வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5795 topics in this forum
-
a "யேர்மனியில் நடைபெறும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்" ==================== எதிர்வரும் வெள்ளிக்கிழமை 26.04.2013 அன்று 14:30 மணிக்கு யேர்மனி பிரான்க்புர்ட் நகரத்...தில் இந்தியா துணைத் தூதரகத்தின் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது . தமிழக மாணவர்களின் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாகவும்,சிங்கள பேரினவாத அரசு 65 ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தமிழர்களின் மீது மேற்கொள்ளும் இன அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தும் முகமாகவும் , ஈழத்தமிழர்கள் நிலத்திலும் புலத்திலும் தமது அரசியல் வேணவாவை தெரிவிக்கும் முகமாக தமிழீழத்துக்கான பொதுசன வாக்கெடுப்பை வலியுறுத்தியும் இப் போராட்டம் யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்…
-
- 1 reply
- 596 views
-
-
-
செயின்ட் கிளைர் அவென்யூவில் உள்ள TD Canada Trust வங்கியில் நேற்று நண்பகல் வேளையில் துப்பாக்கி முனையில் துணிகரக் கொள்ளை சம்பவமொன்று நடந்தேறியுள்ளது. நண்பகல் 12:30 மணியளவில் வங்கிக்குள் புகுந்த மர்ம நபர்கள் இருவர் பணத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறு வங்கிப் பணியாளர்களை மிரட்டியதுடன் , அமைதியாக இருக்கா விட்டால் சுட்டுத் தள்ளி விடுவோம் என வாடிக்கையாளர்களையும் மிரட்டியுள்ளனர் இந்த சம்பவத்தின் போது கொள்ளைக்காரர்கள் கையில் இருந்த துப்பாக்கிக் குண்டு 22 வயதாகும் வங்கிப் பணியாளர் ஒருவரின் கால் மீது பட்டது. திருடர்களை துரத்திப் பிடிக்க முயன்ற வங்கி வாடிக்கையாளர் ஒருவரை நோக்கியும் கொள்ளை கும்பல் சுட்டதால் அவர் வயிற்றுப் பகுதியில் குண்டு பாய்ந்தது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த…
-
- 2 replies
- 964 views
-
-
பிரித்தானியாவில் ஓல்ட்ஹாமில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்குள் புகந்த முகமூடி அணிந்த முன்று நபர்கள் அங்கு பணிபுரிந்த ஊழியரை கந்தி வாள் மூதலான ஆயதங்களால் தாக்கிவிட்டு பணத்தையும் பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் கடந்த 20.04.2013 அன்று நடந்த இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் பற்றிய தகவல் அறிந்தவர்கள் தம்முடன் தொடர்பு கொள்ளுமாறு பிரித்தானிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் “Robberies of this nature are rare and we are determined to catch the people responsible.” Anyone with any information is asked to call police on 0161 856 8825, 0161 856 4553 or call the independent charity Crimestoppers anonymously on 0800 555 111 http://sivasinnapodi.wor…
-
- 0 replies
- 933 views
-
-
13 சித்திரை அன்று சுவிஸ் நாட்டில் லுசர்ன் மாநகரில் சுவிஸ் தமிழ்சங்கம் மற்றும் இருப்பு இணையம் இணைந்து நடாத்திய சித்திரைதிருவிழா 2013 நிகழ்வு மங்கள விளக்கேற்றல் மற்றும் மாவீரகளுக்கான ஈகைச் சுடர் ஏற்றலுடன் மண்டபம் நிறைந்த மக்களுடன் தமிழ் beats இசைக்குழுவின் இசையில் மாவீரர்கானங்களுடன் திரை இசைப்பாடல்கள் மற்றும் வில்லிப்பாட்டுகள் நடனங்கள் என்று பலவித கலை நிகழ்வுகளுடன் ஊடகவியலாளர் நிராஜ் டேவிட் அவர்களின் சிறப்புரையுடன் சித்திரை திருவிழா 2013 இனிதே இடம்பெற்றது.
