Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. முக்கிய அறிவித்தல் ஸ்காபுரோ பகுதியில் தொடரும் கவனயீர்ப்பு பற்றிய அறிவித்தல் தமிழீழப்பகுதியில் சிங்களப் பேரினவாத அரசால் நடாத்தப்படும் இனப்படுகொலையைக் கண்டித்தும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை அகற்றக் கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழீழ மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை வலியுறுத்தியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும் நடாத்தப் பட்டுக் கொண்டிருக்கும் பரந்த அளவிலான, தொடர்ந்து நடாத்தப்படும் நாளாந்தக் கவனயீர்ப்பு நிகழ்வில் மார்ச் மாதத்தின் இரண்டாம் வாரம் 9 ந்திகதி திங்கட்கிழமை மாலை 4 .30 மணியிலிருந்து 7 .00 மணிவரை Kannedy & Eglinton சந்தி 10 ந்திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4 .30 மணியிலிருந்து 7 .00 மணிவரை Midlefield & Fi…

  2. பிரியங்காவின் தமிழக விஸிட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ""விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் தமிழ்ச்செல்வன் மறைவுக்கு "இரங்கல் பா' எழுதிய முதல்வருக்கு கண்டனம்; தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் நடமாட்டத்தை அடக்க வேண்டும்'' என்றெல்லாம் அனல் பறக்கும் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் தமிழக காங்கிரஸ் தலைவர்கள். இந்த நேரத்தில் வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் நளினியை பிரியங்கா சந்தித்தார் என்ற செய்தி, காங்கிரஸ்காரர்களைக்கூட டென்ஷன் ஆக்கியுள்ளது. ஆனால் "பிரியங்கா- நளினி' சந்திப்பின் பின்னணியில் மூன்று முக்கியக் காரணங்கள் இருக்கின்றன என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். முதல் காரணம் இது! ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட …

  3. பெருந்துயரில் பங்கேற்கிறோம்! படுகொலைக்கு வன்மையான கண்டனம்! போராட்டங்களுக்கு ஆதரவு!! யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுத்தாக்குதலின் மூலம் கொல்லப்பட்டமை குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இக் கொலைகளைக் கண்டித்து நடாத்தப்படும் அரசியல் ரீதியான போராட்டங்களுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தோழமையுணர்வுடன் கூடிய ஆதரவினைத் தெரிவித்துக் கொள்கிறது. கடந்த வியாழக்கிழமை இரவு (20.10.2016) யாழ்ப்பாணம் குளப்பிட்டிச்சந்திப் பகுதியில் சிறிலங்கா காவல் துறையினரது துப்பாக்கிச் சூட்டினால் கொல்லப்பட்ட இளம் தமிழ் உறவுகளான கந்தரோடையைச் சேர்ந்த சுகந்தராஜா சுலக்ஷன், கிளிநொச்சியைச்…

    • 0 replies
    • 946 views
  4. நாடு கடந்த தமிழீழ அரசின் உறுப்பினர் சிறிலங்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டார் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூத்த உறுப்பினரான சுரேஸ்நாத் இரத்தினபாலனும் அவரது குடும்பத்தினரும், சிறிலங்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். கருப்புப் பட்டியலில் இடம்பெற்றிருந்ததால் சிறிலங்காவுக்குள் நுழைய அனுமதிக்கப்படாமல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுரேஸ்நாத் இரத்தினபாலனும் அவரது குடும்பத்தினரும் நேற்றுக்காலை நாடு கடத்தப்பட்டதாக சிறிலங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வியாழக்கிழமை பிற்பகல் அபுதாபியில் இருந்து எதிஹாட் விமான மூலம், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சுரேஸ்நாத் இரத்தினபாலனும் அவரது குடும்பத்தினரும், நேற்றுக…

