Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அண்ணா.. உன் கோபம் நியாயமானதுடா.. கலைஞனின் உழைப்புக்கு மதிப்பில்லா சமூகத்தில் பிறந்துவிட்டோம்.. ஒரு பத்திரிகையாளன் ஒருசினிமாப்பட கீறோவிலும் மேலாக கொண்டாடப்படுகிறான் நாம் புலம்பெயர்ந்த தேசங்களில்.. இந்த சமூகங்களில் ஒரு கலைஞனுக்கு கிடைக்கும் அங்கீகாரம் மிகப்பெரியது.. என் சமூகத்தில்..? உன் கோபத்தில் இருக்கும் நியாயம் வெம்மையாக சுடுகிறது அண்ணா.. https://www.youtube.com/watch?feature=player_embedded&v=AvPxYzSdbIQ

  2. வாஷிங்டன்: வாஷிங்டனில் புறநானூறு: பன்னாட்டு மாநாடு ஆகஸ்ட் மாதம் 31 மற்றம் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் சிறப்பாக நடைபெற்றது. வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தமக்கென தமிழ்ச் சங்கங்கள் அமைத்து, தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்காலங்களில் கூடி அளவளாவுகின்றனர்; கலை நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். சில சமயங்களில் இந்தியாவிலிருந்து முக்கியப் பிரமுகர்களை வரவழைத்துப் பங்கேற்க வைப்பதும் உண்டு. அமெரிக்கத் தலைநகரின் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் இந்தச் சம்பிரதாயங்களுக்கு அப்பாலும் தமிழை - தமிழ் மொழியை முன்னிறுத்தி - சில அரிய பணிகளை ‘சத்தம் போடாமல்' செய்து வருகின்றது. ‘இலக்கிய வட்டம்' என்ற பெயரில் தமிழார்வமுள்ள உறுப்பினர்கள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஒன்று கூடியும், பல்வழித் தொலைபேசியிலு…

  3. 30.09.2013 அன்று பெல்ஜியம் ஐரோப்பிய பாராளுமன்றம் முன்றலில் நடைபெறவிருந்த கவனயீர்ப்பு ஒன்றுகூடலானது காலத்தின் தேவை கருதி ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபை முருகதாசன் திடலில் 16.09.2013, திங்கட்கிழமை நடாத்துவதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இக் கவனயீர்ப்பு ஒன்றுகூடலில் அனைத்துலக வாழ் தமிழ் மக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு எமது பலத்தினை மீண்டும் ஒருமுறை சர்வதேச நாடுகளிற்கு எடுத்துரைக்க வருமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றார்கள் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர். 16.09.2013 திங்கள் , 14:00- 17:30 மணி UNO Geneva- ஈகைப்பேரொளி முருகதாசன் திடல் மேலதிக தகவல்கள் வெகு விரைவில்... STCC- சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

  4. சில மாதங்களிற்கு முன்னர் நான் சென்னை சென்றிருந்த போது சுவிசில இருக்கிற நண்பர் ஒருவர் தொடர்புகொண்டு ஒரு கலை நிகழ்ச்சிக்காக குறிப்பிட்ட இரு பாடர்களின் பெயரை சொல்லி அவர்களை கேட்டுப்பார்க்க முடியுமா என்றார். அதுவரையில் அந்த பாடகர் யார் என்றே எனக்கு தெரியாது. ஓரிரு சினிமா பாடல்கள் பாடியிருக்க வேண்டும் என நினைக்கின்றேன். கலைநிகழ்ச்சி நடத்தவிருப்பவர் போட்ட நிபந்தனை இதுதான்: - போக்குவரத்து செலவு - தங்குமிடம் - ஒரு வாரம் சுவிஸ் சுற்றிக்காட்டப்படும் - சம்பளம் என்று எதுவும் கொடுக்கபடமாட்டாது அந்த பாடகர்கள் ஈழ உணர்வாளர்கள் என்று சொல்லிருந்தார். நானும் எனது நண்பரை நச்சரித்ததால் அவர் அந்த பாடகர்களை தேடிக்கண்டுபிடித்து விசாரித்துள்ளார். அந்த பாடகரின் பதில் "அடி செருப்பால" …

