Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சிறிலங்காப் பொருட்களை புறக்கணிக்குக! - நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிப் பிரதமர் வேண்டுகோள்! சிறிலங்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை புறக்கணிக்குமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிப் பிரதமர் கலாநிதி ராம் சிவலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் எதிர்வரும் ஐப்பசி மாதம் முதலாம் திகதி முதல் சிறிலங்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை புறக்கணிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:'நாம் எடுக்கும் அரசியல்ப் போர் இறுதிப் போராக அமைய வேண்டுமானால், எமக்குக் கிடைத்த இறுதிச் சந்தர்ப்பத்தை நழுவவிடாது வெற்றியடைய வேண்டுமானால் எமது அரசியல் போர் பலமுன…

    • 0 replies
    • 533 views
  2. சிறிலங்காவின் இனப்படுகொலைகளை விசாரிக்கக் கோரி நாடுகடந்த தமிழீழ அரசு கையெழுத்துப் போராட்டம் சிறிலங்காவின் போர்க்குற்றங்கள், மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளை விசாரிக்க ஆணைக்குழு ஒன்றை அமைக்குமாறும், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரைக்குமாறும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி மூனிடம் கோரிக்கை விடுத்தும் நாடுகடந்த தமிழீழ அரசு கையெழுத்து பிரச்சாரம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசின் அங்கத்தவர்கள் உலகெங்கும் உள்ள தமது தொகுதி மக்களிடம் மேற்படி கையெழுத்துக்களை சேகரிக்கவுள்ளனர். இதுதொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் குறிப…

  3. ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையரின் வேண்டுதலுக்கு அமைய, சர்வதேசக் குற்றங்களைப் புரிந்துள்ளதாகச் சந்தேகிக்கப்படும் சிறிலங்காவின் அரசியல், இராணுவத் தலைவர்கள், தங்கள் நாடுகளுக்குள் நுழையும் போது, உலகம் தழுவிய நீதி வரம்புகையைப் பயன்படுத்தி, அவர்களை விசாரணைக்கு உட்படுத்தி வழக்குகளை பதிவுசெய்யுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அவர்கள் வெளியிட்டிருந்த அறிக்கை தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் வெளியிட்டிருந்த அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். ஐ.நா உயர் ஆணையரின் வேண்டுகோளுக்குச் செவிசாய்க்கும் எந்த ஒரு தேசத்திற்கும் ஒத்துழைப்பை அளிப்பதற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்க…

  4. சிறிலங்கா இனவாத அரசாங்கத்தின் கனடா விரோத போக்கை கண்டித்து கனடாவின் ரொறன்ரோ நகரில் நாளை மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெறவிருக்கின்றது. இது தொடர்பாக கனடியத் தமிழ் மாணவர் சமூகமும் கனடியத் தமிழர் சமூகமும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ் இன அழிப்பை தொடா்ந்தும் தீவிரப்படுத்தியுள்ள ராஜபக்ச தலைமையிலான சிங்கள இனவெறி அரசு, அதனது பாரிய மனித உரிமை மீறல் மற்றும் போரியல் குற்றங்கள் குறித்தும் கருத்துக்களை வெளியிடும் அரசுகள், வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மீது மிலேச்சத்தனமான குற்றச்சாட்டுக்களையும் அனைத்துலக இராஜதந்திர பாரம்பரியங்களை மீறும் செயற்பாடுகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஓர் அங்கமாக கனடிய தேசத்துக்கு எதிராகவும் அதன் கட்டுமாணங்கள், செயற்பாட்டாளர்களுக்கு எதி…

    • 0 replies
    • 624 views
  5. சிறிலங்காவின் சுதந்திர நாளை கறுப்பு நாளாகக் கடைப்பிடித்து, கறுப்புப் பட்டி அணிந்து அந்நாளைப் புறக்கணிப்பதனூடாக அனைத்துலக சமூகத்திற்கு சிறிலங்காவில் சிங்களவர்கள் நடத்தும் தமிழர் மீதான இனப்படுகொலையினை வெளிப்படுத்துவோம் என கனடியத் தமிழர் பேரவை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் முழுவடிவம் வருமாறு ... சிறிலங்காவின் சுதந்திரநாளை கறுப்பு நாளாக கடைப்பிடிப்போம் சிறிலங்காவிற்கு பிரித்தானியா சுதந்திரம் வழங்கிய நாள் தொட்டே இலங்கைத்தீவில் வாழ்கின்ற பூர்வீகத் தமிழர்கள் மீது சிங்களப் பேரினவாதம் ஒடுக்குமுறை நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டது. தென்தமிழீழத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன. ‘சிங்களம் மட்டும்’ ஆட்சிமொழிக்கொள்கை அறிவிக்கப்பட்…

