வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
பிரான்ஸ் மேநாள் பேரணியில் 7000க்கு அதிகமான தமிழர்கள் பங்கேற்பு! பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில், அனைத்து பிரெஞ்சுத் தமிழ் அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த மே நாள் பேரணியில் 7000க்கும் அதிகமான பிரெஞ்சுத் தமிழ் மக்கள் எழுச்சிபூர்வமாக கலந்துகொண்டனர். அனைத்துலக தொழிலாளர் நாளான இன்று, ஏனைய பிரெஞ்சு தொழிற்கட்சிகள், அமைப்புக்களுடன் இணைந்து, பிரெஞ்சுத் தமிழர்களால் நடாத்தப்பட்ட இப் பேரணி மாலை 2 மணிக்கு, பாரிசின் குடியரசு சதுக்கத்தில் இருந்து ஆரம்பமாகியது. தமிழர் பண்பாட்டு விழுமியங்களை வெளிப்படுத்தும் இன்னிய அணிவகுப்புடன், தேசியத்தலைவரின் படத்தைத் தாங்கிய ஊர்தி முன் செல்ல, தேசியத்தலைவரின் நிழற்படம், தமிழீழத் தேசியக்கொடி, சிறிலங்கா அரசபயங்கரவா…
-
- 1 reply
- 991 views
-
-
இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உயிர்வாழும் நிலையில் உள்ள பெண் ஒருவர் தனது உயிரை காப்பாற்ற (குருத்தணு) Stem தானம் செய்பவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பிரித்தானியாவின் லண்டனில் உள்ள வோல்தம்ஸ்டோ (Walthamstow) பகுதியை சேர்ந்தவர் வித்யா அல்போன்ஸ். இலங்கையை சேர்ந்த இவர் அங்குள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கண் தொடர்பாக படித்து வருகிறார். காய்ச்சல் மற்றும் உடல் வலி ஏற்பட்டதால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரது இரத்தத்தை பரிசோதித்து பார்த்த மருத்துவர் லூக்கிமியா என்னும் இரத்த புற்றுநோயால் வித்யா பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் மிகுதியாக உள்ளதால் ஏற்படும் இந்நோய் இரத்த அணுக்கள் உருவா…
-
- 1 reply
- 918 views
-
-
கொவிட்-19 தொற்றுநோயை கையாள்வதில் சிறப்பாக செயற்பட்ட கனடாவுக்கு WHO பாராட்டு! உலகில் மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயை கையாள்வதில் சிறப்பாக செயற்பட்ட கனடாவுக்கு உலக சுகாதார அமைப்பு (WHO) பாராட்டு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இதுகுறித்து கூறுகையில், “கொவிட்-19 நம் உலகத்தை மாற்றியுள்ளது. இது மக்கள், சமூகங்கள் மற்றும் தேசங்களை ஒன்றிணைத்து அவர்களை ஒதுக்கித் தள்ளியுள்ளது. நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் மனிதர்களுக்கு என்ன திறன் உள்ளது என்பதை இது காட்டுகிறது” என கூறினார். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்ற…
-
- 1 reply
- 651 views
-
-
இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், இலங்கை தமிழர் பிரச்சினைக்காக பிப்ரவரி 17-ந் தேதி தமிழகம் எங்கும் மனித சங்கிலி போராட்டம் நடத்துவது என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் முடிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார். அவர் மேலும், தமிழ்நாட்டின் வடக்கே தாம்பரம் தொடங்கி செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, திருச்சி, திண்டுக்கல், வாடிப்பட்டி, மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர், நாகர்கோவில், குமரி வரையிலும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும். மேற்கே கோவையில் தொடங்கி திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், குளித்தலை, திருச்சி, தஞ்சாவூர், நீடாமங்கலம், நாகப்பட்டினம்…
