வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
-
- 0 replies
- 434 views
-
-
சவால்களும் சஞ்சலங்களும் மிக்க சமகால ஈழத் தமிழ் அரசியல் பின்னணியில்,பொங்குதமிழ் இணைய சஞ்சிகையின் ஓராண்டு கால பணியானது முன்னுதாரணம் மிக்கது. குறிப்பாக ஏறத்தாழ முற்று முழுதாக தற்படைப்பான (original) ஆக்கங்களை மின் பிரசுரம் செய்ததன் மூலமாக பொங்குதமிழ்காரர்கள் புலம்பெயர் ஊடகச் சூழலில் தெம்பையும் நம்பிக்கையையும் வழங்கியுள்ளனர். எனவே தான் புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் தொடர்பில் ஒரு சுருக்கமான கணக்கு வழக்கு பார்ப்பதற்கு இதனை விட வேறு ஒரு பொருத்தமான சந்தர்ப்பம்அமையப் போவதில்லை. இங்கு நாம் பார்வைக்கு எடுக்கும் ஊடகப்பரப்பு தொடர்பில் தெளிவான வரையறைகள் இனம் காணப்படுவது அவசியம் புலம்பெயர் தமிழ் வாழ்வு தொடர்பில், அதன் அரசியல் பரிமாணத்திற்கு அப்பால் அதன் வாழ்வியல் பற்றியதான ஒரு…
-
- 0 replies
- 1k views
-
-
சமீபத்தில் கனடா நாட்டில் நடந்த கொலை ஒன்று, தமிழர்களின் சம்பிரதாய கல்யாணங்களை கேள்விக்குறியாக்கியுள்ளது. 21 வயதான அனுஜாவின் வாழ்க்கை அவரைச் சூழவுள்ள உறவினர்களால் சீரழிக்கப்பட்டுள்ளதா என்ற விவாதங்களும் நீதிமன்றில் எழுந்துள்ளது. சுருக்கமாகச் சொல்லப்போனால், பேசிக் கலியாணம் செய்வது என்று சொல்லுவார்கள். ஒருவரை ஒருவருக்குத் தெரியாமல், இடைத் தரகர் ஒருவர் ஊடாகப் பேசி, பின்னர் மாப்பிளையும் பெண்னும் ஒருவரை ஒருவர் மணந்து கொள்வார்கள். அதிலும் பெரும்பாலான பெண்கள், கல்யாண வீட்டில் வைத்து தான் மாப்பிள்ளையோடு பேசவே ஆரம்பித்திருப்பார்கள்! இவ்வாறு தான் அனுஜாவின் வாழ்க்கையும், கேள்விக்குறியாகி இறுதியில் கட்டிலில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. நடந்தது என்ன ?…
-
- 4 replies
- 1.1k views
-
-
விலங்குகள், பறவைகள், நீர் வாழினங்கள், காடுகள், பசுமைப் புல்வெளிகள், பழங்குடி மக்கள் என சம்பீசி ஆற்றின் புதல்வர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் இயற்கையின் இயக்கத்தை இந்த ஆவணப்படத்தில் காணலாம். Natural World – Zambezi – BBC Documentary http://www.youtube.com/watch?v=22rmwd1BsI0 சம்பீசி ஆறு ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென் பகுதியில் 1,600 மைல் தூரம் ஓடி இந்தியப் பெருங்கடலில் கலக்கிறது. சாம்பியாவின் மலைப் பகுதிகளில் உருவாகும் நீரூற்றுகள் மேற்கிலிருந்து ஆறு நாடுகள் வழியாக ஓடி 5 லட்சம் சதுர மைல் நிலப்பரப்பை செழிக்க வைத்து கிழக்கில் மொசாம்பிக் கடற்கரையில் கடலில் சேருகின்றன. சம்பீசி ஆறு தனது ஓட்டத்தில் நெஞ்சை அள்ளும் இயற்கை காட்சிகளையும், எதிர்பாராத ஆச்சரியங்களையும் உருவாக…
-
- 10 replies
- 4.2k views
-
-
உலக தொற்றான கோவிட் 19னால் உயிர் இழப்புக்கள் உலகம் முழுவதும் தொடர்கின்றது. துரதிஸ்ட்டவசமாக புலம்பெயர் மக்களும் இறந்து வருகிறார்கள். குறிப்பாக, முதலாம் தலைமுறை மக்கள் இறந்து வருகின்றனர். மனைவிமார்கள் கணவரை இழப்பதும், பிள்ளைகளை பெற்றோர் இழப்பதும், பிள்ளைகள் பெற்றோரை இழப்பதும் என பல வடிவங்களில் தாக்கம் தொடர்கின்றது. ஆனால், மறுபக்கம் பொருளாதாரம் சரிந்து ஒரு இருண்ட வர்த்த உலகத்திற்குள் நாம் அனைவரும் சென்றுள்ளோம் இல்லை சென்றுகொண்டு இருக்கின்றோம். இந்த சுனாமியில் இருந்து எவ்வாறு தமிழ் மக்கள் தப்பலாம்? என்ன விதமான அணுகுமுறைகளை மேற்கொள்ளலாம்? உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