  6. Protests Against Clothing 'Made in Sri Lanka' on September 12 On September 12, 2009 concerned consumers across the nation plan to stage protests in front of GAP and Victoria’s Secret stores to warn customers to check the label and say no to products made in Sri Lanka. US Tamil Political Action Council (USTPAC) welcomes this campaign by consumers who are advocates for human rights. A statement regarding this campaign released by USTPAC said: Sri Lanka is attempting to destroy the Tamil community on the island and this effort is being paid for by American customers who buy clothing 'Made in Sri Lanka.' We are asking Americans to say 'No to Garments for Genocide.…

  7. தனது 66ஆவது சுதந்திர நாளைச் சிறிலங்கா கொண்டாடும் இந்த வேளை சிறிலங்காவிலும் மற்றும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர் அமைதியையும் நீதியையும் சம உரிமையையும் நிலைநாட்ட சர்வதேயத்தின் ஆதரவை வேண்டி நிற்கின்றனர். எதிர்வரும் மார்ச் மாதம் யெனீவாவில் சிறி லங்காவுக்கு எதிராகப் போர்க் குற்றங்கள், மாந்த நேயத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழின அழிப்புத் தொடர்பாகச் சர்வதேய சுயாதீன விசாரணை மேற்கொள்ளும் பயனுள்ள தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படும் என நம்புகின்றனர். சிறிலங்கா சுதந்திரம் பெற்ற காலம் முதலே தமிழருக்கெதிரான திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. நிலம், கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்து வகைகளிலும் சிறி லங்காவில் தமிழர் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டு வருகின்…

  8. சிறிலங்காவை அனைத்துலக நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துக: நாடுகடந்த தமிழீழ அரசவையில் தீர்மானம்SEP 16, 2015 | 5:46by புதினப்பணிமனைin செய்திகள் சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கோ அல்லது அதனையொத்த அனைத்துலக நீதி பரிபாலனத்திற்கோ பாரப்படுத்த, ஐ.நா பாதுகாப்பு சபைக்குப் பரிந்துரை செய்யும்படி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளிடம் கோரும் தீர்மானம் ஒன்றை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது. தொழில்நுட்ப பரிவர்த்தனையூடாக இடம்பெறும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாதாந்த அரசவைக் கூட்டத்திலேயே பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களினால் முன்மொழியப்பட்டு, அரசவை உறுப்பினர் இரவீந்திரநாத் அவர்களினால் வழிமொழியப்பட்டு இந்த தீர்மானம் நிறைவேற…

  9. சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துங்கள் – கூர்மையடையும் போராட்டங்கள் 20 Views சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்தக் கோரும் கவனயீர்ப்பு போராட்டங்கள் புலம்பெயர் நாடுகளில் கூர்மையடைந்து வருகின்றன. தமிழினவழிப்புக்கான பரிகார நீதியைக் கோருவதோடு, இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்கு சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என்ற தமிழர்களின் தொடர்சியாக கோரி வருகின்றனர். குறிப்பாக சிறிலங்காவின் நிலைமைகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த வேண்டும் என்ற ஐ.நா ஆணையாளரது முக்கிய பரிந்துரை தமிழர்களின் கோரிக்கைக்கு வலுச்சேர்த்திருந்ததோடு, தாயகத்தில் இடம்பெற்றிருந்த பொத…