-
- 1 reply
- 856 views
-
-
வன்னியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்டு வரும் தமிழ் இனப் படுகொலைக்கு எதிராகவும் சிட்னி, மெல்பேண் இளையோர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் உண்ணாநிலைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் அவுஸ்திரேலியாவின் தலைநகரான கன்பராவில் நாளை மறுநாள் அமைதிக்கான பேரணி நடைபெறவுள்ளது. கன்பராவில் உள்ள IN FRONT OF THE LODGE, ADELAIDE AVENUE இல் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை (17.04.09) காலை 10:00 மணிக்கு பேரணி நடைபெறவிருக்கின்றது. இன்று உண்ணா விரதமிருந்த ஒருவர் உடல் நலம் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார் - காணொளி
-
- 1 reply
- 831 views
-
-
தமிழ் சமூக மையம் தொடர்பான அறிவிப்பு நிகழ்வு
-
- 1 reply
- 529 views
-
-
Martin Collacott: ( இவர் ஒரு முன்னாள் சிங்களத்துக்கான கனேடிய தூதுவர். எமக்கு எதிராக குரல் கொடுப்பவர்) Among other things, they continued to occupy senior positions in government throughout the civil war and still do so. The situation in Sri Lanka, moreover, could not have been as dire for Tamils as asylum seekers allege since large numbers of them have gone back to visit their relatives after filing their claims in Canada Read more: http://www.ottawacitizen.com/news/They+will+keep+coming/3652778/story.html#ixzz123bOF3LQ
-
- 1 reply
- 703 views
-
-
க.வே.பாலகுமாரன்அவர்களின் பேசுவோம் போரிடுவோம் நூல் வெளியீட்டு நிகழ்வு -பெல்சியம். Posted on May 7, 2024 by சமர்வீரன் 44 0 தமிழீழ விடுதலைப்புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் அண்ணா அவர்களின் தேர்ந்த எழுத்துக்களின் தொகுப்புக்கள் அடங்கிய பேசுவோம் போரிடுவோம் என்ற நூல் வெளியீடானது 06.05.2024 அன்று பெல்சியம் அன்வேற்பன் மானிலத்தில் சிறப்பாக நடைபெற்றது. வெளியீட்டுப்பிரிவு அனைத்துலக தொடர்பகத்தினால் வெளியீடு செய்யப்பட்ட இந்நூல் ஆனது முதன்மையான பொதுச்சுடர் ஏற்றல், தமிழீழத்தேசியக்கொடி ஏற்றல், மங்களவிளக்கு ஏற்றுதல் ,மாவீரர் பொதுப்படத்திற்கான சுடர் எற்றல், மலர்வணக்கம்,அகவணக்கத்துடன் நிகழ்வு தொடங்கப்பட்டது. …
-
-
- 1 reply
- 615 views
-
-
நோர்வே - தமிழ் திரைப்பட விழா - 2012 முழுக்க முழுக்க தமிழர் படைப்புகளுக்காகவே உலகில் நடத்தப்படும் ஒரே திரைப்பட விழா. சிறந்த படைப்பாளிக்கு தமிழர் விருது என்ற பெருமைக்குரிய விருதினை வழங்கும் இந்த விழாவுக்கு தங்கள் படங்களை அனுப்ப தமிழ்ப் படைப்பாளிகள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். சின்னப் படம், பெரிய படம், கலைப் படம், கமர்ஷியல் படம் என்ற பேதமின்றி, நல்ல படம், மக்கள் ரசனையை உயர்த்தும் படம் என்ற அடிப்படையில் இந்த விழாவுக்கான 15 படங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. Norway Tamil Film Festival - 2012 Date: 2012-04-25 at 12:00 pm Address: -, Oslo, - Norway- Norway Tamil Film Festival - 2012 Tamilar Awards Tamil cinema today is a benchmark for…