-
- 7 replies
- 1.3k views
-
-
கடந்த சனிக்கிழமையன்று ரோஜர்ஸ் சென்ரரில் நடைபெற்ற எங்கேயும் எப்போதும் ராஜா நிகழ்வின் போது கனடியத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபைஈசன் கனடிய தேசக் கோடியை இசைஞானி இளையராஜாவிற்கு போர்த்திய விவகாரம் நம் மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து இந்த விவகாரத்தில் மக்களின் மன உணர்வுகளைத் தெரிந்து கொள்வதற்காக சிறிய கருத்துக் கணிப்பு ஒன்றை இகுருவியில் நடத்தினோம். சமூக் வளைத்தளம மூலமாக நடத்தப்பட்ட இக்கருத்துக் கணிப்பில் ராதிகா செய்தது சரியே எனச் சிலரும் , இது பிழையானதே என பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். கனடிய சட்டப்படியாக இளையராஜாவிற்கு தேசக்கொடி போர்த்தப்பட்டது சரியானதா , இல்லையா என்பதல்ல இங்கே வாதம், உணர்வுரீதியாக அதனை மக்களில் பல…
-
- 35 replies
- 3.4k views
-
-
-
சர்வ தேச புலம் பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் எழுத்தாற்றல் பயிற்சிப் பட்டறை. சர்வ தேச புலம் பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தினால் டுயூஸ் பேர்க் நகரில் முன்னெடுக்கப்பட்ட புனை கதை ,கவிதைகள் , கட்டுரை எழுதுவற்கான ,இரண்டாவது பயிற்சிப்பட்டறை வியாழன் மாலை 15.00 மணிக்கு, அவணக்கம், அறிமுகத்தோடு ஒன்றியப் பொறுப்பாளர் ஏலையா முருகதாசன் அவர்கள் ஆரம்பித்த வைத்தார். ஆசிரியரும் , பத்திரிகையாளரும் ,ஆய்வாளருமான திரு.சூ.யோ பற்றிமாகரன் அவர்கள் படைப்பாற்றல் ,புனைகதை ,மரபுசார்ந்த கவிதை,புதுக்கவிதை ,கட்டுரை ,பத்திரிகைச் செய்திகள் ,ஊடகத்துறை பற்றிய மையக் கருத்தினைக் கொண்டு விரிவானதொரு பயிற்சி வகுப்பினை நடாத்தியதோடு, அவர்களைத்தொடர்ந்து ஆசிரியரும் , கல்வியல், ஆய்வாளரும் ,ஊடகவியலா…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஜெனிவா ஐக்கிய நாடுகள் சபையில் எதிர்வரும் பெப்ரவரி 25, 2013 தொடக்கம் மார்ச் 22, 2013 வரை மனித உரிமைகள் சபைக்கான கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. இம்முறை நீதியை வேண்டி நிற்கும் ஈழத்தமிழர்களுக்கு சார்பாக களம் அமைத்துக்கொடுக்கும் ஒரு முக்கிய காலமாக எதிர் பார்க்கப்படுகின்றது. ஆனால் இப் பூகோள அரசியலில் மிக திடமாக எதனையும் கூற முடிவதில்லை. இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்பவர்கள், வரும் முடிவு எவ்வாறானாலும் அதனை எதிர் கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும். தமிழ் மக்கள் கூட அந்த மாதிரியான ஒரு தயார்ப்படுத்தலுக்கு தம்மை உள்ளாக்கி வைத்திருக்க வேண்டுமென்பதும், ஆனால் அதனைத் தாண்டிய வேலைத்திட்டங்களின் புரிதலுக்கு தம்மை உள்ளாக்கி கொள்ளுதலும் அவசியமானதொன்றாய் இருக்கின்றது. அனைத்துலக சுயாதீன…
-
- 3 replies
- 670 views
-
-
சர்வதேச அரங்கில் கலக்கும் எம் இளம் தமிழச்சி! விம்பிள்டன் ஜூனியர் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விளையாடியதன் மூலம் ஒட்டுமொத்த தமிழர்க்கும் பெருமை சேர்த்துள்ள தமிழகத்தின், கோவையைச் சேர்ந்த இளம் டென்னிஸ் வீராங்கணை செல்வி. மாயா ராஜேஷ்வரன் ரேவதி. இவர், 16 வயதில் 76% வெற்றி விகிதத்துடன், இவரின் திறமை அடையாளம் காணப்பட்டு டென்னிஸ் உலகின் சிறந்த பயிற்சி மையமான ரஃபா நடால் அகடமியில் ஊக்கத்தொகையுடன் பயிற்சி பெற்று வருகிறார் செல்வி மாயா, சிறந்த திறமையுடனும் கடின உழைப்புடன் கூடிய விடா முயற்சியுடன் முன்னேறி வரும் இளம் தமிழச்சி இன்னும் பல சாதனைகள் புரிய வாழ்த்துகிறோம்! Vaanam.lk