  5. “I believe our diversity is our strength!” - George Smitherman Courtesy: Tamil Mirror Get the City books in order; Get the City moving; Create jobs I want to restore Toronto as the Engine of the Canadian economy I have always stood with the Tamil community in its hours of need. I WANT TO BE THE FI RST TAM I L M AYOR OF THE CI TY OF TORONTO The 2010 Toronto Municipal Council election will be held on October 25, 2010 to elect a new Mayor and 44 councillors. Tamil Mirror extended invitation to interview the two front runners, Mr. Rob Ford and Mr. George Smitherman. Mr. Smitherman agreed to be interviewed despite his tight schedule. Mr. Charle…

  6. Started by putthan,

    அரோகரா சிட்னி வாழ் வைகாசி குன்றின் முருகனுக்கு அரோகரா.உன்னிடம் தான் எல்லாரும் குறைகளை எடுத்து கூறுவார்கள் அது போல் நானும் எடுத்து கூறுகிறேன்.நீ உன் கடமையை செய்கிறாய் ஆனால் உன் பக்தர்கள் நாம் என்ன செய்கிறோம் எனக்கே புரியவில்லை. நல்லூரில் உனக்கு உற்சவம் அழகாக நடப்பதாக வானொலியில் ஒரு அம்மா அங்கிருந்து அழகாக விமர்சித்தார்.வெள்ளிகிழமை நடைபெற்ற சப்பரா திருவிழா பற்றியது நீயும் கேட்டு மகிழ்ந்திருப்பார் நானும் கேட்டு மகிழ்ந்தேன். சிட்னி வாழ் இளைஞர் ஒருவர் தான் அதற்கான ஒழுங்குகளை செய்திருந்தார் அந்த விமர்சனத்தை கேட்டு கொண்டு இருக்கும் போது எமது தாயக்த்தில் எதுவித பிரச்சினைகளும் இல்லை மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பது போல் தான் எனக்கு தென்பட்டது. அறிவிப்பாளர் புத…

    • 0 replies
    • 945 views
  7. http://www.dailymotion.com/video/xhrmx5_yyy-yyy-yyyyyyyyy-yyyyyyy-yyyyyyyyyyyyy-yyyyyyyy-yyyyyyyyyyy_news#from=embed ஐநா சபை தமிழர்கள் படுகொலை செய்யபட்டமையை தடுக்கத் தவறிவிட்டது! - on Dailymotion www.dailymotion.com இன்று லிபியா விடயத்தில் காட்டிய அவசரத்தினை அன்று தமிழர் விடயத்தில் ஐக்கிய நாடுகள் வெளிக்காட்டவில்லை என ஐநா மனிதஉரிமைகள் கவுன்சிலின்கூட்டத்தொடரில் பங்கேற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநி

    • 0 replies
    • 945 views
  8. அன்பார்ந்த மாணவ சொந்தங்களே! இன உணர்வு , மொழி பற்று , தேசிய நலன் , மான்த நேயம் உள்ளடக்கிய கருத்தியலுக்கு வலு சேர்ப்பது மாணவ சமூகம் . தேவை ஏற்படும் நேரத்தில் கடமையாற்ற தவறுவதால் ஏற்படும் ஏற்படும் பின் விளைவுகளின் தாக்கம் - அதனால் ஏற்படும் விளைவை எண்ணி வருந்துவதைவிட தேவையை உணர்ந்து போராட களம் குதித்து 'இந்திய அரசியல் களத்திலும் தமிழக அரசியல் களத்திலும் 'மிக பெரிய விடுதலை தீயை மூட்டி இந்திய அரசியல் தலைவர்களின் விழி பிதுங்க வைக்கும் உங்களின் எழுச்சி பாதிக்கப்பட்ட ஈழ தமிழ் சொந்தங்கள் மத்தியிலும் ,புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் ஆறுதலை தரும் வேளையில் மாணவ சமூகத்தின் எழுச்சியல் இந்திய அரசு ஆட்டம் காணுவதோடு எதிரிகளை தோலுரிப்பதில் மிக பெரிய சக்தியாகவும் - ஈழ விடுதலைய…