-
- 1 reply
- 573 views
-
-
ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச பொறுப்புக்கூறலை வலியுறுத்தி 21ம் திகதி அவுஸ்திரேலியாவில் போராட்டம் - 'உலகம் இனிமேலும் பார்க்காமல் இருக்க முடியாது, இவை நிலத்தில் காணப்படும் எலும்புகள் இல்லை எங்கள் மக்களின் உயிர்கள்" 18 JUL, 2025 | 10:23 AM அவுஸ்திரேலியாவில் உள்ள அனைத்து ஈழதமிழர் அமைப்புககள் தமிழ் ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச பொறுப்புக்கூறலை வலியுறுத்தி 21ம் திகதி பேரணியொன்றை முன்னெடுக்கவுள்ளன என தமிழ் ஏதிலிகள் பேரவை தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, செம்மணி மனித புதைகுழியில் ஆதாரங்கள் மீண்டும் கிடைக்கத்தொடங்கியுள்ளதை தொடர்ந்தே அவுஸ்திரேலியாவில் உள்ள ஈழதமிழர் அமைப்புகள் இந்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளன. அவுஸ்திரேலியாவிற்கான இ…
-
- 1 reply
- 218 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 09 JUL, 2025 | 11:35 AM செம்மணி மனித புதைகுழி குறித்து பிரிட்டன் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் லமி தெரிவித்துள்ளார். வெளிவிவகார குழுவின் கூட்டத்தில் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்;டுள்ளதாவது, செம்மணியில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழிகள் குறித்து நான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன். ஆம் நாங்கள் இலங்கை அரசாங்கத்துடன் இந்த விடயம் குறித்து நேரடிப்பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம்.கடந்த மாதம் குறித்து பேசினோம். இலங்கையின் பல பகுதிகளில் காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களுடன் நாங்க…
-
- 1 reply
- 218 views
- 1 follower
-
-
மெல்பேர்ணில் விமானம் மூலம் வானத்தில் கவனயீர்ப்பு திகதி: 05.04.2009 // தமிழீழம் // [பாண்டியன்] அவுஸ்திரேலிய மெல்பேர்ணில் நேற்று நடைபெற்ற "சுதந்திரத்துக்கான ஊர்திகளின் அணிவகுப்புக்கு" ஆதரவாக வானத்திலும் பதாகையொன்று பறக்கவிடப்பட்டுள்ளது. இந்த விமானம் மூலமான கவனயீர்ப்பு நிழந்து கொண்டிருக்கையில்,மெல்பேர்ண் நகர மையப்பகுதியில் சிறிலங்கா பேரினவாதத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றும் நடந்து கொண்டிருந்தது. "சிறிலங்காவே தமிழர்களை கொல்வதை நிறுத்து -SRILANKA STOP KILLINGS TAMIL CIVILIANS" எனும் வாசகத்தை தாங்கி மெல்பேர்ண் நகரின் முக்கிய பகுதிகள் ஊடாக சுமார் 2 மணித்தியாலங்களுக்கு மேலாக வானத்திலே தனியார் விமானம் ஒன்று பறப்பிலே ஈடுபட்டது. இதை மெல்பே…
-
- 1 reply
- 733 views
-
-
Get Flash to see this player. http://www.vakthaa.tv/v/3684/london-protest:-al-jazeera
-
- 1 reply
- 2.8k views
-
-
போகன்வீல் நாட்டு அதிபர் பங்கெடுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வின் தொடக்க நிகழ்வில் போகன்வில் தேசத்தின் முன்னாள் அதிபர் Hon James Tanis அவர்கள், சிறப்பு அதிதியாக பங்கெடுக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசத்தின் நெருக்கடியும் நாட்டின் மலர்ச்சியும் ( Nation under Threat – State in the Making ) என்பதனை மையப்பொருளாக கொண்டு இடம்பெறுகின்ற அரசவை அமர்வானது, எதிர்வரும் ( 4/5 Dec 2021) சனி, ஞாயிறு ஆகிய இருநாட்களுக்கு இணைவழியே இடம்பெற இருக்கின்றது. சர்வதேச வள அறிஞர்கள் பலரும் பங்கெடுக்க இருக்கின்றனர். பசுபிக் பெருங்கடல் தீவில் சுதந்திர தனிநாட்டு அரசியல் இறைமைக்காக நீண்டகாலமாக போராடி, 2019ம் ஆண்டு முதல…