  10. லண்டனில் "சிறீலங்காவைப் புறக்கணிப்போம்" வேலைத்திட்டமும், கருத்தரங்கும்! சிறீலங்காவைப் பூறக்கணிப்போம் எனும் வேலைத்திட்டத்தை புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடுகளில் முழு வீச்சோடு முன்னெடுக்கும் வேலைத்திட்டம் ஆரம்பமாகியுள்ளது. இவ் வேலைத்திட்டம் தொடர்பான பல விடையங்களை பகிர்ந்துகொள்ளும் முக்கிய கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை (14.06.2013) லண்டனில் அமைந்துள்ள Civic Centre, Station Road, Harrow, Middlesex, HA1 2DT. எனும் இடத்தில் நடைபெறவுள்ளது. மாலை 6:00 மணிமுதல் இரவு 9:00 மணிவரை நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் சிறீலங்காவைப் புறக்கணிக்கும் பலவகை வேலைத் திட்டங்களை ஏற்கனவே செய்துகொண்டிருக்கும் அமைப்புக்கள், மற்றும் இவ் வேலைத் திட்டத்தை செய்ய ஆர்வம் உள்ள …

  11. வணக்கம், அண்மையில கிளிநொச்சியை சிறீ லங்கா இராணுவம் கைப்பற்றியது தொடர்பாக சிறீ லங்கா அமெரிக்கத்தூதுவரகம் ஒருபக்கச்சார்பான அறிவித்தல் ஒன்றை வெளியிட்டு இருந்தது. கீழுள்ள இணைப்பை சொடுக்கி இது தொடர்பான உங்கள் கருத்தை - எதிர்ப்புக்களை - சிறீ லங்கா அமெரிக்கத் தூதுவரின் வலைப்பூவில் தெரிவித்துவிடுங்கள். நன்றி! சிறீ லங்கா அமெரிக்க தூதுவரின் வலைப்பூவில் கருத்துக்கூற இங்கே அழுத்துங்கள்! சிறீ லங்கா அமெரிக்க தூதுவரகம் கிளிநொச்சி கைப்பற்றல் தொடர்பாக முன்பு வெளியிட்ட அறிக்கை: Embassy Colombo Press Statement January 6, 2009 - The fall of Kilinochchi represents an important point in the 25-year war that has divided Sri Lanka. We hope that this event will help haste…

  12. சிறீலங்கா அரசினால் பாதிக்கப்பட்ட தமிழர்களே கடந்த காலங்களில் சிறீலங்கா அரசாங்கத்தினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட அல்லது குடும்பத்தினரையோ உறவுகளையோ இழந்து போய் அதன் நேரடி சாட்சியங்களாய் இருக்கின்ற தமிழர்கள் உதவுங்கள் . tamils for justice அமைப்பின் ஊடாக எங்களிற்கு சிறீலங்கா அரசினால் நடாத்தப்பட்ட படுகொலைகள் அனியாயங்களை இந்த உலகிற்கு வெளிக் கொண்டுவரவும் எமது போராட்டத்திற்கான நியாயத்தை தெரிவிக்கவும் உதவுங்கள். திருகோணமலையில் இலங்கை இராணுவத்தினால் 5 மாணவர்கள் மற்றும் பிரெஞ்சு தொண்டு நிறுவன பணியாளர்கள் 18 பேர்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கண்ணால் கண்ட சாட்சிகள் அல்லது உறவினர்கள் யாரும் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள் என்னுடைய மின்னஞ்சல் sathiri@hotmail.com அல்லது தொ.பே இ…

    • 0 replies
    • 807 views
  13. ஈழத்தில் வாழும் எமது உறவுகளுக்கு எதிராக சிறீலங்கா அரசு மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்களை அவுஸ்திரேலிய அரசுக்கு எடுத்தியம்பும் முகமாக சிட்னி வாழ் மக்களை ஒன்று திரட்டி மாபெரும் ஒன்றுகூடலை அவுஸ்திரேலிய மத்திய பாராளுமன்றம் அமைந்திருக்கும் கன்பராவில் இந்த வாரம் புதன் கிழமை காலை 10 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை ஒழுங்கு செய்திருக்கின்றார்கள் அவுஸ்திரேலிய தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பினர். சிட்னியில் இருந்து வாகன வசதிகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. மேலதிக விபரங்களை மேலே கொடுத்திருக்கும் படத்தை அழுத்திப் பெற்றுக் கொள்ளவும். செய்தி

