யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
காலத்துக்கு காலம் -சில சொற்பிரயோகங்கள் -எம்மிடையே களைகட்டும்.. இப்போ அது புதுசா.............. ஓடிவந்தவர்கள்- திரும்பிபோவீர்களா- போய் ஆயுதம் ஏந்த தயாரா....... தொடை நடுங்கிகள் என்றவடிவில! இது ஒன்றும் - கருத்தை+ கேள்வியை - உதிர்த்தவர்களுக்கான விடையிறுப்பு இல்லை-! மாறாய் -புலம்பெயர்ந்தவர்களில் நானுமொன்றாயிருப்பதால்- என்னிலை விளக்கம்! இனங்கள்-நாடுகளுக்கிடையிலான போரும்- பிணக்கும் இல்லாத சந்தர்ப்பங்களே இருந்ததில்லை! அது ஈட்டி அம்புடன் சண்டை செய்த காலம் தொட்டு- பேற்றியாட் - ஏவுகணை காலம் வரை நீளுது! எந்த ஒரு போர்ச்சூழலிலும் - புலம் அகம் என்று பிரிந்து போகாத இனங்கள்- உலகிலையே இல்லை என்பது - எல்லோரும் அறிந்ததுதான்! இன்று - பிரம்மாண்டமான வளர்ச்சி…
-
- 5 replies
- 1.5k views
-
-
அது சரி யாழுக்கு என்ன நடக்குது. ஒவ்வொரு வார இறுதி நாட்களில் யாழ்.காம் வேலை செய்வது இல்லை .செர்வேரில் எதாவது பிரச்சனையா ? அல்லது என்னது கணனியில் எதாவது கோளாரா ?
-
- 0 replies
- 806 views
-
-
அநாமதேயமாக மறைந்து நின்று பார்க்க என்ன வழி? கரத்துக்களத்திற்குள் உள்நுழையும்போதே இதற்கு வழி இருக்கிறது என்று நீங்கள் சொல்லலாம் ஆனால் அதில் நான் எப்படித்தான் முயற்சிசெய்தாலும் மறைக்க முடியவில்லை ஒட்டமெற்றிக்கா நான் நிற்பதை வெளிக்காட்டுகிறது... அதனை மாற்ற என்ன வழி?
-
- 25 replies
- 2.1k views
-
-
இங்கு எத்தனையோ பெரியவர்கள் இருக்கிறார்கள் பழைய உறுப்பினர்கள் இருக்கிறார்கள் நான் இதை எழுதுவது சரியோ பிழையோ தெரியவில்லை. என்றாலும் எழுதுகிறேன் மன்னிக்கவும். இது ஓரு தமிழ்ஈழ விடுதலைக்கான ஆதரவு களம். இங்கு விடுதலைக்கு ஆதரவான அதற்கு ஊட்டம் தரக்கூடிய கருத்துகளே அதிகம் எதிர்பார்க்கப் படுவதாக நான் உணர்கிறேன். அதை விடுத்து உங்களது தனிப்பட்ட பிரச்சனைகளை பேசுவதென்றால் தனிமடலில் பேசுங்களேன். என்னை போன்ற சாதாரண வாசகர்களின் சாபங்களாவது உங்களுக்கு கிடைக்காமல் போகும். "மதியாதார் வாசல் மிதிக்க வேண்டாம்" எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இங்கு இல்லை. பதில் தெரியாத கேள்விகளுக்கு விடை சொல்லாமல் விடலாம். யாரும் பதில் எழுதவில்லையே என்று எவரும் கோவி…
-
- 10 replies
- 2k views
-
-
-
எனக்கும் அனுமதி தாங்கோவன் கருத்துக்களை இனைக்கவே ஏலாமல்கிடக்கிறது
-
- 3 replies
- 1.3k views
-
-
கருத்துக் களத்தில் எழுத முயலும் பொழுது அனுமதி கிடைக்கவில்லையே.