-
- 1 reply
- 706 views
-
-
பல கொலைகளுடன் தொடர்புடைய இலங்கையர் கனடாவில் கைது! யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட ஆவா கும்பலின் தலைவன் என சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அஜந்தன் சுப்ரமணியம் என்று அழைக்கப்படும் 32 வயதான பிரசன்ன நல்லலிங்கம் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் என கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2022 ஆம் ஆண்டு பிரான்ஸில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் இவர், இலங்கையிலும் பல கொலைகளுடன் தொடர்புடையவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம், சந்தேகநபரை கைது செய்ய இலங்கையின் பாதுகாப்புப் படையினர் சர்வதேச பிடியாணை பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 2021 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற இவர…
-
- 1 reply
- 845 views
-
-
[size=2][size=3]லண்டனில் யூலை 22 ம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 12ம் திகதிவரை இடம்பெற்ற ஒலிம்பிக் நிகழ்வு ஈழத்தில் தமிழினத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் கொடூர இனவழிப்பை அனைத்துலக மட்டத்தில் மீண்டுமொருமுறை அம்பலப்படுத்த ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.[/size][/size] [size=2][size=3]தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (பிரித்தானியக்கிளை) யினரின் ஏற்பாட்டில் ஒலிம்பிக் காலகட்டப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஈழத்தில் இனவழிப்பை மேற்கொள்ளும் சிங்கள இனவாதத்தின் உண்மை முகத்தை வெளிக்கொணரும் ஒரு நடவடிக்கையாக பெரும் எடுப்பிலான துண்டுப்பிரசுர விநியோகமும் சிங்கள இனவாதத்திற்கெதிரான கையெழுத்து சேர்க்கும் நடவடிக்கையும் லண்டனில் பலபாகங்களில் நடாத்தப்பட்டது. [/size][/size] [size=2…
-
- 1 reply
- 676 views
-
-
வீரமிகு விடுதலைப்போரில் காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்கள் தரை கடல்வான் கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வான கரும்புலிகள் நாள் 07.07.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று பேர்ன் மாநிலத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர். சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வானது பொதுச்சுடரேற்றலுடன் தமிமீழத் தேசியக்கொடியும் ஏற்றி வைக்கப்பட்டது. தொடர்ந்து ஈகச்சுடர் ஏற்றப்பட்டுஅகவணக்கத்துடன் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. எழுச்சி நிகழ்வுகளாக கவிதை எழுச்சிப் பாடல்கள் எழுச்சி நடனங்கள் பேச்சு காலத்திற்கு ஏற்ப கருப்பொருளை கொண்ட நாடகமும் இடம்பெற்றது. மேலும் அனுராத…
-
- 1 reply
- 607 views
-
-
நாளை சனி மாலை இந்நிகழ்வு நடைபெறவுள்ளது .ஆர்வலர்கள் வரவேண்டி நிற்கின்றோம் . எனது பாரியாரையும் பரிசு கொடுக்க கூப்பிட்டிருகின்றார்கள் .