    • 0 replies
    • 945 views
  9. அனைத்து நாடுகளையும் கைப்பற்றி வந்த ஹிட்லரிடம், ஏன் சுவிட்சர்லாந்தை விட்டு வைத்து இருக்கிறீர்கள் என்று ஒருமுறை கேட்டபோது, "அமர்ந்து கொண்டு சமாதானம் பேச ஒரு நாடு தேவை" என்றார். ஐநா மனித உரிமைகள் ஆணையம் உட்பட அகதிகள் மறுவாழ்வு, குழந்தைகள் நலம் என ஐக்கிய நாடுகளின் சுமார் 15 க்கும் மேற்பட்ட அமைப்புகள், முக்கிய அலுவலகங்களை அமைத்து செயல்பட்டு கொண்டிருக்கும் ஒரு நாடு சுவிட்சர்லாந்து. 8 கோடி பேர்தான் மக்கள் தொகை என்றாலும் மனித உரிமை, சட்டம் ஒழுங்கு, பொருளாதார பலம் என பல்வேறு சிறப்பு தன்மைகளில் உலகின் ஒரு உதாரண நாடு அது. ஆனால் ஹிட்லரே விட்டு வைத்த அந்த நாட்டை, அதன் மனிதாபிமானத்தை அசைக்க தொடங்கி இருக்கிறது பல்வேறு நாடுகளில் வசித்து வந்தவர்களை அகதிகளாக்கி கொண்டு இருக்க…

  10. பின்லாந்தில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை பெண் பின்லாந்தில் இலங்கை பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பிரபல யூடியூப் சேனலை நடத்தி வந்த இலங்கையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலை தொடர்பில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. உயிரிழந்த பெண் உயிரிழந்த பெண் தனது குடும்பத்துடன் நீண்ட காலமாக பின்லாந்தில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை குடும்பத்தின் வீட்டுக்குச் சென்ற அயலவர் வீட்டின் கதவுக்கு அருகில் பெரிய இரத்தக்கறை இருப்பதை முதலில் கண்டதாகவும் கூறப்படுகிறது. மேலதிக விசாரணை பின்னர் அவர், க…

  11. Dear members As all of you might know now that protest front of Queens Park have been rapped up today. Today May 15th we are going to start our protest front of "RUSSIAN"S EMBASSY". All Tamils are asked to attend this protest on regular basis. Location: Russian Embassy 175 Bloor Street West (Avenue and Bloor) Time: 10:00am குயினஸ் பார்க்கில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிறுத்தப்பட்டு ரஷ்ய தூதரகத்துக்கு முன்னால் நடைபெறவிருக்கின்றது. அனைவரையும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

  12. 18 வருடங்கள் சுவிஸில் இருந்த இலங்கைத் தமிழர் நாடு கடத்தல்! கடந்த 18 வருடங்களாக சுவிற்சலாந்தில் வாழ்ந்து வந்த இலங்கைத் தமிழர் ஒருவர் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தப்படுகின்றார். இவர் 1992 ஆம் ஆண்டு சுவிஸ் வந்து இருக்கின்றார். அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்தார். இரு வருடங்களின் பின் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஆயினும் இவரை அப்போது நாடு கடத்த முடியவில்லை. இவர் 1996 ஆம் ஆண்டு சுவிஸ் பெண் ஒருவரை திருமணம் செய்தார். இதனால் இவருக்கு வதிவிட விசா அனுமதி காலக்கிரமத்தில் கிடைத்தது. இவர் 2007 ஆம் ஆண்டு சுவிஸ் பெண்ணை விவாகரத்து செய்து கொண்டார். இலங்கையில் தமிழ் பெண் ஒருவரை திருமணம் செய்தார். இவருக்கு இத்தமிழ் பெண் மூ…