  14. ... இங்கு யாழில் .. "தொட்டிலையும் ஆட்டி, பிள்ளையையும் கிள்ளி" .. என்ற தலைப்பில், லண்டன் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகளின் முன்/பின்னான காட்சிகளில், நாடு கடந்த தமிழீழ அரசின் நாடகங்களை எழுத முற்பட்டபோது, சில தேடல்களில் அகப்பட்டவைகள்!! ... இதில் வரும் அருட்தந்தை சந்திரகாசனின் "தமிழ்த்தேசியம் ஓர் வரலாற்றுத்தவறு" கனடிய சொற்பொழிவு, இங்கு யாழில் ஏற்கனவே கருத்தடப்பட்டதுதான்! ஆகவே இதில் பொய்கள் இருப்பதாக தோன்றவில்லை! ... சிறீலங்கா அரசுடன் நாடுகடந்த அரசின் மதி உரைக் குழுவில் இருப்பவர் இரண்டு வருடங்களாக செயல்படுவது அம்பலம்! ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது வணக்கத்துக்குரிய (?) சந்திரகாந்தன் please share with your friends ple…

  15. புதன் 11-04-2007 01:16 மணி தமிழீழம் [தாயகன்] சிறீலங்கா அரசைக் கண்டித்து ஜேர்மனியில் கவன ஈர்ப்புப் போராட்டம் சிறீலங்கா அரசின் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து, ஜேர்மனியில் நேற்று முதல் கவன ஈர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. சீறிலங்கா அரசின் போர் நிறுத்த மீறல்கள், மற்றும் தமிழ் மக்கள் மீதான படுகொலைகளைக் கண்டித்தும், தமிழீழ தனியரசை அங்கீகரிக்கக் கோரியும் ஜேர்மன் வாழ் தமிழீழ மக்களால் இந்த கவன ஈர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. நேற்று முன்ஜன், பொண், முன்ஜன்கிளாட்பாக், முன்ஸ்ரர் போன்ற நகரங்களில் இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன. இன்று நியூரன்பேக், மன்கைம், லிவகூசன், ஆன்ஸ்பேர்க், பேர்லின் போன்ற நகரங்களிலும், நாளை ஸ்ரு…

  16. இங்கிலாந்தில் உயர்கல்வி [இளமானி] கற்க விரும்புவர்களுக்கான UCL நுழைவுத் தகமைப் பட்டியலின் படி சிறீலங்கா ஜி.சி.ஈ ABB(B) கல்வித் தகமை உடையவர்கள் இங்கிலாந்தின் AAA/B நுழைவு அனுமதிக்கான பெறுபேறுகள் கோரப்படும் கற்கை நெறிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். இதன்படி சிறீலங்கா கல்வித் தகமையின் தரம் சற்று உயர்வாகவே UCL லினால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதே இந்தியாவின் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு 75% மதிப்பெண்ணுடனான நிறைவுத் தகுதிக்கு நிகராக கொள்ளப்படுகிறது. UCL போன்ற Russell group பல்கலைக்கழகங்களில் பொதுவாக கூடிய நுழைவு அனுமதிக்கான தகமை கோரப்படுவது வழமையாகும். இளமானிக் கற்கைகளுக்கான கல்விக் கட்டணங்கள் இக்கல்வி ஆண்டில் (2012/13) 18500 பவுண்கள் வரை உயர்ந்துள்ளன. இத…

  17. இலங்கையில் மூதூரில் பணியாற்றி சிறீலங்கா படையினரால் 2006 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பிரான்சு பட்டினிக்கு எதிரான தொண்டர் அமைப்பின் 17 பணியாளர்களின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாள் காலம் 04-08-2013 நேரம் :காலை 11 மணி http://www.sankathi24.com/news/31958/64/17-7/d,fullart.aspx