-
- 1 reply
- 769 views
-
-
வணக்கம் சிறிலங்காவின் போர்க்குற்றம் தொடர்பான கலந்துரையாடல்கள் பற்றிய விடியோக்களஇ யாரிடமாவது இருந்தால் தந்துதவமுடியுமா? அல்லது youtubeஇல் தரவேற்றிவிட்டு தரவும். இந்திய தொலைக்காட்சியில் ஒரு தடவை இப்படியொரு கலந்துரையாடல் வந்துள்ளது. அதில் நடிகர் சரத்குமாரும் பங்கேற்றிருந்தார். அந்த விடியோவை தற்பொழுது என்னால் இணையத்தில் கண்டு பிடிக்க முடியவில்லை. இது போன்ற கலந்துரையாடல்களை (ஆங்கிலத்தில் இருந்தால் நன்றாக இருக்கும்) இங்கே இணைக்க முடியுமா? ஒரு பயனுள்ள விடயத்திற்க்கே இதனை கேட்கின்றேன்.
-
- 1 reply
- 766 views
-
-
வாசிங்டன் சிறிலங்கா தூதுவராலய முன்றலில் சுதந்திர தினத்ததைக் கொண்டாட சனிக்கிழமை மாலை அமெரிக்க காங்கிரசார் செனட்டர்மார் இன்னும் பெரிய பெரிய புள்ளிகள் சிறிலங்கா தூதுவராலயத்துக்கு வரவிரப்பதால் 2-7-2009 சனி மாலை 3-7 மணி வரை நடைபெறவுள்ள கவனயீர்பு நிகழ்வில் கலந்து கொண்டு எமது மக்களின் அவலக்குரல்களை வெளிக் கொண்டுவர முன்வாருங்கள்.
-
- 1 reply
- 2.1k views
-
-
வெள்ளைமாளிகை முன்றலில் தொடர் கவனயீர்ப்பு. கடந்த திங்கள்(5-11-2009)தொடங்கிய கவனயீர்ப்பு வெள்ளி(5-15-2009)முடிவடைவதாக இருந்தது. களநிலைமை மிகவும் மோசமடைந்ததையிட்டு தொடர்ந்தும் காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை காலவரையின்றி நடைபெறும். கனடிய அமெரிக்க உறவுகள் குரல் கொடுக்க வாருங்கள். தூர இடங்களிலிருந்து வருபவர்களுக்கு இருப்பிட வசதி வழங்கப்படும். தூர இடங்களிலிருந்து இருப்பிட வசதிக்கு கமல்-917-744-6673 கருணா-917-880-0320 என்ற இலக்கத்திற்கு அழையுங்கள். சிறிய வாகனங்களில் வருபவர்கள் இந்த விலாசத்தை GPS இல் போட 1650 PENNSYLVANIA AVE NW WASHINGTON,DC20006 இந்த இடத்தில் ஒரு நாள் முழுவதும் வண்டி நிற்பாட்ட 13 டொலர் மட்டுமே. குயின்ஸ் நியூயோர்க்கில் இருந்து தினமு…
-
- 1 reply
- 1.2k views
-
-
சென்ற வாரம் இரகசியமாக நடந்து முடிந்த ஒரு சண்டை "சாதனைத்தமிழா விருது - லைக்கா விளம்பரம்". முடிந்து போனதை எதற்கு தோண்டனும். இது தானே உங்கள் கேள்வி? இந்த எதிர்ப்பு பலரின் முகமூடிகளை கிழித்து அம்மனாக்கியது மட்டுமல்லாமல் இப்படியான விழாக்களை ஓழுங்கமைப்பவர்களின் புத்திகூர்மையை மட்டுமல்ல, தமிழ் எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் (ரெண்டுக்கும் என்னதான்யா வித்தியாசம், தெரிஞ்சவங்க கொஞ்சம் சொல்லுங்கப்பா), சமூக ஆர்வலர்கள் மற்றும் பெரும்புள்ளிகள் என்று மார்தட்டும் யோக்கியர்களின் சுயநலத்தையும் அம்பலப்படுத்தியுள்ளது. "மக்கள் எப்படி போனா நமக்கென்ன மற்ற மந்திரிங்க எப்படி போறாங்கன்னு பாருங்க" கவுண்டமணி அண்ணன் சொன்னது மேலே குறிப்பிட்ட கூட்டத்துக்கு நன்றாகவே பொருந்தும். இவர்களின் எழுத்துக…