-
- 6 replies
- 864 views
-
-
-
யாழ் களத்தின் மற்ற பகுதிகளில் எனது கருத்துகளை எழுத எப்போது அனுமதி கிடைக்கும்? 6 கருத்துகள் ஏற்கனவே எழுதியாகிவிட்டது. நன்றி
-
- 4 replies
- 860 views
-
-
கருத்துக்களத்தில் ஒருசில பகுதிகளில் எனது கருத்துக்களைப் பதிவு செய்வதற்கு எனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காரணம் என்னவெனத் தெரியவில்லை. உறவாடும் ஊடகங்கள் பகுதியில் என்னால் பதிவு செய்யமுடியவில்லை. இச்சிக்கலை எவ்வாறு தீர்ப்பது?
-
- 8 replies
- 2.3k views
-
-
-
வணக்கம் கள நிர்வாகிகளே என்னால் கவிதைகள் பக்கம் எழுத முடியவில்லை என்னை அனுமதிக்கவும் நன்றி. என் பெயரைத்தமிழில் மாற்றிவிடவும்
-
- 12 replies
- 2.4k views
-
-
அன்பான உறவுகளுக்கு, மோதல்கள் நடைபெறுவதாக அறியப்படுகிற செய்தி ஓரளவு உறுதிப்படுத்தப்படக் கூடியதாக இருப்பினும், மேலதிக விபரங்களோ அல்லது இழப்பு விபரங்களோ எதுவும் நம்பத்தகுந்த மூலங்களிலிருந்து பெறப்படவில்லை. "கல்மடுக்குளம் கட்டுடைப்பு - சிறிலங்கா இராணுவம் விடுதலைப்புலிகள் மோதல்" என்கிற இந்தத் தலைப்பின் கீழ் எழுதப்படும் கருத்துக்கள் யாவும் கருத்துக்கள உறுப்பினர்களின் தனிப்பட்ட கருத்துக்களாகவோ, வாய்வழி பகிரப்பட்ட தகவல்களாகவோ, சில தமிழ் ஊடகங்களின் வழி வெளிவந்த உறுதிப்படுத்தப்படாத செய்திகளாகவோ தான் இருக்கின்றன. இவற்றின் உண்மைத்தன்மையை எம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை. ஊரில் தொலைத் தொடர்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. அதனால் உறுதியான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முட…
-
- 4 replies
- 6.7k views
-
-
வணக்கம் மோகன் அண்ணா, நான் புதிய உறுப்பினர், நான் கருத்துக்களத்தில் எழுதுவதற்க்கு மிகவும் ஆவலாக உள்ளேன், தயவு செய்து எனக்கு அனுமதி தரவும், தருவீர்களா!!?.....மிகவும் நம்பிக்கையோடு காத்திருக்கின்றேன் உங்கள் பதிலை எதிர்பார்த்து.... குறிப்பு: என்னால் இந்த மூன்று (யாழ் அரிச்சுவடி, யாழ் முரசம், யாழ் உறவோசை) பகுதியிலும் மட்டும்தான் எழுதக்கூடியதாக உள்ளது.... நன்றி அண்ணா இப்படிக்கு தமிழீழ குடிமகன் சுடரொளி
-
- 18 replies
- 1.3k views
-
-
அன்பின் நிர்வாகத்தினருக்கு! எனது பழைய பயனர் பெயராகிய arul5318 இயங்காமையினால் நான் தற்போது arul53181 எனும் புதிய முகவாியை அதாவது பயனர் பெயரை பதிவு செய்துள்ளேன் தயவு செய்து எனது பழைய பயனர் பெயராகிய arul5318 எனும் முகவாியை எனக்கு தந்துதவுமாறு தயவாய் கேட்டுக் கொள்கிறேன் இந்த புதிய முகவாியை நீக்கிவிடுமாறும் கேட்டுக் கொள்கிறேன் நன்றி சிரமத்திற்கு மன்னிக்கவும். நன்றி.