  5. லாசப்பலில் இன்று தேர்... தேங்காய்கள்,தீபங்கள்,பலவித வாசனைத்திரவியங்கள்,பணம்போர்த்த மனிதர்கள்,தண்ணியாய் செலவழிக்கப்பட்ட பணம் என்று படங்கள் பல நினைவுகளை கிளறிவிட்டன.. அந்தவேகத்தில் என் பழைய பதிவொன்றை புரட்டியதில் உருவான மனக்குமுறல்... (உன் இனம் ஊரில் உண்ணவழி இன்றி இருக்கையிலும் உருப்படா சாமிகளுக்கு காவடி எடுத்து உன் பணத்திமிரையும் சுய பெருமையையும் அடுத்தவன் தாழ்வாரத்தில் நின்றுகொண்டு காட்டதுடித்தால் நீயும் தமிழனே..) இங்குநாம் இறக்கையிலே-உயிர்க்காய் இரந்து கிடக்கையிலே எங்குநீர் போனீரோ-இன்று பொங்கலுக்கு வந்தீரோ கொலுவுற்று எதற்காக-இன்னும் கோவிலில் வீற்றிருந்து...? வலுவற்ற கற்களுக்கு-யாரும் வாழ்வு கொடுக்காதீர் இன்னும் எதற்காக-கோவிலில் பென்னம் பெருஞ்சிலைகள் எல்லா…

    • 52 replies
    • 3.9k views
  6. தமிழ் ஆங்கிலத் தமிழ் பெற்றோர்களேSHARE & Like the page here-- www.facebook.com/pages/தமிழ்/199164690109807 தமிழ்நாட்டில் உள்ள பல பெற்றோர்கள் பார்த்து வெட்க பட வேண்டிய விடயம் . இதோ அத்தகைய தமிழ் பெற்றோர்களுக்கான காணொளி இங்கே இணைக்கப்பட்டுள்ளது . பார்த்தவுடன் தலையை குனிந்து கொள்ளுங்கள் ஆங்கிலத் தமிழ் பெற்றோர்களே . இங்கு மழலைத் தமிழில் பாடல்களை தெளிவாக கதைத்த இந்த சீன குழந்தைக்கு எங்களது இரு கரம் சேர்த்து பாராட்ட கடமை பட்டு இருக்கிறோம் . சீன குழந்தையே நீ பல்லாண்டு இன்பம் கொண்டு வாழ்வாயாக .!! http://www.youtube.com/watch?v=OE0tu07Zf20

    • 1 reply
    • 1.2k views
  7. புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்களை இலங்கைக்கு நாடுகடத்துவதை, சுவிஸ் அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது. இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட இரண்டு தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்தே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, சுவிஸ் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, சுவிஸ் சமஸ்டி குடியேற்ற பணியகம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள இரண்டு தமிழர்களின் நிலை குறித்து அறிந்து கொள்ளும் முயற்சியில் கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகம் ஈடுபட்டுள்ளதாகவும், சுவிஸ் ஊடகச்செய்தியில் கூறப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டுக்குப் பின்னர், சுவிஸ் அரசாங்கம் 24 பேரை பலவந்தமாக இலங்கைக்கு திருப்பி …

  8. பிரான்சின் தலைநகர் பரிஸ் லாச்சப்பலில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத் தேர்த் திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் இருந்து சில காட்சிப் பதிவுகள்... http://www.sankathi24.com/news/32739/64//d,fullart.aspx