-
- 1 reply
- 755 views
-
-
திரு. மகேஸ்வரன், திரு. பார்த்தீபன், திரு. மனோகரன் ஆகியோரால் ஆறு கோரிக்கைகளை முன்வைத்து 14-10-2010 அன்று கேர்ணிங் நகரின் நகரசபை முன்றலில் ஆரம்பித்த மனிதநேய நடைப்பயணம் 23-10-2010 அன்று டென்மார்க்கின் தலைநகரான கொப்பனேகன் நகரின் நகரசபை முன்றலில் நிறைவடைந்தது. முற்பகல் பதினொரு மணியளவில் நகரசபை முன்றலை வந்தடைந்த இவர்களை டென்மார்க்கின் பல்வேறு பாகங்களிலிருந்து வருகை தந்திருந்த தமிழீழ மக்கள் அன்புடனும் எழுச்சியுடனும் மகிழ்வுடனும் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து அகவணக்கத்துடன் ஒன்றுகூடல் ஆரம்பமாகியது. தமிழர் பேரவை டென்மார்க்கினர் அனைத்து மக்களையும் வரவேற்றனர். தமிழர் பேரவையின் சட்டத்தரணியாகிய திரு. பியோன் (Bjørn Elmquist) அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் சிறிலங்காவில் மக்…
-
- 1 reply
- 613 views
-
-
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கலாநிதி மகேஸ்வரனுக்கு "நாட்டுப்பற்றாளர்" விருது வழங்கி கெளரவம் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த வைத்திய கலாநிதி மகேஸ்வரனுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் "நாட்டுப்பற்றாளர்" விருது வழங்கி கெளரவித்துள்ளனர். அவுஸ்திரேலியா மெல்பேர்ண் நகரில் கடந்த சனிக்கிழமை (08.07.06) நாட்டுப்பற்றாளர் கலாநிதி மகேஸ்வரன் காலமானார். தனது 78 ஆவது வயதில் காலமான "நாட்டுப்பற்றாளர்" கலாநிதி மகேஸ்வரனுடைய புகழுடல் மெல்பேர்ண் நகரில் இன்று செவ்வாய்க்கிழமை வைக்கப்பட்டிருந்தது. அவரது புகழுடலுக்கு மரியாதை செலுத்துவதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்து இறுதி வணக்கம் செலுத்தினர். நாளை புதன்கிழமை அவரது புகழுடல் தீயுடன் சங்கமிக்கவிருக்கின்றது. நாட்டுப்பற்றாளர் …
-
- 1 reply
- 1k views
-
-
பெப் 4 - தமிழர் அடிமை நாள் நிகழ்வுகள் ஒரே பக்கத்தில் பிரான்ஸ்-கரிநாள் சிட்னி நகரில் மாபெரும் பேரணி கனடா-விழிப்புப் பேரணி-4ம் திகதி சுவிஸ்-அழிவிலும் எழுவோம் -4ம் திகதி டென்மார்க்கில் நோன்பு 4ஆம் தேதி பந்த்-அரசுப் பணியாளர்கள் முடிவு கான்பெரா பேரெழுச்சி - Feb 5, 2009 இன்றைய நாள்: அன்று அண்ணன் திலீபன் சொன்னது போல "மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழ் ஈழம் மலரட்டும்" "விடுதலை வேண்டும் தமிழினமே விடுதலை சும்மா விளைவதில்லை" "அழுது கொண்டும் தொழுது கொண்டும் இன்னும் வாழ்வதோ அப்பு ஆச்சி ஆண்ட மண்ணை எதிரி ஆழ்வதோ" தமிழ் உறவுகளே : எங்களிடம் நாங்களே கேட்போம் இன்று நான் தமிழினத்துக்காக என்ன செய்தேன்? அதை பிடித்து விட்டான் …
-
- 1 reply
- 1k views
-