  13. 07ஜூன்2015 ஆகிய நேற்றைய தினத்தில் Durham Tamil Association இனால் 15 ஆவது சிறுவர் விளையாட்டுப் போட்டி + தமிழர் சந்திப்பு நிகழ்வு இனிதே நடாத்தப்பட்டது. சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டி, மதிய உணவு மற்றும் ஒன்றுகூடல் என்பனவற்றுடன் நிகழ்வு இனிமையாகக் கழிந்தது. ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள அஜாக்ஸ் (Ajax), பிக்கரிங் (Pickering), விற்பி (Whitby), ஒஷாவா (Oshawa), கிளரிங்டன்(Clarington) மற்றும் உக்ஸ்பிரிட்ஜ் (Uxbridge) ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய பகுதிகளை டுறம் (Durham) பிரதேசம் என்று அழைப்பர். அண்மைக்காலமாக தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் குடியேறி வரும் பிரதேசங்களில் டுறம் பிரதேசமும் ஒன்றாகும். இங்குள்ள 'டுறம் தமிழர் ஒன்றியம்' (Durham Tamil Association) எனும் அமைப்பு இப் ப…

    • 3 replies
    • 943 views
  14. பரிஸ் கார்துநோர்ட் (Gare du Nord) பகுதியில் அண்மைக்காலமாக இரவு வேளைகளில் தமிழர்களை இலக்குவைத்து இனந்தெரியாத தமிழ் இளைஞர் குழு தாக்குதல் நடாத்தி, மிரட்டி பணம் பறிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர். வார இறுதி நாட்களிலேயே இவ்வாறான சம்பவங்கள் அதிகம் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கார்துநோர்ட் தானியங்கி பாரம் தூக்கி (லிப்ட்) பகுதியில் மறைந்துநிற்கும் குறித்த குழுக்கள், இரவு வேளைகளில் தனியாக வரும் தமிழ் இளைஞர்களை இனங்கண்டு தந்திரமாக மடக்கி இருள் சூழ்ந்த பகுதிக்கு அவர்களை அழைத்துச்சென்று மிரட்டி அவர்களின் உடைமைகளைப் பறிக்கும் வேலைகளில் இறங்கியுள்ளனர். கடந்த வாரமும் இவ்வாறு ஓர் இளைஞரை மடக்கி பணம்பறிக்க முற்பட்டபோது, அந்த வ…

  15. ராஜபக்சக்களுக்கு தடை விதிக்க புலம்பெயர் தமிழ் அமைப்பு பல நாடுகளிடம் கோரிக்கை முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்சவுக்கு தடை விதிக்குமாறு புலம்பெயர் தமிழ் அமைப்பு ஒன்று மேலும் பல நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் இருவருக்கு தடை விதிப்பதற்கு கனேடிய அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை உலகத் தமிழர் பேரவை வரவேற்றுள்ளது. முற்போக்கான நாடுகளும் தடை விதிக்கவேண்டும் இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, மொரிஷியஸ், அவுஸ்திரேலியா மற்றும் நியூஷிலாந்து உட்பட ஏனைய முற்போக்கான நாடுகளும் அவர்களுக்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது. …

  16. றோஹினி லக்ஸ்மி கொசோக்லு – ரவீந்திரன் உதவி ஜானாதிபதி கமலா ஹரிஸின் தலைமைப் பணியாளராக நியமனம்! அமெரிக்காவின் அடுத்த உபஜனாதிபதியான கமலா ஹரிஸின் தலைமைப் பணியாளராக நியமனம் பெறுவதன் மூலம், இலங்கையைப் பூர்விகமாகக் கொண்ட அமெரிக்கத் தமிழர்களின் மகளான றோஹினி லக்ஸ்மி, அமெரிக்க அரசியலில் அதியுயர் பதவி வகிக்கும் ‘இலங்கைத் தமிழர்’ என்ற ஸ்தானத்தைப் பெறுகிறார். அமெரிக்காவுக்கு 1980களின் ஆரம்பத்தில் குடியேறிய மருத்துவர் விஜயதேவேந்திரம் ரவீந்திரன் மற்றும் ஷோபனா ரவீந்திரனின் ஆகியோருக்கு நியூ ஜேர்சியில் பிறந்த றோஹினி, மிச்ஷிகன், ஜோர்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்று, சட்டவாக்க விவகாரத்தில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றிருக்கிறார். றோஹினி, கடந்த 15 வருடங்களாக அமெ…