  9. அன்பான தமிழ் உறவுகளே...! துபாயில் தடுத்து சிறை வைக்கப்பட்டிருக்கும் உங்களின் உறவான... ஐநாவால் அகதிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஈழ அகதிகளை இலங்கைக்கு நாடு கடத்தாமல் தடுக்கும் விதத்தில் அந்த ஈழ அகதிகளை உங்களில் ஒரு உறவாக நினைத்து அவர்களை நாடு கடத்துவதில் இருந்து உடனடியாக தடுத்து நிறுத்த அவர்களுக்கான இந்தத் தளத்தில் உங்கள் கையொப்பங்களை பதிவிடுங்கள். உங்களின் ஒவ்வொரு கையொப்பம்தான் ஐநாவின் நெஞ்சில் பதியப்பட்டு, அந்த அகதிகளின் நாடு கடத்தலை உடனடியாக தடுத்து நிறுத்தும். அன்பான தமிழ் உறவுகளே... உடனடியாக உங்கள் கையொப்பங்களை பதிவிடுங்கள். நன்றி. Please sign!! http://chn.ge/147LNpW முகப்புத்தகத்திலிருந்து ஒரு கோரிக்கை .

  10. நவநீதம்பிள்ளையின் கைகளை சென்றடைந்த நோர்வே சிறுவர் விவகாரம் நோர்வே நாட்டில் அவல நிலைக்குள்ளாக்கப்பட்டுள்ள வெளிநாட்டு வதிவாளர்களின் குழந்தைகள் தொடர்பான விவகாரம் இலங்கை வந்திருந்த ஐ.நா. மனித உரிமைகள் விவகாரங்களுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட அதேவேளை, நோர்வேயில் வதியும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு குடும்பங்களின் நிலைமை மற்றும் அவர்களது குழந்தைகள் நோர்வே காப்பகங்களால் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை ஆகிய விடயங்களை தெளிவுபடுத்திய நான்கு ஆவணக்கோவைகள் அவரிடம் நேரடியாக கையளிக்கப்பட்டுள்ளனர். நோர்வே நாட்டில் வதியும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எரிக்ஜோசப் டிலாந்தினிஜோசப் தம்பதியரின் மூன்று குழந்தை…

  11. 28 வயதான இலங்கையர் ஒருவர் பாரிஸில் சென் ஆற்றில் வீழ்ந்து மீட்கப்பட்ட நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். பாரிசின் 18 நிர்வாகப்பிரிவிலுள்ள கே து ஒஸ்ரலிட்ஸ் பகுதியில் சென் ஆற்றங்கரையேரம் நேற்று மாலை 5 மணியளவில் நடந்து சென்ற இந்த இலங்கையர் அந்தபகுதியில் சென்ற சிலருடன் வாய் தகராறில் ஈடுபட்டதாகவும் இதில் ஆத்திரடைந்த ஒருவர் அவரை ஆற்றுக்குள் தள்விட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத சாட்சிகள் தெரிவித்ததாக பாரிஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நீச்சல் தொரியாத இவர் முதலுதவி படையினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிகப்பட்ட நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவர் சென் ஆற்றுக்குள் விழுந்ததற்கான காரணத்தில் குழப்பநிலை உள்ளதாக பாரிஸ் நகர காவல்துறையினர் தெரிவித்துள்னர்.இவ…