-
- 0 replies
- 576 views
-
-
-
இன்றை நவீன உலகிலும்.. எமது சில அரசியல்வாதிகள் மக்களின் விருப்புக்குப் புறம்பாக.. தமது சொந்த எண்ணங்களை மக்களின் விருப்புப் போலக் காட்டிக்கொண்டு செயற்படும்.. எதிரிகளுக்கு.. எஜமானர்களுக்கு விசுவாசமாகக் குரைக்கும் நிலையையும் காண்கிறோம். இப்படியான அரசியல்வாதிகள்.. நேரடியா மக்கள் கருத்துக்களுடன்.. உண்மையான சனநாயக வழியில் இவர்கள் நிற்பவர்களாக இருந்தால்.. மோத முடியுமா..?! யாழ் களம்.. இப்படியான விவாதங்களுக்குள்.. இந்த அரசியல்வாதிகள்.. பங்கேற்க ஒரு சிறப்பு முன்பக்க.. கருத்துப் பரிமாறலை செய்ய முடியாதா..??! அரசியல்வாதிகள் தம்மை பதிவு செய்யாமல்.. தம்மை சரியாக அடையாளப்படுத்தி.. தமது இருப்பிடத்தை உறுதி செய்யும் வழிமுறை மூலம்.. நேரடிக் கருத்துப் பரிமாற்றத்தை மக்கள் மன்றில் வைக்…
-
- 30 replies
- 2.5k views
-
-
அரட்டைப் பகுதி நல்ல முடிவு. சிலர் அதிக பதிவுகளை பதித்து சாதனை செய்வதாக நினைத்து எல்லா இடத்திலும் குப்பைக்ளைக் கொட்டிக்கொண்டிருக்கிறார்கள
-
- 12 replies
- 2.1k views
-
-
தமிழ் ஊடகங்களின் பணி எதிவினை ஆற்றிக்கொண்டிருக்கின்றது! என்ற அடிப்படையில் மிகக்கடுமையான விமர்சனம் யாழ்களத்தில் இடையிடையே சூடுபிடிக்கின்ற விடயம். அருள்ஸ், இதயச்சந்திரன் இவர்களது கட்டுரைக்கள் அலசப்பட்டுக்கொண்டே இருக்கின்றது, இவர்கள் கட்டுரைகளின் பலாபலன் எமக்கு பாதகமானது என்று பலமான வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்தவகையாக வாதிடும் தரப்பு மிகத்தெளிவாக பாதகத்தின் வகையை காட்டவும் இல்லை. சரியான வழி இதுதான் என்று தமது அறிவுக்கு எட்டியவரையாவது விபரமாக தரவும் முயற்சிக்கவில்லை. என்சிந்தனையின் ஊக அடிப்படையில் பகிரவரும் கருத்து, தன் எதிரியை ஒட்டுமொத்தமாக அழித்தொழிக்கக் கூடிய ஒரு அஸ்திரம்; அரசதரப்பின் கையிற்க்கு கிடைத்து விட்டதென்றால் அது போரில் வென்று விட்டதென்றே கொள்ளப்ப…
-
- 2 replies
- 1.8k views
-
-
இங்கு எனது முகமூடி "வாசகன்". "இருக்கும் நண்பர்களையும் இழந்து விடாதே" தலைப்பில் திரு நாரதர் அவர்கள் என்னைப் பற்றி தவறான தகவல்களை பரப்பி வருகிறார். வேறு எவரோ மீது இருக்கும் தனிப்பட்ட விரோதத்தில் நானும் அவரும் ஒருவர் என்று தானே ஒரு கற்பனையை செய்து என்மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தி இருக்கிறார். என்னை வேறோருவராக நினைத்து இருந்தால் அவர் என்னிடம் தனிமடலில் விளக்கம் கேட்டிருக்கலாம். இப்போதும் கேட்கலாம். அதை விடுத்து தாங்களாகவே ஓரு முடிவை எடுத்து.... கேவலமாக இருக்கிறது. அநுபவசாலிகளும் எடுத்தேன் கவிழ்தேன் என்று எழுதுவது அவர்களின் அநுபவத்தையே கேள்வி குறியாக்காதா??????