  17. தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்செல்வன் அவர்களின் வீர வணக்க நிகழ்வு. காலம் :01-11-2014 நேரம் : 11h00 இடம் : La Courneuve நகர சபைக்கு அருகாமையில்... 50, Avenue Gabriel péri. 93120 La Courneuve. தொடர்புக்கு : La Courneuve தமிழ் சங்கம் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு: 0143150421. மாவீரர் பணிமனை பிரான்சு : 0610735018. (Facebook)

  18. பிரான்சில் கவனயீர்ப்புப் போராட்டம் திகதி: 08.01.2009 // தமிழீழம் // [சோழன்] ஈழத்தில் தமிழர் வாழ்நிலப் பகுதிகளில் தொடர்ந்தும் அப்பாவித் தமிழர்கள் மீதான வன்முறைகளும் எறிகணை வீச்சுக்களும் தொடர்ச்சியாக இடம் பெற்றவண்ணமுள்ளன. இந்நிலையில் பிரான்சில் கடந்த 2007ம் ஆண்டு பிரெஞ்சு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட தமிழ் சமூக செயற்பாட்டாளர்கள் இன்னும் விடுவிக்கப்படாமை குறித்து அதிருப்தி அடைந்த தமிழ் மக்கள் நேற்று புதன்கிழமை பி.ப 4 மணியளவில் பிரான்சின் றிபப்ளிக்கு எனும் பகுதியில் உலகின் கவனத்தை ஈர்க்கும்படியான அமைதிப்பேரணி ஒன்றை முன்னெடுத்தனர். நூற்றுக்கும் அதிகளவில் அங்கு திரண்ட மக்கள் உலகியல் போர் நியமங்களை மீறி படுகொலைகளைப் புரிந்துவரும் சிங்கள அரசபயங்கரவாதிகளின் கோரத்தனமா…

    • 0 replies
    • 941 views
  19. Centre for War Victims and Human Rights (CWVHR) சிறிலங்காவின் போர் குற்ற பதிவு தொடர்பான கருத்தரங்கு நாளை நடைபெறவிருக்கின்றது நாளை ரொரன்ரோவில் பெலமி , புரோகிரஸ் சந்திப்புக் கருகாமையில் கலந்து கொண்டு உங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்யலாம் A Public Forum On "War Crimes in reference to Sri Lanka" Place : 705 Progress Avenue, Unit 106, Scarborough, ON M1H 2X1 Date and Time: October 15th, Thursday at 7.00 P.M Guest Speaker Lawyer Lorne Waldman (An Expert on Human Rights and Refugee Laws) John Argue Coordinator for Amnesty International on Sri Lanka A Presentation of CWVHR Databases All are welcome http://www…