  12. நடுங்கும் விரல்களால் ஒரு இட்லி யைக்கூட அவரால் பிய்த்து உண்ண முடியவில்லை. அதிகபட்சம் ஓர் இட்லி அல்லது பாதி தோசைதான் அவருடைய உணவு. ஒழுங்கு செய்யப்படாமல் கலைந்துகிடக்கும் நூல்கள், ஒரு தண்ணீர் கேன், பழைய கட்டில் - இவைதான் 90 வயது டேவிட் ஐயாவின் வசிப்பிடத்தை அலங்கரிக்கும் பொருட்கள். யார் இந்த டேவிட்? ''என்னை எல்லோரும் 'டேவிட் ஐயா’ என்றுதான் சொல்வார்கள். என் பெயர் சாலமோன் அருளானந்தம் டேவிட். இலங்கை அரசின் பயங்கரவாதப் பிரிவு போலீஸிலும், இந்தியாவிலும் இந்த 90 வயதுக் கிழவனின் பெயரை இப்படித்தானப்பா பதிந்திருக்கிறேன்!'' என்று மெலிதாகச் சிரிக்கும் டேவிட் ஐயா, தன் அந்திமக் காலத்தை யாருமற்ற தனிமையோடு சென்னையில் கழிக்கிறார். ''இலங்கையின் கரம்பனில் 1924-ம் ஆண்டு பிறந்தேன். ஆண…

  13. பொதுவாகத் தமிழினத்தை நோக்கிய எச்சரிக்கை தான் இது என்றாலும் கடந்த சில நாட்களாக தினமும் கேள்விப்படும் கண்டு துயருறும் செய்திகள் ஸ்கோபறோத் தமிழர்களிற்கான விசேட எச்சரிக்கையாக இந்த விடயத்தை பதிய வைத்துள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் ஸ்காபுரோ பகுதியில் நானறிய 7 தங்கச் சங்கிலிகள் அறுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மோர்னிங்சைட், நெல்சன் ஆகிய வீதிகளுக்கு இடையிலேயே இந்தக் களவுகள் இடம்பெற்றுள்ளன. நேற்று முன்தினம் இரண்டு சங்கிலி அறுப்புகளும் ஆதற்கு முதல்நாள் 2 அறுப்புகளும் இதனுள் அடக்கம். வழமையாக தனியே செல்லும் பெண்களிடம் தமது கைவரிசையைக் காட்டிய திருடர்கள் கடந்த சனிக்கிழமை நெல்சன் பார்க்கினுள் சுமார் நூறு தமிழிர்கள் கூடியிருந்த இடத்தின் வாயிலில் ஒரு உதைப்தாட்டப் பயிற்சியாளரான த…

  14. பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் (CHOGM ) பிரித்தானிய பிரதம மந்திரி திரு.டேவிட் கமரூனை கலந்து கொள்ள வேண்டாமென பல்வேறு வழிகளில் பிரித்தானியத் தமிழர் பேரவை முயற்சி செய்த வண்ணம் உள்ளது. அவ்வகையில்இ மாபெரும் கையெழுத்து வேட்டை ஒன்றை தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் நடத்தி அதனை அந்தந்த தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையளித்துக் கொண்டிருக்கிறோம் ஏற்கனவே ,பிர்மின்காம், கவெண்ட்ரி, விம்பில்டன் ஈலிங் பகுதிகளிலுள்ள வழிபாட்டுத்தளங்களிலும் மற்றும் பொது இடங்களிலும் இந்தக் கையெழுத்து வேட்டை சிறப்பாக நடைபெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக தொழில் கட்சியைச் சேர்ந்த ஈஸ்ட்ஹாம் தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினர் Stephen Timms அவர்களை பிரித்தானிய தமிழர் பேரவை உறுபினர்கள் ச…

  15. போன புதன்கிழமை மாலை சுமார் 4 மணி இருக்கும். நான் வேலை செய்து கொண்டு இருக்கும் building இல் இன்னமும் வேலை போகாமல் மிச்சமாக இருக்கும் 4 பேரும் மெல்ல மெல்ல வேலையை இடை நடுவில் விட்டு விட்டு வெளியேறுகின்றனர். அலுவலக நேரம் 8:30 இல் இருந்து 04:30 வரைக்கும். ஆனால் இவர்கள் ஏன் இப்படி 4 மணிக்கே போகினம் என்று எனக்கு சிறு குழப்பம் வருகின்றது. எனக்கு முன்னால் இருந்து வேலை செய்து கொண்டிருந்த IT Administrator மெல்ல எனக்கு Bye see you later என்று வழக்கமாக சொல்லும் சம்பிரதாய விடைபெறுதல் வார்த்தகளைக் கூட சொல்லாமல் வெளியேறுகின்றார். எனக்கு பின்னால் இருக்கும் AS400 இனை நாளொன்றுக்கு காலையில் 2 தரம் (சாப்பாட்டுக்கு முன்), மாலையில் 3 தரம் (சாப்பாட்டுக்கு பின்) என்று கரைச்சுக் கு…