-
- 4 replies
- 564 views
-
-
சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினரால்.. தமிழின ஒடுக்குமுறைக்கு சிங்களம் வித்திட்டு கல்வித் தரப்படுத்தலை வீசியபொழுது அதை எதிர்த்து தமிழின புரட்சிக்கு வித்திட்ட தியாகி.பொன் சிவகுமாரன் அவர்களின் 39வது ஆண்டு நினைவில் மாணவர் எழுச்சி நாள்.. 22.06.2013 சனி, பிற்பகல் 14:30 மணி Sala Aragonite, Via al Boschetti 10, 6500 Manno (TI) இளையோர் சக்தி வளர்ந்திட இளையோர் அமைப்பு ஆகிய எம்முடன் கைகோர்க்குமாறு சுவிஸ் வாழ் இளையோரை உரிமையுடனும், தாழ்மையுடனும் கேட்டுக் கொள்கின்றோம்...! (முகநூல்)
-
- 0 replies
- 936 views
-
-
அன்பார்ந்த புலம்பெயர் இளைய சமுதாயமே எமது இனம் தற்பொழுது என்றும் இல்லாதவாறு இக்கட்டான காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறது.இந்த வேளையில் நீங்கள் ஒரு சிலர் புலம்பெயர் மக்கள் மத்தியில் அழகுராணி போட்டி நடாத்துவது எமக்கு வேதனை அளிக்கிறது. எம்மினம் சிங்களத்தின் கொடூரத்தில் ஒரு சிறு துளி சுதந்திரம் கூட இல்லாமல் அடைபட்டு வேதனையை சுமக்கும் இந்த தருணத்தில் நாம் அழகு ராணி போட்டி நடாத்துவது எம்மை நாமே முட்டாள் ஆக்கும் செயல் ஆகும். ஆகவே எமதுஇனம் கொஞ்சமாவது சரளமான வாழ்க்கை வாழும்வரையாவது எமது இந்த அழகுராணி போட்டிகளை நிறுத்தி வைக்குமாறு அன்புடம் வேண்டப் படுகிறீர்கள்.இல்லையேல் எம்மை அழிக்கும் சிங்களத்திற்கும் புலம்பெயர் எமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும் . இதை நடாத்தும் நண்பர்க…
-
- 1 reply
- 710 views
-
-
புலம்பெயர் தமிழ்அழகிப்போட்டி தேவையானதா ? சுவிஸ் நாட்டில் தமிழ் அழகிப்போட்டி 2013 நடைபெறவுள்ளது. இதில் எமது தமிழ்ப்பெண் பிள்ளைகளே கலந்து கொள்கின்றனர். இன்றைய வியாபார உலகில் எமது பிள்ளைகளை காட்சிப்படுத்தும் இந்த அழகிப்போட்டி தேவையானதா ? இவ்விடயத்தை எமது சமூகத்து மனநிலையையும் கருத்தில் கொண்டு ஒரு விவாதமாக உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
-
- 52 replies
- 5.3k views
-
-
அரசபீடமேறிய தமிழீழத் தொழிலாளர்கள் காலம் காலமாக திட்டமிட்ட முறையில் அடக்கி ஒடுக்கப்பட்டு வந்துள்ளமை வரலாறு. எமது விடுதலைப் போரின் முதுகெலும்பான தொழிலாளர்களை அழிப்பதன் மூலம் ஒட்டுமொத்தமாக எமது விடுதலைப் பயணத்தை முறியடிக்து விடலாம். என இனவாத அரசுகள் முனைப்போடு செயற்பட்டுவருகிறது. www.irruppu.com
-
- 0 replies
- 476 views
-
-
ஒன்ரோறியோ என்.டி.பி கட்சியின் தேசியப் பிரதிநிதி ஆகிறார் நீதன் ஷான் !! ஒன்ரோறியோ என்.டி.பி கட்சியின் மாகாணத் தலைவர் பொறுப்பு வகித்து வந்த தமிழ் ஆர்வலர் நீதன் ஷான் அவர்களுக்கு ஒன்ரோறியோ என்.டி.பி கட்சியின் தேசியப் பிரதிநித்துவ பதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த சனி, ஞாயிறுகளில் மொன்றியலில் நடைபெற்ற அக்கட்சியின் மாநாட்டில் தேசியப் பிரதிநிதியாக நீதன் ஷான் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்ரோறியோ மக்களின் பிரச்சினைகளை தேசிய அளவில் கொண்டு செல்வதுடன் அவர்களின் நலன்களுக்காய் குரல் கொடுக்கப் போவதாக நீதான் ஷான் கூறியுள்ளார் தமிழினத் தீர்மானங்களுக்காய் பாடுபடும் அதே நேரத்தில் ஒன்ரோறியோவில் வசித்து வரும் ஒதுக்கப்பட்ட மற்றும் சிறபான்மை மக்களின் விடியலிலும் அக்கறை செலுத்தப் போ…
-
- 3 replies
- 891 views
-
-
-
- 0 replies
- 570 views
-
-
