Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் உறவோசை

குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.

  1. யாழ்களத்தில்அண்மைக் காலத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்்திற்கு தாம் ஆதரவு சேர்க்கிறோம் அல்லது மக்களை விழிப்படையச் செய்கிறோம் என்னும் பெயரில் போராட்டத்தை நடத்திச் செல்ல உதவிசெய்து வரும் மக்கள் மத்தியில் விசமப் பிரச்சாரங்களும் அம்மக்களின் மனங்களை விரக்தியில் தள்ளிவிடும் கருத்துக்களும் பதியப்பட்டு வருகின்றன. சில தலைப்புக்்களில் நேரடியாக யாழ் களத்தின் மீதான நேரடியான கேள்விகளுக்்குமே யாழ்கள நிர்வாகம் மெளனத்தைக் கடைப்பிடித்து வருகிறது. இதன் அர்த்தம் யாழ்கள நிர்வாகத்தவர்கள் யாழ்களத்தில் தம் கவனத்தைச் செலுத்தாது இருப்பதா அன்றி அதன் மூலம் விளம்பரத்தை எதிர்பார்த்்தா? இதற்காவது பதில் தருவார்களா? தேசியப் போராட்டத்திற்கு உதவி செய்வது என்பது ஒவ்வொருவரதும் கடமையாகும்.கடமை மட…

  2. Started by valvai murali,

    Hello, My name is Murali, I am from Valvai. I joined yarl.com to communicate and socialize with other tamil people around the world regarding the future of Tamil Eelam. Thank you, Valvai Murali

  3. யாழ் நெருக்கடிகளை சந்திக்கிறப்போ.. யாழை மூடக் கூடாது அப்படின்னு வீர வசனம் பேசிக்கிட்டு போயிடுறம். அதற்குப் பிறகு அடுத்த நெருக்கடி வரும் வரை எம்மில் பலர் அதைப் பற்றி கவலைப்படுவதே இல்லை. நான் ஒரு செயற்திட்டத்தை முன் வைக்கிறேன். உங்களால் முடிஞ்ச ஆக்கள் உதவுங்களேன். யாழ் தற்போது விளம்பரங்களை மக்களின் வாழ்த்துச் செய்திகளை எல்லாம் எதிர்பார்க்கிறது. உங்களுக்கு அறிந்தவர்களை இணையத்தில் விளம்பரப்படுத்த யாழை அணுகச் சொல்லலாம். அல்லது விளம்பரங்களை பெற்று யாழிடம் ஒப்படைக்கலாம். அதுபோல்.. மக்களின் பிறந்த நாள்.. திருமணம்.. மேலும் விசேட நிகழ்வுகள் மற்றும் துயர் பகிர்வு.. கண்ணீரஞ்சலிகள்.. போன்றவற்றையும் யாழில் வழங்க ஊக்குவிக்கலாம். இதன் மூலம் நீங்கள் உறவாட…

    • 15 replies
    • 1.5k views
  4. தயவு செய்து என்னையும் யாழ் இணையத்தினுள் இணையுங்கள். மோகன் அண்ணா அல்லது இணையவன் அண்ணா யாராவது பார்த்து உதவி செய்யுங்களன். நன்றி வணக்கம். தாயகத்தில் உறவுகள் மிகப்பாரிய மனித அவலத்திலும் சகேதரர்கள் இரத்தம் சிந்தி உயிரை கொடுத்தும் களத்தில் போராடும் இந்த இக்கட்டான நிலையில் புலத்தில் உள்ள உறவுகள் வாதப் பிரதி வாதங்களை விட்டு எமது போராட்டம் என்ற நினைவுடன் எம் உறவுகளுக்கு கைகொடுங்கள்.35 வருட போராட்ட அனுபவத்தில் தலைவருக்கும் போராளிகளுக்கும் தெரியும் போர் ஆரம்பிக்கும் காலம் இடம் என்பவையும் எமது பலமும்.ஆகவே இன்னமும் சிறிது காலம் பொறுமையாக இருந்து தாயக மக்களுக்கும் எமது புலி வீரர்களுக்கும் கைகொடுப்பேம்.