  18. சிறீலங்கா மீதான பொருளாதார தடையும் புலம்பெயர்ந்த தமிழரின் பங்களிப்பும் என்ற விடையத்தை மய்யமாக வைத்து நேற்று தமிழ் ஒளி இணையத்தில் "அதிர்வு" கலந்துரையாடல் நடந்தது. இதில் 2 ஊடகவியலாளார்களோடு பிரான்ஸ் இல் உள்ள தமிழர் மனித உரிமை அமைப்பின் பிரதிநிதியாக திரு கிருபாகரனும் கலந்து கொண்டார்கள். புலம் பெயர்ந்த தமிழர் ஜரோப்பாவோ, மத்திய கிழக்கு நாடுகளோ வடஅமெரிக்காவே அவுஸ்ரேலியா நியூஸ்லாந்தோ இருக்கும் எல்லோரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் சிறீலங்கன் விமான சேவை புறக்கணித்து மாற்று விமான சேவையை பயன்படுத்துவது. வர்த்தகர்கள் இலங்கையில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை கட்டம் கட்டமாக நிறுத்துவது, நீங்கள் இருக்கும் நாடடு மக்களிற்கு இலங்கைக்கு ஏன் உல்லாசப்பயணத்திற்கு போகக்கூடாது ப…

  19. அவுஸ்திரேலியாவில் நடாத்தப்பட்டுவரும் தேசிய சனத்தொகை கணக்கெடுப்பில், பிறந்த நாடு என்ற என்ற கேள்விக்கு அளிக்கப்படும் விடையாக தமிழீழம் எனத் தெரிவுசெய்யப்பட்ட விடை, சிறீலங்காவின் அழுத்தத்தினால் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவுஸ்ரேலிய புள்ளிவிபரப் பிரிவினால் தேசிய சனத்தொகைக் கணக்கெடுப்பு இணையத்தளம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பிறந்த நாடு என்பதற்கு பல அங்கீகரிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்படாத நாடுகளின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. இதனால் அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழர்கள் தமது நாடு தமிழீழம் எனக் குறிப்பிடத் தொடங்கினர். இதனையடுத்து, கடந்த 6 மற்றும் 7ஆம் திகதிகளில் கன்பராவிலிருக்கும் சிறீலங்காத் தூதரகத்துக்கு பெருமளவான தொலைபேசி அழைப்புக்கள…

  20. ஈழத்தில் தமிழர்களின் நலன்களைச் சிதைத்த சிறீலங்கா அரசும் அதன் செயற்பாட்டாளர்களும் கனடாவில் தமிழர்களிடையே மேற்கொண்டு வரும் கச்சிதமான திட்டமொன்று கண்டறியப்பட்டுள்ளது. கனடாவின் தலைநகரில் வதியும் ஒரு சிங்களவர் பொழுது போக்கிற்கான கஞ்சா பயிரிடும் உரிமத்தைப் பெற்றுள்ளதும், அவரது பணியாளர்களான தமிழ் இளைஞர்கள் சிலர் அதனைச் செயற்படுத்த முனைவதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மருத்துவத் தேவைக்கென இருந்த கஞ்சாப் பாவனையை பொழுது போக்கிற்காக கஞ்சாவைப் புகைப்பிடிப்பதற்காக பயிருடுவதற்கான உரிமத்தை முன்னைநாள் துணைமுதல்வர் ஒருவரின் துணையுடன் மேற்கொள்ளார். தமிழ் இளைஞர்கள் மத்தியில் கஞ்சாப் பாவனை ஊக்குவிப்பதற்கான செயற்பாடாக இது இருக்குமா என லிபரல் கட…

    • 5 replies
    • 836 views
  21. சிறீலங்கா அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்களை மறைத்து சிறீலங்கா அரசுக்கு நற்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பிரித்தானியாவை தளமாகக் கொண்ட பெல் பொற்றிஞ்சர் என்ற நிறுவனத்திற்கு சிறீலங்கா அரசு பல மில்லியன் டொலர்களை வழங்கியபோதும், சிறீலங்கா அரசின் கறைகளை அந்த நிறுவனத்தால் கழுவ முடியவில்லை என்பதால் சிறீலங்கா அரசு மிகுந்த ஆத்திரமடைந்துள்ளது. அண்மையில் பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொண்ட சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரீஸ் இன் பயணம் தோல்வியில் முடிவடைந்தது, சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா தனது பயணத்தை கைவிட்டது போன்றன சிறீலங்காவுக்கு இந்த நிறுவனத்தால் நற்பெயரை ஏற்படுத்த முடியாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக நம்பிய சிறீலங்கா அரசு அந்த நிறுவனத்திற்கான கொடுப்பனவுகளை நிறுத…