ஶ்ரீலங்கா விடயத்தில் மேற்குலகம் இன்னமும் தீவிர நிலைக்க வரவில்லை! by Editor on 19th-April-2013 இலங்கைத் தீவின் 2012 ஆம் ஆண்டுக்குரிய நிலவரம் மிகப் பாதகமான திசைவழியைக் கொண்டதாக அறிக்கையிட்டுள்ள லண்டன், 2013 இல் தனது தேசிய விமான சேவையான பிரிட்டிஷ் எயார்வேர்ஸ்சை கடந்த திங்களன்று கொழும்பு ஓடுபாதையில் சாதகமான திசைவழியில் தரையிறக்கியுள்ளது. மனித உரிமை மீறல்களில் தொடர்ந்தும் மிக மோசமாகப் பயணித்துச் செல்லும் ஒரு நாடெனவும், பொறுப்புக் கூறலுக்குரிய தார்மீகத்தை துச்சமென மிதிக்கும் தேசமெனவும் அடையாளப்படுத்தும் அதே நாட்டில் தமது பயணிகள் விமானத்தை இறக்க அனுமதித்த லண்டனின் துணிவையும் சற்று வியப்புக்குரியதாக நோக்கலாம். ஆயினும் பொருளாதார நலன்களை முன்னிறுத்திய தேசிய நலன்களுக்கும்,…
-
- 2 replies
- 688 views
-
-
ஆஸ்திரேலியா 39 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர் ஆஸ்திரேலியாவில் அகதித் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட 39 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வியாழக்கிழமை(18.4.13) ஆஸ்திரேலிய அரசின் சிறப்பு விமானம் மூலம் கொழும்பு விமான நிலையம் வந்து நேர்ந்தனர். இதில் 31 தமிழர்கள், 8 பேர் சிங்களவர்கள் என்றும், அதிலும் இருவர் சிறுவர்கள் என்றும் விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக விமான நிலையம் சென்றிருந்த உள்ளூர் செய்தியாளர் தெரிவித்தார். உள்ளூர் நேரம் மதியம் மூன்று மணியளவில் அந்த சிறப்பு விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தாலும், இரவு வெகுநேரம் வரை அவர்களை அதிகாரிகள் வெளியே அனுப்பவில்லை. ஆஸ்திரேலியாவிலிருந்து திருப்பி அனுப்பி அனுப்பட்டவர்களை…
-
- 0 replies
- 353 views
-
-
சிங்களவர் ஒருவரைத் தாக்கியமைக்காக இரண்டு தமிழர்களுக்கு பிரித்தானியாவில் சிறைத்தண்டனை 18 ஏப்ரல் 2013 சிங்களவர் ஒருவரைத் தாக்கியமைக்காக இரண்டு தமிழர்களுக்கு பிரித்தானியாவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரி;த்தானியாவின் வெம்பிலி நகரில் இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிங்களவர் என்ற காரணத்தினால் குறித்த தமிழர்கள் அவரைத் தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. 30 வயதான அன்ஜலோ லாசரஸ் மற்றும் 32 வயதான சேதுலிங்கம் சின்னவேகம் ஆகிய இரண்டு தமிழர்களுக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 12ம் திகதி குறித்த நபர்கள் தாக்குதலை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.சம்பவத்துடன் தொடர்புடைய லாசரஸிற்கு எட்டு ஆண்டுகள் சி…
-
- 0 replies
- 483 views
-
-
Australian Tamil Congress proudly launches the Sri Lanka Campaign for Peace and Justice's petition for Commonwealth Summit in Australia- Reconsider attending CHOGM 2013 in Sri Lanka. Several eminent persons, human rights advocates, NGOs have already made statements why they believe Sri lanka should not host CHOGM 2013. Australia has pledged it's unconditional support. We can only make a difference with collective action. This is your voice the politicians need to hear. The petition has been endorse…
-
- 12 replies
- 725 views
-
-