-
- 0 replies
- 425 views
-
-
இளங்கலைப் பட்டப்படிப்பிற்காக கனடா வரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை, ஐக்கிய இராச்சியத்திற்குச் (UK) செல்லுபவர்களை விட அதிகமாகக் காணப்படுகிறது. சர்வதேச இளங்கலை மாணவர்களை தம்வசம் கவரும் போட்டியில் ஐக்கிய இராச்சியத்தின் பின்னடைவிற்கு அந்நாட்டின் இறுக்கமான குடிவரவு நடைமுறைகளே பிரதான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய இராச்சியத்தித்தின் சகல கட்சிப் பாராளுமன்றக் குழு ஒன்றின் ஆய்வின் மூலம் இவ்விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. http://www.cicnews.com/2016/05/canada-popular-uk-international-undergraduates-058022.html#LmeVFdyPpqk6GT1j.99
-
- 10 replies
- 1.1k views
-
-
"சர்வதேச ஊடகங்களில்; தமிழீழ மக்கள் மீதான இலங்கையரசின் வன்முறை வெறியாட்டம் மற்றும் புலம்பெயர் தமிழரின் அமைதிப் போராட்டம் தொடர்பாக வெளிவரும் செய்திகள், ஆக்கங்களை தெரியப்படுத்துவதுடன்; மிக முக்கியமாக அவற்றிற்கு தமிழ் மக்களின் கருதுக்களையும், பின்னூட்டங்களையும் அழுத்தமாக தெரிவிக்க உதவுவதே இவ் இணையத்தின் தலையாய நோக்கம்." http://www.eelampost.com
-
- 0 replies
- 652 views
-
-
உண்ணவிரத கோரிக்கையில் சர்வதேச ஊடகங்கள், தொண்டர் அமைப்புக்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை முக்கியமான நியாயமான கோரிக்கை அதனை முக்கியமாக வலியுறுத்தவேண்டும், அப்படியானால் தான் எங்கள் பக்கம் நியாயம் இருப்பது உலகுக்கு தெரியும், அதை கவனயீர்ப்பு ஏற்பாட்டாளர்கள் கவனிக்கவும், முக்கிய தருணத்தில் சிந்தித்து செயற்படுங்கள்,
-
- 2 replies
- 1.1k views
-
-
அயர்லாந்து தலைநகர் டப்ளினில் போர்குற்ற விசாரணை – சிறிலங்கா அதிருப்தி http://meenakam.com/?p=3156 To: enquiry@icc-cricket.com; Cc: panquiries@cricket.com.au; pd@tigercricket.com; editor@tigercricket.com; feedback@tigercricket.com; feedback@ecb.co.uk; info@nzcricket.org.nz; mail@pcb.com.pk; cricketboard@gmail.com; bcci@vsni.com; csa@cricket.co.za; wicb@windiescricket.com; info@zimcricket.org Subject: War crimes, Human rights violation, rape, torture, kidnapping, extortion in Sri Lanka. January 2010. Hon. David Morgan President - International Cricket Council Street 69, Dubai Sports City Emirates Road, Dubai - UAE cc: Full Members of t…
-
- 2 replies
- 1.1k views
-
-
திரு. மகேஸ்வரன், திரு. பார்த்தீபன், திரு. மனோகரன் ஆகியோரால் ஆறு கோரிக்கைகளை முன்வைத்து 14-10-2010 அன்று கேர்ணிங் நகரின் நகரசபை முன்றலில் ஆரம்பித்த மனிதநேய நடைப்பயணம் 23-10-2010 அன்று டென்மார்க்கின் தலைநகரான கொப்பனேகன் நகரின் நகரசபை முன்றலில் நிறைவடைந்தது. முற்பகல் பதினொரு மணியளவில் நகரசபை முன்றலை வந்தடைந்த இவர்களை டென்மார்க்கின் பல்வேறு பாகங்களிலிருந்து வருகை தந்திருந்த தமிழீழ மக்கள் அன்புடனும் எழுச்சியுடனும் மகிழ்வுடனும் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து அகவணக்கத்துடன் ஒன்றுகூடல் ஆரம்பமாகியது. தமிழர் பேரவை டென்மார்க்கினர் அனைத்து மக்களையும் வரவேற்றனர். தமிழர் பேரவையின் சட்டத்தரணியாகிய திரு. பியோன் (Bjørn Elmquist) அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் சிறிலங்காவில் மக்…