  22. சிறீலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க முடியாது – பிரித்தானியா 76 Views சிறீலங்கா அரசு ரோம் சாசனத்தை அடிப்படையாகக் கொண்ட அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பு நாடாக இல்லாததால் அதனை குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த முடியாது என பிரித்தானியா வெளிவிவகார அமைச்சு கடந்த 16 ஆம் நாள் எழுதிய கடிதம் ஒன்றில் தெரிவித்துள்ளது. இந்த தகவலை தமிழ்நெற் இணையத்தளம் வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாம் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனா மற்றும் சிறீலங்காவுக்கான பிரித்தானியா தூதுவர் ஆகியோருடன் தொடர்ந்து கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றோம். சிறீலங்கா அரசு…

  23. சிறுமி துசா கமலேஸ்வரன் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு முன்னர் இதயத்திற்கு அருகே குண்டு பாய்ந்ததால் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட ஐந்து வயது சிறுமி துசா கமலேஸ்வரன் முதல் முறையாக வைத்தியசாலை கட்டிலை விட்டு வெளியேறினார். இலண்டனில் மாமனார் கடையில் தாயுடன் நின்றபொழுது ஏற்பட்ட குழுச்சண்டையில் இந்த சிறுமியும் இன்னொரு தமிழரும் தவறுதலாக சுடப்பட்டார்கள். சிறுமி நாலு கிழமை 'கோமா' நிலையில் இருந்தார், இப்பொழுது இரு கால்களும் உணர்ச்சியற்ற நிலையில் உள்ளார். நல்ல முன்னேற்றம் கண்டு வரும் இவர் எப்பொழுது வீடு செல்வார் என தெரியாமல் உள்ளது என இந்த பத்திரிகை கட்டுரையில் உள்ளது. 'We are so proud of Thusha': Five-year-old shot by gangsters leaves hospital bed for first ti…

  24. சிறுமிகளுக்கு பாலியல் அச்சுறுத்தல்; அவுஸில் இலங்கையர் கைது! சிறுமிகளை பாலியல் செயற்பாடுகளுக்கு தூண்டிய குற்றச்சாட்டில் அவுஸ்ரேலியா – மெல்போர்ன் நகரில் வசித்து வந்த 23 வயதுடைய இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட இளம் பெண்களிடம் ஆபாச ஒளிப்படங்களை அனுப்புமாறு வற்புறுத்தியதாகவும் அவர்களை அதற்காக அச்சுறுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த சந்தேகநபர் தொடர்பாக அந்நாட்டு புலனாய்வாளர்களுக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளதனைத் தொடர்ந்து புலனாய்வாளர்கள் அவரை பின்தொடர்ந்ததாகவும், மெல்போர்ன் புறநகர்ப் பகுதியான பர்வூட்டில் சந்தேகநபர் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படைய…

  25. ஒன்ராரியோவின் டுறம் பிராந்தியத்தில் உள்ள விற்பியில் வசித்து வந்த கார்த்திக் மணிமாறன் எனும் தமிழர் ஒருவர் குழந்தைகளின் ஆபாசப் படங்களை சமூக வலைத்தளங்களின் மூலம் தரவேற்றி பரப்பினார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு உள்ளார். குழந்தைகளின் ஆபாசப் படங்கள் தொடர்பான கனடிய தேசிய குற்றப்பிரிவின் தகவல்களை அடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிசார் இவை கைது செய்துள்ளனர். கைது செய்யும் போது சிறுவர் ஆபாச படங்கள் எடுப்பதற்கு பயன்படுத்தப்பட்ட பல இலத்திரனியல் கருவிகளையும் கைப்பற்றியுள்ளனர். இவர் 2020 இல் இருந்து Snapchat, TikTok, Omegle, Likee மற்றும் KIK Messenge போன்ற சமூக வலைத்தளங்களில் dirtyboy, dirtyboui, Daddy Dirty, Virus Redbeast and Rock Shan Rock ஆகிய மற்றும் இதையொத்த பய…

    • 18 replies
    • 2.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.