    • 41 replies
    • 3.4k views
  16. மெட்ராஸ் கபே திரையிட எதிர்ப்பு- கனடாவில் பிரம்மாண்ட போராட்டம்!! வான்கூவர்: தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் மெட்ராஸ் கபே திரைப்படத்தை வெளியிட எதிர்ப்புத் தெரிவித்து கனடாவில் மிகப் பிரம்மாண்ட ஆர்ப்பட்டம் நேற்று நடத்தப்பட்டது. Read more at: http://tamil.oneindia.in/news/2013/08/24/world-canada-tamils-protest-against-madras-cafe-film-181977.html முற்றுகையால் படம் ரத்து மெட்ராஸ் கபே படத்தை கனடாவின் வார்டன் & எக்ளிங்டன் சந்திப்புக்கு அருகில் இருக்கும் சினிப்ளெக்ஸ் திரையரங்கில் முற்பகல் 11 மணி முதல் இரவு 10 மணிவரை 4 காட்சிகளாக திரையிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கனடா வாழ் தமிழர்கள் நூற்றுக்கணக்கானோர் திரையரங்கம் முன்பு ஒன்று திரண்டு முற்றுகை…

    • 6 replies
    • 979 views
  17. தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநாவிலும் .ஐரோப்பிய பாராளுமன்ற முன்றலிலும் மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்...! 30.09.2013 திங்கள், 14:00- 16:00 மணி EU- Brussels, Rue de la Loi 175, 1048 Brussels, Belgium எமது அன்புக்குரிய மக்களே...! "போராட்டத்தின் வடிவம் மாறலாம் ஆனால் எமது இலட்சியம் மாறாது.."- என்ற தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்க அனைத்துலக வாழ் தமிழ் மக்களை இக் கவனயீர்ப்பில் கலந்து கொள்ளுமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றார்கள் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர். ஏனைய ஐரோப்பிய நாட்டு மக்கள் உங்கள் பகுதி மக்கள் பிரதிநிதிகளுடன் தொடர்பு கொள்ளுங்கள்...!

  18. பிரிட்டன் வாழ் இந்திய பெண்ணிடம், கொள்ளைஅடித்த வழக்கில், இலங்கை நபருக்கு, 20 மாதம் சிறைத் தண்டனை விதித்து, லண்டன் கோர்ட் தீர்ப்பு கூறியது. பிரிட்டனில் வசிக்கும் இந்தியர், கீர்த்தி மிஸ்ட்ரி. ஏற்கனவே, திருமணமான, இலங்கையை சேர்ந்த, டி சில்வாவுடன், கீர்த்தி மிஸ்ட்ரி வசித்து வந்தார். இந்நிலையில், டி சில்வாவிற்கு, 40ஆயிரம் பவுண்ட்சை மிஸ்ட்ரி, கொடுத்துள்ளார். அத்துடன், "பணத்தை வீட்டில் வைத்திருப்பதை விட, வியாபாரத்திற்கு பயன்படுத்திக் கொள்வதுதான் நல்லது' என, டி சில்வா, மிஸ்ட்ரியை நம்ப வைத்தார். இந்த சூழலில், தன் தாயின் மருத்துவ செலவிற்காக, டி சில்வாவிடம் கொடுத்து வைத்திருந்த பணத்தை, மிஸ்ட்ரி கேட்டார். ஆனால், டி சில்வாவால், பணத்தை கொடுக்க முடியவில்லை. இந்நிலையில், கடந…