-
- 1 reply
- 613 views
-
-
சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காக இலங்கை அரசாங்கம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஏற்படுத்த முயல்கின்றது - பிரித்தானிய தமிழர் பேரவை Published By: Rajeeban 31 Mar, 2023 | 01:04 PM பலதசாப்த காலமாக தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகளிற்கு தீர்வை காண்பதற்கு தென்னாபிரிக்கா பாணியிலான உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் மாதிரியை பயன்படுத்த இலங்கை அவசரப்படுவது சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் ஒரு முயற்சி என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. தமிழ்மக்களின் இனப்படுகொலை யுத்த குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் செயற்பா…
-
- 0 replies
- 402 views
-
-
சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறையே வேண்டும்! – ஒன்றிணைந்த நூற்றுக்கணக்கான பிரித்தானிய தமிழ் அமைப்புக்கள் 149 Views நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வில் இலங்கை தொடர்பாக, IIIM என அழைக்கப்படும் சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறையை (International Independent Investigative Mechanism) உருவாக்குவதற்கான தீர்மானம் (Resolution) ஒன்றினை கொண்டுவருமாறு பிரித்தானிய அரசிடம் இருநூற்றுக்கு மேற்பட்ட புலம்பெயர் தமிழர் அமைப்புக்களால் ஒருமித்த கோரிக்கை ஒன்று நேற்று (05 Jan 2021) விடுக்கப்பட்டுள்ளது. சிரேஸ்ட இராஜதந்திரிகள் மற்றும் புத்திஜீவிகளின் ஆலோசனைப்படி, பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகள், சட்ட நிபுணர்…
-
- 0 replies
- 1.1k views
-
-
Published By: Vishnu 19 Sep, 2025 | 05:36 AM (நா.தனுஜா) இலங்கையில் இடம்பெற்ற மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் உள்ளகப்பொறிமுறை ஊடாகவன்றி, சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையின் ஊடாக மாத்திரமே அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலை அடைந்துகொள்ளமுடியும் என சர்வதேச குற்றவியல் சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தேசிய கனேடியத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் 'இலங்கையில் சர்வதேச பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல்' எனும் தலைப்பிலான கலந்துரையாடலொன்று கடந்த வாரம் ஜெனிவா ஊடக அமையத்தில் நடைபெற்றது. தேசிய கனேடியத் தமிழர் பேரவையின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ருக்ஷா சிவானந்தனால் தொகுத்தளிக்கப்பட்ட இக்கலந்துரையாடலில் சர்வதேச குற்றவியல் வழக்கறிஞரான அலைன் வேனர், சர்வதேச சட்டத்தரணி மரியம் பொஸ்டி,…
-
- 0 replies
- 200 views
- 1 follower
-
-
-
பிரான்சில் பாரிஸில்... காலம்: 04.01.2014 நேரம்: 16h00 , 18h00 இடம்: 22 Rue Quentin-Bauchart, 75008 paris தொடர்புக்கு: 06.68.81.13.39 / 06.61.59.86.52 / 06.51.46.98.92 event page: https://www.facebook.com/events/433827540050953/?ref=22
-
- 2 replies