http://tamilworldtoday.com/archives/5195 அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை. இரவு ஒரு எட்டு மணி இருக்கும் என்று நினைக்கிறேன். பாரிசின் பத்தாவது நிர்வாகப் பிரிவான லா சப்பல் ஞாயிற்றுக்கிழமைக்குரிய பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருக்கிறது. நம்முடைய மக்கள் சந்திக்கு சந்தி தெருவுக்கு தெரு நின்று 'ஊர்பூராயம், உலக நடப்புகள், புலம் பெயர்ந்த தமிழர் அமைப்புகளுக்கிடையிலான மோதல்கள், தனிநபர்களின் காதல் 'கிசுகிசுக்கள்' என்று அனைத்தையும் அசைபோட்டு அலசிக்கொண்டிருந்தார்கள். பெரும்பாலும் அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் உணவு விடுதிகளில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. நான் ஒரு பல்பொருள் அங்காடியில் பொருட்கள் வாங்கிக் கொண்டு பணம் செலுத்துவதற்காக வரிசையில் நின்றபோது அந்த மனிதன்…
-
- 4 replies
- 999 views
-
-
அவுஸ்திரேலியாவில் இலங்கை கோரிக்கையாளர்கள் 66 பேர் தஞ்சம் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் 66 பேர் படகு மூலம் அவுஸ்திரேலியாவை சென்றடைந்துள்ளனர். மேற்கு அவுஸ்திரேலியாவின் கிரால்டன் பகுதி துறைமுகத்தை அண்டிய பகுதியை இந்தப் புகலிடக் கோரிக்கையாளர்கள் சென்றடைந்துள்ளனர். இந்தப் படகில் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்டவர்களும் பயணித்துள்ளனர். படகில் பயணித்தவர்களில் அதிகமானவர்கள் தமிழர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. நடுப்பகலில் பாதுகாப்பு கட்டமைப்புக்குள் சிக்காது துறைமுகத்தை அண்டிய பகுதிக்குள் இந்தப் படகுப் பயணிகள் பிரவேசித்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் ஆறு வாரகால பயணத்தை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவை சென்றடைற்துள்ளனர். மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
-
- 2 replies
- 547 views
-
-
லண்டனில் இந்திய வம்சாவளி பெண், தனது 2 மகள்களுடன் மர்ம மரணம் அடைந்துள்ளார். இதுகுறித்து ஸ்காட்லாந்து யார்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இங்கிலாந்தின் மேற்கு லண்டன் பகுதியில் உள்ளது ருயிஸ்லிப். இந்நகரின் மிட்கிராப் என்ற பகுதியில் வசித்தவர் ஹீனா சோலங்கி (34). இவருடைய கணவர் கல்பேஷ் (42). இவர்களுடைய மகள்கள் ஜேஸ்மின் (9), பிரிஷ் (4). கல்பேஷின் பெற்றோரும் விடுமுறைக்காக வந்திருந்தனர். அவர்களும் வீட்டில் தங்கியிருந்தனர். ருயிஸ்லிப் பகுதியில் உள்ள பள்ளியில், ஆய்வக டெக்னீஷியனாக பணியாற்றினார் ஹீனா. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் ஹீனா வீட்டில் இருந்து கேஸ் வாசனை வீசுவதாக அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசா…
-
- 1 reply
- 668 views
-
-
-
பிரித்தானிய நாடாளுமன்றில் ரதிமோகன் லோகினி பற்றி கதைப்பேன் உறுதிமொழி வழங்கிய பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் தமிழீழ சுதந்திர சாசனம் ஒன்றை உலக தமிழ் சொந்தங்களுடனும், சகல தமிழ் அமைப்புக்களுடனும் இணைந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்க உள்ளது. தமிழீழ சுதந்திர சாசன கேள்விக்கொத்தின் அறிமுக நிகழ்வாக அனைத்து நாடுகளிலும் தமிழீழ சுதந்திர சாசன கேள்விக்கொத்து அறிமுகம் நடைபெற உள்ளது. இதன் ஓர் அங்கமாக பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்குகின்ற சகல தமிழ் அமைப்புக்களையும்,ஊடகங்களையும் உள்ளடக்கி இன்று நடந்த அறிமுக அரங்கில் பங்கு பற்றிய பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையிலேயே பாராளுமன்றத்தில் இதைப்பற்றி தான் பேசுவதாக உறுதி மொழி அளித்தார் …
-
- 0 replies
- 860 views
-
-