    • 8 replies
    • 1.1k views
  19. சர்வதேச மனித நேய அமைப்புகள் அனைத்தும் சிறி லங்காவில் இந்த மாநாட்டை நடாத்த வேண்டாம் என்று பொதுநலவாயா நாடுகளின் அரசுகளுக்கு தமது அதிர்ப்தியை தெரிவித்து இருக்கும் நிலையில், தமிழ் நாடு எங்கும் இந்த மாநாட்டில் இந்திய கலந்து கொல்ல கூடாது என்ற குரலும், தமிழ்நாட்டு முதல் அமைச்சர் சிறி லங்காவை நட்பு நாடு அல்ல என்று இந்தியா அறிவிக்க வேண்டும் என்று கூறியிருக்கும் நிலையில் புலம்பெயர் தமிழ் மக்களும் பொதுநலவாயா மாநாடு சிறி லங்காவில் நடப்பது 'சர்வதேசத்திலில் இனவாதத்தை வளர்க்கவும், சர்வதேச சட்டங்களை எல்லோரும் மீராளாம், சர்வதேச சட்டங்களை எந்த நாடும் மதிக்க வேண்டிய அவசியம் இல்லை' என்பதை வலியுறுத்துவது போலாகும். சர்வதேச சட்டங்கள் மதிக்கப்பட வேண்டும் அதில் பொதுநலவாயா நாடுகள் உலக நாடுகளுக்கு…

  20. எனது வீட்டிற்கு அருகில் இன்று ஒரு பஸ் -லொறி விபத்து நடந்தது செய்தியில் பார்த்தேன் .நான் வேலையால் வீடு திரும்பும் வீதி மூடப்பட்டு சுற்றி வளைத்து வந்தேன் .அதில் ஒரு பெண் பலியானார் என்று செய்தி வந்தது . காரைநகரை சேர்ந்த மனோரஞ்சனா கனகசபாபதி என்ற தமிழ் பெண்தான் என செய்திகள் வந்துள்ளது . இவர் வேம்படி பழைய மாணவர் . ஆழ்ந்த அனுதாபங்கள் .

  21. 1970 களில் ஜேர்மனி சுவிஸ் போன்ற இடங்களில் இருந்து அமெரிக்கா வந்த இந்த மக்கள் இப்போதும் அந்த நாளில் வாழ்ந்த வாழ்க்கை மாதிரியே வாழ்கிறார்கள்.இவர்களைப் பற்றி கேள்விப்பட்டுள்ளேன்.அரை குறை நம்பிக்கையாக இருந்தது.அண்மையில் பென்சில்வேனியா மாநிலத்தில் லான்செஸ்ரர் என்னும் இடத்திற்கு இவர்களைப் பார்ப்பதற்காக போயிருந்தேன்.பெரும் தொகையான மக்கள் இவர்களையும் இவரகள் வதிவிடங்களையும் பார்க்க வருகிறார்கள்.வந்தவர்கள் இவர்களது உற்பத்தி பொருட்களையும் நிறையவே வாங்கி செல்கிறார்கள். சாதாரணமாக எமது வீடுகள் போன்ற வீடுகளிலேயே வாழ்கிறார்கள்.ஆனால் மின்சாரம் பாவிப்பதில்லை.மோட்டார்வண்டி பாவிப்பதில்லை.எந்த ஒரு இயந்திரத்தையும் பாவிப்பதில்லை.ஏன் மிதிவண்டி கூட பாவிப்பதில்லை.ஆனால் ஸ்கூட்டர் மாதிரி இரண்டு…