- 699 views
-
-
-
- 1 reply
- 914 views
-
-
டொராண்டோ ஸ்டார் ( கனடாவின் அதிக விற்பனையாகும் தினசரி) http://www.thestar.com/news/world/2013/02/20/tamil_tiger_leaders_son_killed_deliberately_filmmaker_alleges.html ------------------------------------------------------------------------------------------------------ to: lettertoed@thestar.ca cc: raulakh@thestar.ca Subject : re: Tamil Tiger leader’s son killed deliberately, filmmaker alleges Dear Editor, Sri Lanka has missed many opportunities to make peace and harmony. Not only the regime ignores issues on accountability and reconciliation on Tamil issues, it rather boldly removes democratic elements as the impeachment of Chief Justice. Rather …
-
- 2 replies
- 347 views
-
-
பிரான்சில் கடந்த சித்திரை மாதம் முதலாம் திகதி கைது செய்யப்பட்ட தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் மனிதநேயப்பணியாளர்களின் மீதான நியாயமான விசாரணை நடாத்தி அவர்கள் விடுதலையை வலியுறுத்தியும் அதேநேரம் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரிற்கு உளவியல் ரீதியான பாதிப்புக்கள் ஏற்படாதவாறு மற்றும் அவர்களிற்கான உதவிகள் பிரான்சு அரசால் மேற்கொள்படவேண்டும் என்றும் மற்றும் சிறீலங்காவில் பிரான்சின் உதவிநிறுவனமான அக்சன் பாம் ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டசம்பவத்தில் நீதியானதும் நியாயமானதுமான விசாரணை நடாத்த கோரியும் சர்வதேச புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றித்தினால் பிரெஞ்சு அரசாங்கத்திற்கு ஒரு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்களிறற்கு பாராட்டினை தெரிவித்து கொள்வவதோடு கடிதத்தை இங்கு இணைக்கிறேன்…
-
- 0 replies
- 830 views
-
-
சர்வதேச போர் விதவைகள் மாநாடு பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் நடாத்தப்படும் சர்வதேச போர் விதவைகள் மாநாடும் செயலமர்வும் 21.07.2013 அன்று Khalili Lecture Theatre,School of Oriental and African Studies, Thornhaugh Street, Russell Square, London WC1H 0XGஎனும் முகவரியில் நடைபெறவுள்ளது. இம்மாநாடானது இலங்கையில் போரால் பாதிப்புற்ற போர் விதவைகளின் வாழ்க்கைத்தரத்தையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் நோக்குடன் நடைபெறும் இம்மாநாட்டில் ஆசிய ,ஆபிரிக்க , மத்தியகிழக்கு நாடுகள் சார்ந்த பெண்கள் அமைப்பு சார்ந்தவர்களும் தமிழ் அமைப்புக்கள் சார்ந்தவர்களும் பங்கேற்கவுள்ளனர். போர்விதவைகளுக்காகவும் போர் விதவைகளுடனும் பணியாற்றும் தன்னார்வ தொண்டு …
-
- 1 reply
- 600 views
-
-
Let’s give Human Rights a Universal Symbol! - Open until July 31 2011 யாழ்கள உறவுகள், திறமையுள்ளவர்கள் இதற்கு தாங்களும் ஒரு வடிவமைப்பை சமர்ப்பிக்கலாம். http://humanrightslogo.net/ பரிசுகள் 5000 €, 3000 €, and 1000 €, The winner will be awarded 5000 €, the runner-up 3000 € and the third-placed entrant 1000 €. . உங்கள் ஆக்கத்தை சமர்ப்பிக்க : http://humanrightslogo.net/briefing ஏற்கனவே சமர்பித்த வடிவமைப்புக்கள்: http://humanrightslogo.net/ விதி முறைகள் : http://humanrightslogo.net/pages/how-it-works
-
- 3 replies
- 1.5k views
-