  20. கொஞ்ச நாளாக முடி கூடி, தலையில் ஒரு இடத்தில் நிற்குதில்லை. வெட்டவேண்டும் வெட்ட வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தேனே ஒழிய நேரம் கிடைக்கவில்லை. நேற்று(வியாழக்கிழமை) வீட்டில் நின்றிருந்தேன். மனுசி வேலைக்குப் போய்விட்டது, பிள்ளைகள் பள்ளிக்கூடம். சரி, இண்டைக்கு எப்படியாவது முடிவெட்டுவதென்று தீர்மானித்துக்கொண்டு மனுசிக்கு ரிங்க் பண்ணி, "ஒரு பத்து ரூபா வேணும், வீட்டில காசு எங்கேயாச்சும் வைச்சிருக்கிறீங்களோ?" என்று கேட்டேன். "அலுமாரியைத் திறந்து ரெண்டாவது லாச்சிக்குள்ள கமெரா பெட்டிக்குள்ள 100 டொலர் இருக்கு, எடுங்கோ" என்று கட்டளை வந்தது. பெருத்த சந்தோசம், 100 டொலரா, கண்ணில கண்டு எவ்வளவு காலம் என்று எண்ணிக்கொண்டு லாச்சியைத்திறந்து பணமும் எடுத்துக்கொண்டு தூங்காபீயில இருக்கிற "ச…

    • 5 replies
    • 941 views
  21. இந்தியத் திரைப்படங்களும்; ஈழத்தமிழினமும் சில சிந்தனைகள் ! ---------------------------------------------------------------------------------------------- 0 இந்தியத் திரைப் படங்கள் எந்த வகையிலாவது எமது கலாசார,பண்பாட்டு விழுமியங்களை பேணவோ அன்றி வளர்க்கவோ முனைகின்றனவா ? 0 இவை சொல்லுகின்ற செய்திகள் எமது இனம், மொழி, கலை சார்ந்து எவ்வகையிலாவது பயன்படுகின்றதா ? 0 திரைப் படங்களில் இடம்பெறுகின்ற உரையாடல்களில் வருகின்ற வசனங்கள் எந்த வகையிலேனும் பயனுடையனவாக இருக்கின்றதா ? 0 தமிழ்மொழியோடு தமிழினமும் அழிவுக்குள்ளாகியிருக்கின்ற இன்றைய சூழலில், இந்தியத் திரைப் படங்கள் வெறும் கனவுலகில் எம்மையும் எமது எதிர் காலச் சந்ததிகளையும் சஞ்சரிக்க வைக்கின்றன என்ற உண்மையை உணர…

    • 0 replies
    • 941 views
  22. இங்கு ஐரோப்பாவில் நாளை வசந்த கால நேர மாற்றம். நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2 மணிக்கு கடிகாரம் ஒரு மணித்தியாலம் முன்னகர்த்தப்பட்டு 3 மணியாக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை வேலைக்குச் செல்பவர்கள் நேரமாற்றத்தினைக் கவனத்தில் எடுத்து ஒரு மணித்தியாலம் பிந்திச் செல்வதனைத் தவிருங்கள். அமெரிக்கா, கனடா , அவுஸ்திரேலியாவில் எப்போது நேரமாற்றம்?

  23. தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு இன்று ஐ.நா. முன்றலில் அலையேன திரண்ட புலம்பெயர் மக்கள்! தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு இன்று ஐ.நா.நோக்கிய கவனயீர்ப்புப் போராட்டம்ஜெனீவாவில் ஐ.நா முன்றலில் நடைபெற்றது. ஜெனீவாவில் ஐ.நா சபையின் 40 ஆவது மனித உரிமைகள் கூட்டிடத்தொடர்இடம்பெற்று வரும் நிலையில் இலங்கை விவகாரத்தில் மேலதிக கால அவகாசம்வழங்க பிரித்தானியா உள்ளிடட முக்கியமான நாடுகள் தயாராகி இருக்கும்நிலையில் புலம்பெயர் தமிழர்கள் மாபெரும் மக்கள் போராட்டம் ஒன்றைஏற்பாடுசெய்திருந்தனர். இன்று ந.பகல் 2.30 மணியளவில் ஜெனீவா தொடருந்து நிலையத்தின் முன்பாகஇருந்து ஆரம்பமான இந்த மக்கள் பேரணி ஐ.நா சபை முன்றலில் இருக்கும்முருகதாசன் திடலை சென்றடைந்து அங்கு காலை நிகழ்வுகள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.