    • 3 replies
    • 1.5k views
  5. Started by Birundan,

    களதில் ஏன் தேடி வேலை செய்யவில்லை? எனக்கு பண்டிட்சேதுராமனின் எண்கணித இணைப்பு தேவை, யாராவது தெரிந்தவர்கள் இணைப்பை தருவீர்களா?

  6. வாத்தக சோலையின் சொந்தகாரருக்கு ஒரு பகிரங்க மடல்..! வணக்கம், வர்த்தக சோலை ஏற்பாட்டார்களே, உங்கள் இன உணர்விற்க்கும், உறவுகள் மீது நீங்கள் கொண்டிருக்கும் ஈடு இணையற்ற நேசத்துக்கும் நன்றிகள். தினம் தினம் தமிழர்கள் தாயகத்தில் செத்து மடிகையில், உங்களை போன்றவர்களின் திருவினையால் தானாம் அவர்கள் ஆத்மா சாந்தியடைகின்றது. உன் உடலில் ஓடும் தமிழ் இரத்தத்தை எவன் மாற்றினான்? தமிழன் இரத்தம் மண்ணில் ஓட மகிழ்ந்து கொண்டாட உங்களால் எப்படி முடிகின்றது? தமிழ் ஒற்றுமை வாரம் என்று கனடாவில் புலிகளுக்கு எதிரான தடைச் சட்டத்தை எதிர்த்து கனடிய தமிழரால் கொண்டாடும் இவ்வேளை , உங்கள் நிகழ்ச்சிகள் தொடர்ந்த வண்ணமே இருந்தன. என்ன ஒரு இன உணர்வு பாருங்கள். உங்களை போன்ற ஒரு தமி…

  7. Started by rock boy,

    எனக்கு இந்த வருடம் வவுணியாவில் நடந்த படுகொலைகள் பற்றிய தகவல்கள் தேவை யாராவது உதவி செய்ய முடியுமா தயவுசெய்து உதவுங்கள் தலைப்பு தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது - யாழினி

  8. கவிதைவீட்டின் கதவினை தட்டிப்பார்த்தேன் திறக்க மறுக்கிறதே...!

  9. Started by வினித்,

    என்ன காரணம் எண்டு சொல்ல முடியும?

  10. கடந்த வாரம் இலங்கை அரசாங்கத்துக்கு ஆலவட்டம் பிடிக்கும் எஸ்.எல்.டி.எப் என்ற கும்பல் லண்டனில் நடத்திய ஓர் கூட்டத்திற்கு சென்றிருந்தேன். அங்கு சிவலிங்கம் என்பவர் சிறப்புரையாற்றினார். இவர் மூத்த(வயசு) இடதுசாரி அரசியல்வாதியும், அரசியல் ஆய்வாளர் என்றெல்லாம் சிலரால் வர்ணிக்கப்படுபவர். அங்கு திரண்டிருந்த விரல் விட்டு எண்ணக்கூடிய ஜனத்திரளில் எல்லோரும் கொட்டாவி விட்டுக்கொண்டு இருக்க நான் மட்டும் மூக்கில் விரலை வைக்காத குறையாய் அவரை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். புரையோடிப்போயிருக்கும் இனப்பிரட்சனைக்கு இன்றுவரை எந்த ஒரு சிங்கள, தமிழ் அரசியல்வாதியும் சொல்லாத தீர்வை, சிறப்பான முறையில் எடுத்து அடுக்கடுக்காக விட்டார். விரல் விட்டு எண்ணக்கூடிய ஜனத்திரல்களுடன் நடைபெற்ற …

  11. ....எனக்கு திண்ணையில் எழுத முடியவில்லை .என்ன செய்யலாம். ? என்ன செய்யலாம்.........நிலாமதி ...