  22. தொழில் கட்சி அரசு ஆட்சியில் படகு மூலம் வந்த 32000 பேருக்கு பிரஜா உரிமை கொடுக்க போவதில்லை என்று இன்னும் சிலவாரங்களில் ஆட்சி அமைக்க போகும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படும் லிபரல் கட்சி அறிவித்துள்ளது....... அதேபோல் அகதி என்று அடையாளம் கனப்படுபவர்களுக்கு தற்காலிக விசாவே வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ள அதே நேரம் அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்டால் மீண்டும் முறையிட முடியாத வாறு சட்டதிட்டங்கள் கடுமையகப்படும் என்றும் தெரியவருகின்றது பிரித்தானிய பாணியில் சட்டங்கள் கடுமையாக்கப்படும் என்றும் அக்கட்சி கூறி இருக்கின்றது .... The Coalition will ramp up its hardline stance on refugees on Friday, announcing that almost 32,000 asylum seekers who have already arrived in Austr…

  23. 7 ஆண்டு செந்சோலை படுகொலை - சிறார்கள் -பள்ளி மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட நாள். சர்வதேச மனிதவுரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவிக்க அன்று இருந்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் திரு காஃபி ஆனான் தனது அதிர்ப்தியை தெரிவித்த்திருந்தார். மஹிந்த ராஜபாஸ்கே தனது மகிழ்ச்சியை தெரிவிக்க அவருடன் அமெரிக்க ஐரோப்பிய யூனியன் ஜப்பான் நார்வே சமாதான பேச்சு வார்த்தைக்கு பாதுகாவலர்கள் என்று கூறியவர்கள் அமைதியாக இருந்தார்கள். போர் காலம் இல்லாத நேரத்த்தில் நான்கு போர் விமானங்கள் 16 கூண்டுகளை வீசி கொன்ற 53 பள்ளி மாணவர்களின் படுகொலை - திட்டமிடப்பட்ட இனப்படுகொலை. அதை பார்த்து கொண்டிருந்தவர்கள் அமைதியாக இருந்தவர்கள் அந்த இனப்படுகொலைக்கு பக்க துணையாக இருந்தார்கள் என்று கூறுவதில் என்ன தவறு. 2…

  24. இனவெறி சிங்கள அரச வான்படையின் திட்டமிட்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மாணவச் செல்வங்களின் நினைவுகளைச் சுமந்ததும், தமிழர்களின் நெடிய வரலாற்றுப் பயணத்தில் மறக்கமுடியாத ஆறாவடுவாக மாறியதுமான வள்ளிபுனம் செஞ்சோலை வளாகப் படுகொலையின் 7ஆம் ஆண்டு நினைவு வணக்கநாள் நேற்று சுவிஸ் பேர்ன் தமிழர் இல்லத்தில் உணர்வுபூர்வமாகக் அனுஸ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழர் இல்லம் நிரம்பிய மக்கள், மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர். சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வணக்க நிகழ்வில் செஞ்சோலை, காந்தரூபன் அறிவுச்சோலை போன்ற இல்லங்களைத் தோற்றுவிக்க காரணியாய் இருந்த முதற் கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் அவர்களுக்குரிய முதலாவது ஈகச்…

  25. ஐக்கிய நாடுகள் பட்டயத்தின் 99ம் விதியின் கீழ் ஐ.நா செயலாளர் நாயகம் தனது உட்கிடையான அதிகாரங்களை பயன்படுத்தி முள்ளிவாய்கால் இனப்படுகொலை தொடர்பான அனைத்துலக விசாரணை ஒன்றை கொண்டுவர அமெரிக்க அரசு தனது தார்மீக, இராஜதந்திர வளங்களை பயன்படுத்த வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்கள், ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் சமந்தபவரிடம் அவர்களின் கோரிக்கையொன்றினை முன்வைத்துள்ளார். ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் சமந்தபவரிடம் அவர்களுக்கு இவ்விவகாரம் தொடர்பில் எழுத்தியுள்ள கடித்திலேயே இக்கோரிக்கையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன்அவர்கள் முன்வைத்துள்ளார். 21ம் நூற்றாண்டில் நடைபெற்ற மிகக்கொடுமைய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.