும் குவோட் மூலம் சுட்டிக்காட்டுறதுக்கு ஒரு பகுதி ஆரம்பிக்கிறது பற்றி என்ன நினைக்கிறீங்கள்? அதாவது தெருவில நிக்கிற நாங்களே எங்கட பிரச்சனைகளை புரிந்துணர்வுடன் தீர்த்துக்கொள்ளது பற்றி? உதாரணமா.. நான் ஒண்டு பிழையாக எழுதினால்.. மற்றைய கள உறவுகள் யாராவது அதை - அந்தக் கருத்தை குவோட் போட்டு சுட்டிக்காட்டும்போது நான் எனது கருத்தை மீள் பரிசீலனை செய்து திர…

  20. அனைவருக்கும் இனிய வணக்கங்கள், நான் யாழ் இணையத்தில் சேர்ந்து சுமார் ஒரு வருடமும் நான்கு மாதங்களும்தான் ஆகின்றது. எனவே, எனக்கு யாழ் நிருவாகம்பற்றி அதிகம் தெரியாது.. உங்கள் யாருக்காவது கீழ்வரும் பதில்களுக்கு பதில் தெரிந்தால் அறியத்தாருங்கள். 1. யாழ் நிருவாகம் என்று கூறப்படுகின்றது. இந்த நிருவாகத்தில் யார் யார் அடங்கி இருக்கின்றார்கள்? 2. யாழ் நிருவாகம் என்பது எதைக் குறிக்கின்றது? 3. யாழ் நிருவாகம் சொல்லும் விதிகள் என்று கூறப்படுகின்றது. இந்தவிதிகளை உருவாக்குவது யார்? தனிநபரா? அல்லது ஒரு குழுவா? 4. யாழ் இணையத்தின் பெறுமதி தற்போது $100,000 ற்கு மேல் தேறும் என்று இளைஞன் அவர்கள் கண்டுபிடித்து சொல்லி இருக்கின்றார். அப்படியாயின் இதன் சொந்தக்காரன் யார்? அல்லது சொந்…

    • 23 replies
    • 3.6k views
  21. வெற்றிகரமாக யாழை 9 வருடமாக இயக்கத் தெரிந்தவர்களுக்கு ஒவ்வொருவனும் அறிவுரை கூற வெளிக்கிட்டால், வாறவன் போறவன் எல்லாம் எனி புத்தி சொல்ல வெளிக்கிடுவான். எங்கே சான்ஸ் கிடைக்கும் என்று திரிகின்றார்கள். இப்படி வக்காலாத்து வாங்கியவருக்கு யாழ்களம் அடிச்சுதே ஆப்பு அதுதான் பெரும் துன்பம். ஆதாரம்்: http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=317919 முழுவிவாதம்்: http://www.yarl.com/forum3/index.php?showt...=25491&st=0

    • 5 replies
    • 1.5k views
  22. வேறொரு விடயமாய் இணையத்தை மேய்ந்ததில், இணையத்தளங்களின் இன்றைய பெறுமதி பற்றி பார்க்க நேர்ந்தது. எனக்கு தெரிந்த ஓரளவு பிரபலமான, அதிக வாசகர்களைக் கொண்டுள்ள தமிழ் இணையத்தளங்களின் பெறுமதி சிலவற்றை கீழே இணைக்கிறேன். யாழ் இணையம்: # இன்றைய (இணையப்) பெறுமதி (net worth) : $114588.1 # Daily Pageview : 51745 # Daily Ads Revenue : $156.97 புதினம் (செய்தித் தளம்): # இன்றைய (இணையப்) பெறுமதி (net worth) : $94301.4 # Daily Pageview : 42392 # Daily Ads Revenue : $129.18 தமிழ்நாதம்: # இன்றைய (இணையப்) பெறுமதி (net worth) : $92534.8 # Daily Pageview : 41587 # Daily Ads Revenue : $126.76 தமிழ்மணம் (வலைப்பதிவுத் திரட்டி): # இன்றைய (இணையப்) பெறும…

  23. ஐயா மோகன், நாம் தமிழில் எழுதியவை பிரசுரிக்கபட்ட பக்கங்களில் தோன்றும் போது இடையிடையே எழுந்தமானமாக கேள்விக் குறிகள் தோன்றுவதை எவ்வாறு தவிர்க்கலாம்? அதாவது உதாரணத்திற்கு இவ்வாறு தோன்றுதல்: மணியத்தாரும� �� கூனி குறுகி ஏதோ சொல்லி கொண்டிருக்க.. எனது இரண்டாவது கேள்வி என்னவென்றால், எனது பேர்சனல் போர்ட்டோ ஏன் நான் எழுதும் கருத்துக்களிற்கு பக்கத்திலுள்ள எனது 'மாப்பிளை' யென்ற ஐக்கொனுக்கு கீழ் தோன்றுது இல்லை?

    • 281 replies
    • 80.9k views
  24. நாளையில் இருந்து தமிழை திருத்தப் போறீங்கள். மகிழ்ச்சி. கற்பனை செய்திகள் வரையும் சூரியாக்களின் செய்திகளை நீக்குவதற்று சிறிது நேரமாவது ஒதுக்க முடியுமா?

    • 100 replies
    • 11.5k views
  25. இங்கு இணைக்கப்படும் செய்திகளுக்கு ஆதாரம் கேட்கின்ற நிர்வாகம் இங்கு ஒருவர் இணைக்கும் செய்திக்கு ஏன் ஆதாரம் கேட்க தயங்குகின்றது.? அந்த நபர் புத்திசாலித்தனமாக தன்னுடைய இணையத்தில் செய்திகளை இணைத்துவிட்டு அந்த இணைப்பை களத்தில் இணைக்கின்றார். அந்த செய்திகளுக்கு தன்னுடைய இணையத்தில் ஆதாரமாக எதையும் சொல்வதில்லை. களத்தில் பல செய்திகளுக்கு ஆதாரமில்லை என்று அகற்றிய நிர்வாகம் இதை எப்படி அனுமதிக்கின்றது. அந்த நபர் வேண்டப்பட்டவரா? ஆதாரமில்லாத செய்திகளை யாழில் இணைக்கும் அந்த புதிய நபர் பலே கில்லாடிதான். சிலவேளை மட்...............தினரோ?

    • 11 replies
    • 2.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.