  12. நிர்வாகத்திடம் வேண்டுகோள்: என்னுடைய திரி ஒன்றிலும் கேட்டு, தனி மடலிலும் கேட்டு, கேட்க கூடிய எல்லா விதங்களிலும் கேட்டுவிட்டு இப்போது இங்கும் யாழ் நிர்வாகத்தினை நோக்கி கேட்கின்றேன் சிங்களவர்களினதும், பேரினவாத அரசின் இனவழிப்புக்கு துணை போகின்றவர்களினதும் கருத்தியல் போரை எதிர் கொள்ள ஒரு திரியை அல்லது களத்தினை ஒதுக்க முடியுமா? பல இணைய தொலைக்காட்சி ஊடகங்களில் எம் மீதான ஆதரவு / எதிர்ப்பு ஆக்கங்கள் பிரச்சாரங்கள் இடம் பெறுகின்றன. அவற்றை தகுந்த விதத்தில் சிங்களவர்கள் எதிர் கொள்கின்றனர். அழிபட்டுக் கொண்டு இருக்கும் நாம் அவர்களிலும் மேலாக அதி தீவிரமாக எதிர்வினை ஆற்ற வேண்டிய தேவை உள்ளது. அவ்வாறு இடம் பெறும் விவாதங்களின் இணைப்பினை publish பண்ண ஒரு பகுதி ஒதுக்க முடியுமா? அல…

  13. Started by முரசு,

    Youtube Video ஐ எப்படி இங்கே embed செய்வது ?

    • 3 replies
    • 1.4k views
  14. என்ன எப்ப ஊர் புதினத்தில எளுத விடுவினம்? என்ன எப்ப ஊர் புதினத்தில எளுத விடுவினம்?

  15. அரோகரா...... அடியேன் யாழ்களத்தில் எழுதும்/வெட்டியொட்டும் பலதுகள் மர்மமாக போவதற்கும், வெட்டிக் கொத்துவதற்கும், இங்கு யாழ்களத்தில் உலாவும் ....பாடிதான் காரணம் என அடியேன் அறிந்துள்ளேன்!!! முன்பு ஒருமுறை பல வீரவசனங்களுடன் தனிமடலும், உவர் விட்டவர்!!! பாவம் உந்த ...பாடி!!! என்னோடுதான் வீரத்தைக் காட்ட முற்படுகிறார்!!! ஏன், இங்கிருந்து துரத்த முற்படுகிறாரோ????? அறிவுக்கு எட்டியதைத்தானே செய்ய முடியும்!!!! ரோகரா...... :cry: :wink:

  16. pdf இருக்கும் சில நகல்களை, எவ்வாறு யாழில் இணைக்கலாம்?

  17. இங்கு யாழில் அங்கத்தவர்களின் பெயருகளே பலவித குழப்பங்களை தோற்றப்பார்க்கிறது. தமிழில் இல்லாத சொற்களா? பெயருகளா?? ஏன் ஒரே பெயரில் நடமாட நிற்கிறார்கள்?????? "narathar, narathar70, சோழன், sozan, ........."!!!!!!!!!!!!!!!!!

    • 11 replies
    • 1.4k views
  18. வணக்கம் உறவுகளே, ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையின் போது, ஒரு பாடல் ஒலிப்பதிவு நாடாவொன்று வன்னியில் வெளியானது என்பதை நான் அறிந்துள்ளேன். இவ் ஒலிப்பதிவு நாடாவிலே "சுக்குநூறானது சிக்குறு", "மாமரத்தின் மேலே கூவிடும் சின்னப் பூங்குயிலே" போன்ற பாடல்கள் அடங்கியுள்ளன. ஆனால் இன்றுவரை இப்பாடல்களை எந்தவொரு இணையங்களிலும் கண்டுபிடிக்க முடியவில்லை! உங்களிடம் இப்பாடல்களின் விபரங்கள்/ஆவணங்கள் அல்லது கோப்புகள் ஏதும் இருந்தால், தயவுசெய்து என்னிடம் பகிர்ந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி, சிவநேசன் சுந்தரம்

  19. எதிர்வரும் காலங்களில் ஒளிப்பதிவுக்காட்சிகளை யாழில் இணைப்பதற்காக தற்போது பரீட்சார்த்த முயற்சியாக http://www.yarl.com/videoclips/index.php இணைக்கப்படும் ஓளிப்பதிவுகளிற்கு கருத்துக்கள் எழுதுவதற்கு புதிதாக பதிந்து கொள்ள வேண்டும். பதிந்து கொள்பவர்கள் Free Trial என்பதைத் தெரிவு செய்து பதிவு செய்து கொள்ளுங்கள். Admin தவிர வேறு ஏனையவர்கள் தற்போது தரவேற்றம் செய்து கொள்ள முடியாது. இங்கு தாயகம் சம்பந்தமானதும், புலம் பெயர் தமிழர்கள் உருவாக்கிய ஆக்கங்கங்களும் இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இணைக்க விரும்பும் பதிவுகளை mohan@yarl.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்.