-
- 15 replies
- 2k views
-
-
கள உறவுகளே, "புலம்பெயர்ந்த பெண்கள் வேலைக்கு செல்வதால் எதிர் நோக்கும் பிரச்சனைகள்" என்ற தலைப்பில் எதாவது ஆக்கங்கள் உங்களிடம் இருந்தால் அறியத்தரவும் .இணைப்புக்கள் இருந்தாலும் அறியதரவும்.. நன்றிகள்
-
- 5 replies
- 821 views
-
-
அறியத்தருவீர்களா? தமிழீழ அரசியல் ஆய்வுக் கட்டுரைகள் என்ற தலைப்பிலே அனைத்துக் கட்டுரைகளையும் தேடாமல் ஒருதிரியிலே படிக்கும் வகையிலே ஒரு திரியை ஆரம்பித்திருந்தேன். அது நீக்கப்பட்டுள்ளது. ஏனென்றாவது அறியத்தரவில்லை. அறியத்தருவீர்களா? நன்றியுடன் நொச்சி (தமிழீழ அரசியல் ஆய்வுக் கட்டுரைகள் யாழ்க்கழ உறவுகளே இந்தத் திரியினைத் ஆரம்பி தாயகம் சார்ந்து அரசியல் ஆய்வாளர்களது கட்டுரைகளை ஒரு நுளைவினூகப்படிக்கும் நோக்கிலே ஏற்றப்படுகிறது. யாழ்களநிர்வாகமும் உறவுகளும் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.சிலவேளைகளில் ஏதாவதொரு தேவைக்காக அல்லது மறந்துவிட்டால் மீளவும் பார்ப்பதாயின் யாழிலே ஒரு கோப்பாகப்பார்க்கமுடியும். நன்றியுடன் நொச்சி) (நிகழ…
-
- 5 replies
- 1.1k views
-
-
எதிர்வரும் 30ம் திகதி யாழ் 13ம் வருடத்தினை நிறைவு செய்கின்றது. அதுவே யாழின் இறுதி நாளும் ஆகும். இதுவரை யாழின் வளர்ச்சிக்கு ஒத்துழைத்து அனைவருக்கும் நன்றி. அத்துடன் இதுவே யாழில் எனது இறுதிக் கருத்துமாகும். மோகன்
-
- 79 replies
- 17.9k views
-
-
யாழ் இணைய உறவுகளுக்கு வணக்கம். உங்களுக்கோ - உங்களது நண்பர்களுக்கோ - உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ இது பயனுள்ளதாக இருக்கும்: Graphic Design அல்லது Screen Design அல்லது Web Design துறையில் படிக்கிற மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பு. துறை சார் முறையில் குறிப்பிட்ட காலத்துக்கு பயிற்சி/வேலை (Praktikum) செய்ய விரும்புகிறீர்களா? வடிவமைப்பு - குறிப்பாக இணைய வடிவமைப்பு அல்லது தொடர்பூடக வடிவமைப்புத் துறையில் அனுபவம் பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? நீங்கள் Düsseldorf நகரிலோ அல்லது அதனை அண்டிய பகுதிகளிலோ வசிப்பவரா? அப்படியென்றால் விண்ணப்பிக்கலாம். (யேர்மன் மொழி தெரிந்திருக்க வேண்டியது மிக அவசியம்) கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இணைய ஊடகம் சார்ந்து இயங்கிவரும் இந்த நிறு…
-
- 1 reply
- 757 views
-
-
யாழ் இணைய வாசகர்களுக்கு வணக்கம், நேற்றிரவு யாழ் இணையம் தாக்குதலுக்குள்ளாகியதால், முற்றாக செயலிழந்திருந்தது. கருத்துக்களம் உட்பட யாழ் இணையத்தின் அனைத்து பகுதிகளும் மின்/இணைய கிருமியால் பாதிக்கப்பட்டிருந்தன. இன்று காலை தொடக்கம் எம்மால் மேற்கொள்ளப்பட்ட கடுமையான முயற்சிக்கு/போராட்டத்துக்கு பின்னர் கருத்துக்களத்தை முழுமையாக மீட்கமுடிந்தது. ஆனாலும், முன்னர் எம்மால் செய்யப்பட்ட சில மாற்றங்கள் இல்லாது போய்விட்டன. அவை இன்னும் சில மணிநேரங்களில் சரிசெய்யப்படும். தாக்குதலுக்கு உள்ளான ஏனைய பகுதிகளும் எதிர்வரும் சில நாட்களுக்குள் மீட்கப்படும். கருத்துக்கள செயற்பாடுகளில் குறைபாடுகள் ஏதும் தென்படின் சுட்டிக்காட்டவும். உடனடியாக அவற்றைத் திருத்துவதற்கான முயற்சி எடுக்கப்படும். …
-
- 22 replies
- 1.9k views
-