http://tamilworldtoday.com/archives/4701 இலங்கைத் தீவின் பரப்பளவு வேண்டுமானால் ஒப்பீட்டு ரீதியில் ஒரு குட்டித் தீவாக இருக்கக்கூடும். ஆனால் அது உலக அரங்கில் எழுப்பும் அதிர்வலைகள் மட்டும் ஒப்பீட்டு ரீதியில் பெரிதானவை. கடுகு சிறிது காரம் பெரிது என்பார்களே.. அதுபோல வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்களேன். நேரடியாகவும் மறைமுகமாகவும் முக்கிய பெரிய ஜாம்பவான் நாடுகளிலெல்லாம் அதிர்வுகளை ஏற்படுத்த இலங்கைத்தீவின் நிலவரங்களால் முடிகின்றது. உங்களுக்கு இதில் ஏதாவது சந்தேகம் ஐயம் இருந்தால், இலங்கையர்களின் சட்டவிரோத படகுப் பயணங்களை முன்னிறுத்தி இன்றும் கங்காரு தேசத்தின் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மேற்கொண்ட 'இரும்புப்பிடி' கருத்தியல் தாக்குதல்களை சற்றுக் கவனியுங்கள். கிறிஸ்மஸ் தீவு என்ற …
-
- 1 reply
- 713 views
-
-
இலங்கைத் தமிழருக்கு பிரித்தானியாவில் சிறை! By Kavinthan Shanmugarajah 2013-04-12 13:03:24 பிரித்தானியாவில் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரதீப் மூர்த்தி என்ற குறித்த நபர் பொதுநலவாய நாடுகள் அமைப்புச் செயலகத்தின் 375000 ஸ்ரேலிங் பவுண்ட் பணத்தை மோசடி செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நிதி முகாமையாளராக பணியாற்றிய இவருக்கு 20 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் குறித்த பணத்தில் சூதாடியுள்ளதுடன் அமெரிக்கா லாஸ் வெகாஸிற்கு சுற்றுலா செல்லவும் உபயோகப்படுத்தியுள்ளார். பிரதீப் தனது பாடசாலை நண்பர்களுடன் இணைந்து பணச் சலவை ( Money Laundering) நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது…
-
- 0 replies
- 630 views
-
-
சிறிலங்காவில் சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடும் சிங்கள, தமிழ் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில், “சிங்கள, தமிழ. புத்தாண்டைக் கொண்டாடும் உலகெங்கும் உள்ள சிறிலங்கர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மகிழ்ச்சியான விடுமுறை மற்றும் வளமான புத்தாண்டுக்கு இனிய வாழ்த்துகளை வழங்குகிறேன். ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கொண்டாட்டம், புதிய தொடக்கம் குறித்த நம்பிக்கையையும், புதிய வாக்குறுதிகளையும் கொண்டு வருகிறது. புத்தாண்டு எல்லா சிறிலங்கர்களும் அமைதி, நல்லிணக்கத்துக்கு இணைந்து பணியாற்ற ஊக்கமளிக்கும் புதிய வாய்ப்புகளைக் கொண்டு வருகிறது. நாட்டைப் பிளவுபடுத்தியிருந்த மோதல்களில…
-
- 4 replies
- 1.1k views
-
-
வணக்கம் கள உறவுகளே !!!!!! பதினைந்தாவது அகவையில் நுளையும் யாழ் இணையத்திற்கு வாழ்த்தைக் கூறியவாறு , யாருமே தலமைப்பொறுப்பை முன்னெடுக்க வராமையால் நானே ஒருங்கிணைப்பு நிலையில் நின்றுகொண்டு இந்த விவாத அரங்கை ஆரம்பித்து வைக்கின்றேன் . எம்மால் நாற்சந்தியில் ஆரம்பிக்கபட்ட கள உறவுகளுக்கான பூர்வாங்க ஏற்பாட்டுத் திரியில் சுயவிருப்பில் தெரிவு செய்யப்பட்ட கருத்துக் கள உறவுகளும் ஏனைய கள உறவுகளும் இந்த விவாத அரங்கில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களையும் வருங்காலங்களிலே யாழ் இணையம் நான் சொல்லப்போகின்ற விடையங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பதை ஆக்கபூர்வமாக விவாதிக்கவேண்டும் எனக் கோருகின்றேன் . இன்று இந்த விவாத அரங்கம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமானது ஒரேயொரு நோக்கத்திற்காகவே . அதாவது எமது …
-
- 37 replies
- 4.2k views
- 1 follower
-
-
லண்டனில் இன்று நடந்த LLRC க்கு எதிரானதும் தமிழீழத்திற்கு ஆதரவானதுமான ஆர்ப்பாட்டத்தில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டிருந்தனர். மேலும் படங்கள்.. தமிழ்நெட்டின் உதவியோடு.. மிகுதிப் படங்கள் இங்கே. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36199
-
- 4 replies
- 1.4k views
-