  20. என்னால் எந்தவீடியோக்களையும் எமது களத்தில் இணைக்கமுடியவில்லை. இங்கிருக்கும் click to choose files மூலம் முயற்சிசெய்தால் download ஆகின்றது.பின்னர் there was problem....என்ற செய்தியே வருகிறது. யாராவது பில்லி,சூனியம் செய்திட்டாங்களோ தெரியவில்லையே.

  21. என் கள நண்பர்களே எனக்கு ஒரு உதவி தேவைப்படுகிறது உதவி என்னவென்றால், சிங்கள தேசத்தின் வரலாற்று நூல்களான மகாவம்ஷ, தீபவம்ஷ என்ற இரு நூல்களின் தமிழ் ஆய்வு கட்டுரையை இணையதில் படித்து ரசித்தேன், அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன், அதை எந்தப் பகுதியில் போடுவதெண்று தெரியவில்லை, நீன்ட நாள் உறுப்பினர்கள் என்ற வகையில் உங்கள் உதவியை எதிர் பாக்கிண்றேன்

  22. கனடா பொதுத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் தமிழர்கள் போட்டிடுவது குறித்து ஒரு பதிவை இட்டிருந்தேன். அந்தப் பதிவைக் காணவில்லை. அந்தப் பதிவு நீக்கப்பட்டதாகவும் அறிவிப்பு எதுவும் இல்லை. எனவே யாராவது அந்தக் கருத்தை நீக்கியிருந்தால் தயவு செய்து அதனை அறியப்படுத்துங்கள். ஏனென்றால் என்ன காரணத்திற்காக அந்தப் பதிவு நீக்கப்பட்டது என்பதை அறிந்தால் மீண்டும் அது போன்ற எழுத்துக்களை இணைப்பதை தவிர்த்துக் கொள்ளலாம். அந்தப் பதிவில் யாருடைய பெயரையும் நான் குறிப்பிடவும் இல்லை. தயவு செய்து மட்டுநிறுத்துனர்கள் அல்லது அந்தப் பதிவை நீக்கியவர் பதில் தாருங்கள்.

    • 3 replies
    • 1.4k views
  23. http://72.22.81.139/forum3 இந்த முகவரி என்ன தற்காலிகமானதா அல்லது நிரந்தரமாகவே இப்படியே இருக்க போகிறதா... ஏன் என்றால் பலர் ஆக்க இணைப்புக்களை மின்னஞ்சல் மூலம் பரிமாரும் போது 'யாழின்' பெயரைவிட இலக்கங்கள் கொண்ட தளமுகவரியே பரிமாறப்பட போகின்றது. அதைவிட புதிதாக யாழிற்கு வருவோருக்கு யாழின் முகப்பில் அனைத்து கருத்தாடலும் மூடப்பட்டிருப்பது குழப்பதை தரலாம். இணையமுகவரிகளை switch செய்தால் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்.

    • 2 replies
    • 1.4k views
  24. Started by அறிவிலி,

    ஆனந்தசங்கரி சரி இல்லை...டக்ளஸ் சரி இல்லை ..கருணா சரி இல்லை...பிள்ளையான் சரி இல்லை...கே.பி..சரி இல்லை... உருத்திரகுமாரன் சரி இல்லை... நெடியவன் சரி இல்லை!!..எங்களை .கொல்ல உதவி செய்ததால் சீனா, இந்தியா ,பாகிஸ்தான் ...அப்புறம்..புலியை தடை செய்ததால் ..அமெரிக்கா, யுகே..அவுஸ்...கனடா...ஐரோப்பா... யாருமே சரி இல்ல... அதுக்கப்புறம் ...ஐ நா ..சரி இல்ல...அதோட தலைவர் பான்கிமூன் சரி இல்ல...அதுக்கு மேலா முள்ளிவாய்க்கால் வரை மக்களை கூட்டி போனதால(?) ..பிரபாகரனும் சரி இல்ல... அப்போ யார்தான் சரியா இருக்கும் நம்ம நிலமைக்கு?

  25. இன்று காலையில்தான் ஒரு ஈழத்தமிழரிடம் ஆதங்கத்தோடு கதைத்தேன்..!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.